id
int64
0
167k
translate
dict
75,973
{ "en": "I made a covenant with my eyes; why then should I think on a maid?\n", "ta": "என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?\n" }
108,516
{ "en": "Prior to his trip to Turkey, Wolfowitz met with representatives of the Iraqi National Council, the main opposition umbrella group, and heard what was described as a 'bleak report' on the 'chaotic state of opposition forces in Iraq' (New York Times, July 5).\n", "ta": "ஏனென்றால் ஈராக்கிய முதலாளித்துவத்தின் ...
67,631
{ "en": "REVIVAL OF SICK KHADI INSTITUTIONS In order to revive the sick Khadi Institutions, Khadi and Village Industries Commission (KVIC) implements Strengthening of Infrastructure of Existing Weak Khadi Institutions and assistance for Marketing Infrastructure scheme.\n", "ta": "நலிந்த கதர் நிறுவனங்கள் மறுசீரமைப்ப...
11,252
{ "en": "The initiatives taken to improve education infrastructure include approval of 02 Kendriya Vidyalayas at Bijapur and Sukma and 03 JNVs at Bijapur, Narayanpur and Kondagaon. Jagdalpur Medical College has been approved for up-gradation as Centre of Excellence at a cost of 200 Cr under PMSSY.\n", "ta": "அதேபோல...
49,884
{ "en": "You shall not delay to offer the first of your ripe fruits, and of your liquors: the firstborn of your sons shall you give to me.\n", "ta": "முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக.\n" }
80,782
{ "en": "Pure For Sure, which was launched by BPCL in 2001, redefined fuel retailing in the country with the Company guaranteeing correct quantity of pure fuel to the customers.\n", "ta": "இந்த நவீன முறையின் மூலம் டேங்கர்கள் வழியாக பிபிசிஎல் எரிபொருள் நிலையங்களுக்குத் தரமான, சரியான அளவில் எரிபொருள் விநியோகிப்பது 10...
9,975
{ "en": "The janjaweed are paid largely in booty, and have been stealing land and livestock and burning villages to the ground.\n", "ta": "Janjaweed போராளிகளுக்கு பெரும்பாலும் சூறையாடப்படும் பொருட்களில் பங்களிக்கப்படுகிறது, நிலங்களைத் திருடிக்கொள்கிறார்கள்.\n" }
99,002
{ "en": "This locomotive will be a game changer for further movement of coal trains for Dedicated Freight Corridor.\n", "ta": "பிரத்யேக சரக்கு வழித்தடத்துக்கான நிலக்கரி ரயில்கள் பயணத்தில், புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக இந்த என்ஜின் இருக்கும்.\n" }
61,059
{ "en": "The despatch of medical units means that not only would German soldiers be active in Iraq, but this would also provide the pretext for sending further troops.\n", "ta": "ஈராக்கிற்கு மருத்துவப் பிரிவுகளை அனுப்புவது என்றால், ஈராக்கில் ஜேர்மன் இராணுவத்தினர் தீவிரமாகப் பணியாற்றுவர் என்பதுடன், மேலும், ஜேர்மன் த...
35,989
{ "en": "But with greater integration of technology in their work, be it new IT platforms, payment gateways or the endless possibilities of cyberspace, they can achieve the desired results.\n", "ta": "ஆனால், அவர்களது பணியில், நவீன தகவல் தொழில்நுட்ப நடைமுறைகள், பணப்பட்டுவாடா நடைமுறைகள் அல்லது முடிவில்லா இணையவெளி வாய...
86,517
{ "en": "In April that year, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had overrun the army's key strategic base at Elephant Pass and then in May had rapidly taken much of the Jaffna Peninsula to the north.\n", "ta": "அதே ஆண்டு ஏப்பிரல் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு இராண...
2,339
{ "en": "Media reports suggested he had asked for 40,000.\n", "ta": "செய்தி ஊடகத் தகவல்கள் அவர் 40,000 துருப்புக்களைக் கேட்டதாக கூறியிருந்தன.\n" }
22,826
{ "en": "Two pilots, Wg Cdr J James and Wg Cdr D Vats, sustained fatal injuries.\n", "ta": "விமானத்தில் இருந்த விங் கமாண்டர் ஜே. ஜேம்ஸ், விங் கமாண்டர் டி வாட்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.\n" }
29,902
{ "en": "Comprehensive monitoring has been done for coal movement through rakes from CIL sidings, Washery sidings and Goods sheds.\n", "ta": "இந்திய நிலக்கரி நிறுவனம், சைடிங்குகள், சரக்கு இருப்பு இடங்கள் ஆகியவற்றிலிருந்து நிலக்கரி ரயில்கள் இயக்கம் விரிவாக ஆராயப்படுகிறது.\n" }
14,264
{ "en": "The Commission would like to reassure the people of the country that the Commission would leave no stone unturned in preserving the purity, integrity and credibility of the elections and reinforcing the faith and trust of the people in the electoral democracy of our county.\n", "ta": "நம் நாட்டின் தேர்தல் ...
56,039
{ "en": "They feel this film will further depress Prashant in his current state of mind.\n", "ta": "கசப்பான நினைவுகளுடன் இருக்கும் பிரசாந்தை இப்படம் வருத்தமடைய வைக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.\n" }
80,446
{ "en": "Speaking fluent Arabic, Bunel is an expert on the 'Muslim world' who served in the Jordanian desert prior to the Gulf War and also undertook missions in Somalia and Rwanda on behalf of French imperialism.\n", "ta": "வளைகுடா யுத்தத்தின் முன்னர், இவர் ஜோர்டானியன் பாலைவனத்தில் பணிபுரிந்ததுடன், சோமாலியா மற்ற...
26,037
{ "en": "The actor who dons the role of Kalaabakadhalan is none other than our latest heartthrob Arya.\n", "ta": "அப்படியென்றால் சீதை கேரக்டருக்கு பிபாஷா பொருந்த மாட்டார் என்கிறார்களா?\n" }
54,390
{ "en": "With todays success, India has launched 269 foreign satellites.\n", "ta": "இத்துடன், இந்தியா 269 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.\n" }
56,726
{ "en": "This project is not only the face of India's economic and cultural power but also a new direction for lakhs of poor and middle class families.\n", "ta": "இத்திட்டமானது இந்தியாவின் பொருளாதார, கலாச்சார வலிமையின் அடையாளமாக இருப்பது மட்டுமின்றி ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோரு...
154,503
{ "en": "We have no place to go.\n", "ta": "எங்களுக்கு போவதற்கு இடம் கிடையாது.\n" }
88,298
{ "en": "'But it only seems so.\n", "ta": "\"ஆனால் இது பார்ப்பதற்குத்தான் இவ்வாறு உள்ளது.\n" }
50,449
{ "en": "The youth violence had already substantially subsided by the time the National Assembly voted November 15 to extend by three months a state of emergency that had been decreed for 12 days by the cabinet and was due to run until November 21.\n", "ta": "பாராளுமன்றம் நவம்பர் 15ம் தேதி அவசரகால நிலைமையை மேலும் ம...
9,879
{ "en": "Son of man, these men have set up their idols in their heart, and put the stumbling block of their iniquity before their face: should I be inquired of at all by them?\n", "ta": "மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்து...
90,020
{ "en": "UESTION 5: Is rescheduling of term loans only for principal amount or it also includes interest\n", "ta": "அனைத்துத் துறைகளைச் சேர்ந்த கடன்களுக்கும் இது பொருந்தும். எந்தத் துறையாக இருந்தாலும், கடனின் தன்மை எதுவாக இருந்தாலும் இந்தத் திட்டம் பொருந்தும்.\n" }
155,883
{ "en": "They must take matters in their own hands.\n", "ta": "அவர்கள் விஷயங்களை தங்கள் சொந்த கரங்களில் கட்டாயம் எடுக்க வேண்டும்.\n" }
51,424
{ "en": "Ministry of Communications Telecom industry to rollout one million WiFi hotspots in the country by December 2019, says Manoj Sinha National Frequency Allocation Plan 2018 (NFAP) was unveiled presenting a pioneering roadmap for the Indian digital communications industry.3-Day India Mobile Congress with the th...
34,947
{ "en": "Sri Lanka has not experienced such low growth since 1956 and 1971, when the annual rates fell to 0.7 and 0.2 percent respectively.\n", "ta": "ஆண்டு வளர்ச்சி வீதம் 0.7 ஆகவும், 0.2 ஆகவும் வீழ்ச்சி கண்டிருந்த 1956, 1971ம் ஆண்டுகளின் பின்னர் இலங்கை ஒரு அத்தகைய குறைவிருத்தி அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை.\n" }
3,559
{ "en": "Objectivity in news and information dissemination was critical for people to understand and pursue issues.\n", "ta": "செய்தி மற்றும் தகவல் பரப்புவதில் நடுநிலைதான் மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவும் பின்தொடரவும் வழிவகுக்கும்.\n" }
84,051
{ "en": "Cho always believed in journalistic freedom and never missed an opportunity to oppose any move to curtail journalistic freedom.\n", "ta": "பத்திரிகை சுதந்திரத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த சோ, பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் எதிர்க்க அவர் ஒருபோதும் தவறியதில்லை.\n" }
35,139
{ "en": "At every step, Bush's statements are in conflict with the reality made visible on television screens every night.\n", "ta": "ஒவ்வொரு அடி முன்வைக்கும் போதும், தொலைக்காட்சித் திரைகளில் ஒவ்வொரு இரவும் காணும் உண்மை நிலைமையுடன் முரண்படும் வகையில் புஷ்ஷின் அறிக்கை உள்ளது.\n" }
78,261
{ "en": "For he that is called in the Lord, being a servant, is the Lord's freeman: likewise also he that is called, being free, is Christ's servant.\n", "ta": "கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.\n" }
41,914
{ "en": "However, this reduction stems not from the creation of new regular jobs, but from the spread of low-wage and part-time jobs.\n", "ta": "ஆனால் இந்த குறைவு புதிய ஒழுங்கான வேலைகள் தோற்றுவிக்கப்பட்டதால் ஏற்படவில்லை. மாறாக குறைவூதிய, பகுதிநேர வேலைகள் அதிகரித்துள்ளதால் வந்துள்ளது.\n" }
97,787
{ "en": "Therefore, from today every Indian has to become vocal for their local, not only to buy local products, but also to promote them proudly.\n", "ta": "எனவே, இன்று முதல் ஒவ்வொரு இந்தியரும் தங்களது உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்க வேண்டும். உள்ளூர் பொருட்களை வாங்குவதோடு மட்டுமன்றி, அதனை பெருமையுடன் ஊக்குவிக...
37,107
{ "en": "There are so many stories waiting to be told.\n", "ta": "சொல்லவேண்டிய கதைகள் ஏராளமாக உள்ளது.\n" }
145,452
{ "en": "Now, with the retention of Gates at the Pentagon, and the widely reported offer of the State Department to Clinton - as well as the selection of a slew of pro-war figures for lesser national security positions - Obama is reassuring the military, the intelligence agencies and the ruling elite as a whole that ...
16,833
{ "en": "Ministry of Finance Revenue Receipts and Expenditure Pattern Reviewed Additional borrowing of only Rs20,000 cr of Government Securities would be adequate to meet financing needs Vide the Press Release dated December 27, 2017, Government had stated that it will raise additional market borrowing of Rs50,000 cr...
65,377
{ "en": "On what information was this assessment based?\n", "ta": "ஏன்? எந்தத் தகவலின்பேரில் இந்த மதிப்பீடு ஆதாரம் கொண்டுள்ளது?\n" }
105,771
{ "en": "Malaysia, for instance, increased its exports to China seven-fold between 1991 and 2002, and its imports six-fold.\n", "ta": "சான்றாக, மலேசியா 1991ல் இருந்து 2002 வரையிலான காலத்தில் சீனாவிற்குத் தன்னுடைய ஏற்றுமதிகளை ஏழு மடங்காவும், இறக்குமதிகளை ஆறு மடங்காகவும் பெருக்கியுள்ளது.\n" }
29,662
{ "en": "'Tere Mere Sapne' is about the friendship between 3 people, somewhat like Kamal's 'Meendum Kokila.' Vijay Anand is an already married doctor and he and Hema Malini are in love.\n", "ta": "விஜய் ஆனந்த் ஏற்கனவே திருமணமானவர்.\n" }
14,691
{ "en": "The university plans to use latest pedagogy and technology applications (satellite based tracking, Radio Frequency Identification and Artificial Intelligence) to improve on-the-job performance and productivity.\n", "ta": "இந்தப் பல்கலைக் கழகம், அதிநவீன கற்பிப்பு முறை, தொழில்நுட்ப முறைகளை (செயற்கைக்கோள் அடி...
156,051
{ "en": "A brief review of some of the high profile cases listed to be dealt with by the CoI indicates why the government shut down the investigations.\n", "ta": "இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் விசாரிக்கப்படவிருந்த சில உயர்மட்ட வழக்குகளை சுருக்கமாக ஆராயும் போது, அரசாங்கம் அந்த விசாரணைகளுக்கு முடிவுகட்டியது ஏன...
15,957
{ "en": "The instructor and a vice president of the flight school briefed two Democratic congressmen from the Minneapolis area in November about their repeated efforts to get the FBI to take an interest in Moussaoui's conduct.\n", "ta": "அவ்வாசிரியரும், பாடசாலையின் உதவி அதிபரும் Minneapolis பிரதேசத்திற்குரிய இரண்டு...
28,490
{ "en": "When water is conserved, our cities, villages and hardworking farmers benefit tremendously, the Prime Minister said.\n", "ta": "தண்ணீரை சேமித்தால் நமது நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மற்றும் கடினமாக உழைக்கும் விவசாயிகள் ஆகியோர் மிகப்பெரிய அளவில் பயனடைவார்கள் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.\n" }
33,448
{ "en": "Inaugurating the 29th National Road Safety Week in New Delhis Vigyan Bhavan today, the Minister spelt out the ministrys priorities in ensuring safety of road users in the country.\n", "ta": "புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று, 29-வது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய அமைச்சர், ...
101,523
{ "en": "The tsunami impacted as far away as east Africa - 6,000 kilometres to the west - including Kenya, Somalia and Tanzania. Nine people were killed in Somalia.\n", "ta": "6,000 கிலோமீட்டர் மேற்கே தொலைவிலுள்ள கிழக்கு ஆபிரிக்கா வரை சுனாமியின் தாக்குதல் இருந்த, கென்யா, சோமாலியா, தன்சானியா ஆகியவையும் பாதிப்பிற்...
110,382
{ "en": "The WSWS was created by the International Committee of the Fourth International, founded in 1953, representing the continuity of the Fourth International founded by Leon Trotsky in 1938, and of the October 1917 Russian Revolution.\n", "ta": "1953-ல் நிறுவப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு WSWS-ஐ உ...
93,331
{ "en": "uarantined households were divided in four zones supervised by one supervisor each.\n", "ta": "தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, தலா ஒரு மேற்பார்வையாளர் வீதம் கண்காணிக்கப்படுகின்றன.\n" }
165,718
{ "en": "Reporters for the World Socialist Web Site attended the Ligue Communiste Révolutionnaire's (LCR) 18th Congress on February 5 in the north Paris suburb of La Plaine Saint Denis.\n", "ta": "பெப்ருவரி 5ம் தேதி பாரிஸ் புறநகரமான La Plaine Saint Denis TM Ligue Communiste Revollutionnaire LCR இன் 18 வது மாநாட்டிற...
42,753
{ "en": "He further said that there is a need to put in place for easy availability on loan at an affordable price and assured power must be supplied to farmers living in villages.\n", "ta": "கிராமங்களில் வாழும் விவசாயிகளுக்கு நியாயமான கட்டணத்தில் உத்தரவாதமான மின்சாரம் பெறுவதற்கான கடன்களை எளிதாக்க வேண்டியது அவசியம்...
51,307
{ "en": "The services and public sector union Verdi, into which the DAG had been absorbed, openly opposed the strike in 2001.\n", "ta": "பணிகள் மற்றும் பொதுத்துறை சங்கமான DAG பின்னர் கரைந்துவிட்ட Verdi தொழிற்சங்கம் வெளிப்படையாக 2001ல் வேலைநிறுத்தத்தை எதிர்த்தது.\n" }
78,084
{ "en": "To facilitate better connectivity and simplify movement of passengers and goods between both the countries, both Leaders agreed to early operationalization of the BBIN Motor Vehicles Agreement for movement of goods and passengers between the member countries who are willing and ready or to work towards a bil...
80,492
{ "en": "From student protest to general strike\n", "ta": "மாணவர் எதிர்ப்பில் இருந்து பொது வேலை நிறுத்தத்திற்கு\n" }
85,570
{ "en": "This Rs.\n", "ta": "இதில் ரூ.\n" }
39,586
{ "en": "'Thousands of old people are dead,' he said, 'because there aren't enough staff in old people's homes.\n", "ta": "இதன் காரணமாகத்தான் வெப்பத் தாக்குதலில் பலர் மாண்டார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார்.\n" }
116,077
{ "en": "An attack on Iran would be modeled on the 1981 Israeli air assault that destroyed an Iraqi reactor facility at Osirak.\n", "ta": "ஈரான் மீதான தாக்குதலுக்கு 1981ல் ஒசிராக்கில் ஈராக்கிய அணுஉலை அழிக்கப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல் மாதிரியாகக் கொள்ளப்படும்.\n" }
35,066
{ "en": "A little that a righteous man has is better than the riches of many wicked.\n", "ta": "அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.\n" }
68,180
{ "en": "He said the Union Government is equipping the Indian Army with modern aircraft, helicopters, submarines, ships and weaponry.\n", "ta": "மத்திய அரசு நவீன விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீரமூழ்கிக்கப்பல்கள், கப்பல்கள் மற்றும் ஆயுதக் கலன்களைக் கொண்டு இந்திய இராணுவத்தை வலுப்படுத்தி வருகிறது.\n" }
64,095
{ "en": "'Soviet influence' was defined as any manifestation of socialist or anti-imperialist sentiments that potentially threatened American capitalist interests in any part of the world.\n", "ta": "\"சோவியத் செல்வாக்கு\" என்ற சொல், உலகின் எந்தப் பகுதியிலாவது அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு அச்சுறுத்தலாக உருவாக...
62,717
{ "en": "'I studied welfare at Campbelltown TAFE college and know all about social inequality, but the meeting tonight opened my eyes to a lot of other social injustices,' she said.\n", "ta": "\"கேம்பல் டவுன் TAFE கல்லூரியில் சமூக நலன் பற்றி படித்தேன், எனவே எனக்கு சமூக சமத்துவமின்மைகள் அனைத்தும் நன்றாகத் தெரியும், ...
96,903
{ "en": "The development of closer ties between India, China and Russia, as well as India's courting of oil-rich Venezuela, are also potential threats to American interests.\n", "ta": "இந்தியா, சீனா, மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை அபிவிருத்திசெய்து கொள்வதும் மற்றும் இந்தியா எண்ணெய் வளம் மிக்க வெனிசுலா நாட்ட...
77,581
{ "en": "And I prayed to the LORD my God, and made my confession, and said, O Lord, the great and dreadful God, keeping the covenant and mercy to them that love him, and to them that keep his commandments;\n", "ta": "என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவஅறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முட...
44,125
{ "en": "And he came to Ephesus, and left them there: but he himself entered into the synagogue, and reasoned with the Jews.\n", "ta": "அவன் எபேசுபட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி, ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணைபண்ணினான்.\n" }
37,243
{ "en": "We must rise to the occasion and take that leadership, the Prime Minister said.\n", "ta": "இத்தருணத்தில் நாம் கிளர்ந்து எழுந்து தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.\n" }
98,967
{ "en": "It was ranked 7th in the 2019 edition of the Swachh Sarvekshan.\n", "ta": "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் நகர்ப்புறப் பகுதிகளில் வருடாந்திர தூய்மை ஆய்வுக்கான சுவாச் சர்வேஷன் என்னும் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்.\n" }
18,397
{ "en": "And he shall lay his hand on the head of his offering, and kill it at the door of the tabernacle of the congregation: and Aaron's sons the priests shall sprinkle the blood on the altar round about.\n", "ta": "அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப...
112,651
{ "en": "Union FPI Minister Harsimrat Kaur Badal.\n", "ta": "ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.\n" }
106,807
{ "en": "Further, the Company registered a 10 growth in its Loan Assets, 16 bps reduction in cost of funds, and 16bps increase in Interest Spread.\n", "ta": "மேலும், கடன் சொத்துகளில் 10 சதவீதம் வளர்ச்சியையும், நிதி செலவுகளில் 16 அடிப்படைப் புள்ளிகள் வீழ்ச்சியும், வட்டிப்பரவலில் 16 அடிப்படைப் புள்ளிகள் வளர்ச்சியையும...
128,870
{ "en": "Snehan has written all the songs in the film.\n", "ta": "படத்தின் அனைத்து பாடல்களையும் சினேகனே எழுதியுள்ளார்.\n" }
103,520
{ "en": "The total number of active cases is now 1,29,917 .\n", "ta": "தற்போதைக்கு, பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,29,917.\n" }
84,966
{ "en": "Thus he showed me: and, behold, the LORD stood on a wall made by a plumb line, with a plumb line in his hand.\n", "ta": "பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.\n" }
166,098
{ "en": "An indefinite cease fire between government forces and the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) has been in place in Sri Lanka since February, as a prelude to peace negotiations in Thailand next month.\n", "ta": "இலங்கையில் கடந்த பெப்பிரவரி மாதத்திலிருந்து அரசாங்க இராணுவத்துக்கும் பிரிவினைவாத...
14,191
{ "en": "The growth in coal despatch to power sector in August, September and October of the current Fiscal has been 20, 21 and 18 respectively as compared to the same period in the previous fiscal year.\n", "ta": "மின்துறைகளுக்கு நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் நிலக்கரி அனுப்புகையி...
101,966
{ "en": "Because of this, he ran short of funds for 'Paruthiveeran' and the film work stopped half way.\n", "ta": "இதனால் பணம் இல்லாமல் 'பருத்திவீரன்' பாதியில் நின்றது.\n" }
16,178
{ "en": "Shri Singh said it today at the ceremony for Award of all Animal Breed Registration Certificates, organised in, New Delhi.\n", "ta": "இன்று புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, அனைத்து விலங்குகளின் இனங்கள் பதிவு சான்றிதழ்களுக்கு விருது வழங்கும் விழாவில் திரு.சிங், இவ்வாறு தெரிவித்தார்.\n" }
49,288
{ "en": "To implement this vision, a National Strategic Plan has been made operational,Shri Nadda added. He stated India has allocated US 430 million for implementation of the Plan in the current year, which is an increase of 54 over last year.\n", "ta": "நட்டா காசநோய்க்கான தரமான கண்டறிதல் மற்றும் சிகிச்சையை அனைவரு...
40,434
{ "en": "The LTTE claimed that its armed struggle would compel the major powers to pressure Colombo to grant democratic rights to the Tamil masses and, on that basis, sacrificed the lives of tens of thousands of Tamil youth.\n", "ta": "தனது ஆயுதம் தாங்கிய போராட்டம், பெரிய நாடுகளை கொழும்பு ஆட்சியை நிர்பந்தித்து தம...
81,939
{ "en": "Japan's powerful business association Keidanren urged Tokyo to sign a free trade deal with the six-member Gulf Cooperation Council.\n", "ta": "ஜப்பானின் சக்தி வாய்ந்த வணிக நிறுவனமான Keidanren ஆறு நாடுகள் கொண்ட வளைகுடா ஒத்துழைப்புக் குழுவுடன் ஒரு தடையற்ற வணிக உடன்பாட்டில் கையெழுத்திடுமாறு டோக்கியோவை வற்ப...
60,756
{ "en": "However, we could not provide any benefit to the country just by sitting at home and discussing regarding the potential of the world trade.\n", "ta": "எனினும் வீட்டில் இருந்து கொண்டு உலக வர்த்தகத்தின் திறனைப் பற்றி விவாதிப்பதனாலேயே நாட்டிற்கு எந்தவொரு பயனையும் நம்மால் பெற்றுத் தரவியலாது.\n" }
107,166
{ "en": "The German government is determined not to be left out and does not want the US to monopolize the field.\n", "ta": "ஜேர்மனிய அரசாங்கம் தான் பின்தங்கிவிடக்கூடாது என்ற உறுதியில் அமெரிக்காதான் களத்தில் ஏகபோக உரிமை கொண்டிருப்பதை விரும்பவில்லை.\n" }
112,393
{ "en": "On Sunday, the US guided missile destroyer USS McFaul docked at the Georgian port of Batumi as part of what President Bush and the Pentagon have called a 'military humanitarian mission' to aid the former Soviet republic in the southern Caucasus.\n", "ta": "ஞாயிறன்று அமெரிக்காவினால் இயக்கப்படும் ஏவுகணை தகர்...
37,997
{ "en": "Trends suggest that the target will not only be achieved but exceeded.\n", "ta": "இலக்குகளை எட்டுவது மட்டுமின்றி, அவற்றை விஞ்சவும் திட்டமிடப்பட்டுள்ளது.\n" }
16,110
{ "en": "These men could strike in any one of several countries.\"\n", "ta": "இவர்கள் பல நாடுகளில் ஏதேனும் ஒன்றைத் தாக்கக் கூடும்.\"\n" }
18,729
{ "en": "Prime Minister Atal Bihari Vajpayee declared India a full-fledged nuclear state after operation Shakti and it made India the 6th country to join the Nuclear Club.\n", "ta": "ஆபரேசன் சக்தி எனப் பெயரிடப்பட்ட இந்த சோதனையை அடுத்து ,இந்தியாவை முழு அளவிலான அணு ஆயுத நாடு என அப்போதய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பி...
83,704
{ "en": "In the US, not only the Republicans, but also the leading Democrats are to a man supporting the war.\n", "ta": "அமெரிக்காவில், குடியரசுக் கட்சியினர் மட்டுமல்ல, முன்னணி ஜனநாயகக் கட்சியினரும் கூட போரை ஆதரிக்கும் மனிதராவார்.\n" }
160,063
{ "en": "As a consequence, many candidates for immigration, after having indicated their personal details to the authorities, daily endure police harassment.\n", "ta": "இதன் விளைவாக குடியேற விருப்பம் உடைய பலரும், அதிகாரிகளுக்கு தங்களைப் பற்றிய விவரங்களை குறிப்பிட்டபின்னர், அன்றாடம் போலீசாரின் தொந்திரவைப் பொறுத்த...
15,387
{ "en": "This was stated by Shri Shiv Pratap Shukla, Minister of State for Finance in written reply to a question in Lok Sabha today.\n", "ta": "மக்களவையில் இன்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு.சிவ்பிரதாப்சுக்லா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.\n" }
139,867
{ "en": "In the summer, however, protests arose against Hartz IV that signalled a broader movement unfolding for the first time outside the control of the unions and the major political parties.\n", "ta": "இக்கோடையில் ஹார்ட்ஸ் திட்டத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்புக்களானது, தொழிற்சங்கங்கள், முக்கிய அரசியல் கட்சிகள...
42,514
{ "en": "Today, any Indian can notice that the foreign ministry that was associated with coat-pant-tie, the same foreign ministry has been able to reach out to the last man, and this thing has happened for the first time.\n", "ta": "மேட்டுக் குடிமக்களோடு மட்டுமே தொடர்பு படுத்திக் காணப்பட்ட வெளியுறவுத்துறை இன்று சாம...
94,806
{ "en": "The classes are being conducted online which are accessed by them in their respective rooms.\n", "ta": "வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுவதாகவும், மாணவர்கள் தங்கள் அறைகளில் இருந்து இதில் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.\n" }
17,838
{ "en": "In a written representation, they stated that the Yatra used to be undertaken annually in the month of August i.e. Badaun on Ashtami of Shukla Paksh and would take the route via Kupwara in Kashmir to the Peeth in Muzafarrabad, PoJK.\n", "ta": "அவர்கள் எழுத்துபூர்வமாக கொடுத்த கோரிக்கையில், வழக்கமாக ஒவ்வொரு ...
43,297
{ "en": "The exploration period has been increased by two years and appraisal period by one year.\n", "ta": "துரப்பணக் காலம் 2 ஆண்டுகளும், மதிப்பீட்டுக் காலம் ஓராண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\n" }
143,838
{ "en": "Acutely aware that the protests in Hong Kong have the potential to trigger political unrest elsewhere in China, Beijing has played down their significance, claiming that only a 'minority' has been involved.\n", "ta": "ஹாங்காங்கில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புக்கள் சீனாவில் மற்ற இடங்களிலும் அரசியல் அமைதியின்மையை ஏ...
52,353
{ "en": "Anyone in regular telephone contact with such organizations is undoubtedly flagged as a potential 'terrorist' in the NSA database.\n", "ta": "அது போன்ற அமைப்புக்களோடு தொடர்புடையவர்கள் NSA புள்ளி விவரங்களின்படி எதிர்காலத்தில் ''பயங்கரவாதி'' என்று முத்திரை குத்தப்படலாம் என்ற சந்தேகத்திற்கு இடமில்லை.\n" }
100,541
{ "en": "Prime Minister also desired to expedite the plan for carbon neutral Ladakh and emphasized for drinking water supply in coastal areas by harnessing the solar and wind energy.\n", "ta": "லடாக்கில் கரிம சமநிலை உருவாக்கும் திட்டத்தை துரிதப்படுத்துவது பற்றி விருப்பம் தெரிவித்த பிரதமர், சூரிய மின்சக்தி மற்றும் க...
9,324
{ "en": "Day 19 A CEO Round Table Conference on Tourism Sector organised by Invest India under the Department of Industrial Policy Promotion.\n", "ta": "நாள் 19 தொழில் துறை கொள்கை மற்றும் சுற்றுலாத் துறையின் கீழ் உள்ள இந்தியாவில் முதலீடு பிரிவு சார்பில் சுற்றுலாத் துறை குறித்த தலைமை செயல் அதிகாரிகளின் வட்ட மேஜை கர...
41,185
{ "en": "A new scheme called Revitalizing Infrastructure and System in Education i.e. RISE has been announced in this year's budget.\n", "ta": "இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரைஸ் என கல்வி உள்கட்டமைப்பு மற்றும் பாடத்திட்டங்கள் மறுமதிப்பீடு என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\n" }
129,482
{ "en": "Nevertheless for David's sake did the LORD his God give him a lamp in Jerusalem, to set up his son after him, and to establish Jerusalem:\n", "ta": "ஆனாலும் தாவீதினிமித்தம் அவனுடைய தேவனாகிய கர்த்தர், அவனுக்குப் பிற்பாடு அவன் குமாரனை எழும்பப்பண்ணுகிறதினாலும், எருசலேமை நிலை நிறுத்துகிறதினாலும், அவனுக்கு எருச...
117,253
{ "en": "They said morever to Pharaoh, For to sojourn in the land are we come; for your servants have no pasture for their flocks; for the famine is sore in the land of Canaan: now therefore, we pray you, let your servants dwell in the land of Goshen.\n", "ta": "கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியா...
66,520
{ "en": "The presence of over sixty countries and seven thousand delegates here, is a reflection of that common quest.\n", "ta": "இதனை பிரதிபலிக்கும் வகையில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளும், 7,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் இம் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.\n" }