id
int64
0
167k
translate
dict
35,126
{ "en": "I have a faint memory that probably around 5:30 in the morning, Rabindra Sangeet used to be broadcast on radio and I had developed a habit to listen to Rabindra Sangeet on radio.\n", "ta": "சுமாராக 5.30 மணிக்கு ரவீந்திர சங்கீத் தொடங்கும், வானொலியில் அதைக் கேட்கும் பழக்கம் எனக்கிருந்தது. மொழி தெரியாது, அதிக...
35,411
{ "en": "Two other persons seen in the video are unauthorized hawkers.\n", "ta": "இந்த வீடியோவில் காணப்படும் மற்ற இரண்டு நபர்கள் அதிகாரப்பூர்வமற்ற வியாபாரிகள் ஆவர்.\n" }
51,052
{ "en": "The Libyans pulled out of Baghdad without so much as criticising the US.\n", "ta": "அமெரிக்கரைக் குறைகூறாமல் லிபியா பாக்தாதைவிட்டு வெளியேறிவிட்டது.\n" }
99,519
{ "en": "were issued refunds worth Rs.\n", "ta": "97 கோடி ரூபாய் திருப்பியளிக்கப்பட்டது.\n" }
6,353
{ "en": "Restoration work is being carried out after damage during the earthquake last year. The Prime Minister was shown a photo exhibit depicting the ongoing restoration work at the temple.\n", "ta": "கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சேதம் ஏற்பட்டதற்குப் பிறகு, மீட்டமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோவில...
6,601
{ "en": "1 Memorandum of Understanding between the Ministry of Youth Affairs and Sports of the Republic of India and the Ministry of Education of the Republic of Belarus 2 Memorandum of Understanding between the Ministry of Skill Development and Entrepreneurship of the Government of the Republic of India and the Mini...
2,363
{ "en": "For this is an heinous crime; yes, it is an iniquity to be punished by the judges.\n", "ta": "அது தோஷம், அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே.\n" }
165,153
{ "en": "A village dispensary is the only available hospital.\n", "ta": "அங்கு ஒரு கிராம மருந்தகம் மட்டுமே ஆஸ்பத்திரியாக இயங்குகிறது.\n" }
142,325
{ "en": "Inspired by actor Prashanth's marital life, Velu Prabakaran announced that Akshaya would be starring in the film.\n", "ta": "நடிகர் பிரசாந்தின் திருமண வாழ்க்கையை தழுவி எழுதப்பட்ட இந்த கதையில் அக்ஷ்யா நடிப்பதாக வேலு பிரபாகரன் அறிவித்தார்.\n" }
78,536
{ "en": "The film is based on Sujatha's story Pirivom Sandhippom.\n", "ta": "எழுத்தாளர் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் நாவலை தழுவி இப்படத்தை எடுக்கிறார் காந்தி கிருஷ்ணா.\n" }
65,156
{ "en": "Today 75 years have passed since that historic event of 30 December 1943.\n", "ta": "1943 டிசம்பர் 30-ம் தேதியன்று நடைபெற்ற வரலாற்று நிகழ்ச்சிக்கு பிறகு 75 ஆண்டுகள் கடந்துவிட்டன.\n" }
73,921
{ "en": "I wish for a beautiful harmony in everyone's lives during this era.\n", "ta": "இந்த சகாப்தத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அழகான இணக்கத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.\n" }
117,753
{ "en": "How the idea of high and low and mocking stance towards people who engage in the labour has crept into our minds.\n", "ta": "தொழிலாளர்களாக ஈடுபட்டுள்ளவர்களிடம் உயர்ந்தது, தாழ்ந்தது மற்றும் கேலிசெய்யும் சிந்தனைகள், நமது மனதில் எவ்வாறு ஊடுருவியுள்ளது.\n" }
87,430
{ "en": "Beijing provided arms and diplomatic support to Colombo, helping its military crush the Liberation Tigers of Tamil Elam (LTTE) in May.\n", "ta": "பெய்ஜிங் கொழும்பிற்கு ஆயுதங்களையும் தூதரக ஆதரவையும் மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான இராணுவ நசுக்குதலின் போது கொடுத்து உதவியது.\n" }
6,464
{ "en": "There have also been a series of wildcat electricity shutdowns by the semi-privatised electricity utility workers.\n", "ta": "பாதி தனியார்மயப்பட்ட மின்சக்தி பயன்பாடு தொழிலாளர்கள் திடுதிப்பென்று மின்தடை ஏற்படுத்தி விட்டு போய் விடுவதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.\n" }
43,311
{ "en": "Only through the overthrow of the capitalist profit system and the establishment of a planned world socialist economy - rationally and democratically regulated to meet human needs - can the threat of imperialist war be banished forever.\n", "ta": "முதலாளித்துவ இலாபமுறையை அகற்றி, பகுத்தறிவார்ந்த, ஜனநாயக கட்...
83,579
{ "en": "Cabinet Cabinet approves conferring the status of institution of national importance to the cluster of ayurveda institutions at Gujarat Ayurved University campus, Jamnagar The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, has given its approvalto confer the status of Institution of Nationa...
49,234
{ "en": "In order to mitigate the situation, the Cabinet Committee on Economic Affairs chaired by Honble Prime Minister Shri Narendra Modi has approved following measures involving total assistance of over Rs.\n", "ta": "நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ரூ.5...
14,167
{ "en": "This you have seen, O LORD: keep not silence: O Lord, be not far from me.\n", "ta": "கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாதேயும்.\n" }
94,459
{ "en": "Pankaj Bhadouria, winner of Indian Masterchef 2010 and Nawab Jafar Mir Abdullah The webinar showcased from the popular simple breakfast options to the exquisite Dum style cooking, melting kababs and kormas, Biryani and sheermal and the rich street food options.\n", "ta": "வரலாறு, ஜவுளி, லக்னோவின் மான்புகள்...
49,940
{ "en": "A PS-MoDem alliance proposal was first publicly broached this year in an April 16 interview with former PS secretary François Hollande that appeared in L'Express magazine.\n", "ta": "ஒரு PS-MoDem கூட்டுத் திட்டம் முதலில் இந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி முன்னாள் PS செயலாளர் பிரான்சுவா ஹோலந்துடன் கண்ட பேட்டியி...
34,689
{ "en": "Born last February with the call to put Trotskyism 'behind it,' which it characterised as 'old-fashioned,' the NPA can neither transform itself into a revolutionary party nor build one.\n", "ta": "ட்ரொட்ஸ்கிசத்தை --அது \"பழைய மாதிரியானது\" என்று கூறி \"பின்னே தள்ளிவிட்டோம்\" என்ற அழைப்புடன், கடந்த பெப்ரு...
96,229
{ "en": "In an interview to LCI TV channel on May 8, Christian Khalifa, a Paris region CGT official, ignored the préfecture's rejection of the CSP 75's applications and - in a classical example of trade-union narrowness - refused to defend these workers: 'We aren't taking anyone hostage!\n", "ta": "LCI TV தொலைக்கா...
161,681
{ "en": "He continued: 'I very much hope that people see the big picture, see that this agreement could open the way for a complete normalisation of relations between Iran and the international community.'\n", "ta": "\"மக்கள் பெரும் சித்திரத்தை காண்பர் எனப் பெரிதும் நம்புகிறேன், இந்த உடன்பாடு ஈரானுக்கும் சர்வதேச சம...
96,171
{ "en": "And Aaron stretched out his hand over the waters of Egypt; and the frogs came up, and covered the land of Egypt.\n", "ta": "அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.\n" }
78,057
{ "en": "The IDF evidently refused to talk to the Italian reporters officially since they only cited Yitzhak Ben-Israel, major-general in the Israel air force, a former head of the army's weapons-development program.\n", "ta": "இஸ்ரேல் இராணுவம் இத்தாலிய செய்தியாளர்களிடம் பேசவில்லை எனத் தெரிகிறது.\n" }
1,291
{ "en": "Some 150 family members, friends and comrades, from France and also travelling from Germany, England and Switzerland, took part in the memorial gathering, accompanying Senthil's father Arumugam Raveenthiranathan, his mother Raveenthiranathan Rasamma, his wife Anparasi and their children Turphin, Ajann and Le...
28,346
{ "en": "The members of the Committee have a tenure of 2 years and shall meet once in a quarter or more frequently.\n", "ta": "இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள். காலாண்டுக்கு ஒருமுறையோ அல்லது அடிக்கடியோ கூடுவார்கள்.\n" }
124,015
{ "en": "At its heart, the debacle inflicted on the Palestinian masses is not the result of corruption, but flows from the impossibility of securing their democratic rights and social aspirations on the basis of Fatah's bourgeois nationalist perspective.\n", "ta": "அதன் இதயத்தானத்தில், பாலஸ்தீனிய மக்கள்மீது சுமத்தப...
93,259
{ "en": "But a local court magistrate refused a police request for further detention and ordered them to be released on bail.\n", "ta": "ஆனால், தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதற்கான பொலிஸ் வேண்டுகோளை நிராகரித்த உள்ளூர் நீதவான் அவர்களை பிணையில் விடுமாறு கட்டளையிட்டுள்ளார்.\n" }
87,969
{ "en": "The broad mass of the population must be excluded from the political process in order that there can be no check on the activities of an elite whose interests are diametrically opposed to those of the working class.\n", "ta": "மக்கள் தொகையில் பெரும்பாலோரை அரசியற் செயல்பாடுகளில் இருந்து விலக்கினால்தான் தெ...
59,934
{ "en": "You would be surprised to know that an important gas cracker project in Assam had been stuck for the last 31 years.\n", "ta": "அசாமில் எரிவாயு எடுக்கும் முக்கிய திட்டம் கடந்த 31 ஆண்டுகளாக தடைபட்டு கிடந்தது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.\n" }
132,823
{ "en": "By suppressing all forms of workers' democracy, it strangled the creative potential of social ownership.\n", "ta": "தொழிலாளர்கள் ஜனநாயகத்தின் அனைத்து வடிவமைப்புக்களையும் அடக்கியவிதத்தில், அது சமூக உடைமை முறையின் ஆக்கபூர்வ திறனை நெரித்துவிட்டது.\n" }
86,895
{ "en": "The festival of Navaraatri is also associated with spring.\n", "ta": "நவராத்திரி புண்ணியகாலமும் இதோடு இணையவிருக்கிறது.\n" }
120,961
{ "en": "One newspaper reported that Ratnayake went even further, branding the antiwar films as 'a new form of terrorism'.\n", "ta": "ரட்னாயக்க மேலும் முன்சென்று யுத்த விரோத திரைப்படங்களை \"பயங்கரவாதத்தின் புதிய வடிவமாக\" வகைப்படுத்தியதாக ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்தது.\n" }
63,633
{ "en": "The central government is rapidly moving towards increasing the length of the National Highways up to 10,000 km in Odisha.\n", "ta": "வரை தேசிய நெடுஞ்சாலைகளின் நீளத்தை அதிகரிப்பதற்கு மத்திய அரசு விரைந்து செயல்படுகிறது.\n" }
28,300
{ "en": "Wishing everyone on the occasion of Ugadi, the Prime Minister said that Ugadi is a festival of new beginnings and new hopes.\n", "ta": "உகாதியை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட பிரதமர், உகாதி விழா, புதிய தொடக்கம் மற்றும் புதிய நம்பிக்கைகளின் திருவிழா என்று கூறினார்.\n" }
108,124
{ "en": "Lingusamy and Vikram participated in it.\n", "ta": "விங்குசாமி, விகரம் கலந்து கொண்டனர்.\n" }
29,895
{ "en": "Tokyo is planning to increase oil imports from fields owned and operated by Japanese companies from 15 percent to 40 percent by 2030.\n", "ta": "2030ம் ஆண்டு வாக்கில் ஜப்பானிய நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள எண்ணெய் வயல்களிலிருந்தும் அந்த நிறுவனங்கள் இயக்கி வருகின்ற எண்ணெய் நிறுவனங்களிலிருந்தும் எண்ணெய் இறக...
35,337
{ "en": "Cabinet Committee on Economic Affairs (CCEA) Boost to Airport Infrastructure in Lucknow, Chennai and Guwahati Cabinet approves Upgradation and Expansion of airport infrastructure at Lucknow, Chennai Guwahati Airport The Cabinet Committee on Economic Affairs, chaired by the Prime Minister Shri Narendra Modi ...
154,548
{ "en": "Lucky Andhra people to feast their eyes on so many beauties, we thought.\n", "ta": "அனைவரும் இருபதை தாண்டாத இளமை பூகம்பங்கள்.\n" }
37,304
{ "en": "Henriette Faergemann, Additional Secretary, MoEFCC, Mr.\n", "ta": "ஹென்ரிட் ஃபார்கிமன், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கூடுதல் செயலர் திரு.\n" }
35,070
{ "en": "None of the delegates bothered to ask him why the SPD-Green coalition government, in addition to abolishing the trade tax on capital, had drastically reduced the tax rate on the highest incomes.\n", "ta": "சமூக ஜனநாயக கட்சி- பசுமை கூட்டணி அரசாங்கம் மூலதனத்திற்கு மேலான வர்த்தக வரியை ஒழித்துக்கட்டியிருப்பதுட...
41,058
{ "en": "Major impact: The aim is to work together to develop a mutually beneficial relationship inthe best interest of ICAI members, students and their organizations.\n", "ta": "முக்கிய விளைவுகள்: இந்திய பட்டயக் கணக்கர்கள் பயிற்சி நிறுவனத்தின் உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் அதனை சார்ந்த அமைப்புகளின் நலன் மற்றும்...
56,554
{ "en": "This is an unprecedented record for any country.\n", "ta": "இது, எந்த ஒரு நாடும் இதுவரை சந்தித்திராத சாதனையாகும்.\n" }
164,341
{ "en": "But despite calling nearly 300 witnesses to give evidence, the prosecution have been unable to produce a 'smoking gun' insider who can testify to such a plan or orders for genocide.\n", "ta": "இந்த வழக்கில் ஏறத்தாழ 300 சாட்சிகள் அழைக்கப்பட்டனர், ஆனால் குற்றம் சாட்டியவர்கள் இனபடுகொலை தொடர்பான திட்டம் அல்ல...
79,259
{ "en": "It has contributed to the development of science, literature, philosophy, art and architecture.\n", "ta": "அறிவியல், இலக்கியம், தத்துவம், கலை, கட்டுமானம் போன்றவற்றின் மேம்பாட்டிற்கு அது பங்களித்துள்ளது.\n" }
161,918
{ "en": "But the general mood is one of scepticism.\n", "ta": "ஆனால் பொதுவான உணர்வு இன்னும் அவநம்பிக்கைத் தன்மையில்தான் உள்ளது.\n" }
145,066
{ "en": "The shooting starts in Chennai and moves on to Kerala, Karnataka and Andhra and should be done in about 80 days.\n", "ta": "சென்னையில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட தென்மாநிலங்கள் முழுவதும் 80 நாட்கள் நடத்தப்படவுள்ளது.\n" }
135,376
{ "en": "Since Sneha did not feel very comfortable at the hotel, Ravi put up Sneha in his own home and that's when he fell in love with her.\n", "ta": "ஹோட்டலில் ஹோம்லி பீலிங் வரலை என்று சங்கடப்பட்ட சினேகாவை தனது வீட்டில் தங்கவைத்திருக்கிறார்.\n" }
1,585
{ "en": "Deepavali and Pongal are auspicious occasions for Tamil cinema.\n", "ta": "தீபாவளியும் பொங்கலும்தான் தமிழ் சினிமாவுக்கு திருவிழாக்கள்.\n" }
64,114
{ "en": "The US has backed the call for a 'humanitarian ceasefire'.\n", "ta": "\"மனிதாபிமான யுத்த நிறுத்தத்துக்கு\" அமெரிக்கா ஆதரவளித்தது.\n" }
105,169
{ "en": "Almost 200 jump has been witnessed in E way bills as compared to April.\n", "ta": "ஏப்ரலுடன் ஒப்பிடுகையில், 200 சதவீத வளர்ச்சியை மின்-வழி ரசீதுகள் (Eway bills) அடைந்துள்ளன.\n" }
49,521
{ "en": "According to SLFP parliamentarian Chandana Kathriarachchi, 45 of the party's MPs signed a petition to Kumaratunga opposing such a move.\n", "ta": "ஸ்ரீ.ல.சு.க பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாராச்சியின் படி, இத்தகைய முன்நகர்வுக்கு எதிராக கட்சியின் மந்திரிகளில் 45 பேர் கையொப்பமிட்ட மனுவொன்றை குமாரதுங்...
13,610
{ "en": "As both the top athletes are still active in their respective fields, wrestling(Men) and Boxing (Women), they felt that this could be seen as conflict of interest.\n", "ta": "இரு விளையாட்டு வீரரர்களும் தங்களின் துறைகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதால், இந்த பொறுப்புகள் தனிப்பட்ட லாபத்தை அடையக்கூடிய சூழ்நிலைய...
10,244
{ "en": "He is now to star in an as yet untitled film produced by Pankaj Productions Henry and directed by Mani Ratnam's assistant Karthik.\n", "ta": "மணிரத்னத்தின் உதவியாளர் கார்த்திக் இயக்கும் இப்படத்தை தயாரிக்கிறவர் பங்கஜ் புரொடக்ஷ்ன்ஸ் ஹென்றி.\n" }
38,139
{ "en": "We are already the fifth largest producer of solar energy in the world.\n", "ta": "நாங்கள் ஏற்கெனவே உலகின் ஐந்தாவது மிகப்பெரிய சூரியசக்தி உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளோம்.\n" }
116,539
{ "en": "The Insolvency and Bankruptcy Code, 2016 (Code) envisages appointment of an authorised representative (AR) by the Adjudicating Authority to represent financial creditors in a class, like allottees under a real estate project, in the committee of creditors.\n", "ta": "நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான ...
108,529
{ "en": "After 'Kaadhalar Dhinam,' 'Punnagai Desam' and 'Parvai Onray Podhumey,' Kunal is acting in this film. The other hero is Aditya who acted in 'Whistle.'\n", "ta": "'காதலர் தினம்', 'புன்னகை தேசம்', 'பார்வை ஒன்றே போதுமே' படங்களை தொடர்ந்து குணால் நடிக்கும் இந்த படத்தில் 'விசில்' படத்தில் நடித்த ஆதித்யாவும் இன்...
13,367
{ "en": "Senthil had been through the Indo-Sri Lanka accord and the betrayal of the Tamil national movements.\n", "ta": "இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் தமிழ் தேசிய இயக்கங்களின் காட்டிக் கொடுப்பு ஆகியவற்றை செந்தில் எதிர் கொண்டிருந்தார்.\n" }
46,002
{ "en": "With his other cricketing colleagues, he also attended my birthday party.\n", "ta": "சக கிரிக்கெட் வீரர்களோடு அவரும் என் பிறந்தநாள் விழாவுக்கு வந்தார்.\n" }
16,088
{ "en": "Notifying disruptions Expressing concern over repeated disruptions of proceedings, members rushing into the well of the houses and disregarding the directions of the Chair, Shri Naidu suggested that legislatures may display the names of such members in public domain with an observation that they have violate...
152,656
{ "en": "You will surely understand why.\n", "ta": "இதற்கான பின்னணி சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும்.\n" }
12,561
{ "en": "The domestic production of pulses during 2016-17 was 22.95 million tonnes.\n", "ta": "2016 – 17 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் பருப்பு உற்பத்தி 22.95 மில்லியன் டன்களாக இருந்தது.\n" }
103,384
{ "en": "Pictures of Jiang on his knees, pleading with the people, caused a sensation in China where local party bosses are notorious as tyrants.\n", "ta": "ஜியாங் மண்டியிட்டு பெற்றோர்களுடன் சமாதானம் நாடும் படங்கள் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின; ஏனெனல் அங்கு பொதுவாகக் கட்சித் ததலைவர்கள் கொடுங்கோல் முறையி...
46,987
{ "en": "Half a dozen creators like Saran, Lingusamy and Cheran have their eye on Bharath.\n", "ta": "இவை தவிர சரண், லிங்குசாமி, சேரன் உள்பட அரைடஜன் க்ரியேட்டர்களுக்கு பரத் மீது கண்.\n" }
135,632
{ "en": "And went after the man of God, and found him sitting under an oak: and he said to him, Are you the man of God that came from Judah? And he said, I am.\n", "ta": "தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்துவந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்ற...
153,008
{ "en": "In contrast to the outgoing LCR, which nominally associated itself with Trotskyism, 'no specific history, that of Trotskyism, will be imposed as a brand name on the new party,' chief LCR spokesman Olivier Besancenot writes on the organisation's website.\n", "ta": "பெயரளவிற்கு ட்ரொட்ஸ்கிசத்துடன் தொடர்பு க...
114,866
{ "en": "Both India and Mauritius respect our independent judiciaries as important pillars of our democratic systems.\n", "ta": "இந்தியாவும், மொரீஷியஸும் நமது சுதந்திரமான நீதித்துறையை நமது ஜனநாயக அமைப்பின் முக்கியமான தூணாக மதிக்கிறோம்.\n" }
89,745
{ "en": "As the WSWS pointed out last month in its coverage of the Democratic Party gathering in Boston, both events 'are being bankrolled by giant corporations, which are making use of the conventions as a form of legalized bribery of favored politicians.'\n", "ta": "போஸ்டனில் நிகழ்ந்த ஜனநாயகக் கட்சியின் மாநாடுபற...
36,990
{ "en": "The Prime Minister said that Gurudev Rabindranath Tagore's credo of Universal Humanism is reflected in the Union Government's guiding principle of \"Sabka Saath, Sabka Vikas.\"\n", "ta": "உலகளாவிய மனிதாபிமானம் என்ற தாகூரின் கோட்பாடு ”அனைவருடனும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி” என்ற மத்திய அரசின் வழிகாட்டு ந...
165,354
{ "en": "Rajini, Kamal, Balachandar, Bharathiraja, Ilayaraja and other prominent film personalities will speak.\n", "ta": "மேலும் இவ்விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர் நடிகைகளும் பாலசந்தர், பாரதிராஜா, இளையராஜா உள்ளிட்ட திரைஉலக பிரபலங்கள் பலர் பங்கேற்று பேசுகின்றனர்.\n" }
67,399
{ "en": "In other words, a quarter of a million civilians are being treated as prisoners of war, arbitrarily detained and deprived of their basic legal and constitutional rights.\n", "ta": "வேறு வார்த்தைகளில் சொன்னால், கால் மில்லியன் பொது மக்கள் எதேச்சதிகாரமாக தடுத்து வைக்கப்பட்டு யுத்தக் கைதிகளாக நடத்தப்படுவதோட...
30,985
{ "en": "More recently, it noted leaks on the waste pipes (April and August 2007) and on the retention tanks (October 2007) or on the waste-treatment station (November 2007).\n", "ta": "இன்னும் சமீபத்தில் கழிவுக்குழாய்களில் (ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் 2007ல்), சேமிப்புத் தொட்டிகளில் (அக்டோபர் 2007) அல்லது கழிவு துப்பு...
19,886
{ "en": "Guru Ravidas Ji was one of the greatest Saints to have been born in our land.\n", "ta": "நமது நாட்டில் பிறந்த மிகச் சிறந்த துறவிகளில் ஒருவர் குரு ரவிதாஸ்.\n" }
88,624
{ "en": "On the twelfth day Ahira the son of Enan, prince of the children of Naphtali, offered:\n", "ta": "பன்னிரண்டாம் நாளில் ஏனானின் குமாரனாகிய அகீரா என்னும் நப்தலி புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.\n" }
119,582
{ "en": "The defence of democratic rights is bound up with the struggle for social equality.\n", "ta": "ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு, சமூக சமத்துவத்திற்கான போராட்டத்துடன் கட்டுண்டுள்ளது.\n" }
16,670
{ "en": "The entire nation comes together to celebrate these festivals with gaiety and fervour.\n", "ta": "நாடு முழுவதும் இந்த பண்டிகைகளை உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் ஒன்றாக இணைந்து கொண்டாடுகிறது.\n" }
51,312
{ "en": "But with you will I establish my covenant; and you shall come into the ark, you, and your sons, and your wife, and your sons' wives with you.\n", "ta": "ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.\n...
24,947
{ "en": "The university authorities have forcibly transferred eight workers from the Horana Shri Pali Campus and warned that pay penalties will apply to any further strikes.\n", "ta": "ஹொரண ஸ்ரீ பாலி பல்கலைக்கழகத்தில் இருந்து எட்டு ஊழியர்களை பலாத்காரமாக இடம்மாற்றிய பல்கலைக்கழக அதிகாரிகள், எதிர்வரும் வேலைநிறுத்தங்க...
103,441
{ "en": "AYUSH Curtain Raiser of IDY 2020 to be telecasted on DD News on 10th June Ministry of AYUSH in association with Morarji Desai National Institute of Yoga will host a television event as curtain raiser of the International Day of Yoga 2020 which will be telecasted on DD News on 10th June, 2020 from 07:00 PM to...
76,478
{ "en": "When the SEP spoke to the Thambalagamuwa police on September 4, Sergeant Perera, acting head of the crime branch, said investigators had found no clues.\n", "ta": "செப்டம்பர் 4, சோ.ச.க. தம்பலகாமம் பொலிசுடன் பேசிய போது, குற்றப் பிரிவின் பதில் தலைவர் சேர்ஜன்ட் பெரேரா, விசாரணைகளில் எதுவித தடயமும் கிடைக்கவி...
75,828
{ "en": "There's news going around Kodambakkam that Selvamani, who has not had a film offer for ages, is planning to make a film with Prashant in the lead.\n", "ta": "பல மாமாங்கமாக படம் இல்லாமல் இருக்கும் செல்வமணி பிரஷாந்தை வைத்து படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.\n" }
65,834
{ "en": "As many as 3,38,000 shell companies have been detected and de-registered, and their directors disqualified.\n", "ta": "3 லட்சத்து 38 ஆயிரம் கோடி போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.\n" }
80,603
{ "en": "In such a scenario, this topic becomes all the more relevant and important.\n", "ta": "அதுபோன்ற ஒரு சூழலில் இந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமானதாகவும், அவசியமானதாகவும் அமைந்துள்ளது.\n" }
82,277
{ "en": "Pondicherry University is on the way to become the first university to implement Swachh Bharat in the campus.\n", "ta": "தூய்மை இந்தியா இயக்கத்தைத் தங்களின் வளாகத்தில் செயல்படுத்திய முதலாவது பல்கலைக் கழகமாக புதுச்சேரி பல்கலைக் கழகம் இருந்துள்ளது.\n" }
14,253
{ "en": "This includes visits by the Observers or DEOs or SPs or candidates or their agents or any other person.\n", "ta": "தேர்தல் பார்வையாளர்கள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் எஸ்.பி.க்கள் அல்லது வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் அல்லது வேறு எந்த நபர்கள் வந்தாலும் அவர்களின் வருகை இதில் பதிவு செய்யப்பட...
496
{ "en": "Total five meetings Task Force for BIMSTEC on Trans-power Exchange were held and the draft MoU for establishment of BIMSTEC Grid Interconnection was finalized by the Task Force on 16th Mar 2015.\n", "ta": "பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையே மின்சார பரிமாற்றங்களுக்கான அதிரடிக் குழு, ஒட்டுமொத்தமாக 5 முறை கூடி ஆலோச...
103,833
{ "en": "With respect to the human resource management, he said quality of health care should be improved with quality training to Healthcare Workers through online training modules.\n", "ta": "மனித வள மேலாண்மை குறித்து பேசுகையில், இணையப் பயிற்சி முறைகள் மூலம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தரம் வாய்ந்த பயிற்சியை வழங்கி...
61,341
{ "en": "Ought you not to know that the LORD God of Israel gave the kingdom over Israel to David for ever, even to him and to his sons by a covenant of salt?\n", "ta": "இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும் ராஜ்யபாரத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் மாறாத உடன்படிக்கையாய்க் கட்டளையிட்டதை நீங்கள் ...
113,591
{ "en": "Pulses: About 99.71 lakh ha area coverage under pulses as compared to 79.30 lakh ha.\n", "ta": "187.70 லட்சம் ஹெக்டேர் மட்டுமே பயிரிடப்பட்டது.. பருப்பு வகைகள்: சுமார் 99.71 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டுள்ளது.\n" }
61,807
{ "en": "Friends, There are five pillars of today's modern information highway on which we are working together.\n", "ta": "நண்பர்களே, நாம் பயன்படுத்தி வரும் இன்றைய நவீன தகவல் நெடுவழியில் 5 தூண்கள் உள்ளன.\n" }
98,879
{ "en": "His only criticism was that the Fed should have opened the spigot of cash from its discount window to Wall Street investment banks sooner.\n", "ta": "பெர்னன்கேயையும் மற்ற அதிகாரிகளுக்கும் சட்டமன்றம் தொகுத்தளித்த வினாக்களுக்கு விடையளிப்பதில் அவர்கள் காட்டிய \"பொறுமைக்கும்\" பெரிதும் நன்றி செலுத்தினார்.\n"...
12,741
{ "en": "The film features Ceasar Manohar as the comedian & Karikalan as a police commissioner.\n", "ta": "நாயகன் ஜெய்லானிக்கு ஜோடியாக சோனாவும், ப்ரீத்தி வர்மாவும் நடிக்கின்றனர்.\n" }
95,966
{ "en": "In his remarks, Peter Schwarz pointed out that the meeting was taking place amidst the deepest crisis of the world capitalist system since the 1930s, and that the entire world financial system is in a freefall without an end in sight.\n", "ta": "தன்னுடைய உரையில் பீட்டர் சுவார்ட்ஸ் இக்கூட்டம் 1930 களுக்குப்...
31,367
{ "en": "Youths of my country are capable of conquering the world if they have skills, if they have innovation of technology and science.\n", "ta": "திறன்கள், தொழில்நுட்பப் புதுமை மற்றும் அறிவியல் இருந்தால் இந்த உலகத்தையே வெல்லும் திறமை எனது நாட்டு இளைஞர்களிடம் உள்ளது.\n" }
104,104
{ "en": "He said that CI has taken many initiatives during the lockdown period, but the real challenge and opportunity lies in the post-Covid era.\n", "ta": "பொது முடக்கத்தின் போது, இந்திய தரக்கவுன்சில் பல முன்முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறிய அவர், கொவிட் தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் தான் உண்மையான சவாலும், வாய்ப்ப...
144,398
{ "en": "I have found success in Telugu films.\n", "ta": "தெலுங்கில் வெற்றி பெற்றுவிட்டேன்.\n" }
116,063
{ "en": "He added that Ayodhya, the birthplace of Lord Ram, is a great place to take a plunge into the pool of spirituality.\n", "ta": "ராமர் பிறந்த இடமான அயோத்தி ஆன்மிகக் கடலில் குதிக்க மிகச் சிறந்த இடம் என்று கூறினார்.\n" }
43,638
{ "en": "Mementos to be presented to the artists are made ready.\n", "ta": "விழாவில் படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு வழங்கப்படும் வெற்றிக் கேடயங்கள் தயாராகி வருகின்றன.\n" }