id int64 0 167k | translate dict |
|---|---|
86,586 | {
"en": "It is impossible to imagine what existence was like for Terri Schiavo, for the state she was in precludes the possibility of any imagining at all.\n",
"ta": "டெரி ஷியாவோவின் நிலை எத்தன்மையாக இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது; அவர் இருக்கும் நிலை எந்த கற்பனைக்கும் இடம் கொடுக்கவும்... |
35,084 | {
"en": "Now therefore in the sight of all Israel the congregation of the LORD, and in the audience of our God, keep and seek for all the commandments of the LORD your God: that you may possess this good land, and leave it for an inheritance for your children after you for ever.\n",
"ta": "இப்போதும் நீங்கள் என்றென்... |
57,628 | {
"en": "The shooting is almost complete.\n",
"ta": "ஏறக்குறைய இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டது.\n"
} |
11,607 | {
"en": "Smt Badal said her Ministry is guided by the principles of - ensure steps to reduce wastage, produce more and process more.\n",
"ta": "வீணாவதைக் குறைப்பது, உற்பத்தியை அதிகரித்து நடவடிக்கைகளை உறுதி செய்வது என்ற கோட்பாடுகளால் தமது அமைச்சகம் வழி நடத்தப்படுவதாக திருமதி பாதல் கூறினார்.\n"
} |
7,975 | {
"en": "'The IAEA (International Atomic Energy Agency) has now conducted a total of 218 inspections at 141 sites, including 21 that had not been inspected before.\n",
"ta": "சர்வதேச அணுச்சக்தி அமைப்பு (IAEA -International Atomic Energy Agency) இதுவரை 141 இடங்களில் 218 பரிசோதனைகளை நடாத்தியுள்ளது. இதில் 21 இடங்கள் ... |
100,668 | {
"en": "This takes the total recovery rate to 42.89.\n",
"ta": "இதன் மூலம் நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்களில் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை 42.75 சதவீதமாக உயர்ந்துள்ளது.\n"
} |
86,530 | {
"en": "German Finance Minister Wolfgang Schäuble told Bild am Sonntag: 'The fact that neither the EU nor the German government has taken a decision [to loan money to Greece] means that the response can be either positive or negative.\n",
"ta": "ஜேர்மன் நிதி மந்திரி வுல்ப்காங் ஷெளபில் Bild am Sonntag இடம் கூறினார... |
154,377 | {
"en": "I don't want to feel idle or helpless at a time like this.\n",
"ta": "இத்தகைய நேரத்தில் நான் சோம்பலாகவோ அல்லது ஏதும் செய்ய இயலாத நிலையிலோ இருக்க விரும்பவில்லை.\n"
} |
13,376 | {
"en": "President's Secretariat Speech by the Honble President of India Shri Ram Nath Kovind on the occasion of presentation of the Presidents Colour to the Submarine Arm of the Indian Navy This is my first visit to Vishakhapatnam after being elected as the President of India.\n",
"ta": "குடியரசுத் தலைவர் செயலகம் ... |
134,640 | {
"en": "Personal bankruptcies have increased 55.5 percent in the last year, and Individual Voluntary Arrangements (a formal agreement to pay between debtors and creditors) are rising by 118 percent per annum.\n",
"ta": "தனிப்பட்ட திவால்கள் கடந்த ஆண்டு 55.5 சதவிகிதம் உயர்ந்துவிட்டது; தனிப்பட்ட விருப்பு உரிமை உடன்பா... |
157,697 | {
"en": "The Tageszeitung newspaper pointed out that it wasn't so long ago that Bütikofer cursed east German CDU politicians as 'cowards' and 'softies' because they had drawn attention to the consequences of the Hartz IV reforms.\n",
"ta": "ஹார்ட்ஸ் IV சீர்திருத்தங்களின் விளைவுகள் குறித்து கவனத்தை ஈர்க்கின்ற வகையில... |
50,683 | {
"en": "The transportation system in Varanasi is being modernized in every possible way to bring about a Smart transformation in Smart Varanasi.\n",
"ta": "ஸ்மார்ட் வாரணாசியில் ஸ்மார்ட் மாற்றத்தை அறிமுகப்படுத்த வாரணாசியின் போக்குவரத்து முறை அனைத்து வகையிலும் நவீனமயமாக்கப்படுகிறது.\n"
} |
108,633 | {
"en": "Road Trains with length at par with EU as 25.25 mtrs have been proposed to be included on select routes.\n",
"ta": "தேர்வு செய்யப்பட்ட ஒரு சில வழித்தடங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு இணங்க 25.25 மீட்டர் நீளத்திற்கு சாலைகளில் செல்லும் தொடர் வண்டிகளின் நீளம் வரையறுக்கப்பட்டுள்ளது.\n"
} |
106,239 | {
"en": "The infected cadets are part of a batch of 150 trainees.\n",
"ta": "நோய்த் தொற்றுக்கு ஆளானதாகக் கண்டறியப்படுபவர்கள் உடனடியாக தனிமைப்படுத்துதல் மையங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.\n"
} |
87,731 | {
"en": "That speaks for him as a person as well as for the power of our perspective.\n",
"ta": "எனவேதான் நாம் அவருடைய நினைவுகளை அழியாமல் பாதுகாப்பதற்காக அவரை நினைவு கூருகிறோம்.\n"
} |
161,819 | {
"en": "In its May 29 editorial, the Times denounced the Sri Lankan-sponsored UNHRC resolution that was adopted, describing it as 'an utter disgrace'.\n",
"ta": "மே 29 அன்று வெளியான அதன் ஆசிரியர் தலைப்பில், யூ.என்.எச்.ஆர்.சி.\n"
} |
12,097 | {
"en": "And Enoch walked with God: and he was not; for God took him.\n",
"ta": "ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.\n"
} |
19,092 | {
"en": "And that she increased her prostitutions: for when she saw men portrayed on the wall, the images of the Chaldeans portrayed with vermilion,\n",
"ta": "அவள் தன் வேசித்தனங்களில் அதிகரித்தாள்; சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷ சரூபங்களைக் கண்டாள்.\n"
} |
27,696 | {
"en": "And the sons of Merari; Mahali and Mushi: these are the families of Levi according to their generations.\n",
"ta": "மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.\n"
} |
39,469 | {
"en": "In March 1984, Washington publicly condemned the use of chemical weapons, while maintaining its strategic support for the Saddam Hussein regime and blaming Iran for the conflict.\n",
"ta": "1984 மார்ச் மாதம் வாஷிங்டன் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதை பகிரங்கமாக கண்டித்தது. அதே நேரத்தில் சதாம் ஹூசேன் ஆட்சிக்... |
130,093 | {
"en": "While the visit came after Rajapakse had reiterated his support for the JVP and JHU demands, Samaraweera reassured India that the new government remained committed to the ceasefire.\n",
"ta": "இராஜபக்ஷ ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் கோரிக்கைகளுக்கு தன்னுடைய ஆதரவை மீண்டும் வலியுறுத்திய பின்னர் இந்த வ... |
49,581 | {
"en": "Once again my best wishes to the Amul family, my progressive sons of the farmers who belong to Charottar while commemorating the great Sardar Vallabh bhai Patel who had developed this amazing tradition and also the people associated with the same tradition of the cooperatives.\n",
"ta": "இந்த வியத்தகு பாரம... |
11,427 | {
"en": "To satisfy the desolate and waste ground; and to cause the bud of the tender herb to spring forth?\n",
"ta": "வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?\n"
} |
141,775 | {
"en": "And so, Thomas Friedman of the New York Times, who epitomizes the outlook of the pro-imperialist nouveau riche, writes without the slightest sense of embarrassment, 'I have no problem with a war for oil.'\n",
"ta": "எனவேதான், நியூயோர்க் ரைம்சை சேர்ந்த தோமஸ் பிரீட்மன் இந்த ஏகாதிபத்திய ஆதரவு புதுப் பணக்கார... |
36,682 | {
"en": "The Prime Minister said that the policies and decisions of the Union Government are aimed at increasing the income of farmers.\n",
"ta": "விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே, மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.\n"
} |
27,507 | {
"en": "Broad layers of the population, in particular young people at universities, technical schools and training centres, reacted angrily against Koch's racism.\n",
"ta": "பரந்த மக்கள், குறிப்பாக பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பப் பள்ளிகள், பயிற்சி மையங்களில் உள்ள இளைஞர்கள் கொக்கின் இனவெறிக்கு எதிராக சீற்றமான விட... |
61,802 | {
"en": "You have seen that how in the last 4 years the central government has tried to make the people of India empowered and informed through different means.\n",
"ta": "கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு இந்திய மக்களை அதிகாரமுள்ளவர்களாகவும், பல்வேறு வகையில் தகவல்களை அறிந்தவர்களாகவும் மாற்ற எத்தகைய முயற்சிகளை மேற்கொண... |
58,167 | {
"en": "It will be produced by Ramesh Babu who produced 'Poikkiri.'\n",
"ta": "அதற்குப் பதில் அய்யப்பன் என்ற அறிமுக இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார்.\n"
} |
125,931 | {
"en": "In Paris, students mounted blockades at 40 high schools out of a total of 105 in the region.\n",
"ta": "மாணவர்கள் பாரிஸில் பகுதியில் இருக்கும் 105 உயர்நிலைப்பள்ளிகளில் 40க்கும் முன்பு தடைகளை நிறுவினர்.\n"
} |
58,193 | {
"en": "He was killed in a car accident in the early hours of February 28, 2007 on the London-bound M20 motorway.\n",
"ta": "2007 பெப்ருவரி 28 அதிகாலையில் லண்டன் செல்லும் எம் 20 கார்ப்பாதையில் ஒரு கார் விபத்தில் அவர் காலமானார்.\n"
} |
43,493 | {
"en": "He spoke of the similarity in rural life in the two countries.\n",
"ta": "இருநாடுகளிலும் கிராமப்புற வாழ்க்கையில் உள்ள ஒற்றுமை குறித்து அவர் பேசினார்.\n"
} |
44,967 | {
"en": "The tragedy is that by the time they are 30, one third of African-American homosexual men are infected.'\n",
"ta": "இதில் துன்பகரமானது என்னவெனில் இவர்கள் 30 வயதை அடையும் போது ஆபிரிக்கன்-அமெரிக்கன் தன்னினச் சேர்க்கையாளர்களில் (Homosexual) 1/3 பங்கினர் இதனால் பீடிக்கப்பட்டு போய்விடுவார்கள் என்பதுவேயாகும்.\... |
45 | {
"en": "Prime Minister's Office PM pays tributes to Bhagat Singh, Rajguru and Sukhdev on their martyrdom day PM pays tributes to Bhagat Singh, Rajguru and Sukhdev on their martyrdom day The Prime Minister Shri Narendra Modi has paid tributes to Bhagat Singh, Rajguru and Sukhdev on the day of their martyrdom.\n",
"... |
75,823 | {
"en": "We need not have to agree on everything but there must be enough civility in public life for differing streams to be able to hear each other's point of view.\n",
"ta": "எல்லாவற்றையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும் என்பது கிடையாது. ஆனால், நாகரிக சமுதாயத்தில் மக்களின் கருத்துகள் கேட்கப் படுவதற்கான வாய்ப்புகள... |
110,355 | {
"en": "In 1991, Attali launched the Bank for European Reconstruction and Development (BERD), whose aim was to finance private initiatives in the carve-up of the Eastern bloc economies.\n",
"ta": "1991ம் ஆண்டு BERD எனப்படும் ஐரோப்பிய மீளமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கியை அட்டாலி தொடக்கினார்; அதன் நோக்கம் கிழக்கு ம... |
53,872 | {
"en": "He said today India is not just the fastest growing economy in the world, but also the country that is eradicating poverty the fastest.\n",
"ta": "இன்று இந்தியா உலகத்திலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மட்டுமல்ல, வேகமாக வறுமையை ஒழிக்கும் நாடாகவும் உள்ளது என்றார்.\n"
} |
117,621 | {
"en": "Hated for its role, the EPDP is now singing a new tune.\n",
"ta": "இப்போது புதிய இசையை பாடத் தொடங்கியுள்ளது.\n"
} |
63,188 | {
"en": "He has bent his bow, and set me as a mark for the arrow.\n",
"ta": "தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.\n"
} |
130,903 | {
"en": "Please don't run away thinking it would be on the lines of 'Thavamaai Thavamirundhu.'\n",
"ta": "உடனே, 'தவமாய் தவமிருந்து' படத்தை மனதில் நினைத்து தலைதெறிக்க ஓட வேண்டாம்! இது அந்த ரகம் அல்ல.\n"
} |
127,247 | {
"en": "Between 1975 and 1976, about two thirds of our members-including many young workers - left the Bund Sozialistischer Arbeiter (BSA - Socialist Workers League, the predecessor to the Socialist Equality Party in Germany).\n",
"ta": "1975, 1976 களில் எமது அங்கத்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர், அவர்களில் ப... |
91,913 | {
"en": "The basic principle of the test is to expose the fabric, used as a raw material to manufacture coveralls to synthetic blood at different pressure levels for specified periods of time.\n",
"ta": "இந்த சோதனையின் அடிப்படை இலக்கு, குறிப்பிட்ட காலத்துக்கான, பல்வேறு அழுத்த அளவுகளில் செயற்கை ரத்தக் கவச உடைகளைத் த... |
132,624 | {
"en": "As the appearance of the bow that is in the cloud in the day of rain, so was the appearance of the brightness round about. This was the appearance of the likeness of the glory of the LORD. And when I saw it, I fell on my face, and I heard a voice of one that spoke.\n",
"ta": "மழைபெய்யும் நாளில் மேகத்தில் வ... |
51,146 | {
"en": "Keeping the well being of the producer in mind, Samy will be allowed to complete the shooting.\n",
"ta": "தயாரிப்பாளரின் நலன்கருதி, மூன்று நாள்கள் மட்டும் படம் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளார் (ஆ)சாமி!\n"
} |
5,057 | {
"en": "I want to mention those women who have to suffer due to 'Triple Talaq'- I admire their courage.\n",
"ta": "“முத்தலாக்” விவாகரத்து முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து குறிப்பிட விரும்புகிறேன். இந்த விஷயத்தில் பெண்களின் துணிவைப் பாராட்டுகிறேன்.\n"
} |
67,792 | {
"en": "The evidence gathered by the ISG disproved all of the most-publicized declarations by officials of the White House, Pentagon, State Department and CIA during the runup to the invasion of Iraq.\n",
"ta": "ஈராக் ஆய்வுக்குழு திரட்டியுள்ள சான்றுகள் அனைத்தும் வெள்ளை மாளிகை, பென்டகன், வெளிவிவகாரத்துறை மற்றும் CI... |
32,172 | {
"en": "This alliance between the SP and the other bourgeois parties takes on grotesque forms.\n",
"ta": "சமூக ஜனநாயக கட்சிக்கும் பிற முதலாளித்துவக் கட்சிகளுக்கும் இடையே உள்ள உடன்பாடு கோரமான வடிவமைப்பைக் கொள்ளுகிறது.\n"
} |
66,309 | {
"en": "Seventy weeks are determined on your people and on your holy city, to finish the transgression, and to make an end of sins, and to make reconciliation for iniquity, and to bring in everlasting righteousness, and to seal up the vision and prophecy, and to anoint the most Holy.\n",
"ta": "மீறுதலைத் தவிர்க்கி... |
19,612 | {
"en": "Four Indian Naval Ships (T11, T45, Tarasa and Teg), one Dornier aircraft and one Seaking helicopter have been deployed towards the area.\n",
"ta": "நான்கு இந்திய கப்பல்படை கப்பல்கள் (டி11, டி45, டாரஸா மற்றும் டேக்) ஒரு டார்னியர் விமானம் மற்றும் ஒரு தேடுதல் ஹெலிகாப்டர் போன்றவை, ஹெலிகாப்டர் காணாமல் போன பகுதி... |
43,800 | {
"en": "I won't have the United States covering for negotiations in bad faith.\n",
"ta": "அவநம்பிக்கையில் இத்தகைய பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா மூடிமறைக்க நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.\n"
} |
66,091 | {
"en": "About 1000 km of rail lines i.e.\n",
"ta": "சுமார் 1000 கிலோ மீட்டர் ரயில்பாதை அதாவது வடகிழக்கின் மொத்த ரயில் பாதையும் அகல ரயில்பாதையாக மாற்றப்படுகிறது.\n"
} |
61,163 | {
"en": "Newcomer Anjali acts as Anandi in the heroine role.\n",
"ta": "அவருக்கு ஜோடியாக அஞ்சலி என்ற புதுமுகம் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.\n"
} |
149,490 | {
"en": "The Iraqi official's analysis found support from an unexpected source - Rolf Ekeus, the Swedish diplomat who headed UN weapons inspections in Iraq from 1991 to 1997.\n",
"ta": "ஈராக்கிய அதிகாரியின் ஆய்வு எதிர்பாராத வட்டாரத்தில் இருந்து - ஈராக்கில் 1991- 1997 வரைக்கும் ஐ.நா ஆயுத சோதனையாளர்களுக்கு தலைமை வகி... |
96,182 | {
"en": "Jitendra Singh that the jurisdiction of the Central Vigilance Commission has been extended over the Union Territory of Jammu and Kashmir under the Prevention of Corruption Act.\n",
"ta": "ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சட்டவரம்பு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் நீட... |
32,907 | {
"en": "Ministry of Environment, Forest and Climate Change Saarc Agricultural Experts Discuss Ways to Address Impact of Climate Change on Agriculture Three-Day Regional Conference Inaugurated in Hyderabad Agricultural experts from SAARC nations will present a position paper on ways and means of addressing impact of ... |
102,349 | {
"en": "As per this announcement, the definition of Micro manufacturing and services units was increased to Rs. 1 Crore of investment and Rs.\n",
"ta": "இந்த வரையறையின்படி உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கான குறு நிறுவனங்களின் வரையறை ஒரு கோடி ரூபாய் முதலீடு, 5 கோடி ரூபாய் வர்த்தகம் என்று அதிகரிக்கப்பட்டது.. சிறு ... |
151,315 | {
"en": "All important incidents and prominent people that happened to Mother Theresa will be featured in the film.\n",
"ta": "அன்னை தெரசாவின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள், முக்கியமான நபர்கள் இந்தப் படத்தில் இடம் பெறுகிறார்கள்.\n"
} |
3,854 | {
"en": "These conditions underscore the significance of the participation of the Partei für Soziale Gleichheit (PSG - Socialist Equality Party) in the elections.\n",
"ta": "இந்த நிலைமைகள்தான் சோசலிச சமத்துவக் கட்சி (PSG) தேர்தல்களில் பங்கு பெறுவதின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.\n"
} |
89,231 | {
"en": "The Red Cross in the State has also been using its volunteers to spread awareness and its ambulances are available for use by District authorities.\n",
"ta": "விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னார்வலர்கள் சேவை செய்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகங்களுக்கு இந்த சங்கத்தின் ஆம்புலன்ஸ்கள் ... |
79,853 | {
"en": "Behold, you have instructed many, and you have strengthened the weak hands.\n",
"ta": "இதோ, நீ அநேகருக்குப் புத்தி சொல்லி, இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர்.\n"
} |
123,161 | {
"en": "It focussed instead on matters of Indian concern: economic cooperation, the building of a shipping channel in the Palk Strait between the two countries and a plan for the joint development of the strategic Sri Lankan port of Trincomalee, including a new power station.\n",
"ta": "அதற்குப் பதிலாக அது இந்திய ... |
112,627 | {
"en": "The matter went to the PS National Council, where Aubry's supporters had the majority.\n",
"ta": "இந்த விஷயம் சோசலிஸ்ட் கட்சியின் தேசியக் குழு வரை சென்றது; அங்கு ஒப்ரியின் ஆதரவாளர்கள் பெரும்பான்மையில் இருந்தனர்.\n"
} |
52,376 | {
"en": "But when it pleased God, who separated me from my mother's womb, and called me by his grace,\n",
"ta": "அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,\n"
} |
14,412 | {
"en": "Iqbal has said that the court will finish hearing arguments concerning the constitutionality of Musharraf's election no later than next week.\n",
"ta": "முஷாரஃப் தேர்தலின் அரசியலமைப்புக்குட்பட்டதன்மை பற்றிய வாதங்கள் கேட்பு விசாரணை அடுத்த வார இறுதிக்குள் நீதிமன்றத்தில் முடிந்துவிடும் என்று இக்பால் கூறினார்.... |
148,556 | {
"en": "Let it suffice to recall the cases of Bernard Tapie, Mitterrand's erstwhile 'crown prince' who ended up in jail as a financial adventurer and high-risk gambler, and of Ãdith Cresson, another Mitterrand protégée who, after failing in her bid for election as prime minister, moved into the European Commission ... |
85,575 | {
"en": "She informed the House that Rs 22,000 crore has already been provided for the same.\n",
"ta": "22,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் அவையினரிடம் தெரிவித்தார்.\n"
} |
101,413 | {
"en": "The Prime Minister said, train services have resumed including the Shramik Special trains and special trains with adequate precautionary measures.\n",
"ta": "ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள், சிறப்பு ரயில்கள் உட்பட ரயில் சேவைகள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடங்கியுள்ளதாக பிரதமர் கூறினார்.\n"
} |
141,968 | {
"en": "No faith can be placed in the so-called international peace process, as has been previously advocated by the leaders of the 67 unions.\n",
"ta": "இதற்கு முன்னர் 67 தொழிற்சங்கத் தலைவர்களாலும் வக்காலத்து வாங்கப்பட்ட சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதில் நம்பிக்கை வைக்க முடியாது.\n"
} |
11,004 | {
"en": "Senior officials from both India and Bhutan were present on the occasion.\n",
"ta": "இந்நிகழ்ச்சியின்போது இந்தியா மற்றும் பூட்டானை சேர்ந்த மூத்த அலுவலர்கள் உடனிருந்தனர்.\n"
} |
107,948 | {
"en": "It is extremely improbable that this commander, described in the media as sensible and reserved, did not consult with his superiors.\n",
"ta": "ஒரு நிதானமாக, நெறியுடன் செல்படும் தளபதி என்று ஊடகத்தால் விவரிக்கப்படும் இந்த தளபதி தன்னுடைய மேலதிகாரிகளை கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறுவது மிகவும் நம்பத்தகுந்தத... |
105,682 | {
"en": "'Vali' for Ajith and 'Kushi' for Vijay were films directed by S.J.Surya that gave them a turning point in their career.\n",
"ta": "அஜித்திற்கு ‘வாலி', விஜய்க்கு ‘குஷி' என 'தல'க்கும் இளையதளபதிக்கும் திருப்புமுனை படங்களை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா.\n"
} |
89,677 | {
"en": "Prime Minister said that the entire nation is displaying immense resilience, grit and patience in facing the challenge of COVID-19.\n",
"ta": "கொவிட்-19 சவாலை எதிர்கொள்வதில் ஒட்டுமொத்த தேசமும் மிகுந்த ஒற்றுமையையும், உறுதியையும், பொறுமையையும் காட்டுகிறது என்று பிரதமர் கூறினார்.\n"
} |
106,801 | {
"en": "Ministry of Power PFC ends FY 2019-20 on strong note with loan sanctions of more than Rs 1 Lakh Crore Power Finance Corporation (PFC), India's leading NBFC in power sector and a central PSU under Ministry of Power , ended financial year 2019-20 (April-March) on a strong note despite numerous challenges inclu... |
1,624 | {
"en": "We are forced to cook outside and the wind blows dust and mud into our food, making it practically inedible.\n",
"ta": "அவை கூடாரங்களின் மேல் விழுகின்றன. நாங்கள் வெளியிலேயே சமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.\n"
} |
83,232 | {
"en": "Throughout the year APEDA held a series of meetings with the State Government officials and other stakeholders for the preparation of State Action Plan which included all essential components like production clusters, capacity building, infrastructure and logistics and R D and budget requirements for the im... |
14,771 | {
"en": "Other organizations who work for the welfare and growth of MSMEs will be participating in this EPO.\n",
"ta": "எம்.எஸ்.எம்.இ.க்களின் நல்வாழ்வு மற்றும் வளர்ச்சியில் ஈடுபாடு செலுத்திவரும் இதர அமைப்புகளும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றன.\n"
} |
80,493 | {
"en": "Given Japan's stringent definition of unemployment, the actual jobless figure is certain to be considerably higher and will rise in coming months.\n",
"ta": "வேலையின்மை பற்றி ஜப்பானின் கடுமையான வரையறை கருத்திற்கொள்ளப்பட்டால், உண்மையில் வேலையின்மை பற்றிய புள்ளிவிவரம் அதிகமாகத்தான் இருக்கும், வரவிருக்கும் ம... |
5,565 | {
"en": "Spoke to Maharashtra CM Devendra Fadnavis on the situation arising due to incessant rain in Mumbai and surrounding areas.\n",
"ta": "“மும்பை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் திரு.\n"
} |
61,590 | {
"en": "Ceylon Chamber of Commerce chairman Chandra Jayaratna told the press that business was 'singularly calling for cessation of hostility and resumption of peace talks ... [as] the single most important issue before the country.'\n",
"ta": "இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சந்தரி ஜயரத்ன பத்திரிகையாளர்களிடம்... |
82,985 | {
"en": "The old Magnetic Strip Cards i.e. Card Number starting with 607245, are prone to risk of unauthorized use and fraudulent withdrawals.\n",
"ta": "இந்த காந்தக்கோடு கொண்ட, 607245 என்ற இலக்கங்களுடன் தொடங்கும் அட்டைகள் அங்கீகாரமற்ற வகையில் பயன்படுத்தப்படவும், ஏமாற்றும் வகையில் பணம் பெறவும் வாய்ப்பை ஏற்படுத்தும்... |
53,028 | {
"en": "And the tree of the field shall yield her fruit, and the earth shall yield her increase, and they shall be safe in their land, and shall know that I am the LORD, when I have broken the bands of their yoke, and delivered them out of the hand of those that served themselves of them.\n",
"ta": "வெளியின் விருட... |
83,590 | {
"en": "Bhutto's father, PPP founder and former Pakistani prime minister Zulfikar Ali Bhutto was hanged by the military regime of Zia-ul Haq in 1979 to a chorus of applause from Pakistan's business and landlord elite.\n",
"ta": "பூட்டோவின் தந்தையும் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் முன்னாள் பாக்கிஸ்... |
131,493 | {
"en": "Nevertheless, we could not go beyond that.\n",
"ta": "ஆனாலும் அதற்கும் அப்பால் எங்களால் செல்ல முடியவில்லை.\n"
} |
80,796 | {
"en": "The President also made suggestions to governors to make their respective Raj Bhavans more interactive and accessible to ordinary people and representatives of different organs of the state.\n",
"ta": "மாநிலத்தின் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும், சாமானிய மக்களும் எளிதாக அணுகுவதற்கு உரியவையாகவும், கூடுத... |
53,426 | {
"en": "In the last three years, we have achieved 60GW which is more than one-third of the target.\n",
"ta": "கடந்த மூன்று ஆண்டுகலில் இந்த இலக்கில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக, அதாவது 60 ஜிகாவாட் மின் உற்பத்தியை நாங்கள் செய்துள்ளோம்.\n"
} |
91,165 | {
"en": "Another VIP, who came to check out the sets was David Hooper, the American Consul General.\n",
"ta": "இந்த அரங்கத்தை காண வந்த மற்றொரு வி.ஐ.பி. டேவிட் ஹுப்பர். அமெரிக்க தூதரக அதிகாரி.\n"
} |
58,055 | {
"en": "Yours is a dream.\n",
"ta": "உங்களுடையது ஒரு கனவு.\n"
} |
79,894 | {
"en": "Any effort at thwarting environmental degradation would lead to environmental equity in the sense of availability of sound environmental resources to all sections of the society.\n",
"ta": "சுற்றுச்சூழல் சீர்கேடுகளைத் தடுக்க மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும், வலுவ... |
106,039 | {
"en": "Sarkozy's visit was also aimed at winning a multi-billion euro contract for French utility firms Total, GDF and nuclear firm Areva, which are seeking to win a contract to build civil nuclear energy plant in the UAE.\n",
"ta": "சார்க்கோசியின் பயணம் பிரெஞ்சுப் பயன்பாட்டு நிறுவனங்களான Total, GDG, ஆகியவற்றிற்... |
6,771 | {
"en": "And it came to pass, when the evil spirit from God was on Saul, that David took an harp, and played with his hand: so Saul was refreshed, and was well, and the evil spirit departed from him.\n",
"ta": "அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினாலே வாசிப்பா... |
40,583 | {
"en": "The cadres from the eastern district provide security for top northern functionaries who 'move about in their luxury vehicles.' Referring to the LTTE's proposed interim administration, it continued: 'Our people doubt if they will get justice under the Interim Self Governing Authority, which the LTTE is to se... |
6,763 | {
"en": "The shift came at a point when the strike was causing great concern to Sarkozy's big business supporters.\n",
"ta": "சார்க்கோசியின் பெருவணிக ஆதரவாளர்களுக்கு பெரும் கவலையை வேலைநிறுத்தம் கொடுத்த நேரத்தில் இந்த மாற்றம் வந்துள்ளது.\n"
} |
36,205 | {
"en": "Wen urged an expansion of regulatory \"coverage of the international financial system, with particular emphasis on strengthening the supervision on major reserve currencies.\"\n",
"ta": "\"சர்வதேச நிதிய அமைப்புமுறை ஒழுங்கமைக்கப்படுவது பரந்தளவில் செய்யப்பட வேண்டும், முக்கிய நாணய இருப்புக்களின் மீதான மேற்பார... |
90,049 | {
"en": "UESTION 14: Will all these measures of RBI be treated as restructuring\n",
"ta": "மத்திய ரிசர்வ் வங்கியின் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் மறு சீரமைப்பு'' என்று எடுத்துக் கொள்ளலாமா?\n"
} |
79,872 | {
"en": "So all the generations from Abraham to David are fourteen generations; and from David until the carrying away into Babylon are fourteen generations; and from the carrying away into Babylon to Christ are fourteen generations.\n",
"ta": "இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினா... |
31,664 | {
"en": "Ministry of Tourism 13.4 growth in Foreign Tourist Arrivals in March, 2018 over March, 2017 68.8 growth in Foreign Tourist Arrivals on e-Tourist Visa in March, 2018 over March, 2017 Ministry of Tourism compiles monthly Foreign Tourist Arrivals (FTAs) FTAs on e-Tourist Visa on the basis of information receiv... |
78,185 | {
"en": "Local officials are portrayed as corrupt and tyrannical but the central leadership is described as paying serious attention to the problems.\n",
"ta": "உள்ளூர் அதிகாரிகள் ஊழல் நிறைந்த கொடுங்கோலர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் ஆனால் மத்திய தலைமை அந்த பிரச்சனைகள் மீது கடுமையான கவனம் செலுத்திவருவதாக விளக்கப்ப... |
115,871 | {
"en": "To meet the projected requirement of 60,000 ventilators in the country, the Committee of Technical Experts under Director General of Health Services (DGHS) under the Ministry of Health Family Welfare prescribed the Minimum Essential Specifications for the basic ventilators to be procured for COVID-19 purpos... |
92,764 | {
"en": "The fellowship grant is helping him to design a photocatalytic set up to test the photocatalytic efficiency of catalysts in the lab scale.\n",
"ta": "அரசு அளித்துவரும் உதவி மூலம் அவர் “ஃபோட்டோகேடலிடிக்” எனப்படும் ஒளிச்சேர்க்கை ஊக்கித் திறனை ஆய்வகத்தில் உருவாக்கலாம்.\n"
} |
147,580 | {
"en": "Once again an unproven and highly exaggerated threat is being utilised to force through a reactionary political agenda.\n",
"ta": "மீண்டும் ஒரு முறை ஒரு நிரூபிக்கப்படாத மற்றும் மிதமிஞ்சிய அச்சுறுத்தல் ஒரு பிற்போக்குத்தனமான அரசியல் செயற்திட்டத்தை கட்டாயப்படுத்தி வருகிறது.\n"
} |
88,450 | {
"en": "The US is in a similar situation today.\n",
"ta": "ஐக்கிய அமெரிக்க அரசுகள் இன்று அதேமாதிரியான நிலையில் இருக்கின்றது.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.