id int64 0 167k | translate dict |
|---|---|
15,990 | {
"en": "An editorial in the Daily Mirror yesterday took a slightly different slant by appealing to popular alienation and concern over falling living standards.\n",
"ta": "நேற்றைய டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், வெகுஜன அதிருப்தி மற்றும் வீழ்ச்சியடைந்துவரும் வாழ்க்கை நிலைமைகள் பற்றி குறிப்பிடுவதன் மூ... |
107,289 | {
"en": "There are reasons for this.\n",
"ta": "இதற்கு காரணம் உண்டு.\n"
} |
22,409 | {
"en": "The Vice President said that uplifting the poorest of the poor must be the priority.\n",
"ta": "அப்போது அவர் அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் அரசின் சேவைகள் மக்களுக்கு முழுமையாக சென்று சேர்வதை உறுதி செய்யவதற்கு மாற்று சிந்தனைகளுடன் செயல் படவேண்டும் என்று அறிவுறுத்தினார்.\n"
} |
66,845 | {
"en": "Another publication Accounts at a Glance reflecting the concised version of these accounts also prepared by the accountant general, is also sent to state government for circulation among the state legislators and senior officers of the state government.\n",
"ta": "சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநில அர... |
157,228 | {
"en": "As the Bush administration and Congress continued negotiations Monday on a trillion-dollar bailout package for Wall Street, Democratic presidential candidate Senator Barack Obama delivered a speech in Green Bay, Wisconsin in which he promised to carry out sweeping cuts in government spending and impose stric... |
50,067 | {
"en": "Where did this disaster that has befallen the people of Louisiana and Mississippi come from?\n",
"ta": "எங்கிருந்து லூயிசியானா மற்றும் மிசிசிப்பி மக்களை பாதித்த இந்த பேரழிவு வந்தது? அது ஒரு குருட்டுத்தனமான இயற்கை சக்திகளாக முக்கியமாக இல்லாதிருந்திருக்குமானால் அது ''ஒரு கடவுள் செயலாக'' இருந்திருக்கும்.\n"
} |
11,119 | {
"en": "The CLSS for MIG is currently effective up to 31.03.2019.\n",
"ta": "நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான (MIG) கடன்சார் மானியச் (CLSS) சலுகை தற்போது 31.3.2019 வரையில் அமலில் இருக்கும்.\n"
} |
118,431 | {
"en": "In his Independence Day message, the Chairman recalled the struggles and sufferings of the forefathers and patriots who had contributed to attain freedom for our Nation and requested all to contribute their mite to take the nation to achieve economic development.\n",
"ta": "அவர் தனது சுதந்திரதின உரையில், ந... |
66,626 | {
"en": "PM said the 3 aspects of Health-: Nutrition, Immunization and Cleanliness have been given priority by his Government and National Nutrition Mission, Mission Indradhanush and Swachh Bharat Abhiyan are major initiatives.\n",
"ta": "ஆரோக்கியத்தின் 3 அம்சங்களான சத்துணவு, தடுப்பூசி, மற்றும் துப்புரவு ஆகியவற்றுக... |
90,983 | {
"en": "In the day that I lifted up my hand to them, to bring them forth of the land of Egypt into a land that I had espied for them, flowing with milk and honey, which is the glory of all lands:\n",
"ta": "நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து அழைப்பேன் என்றும், அவர்களுக்காக நான் பார்த்துவைத்ததும், பாலும் தேனும் ஓட... |
107,610 | {
"en": "When 'Ram' won two awards in Cypress I thought it was great.\n",
"ta": "'ராம்' படத்துக்கு சைப்ரஸ் படவிழாவில் இரண்டு விருதுகள் கிடைச்சப்போ எனக்கு அது பெரிய விஷயமா தெரிஞ்சது.\n"
} |
40,549 | {
"en": "In a dig at Raffarin, whose government abandoned plans for hospital and Social Security cuts in 2003, after it was destabilised by opposition to its pension cuts and its handling of the summer 2003 heat wave, Sarkozy opposed any slowing or broader explanation of the reforms.\n",
"ta": "2003ல் மருத்துவமனைகள... |
85,295 | {
"en": "But they did not belong to any organization.\n",
"ta": "கன்னட மக்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.\n"
} |
45,654 | {
"en": "The Left Party of Oskar Lafontaine entirely rejects the development of such a movement.\n",
"ta": "அத்தகையதொரு இயக்கத்தின் வளர்ச்சியை ஒஸ்கார் லாபொன்டைனின் இடதுசாரிக்கட்சி ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்கிறது.\n"
} |
9,263 | {
"en": "The preliminary Markit composite purchasing managers index fell to 38.3 in December, down from 38.9 in November.\n",
"ta": "தொடக்க Markit கூட்டு வாங்கும் மேலாளர்கள் குறியீடு டிசம்பர் மாதம் 38.3 சதவிகிதம் சரிந்தது; இது நவம்பரில் 38.9 ஆக இருந்தது.\n"
} |
45,933 | {
"en": "The existence of the Soviet Union constituted a continuing barrier to its global ambitions.\n",
"ta": "அமெரிக்காவின் சர்வதேச அபிலாசைகளுக்கு, சோவியத் ஒன்றியம் தொடர்ந்து ஒரு தடைக் கல்லாகவே நீடித்தது.\n"
} |
90,673 | {
"en": "He said that the prayers of every Indian were with the friendly people of Brazil at this time.\n",
"ta": "நட்புறவு மிக்க பிரேசில் மக்களுக்காக இந்தியர் ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் வேண்டிக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.\n"
} |
30,872 | {
"en": "Our oil companies are assessing all their investments keeping in view the energy diversification strategies.\n",
"ta": "நமது எரிசக்தி விரிவாக்க அணுகுமுறைகளைக் கருத்தில் கொண்டு நமது எண்ணெய் நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை மதிப்பீடு செய்துவருகின்றன.\n"
} |
49,246 | {
"en": "For they are my servants, which I brought forth out of the land of Egypt: they shall not be sold as slaves.\n",
"ta": "அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது.\n"
} |
111,653 | {
"en": "In making such appeals, Chinese leaders can of course invoke the long history of the country's own subjugation by the imperialist powers during the nineteenth and early twentieth centuries.\n",
"ta": "இத்தகைய அழைப்புக்களை விடுக்கையில், நாட்டின் சொந்த நிலைமை ஏகாதிபத்திய சக்திகளால் 19ம் நூற்றாண்டு, 20ம் நூற... |
45,871 | {
"en": "Over 40 percent blame it equally with ND for the economic crisis.\n",
"ta": "40 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள், பொருளாதார நெருக்கடிக்கு புதிய ஜனநாயக கட்சியைப் போலவே இதையும் குறை கூறுகிறார்கள்.\n"
} |
8,524 | {
"en": "For most women, this is the first time that they are travelling to Delhi from remotest parts of the country to showcase their unique merchandise to the people of Delhi and surrounding areas.\n",
"ta": "தில்லியிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு ஒப்பில்லாத தங்களின் வணிகப் பொருள்களைக் காட்சிப்படுத... |
21,409 | {
"en": "Pooja won the gold with a best of 13.88m while the bronze went to Rekha with a best effort of 13.20m.\n",
"ta": "மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் ஹரியானாவின் பூஜா 13.88 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். தமிழகத்தின் ஏ.\n"
} |
128,444 | {
"en": "Those who are aware of Suryah's history, fled at the very mention of 'Vil.'\n",
"ta": "எஸ்.ஜே. சூர்யாவின் பூர்வ சரித்திரம் தெரிந்த நடிகைகள் 'வில்' என்றதும் அம்பாக ஓடி மறைந்தனர்.\n"
} |
88,909 | {
"en": "The Jakarta Post summed up the attitude of much of the Indonesian ruling elite when it dismissed concerns about the country's vulnerable industries last month, declaring Indonesia had to 'face the music' and begin to restructure the economy.\n",
"ta": "இந்தோனேசிய ஆளும் உயரடுக்கின் அணுகுமுறையை Jakarta Post... |
115,354 | {
"en": "He had more news about the film.\n",
"ta": "மேலும், 'இதயத்திருடன்' பற்றி, \"செம ஜாலிப்படம்.\n"
} |
42,436 | {
"en": "According to the New Times, the report also documented French collaboration with killings and ethnic cleansing, writing: 'French troops adopted a scorched earth policy.\n",
"ta": "New Times கருத்தின்படி, இந்த அறிக்கை கொலைகள், \"இனத் துய்மை செய்தல்\" ஆகியவற்றில் பிரெஞ்சு ஒத்துழைப்பு பற்றியும் ஆதாரங்களைக் க... |
77,790 | {
"en": "The Vice President also suggested that a handbook or dictionary of simplified Hindi words should be published as it would be beneficial for MPs, especially from the non-Hindi speaking States.\n",
"ta": "எளிமையான இந்தி சொற்களைக் கொண்ட கையேடு அல்லது அகராதி வெளியிட வேண்டும் என்று யோசனை தெரிவித்த குடியரசுத் து... |
23,252 | {
"en": "We have interacted, embraced and enriched each other in all aspects of life and culture.On these strong and deep-rooted cultural links, we have built a modern partnership.\n",
"ta": "வாழ்க்கையின் அனைத்து அம்சங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றை நாம் ஒருவருக்கொருவர் கலந்துரையாடி, கடைப்பிடித்து, வளப்படுத்தி வந்து... |
87,979 | {
"en": "It's now 10 years since fortune has been smiling favorably on Vikram.\n",
"ta": "விக்ரமின் ராசியில் சுக்கிரதிசை சுற்ற ஆரம்பித்து பத்து வருஷம் ஆகிவிட்டது.\n"
} |
33,731 | {
"en": "These are not 12 crore loans but 12 crore dreams and we have taken steps to fulfil them.\n",
"ta": "12 கோடி கனவுகள் அவர்களுக்கு நனவுகளாக நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகும்.\n"
} |
152,622 | {
"en": "Seventh Channel Manikkam Narayanan then took over the film from Kaja Moideen.\n",
"ta": "பிறகு செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் காஜாமைதீனிடமிருந்து படத்தை வாங்கினார்.\n"
} |
9,405 | {
"en": "And the name of the Midianitish woman that was slain was Cozbi, the daughter of Zur; he was head over a people, and of a chief house in Midian.\n",
"ta": "குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்.\n"
} |
103,873 | {
"en": "I sometimes wonder if I did the wrong thing in going to the police.\n",
"ta": "போலீசில் புகார் கொடுத்தது தப்போ என்று நினைக்க தோன்றுகிறது.\n"
} |
56,838 | {
"en": "At the same time, she has already indicated that her party will collaborate with the military administration if it wins the election.\n",
"ta": "அதேவேளை, தேர்தல்களில் அவரது கட்சி வெற்றியீட்டுமாயின் இராணுவ நிர்வாகத்துடன் ஒத்துழைப்பதாக ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளார்.\n"
} |
3,256 | {
"en": "Although not present, the Sauriyan FM - a Tamil radio service - broadcast a detailed report about the release of the four detainees and the SEP's campaign.\n",
"ta": "தமிழ் வானொலிச் சேவையான சூரியன் திவி பத்திரிகையாளர்கள் வருகைதராதிருந்த போதிலும், சோ.ச.க.வின் பிரச்சாரத்தைப் பற்றியும் நான்கு கைதிகளின் வி... |
165,940 | {
"en": "The 4,500 pilots plan to remain on the ground for four days and it is expected that the operations of Germany's biggest airline, Lufthansa, will largely come to a halt.\n",
"ta": "4.500 விமானிகள் 4 நாட்கள் விமானம் ஓட்டாமல் இருப்பதாகத் திட்டமிட்டுள்ளனர். ஜேர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான Lufthansa அப்ப... |
65,581 | {
"en": "During the period 2014-18, a total number of 1.53 crore houses have been built under the Pradhan Mantri Awas Yojana, he announced.\n",
"ta": "முத்ரா திட்டத்தின்கீழ், 15.56 கோடி பேருக்கு தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.\n"
} |
79,472 | {
"en": "One should not have blind faith.\n",
"ta": "எனவே குருட்டு நம்பிக்கை கூடாது.\n"
} |
61,075 | {
"en": "That's all\n",
"ta": "அவ்வளவுதானா?\n"
} |
27,312 | {
"en": "He said that terrorism, indeed, has become a global phenomenon posing major threat to international peace, security and stability.\n",
"ta": "அவர் மேலும் பேசியதாவது: பயங்கரவாதம் உலக அளவிலான பிரச்சினை ஆகிவிட்டது. சர்வதேச அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகிவிட்டது.\n"
} |
94,631 | {
"en": "The content of these negotiations over the closing down of the factory - to be held just eight days before the Nokia board officially inaugurates the closure - is supposed to centre on replacement work for the 2,300 Nokia employees.\n",
"ta": "நொக்கியா குழு உத்தியோகப்பூர்வமாக தொழிற்சாலை மூடுவதை அறிவிப்ப... |
101,692 | {
"en": "Once the place came back to order, Kamal got into his car and sped away.\n",
"ta": "களேபரம் சற்று ஓய்ந்ததும் காரில் ஏறி பறந்தார் கமல்ஹாசன்.\n"
} |
83,807 | {
"en": "Also of the Levites: Shemaiah the son of Hashub, the son of Azrikam, the son of Hashabiah, the son of Bunni;\n",
"ta": "லேவியரிலே புன்னியின் குமாரன் அசபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் குமாரனான அசூபின் மகன் செமாயாவும்,\n"
} |
110,700 | {
"en": "Under pressure from Musharraf and the US, a group of 10 PPP parliamentarians, who have termed themselves a forward bloc, have broken from the party, accusing Bhutto of having no clear line.\n",
"ta": "முஷராப் மற்றும் அமெரிக்காவின் நிர்பந்தத்தினால், பாக்கிஸ்தான் மக்கள் கட்சியினைச் சேர்ந்த பார்வார்ட் ப்ளாக் ... |
115,648 | {
"en": "Apart from hugely affecting the lives and livelihoods of people, the virus has impacted the celebrations of various festivals, he observed.\n",
"ta": "‘‘மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை அதிகமாக பாதித்ததோடு, இந்த தொற்று பல விழாக்களின் கொண்டாட்டங்களையும் பாதித்துள்ளது’’ என அவர் குறிப்பிட்டார்.\n"
} |
63,424 | {
"en": "You meet him that rejoices and works righteousness, those that remember you in your ways: behold, you are wroth; for we have sinned: in those is continuance, and we shall be saved.\n",
"ta": "மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்; நாங்களோ, அவைகள... |
45,000 | {
"en": "The stake-holders will include researchers from scientific organizations, academia, RD laboratories and companies from India and Indonesia.\n",
"ta": "இந்தியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த அறிவியல் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள், நிறுவனங்களில் இருந்து சம்பந்தப்பட்ட... |
56,767 | {
"en": "Work is underway on an extensive scheme to make global trade 40 of the GDP.\n",
"ta": "நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதம் உலக வர்த்தகம் என்ற வகையில் மாற்றியமைப்பதற்கான விரிவான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.\n"
} |
50,556 | {
"en": "My congratulations to Tamil Chamber of Commerce for celebrating the Platinum Jubilee and I wish them the best in all their future missions.\n",
"ta": "பவள விழா கொண்டாடும் தமிழ் வர்த்தக சங்கத்திற்கு எனது வாழ்த்துக்கள். மேலும், அது சிறந்தோங்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\n"
} |
90,765 | {
"en": "M.H. Sirisoma, 45, explained: 'We lived Patabendimulla, in Ambalangoda, close to the cemetery.\n",
"ta": "45 வயதான M.H.Sirisoma விளக்கினார்: \"நாங்கள் அம்பலங்கொடவிற்கு அருகில் படபென்டிமுல்லாவில் கல்லறைக்கு வெகு அருகில் வசித்து வந்தோம்.\n"
} |
92,774 | {
"en": "The UV-C kills microbes quickly.\n",
"ta": "இந்த புற ஊதாசி ஒளிக்கதிர் நுண்ணுயிரிகளை விரைவில் கொன்றுவிடும்.\n"
} |
26,184 | {
"en": "The denouement of the case is taking place while the US is engaged in mass repression of Iraqis - including torture and killings - whose sole crime has been resisting the occupying forces and their puppet government.\n",
"ta": "இவ்வழக்கு பற்றிய முடிவான விளக்கம் இடம்பெறுகின்ற அதேவேளை, ஆக்கிரமிப்பு படைகளை தட... |
165,589 | {
"en": "And I seek not my own glory: there is one that seeks and judges.\n",
"ta": "நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.\n"
} |
29,240 | {
"en": "The storms and following drought severely affected the traditional 'survival strategies' for the lean period, as herders rely on killing some of their livestock at this time of year, and also there was less wild food than usual due to the drought.\n",
"ta": "பற்றாக்குறை காலங்களில் மேய்ச்சல் தொழிலில் ஈடுபட... |
43,831 | {
"en": "Why, Mamta, why?\n",
"ta": "அதுவும் சரிதானே!\n"
} |
44,560 | {
"en": "Top officials of the Ministry of Health and Family Welfare, NITI Aayog and PMO, briefed the Prime Minister on various aspects, including the preparations in States, and development of the technological infrastructure associated with the scheme.\n",
"ta": "மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை, நித்தி ஆயோ... |
25,676 | {
"en": "The existing road on NH 29E from Sonauli to Gorakhpur and from Jungle Kaudia to Mohaddipur will be upgraded to be converted to four lane under EPC mode.\n",
"ta": "தேசிய நெடுஞ்சாலை 29இ-யில் சோனாலி வழி முதல் கோரக்பூர் வரையிலும், ஜங்கிள் காடியாவிலிருந்து மொகதிப்பூர் வரையிலும் தற்போதுள்ள சாலை 4 வழிப்பாதையாக ம... |
3,302 | {
"en": "It must unite the workers of all countries, colors and religions against the common enemy and reject all attempts to divide the working class.\n",
"ta": "அது அனைத்து நாடுகளையும், நிறங்களையும் மற்றும் மதங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை பொது எதிரிக்கு எதிராக கட்டாயம் ஐக்கியப்படுத்த வேண்டும் மற்றும் தொழிலாள ... |
103,926 | {
"en": "India will also have to be self-reliant.\n",
"ta": "இந்தியாவும் கூட, சுயசார்புடன் இருக்க வேண்டும்.\n"
} |
76,681 | {
"en": "'This would have made it possible for the KPD to use the contradiction between social democracy and fascism to unite the working class, win the confidence of the social democratic workers and expose the social democratic leaders.'\n",
"ta": "\"இது ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சமூக ஜனநாயகத்திற்கும் பாசிசத்... |
65,449 | {
"en": "He said the Government is working on a mission mode with focussed approach for ease of living of the poor and middle class of the country, More than 13 lakh houses have been built for the poor living in cities in the past four years by the government and construction of 37 lakh homes is underway. Recalling t... |
108,504 | {
"en": "Their services to the nation are deeply valued. Greetings on Chartered Accountants Day.\"\n",
"ta": "“நாட்டை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றி வரும், திறமைமிக்க பட்டயக் கணக்காளர்கள் சமூகம் குறித்து இந்தியா பெருமைப்படுகிறது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\n"
} |
47,168 | {
"en": "Representative from various Intergovernmental Organizations, Academia, Policy Think tanks from India and abroad, Global leaders from across the mobility sector such as OEMs, Battery Manufacturers, Charging Infrastructure Providers, technology Solution Providers will be sharing their views on enhancing mobili... |
151,196 | {
"en": "The letter warned that if the next government did not indicate how the budget deficit was to be cut and make this its top priority, international investors could lose confidence in Britain's creditworthiness.\n",
"ta": "அடுத்த அரசாங்கம் எப்படி வரவு-செலவுப் பற்றாக்குறை குறைக்கப்பட உள்ளது என்பது பற்றிக் குறி... |
38,281 | {
"en": "It was during this period that Nathan Steinberger first encountered the writings of Leon Trotsky, who called for a united workers front of KPD and SPD workers against the growing influence of the Nazis.\n",
"ta": "இந்தக் காலக் கட்டத்தில்தான் நத்தான் ஸ்ரைன்பேர்கர் முதன் முதலாக, வளர்ந்துவரும் நாஜிக்களின் செல... |
79,357 | {
"en": "Then took they him, and led him, and brought him into the high priest's house. And Peter followed afar off.\n",
"ta": "அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.\n"
} |
82,666 | {
"en": "400 crore), having modern public amenities and security features architecture reflecting cultural heritage of Punjab 54 Immigrations counters at PTB for facilitating travel of over 5000 pilgrims per day 4.19 km long, 4-lane highway worth Rs.\n",
"ta": "இதற்கென அதிநவீன பயணியர் முனையம் ரூ.400 கோடி செலவில் பஞ... |
87,550 | {
"en": "The Prime Minister announced that a 16 point program has been created to increase farmer's income.\n",
"ta": "விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்கு 16 அம்சத் திட்டம் உருவாக்கப் பட்டிருப்பதாக பிரதமர் திரு.\n"
} |
160,735 | {
"en": "Nabih Berri, the Speaker drawn as the constitution requires from the Shiite community, adjourned the Chamber of Deputies for four weeks, in order to give the parties more time to agree on a compromise candidate.\n",
"ta": "அரசியலமைப்பு விதிகளின்படி ஷியைட் சமூகத்தில் இருந்து வந்த மன்றத் தலைவரான Nabih Berri ... |
25,271 | {
"en": "States having better storage than last year for corresponding period are Himachal Pradesh, West Bengal, Tripura, Maharashtra, Uttarakhand, APTG (Two combined projects in both states), Karnataka, Kerala and Tamil Nadu.\n",
"ta": "தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா (இரு மாநிலங்களி... |
91,583 | {
"en": "Prime Minister's Office India is ready to do whatever possible to help our friends to fight the pandemic says PM The Prime Minister, Shri Narendra Modi said that India is ready to do whatever possible to help it's friends to fight against pandemic.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எத... |
72,338 | {
"en": "According to recent estimates, of the largest 100 economic entities in the world today, around half are transnational corporations, and that figure may well have increased with the wave of mergers and takeovers in the past year. This fact alone demonstrates the utter impossibility of Chossudovsky's program o... |
119,445 | {
"en": "He wanted to make clear, he stressed, that the workforce is \"ready to make its own contribution to saving the factory.\"\n",
"ta": "\"தொழிற்சாலையை காப்பதற்கு தன்னால் இயன்ற பங்களிப்பை செய்ய\" தொழிலாளர்கள் தயாராக உள்ளது என்பதைத்தான் தான் தெளிவாக்க விரும்புவதாக அவர் கூறினார்.\n"
} |
143,578 | {
"en": "But in my adversity they rejoiced, and gathered themselves together: yes, the attackers gathered themselves together against me, and I knew it not; they did tear me, and ceased not:\n",
"ta": "ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோ... |
11,021 | {
"en": "I pray that Jharkhand continues to scale new heights of progress and prosperity, the Prime Minister said.\n",
"ta": "ஜார்க்கண்ட் மாநிலம் தொடர்ந்து வளர்ச்சி மற்றும் வளமையின் புதிய உயரங்களை எட்ட நான் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.\n"
} |
14,020 | {
"en": "Dr. Mahesh Sharma also met with Minister of Heritage and Culture of Oman, H.H. Sayyid Haitham bin Tariq Al Said and discussed with him the ways for expanding cultural exchanges between the two countries.\n",
"ta": "டாக்டர் மஹேஷ் சர்மா, ஓமன் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மேன்மை மிகு ... |
66,689 | {
"en": "Deeply saddened by the loss of lives due to a fire at Karol Bagh in Delhi.\n",
"ta": "“தில்லி கரோல் பாக் தீ விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு எனக்கு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.\n"
} |
134,600 | {
"en": "'If Kazan had made ‘On the Set' instead, about a well-paid and successful director who cravenly surrendered to right-wing political forces, would it have had the same resonance?\n",
"ta": "\"On the Set ஐ, ஒரு நல்ல ஊதியம் பெறும், வெற்றிகரமான இயக்குனர் எவ்வாறு இழிநிலையில் வலதுசாரி அரசியல் சக்திகளுக்கு அடிபணி... |
61,826 | {
"en": "Today several problems of the people are solved just by tweeting.\n",
"ta": "டுவிட்டர் பதிவுகள் மூலம் இன்று மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகின்றன.\n"
} |
114,014 | {
"en": "Even so every good tree brings forth good fruit; but a corrupt tree brings forth evil fruit.\n",
"ta": "அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.\n"
} |
94,655 | {
"en": "Lebanese officials said at least 43 people were killed Monday, bringing the death toll to at least 209.\n",
"ta": "திங்களன்று குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர் என்று லெபனான் அதிகாரிகள் கூறினார்கள்; இதையொட்டி, இறப்பு எண்ணிக்கை குறைந்தது 209 ஆக உயர்ந்தது.\n"
} |
118,499 | {
"en": "He then postponed the case until October 19, without directing the police or naval personnel to be present.\n",
"ta": "அவர் பின்னர் இந்த வழக்கை அக்டோபர் 19 வரை ஒத்திவைத்தார்.\n"
} |
166,471 | {
"en": "But he that comes against him shall do according to his own will, and none shall stand before him: and he shall stand in the glorious land, which by his hand shall be consumed.\n",
"ta": "ஆகையால் அவனுக்கு விரோதமாக வருகிறவன் தன் இஷ்டப்படிச் செய்வான்; அவனுக்கு முன்பாக நிலைநிற்பவன் ஒருவனும் இல்லை; அவன் சிங்கா... |
148,067 | {
"en": "Last but not least, the Europeans regard the passivity of the US, occupied with a change of administrations and a deep economic crisis, as an opportunity to reestablish and strengthen their position in the Middle East.\n",
"ta": "இறுதியாக, ஆனால் முடிவாக அல்லாமல், நிர்வாக மாற்றம் மற்றும் ஓர் ஆழ்ந்த பொருளாத... |
75,535 | {
"en": "In this spirit, India and France intended to promote the initiative set up by the G7 Environment Ministers in Metz for the development of sustainable networks for supplying agricultural products to combat deforestation, notably from the environmental viewpoint through recognised certifications.\n",
"ta": "... |
27,476 | {
"en": "Ministry of Home Affairs MoS (Home) Shri Kiren Rijiju addresses Valedictory Session of the Asia-Pacific Regional Conference of the International Association of Chiefs of Police Shri Kiren Rijiju says law enforcement agencies worldwide must collaborate to tackle the threat posed by Cyber Crimes The Minister o... |
126,544 | {
"en": "Later in the day it was up by more than 320 points, but closed with a loss of 128 points, or 1.5 percent, ending at 8,451.\n",
"ta": "பின்னர் அது 320 புள்ளிகள் அதிகமாயிற்று; ஆனால் 128 புள்ளிகள் அல்லது 1.5 சதவிகித இழப்புடன் 8,451 என்று முடிந்தது.\n"
} |
14,626 | {
"en": "The students are currently on a tour to various parts of the country, as part of Operation Sadbhavna organised regularly by the Indian Army.\n",
"ta": "இந்திய ராணுவம் வழக்கமாக ஏற்பாடு செய்துவரும் நல்லெண்ண நடவடிக்கைத் திட்டத்தின் ஒரு அங்கமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த மாணவிகள் தற்போது சுற்றுலா பயண... |
115,206 | {
"en": "How did a rift happen between them?\n",
"ta": "அவர்களுக்குள் எப்படி இந்த விரிசல்?\n"
} |
126,654 | {
"en": "At the onset of his official announcement, Gates declared that President Obama had given him full authority to make decisions on all military programs, with the White House providing input only on the total size of the military budget and the political decisions about where the military will be used.\n",
"... |
60,689 | {
"en": "And for this thing, emphasis has constantly been laid on behavioural change and that is the most important thing.\n",
"ta": "இதற்காக நடத்தையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டு வருகிறது. அதுதான் முக்கிய விஷயமாகும்.\n"
} |
130,300 | {
"en": "Barak's proposals were a continuation of those put forward by his Likud predecessors.\n",
"ta": "முந்தைய லிக்குட் ஆட்சியாளர்கள் முன்வைத்த தன் தொடர்ச்சியாகத்தான் பாராக்கின் (Barak) திட்டங்கள் அமைந்தது.\n"
} |
79,097 | {
"en": "Run for Unity is organised all over the country in a spirt of achieving the goal Ek Bharat Shreshta Bharat.\n",
"ta": "ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற குறிக்கோளை எட்டும் விதமாக நாடு முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n"
} |
91,489 | {
"en": "Prime Minister's Office Telephone Conversation between PM and President of the Republic of Uganda Prime Minister Shri Narendra Modi had a telephone conversation today with H.E.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் பிரதமர் திரு. நரேந்திர மோடி உகாண்டா அதிபருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடல் பிரதமர் திரு.\n"
} |
87,430 | {
"en": "Special drive to saturate PM-KISAN beneficiaries with Kisan Credit Cards (KCC) The Prime Minister shall also be launching a saturation drive for distribution of Kisan Credit Cards (KCC) to all the beneficiaries under the PM-KISAN Scheme, on the 29th February 2020.\n",
"ta": "கிசான் கடன் அட்டைகளுடன் பிரதமர்... |
62,590 | {
"en": "One was in the role of a woman.\n",
"ta": "அதில் ஒன்று பெண் வேடம்.\n"
} |
48,234 | {
"en": "At the same time, the experience of plantation workers with their trade unions is shared by workers internationally.\n",
"ta": "அதே சமயம், தமது தொழிற்சங்கங்களுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெற்ற அனுபவங்களையே சர்வதேச தொழிலாளர்களும் பெற்றுள்ளனர்.\n"
} |
104,216 | {
"en": "State Department Spokesman Adam Ereli said that that the administration had told Sharon that Weisglass' comments do not match Israel's official government position as presented to the US!\n",
"ta": "அமெரிக்காவிற்கு, தாக்கல் செய்யப்பட்ட இஸ்ரேலின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாட்டோடு பொருந்திவருகிற வகையில் வெஸ்... |
8,436 | {
"en": "He is a U.P.\n",
"ta": "காவல் அதிகாரியாவார்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.