id int64 0 167k | translate dict |
|---|---|
41,719 | {
"en": "The Vice President asked the scientific community present at the gathering to have regular interaction with farmers through their scientific teams and Krishi Vigyan Kendras.\n",
"ta": "கூட்டத்தில் பங்கேற்றுள்ள அறிவியல் சமுதாயத்தினர், தங்களது அறிவியல் குழுக்கள் மற்றும் விவசாயி அறிவியல் மையங்கள் மூலமாக, விவச... |
65,280 | {
"en": "During this financial year, about 17.57 lakh SHGs have accessed credit of Rs. 27911 crore up to October, 2018.\n",
"ta": "நடப்பு நிதியாண்டில் சுமார் 17.57 லட்சம் சுயஉதவிக் குழுக்களுக்கு அக்டோபர் 2018 வரை ரூ.2,79,011 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.\n"
} |
155,888 | {
"en": "Three days later, the CGT negotiated with representatives of the government and the employers and agreed to a deal, later to become known as the 'Grenelle agreement.' According to press reports, the CGT entered the negotiations with a demand to increase the minimum wage by 30 percent, but the employers offer... |
11,449 | {
"en": "He is happy that the film is doing well in A, B and C centres.\n",
"ta": "ஏ, பி, சி - எல்லா சென்டர்லயும் 'வட்டாரம்' ரொம்ப நல்லா போகுது என்றார் சந்தோஷமாக.\n"
} |
114,550 | {
"en": "Brzezinski knows whereof he speaks, having authored provocations of his own while serving as Jimmy Carter's national security adviser.\n",
"ta": "தான் எங்கு, எதற்காக பேசுகிறோம் என்பதை பிரிஜேஜின்ஸ்கி நன்கு அறிவார்; ஏனெனில் ஜிம்மி கார்ட்டரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோது இவரே பல ஆத்திரமூட்டல்களை... |
144,052 | {
"en": "Earlier this year, work on the alteration of a single gene that gives rise to the rare inherited disease X-linked SCID has been carried out in the Necker Hospital for Sick Children in Paris.\n",
"ta": "இவ்வருட ஆரம்பத்தில் பாரிசில் உள்ள நோயாளி குழந்தை ஒன்றிற்கான நெக்கர் வைத்தியசாலையில் ஒரு அபூர்வ பரம்பரை ந... |
36,570 | {
"en": "Ministry of Personnel, Public Grievances Pensions NDMA reviews preparedness of States to counter heat wave and lightning The National Disaster Management Authority (NDMA) conducted a meeting with 17 heat wave-prone States here today to review their preparedness and mitigation measures.\n",
"ta": "பணியாளர்... |
123,864 | {
"en": "The IUSF and JVP leaders blame the poor state of the universities on wastage and corruption on the part of the university authorities.\n",
"ta": "தலைவர்கள், பல்கலைக்கழகங்களின் வறிய நிலைமைக்காக பல்கலைக்கழக அதிகாரிகளின் வீனடிப்பு மற்றும் மோசடிகளை சுட்டிக் காட்டுகின்றனர். இதே வாதத்தையே ஜே.வி.பி.\n"
} |
4,020 | {
"en": "Following the processes under GeM platform, around 20-30 reduction of price has been achieved as compared to what it was prior to GeM.\n",
"ta": "ஜிஇஎம் நடைமுறைக்கு முன்பான நிலையை ஒப்பிடுகையில், ஜிஇஎம் தளத்தில் நடைமுறைகள் செய்வதால், விலையில் சுமார் 20-30 சதவிகிதக் குறைப்பு அடையப்பட்டிருக்கிறது.\n"
} |
13,337 | {
"en": "In addition to the objections against Mackaman, officials from both the Illinois Democratic and Republican Parties filed objections against nearly two dozen third-party or independent candidates, including independent presidential candidate Ralph Nader, the Green Party's presidential campaign and other Green... |
131,153 | {
"en": "Shall even he that hates right govern? and will you condemn him that is most just?\n",
"ta": "நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?\n"
} |
99,267 | {
"en": "With a view to giving some clarity to candidates of various examinations and interviews, which have been deferred over the last two months, the Commission will issue a revised schedule of examinations in its next meeting to be held on June 5, 2020.\n",
"ta": "கடந்த இரண்டு மாதங்களாக தள்ளிவைக்கப்பட்ட பல்வேறு... |
5,280 | {
"en": "Working people must also bid farewell to the illusion of 'social partnership' and the 'social free-market economy.' Koehler's words clearly show that any notion that the ruling elite can be compelled to seriously alter its policies through pressure and appeals to 'reason' is an illusion.\n",
"ta": "உழைக்கு... |
92,973 | {
"en": "Kovai Sarala, Saranya Pushpavanam Kuppusamy, Abhishek, Madanbob, Mayilsamy, Maran, Ram, Nagabushanam, Thindivanam Subramanian, Kinnakorai Raj, all appear in important character roles along with newcomer hero Sanjay.\n",
"ta": "இவருடன் கோவை சரளா, சரண்யா புஷ்பவனம் குப்புசாமி, அபிஷேக், மயில் சாமி, மதன்பாப், ம... |
35,792 | {
"en": "But a midday meal at the college level is unique.\n",
"ta": "ஆனால், கல்லூரி மட்டத்தில் மதியஉணவு வழங்குவது தனிச்சிறப்பு வாய்ந்தது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.\n"
} |
47,562 | {
"en": "As the war drags on, and popular opposition swells in the US, the hope in Washington has been that the insurgency can be weakened by buying off a section of the Sunni establishment with promises that they will continue to enjoy a privileged position.\n",
"ta": "அந்தப் போர்கள் நீடித்துக்கொண்டே சென்றதால், ... |
134,556 | {
"en": "Jyothirmayi is a police officer who is posted in that town as a thorn in Pasupathy's theft business.\n",
"ta": "பசுபதியின் தொழில் சாம்ராஜ்யத்துக்கு இடையூறாக வருகிறார் அவ்வூருக்கு மாற்றலாகி வரும் போலீஸ் அதிகாரி ஜோதிர்மயி.\n"
} |
56,457 | {
"en": "In this way the subjects start spreading.\n",
"ta": "இப்படித்தான் திட்டங்கள் பற்றிய தகவல்கள் பரவும்.\n"
} |
11,701 | {
"en": "In this regard, Government of India on June 02, 1990 constituted the Cauvery Water Disputes Tribunal (CWDT) to adjudicate the water dispute regarding interstate river Cauvery and the river valley thereof among the States of Tamil Nadu, Karnataka, Kerala and Puducherry.\n",
"ta": "மாநிலங்களுக்கு இடையேயான கா... |
56,102 | {
"en": "The government and security forces habitually treat every Tamil as the enemy.\n",
"ta": "அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் ஒவ்வொரு தமிழரையும் எதிரிகளாக நடத்துவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளன.\n"
} |
31,264 | {
"en": "Shri Gadkari also conveyed the Indian Governments commitment for facilitating all foreign businesses who wished to invest in India.\n",
"ta": "இந்தியாவில் தொழில்தொடங்க முன்வரும் அனைத்து வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களையும் வரவேற்க இந்திய அரசு தயாராக இருக்கிறது என்ற தகவலையும் திரு.கட்கரி வெளியிட்டார்.\n"
} |
15,244 | {
"en": "Since illegally held cash forms the major chunk of terrorist funding, after the demonetisation, most of the cash held with the terrorists turned worthless.\n",
"ta": "இது மத்திய அரசின் நடவடிக்கை மீது அவர்களுக்கு விருப்பமில்லை என்பதை காட்டுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\n"
} |
25,779 | {
"en": "The Union Minister of Human Resource Development, Shri Prakash Javadekar has said that there is an urgent need to rationalize the school curriculum because the objective of education is to prepare a good human being from the system.\n",
"ta": "பள்ளிகளின் பாடத்திட்டத்தை நியாயப்படுத்தி மாற்றி அமைப்பதற்கு அவச... |
105,487 | {
"en": "While the Israeli authorities now cast him as a terrorist mastermind, the history of their own relations with Yassin tells a different story.\n",
"ta": "இஸ்ரேல் அதிகாரிகள் அவரை ஒரு பயங்கரவாதத்தலைவர் என்று சித்தரித்துக்காட்டினாலும், வரலாற்றில் யாசினுடன் அவர்கள் கொண்டிருந்து உறவு வேறுகதையை சொல்வதாக, அமைந்த... |
93,883 | {
"en": "Ministry of Food Processing Industries IIFPT, research and educational institution under MoFPI, supports the battle against COVID-19 by manufacturing and supplying nutrient-rich foods to Covid-19 patients Indian Institute of Food Processing Technology ( IIFPT), a pioneer Research and Educational Institution ... |
72,671 | {
"en": "Musharraf's record since he seized power in an army coup in 1999 is anything but civilised.\n",
"ta": "1999இல் ஓர் இராணுவ சதி மூலம் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து முஷாரப்பின் சாதனை நாகரீமானதை தவிர வேறொன்றுமாக இல்லை.\n"
} |
27,565 | {
"en": "This will be his first visit to the State as President of India.\n",
"ta": "குடியரசுத் தலைவர் என்ற முறையில் அவர் ஒடிஷாவிற்கு செல்வது இது முதலாவது முறையாகும்.\n"
} |
80,740 | {
"en": "The expected life time of the check dam is 60 years and State government will carryout the periodic maintenance..., according to Dr.Arun Kumar Bhaduri, Director of Indira Gandhi Centre for Atomic Research (IGCAR).\n",
"ta": "சுமார் 60 ஆண்டு காலம் பயன்படும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த தடுப்பணையின் வழக்கமான ... |
89,584 | {
"en": "Prime Minister also praised the selfless spirit of the Nurses and other medical staff.\n",
"ta": "செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ ஊழியர்களின் தன்னலமற்ற சேவை உணர்வையும் பிரதமர் பாராட்டினார்.\n"
} |
69,194 | {
"en": "The Prime Minister paid respects to the brave soldiers from Kanpur who lost their lives in Pulwama attack and Budgam crash.\n",
"ta": "புல்வாமா தாக்குதலின் போதும், பட்காம் விமான விபத்திலும் உயிரிழந்த கான்பூரைச் சேர்ந்த தீரமிக்க ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார் .\n"
} |
114,658 | {
"en": "The baseless allegations against this procurement have already been answered and settled. He added, If it is anyone who should be worried about or critical about this new capability of the Indian Air Force, it should be those who want to threaten our territorial integrity. Shri Rajnath Singh shared pictures ... |
86,134 | {
"en": "In the present society workers plan and organise production on the basis of information provided through the market.\n",
"ta": "தற்போதைய சமுதாயத்தில் தொழிலாளர்கள் சந்தையின் வழியாக வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் உற்பத்தியைத் திட்டமிடுகின்றார்கள் மற்றும் ஒழுங்கமைக்கின்றார்கள்.\n"
} |
70,201 | {
"en": "Soldiers or the police could suddenly stop people, demand their identity cards, search their belongings and interrogate them.\n",
"ta": "படையினரோ அல்லது பொலிசோ தீடீரென மக்களை நிறுத்தி அவர்களது அடையாள அட்டையையும் உடமைகளையும் பரிசோதித்து விசாரணை செய்ய முடியும்.\n"
} |
73,502 | {
"en": "Of great concern was the failure of Microsoft to recognise these changes and the delayed reaction of the company to the emergence of the Internet as a mass medium.\n",
"ta": "மைக்ரோசொப்ட் இந்த மாற்றங்களை புரிந்துகொள்ளத் தவறியது மற்றும் இணையம் [Internet] பரந்த தொடர்புசாதனமாக தோன்றியதற்கு அந்நிறுவனத்தின... |
22,813 | {
"en": "The Prime Minister complimented the Chief Minister of Arunachal Pradesh, Shri Pema Khandu, for his good work in the State.\n",
"ta": "மாநிலத்தில் சிறப்பாகப் பணியாற்றுவதாக அருணாசலப் பிரதேச முதலமைச்சர் திரு.\n"
} |
77,181 | {
"en": "Addressing a symposium in Tokyo on the theme 'The euro: five years on - implications for Asia', he said the emergence of a clear rival to the US dollar as a key global currency would have a stabilising effect on the global financial system.\n",
"ta": "டோக்கியோவில், \"யூரோ: ஐந்து ஆண்டுகள் செயல்பாடு--ஆசிய... |
69,964 | {
"en": "The frequent natural disasters like cyclones, floods has washed out and damaged a lot of trees and affected lives of many.\n",
"ta": "புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுவதன் மூலமாகவும் மரங்கள் பெருமளவு சேதமடைந்து, பெரும்பாலானோரின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.\n"
} |
77,620 | {
"en": "And it came to pass, when Joshua had spoken to the people, that the seven priests bearing the seven trumpets of rams' horns passed on before the LORD, and blew with the trumpets: and the ark of the covenant of the LORD followed them.\n",
"ta": "யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப்... |
55,677 | {
"en": "Yet before any change is made, the government first has to address the generous pension provision made for public sector employees.\n",
"ta": "இருந்தும் எந்த மாற்றமும் ஏற்படுத்தும் முன்னர், அரசாங்கமானது பொதுத்துறை ஊழியர்களுக்கு தாராள ஓய்வூதிய விதிமுறைகளை முதலில் கவனிக்க வேண்டி இருக்கிறது.\n"
} |
102,160 | {
"en": "For us reforms are systematic, planned, integrated, inter-connected and futuristic process.\n",
"ta": "நம்மைப் பொறுத்தவரை சீர்திருத்தங்கள் என்பது முறையாக திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைந்த, ஒன்றோடொன்று தொடர்புடைய, எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு வகுக்கப்பட்டவைகளாகும்.\n"
} |
68,305 | {
"en": "Stories like these are writing a new chapter in the history of India.\n",
"ta": "இதுபோன்ற சம்பவங்கள்தான் இந்திய வரலாற்றின் புதிய அத்தியாயங்களை எழுதி வருகின்றன.\n"
} |
78,294 | {
"en": "The Central Information Commission has identified the following themes for three sessions of the Annual Convention:- Gandhian Thoughts and RTI RTI as a tool of effective governance RTI Act- Challenges ahead Shri Pawan K Varma, Prof. N. Radhakrishnan, Prof.\n",
"ta": " காந்திய சிந்தனைகளும் தகவல் அறியும் உரி... |
38,774 | {
"en": "So far, 17 out of 19 major procuring States have fully implemented OPMS.\n",
"ta": "இதுவரை, 19 முக்கியக் கொள்முதல் செய்யும் மாநிலங்களில் 17 மாநிலங்கள் இணைய வழிக் கொள்முதல் மேலாண்மை முறையை முழுக்கவும் நடைமுறைப் படுத்தியுள்ளன.\n"
} |
75,220 | {
"en": "A crucial role in preparing a sellout is played by the CGT, the most influential union at the railways.\n",
"ta": "இந்த காட்டிக்கொடுப்பில் முக்கிய பங்கு, இரயில்வேக்களின் மிகச் செல்வாக்கு மிக்க தொழிற்சங்கமான CGT இனால் மேற்கொள்ளப்பட்டது.\n"
} |
24,420 | {
"en": "I wish for a stronger partnership between the two countries and hope for a bright future for both the countries becauseof this.\n",
"ta": "இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான பங்களிப்பு ஏற்பட வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். இதனால் இரு நாடுகளுக்கும் நல்ல எதிர்காலம் அமையும் என நம்புகிறேன்.\n"
} |
120,284 | {
"en": "The Pakistani military is notorious for its use of indiscriminate artillery assaults and bombing, frequently flattening whole villages to 'liberate' them from the Taliban.\n",
"ta": "பாக்கிஸ்தானிய இராணுவம், பல நேரமும் பல கிராமங்களையும் முழுமையாக தலிபான்களிம் இருந்து \"விடுவிப்பதாகக்\" கூறிக் கொண்டு, பீரங்... |
138,496 | {
"en": "In order to curb aggressive bank lending, the reserve requirement ratio for commercial banks was increased from 5 percent to 12 percent on June 27.\n",
"ta": "ஆக்கிரோஷமான வங்கிக் கடனை குறைக்கும் வகையில் வணிக வங்கிகள் வைத்திருக்க வேண்டிய இருப்புத் தேவைகளை 5ல் இருந்து 12 சதவீதம் என்று ஜூன் 27 ம் தேதி உயர்த்... |
53,379 | {
"en": "Putin regards the events in Ukraine as a threat to vital Russian interests.\n",
"ta": "உக்ரைன் சம்பவங்களை ரஷ்யாவின் உயிர் நாடி நலன்களுக்கு ஒரு அச்சுறுத்தல் என்று புட்டின் கருதுகிறார்.\n"
} |
44,505 | {
"en": "Ministry of Railways Shri Piyush Goyal Approves a New Promotion Policy for Railway Sportspersons Railway Sportsperson Coaches will be promoted to the Officer Rank In April 2018, during the felicitation function organized by Railway Sports Promotion Board for the medal winners of CWG 2018 at National Rail Mu... |
150,700 | {
"en": "The lack of further state funding for its Berlin operation meant Samsung was no longer interested in maintaining its factory there.\n",
"ta": "இன்னும் கூடுதலான வகையில் பேர்லின் ஆலைக்கு அரசாங்க நிதி இல்லை என்பது அங்கு ஆலையைத் தொடர்வதில் சாம்சுங்கிற்கு அக்கறை இல்லை என்று ஆகியுள்ளது.\n"
} |
94,709 | {
"en": "The bloody end to the Lal Mashid siege provoked widespread revulsion and further alienated Islamic fundamentalist parties on which Musharraf has previously relied at both the national level and the provincial level in the North West Frontier Province and Baluchistan.\n",
"ta": "லால் மஸ்ஜித் முற்றுகையின் இர... |
75,802 | {
"en": "The real reason for the impending war is not the danger posed by Saddam Hussein to the United States or to world security.\n",
"ta": "தற்போது நடைபெறவிருக்கின்ற ஈராக் போரின் உண்மையான காரணம், சதாம் ஹூசேனால், அமெரிக்காவிற்கு அல்லது உலக பாதுகாப்பிற்கு ஏற்படுகின்ற ஆபத்து அல்ல.\n"
} |
110,770 | {
"en": "Terming this achievement a great moment, Union Environment Minister,Shri Prakash Javadekar in a tweet message said that this is a shining example of Atma nirbhar Bharat which in the Prime Ministers own words, was attained through sankalp se siddhi.\n",
"ta": "மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடே... |
79,186 | {
"en": "The pooja formalities followed are also like the Sabarimala temple.\n",
"ta": "பூஜை முறைகளும் சபரிமலை ஐயப்பன் கோயில் போன்றே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.\n"
} |
87,755 | {
"en": "Screening of passengers was initiated in the country since 18th January 2020.\n",
"ta": "2020 ஜனவரி 18 ஆம் தேதியில் இருந்தே பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.\n"
} |
105,030 | {
"en": "R. GanapathiSwaminathan, Senior Superintendent of Post Offices, Tiruchirappalli division and other officials were present during the event.\n",
"ta": "தாமஸ் லூர்துராஜ், திருச்சி கோட்ட அஞ்சலக மூத்த கண்காணிப்பாளர் திரு. ஆர்.கணபதி சுவாமிநாதன் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\n"
} |
39,716 | {
"en": "But when you shall hear of wars and commotions, be not terrified: for these things must first come to pass; but the end is not by and by.\n",
"ta": "யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.\n"
... |
30,617 | {
"en": "War is the means chosen by American imperialism to establish a dominant position in the oil-rich Middle East and Central Asia.\n",
"ta": "யுத்தமானது, எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் மேலாதிக்க நிலையை நாட்டுவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறையாக இருக்கிறத... |
6,036 | {
"en": "It is also fitting that the book is being released on this date, which marks the wedding anniversary of our President.\n",
"ta": "நமது குடியரசுத் தலைவரின் திருமண நாளன்று, இந்தப் புத்தகம் வெளியிடப்படுவது நல்ல பொருத்தமாக அமைந்துள்ளது.\n"
} |
69,715 | {
"en": "Producers Association president Rama Narayanan gave away the mementoes to the artists Ajith and Mallika, director Perarasu, music composer Bharadwaj and technicians of the film.\n",
"ta": "தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன் விழாவுக்கு தலைமை தாங்கி படத்தின் கலைஞர்களுக்கு கேடயம் வழங்கினார். நாயகன் அஜித... |
105,820 | {
"en": "In over one-and-half hour long Webinar, leading physicians and specialists from various streams of medical science offered their inputs from different Indian cities like Chennai, New Delhi, Mumbai, Nagpur, Patna, Kota, Erode, etc.\n",
"ta": "ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கில் சென்னை, புது தி... |
109,847 | {
"en": "The BA assumes that 100,000 unemployed will find some sort of cheap wage work and the total number eligible for social security will sink by a further half million, i.e., the rise of the total number of employed persons will be due to the expansion of so-called ‘mini' and ‘one euro' jobs.\n",
"ta": "100,00... |
64,964 | {
"en": "To this end, the 2nd Generation ethanol through lignocellulose Route has been adopted by Oil PSUs for establishing twelve 2G ethanol plants in 11 States.\n",
"ta": "11 மாநிலங்களில் பன்னிரெண்டு 2ஜி எத்தனால் ஆலைகளை அமைக்க எண்ணெய் பொது நிறுவனங்கள் லிக்னோசெலுலோஸ் மூலம் இரண்டாவது தலைமுறை எத்தனாலை உற்பத்தி செய்ய... |
67,063 | {
"en": "Letters can be sent to the following addresses:\n",
"ta": "கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:\n"
} |
35,929 | {
"en": "Considering the nature of state function performed by GSTN, Council felt that GSTN be converted into be a fully owned government Company.\n",
"ta": "இந்த செயல்பாடு காரணமாக அந்த கட்டமைப்பை முழுவதும் அரசுக்கு சொந்தமான நிறுவனமாக மாற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் உணர்ந்துள்ளது.\n"
} |
102,850 | {
"en": "Arising in the dark days of Metternich reaction and reinforced by the failure of the democratic revolution of 1848 and the era of Chancellor Bismarck, democratic principles were always regarded as thoroughly suspect by the German authoritarian state.\n",
"ta": "மெட்டர்நிக்கின் இருண்ட பிற்போக்குக் காலத்தில... |
154,425 | {
"en": "Jospin's Socialist Party is a party of the middle class, not the workers.\n",
"ta": "ஜோஸ்பனின் சோசலிசக் கட்சி நடுத்தர வர்க்கக் கட்சி, தொழிலாளர்களினது அல்ல.\n"
} |
92,816 | {
"en": "Nityananda Rai, Minister of State for Home, Shri Mansukh Mandaviya, Minister of State for Shipping, Chemical and Fertilizers and Sh.\n",
"ta": "நித்யானந்த ராய், கப்பல் போக்குவரத்து , ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திரு.\n"
} |
157,731 | {
"en": "Sugar cane is a water-intensive crop, while Vidharbha is a drought-prone region lacking in irrigation.\n",
"ta": "கரும்பு தண்ணீரை அதிகம் பயன்படுத்திக் கொள்கின்ற பயிர் அதே நேரத்தில் விதர்பா பாசன வசதியில்லா ஒரு வறண்ட பகுதி ஆகும்.\n"
} |
150,198 | {
"en": "Krivine is open to any sort of political manoeuvre or combination - including participation in government.\n",
"ta": "அராசங்கத்தில் பங்கு பெறுதல் உட்பட எவ்வித அரசியல் உத்திமுறை, கூட்டுக்கள் ஆகியவற்றை ஏற்பதற்கும் கிறிவின் தயாராக உள்ளார்--.\n"
} |
87,999 | {
"en": "PIB Headquarters Precious gem stones worth Rs. 31.4 lakhs and 1.85 Kgs of Gold worth Rs.\n",
"ta": "அப்போது அவர் தனது மலக்குடலில் 2 பொட்டலங்களில் விலை உயர்ந்த ரூ.31.4 லட்சம் மதிப்பிலான 3058 கேரட் ரத்தின கற்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.\n"
} |
79,009 | {
"en": "The entire course of events of Sarkozy's presidency shows that he was, in this case, telling the truth.\n",
"ta": "இப்படி சார்க்கோசியின் ஜனாதிபதிக் கால நிகழ்வுகள் முழுவதும் அவர் இதைப் பொறுத்த வரையில் உண்மையைத்தான் கூறுகிறார் என்பதை காட்டுகின்றன.\n"
} |
14,671 | {
"en": "This is also likely to generate direct and indirect employment to more than 10,000 persons on a pan India basis.\n",
"ta": "இதன் மூலம் நாடு தழுவிய அளவில் 10,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிரது.\n"
} |
39,601 | {
"en": "It was not just the honour of 1661 Indian soldiers who had sacrificed their lives for Bangladesh's liberation but also of plethora of emotions associated with each of the freedom fighters of Bangladesh.\n",
"ta": "அது வங்காளத் தேச விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த 1,661 இந்திய வீரர்களுக்குக் கவுரவம் அளி... |
41,191 | {
"en": "Edwards indicted the vice president for his record as the former CEO of Halliburton and attacked the company's no-bid government contracts in Iraq.\n",
"ta": "ஹாலிபர்ட்டன் நிறுவனத்தின் முன்னாள் CEO என்ற முறையில் துணை ஜனாதிபதியின் பங்களிப்பை எட்வார்ஸ் கண்டித்தார். ஈராக்கில் ஏலத்தில் கலந்து கொள்ளாமலே அந்த க... |
146,821 | {
"en": "He wanders abroad for bread, saying, Where is it? he knows that the day of darkness is ready at his hand.\n",
"ta": "அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.\n"
} |
88,706 | {
"en": "The government, for its part, has issued timely guidelines for businesses.\n",
"ta": "அரசு, தன்னுடைய கடமையாக, தொழில் துறைக்கென உரிய காலத்தில் வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.\n"
} |
59,683 | {
"en": "It is evident that our government has been successful in leading the country in the right direction, from the fact that you all have come here in such large numbers to shower your blessings in the scorching heat of the sun in the month of May.\n",
"ta": "எங்கள் அரசு இந்த நாட்டை சரியான திசையில் வெற்றிகரமாக ... |
21,322 | {
"en": "Catherine Ashton is an unelected British politician who is barely known in her own country.\n",
"ta": "Catherine Ashton ஒரு தேர்ந்தெடுக்கப்படாத பிரிட்டிஷ் அரசியல்வாதி; அவருடைய நாட்டிலேயே அவரைப் பற்றி அதிகம் அறியப்படாதவர்.\n"
} |
76,269 | {
"en": "And for me, that utterance may be given to me, that I may open my mouth boldly, to make known the mystery of the gospel,\n",
"ta": "சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக,\n"
} |
165,878 | {
"en": "Both Germany and France reacted to the Iraq war by increasing their military capacity and engaging in shuttle diplomacy.\n",
"ta": "ஈராக் போருக்கு பதிலளிக்கின்ற வகையில் ஜேர்மனியும், பிரான்சும் தங்களது இராணுவ வலிமையைப் பெருக்கிக் கொண்டன.\n"
} |
15,418 | {
"en": "This was stated by Shri Shiv Pratap Shukla, Minister of State for Finance in written reply to a question in Lok Sabha today.\n",
"ta": "5) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் நிதித்துறை இணை அமைச்சர் திரு ஷிவ் பரதாப் சுக்லா இதனைத் தெரிவித்தார்.\n"
} |
71,767 | {
"en": "Speak now to Zerubbabel the son of Shealtiel, governor of Judah, and to Joshua the son of Josedech, the high priest, and to the residue of the people, saying,\n",
"ta": "நீ செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனோடும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனோடும், ஜனத்தி... |
75,304 | {
"en": "I am pleased to learn that the Trustees have religiously followed Sri Cunnan Chetty Garus lofty ideals, nurturing his vision and spearheading his many magnanimous initiatives.\n",
"ta": "இந்த அறங்காவலர்கள் திரு கண்ணன் செட்டி அவர்களின் உயர்ந்த சிந்தனைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்றி வருகிறார்கள் என்றும், அவரத... |
111,289 | {
"en": "While encouraging people 'to develop closer links to temples, churches, kovils and mosques,' the manifesto declares that 'the preference given to Buddhism in terms of the constitution will be consolidated'.\n",
"ta": "\"வணக்க ஸ்தலங்கள், தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் பள்ளிவாசல்களுடனும்\" நெருக்கமான இணைப்ப... |
9,700 | {
"en": "But ask now the beasts, and they shall teach you; and the fowls of the air, and they shall tell you:\n",
"ta": "இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.\n"
} |
26,591 | {
"en": "The two leaders in addition to pursuing the excellent cooperation between the intervention forces (NSG-GIGN) and the investigation agencies of the two countries, agreed to enhance operational cooperation between the Indian and French counter-terrorism agencies and launch a new cooperation effort to prevent a... |
87,946 | {
"en": "He said those who advocate about the rights of refugees are now opposing the CAA which is enacted for the refugees.\n",
"ta": "அகதிகளுக்கான உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள், அகதிகளுக்காக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை இப்போது எதிர்க்கிறார்கள் என்றார் அவர்.\n"
} |
100,271 | {
"en": "The States were briefed on the individual case trajectory with respect to case fatality rate, doubling time, testing per million and confirmation percentage.\n",
"ta": "நோயாளி இறப்பு விகிதம், இருமடங்காகும் காலம், பத்து லட்சம் மக்களில் எத்தனை பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது மற்றும் தொற்று உறுதி செய்யப்படும்... |
80,499 | {
"en": "Indian big business applauded the budget, with the Bombay Stock Exchange's benchmark index reaching a record high on budget day.\n",
"ta": "இந்திய பெருவர்த்தகம் பட்ஜெட்டை பாராட்டியது, பம்பாய் பங்கு பரிமாற்றத்தின் அடிப்படை விலைக்குறீயிட்டு எண் பட்ஜெட் தினத்தில் ஒரு சாதனை அளவாக உயர்ந்தது.\n"
} |
42,844 | {
"en": "This should be part of a campaign to unite all working and young people in the communities being targeted for plant closures and layoffs, and rally the working class across North America and internationally.\n",
"ta": "அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் என்று சமூகங்களில் ஆலை மூடல்கள், வேலை இழப்புக்கள் ஆகியவற... |
12,040 | {
"en": "They will prepare summaries of relevant passages of the PDBs, which the White House will review and edit before they are given to the other members of the commission.\n",
"ta": "தொடர்புடைய PDB க்களின் சுருக்கத்தை இவர்கள் தயார்செய்வர், அவை குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் முன்னர், வெள்ளை மாள... |
135,133 | {
"en": "For she did not know that I gave her corn, and wine, and oil, and multiplied her silver and gold, which they prepared for Baal.\n",
"ta": "தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற் போனாள்; அவைகளை அவர்கள... |
159,422 | {
"en": "Despite the release of the new Windows XP operating system, which introduces many security features not available in earlier operating systems such as Windows 98 and 95, users still face a continuous barrage of virus alerts and notices of security holes.\n",
"ta": "முதலில் வெளியான இயங்கு தளங்களான Windows 9... |
102,427 | {
"en": "Let your hand help me; for I have chosen your precepts.\n",
"ta": "நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.\n"
} |
88,197 | {
"en": "Legacy and inspiration of Bangabandhu has made our heritage more comprehensive.\n",
"ta": "வங்கபந்துவின் மரபு மற்றும் உத்வேகம் காரணமாக, நமது பாரம்பரியம் பல விஷயங்களை உள்ளடக்கியதாக உள்ளது.\n"
} |
64,250 | {
"en": "Till now, a film has been released simultaneously at a maximum of 6 theatres in Chennai, but now 'Sivaji'is being released in 17 theatres.\n",
"ta": "இதுவரை சென்னை நகரில் அதிகபட்சமாக ஒரு படம் 6 திரையரங்குகளில் மட்டும் வெளியாகியிருக்கும் நிலையில் முதன்முறையாக 'சிவாஜி' 17 திரையரங்குகளில் வெளியாகிறது.\n"
} |
41,317 | {
"en": "The word was 'BIMARU', which no one liked to hear.\n",
"ta": "“பீமாரு” என்கின்ற இந்த வார்த்தையைக் கேட்க எவரும் விரும்பவில்லை.\n"
} |
34,202 | {
"en": "Last of all the woman died also.\n",
"ta": "எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.\n"
} |
97,935 | {
"en": "Prime Minister remarked that the definition of self-reliance has undergone a change in the globalized world and clarified that when the country talks about self-reliance, it is different from being self-centered.\n",
"ta": "சுயசார்பு வரையறை என்பது, தற்போதைய உலகமயமாகிவிட்ட உலகத்தில் ஒரு மாற்றத்தை கண்டுள்ளது... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.