id int64 0 167k | translate dict |
|---|---|
123,435 | {
"en": "The Bush administration has treated the widespread protests in Pakistan with contempt, refusing either to confirm or deny that the US was responsible for the attack.\n",
"ta": "பாக்கிஸ்தானில் பரவலாக நடைபெற்று வரும் கண்டனங்களை புஷ் நிர்வாகம் துச்சமாக மதித்துள்ளதோடு, அந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா தான் பொற... |
55,075 | {
"en": "All the paths of the LORD are mercy and truth to such as keep his covenant and his testimonies.\n",
"ta": "கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.\n"
} |
122,353 | {
"en": "Although the Congress will lead India's next government, it has not won a parliamentary majority since 1984.\n",
"ta": "இந்தியாவின் அடுத்த அரசாங்கத்தை காங்கிரஸ் தலைமை வகித்து நடத்தும் என்றாலும், 1984 தேர்தலுக்குப் பின்னர், அக்கட்சி மக்களவையில் பெரும்பான்மை பெறவில்லை.\n"
} |
111,539 | {
"en": "Moreover Josiah kept a passover to the LORD in Jerusalem: and they killed the passover on the fourteenth day of the first month.\n",
"ta": "அதற்குப் பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.\n"
} |
69,746 | {
"en": "I am happy to note that even though yours is a young institution established in 2008, it is offering courses in sunrise areas.\n",
"ta": "உங்களது கல்வி நிறுவனம் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், சன்ரைஸ் துறைகள் எனப்படும் புதிய துறைகளில் கல்வி படிப்புகளை வழங்கி வருவது குறித்து நான் மகிழ்ச்ச... |
112,591 | {
"en": "Harsh Vardhan Dr. Harsh Vardhan, Union Minister of Health and Family Welfare today flagged off a Plasma Donation Campaign at AIIMS Delhi today.\n",
"ta": "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொவிட்-19 பிளாஸ்மா கொடை இயக்கத்தை டாக்டர் ஹர்ஷ் வர்தன் துவக்கினார் தில்லியில... |
112,911 | {
"en": "The conference received an over-whelming response with participation of around 16 prospective Applicants.\n",
"ta": "விண்ணப்பதாரராக விருப்பமுள்ளவர்கள் சுமார் 16 பேர் கலந்துகொண்ட இம்மாநாடு பெரும் வரவேற்பைப் பெற்றது.\n"
} |
32,205 | {
"en": "And mother Narmada cleanses the arrogance of the person doing a Narmada circuit.\n",
"ta": "நர்மதாவைச் சுற்றிவரும் ஒரு நபரின் அகங்காரத்தைத் தாய் நர்மதா அகற்றித் தூய்மைப்படுத்துகிறாள்.\n"
} |
32,412 | {
"en": "And that is why Rajkot and this entire area are getting developed.\n",
"ta": "அதனால்தான் ராஜ்கோட் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகள் மேம்படுத்தப்படுகின்றன.\n"
} |
127,711 | {
"en": "The SPD received only 9,000 votes, compared to its total of 39,000 votes in 1998.\n",
"ta": "இது சமூக ஜனநாயக கட்சி 1998 இல் பெற்ற 39,000 இலிருந்து 9,000 ஆக குறைந்தது.\n"
} |
114,233 | {
"en": "Drawing attention towards the tough competition in every field in present times, the Vice President advised the students to develop confidence and try to overcome all odds by striving to achieve excellence.\n",
"ta": "தற்காலத்தில் ஒவ்வொரு துறையிலும் நிலவுகின்ற கடுமையான போட்டி குறித்து சுட்டிக்காட்டிய குடிய... |
68,444 | {
"en": "But the truth can't get out to the media, so that's why we are here - to show what's really happening.'\n",
"ta": "ஆனால் செய்தி ஊடக்திற்கும் உண்மை செல்லவில்லை; எனவேதான் நாங்கள் இங்கு இருக்கிறோம்--என்ன உண்மையில் நடக்கிறது எனக் காட்டுவதற்கு.\"\n"
} |
26,138 | {
"en": "Ministry of Road Transport Highways Shri Nitin Gadkari launches scheme of fully computerised Driver Training Facilities Sukhad Yatra App and Toll-free Emergency number launchedfor highway users Union Minister for Road Transport Highways, Shipping, Water Resources, River Development and Ganga Rejuvenation S... |
130,132 | {
"en": "Blair hoped that victory in Iraq would allow him to suppress such uncomfortable facts and to cow his political critics.\n",
"ta": "பிளேயரின் நம்பிக்கை என்னவாக இருந்தது என்றால், ஈராக்கின் மீதான பெரும் வெற்றி பல சங்கடமான உண்மைகளை நசுக்கிவிடும் மற்றும் அவரது அரசியல் விமர்சகர்களை அடக்கிவிடும் என்பதுதான்.\n"
} |
80,235 | {
"en": "The BJP is attempting to win control of the state with a mixture of empty promises on electricity, roads and jobs, along with appeals to Hindu communalism.\n",
"ta": "சீரான மின்சாரம், சாலைகள் சீரமைப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வெற்று உறுதிமொழிகளையும், இந்து வகுப்புவாத முழக்கங்களையும் கலந்து வாக்காளர்களின... |
110,661 | {
"en": "The Proposed Combination is relating to acquisition of 9.09 of the total issued, subscribed and paid-up share capital of Escorts by Kubota.\n",
"ta": "முன்மொழியப்பட்ட இணைப்பு என்பது எஸ்கார்ட்ஸின் மொத்தமாக வெளியிடப்பட்ட, பதிவு செய்யப்பட்ட மற்றும் பணம் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் குபோட்டாவால் கையகப்படுத்... |
103,906 | {
"en": "The Bush administration has had Syria in its sights since coming to office in 2001.\n",
"ta": "2001 ல் புஷ் நிர்வாகம் ஆட்சிக்கு வந்தது முதல் சிரியா மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது.\n"
} |
117,311 | {
"en": "Prime Minister's Office English rendering of PMs address at inauguration of Rashtriya Swachhata Kendra Today is a historic day. This date i.e.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் தேசிய தூய்மை மையத் திறப்பு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை இன்று ஒரு வரலாற்றுப்பூர்வமான நாள்.\n"
} |
110,430 | {
"en": "Petraeus was accompanied by former Democrat presidential candidate Senator John Kerry, who discussed with Pakistani government leaders the terms that Washington has placed on the provision of $7.5 billion in non-military aid over the next five years.\n",
"ta": "பெட்ரீயஸுடன் முன்னாள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி... |
99,565 | {
"en": "For details: DoPT exempts pregnant women officials and staff members from attending office For details: Defence manufacturing adversely affected due to COVID-19, says Raksha Mantri Raksha Mantri Shri Rajnath Singh has appreciated the role played by Society of Indian Defence Manufacturers (SIDM) and other Mic... |
116,941 | {
"en": "But his meticulous scholarship certainly demonstrated that Trotsky's life provides fertile ground for serious research.\n",
"ta": "ஆனால் அப்பழுக்கற்ற அவருடைய சான்றாண்மை ட்ரொட்ஸ்கியின் வாழ்வு தீவிர ஆராய்ச்சிக்கு வளமையான இடமாக உள்ளது என்பதை உறுதியாக நிரூபணம் செய்துள்ளது.\n"
} |
53,755 | {
"en": "The Socialist Equality Party is intervening in the 2006 elections with its own candidates to lay the political foundations for the emergence of such a movement.\n",
"ta": "அத்தகைய இயக்கம் தோன்றுவதற்கான அரசியல் அஸ்திவாரங்களை அமைப்பதற்காகத்தான் அதன் சொந்த வேட்பாளர்களை நிறுத்தி 2006 தேர்தல்களில் சோசலிச சமத... |
142,328 | {
"en": "And it fell on a day, that Elisha passed to Shunem, where was a great woman; and she constrained him to eat bread. And so it was, that as oft as he passed by, he turned in thither to eat bread.\n",
"ta": "பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனைப் போஜனம... |
29,658 | {
"en": "After its approval by NCLT, approximately four to five months would be required to implement various steps involved.\n",
"ta": "டிசிஎல் நிறுவனம் அறிவித்தபடி 7 முதல் 8 மாதங்களுக்குள் ஏற்பாட்டு திட்ட அனுமதி தேவைப்படும்.\n"
} |
42,791 | {
"en": "The President would address the gathering at the beginning of the conference and then the other sessions would begin.\n",
"ta": "இந்த மாநாட்டின் தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார் என்றும், அதனை அடுத்து இதர அமர்வுகள் தொடங்கும் என்றும் என்னிடம் சொல்லப்பட்டது.\n"
} |
64,239 | {
"en": "We all know Gurudev Tagore as a prolific writer but he also had a strong link with the world or art.\n",
"ta": "குருதேவ் தாகூர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அவருக்குக் கலை உலகத்தோடும் தொடர்பு இருந்தது.\n"
} |
46,656 | {
"en": "May this festival bring peace, amity, harmony and prosperity in our country, he added.\n",
"ta": "வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n"
} |
69,233 | {
"en": "You have heard, see all this; and will not you declare it? I have showed you new things from this time, even hidden things, and you did not know them.\n",
"ta": "அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார்; இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவை... |
162,644 | {
"en": "When the passengers got off the bus and opened the car door, they found an injured Mammooty injured in his hand and neck and groaning in pain.\n",
"ta": "தங்களின் சூப்பர் ஸ்டாரின் உடம்பில் சிறு தூசிபட்டால்கூட துடித்துப்போகும் கேரள ரசிகர்கள், மம்முட்டி காயங்களுடன் துடித்ததை பார்த்து பரபரப்பாகினர்.\n"
} |
50,264 | {
"en": "While the party stood as part of the UPFA ticket, its candidates appear to have attracted a higher vote and thus won more seats.\n",
"ta": "சுதந்திர முன்னணியின் ஒரு அங்கமாக போட்டியிட்ட போதிலும், அதன் வேட்பாளர்கள் கூடுதலான வாக்குகளைப் பெற்றதுடன் கூடுதலான ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளார்கள்.\n"
} |
69,049 | {
"en": "To recognize that the murder of Pearl has political causes whose roots go far deeper than the immediate motives of those who plotted his kidnapping is to provide neither an excuse nor a justification for terrorism.\n",
"ta": "பேர்ளின் படுகொலை அரசியல் காரணிகளைக் கொண்டுள்ளது, அது அவரைக் கடத்துவதற்கு சதித்த... |
7,665 | {
"en": "Prime Minister's Office PM addresses event to mark Swachh Bharat Diwas: 3rd anniversary of the launch of Swachh Bharat Mission, and conclusion of Swachhata Hi Seva fortnight The Prime Minister, Shri Narendra Modi, today addressed an event to mark Swachh Bharat Diwas: the 3rd anniversary of the launch of Swac... |
71,917 | {
"en": "And the earth shall hear the corn, and the wine, and the oil; and they shall hear Jezreel.\n",
"ta": "பூமி தானியத்துக்கும் எண்ணெய்க்கும் மறுமொழி கொடுக்கும், இவைகள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும்.\n"
} |
121,097 | {
"en": "Since then Coulter has continued to assert that the 'war on terrorism' requires the Christianizing of the Middle East.\n",
"ta": "அதன் பின்னர் இருந்து கொல்ட்டர், \"தீவிரவாதத்திற்கு எதிரான போர்\" மத்திய கிழக்கு நாடுகளை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுதல் தேவையாயிருக்கிறது என்று தொடர்ந்து தாக்கி வருகிறார்.\n"
... |
79,975 | {
"en": "There was no residential doctor.\n",
"ta": "அங்கு நிரந்தரமான வைத்தியர் இல்லை.\n"
} |
90,003 | {
"en": "The idea is to help disseminate information and debunk various myths that are going around.\n",
"ta": "கோவிட் 19 தொற்று குறித்து வலம் வரும் பல்வேறு கற்பனைக் கதைகளைக் களைந்து சரியான தகவலைத் தெரியப்படுத்துவதுதான் இதன் நோக்கமாகும்.\n"
} |
25,601 | {
"en": "340.00 crore was raised during 2016-17.\n",
"ta": "இந்த ரூ.1000 கோடியில் ரூ.340 கோடி 2016-17-ல் திரட்டப்பட்டது.\n"
} |
70,970 | {
"en": "And Male, this beautiful capital, is not merely a gateway for tourists to the blue oceans. It is also the key for the entire world to a stable, peaceful and prosperous Indian Ocean region.\n",
"ta": "இதன் அழகான தலைநகரான மாலே, இந்தியப்பெருங்கடல் பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகள் வருவதற்கான நுழைவுவாயிலாக மட்டுமல... |
23,222 | {
"en": "The two leaders reiterated the importance of strong United Nations and emphasized the need for an early reform of the Security Council reflective of the current geopolitical realities.\n",
"ta": "ஐக்கிய நாடுகள் அமைப்பு வலுவாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். மேலும், தற்போத... |
42,561 | {
"en": "Seventh Channel Narayanan is fuming that he has spent crores to produce the film and another is trying to take credit.\n",
"ta": "கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து படம் எடுத்தால், வேறொருவர் பெயரை போட்டுக் கொள்வதா என கொதிக்கிறார் செவன்த் சேனல் மாணிக்க நாராயணன்.\n"
} |
105,748 | {
"en": "The baptism of John, was it from heaven, or of men?\n",
"ta": "யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.\n"
} |
20,358 | {
"en": "Acknowledging the critical nature of the training of teachers during service, the Finance Minister also referred to the move to initiate an integrated B.Ed.\n",
"ta": "பணிக் காலத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றி குறிப்பிட்ட நிதி அமைச்சர், அவர்களுக்கு ஒருங்கிணைந்த பி.எட் திட்டத்தை செயல்படுத்த உத்... |
6,620 | {
"en": "He expressed confidence that everyone would work together to complete this project in the shortest possible time.\n",
"ta": "குறுகிய காலக்கெடுவிற்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொருவரும் இணைந்து உழைப்பார்கள் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.\n"
} |
137,137 | {
"en": "The Sri Lankan government has rejected an appeal by Liberation Tigers of Tamil Eelam (LTTE) leader Velupillai Prabhakaran for the resumption of peace talks, compounding fears that the present, increasingly shaky ceasefire will break down completely.\n",
"ta": "இலங்கை அரசாங்கம், சமாதானப் பேச்சுக்களை மீண்டும... |
14,128 | {
"en": "And Menahem slept with his fathers; and Pekahiah his son reigned in his stead.\n",
"ta": "மெனாகேம் தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய பெக்காகியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n"
} |
48,858 | {
"en": "One US military official expressed exasperation over this reversal, telling the Post, 'We've just told him he can form a brigade and take over the city.\n",
"ta": "இந்த மாற்றுக் கருத்தைக் கேட்டு ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி மனத் தளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் போஸ்ட் இடம் கூறினார், \"இப்பொழுதுதான் நாங்... |
39,107 | {
"en": "Impact: NEC implements various projects through the State and Central agencies.\n",
"ta": "தாக்கம்: வடகிழக்கு சபை மாநில மற்றும் மத்திய அரசு அமைப்புகள் மூலம் பல்வேறுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.\n"
} |
76,397 | {
"en": "Shri Modi will visit Pashu Vigyan Evam Arogya Mela and launch Babugarh Sex Semen facility and simultaneous countrywide workshops in Krishi Vigyan Kendras (KVKs) in all the 687 districts of the country on the topic of vaccination and diseases management, Artifical insemination and productivity, etc.\n",
"ta... |
30,944 | {
"en": "Commentators in Asia are generally pessimistic.\n",
"ta": "ஆசியாவில் உள்ள ஆய்வாளர்கள் பொதுவில் ஐயத்தையே வெளிப்படுத்துகின்றனர்.\n"
} |
123,277 | {
"en": "Clearly, millions of people have drawn their own conclusions: a government that would drag the people into a war based on lies is prepared to do anything.\n",
"ta": "மில்லியன் கணக்கான மக்கள் தாங்களே சில முடிவுகளைத் தெளிவாகக் கொண்டுள்ளனர்: பொய்களின் அடிப்படையில் மக்களை போருக்கு இட்டுச் சென்ற ஒரு அரசாங்கம... |
8,204 | {
"en": "He said Mahatma Gandhi, whose 150th birth anniversary will be celebrated in 2019, is a source of inspiration, as we work towards an Open Defecation Free India.\n",
"ta": "இந்தியாவைத் திறந்த வெளிக் கழிப்பிடம் இல்லாத நாடாக உருவாக்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் வேளையில், 2019ஆம் ஆண்டு கொண்டாடப்படும் ... |
61,959 | {
"en": "Commenting on the changes to the country's nuclear strike policy, he stated: '(Today) one must take into account the geopolitical and geostrategic changes that are not in Russia's favor.\n",
"ta": "நாட்டின் அணுவாயுத தாக்குதல் கொள்கை மீதாக கருத்து தெரிவிக்கும் முகமாக, அவர் கூறினார்: \"(இன்று) ரஷ்யாவுக்கு ச... |
61,784 | {
"en": "Prime Minister's Office English rendering of PM's speech at the inauguration of new premises of CIC in New Delhi I am very delighted to inaugurate this new building of Central Information Commission.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் புதுதில்லியில் 2018 மார்ச் 06-ந்தேதி சிஐசி வளாக கட்டிட திறப்பு விழாவில் பிரதமர்... |
68,650 | {
"en": "A shining example of Make in India, the joint venture will bolster the armed forces in the country and will strengthen the national security.The factory will also generate employment opportunities in Amethi and nearby areas.\n",
"ta": "இந்தியாவில் உற்பத்தி என்பதன் ஒளிரும் உதாரணமான இந்தக் கூட்டு முயற்சி, நா... |
37,905 | {
"en": "The recent show where Kajol and Ajay Devgan participated and won 1 crore, will soon be telecast.\n",
"ta": "இந்த நட்சத்திர ஜோடி அமிதாப்பச்சன் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து ரூ. 1 கோடி பரிசு பெற்றனர்.\n"
} |
98,545 | {
"en": "'The problem is that people here telephone them and ask them to return.\n",
"ta": "\"பிரச்சினை என்னவெனில், இங்குள்ளவர்களே அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு திரும்பி வருமாறு அழைக்கின்றார்கள்.\n"
} |
109,750 | {
"en": "Afraid that this might be misconstrued as his aiming for the main political chair, he hurriedly asked for one of the ordinary chairs to sit on.\n",
"ta": "அதில் அமர்ந்தால் விஜயகாந்தின் நாற்காலி ஆசை என அரசியல் பத்திரிகைகள் அள்ளி தெளித்துவிடுமோ என்ற பயத்தில், அவசர அவசரமாக அதை மாற்றி மற்றவர்கள் அமர்ந்திருந்தத... |
1,672 | {
"en": "Germany is contributing in a big way in the success of Make in India.\n",
"ta": "இந்தியாவில் தயாரிப்போம் முயற்சியின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் ஜெர்மனி தனது பங்களிப்பை செய்து வருகிறது.\n"
} |
45,976 | {
"en": "The Committee undertook a detailed analysis of all penal provisions, which were then broken down into eight categories based on the nature of offences.\n",
"ta": "குற்றங்களின் தன்மை அடிப்படையில், எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்த அனைத்து தண்டனை அம்சங்கள் பற்றியும் இந்தக் குழு விரிவாக ஆய்வை மேற்கொண்டது.\n"... |
96,113 | {
"en": "Sankara Rao, Enforcement officer along with representatives of the Contractors and the Principal Employers were present during the above occasion.\n",
"ta": "சங்கர ராவ் மற்றும் முதன்மை வேலை அளிக்கும் நிறுவன அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.... |
94,442 | {
"en": "But this time, everyone observed restraint, following the rules of lockdown.\n",
"ta": "ஆனால் இந்த முறையோ, அனைவருமே கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தார்கள். முழுமையான ஊரடங்கின் விதிமுறைகளின்படி நடந்து கொண்டார்கள்.\n"
} |
47,720 | {
"en": "Based in Bengaluru, the Model ICTAI aims to conduct advanced research to incubate AI-led solutions in three important areas healthcare, agriculture and smart mobility by bringing together the expertise of Intel and TIFR.It aims to experiment, discover and establish best practices in the domains of ICTAI go... |
1,782 | {
"en": "In an interview to the press, SA Chandrasekaran said, Kalaignar has become CM for the fifth time and continues to give lots of concessions for the welfare of art.\n",
"ta": "பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகரன், \"ஐந்தாவது முறையாக முதல்வராகியிருக்கும் கலைஞர் கலைத்துறைக்கு நிறைய சலுகைகள் அளி... |
74,284 | {
"en": "But we cannot even go to our own land and we have no way to survive.'\n",
"ta": "ஆனால் எங்களால் எங்களது சொந்த இடங்களுக்கு கூட செல்ல முடியவில்லை மற்றும் எங்களுக்கு பிழைப்பதற்கும் வழியில்லை.\"\n"
} |
70,283 | {
"en": "Our countries remain stakeholders in each others progress and wellbeing.\n",
"ta": "நமது நாடுகள் ஒவ்வொன்றும், மற்ற நாடுகளின் முன்னேற்றத்திலும் நலவாழ்விலும் பங்களித்து வருகின்றன” என்றார்.\n"
} |
79,693 | {
"en": "In 2006, CEOs earn 63 times more than average workers, compared with 10 times several generations ago.\n",
"ta": "2006ல் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் சராசரி தொழிலாளர்களை விட 63 மடங்கு அதிக ஊதியத்தை பெறுகின்றனர்; சில தலைமுறைகள் முன்பு இது 10 மடங்குதான் அதிகமாக இருந்தது.\n"
} |
140,607 | {
"en": "One firefighter, Abdul Kalam, was overcome by heat and smoke and died on the way to hospital.\n",
"ta": "ஒரு தீயணைப்புவீரர் அப்துல் கலாம் வெப்பத்திலும் புகை மூட்டத்திலும் துயருற்று மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துபோனார்.\n"
} |
85,468 | {
"en": "Re-curation of the Indian Museum in Kolkata, announced by Prime Minister in January 2020.\n",
"ta": "சிறு-குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமாகும்.\n"
} |
33,057 | {
"en": "The hero and heroine, directors like Bhagyaraj and Parthiban adorned the dais. The banner behind had Vishal on one side and music composer Vidyasagar on the other.\n",
"ta": "படத்தின் நாயகன் - நாயகி, இயக்குனர்கள் பாக்யராஜ், பார்த்திபன் ஆகியோர் மேடையை அலங்கரிக்க பின்னணியில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஒரு பக்... |
166,336 | {
"en": "The gorilla lineage split from the common hominin and chimp lineage before these latter two separated somewhat later.\n",
"ta": "கொரில்லா வம்சம் பொதுவான ஹோமினின் மற்றும் சிம்பன்ஜி வம்சம் இரண்டும் பிரிவதற்கு முன்னரே கொரில்லா வம்சம் பிரிந்துவிட்டது.\n"
} |
91,949 | {
"en": "Enough blood has been shed and it is time that we give priority to the question of resolving the crisis.'\n",
"ta": "நாம் நெருக்கடியைத் தீர்த்து வைக்கும் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தருணம் இதுவே.\"\n"
} |
36,592 | {
"en": "And David reigned over all Israel; and David executed judgment and justice to all his people.\n",
"ta": "இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாயிருந்தான்; அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்துவந்தான்.\n"
} |
65,430 | {
"en": "And it came to pass, when Joshua was by Jericho, that he lifted up his eyes and looked, and, behold, there stood a man over against him with his sword drawn in his hand: and Joshua went to him, and said to him, Are you for us, or for our adversaries?\n",
"ta": "பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் ... |
139,940 | {
"en": "And we have known and believed the love that God has to us. God is love; and he that dwells in love dwells in God, and God in him.\n",
"ta": "தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவன... |
7,744 | {
"en": "Innovation and entrepreneurship will play a decisive role towards this end.\n",
"ta": "இந்த உச்சி மாநாடு தொழில் முனைவோர் தலைச்சிறந்தவர்களுடன் கலந்து பேச சிறப்பான வாய்ப்பை அளிக்கிறது” என்று அவர் கூறினார்.\n"
} |
57,805 | {
"en": "The state government has undertaken construction of a new hostel for girls in the tribal areas.\n",
"ta": "பழங்குடிகள் வசிக்கும் பகுதிகளில் சிறுமிகளுக்கான புதியதொரு தங்கும் விடுதியை கட்டும் பணியை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.\n"
} |
20,310 | {
"en": "National Housing Bank Act is being amended to transfer its equity from the Reserve Bank of India (RBI) to the Government.\n",
"ta": "இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து அரசுக்கு பங்குகளை மாற்றம் செய்யும் வகையில் தேசிய வீட்டுவசதி வங்கிச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.\n"
} |
20,784 | {
"en": "The letter is the first act of open dissent by Air Force pilots, who are viewed as an elite within the armed forces.\n",
"ta": "இஸ்ரேல் படைப்பிரிவுகளிலேயே, மிகவும் தெளிவான உயர்மட்டக் குழுவாகக் கருதப்பட்டு வரும் விமானப்படையிலிருந்து, முதலாவது பகிரங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அந்தக் கடிதம் எடுத்துக் காட்டுவத... |
11,416 | {
"en": "The Kurdish pesh merga and the forces around Ahmed Chalabi and Ayad Alawi - the leader of the Iraqi National Accord - have worked in close association with US intelligence for well over a decade.\n",
"ta": "குர்திஷ் pesh merga, மற்றும் அகமது சலாபி, ஈராக்கியத் தேசிய உடன்பாட்டின் அயத் அலவி ஆகியோர் அமெரிக்க ... |
161,045 | {
"en": "Following the US activities in the Gulf and the latest war against Iraq, whose neighboring states, Saudi Arabia, Iran, and the Gulf sheikdoms, control the world's largest oil reserves, securing access to energy supplies for the coming decades has become a priority for the governments of all industrial nation... |
43,859 | {
"en": "Thus, storage during current year is better than the corresponding period of last year and is also better than the average storage of last ten years during the corresponding period.\n",
"ta": "எனவே நடப்பு ஆண்டில் தண்ணீர் இருப்பு கடந்த 10 ஆண்டுகள் சராசரியை விட அதிகமானது ஆகும். மேலும் சென்ற ஆண்டு இதேகாலத்தில... |
77,246 | {
"en": "Sustainable Development Goals aims to eliminate TB by 2030.\n",
"ta": "நிலைத்த வளர்ச்சி இலக்குகள் என்பது 2030 ஆம் ஆண்டில் காசநோயை ஒழிக்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளது.\n"
} |
102,271 | {
"en": "And then immediately the brothers sent away Paul to go as it were to the sea: but Silas and Timotheus stayed there still.\n",
"ta": "உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள்.\n"
} |
54,460 | {
"en": "It is a very different task to erect a Europe that acts as a bulwark against the US.\n",
"ta": "ஐரோப்பாவை அமெரிக்காவிற்கு எதிரான ஒரு கொத்தளமாக கட்டியெழுப்புவது என்பது ஒரு வித்தியாசமான பணியாகும்.\n"
} |
112,953 | {
"en": "Since the election defeat, a number of right-wing figures have resigned.\n",
"ta": "தேர்தல் தோல்வியில் இருந்து, பல வலதுசாரி முக்கியஸ்தர்கள் விலகிக் கொண்டுள்ளனர்.\n"
} |
23,712 | {
"en": "Whether it is terrorism coming through the sea or the problem of piracy, smuggling of drugs, India is playing an important role in dealing with all these challenges.\n",
"ta": "கடல்வழிப் பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, அல்லது கடற்கொள்ளையர்கள், போதைப்பொருள் கடத்தல் போன்ற சவால்களை சமாளிப்பதிலும் இந்தியா முக்கி... |
106,905 | {
"en": "Friends, Yoga also helps to boost our confidence and morale so that we can overcome crises and win.\n",
"ta": "நண்பர்களே, நமது தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதியை அதிகரிக்கவும் யோகா உதவுகிறது.\n"
} |
162,107 | {
"en": "The three main opposition parties - the National Justice Party (Keadilan), the Islamist Parti Islam se-Malaysia (PAS) and the ethnic Chinese-based Democratic Action Party - are all part of the Bersih coalition.\n",
"ta": "தேசிய நீதி கட்சி (Keadilan), இஸ்லாமிய வாத இஸ்லாம் சே-மலேசிய கட்சி (PAS) மற்றும் சீன இ... |
133,056 | {
"en": "The exhibition is at Chennai Trade Centre in Nandambakkam from 16th to 18th Feb. This morning, Sarath Kumar, President of Actors Association, Ramanarayanan, President of Producers Association, and actors Vijayakumar and Radharavi inaugurated the exhibition.\n",
"ta": "சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் ச... |
76,333 | {
"en": "Cooperation Agreement between Far Eastern Mining Company and SUN Gold Eurasia Memorandum of Understanding between Autonomous Non-Profit Organization Agency for Strategic Initiatives and the Global Education and Leadership Foundation Memorandum of Understanding between the Skolkovo Foundation and the Global E... |
15,693 | {
"en": "The music has already been composed in Bangkok. Yuvan and Simbu went to Bangkok to compose 2 songs but ended by composing 5.\n",
"ta": "கெட்டவனின் பாடல் கம்போஸிங் ஏற்கனவே பாஸ்காக்கில் நடந்து முடிந்துள்ளது.இரண்டு பாடல்களுக்காக பாங்காக் சென்ற சிம்பும் யுவனும் ஐந்து பாடல்களை கம்போஸிங் செய்துள்ளனர்.\n"
} |
113,207 | {
"en": "First of all, the defence minister, the military leadership and senior civil servants at the defence ministry were not solely responsible for the dissemination of false information about the circumstances surrounding the bombing of two petrol tankers and the ensuing civilian casualties.\n",
"ta": "முதலில்,... |
84,935 | {
"en": "That was what the ICFI and its sections were carrying out on a daily basis through the WSWS.\n",
"ta": "அதைத்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பல பிரிவுகளும், நாளாந்தம் உலக சோசலிச வலைத்தளத்தின் ஊடாக முன்னெடுத்து வருகின்றன.\n"
} |
90,062 | {
"en": "But the field, when it goes out in the jubilee, shall be holy to the LORD, as a field devoted; the possession thereof shall be the priest's.\n",
"ta": "யூபிலி வருஷத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது; அது ஆசாரியனுக்குக் காணியாட்சியாகும்.\n"
} |
42,356 | {
"en": "In this sense, the nationalist perspective of the trade unions is a totally unviable and reactionary dystopia.\n",
"ta": "இந்த நோக்கில், தொழிற்சங்கங்களின் தேசியவாத முன்னோக்கு முற்றிலும் சாத்தியமற்றதும், பிற்போக்குவாத அடித்தளமுமாகும்.\n"
} |
97,314 | {
"en": "Unlike Vijay's 'Gilli,' the story was a comedy, so I accepted.\n",
"ta": "கதையும் விஜய்யின் 'கில்லி' மாதிரி இல்லாமல் எனக்கேத்த காமெடியுடன் இருந்ததால் ஓ.கே. சொன்னேன்.\n"
} |
23,754 | {
"en": "Financial powers have also been increased at the level of Ministry of Defence and Services Headquarters.\n",
"ta": "பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் முப்படை தலைமையகங்களின் நிதி ஒப்புதல் அதிகாரங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.\n"
} |
56,652 | {
"en": "The war launched by Bush Senior claimed the lives of tens of thousands of Iraqi soldiers, most of them incinerated in their bunkers or killed from the air while fleeing down the 'highway of death' from Kuwait.\n",
"ta": "மூத்த புஷ்-ஆல் நடத்தப்பட்ட யுத்தம் பத்தாயிரக் கணக்கான ஈராக்கிய படைவீரர்களின் வாழ்வைப் ... |
105,152 | {
"en": "This is also the part of the country having a big number of Aspirational Districts.People of these districts are aspiring for development, but have lagged behind in terms of development.\n",
"ta": "வளரத் துடிக்கும் மாவட்டங்களை அதிகம் கொண்டுள்ள நமது நாட்டின் பகுதியும் இது தான். இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள... |
75,287 | {
"en": "According to a report by the British Observer, the impatience and anger reached the point on Sunday where the US ambassador in Iraq, Zalmay Khalilzad, simply handed the Iraqis a constitution written by US officials and told them it was a 'guide to compromise'.\n",
"ta": "பிரிட்டிஷ் ஒப்சேர்வர் பத்திரிகை தந்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.