id int64 0 167k | translate dict |
|---|---|
42,215 | {
"en": "Before him, another person who had helped in like manner was Sneha.\n",
"ta": "இவருக்கு முன் கண்தானம் செய்த இன்னொரு பிரபலம் நடிகை சினேகா.\n"
} |
131,993 | {
"en": "It is expected that the country's gross national product will decline by 30 percent this year.\n",
"ta": "இந்தவருடத்தில் யூகோசலாவியாவின் மொத்ததேசிய உற்பத்தி 30 வீதத்தினால் வீழ்ச்சி காணும்என எதிர்பார்க்கப்படுகின்றது.\n"
} |
75,272 | {
"en": "We know that we have passed from death to life, because we love the brothers. He that loves not his brother stays in death.\n",
"ta": "நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.... |
61,543 | {
"en": "She understood that her husband played a central role in preparing the Russian Revolution and, from late 1920s on, a unique role in leading the international struggle for socialism and opposing the gangrene of Stalinism.\n",
"ta": "ரஷ்யப் புரட்சியின் தயாரிப்பில் தன் கணவர் மத்திய பங்கு கொண்டுள்ளார் என்பதை ... |
88,902 | {
"en": "Ministry of Railways Cabinet approves MoU between India and Germany in Railway sector The Union Cabinet chaired by the Prime Minister, Shri Narendra Modi was apprised of a Memorandum of Understanding (MoU) signed between Ministry of Railways, Government of India with DB Engineering Consulting GMBH of German... |
104,731 | {
"en": "Industries with a turnover of up to Rs 100 crore have been given the benefit of automatic increase of 20 additional credit.\n",
"ta": "ரூ.100 கோடிவரை விற்றுமுதல் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தானாகவே 20% கூடுதல் கடன் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.\n"
} |
66,741 | {
"en": "Whoever buys it is responsible for profit or loss.\n",
"ta": "படத்தை வாங்கியவர்தான் அதற்கு முழுப்பொறுப்பு.\n"
} |
100,781 | {
"en": "Leaders of indigenous groups have put the number of civilians killed at over 40, while 23 members of the Peruvian security forces have been reported killed.\n",
"ta": "பெருவியன் பாதுகாப்பு படைகளின் 23 உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அவை தெரிவித்திருக்கும் நிலையில், கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கைய... |
114,303 | {
"en": "Many congratulations to the friends from the Indian Council of Medical Research (ICMR) and other institutions for making such arrangements.\n",
"ta": "இத்தகைய ஏற்பாடுகளை செய்தமைக்காக மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் இதர நிறுவனங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெ... |
9,398 | {
"en": "Kalabhavan Mani and Hanifa are from Kerala.\n",
"ta": "வில்லனாக நடிக்கும் அமீத்தாவன் மும்பை.\n"
} |
86,001 | {
"en": "But I am confident wherever his soul is, he is showering his blessings on me,\" she said in tears and others felt moved too.\n",
"ta": "இருப்பினும் அவரது ஆத்மா என்னை எங்கிருந்தாலும் வாழ்த்தும் என்று நம்புகிறேன்\" என்றபடி கண்கலங்க பார்வையாளர்களும் அவரது சோகத்தில் பங்கெடுத்துக்கொண்டனர்.\n"
} |
28,260 | {
"en": "Dr Prabhakiran Jains contribution to childrens literature has been recognized by many institutions across India.\n",
"ta": "குழந்தைகள் இலக்கியத்திற்கான டாக்டர் பிரபா கிரண் ஜெயினின் பங்கு, நாடெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\n"
} |
111,797 | {
"en": "At a press conference in Islamabad Tuesday they said that in post-election discussions with Nawaz Sharif and PPP leader Asif Ali Zardari they had 'urged them not to dwell on the past but to look towards the future, in the interests of the country.'\n",
"ta": "நவாஸ் ஷெரிப் மற்றும் றிறிறி தலைவர் ஆஸிப் அலி சர... |
52,987 | {
"en": "And they went out into the fields, and gathered their vineyards, and stepped the grapes, and made merry, and went into the house of their god, and did eat and drink, and cursed Abimelech.\n",
"ta": "வெளியே புறப்பட்டு, தங்கள் திராட்சத்தோட்டங்களின் பழங்களை அறுத்து, ஆலையாட்டி, ஆடிப்பாடி, தங்கள் தேவனின் வீட்டி... |
147,088 | {
"en": "\"Till the foundation laying ceremony, I had no idea of starting a party.\n",
"ta": "மேலும் அவர் கூறியதாவது, \"மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவரை கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை.\n"
} |
95,257 | {
"en": "Sikkim CM said it has still not been established where she contracted the virus from and assures that she is receiving proper treatment, calls on people not to panic.\n",
"ta": "இந்தத் தொற்று காலத்தில் மிகவும் பயன் உள்ள செயலியாக இது இருக்கிறது. தீக்ஷா: கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்... |
46,573 | {
"en": "APCC is an intergovernmental organization of 18 member countries mandated to promote, coordinate and harmonize coconut developmental activities of the Asian Pacific region to achieve maximum economic development.\n",
"ta": "அதிகபட்ச பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தேங்காய் வளர... |
44,052 | {
"en": "Eventually this is the task for all of us, it is not our job to merely count the number of problems.\n",
"ta": "இறுதியாக நம் அனைவருக்கும் உள்ள பணி இதுதான். நம்முன் உள்ள பிரச்சனைகளை எண்ணிக் கணக்கிடுவது நமது வேலை அல்ல.\n"
} |
127,517 | {
"en": "He appealed to Washington to understand why the LTTE cannot disarm immediately and reiterated that it was 'in favour of an open market economy.'\n",
"ta": "அவர் விடுதலைப் புலிகளை உடனடியாக நிராயுதபாணிகளாக்க முடியாதது ஏன் என்பதை புரிந்துகொள்ள வாஷிங்டனுக்கு அழைப்புவிடுத்ததோடு அது \"திறந்த சந்தைப் பொருளாதார... |
40,511 | {
"en": "The Corpus would strengthen NEIA to support project exports from the country that are of strategic and national importance.\n",
"ta": "இந்த தொகுப்பு நிதி தேசிய ஏற்றுமதி காப்பீட்டு கணக்கு அறக்கட்டளை நாட்டில் இருந்து உத்தி பூர்வமான மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் ஏற்றுமதிக்கு ஆதரவளிக்க வலுப்ப... |
98,230 | {
"en": "Cutbacks in the maintenance workforce\n",
"ta": "அதற்கு பதில் எதுவும் வரவில்லை. பராமரிப்பு பணியாளர்கள் குறைப்பு\n"
} |
38,777 | {
"en": "And they were both naked, the man and his wife, and were not ashamed.\n",
"ta": "ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.\n"
} |
71,238 | {
"en": "By opening up China to foreign investment and private enterprise, Beijing has unleashed vast economic and social forces over which it no longer has any direct control.\n",
"ta": "வெளிநாட்டு முதலீடு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு சீனாவை கதவு திறந்திவிட்ட பின்னர், பெய்ஜிங் தான் நேரடியாக கட்டுப்படுத்த முடியாத... |
60,444 | {
"en": "Ministry of Finance In-Principle approval given for Law Amendments during 31stMeeting of the GST Council The GST Council in its 31st meeting held today at New Delhi gave in principle approval to the following amendments in the GST Acts: Creation of a Centralised Appellate Authority for Advance Ruling (AAAR) ... |
90,297 | {
"en": "Encouraged by the outstanding performance of its employees, onal Railways have now started running Time tabled Parcel Trains from 31st March, 2020.\n",
"ta": "பணியாளர்களின் சிறப்பான செயல்பாடுகள் அளித்த உற்சாகத்தில், கால அட்டவணையுடன் கூடிய பார்சல் ரயில்களை மண்டல ரயில்வேக்கள் 31 மார்ச், 2020ல் இருந்து இயக்க... |
127,414 | {
"en": "My 50th film will be produced by Sangili Murugan.\n",
"ta": "என்னோட 50 வது படத்தை படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார்.\n"
} |
88,811 | {
"en": "Iran is hardly alone, however.\n",
"ta": "ஈரான் மட்டும் தனித்து நிற்கவில்லை.\n"
} |
8,679 | {
"en": "But my dear brothers and sisters of Bihar, I would like to assure you that the government of India and the state government will not allow the hardships faced by you people here to go waste.\n",
"ta": "எனினும், என் அன்பு பீகார் மாநில சகோதர சகோதரிகளே, இந்திய அரசு், மாநில அரசும் மக்களாகிய நீங்கள் படும் கஷ்டங... |
69,461 | {
"en": "About 60 ships of the Indian Navy, 12 ships of the Indian Coast Guard and 60 aircraft were part of TROPE 19.\n",
"ta": "எனவே இந்திய கடற்படையின் 60 கப்பல்கள், இந்திய கடலோர காவல் படையின் 12 கப்பல்கள் மற்றும் 60 விமானங்கள், TROPEX 19 ஒத்திகையில் பங்கேற்றுள்ளன.\n"
} |
135,936 | {
"en": "In his quest to becoming superstar, there would be no time for this, so in a politely worded note, Vijay mentioned that he was already doing a lot of good work through his charity schemes.\n",
"ta": "அமைச்சகத்தின் பின்னால் சென்றால் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆவது எப்படி? அமைச்சரின் கோரிக்கையை, \"நான் ஏற்கனவே செ... |
70,288 | {
"en": "But according to the Post, 'In fact, two Marine battalions - the 1st Battalion, 5th Marine Regiment, and the 2nd Battalion, 2nd Marine Regiment - have pulled out of positions in or near the city.\n",
"ta": "ஆனால், \"உண்மையில் இரண்டாம் கடற்படைப்பிரிவு, ஐந்தாம் கடற்படை ரெஜிமென்ட்டின் முதல் படைப்பிரிவு, இரண்ட... |
64,638 | {
"en": "And he communed with them, saying, If it be your mind that I should bury my dead out of my sight; hear me, and entreat for me to Ephron the son of Zohar,\n",
"ta": "அவர்களோடே பேசி: என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால், நீங்கள் என் வார்த்தையைக் ... |
79,724 | {
"en": "The monograph serves three key purposes.\n",
"ta": "இந்த நூல் மூன்று முக்கிய நோக்கங்களை நிறைவேற்றுவதாக உள்ளது.\n"
} |
48,151 | {
"en": "Apart from giving boost to business and industry it is also expected to generate over 5 lakh employment opportunities.\n",
"ta": "வர்த்தகத்திற்கும், தொழில் துறைக்கும் உத்வேகம் அளிப்பதோடு, இதன் மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n"
} |
5,351 | {
"en": "President's Secretariat Indian Forest Service Officers are the nations soldiers in an important area of environmental and ecological conservation, says President A group of 89 probationers of Indian Forest Service (2016 batch) from Indira Gandhi National Forest Academy, Dehradun called on the President of In... |
36,331 | {
"en": "Behold, it is come, and it is done, said the Lord GOD; this is the day whereof I have spoken.\n",
"ta": "இதோ, அது வந்தது, அது சம்பவித்தது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்ன நாள் இதுவே.\n"
} |
51,808 | {
"en": "They have spoken words, swearing falsely in making a covenant: thus judgment springs up as hemlock in the furrows of the field.\n",
"ta": "பொய்யாணையிடுகிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் படைச்சால்களில் விஷப்பூண்டுகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்.\n"
} |
11,624 | {
"en": "India is also rapidly progressing on the Global Innovation Index, Global Logistics Index and Global Competitiveness Index.\n",
"ta": "உலகளாவிய புத்தாக்க குறியீட்டில், உலகளாவிய லாஜிஸ்டிக்ஸ் குறியீட்டில், உலகளாவிய போட்டியிடும் திறன் குறியீட்டில் இந்தியா மிகவிரைவாக முன்னேறி வருகிறது.\n"
} |
31,953 | {
"en": "In 1936 a revolutionary situation existed in Spain.\n",
"ta": "ஸ்பெயினில் 1936ம் ஆண்டு ஒரு புரட்சிகரச் சூழ்நிலை நிலவியது.\n"
} |
95,682 | {
"en": "Shri Sharma has emphasized that MSME sector is very crucial for the society and the economy.\n",
"ta": "சமூகத்திற்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் பங்களிப்பு மிக அவசியம் என்று திரு.\n"
} |
75,393 | {
"en": "Prime Minister's Office PM congratulates P V Sindhu on winning Gold at BWF World Championship The Prime Minister, Shri Narendra Modi has congratulated P. V. Sindhu on winning Gold at BWF Championship.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பி.வி. சிந்து-விற... |
16,786 | {
"en": "In that visit, Prime Minister Netanyahu and I promised each other and our people to build a strategic partnership: of hope and trust and progress of diverse and cutting-edge cooperation, and of joint endeavours and shared successes Such a promise flows as much from the natural affinity and friendship that ha... |
58,550 | {
"en": "Also in December, the upper house of the Russian Duma, the Federation Council, passed a resolution giving the president broad powers to authorize the use of force outside the country's borders without recourse to parliament.\n",
"ta": "டிசம்பரில், ரஷ்யன் டுமாவின் மேல் சபையில், மத்திய அவையானது நாட்டின் எல்ல... |
113,744 | {
"en": "Speaking of how he faced up to 27 days of rioting in Paris and major French cities, he replied, 'Fortunately I'm worrying.\n",
"ta": "பாரிசிலும் மற்ற முக்கிய நகரங்களிலும் 27 நாட்கள் கலகத்தைத் தான் எவ்வாறு எதிர்கொண்டார் என்பது பற்றிப் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்: \"அதிர்ஷ்டவசமாக நான் கவலைப்பட்டேன்.\n"
} |
46,195 | {
"en": "You expose yourself through threats and censorship as being weak, lacking the ability of answering the hard political questions the SEP has put forward.\n",
"ta": "முன்வைக்கும் கனமான அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்கும் இயலுமை உங்களுக்கு இல்லை என்பதையும் நீங்களாகவே உங்களது அச்சுறுத்தல் மற்றும் தணிக்கைகள் மூல... |
76,232 | {
"en": "Russia expressed its strong support for Indias membership of the Nuclear Suppliers Group.\n",
"ta": "அணு விநியோக குழுவில் உறுப்பு நாடாக இந்தியா இணைவதற்கு, தனது முழு ஆதரவை ரஷ்யா தெரிவித்தது.\n"
} |
28,683 | {
"en": "At the peak of their youth they sacrificed their lives so that others can live a life of freedom and dignity, the Prime Minister said.\n",
"ta": "மற்றவர்கள் சுதந்திரமாகவும் கவுரவுமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இவர்கள் தங்கள் உயிரை இளம் வயதிலேயே தியாகம் செய்தனர்.”, என்று பிரதமர் கூறியுள்ளார்.\n"
} |
61,616 | {
"en": "We have to look to the future together.\n",
"ta": "\"போர் வேண்டுமா? இல்லையா என்ற கட்டம் முடிந்துவிட்டது.\n"
} |
110,512 | {
"en": "During the COVID-19 pandemic, the resilience of health systems was reflected through continued operationalization of HWCs and continued delivery of non-COVID-19 essential health services while also meeting the urgent tasks of prevention and management of COVID-19.\n",
"ta": "கோவிட்-19 தொற்று நேரத்தில், எச்... |
13,038 | {
"en": "The campaign targets creation of physical and virtual infrastructure truly accessible to and inclusive of the persons with disabilities, and making public buildings, transport system and information and communication technologies accessible on a wide scale.\n",
"ta": "மாற்றுத் திறனாளிகள் நேரடியான கட்டமைப்ப... |
103,583 | {
"en": "Fund release to some of the States is already under process for the year 2020-21.\n",
"ta": "சில மாநிலங்களுக்கு, 2020-21ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.\n"
} |
97,370 | {
"en": "In order to increase demand in the country and to meet this demand, every stake-holder in our supply chain needs to be empowered.\n",
"ta": "இது காது கேளாதவர்கள் தகவல் பரிமாற்றச் செயலைப் புரிந்து கொள்வதற்குத் தடை ஏற்படுத்துவதாக இருக்கிறது.\n"
} |
120,619 | {
"en": "The film is about political awareness and patriotic feelings among the younger generation.\n",
"ta": "தேசபக்தியை இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வேண்டும் என்ற உணர்வை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் நம்மூர் மாதவனும், சித்தார்த்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.\n"
} |
149,328 | {
"en": "The petitioner pointed out that just in order to get on the ballot, the SEP required 9,000 signatures.\n",
"ta": "வாக்குச் சீட்டில் பதிவு செய்வதற்கே இங்கு SEP க்கு 9,000 வாக்காளர்கள் தேவைப்படுகின்றனர் என்று பிரச்சாரகர் சுட்டிக்காட்டினார்.\n"
} |
30,953 | {
"en": "Friends. Thousands of years of history of India shows that we have never desired any one's territory.\n",
"ta": "நண்பர்களே, இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு நாம் எந்தப் பிரதேசத்தின் மீதும் ஆசை கொள்வதில்லை என்பதைக் காட்டுகிறது.\n"
} |
87,724 | {
"en": "Though WHO has not declared COVID-19 to be Pandemic, it has asked the countries to remain prepared.\n",
"ta": "இது ஆட்கொல்லி தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு அறிவிக்காவிட்டாலும், தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து நாடுகளின் அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.\n"
} |
159,732 | {
"en": "But when Herod's birthday was kept, the daughter of Herodias danced before them, and pleased Herod.\n",
"ta": "அப்படியிருக்க, ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.\n"
} |
31,806 | {
"en": "The search has thus far only extended to a fraction of the city, with other areas still inaccessible because of fighting.\n",
"ta": "நகரத்தில் ஒரு சிறு பிரிவிற்குத்தான் இத்தகைய தேடுதல் நீட்டிக்கப்பட்டது; பல பகுதிகளும் போரினால் சென்று அடைய முடியாத நிலையில்தான் உள்ளன.\n"
} |
101,643 | {
"en": "In the COVID crisis, Dairy companies are foreseeing a sudden drop of the demand of milk due to various factors including migrants leaving in the cities.\n",
"ta": "நகரங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களை விட்டு இடம்பெயர்வது உட்பட பல்வேறு காரணங்களால் கோவிட் நெருக்கடி காலத்தின் போது, பாலுக்கான தேவை ... |
41,214 | {
"en": "The costs on account of these flights are reimbursed to Al by the respective Ministries.\n",
"ta": "336.24 கோடியில் இருந்து பொருந்தும் வரிகளுடன் சேர்த்து ரூ.\n"
} |
78,256 | {
"en": "Ministry of Youth Affairs and Sports Shri Kiren Rijiju calls for creating sports culture in the country invites business and industry leaders in making India a fit nation Union Minister of Youth Affairs and Sports Shri Kiren Rijiju has called for creating a sports culture in the country.\n",
"ta": "இளைஞர் ... |
37,937 | {
"en": "Minimum wage worker: your voice will no longer fall upon deaf ears.\n",
"ta": "குறைந்த பட்ச ஊதிய தொழிலாளர் என்ற முறையில்: இனி உங்களது குரல் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகாது.\n"
} |
9,576 | {
"en": "I was trying to meet that target when I was injured the first time.\n",
"ta": "நான் முதல் தடவை காயம்பட்ட போது அந்த இலக்கை அடைய முயற்சித்துக்கொண்டிருந்தேன்.\n"
} |
72,691 | {
"en": "Many of those fleeing the no-fire zone are wounded.\n",
"ta": "பாதுகாப்பு வலயத்தை விட்டு வெளியேறுவோரில் பலர் காயமடைந்தவர்களாவர்.\n"
} |
37,514 | {
"en": "'Beijing was an important supporter of Sri Lanka during the war, supplying arms and fending off calls at the UN for war crimes investigations into the island's government,' it stated.\n",
"ta": "\"யுத்தத்தின் போது, ஆயுதங்களை வழங்கி, தீவின் அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணைக்கான ஐ.நா. அழைப்பை... |
110,441 | {
"en": "Even more ominous is the question: what functions will the 'counterterrorism battalion' perform that are not already being carried out by the existing security forces?\n",
"ta": "இதைவிட ஆழ்ந்த பீதியான வினாவானது: இப்பொழுதுள்ள படைகளால் செய்யப்படாத எந்த நடவடிக்கைகளை, \"பயங்கரவாத எதிர்ப்புப் படைப்பிரிவு\" செய... |
149,588 | {
"en": "This has angered the Janata party who are saying that Aamir Khan is against the good of the Gujarat govt and its people and instigating protests against him.\n",
"ta": "இதுதான் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு கோபம். குஜராத்தின் நலன்களுக்கு எதிரானவர் அமீர்கான் என்று துவேஷத்தை கிளப்பிவிட்டு அவருக்கு எதிராக போராட... |
109,554 | {
"en": "And when the Gentiles heard this, they were glad, and glorified the word of the Lord: and as many as were ordained to eternal life believed.\n",
"ta": "புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்க... |
68,278 | {
"en": "Over the last few years, the only car built has been the Opel Astra in various models.\n",
"ta": "கடந்த சில ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட ஒரே கார் ஓப்பல் அஸ்ட்ராவின் பல மாதிரிகள் ஆகும்.\n"
} |
3,490 | {
"en": "Its their hard work that India has bumper crop production this year and we are going to have the record crop production since independence.\n",
"ta": "அவர்களின் கடுமையான உழைப்பின் விளைவாகவே இந்த ஆண்டு இந்தியாவில் பெருமளவில் தானிய உற்பத்தி ஏற்பட்டுள்ளது. நாடு விடுதலை பெற்ற பிறகு மிக அதிகமான தானிய உற்பத்தியை... |
79,368 | {
"en": "Thus cleansed I them from all strangers, and appointed the wards of the priests and the Levites, every one in his business;\n",
"ta": "இப்படியே நான் மறுஜாதியாரையெல்லாம் நீக்கி, ஆசாரியரையும் லேவியரையும் சுத்திகரித்து, அவரவரை அவர்கள் வேலையின் முறைகளில் நிறுத்தி,\n"
} |
146,047 | {
"en": "And in the eighth day the flesh of his foreskin shall be circumcised.\n",
"ta": "எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது.\n"
} |
45,946 | {
"en": "A well-deserved Gold for them in the Mens Doubles event.\n",
"ta": "ஆடவர் இரட்டையர் பிரிவில் அவர்களுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது மிகவும் தகுதியானது.\n"
} |
47,902 | {
"en": "Born on 18th November, 1954, Justice Gogoi was enrolled as an advocate in 1978.\n",
"ta": "நவம்பர் 18, 1954 அன்று பிரதமர் நீதிபதி கோகாய் 1978 ஆம் ஆண்டு தன்னை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.\n"
} |
122,918 | {
"en": "He told a stunned conference, 'We used to think that you could spend your way out of a recession and increase employment by cutting taxes and boosting government spending.\n",
"ta": "அதிர்ச்சியடைந்த கூட்டத்திற்கு அவர் கூறியதாவது: \"ஒரு மந்த நிலையில் இருந்து, வேலைவாயப்பை பெருக்கி, வரிகளை குறைத்து அரசாங்க செ... |
158,948 | {
"en": "'We are definitely going to do religious outreach,' he said.\n",
"ta": "\"நாங்கள் உறுதியாக சமயத் துறையையும் அடைய உள்ளோம்.\n"
} |
54,592 | {
"en": "And Othniel the son of Kenaz, Caleb's younger brother, took it: and he gave him Achsah his daughter to wife.\n",
"ta": "அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அத்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.\n"
} |
114,322 | {
"en": "When Ajith's career was in a slump, his dual role in Ravikumar's 'Villain' brought back his market.\n",
"ta": "அஜித்தின் படங்கள் தோல்வியை சந்தித்துக்கொண்டிருந்தபோது ரவிக்குமார் இயக்கத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்த 'வில்லன்' படம் மெகா வெற்றியை கண்டது.\n"
} |
29,398 | {
"en": "The overt reversal of America's basic values as expressed by previous administrations, including George H.W. Bush and Ronald Reagan and Richard Nixon and others, has been the most disturbing to me.'\n",
"ta": "ஜோர்ஜ் எச்.டபுள்யூ புஷ் மற்றும் ரோனால்ட் றேகன் மற்றும் ரிச்சார்ட் நிக்சன் மற்றவர்கள் உட்பட முந்... |
154,252 | {
"en": "There was a similar lot of trouble when 'The Last Temptation of Christ' was made.\n",
"ta": "இதுபோன்று 'தி லாஸ்ட் டெம்ட்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட்' படம் வெளியான போதும் பெரும் சர்ச்சைகள் எழுந்தன.\n"
} |
86,982 | {
"en": "It is also a big step for the future of India's sports, Prime Minister said.\n",
"ta": "இந்திய விளையாட்டுகளின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய முன்னேற்றமாகவும் இது இருக்கும்” என பிரதமர் தெரிவித்தார்.\n"
} |
27,675 | {
"en": "Born into a family of musicians, Smt.\n",
"ta": "இசைக் கலைஞர்களின் குடும்பத்திலே பிறந்த திருமதி.\n"
} |
54,920 | {
"en": "Friends, The government is increasing the number of e-courts to strengthen the right to seek justice, and is empowering the National Judicial data grid.\n",
"ta": "நண்பர்களே, நீதி பெறும் உரிமையை வலுப்படுத்தவும், தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பை மேம்படுத்தவும், மின்னணு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை இந்த அரசு ... |
127,161 | {
"en": "The transformation of the ugly toad into a handsome prince is fairy story, not a political perspective.\n",
"ta": "ஒரு விகாரச் சிறு தவளை போன்ற பிராணி மிக அழகிய இளவரசராக மாற்றப்படுதல் என்பது கட்டுக் கதைகளில்தான் உண்டு; இத்தகைய மாற்றத்தை அரசியல் முன்னோக்கில் காணமுடியாது.\n"
} |
9,098 | {
"en": "Electronic cash ledger of the taxpayers who have already paid the late fee on filing of GSTR-3B either for the month of August or September, 2017 or those who pay such fee before the necessary changes are carried out in the IT system will be credited with the amount of late fee so paid be them.\n",
"ta": "... |
86,951 | {
"en": "Many will say to me in that day, Lord, Lord, have we not prophesied in your name? and in your name have cast out devils? and in your name done many wonderful works?\n",
"ta": "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் ... |
20,957 | {
"en": "What is needed is a strategy that tackles the root cause of militarism and war - the capitalist order itself.\n",
"ta": "இராணுவ வாதம் மற்றும், போருக்கான அடிப்படை காரணத்தை கண்டுபிடித்து போராடுகின்ற மூலோபாயம் தேவை - முதலாளித்துவ ஒழுங்கையே எதிர்த்துப் போராட வேண்டும்.\n"
} |
45,472 | {
"en": "This is on top of the $1 billion a month being spent on continuing military operations in Afghanistan, now approaching the end of their second year.\n",
"ta": "ஆப்கானிஸ்தானில் மாதத்திற்கு ஒரு பில்லியன் டொலர் வரை அமெரிக்கா செலவிட்டு வருகின்றதுடன், இரண்டாவது ஆண்டாக அங்கு இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு ... |
78,149 | {
"en": "The supply of bulk LPG from Bangladesh will benefit both countries.\n",
"ta": "பங்களாதேஷிலிருந்து பெருமளவிற்கு சமையல் எரிவாயு இறக்குமதி செய்யப்படுவது, இருநாடுகளுக்கும் பயனளிக்கும்.\n"
} |
58,571 | {
"en": "Governments two pronged approach to sports nurture topsports talent and find untapped sports stars at the grassroots, has yielded positive outcome.\n",
"ta": "மத்திய அரசின், உயர்தர விளையாட்டுத் திறன்களை வளர்த்தல் மற்றும் நடுத்தர நிலையில் விளையாட்டு நட்சத்திரங்களை இனம் கண்டு பயன்படுத்துதல் ஆகிய இருமுனை அணு... |
29,546 | {
"en": "Contributions of Department of Atomic Energy (DAE) have made a positive impact on improvement in the treatment of disease and the quality of life of citizens in the country.\n",
"ta": "நாட்டில் நோய் சிகிச்சை மற்றும் குடிமக்களின் வாழ்க்கைத்தர உயர்வு ஆகியவற்றில் அணுசக்தித் துறையின் பங்களிப்ப நல்ல தாக்கத்தை ஏ... |
80,507 | {
"en": "Therefore, at about 1630hrs on 18 Nov 19, ICGS Aadesh commenced towing the boat.\n",
"ta": "ஆனால், அதனை சரிசெய்ய மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால் அன்று மாலை 16.30 மணியளவில் ஐசிஜிஎஸ் ஆதேஷ் கப்பல் மூலம் மீன்பிடிப் படகு இழுத்து வரப்பட்டது.\n"
} |
110,161 | {
"en": "The children of Dishan are these; Uz, and Aran.\n",
"ta": "திஷானுடைய குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.\n"
} |
83,951 | {
"en": "For the donors it is the quality, depth and speed of the peace process that will determine the quantity and speed of delivery of the aid commitments.'\n",
"ta": "நன்கொடையாளர்களைப் பொறுத்தமட்டில் சமாதான முன்னெடுப்புகளின் தரம், ஆழம் மற்றும் வேகமுமே உதவி வாக்குறுதிகளின் தரம் மற்றும் விநியோகத்தின் வேகத்தையு... |
15,858 | {
"en": "The credit made available for the year 2017-18 is as high as Rs.10 lakh crore compared to Rs.9 lakh crore in the year 2016-17.\n",
"ta": "2016-17 –ல் 9 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடனாக வழங்கப்பட்டதற்கு மாறாக 2017-18 –ல் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.\n"
} |
976 | {
"en": "Wickremesinghe is threatening to call for a fresh election in the north and east, but his failure to defeat Rajapakse is a direct product of the UNP's big business agenda.\n",
"ta": "வடக்கு கிழக்கில் புதிய தேர்தல்களை நடத்த அழைப்பு விடுப்பதாக விக்கிரமசிங்க அச்சுறுத்திய போதிலும், அவர் இராஜபக்ஷவை வெற்றிகொள்... |
114,532 | {
"en": "There is something new in the narrative.\n",
"ta": "கண்டிப்பா இந்தக் கதையில் ஒரு புதுமையை காணமுடியும்.\n"
} |
106,998 | {
"en": "Günther Lorenz, leader of the IG Metall union in Darmstadt, made clear that the new Opel plant in Rüsselsheim had been paid for by cuts in workers' wages, and dubbed this successful trade unionism.\n",
"ta": "Darmstadt இலுள்ள IG Metall தொழிற்சங்க தலைவரான Gunthur Lorenz, Russelsheim இலுள்ள புதிய ஓப்பல் தொ... |
42,336 | {
"en": "Through Mahila Kisan Sashaktikaran Pariyojna, training has been given to over 33 lakh women farmers.\n",
"ta": "மஹிளா கிசான் சஷ்ஹத்திகரன் பரியோஜனா மூலமாக 33 லட்சம் பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.\n"
} |
91,378 | {
"en": "Based on innovative, indigenous hollow-fiber membrane technology, the MOE enriches oxygen in the air up to 35 under pressure (4-7 bar, using oil-free compressor).\n",
"ta": "புதுமையான, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வெற்றிட- நார்ப்பொருள் சவ்வுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அழுத்தத்தின் கீழ் (4-7 கம்பி, எண... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.