id int64 0 167k | translate dict |
|---|---|
30,234 | {
"en": "In defence as much as in disaster planning and preparedness, India would be glad to cooperate still more with Equatorial Guinea, and offer its technical and other capacities.\n",
"ta": "காலனி ஆதிக்கத்தை வென்ற நாடுகள் என்ற முறையில் இந்தியாவம் , ஈக்யுடோரியல் கினியாவும் இந்த ஆதிக்கத்தின் வேறு வகை வடிவங்கள், ந... |
117,087 | {
"en": "The DI work for the film is happening in Plaster City in Hollywood . Since this is the first Indian movie filmed by Red camera, Hollywood producers Michael Peyser and John Labre showed interest in watching 'Achamundu Achamundu'.\n",
"ta": "ரெட் காமிராவினால படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் என்பதால், ஹாலிவு... |
119,736 | {
"en": "The entire intervention process, involving billions of euros, was carried out in a matter of hours and took place without any discussion within European parliaments, not to speak of any consultation with the citizens of European countries who will be forced to foot the bill.\n",
"ta": "இந்த குறுக்கிட்டின் ... |
164,293 | {
"en": "So, the fans decided that Trisha cutouts will not receive any more milk abhishekams.\n",
"ta": "வெளிப்படையாக இதனை த்ரிஷா கண்டித்ததும், இனி பாலபிஷேகம் கிடையாது என மன்றத்தினர் உறுதி அளித்தனர்.\n"
} |
111,684 | {
"en": "Since 1992, the US has also given $2 billion per annum in 'loan guarantees,' though nearly all past loans have been forgiven prior to the due date for repayment.\n",
"ta": "1992 முதல் அமெரிக்கா கடன் உறுதிமொழிகள் என்ற அடிப்படையில் ஆண்டிற்கு 2 பில்லியன் டாலர்களை வழங்கிவருகிறது.\n"
} |
19,566 | {
"en": "I appreciate the people of Bihar, the Chief Minister, the administration, in fact every member of the human chain for this massive, special initiative towards social welfare.\n",
"ta": "இந்த மாற்றத்திற்கு தகுதி உள்ள அதிகார அமைப்பு நிதி ஆண்டு முடிவதற்குள் மறு நிதி ஒதுக்கீடுக்கு ஏற்பு அளிக்கலாம்.\n"
} |
22,657 | {
"en": "Earlier rates of scholarships of day - scholars from Class I to V, Class VI to VIII and Class I to of Rs. 25, Rs.40 and Rs.\n",
"ta": "இதற்கு முன்பு முதல் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்புக்கான கல்வி உதவித் தொகை வெளியிலிருந்து வந்து படிப்பவர்களுக்கு ரூ.25 ஆகவும், 6 ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை ரூ.40 ... |
57,323 | {
"en": "Instead of thinking in a piecemeal manner, we resolved to work in a mission mode.\n",
"ta": "அங்கொன்றும் இங்கொன்றும் என்று ஏனோதானோவெனச் செய்யாமல், முழுமையாகச் செய்வது எனத் தீர்மானித்தோம்.\n"
} |
27,896 | {
"en": "O Jerusalem, wash your heart from wickedness, that you may be saved. How long shall your vain thoughts lodge within you?\n",
"ta": "எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும்.\n"
} |
67,839 | {
"en": "At one point he said, 'The war in Iraq is illegal and planning for war with Iran is illegal.\n",
"ta": "ஒரு கட்டத்தில் அவர், \"ஈராக் போர் சட்டவிரோதமானது, ஈரானுக்கு எதிராக தயாரிக்கப்படும் போர் சட்டவிரோதமானது.\n"
} |
52,151 | {
"en": "The new filers added this year are 86.35 lakh.\n",
"ta": "இந்த ஆண்டு புதிதாக கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 86.35 லட்சம் ஆகியுள்ளது.\n"
} |
123,099 | {
"en": "Yes, Kamal will be singing a song in this function!\n",
"ta": "எஸ், கமல் இந்த நிகழ்ச்சியில் பாடப்போகிறாராம்!\n"
} |
26,863 | {
"en": "US Ambassador to the UN John Negroponte, who currently presides over the Security Council, tabled the resolution without scheduling any vote.\n",
"ta": "ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதரும், பாதுகாப்பு சபைக்கு தற்போது தலைமை வகித்து வருபவருமான ஜோன் நெக்ரோபொன்ட், எந்தவிதமான வாக்கெடுப்புக்கும் திட்டமி... |
92,664 | {
"en": "This is what it will be like for a lot of people under the new legislation.\n",
"ta": "புதிய சட்டத்தின் கீழ் இப்படித்தான் ஏராளமான மக்கள் இறுதி மூச்சுவரை வேலை செய்தாக வேண்டும்.\n"
} |
95,286 | {
"en": "Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh.The two leaders discussed the regional situation in the wake of the COVID-19 pandemic, and briefed each other about the steps being taken to mitigate its effects in the respective country.\n",
"ta": "பொது முடக்கம் ஏற்படுத்தியுள்ள திடீர் அ... |
31,777 | {
"en": "He is still not sure which version to use, or if he should shoot a third version where both of them are killed.\n",
"ta": "இந்த இரண்டையுமே தவிர்த்து, இருவரையுமே சாகடிக்கும் மூன்றாவது க்ளைமாக்ஸை எடுக்கும் யோசனையும் இருக்கிறதாம்.\n"
} |
31,297 | {
"en": "It turned out to be none other than pudhumai virumbi Parthiban.\n",
"ta": "அவர், புதுமை விரும்பி பார்த்திபன்.\n"
} |
46,512 | {
"en": "And by the border of Reuben, from the east side to the west side, a portion for Judah.\n",
"ta": "ரூபேனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் யூதாவுக்கு ஒரு பங்கும் உண்டாவதாக.\n"
} |
116,593 | {
"en": "Sarpanches should monitor the benefits of every government scheme for villagers.\n",
"ta": "கிராமவாசிகளுக்கான ஒவ்வொரு அரசு திட்டத்தின் நன்மைகளையும் சர்பஞ்ச்கள் கண்காணிக்க வேண்டும்.\n"
} |
103,640 | {
"en": "Jitendra Singh advises DARPG to expedite Work From Home Guidelines in the wake of COVID-19.\n",
"ta": "வீட்டிலிருந்து பணிபுரியும் கொள்கை வழிகாட்டுதல்களை துறை துரிதப்படுத்துமாறு அவர் அறிவுரை வழங்கினார். முன்னுரிமை அடிப்படையில், அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றுடன் தேவையான ஆலோசனைகளை நடத்தி முடிக்குமாறு அவர் அற... |
95,668 | {
"en": "Some banners referred to the link between the Bush administration's policies and the rise in world terrorism.\n",
"ta": "சில பதாகைகளில் புஷ் நிர்வாக கொள்கைகளுக்கும், உலக பயங்கரவாதம் பெருகியுள்ளதற்கும் உள்ள தொடர்பும் குறிக்கப்பட்டிருந்தன.\n"
} |
74,529 | {
"en": "Ofcom will establish where those limits are with careful reference to the context of the broadcast, and after full consultation.'\n",
"ta": "இவை யாவை என்பதை Ofcom ஒலிபரப்பு உள்ளடக்கத்தின் தன்மையோடு வரையறுத்து, முழு ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ளும்.\" என இதற்கு முன் அவர் எச்சரித்திருந்தார்.\n"
} |
144,298 | {
"en": "But foreign-born soldiers - mainly Pakistanis, but also Uzbeks, Chechens and Arabs - were singled out and taken prisoner.\n",
"ta": "ஆனால் உஷ்பெக்கிஸ்தானியர்கள், சேச்சினியர்கள், அராபியர்கள் போன்ற வெளிநாட்டு தலிபான்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.\n"
} |
87,382 | {
"en": "There are also more actors being trained in Bollywood, like Shahrukh Khan in 'Don' and Ajay Devgun for 'Made in China.'\n",
"ta": "'டான்' படத்துக்காக ஷாருக்கான், 'மேட் இன் சைனா' படத்துக்காக அஜய் தேவ்கான் என இந்தப் பட்டியல் நீள்கிறது.\n"
} |
29,316 | {
"en": "The coming into force in January of a new immigration law will only accelerate this development.\n",
"ta": "ஜனவரியில் புதிய குடியேற்றச்சட்டம் செயல்பட தொடங்கியதும் இந்தப்போக்கு வளரவே செய்யும்.\n"
} |
61,332 | {
"en": "The same holds true for Bush.\n",
"ta": "அந்த உண்மைதான் புஷ்ஷிற்கும் பொருந்தும்.\n"
} |
38,304 | {
"en": "Last week, it was screened for the CM, Karunanidhi, at the Four Frames theatre in Nungambakkam.\n",
"ta": "சென்ற வாரம் சென்னை நூங்கம்பாக்கத்திலுள்ள ஃபோர் ப்ரேம் திரையரங்கில் இப்படம் தமிழக முதல்வர் கருணாநிதிக்காக திரையிடப்பட்டது.\n"
} |
64,302 | {
"en": "The Mauritian PM told that an educated and self reliant diaspora can play a major role in nation building and the Diaspora connect can help multilateralism.\n",
"ta": "கற்றறிந்த மற்றும் சுயசார்பான வெளிநாடுவாட்டில் வாழ்பவர்கள் தேசத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்ற முடியும் என்றும், வெளிநாட்டில் வாழ்பவர... |
20,484 | {
"en": "Far from the crisis having been resolved by the rescue of Bear Stearns and the associated steps taken by the Fed, when asked by the ranking Republican on the committee, Richard Shelby of Alabama, what were the chances that another emergency bailout would occur, Under Secretary Steel said that he 'couldn't sa... |
61,541 | {
"en": "In essence, the 'framework' proposed by the US is an attempt to offload the burden of the crisis ignited by the collapse of the American banking system onto Washington's major global competitors.\n",
"ta": "சாராம்சத்தில் அமெரிக்கா முன்வைத்துள்ள \"வடிவமைப்பு\" என்பது வாஷிங்டனின் முக்கிய உலகப் போட்டியாளர்கள... |
16,448 | {
"en": "If the film cannot be screened in such places, what use is it?\n",
"ta": "அங்கெல்லாம் இத்திரைப்படத்தை திரையிடமுடியாது என்றால் இந்தப் படம்.\n"
} |
18,320 | {
"en": "This information was given by Minister of State (IC) for Culture and Minister of State for Environment, Forest Climate Change Dr. Mahesh Sharma in a written reply in Rajya Sabha today.\n",
"ta": "மாநிலங்களவையில் இன்று (டிசம்பர், 27) எழுத்து மூலம் அளித்த பதிலில் கலாச்சாரத் துறை (தனிபொறுப்பு) மற்றும் சுற்று... |
112,219 | {
"en": "The cumulative number of 1,27,39,490 samples tested translated to a figure of 9231.5 testing per million for India.\n",
"ta": "ஒட்டுமொத்தமாக 1,30,72,718 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், பத்து லட்சம் பேருக்கு 9473 பேருக்கு இந்தப் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.\n"
} |
133,817 | {
"en": "The pilots' action has been supported by a petition signed by 200 Israeli professors and university students and they have received over 500 letters of support.\n",
"ta": "விமானிகளின் நடவடிக்கையை ஆதரித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் 200 இஸ்ரேல் பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் கையெழுத்தி... |
137,876 | {
"en": "This is a political struggle for which the working class needs its own instrument, its own political party.'\n",
"ta": "அந்தக் கருவி அதன் சொந்த அரசியல் கட்சி.``\n"
} |
161,106 | {
"en": "And Saul answered, God do so and more also: for you shall surely die, Jonathan.\n",
"ta": "அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான் வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான்.\n"
} |
104,269 | {
"en": "The total number of samples tested thus far is 55,07,182. The new protocol provides for the management of COVID-19 cases based on the clinical severity of mild, moderate or severe.\n",
"ta": "இதுவரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகள் 55,07,182.. லேசான, மிதமான, தீவிரமான நிலைமை என்று கோவிட்-19 நோயாளிகளை வகை பி... |
57,893 | {
"en": "I invite all the people of India to give me a chance to honor you.\n",
"ta": "இந்திய மக்கள் அனைவரையும், கவுரவிக்கும் வாய்ப்பை எனக்கு வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.\n"
} |
139,793 | {
"en": "Huge amounts of water that flowed into the lagoon, was unable to escape into the sea and rapidly flooded low-lying areas.\n",
"ta": "அகஸ்தியர் குளம், தரவைக் குளம் உட்பட்ட மூன்று குளங்கள், அணைக் கட்டுக்கள் பலவீனமான இடங்களில் வழிந்தோடியது.\n"
} |
105,703 | {
"en": "We are, of course, far from describing in a general economic sense the present ruling elites of America, Europe or Japan as gangs of robbers.\n",
"ta": "தற்போது அமெரிக்கா, ஐரோப்பா, அல்லது ஜப்பான், நாட்டில் ஆளும் மேல்தட்டினரை பொதுவான பொருளாதார அர்த்தத்தில் நாம் விளக்கும்போது கொள்ளைக்கூட்ட கும்பல் என்ற... |
41,048 | {
"en": "The utility of DNA based technologies for solving crimes, and to identify missing persons, is well recognized across the world.\n",
"ta": "குற்றச் செயல்களுக்கு தீர்வு காணவும், காணாமல் போன நபர்களை அடையாளம் காணவும் மரபணு அடிப்படையிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது உலகம் முழுவதும் பெரும் அங்கீகாரத்தை பெற்... |
18,210 | {
"en": "He falsely claimed that the military conducted 'humanitarian operations' to free Tamils from the LTTE.\n",
"ta": "இராணுவம் தமிழர்களை புலிகளிடம் இருந்து மீட்க \"மனிதாபிமான நடவடிக்கையில்\" ஈடுபடுவதாக அவர் பொய்யாகக் கூறிக்கொண்டார்.\n"
} |
59,471 | {
"en": "Only then did the monks allow further shooting to resume.\n",
"ta": "இதற்குப் பிறகே துறவிகள் சமாதானமாகி தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த அனுமதித்துள்ளனர்.\n"
} |
123,575 | {
"en": "Nithya Das hails from Kunnamangalam near Thrissur.\n",
"ta": "நித்யாதாஸின் சொந்த ஊர் திருச்சூர் அருகே உள்ள குன்னமங்கலம்.\n"
} |
44,490 | {
"en": "And said to him, Go, wash in the pool of Siloam, (which is by interpretation, Sent.) He went his way therefore, and washed, and came seeing.\n",
"ta": "நீ போய், ஸீலோவாம் குளத்திலே கழுவு என்றார். ஸீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்... |
121,442 | {
"en": "But in the real world, every company has to produce more for less; that's how you increase productivity. The BBC has never thought that.'\n",
"ta": "ஆனால் உண்மை உலகில் ஒவ்வொரு நிறுவனமும் குறைந்த செலவில் கூடுதலாக உற்பத்தியைச் செய்யவேண்டும்; அப்படித்தான் நீங்கள் உற்பத்தித்திறனை உயர்த்த வேண்டும் BBC அத்தகைய ... |
11,346 | {
"en": "He is also the son of Jim Lawrence, the vice-presidential running mate of SEP presidential candidate Bill Van Auken.\n",
"ta": "அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பில் வான் ஒகெனுடன் தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரான ஜிம் லோரன்சின் மகனும் ஆவார்.\n"
} |
67,687 | {
"en": "So, the time is ripe for Surya and his team to create a stir in Andhra.\n",
"ta": "ஆக, சரியான கூட்டணியுடன் ஆந்திரா பீல்டில் கலக்க தீர்மானித்திருக்கிறார் சூர்யா.\n"
} |
31,699 | {
"en": "Nevertheless the army conceded that it lost 27 soldiers on Monday and claimed to have killed 39 rebels - claims that the LTTE has denied.\n",
"ta": "எவ்வாறெனினும், இராணுவம் கடந்த திங்களன்று 27 சிப்பாய்களை இழந்துள்ளதாக ஏற்றுக்கொண்டதோடு எதிரிகளில் 39 பேரை கொன்றதாக கூறிக்கொண்ட போதிலும், இந்த கூற்றை புலிக... |
89,288 | {
"en": "3rd March: Suspension of all visas for Italy, Iran, South Korea, Japan and China Compulsory health screening for passengers arriving directly or indirectly from China, South Korea, Japan, Iran, Italy, Hong Kong, Macau, Vietnam, Malaysia, Indonesia, Nepal, Thailand, Singapore and Taiwan. 4th March: Universal ... |
144,665 | {
"en": "And when they were departed, behold, the angel of the Lord appears to Joseph in a dream, saying, Arise, and take the young child and his mother, and flee into Egypt, and be you there until I bring you word: for Herod will seek the young child to destroy him.\n",
"ta": "அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் ... |
144,667 | {
"en": "Many analysts expected the LDP will lose control of the lower house in the next elections.\n",
"ta": "அடுத்த தேர்தல்களில், கீழ்சபையில் LDP தோல்வியடையும் என்று பல ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.\n"
} |
52,288 | {
"en": "Raksha Mantri Smt Nirmala Sitharaman has taken this important decision to augment the arms and ammunition reserves of the Armed Forces to enhance their operational preparedness.\n",
"ta": "ராணுவப்படைகளின் தயார் நிலையை மேம்படுத்தும் வகையில் ஆயுதம் மற்றும் படைக் கலன்களை வலுப்படுத்தும் விதத்தில் இந்த முக்கிய ... |
77,216 | {
"en": "All of the Tamil Nadu political parties including the DMK supported the Accord.\n",
"ta": "ஒப்பந்தத்திற்கு தி.மு.க. உட்பட அனைத்து தமிழ்நாட்டுக் கட்சிகளும் ஆதரவு கொடுத்திருந்தன.\n"
} |
102,096 | {
"en": "According to a 'compromise' between Republicans and Democrats, first-time voters who register by mail must include an acceptable ID or show such identification at the polls.\n",
"ta": "குடியரசுக் கட்சிக்காரர்களுக்கும் ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கும் இடையில் உருவாக்கப்பட்ட ஒரு \"சமரச\" ஏற்பாட்டின்படி தபால் ம... |
160,202 | {
"en": "Leaked UN reports estimate that at least 7,000 civilians were killed since late January in the army's final offensive on the LTTE.\n",
"ta": "புலிகள் மீதான கடைசி இராணுவத் தாக்குதலில் ஜனவரி பிற்பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 7,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிட்டு ஐ.நா.\n"
} |
137,369 | {
"en": "Which think to cause my people to forget my name by their dreams which they tell every man to his neighbor, as their fathers have forgotten my name for Baal.\n",
"ta": "என் ஜனத்தின் பிதாக்கள் பாகாலினிமித்தம் என் நாமத்தை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினாலே என் நாமத்தை அவர... |
154,690 | {
"en": "After seeing him in youngster roles, will his fans accept him as a police officer? \"Definitely.\n",
"ta": "மீசையில்லாத, இதுவரை கல்லூரி மாணவனாக பார்த்து வந்த விஷாலை போலீஸ் ஆபிசராக ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?\n"
} |
41,804 | {
"en": "These give you the foundation for ethical behavior and enable you to take decisions that are good for you as well those around you.\n",
"ta": "எது உங்களுக்கும் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது என்பதை அறிந்து முடிவெடுக்கும் அடிப்படை அறிவை இவை உங்களுக்கு வழங்கி உள்ளன.\n"
} |
71,464 | {
"en": "He underlined Shri Om Birlas dedication to service and his contributions towards the rebuilding efforts in Kutch after the earthquake and Kedarnath after the floods.\n",
"ta": "பூகம்பத்திற்குப் பிறகு கட்ச் பகுதியையும், வெள்ள பாதிப்புக்கு பிறகு கேதார்நாத்தையும் மறுசீரமைக்கும் பணியில் திரு ஓம் பிர்லா வகித்த ... |
103,276 | {
"en": "About 55 LMT food grains is required for a month under NFSA and other welfare schemes.\n",
"ta": "இவர்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழோ, மாநிலங்களின் பொது விநியோகத் திட்டத்தின் குடும்ப அட்டை வாயிலாகவோ பலனடையாதவர்கள்.\n"
} |
51,779 | {
"en": "Diaby replied: 'We are well aware of the government's position.\n",
"ta": "Diaby பதில் கூறினார்: \"அரசாங்கத்தின் நிலை பற்றி எங்களுக்கு நன்கு தெரியும்.\n"
} |
42,348 | {
"en": "The April 21 presidential vote contained a large element of protest against the political establishment - both left and right.\n",
"ta": "ஏப்பிரல் 21 ஜனாதிபதி வாக்கு அரசியல் நிறுவனத்திற்கு -இடது மற்றும் வலது இருவருக்கும் எதிரான எதிர்ப்பின் பெரும் மூலகங்களைக் கொண்டிருந்தது.\n"
} |
41,510 | {
"en": "The ambition of Indian cinema personalities has at last been fulfilled.\n",
"ta": "அந்த வேளையில்தான் இந்திய சினிமாக்காரர்களின் இத்தனை ஆண்டு கனவு நனவாகியது.\n"
} |
14,141 | {
"en": "I am happy to note that it has established Centralized Research Laboratories in key thrust areas, such as Water uality, Nano-Technology, Medical Bio-Technology and Advanced Materials Processing.\n",
"ta": "தண்ணீரின் தரம், நானோ தொழில்நுட்பம் ,மருத்துவ உயிரி தொழில்நுட்பம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பாடத்த... |
54,815 | {
"en": "WEF center in Mumbai shall also be assisting in this.\n",
"ta": "இதற்கு மும்பையில் உள்ள உலகப் பொருளாதார கூட்டமைப்பு மையமும் உதவியாக இருக்கும்.\n"
} |
142,029 | {
"en": "Police will have to obtain warrants from a judge or tribunal member for some devices, but senior police can issue emergency authorisations in 'urgent' circumstances, including 'serious risk to property'.\n",
"ta": "சில சாதனங்கள் தொடர்பாக ஒரு நீதிபதி அல்லது நடுவர் மன்ற உறுப்பினரிடம் வாரன்டுகளை பெறவேண்டும் ... |
72,889 | {
"en": "This film has solved his dilemma of whether he should do an action film or a comedy film.\n",
"ta": "காமெடி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஜெயித்திருப்பதுதான் கூட்டத்துக்கு காரணம்.\n"
} |
14,580 | {
"en": "But this traditional practice of engineering will have to both embrace and drive innovation in cutting-edge areas.\n",
"ta": "ஆனால் பாரம்பரியப் பழக்கங்கள் புதுமைகளை தழுவ வேண்டும். தொழில்நுட்பத்தில் நவீன உத்திகளை கடை பிடிக்க வேண்டும்.\n"
} |
124,805 | {
"en": "The other hero is Arjun.\n",
"ta": "அர்ஜுன் இன்னொரு நாயகன்.\n"
} |
69,265 | {
"en": "He added that the responsibility of safeguarding the modern infrastructure built for New India is in the safe hands of CISF.\n",
"ta": "புதிய இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள நவீன கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் இப்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும... |
40,908 | {
"en": "Greece has already been subject to the strictest budgetary control and political supervision in the history of the European Union.\n",
"ta": "கிரேக்கம் ஏற்கனவே மிகக் கடுமையான வரவு-செலவுத் திட்ட கட்டுப்பாட்டையும் அரசியல் மேற்பார்வையையும் ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றில் கொண்டுள்ளது.\n"
} |
32,476 | {
"en": "In the event that it is not, he said he would go to Srilanka or South Africa where the Producers Association had no influence and make films there.\n",
"ta": "அப்படி விலக்கி்க் கொள்ளாதபட்சத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அதிகாரத்துக்கு உட்படாத இலங்கைக்கோ, தென்னாப்பிரிக்காவுக்கோ சென்று படம் இயக்குவேன் என்ற... |
1,931 | {
"en": "e) In case farmers do not repay the short term crop loan in time they would be eligible for interest subvention of 2 as against available above.\n",
"ta": "குறுகியகால பயிர்க்கடனை விவசாயிகள் உரிய நேரத்தில் செலுத்தாவிட்டால், அவர்கள் மேற்கூறிய தொகைக்கு மாறாக, 2% வட்டி மானியம் பெறுவதற்கு மட்டுமே தகுதியுடையவர்க... |
63,879 | {
"en": "Significantly, the Samajwadi Party on Thursday threatened to review its support for the United Progressive Alliance government in four or five days if it failed to take action against terrorists in Pakistan.\n",
"ta": "முக்கியமாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறினால், ஐக்கிய... |
159,683 | {
"en": "The White House instructed the FAA and Pentagon to comply with the subpoenas, but it vowed to fight any subpoena for the Presidential Daily Briefs, threatening a lengthy court battle.\n",
"ta": "வெள்ளை மாளிகை, FAA யிற்கும் பெண்டகனுக்கும் இந்த உத்தரவை ஏற்குமாறு பணித்தாலும், ஜனாதிபதியின் அன்றாட குறிப்புக்கள்... |
152,597 | {
"en": "The goondas come to Banrutti in search of Jeeva and on spotting him, they start to chase him.\n",
"ta": "பண்ருட்டிக்கு ஜீவாவை தேடிவரும் அடியாட்கள் அவரைப் பார்த்ததும் கொலை செய்ய துரத்துகின்றனர்.\n"
} |
113,376 | {
"en": "As the strike was growing, a delegation led by the CGT was received April 21 by Minister of Immigration Brice Hortefeux, who had stressed that the five préfectures (local police administrations) affected by the strike would only consider the workers' demands 'case by case.'\n",
"ta": "வேலைநிறுத்தம் வளர்ச்ச... |
50,196 | {
"en": "I am also glad to learn that you have been organizing interactive meetings with diplomats of foreign countries to promote bilateral trade.\n",
"ta": "அதுமட்டுமல்ல, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை வளர்க்கும் நோக்கத்தோடு பல அயல்நாடுகளின் ராஜாங்க அதிகாரிகளோடனான கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டதை அறிந்... |
30,034 | {
"en": "The extreme-right PP leader Paulo Portas subsequently resigned.\n",
"ta": "அதற்குப் பின்னர் அதிதீவிர வலதுசாரி பொப்புலர் கட்சித் தலைவர் பாலோ போர்ட்டாஸ் (Paulo Portas) பின்னர் ராஜினாமா செய்தார்.\n"
} |
132,268 | {
"en": "That the prosecution want to restrict Milosevic's legal right to defend himself is an indication of how badly wrong things have gone for the tribunal's imperialist backers.\n",
"ta": "குற்றம்சாட்டியவர்கள் மிலோசேவிக்கின் சட்டபூர்வமான உரிமையை கட்டுப்படுத்த விரும்புவது அந்த நீதிமன்றத்தின் ஏகாதிபத்திய ஆதரவாளர... |
6,646 | {
"en": "He made his fortune in Florida as a medical malpractice lawyer, working together with his brother, who specialized in personal injury lawsuits.\n",
"ta": "ஒழுங்கற்ற மருத்துவத் தொடர்புடைய வழக்குகளில் புளோரிடாவில் இவர் பெரும்பணம் ஈட்டியதுடன், தன் சகோதரரோடு இணைந்து தனிக் காயங்கள் பற்றிய வழக்குகளை நடத்துவத... |
26,365 | {
"en": "The unraveling of the US military strategy in just five days of warfare represents a colossal failure of the Bush administration's political perspective.\n",
"ta": "கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற போரில் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க இராணுவ உத்திகளை ஆராயும்போது புஷ் நிர்வாகத்தின் அரசியல் கண்ணோட்டம் மிகப்பெரும... |
59,887 | {
"en": "Tornberg also contends that physicians working with military intelligence have no doctor-patient relationship with detainees and have no responsibility to offer any medical aid, unless there is a life-threatening emergency.\n",
"ta": "இராணுவ புலனாய்வு குழுக்களில் பணியாற்றுகின்ற மருத்துவர்களுக்கு கைதிகளுடன்... |
114,804 | {
"en": "Given the long history of Pakistani military and government patronage of armed Islamic groups, Bhutto's claims are entirely plausible and merit investigation.\n",
"ta": "பாக்கிஸ்தானின் இராணுவம் மற்றும் அரசாங்கம் நீண்டகாலமாக ஆயுதமேந்தும் இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு கொடுத்துள்ள வரலாற்றுச் சான்றில், பூட்ட... |
121,519 | {
"en": "Following Lukashenko's forced replacement of most of the leading members of the SPB with his own appointees, Poland withdrew its ambassador to Minsk.\n",
"ta": "தனது சொந்த வேட்பாளர்களுடன் போலந்தின் பேலாருஸ் ஒன்றியத்தின் முன்னணி உறுப்பினர்களின் பெரும்பாலானவர்களை பதிலாய் நியமிக்க லூக்காசென்கோவால் கட்டாயப்... |
64,322 | {
"en": "Background: Cabinet approved the Framework on Currency Swap Arrangement for SAARC Member Countries on March 1, 2012 with the intention to provide a line of funding for short term foreign exchange requirements or to meet balance of payments crises till longer term arrangements are made or the issue is resolve... |
112,776 | {
"en": "'The working population in eastern Europe and in Turkey are important allies in the struggle against the capitalist interests that decide EU policy.' He rejected the divisiveness of nationalism and regionalism and stressed the need for the working class to act as an independent force guided by the political ... |
133,845 | {
"en": "He warned, 'The American ruling class - and the same is true for its counterparts in Europe, Asia and everywhere else in the world - is not prepared to give up the fortunes and privileges it has amassed over the last decades on the basis of reckless speculation.\n",
"ta": "\"அமெரிக்க ஆளும் வர்க்கத்துடன் ஐர... |
75,002 | {
"en": "Through satellites, benefits of tele-medicine, distance education, resource mapping, weather fore-cast and even warning of natural disasters will reach even remote areas.\n",
"ta": "செயற்கைக் கோள்கள் மூலம், தொலை மருத்துவ பயன்பாடுகள், தொலைதூரக் கல்வி, இயற்கைவள ஆய்வு, வானிலை முன்னறிவிப்பு மற்றும் இயற்கை பேரி... |
47,667 | {
"en": "He appreciated their effort to work together, to use innovative means and technology, to improve the delivery of health and nutrition services and achieve the goal of POSHAN Abhiyan- reduction of malnutrition in the country.\n",
"ta": "சேர்ந்து உழைப்பது, புதுமையான வழிவகைகள், தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது... |
36,065 | {
"en": "He added, 'One can naturally accuse us of failing to gain as many votes as the other parties.\n",
"ta": "\"மற்ற கட்சிகளைப் போல் அதிக வாக்குகளைப் பெறவில்லை என்று எங்கள் மீது இயல்பாக குற்றம் சாட்டலாம்.\n"
} |
162,835 | {
"en": "I am a brother to dragons, and a companion to owls.\n",
"ta": "நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், கோட்டான்களுக்குத் தோழனுமானேன்.\n"
} |
109,588 | {
"en": "Union Department of Fertilizers is continuously monitoring the situation, and is committed to make adequate supply of urea to meet the demand of farmers during ongoing Kharif season. He added that the Central Government under the leadership of Prime Minister Shri Narendara Modi is very particular about ensur... |
70,680 | {
"en": "Blair has been conditioned to believe that as long as he does this with sufficient ruthlessness he is assured the backing of big business and its media.\n",
"ta": "இத்தகைய போக்கை போதுமான இரக்கமின்மையுடன் செய்தால், பெருவர்த்தகம் மற்றும் அதன் செய்தி ஊடகம் இவற்றின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று பிளேயர் ம... |
37,597 | {
"en": "For this, we are using technology, remote sensing, internet, digital financial system, soft credit, insurance, soil health improvement, irrigation, pricing and connectivity.\n",
"ta": "இதற்காக நாம் தொழில்நுட்பம், தொலை உணர்வு, இண்டர்நெட், டிஜிட்ட்ல் நிதி முறை, மென் கடன், காப்பீடு, மணல் ஆரோக்கிய மேம்பாடு, பா... |
2,489 | {
"en": "I look forward to meeting Prime Minister Rutte and reviewing our bilateral relations.\n",
"ta": "பிரதமர் ருட்டேவை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து பரிசீலிப்பதில் மிகுந்த ஆவலோடு உள்ளேன்.\n"
} |
20,189 | {
"en": "Thus, Shri Jaitley said, such tax incentive will encourage Operation Greens mission announced earlier and it will give a boost to Sampada Yojana.\n",
"ta": "இதனால் இத்தகைய வரிச் சலுகை முன்னரே அறிவிக்கப்பட்ட பசுமை செயல்பாடுகள் இயக்கத்திற்கு ஊக்கம் அளிப்பதுடன் சம்படா திட்டத்திற்கும் உத்வேகத்தை வழங்கும் என தி... |
73,875 | {
"en": "Today we are collaborating for manufacturing bullet trains.\n",
"ta": "இன்று புல்லட் ரயில்கள் தயாரிப்புக்காக நாம் இணைந்து செயல்படுகிறோம்.\n"
} |
5,031 | {
"en": "The decision of the Sri Lankan government to put the country onto 'a war footing' following a string of military defeats in its war against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) has already resulted in a new round of economic burdens on the working class and the urban and rural poor.\n",
"ta": "தமிழீ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.