id int64 0 167k | translate dict |
|---|---|
23,789 | {
"en": "Mariyadas was a particular target because of his opposition to the war and to all communal politics, both the Sinhala supremacism of the Sri Lankan state and the Tamil separatism of the LTTE.\n",
"ta": "யுத்தம் மற்றும் இலங்கை அரசின் சிங்கள மேலாதிக்கவாதம் மற்றும் புலிகளின் தமிழ் பிரிவினைவாதம் போன்ற அனைத்து... |
103,724 | {
"en": "Self Reliant India The Prime Minister said self reliance has been an aspiration of India for years.\n",
"ta": "சுயசார்பு இந்தியா ஆத்ம நிர்பார் பாரத் சுயசார்பு என்பது பல ஆண்டு காலமாக இந்தியாவின் அவாவாக இருந்து வந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.\n"
} |
144,296 | {
"en": "Life expectancy has sunk to 73 years for women and 62 years for men - after Russia, the lowest rates in Europe.\n",
"ta": "வாழும் வயது பெண்களுக்கு 73 ஆண்டுகளாகவும் ஆண்களுக்கு 62 ஆண்டுகளாகவும், வீழ்ச்சியடைந்துவிட்டது-- ரஷ்யாவிற்கு அடுத்து ஐரோப்பாவில் இதுதான் மிகக் குறைந்த சதவீதமாகும்.\n"
} |
102,268 | {
"en": "Special efforts may be made to ensure that essential medical services to COVID patients are not disrupted.\n",
"ta": "மேலும் கோவிட் நோயாளிகளுக்கான இன்றியமையாத மருத்துவச்சேவைகள் வழங்குதில் தடை ஏதும் ஏற்படாமல் இருக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.\n"
} |
146,654 | {
"en": "He has the experience of having directed 'Vergal,' 'Thalaimurai,' 'Suryavamsam' and 'Malargal.'\n",
"ta": "வேர்கள், தலைமுறை, சூர்யவம்சம், மலர்கள் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.\n"
} |
25,059 | {
"en": "It seems they have approached Kamalini Mukherjee to pair up with Dhanush!\n",
"ta": "அந்த கதைகளில் ஒன்று, தனுஷின் ஜோடியாக நடிக்க கமாலினி முகர்ஜியிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்களாம்!\n"
} |
45,084 | {
"en": "The Prime Minister said that schemes such as Jandhan, Vandhan and Gobardhan are helping to transform the lives of the poor, the tribal population, and the farmers.\n",
"ta": "ஜன்தன், வன்தன், கோபர்தன் ஆகிய திட்டங்கள் ஏழை, எளிய மக்கள், பழங்குடியினர், விவசாயிகள் ஆகியோரின் வாழ்க்கையை மாற்றியமைக்க பேருதவி புரிந... |
96,792 | {
"en": "During the petitioning campaign, Cooley and his supporters explained that the SEP was demanding the immediate withdrawal of US troops from Iraq and an end to the criminal war and occupation.\n",
"ta": "Cooley உலக சோசலிச வலைதளத்திற்கு பேட்டியளிக்கும்போது கூறினார்: ''ஒரு சோசலிஸ்ட், போர் எதிர்ப்பு வேட்பாள... |
101,428 | {
"en": "The powerful business group Keidanren advocates doubling the consumption tax from 5 to 10 percent as a means of boosting government income.\n",
"ta": "அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க நுகர்வு வரியை 5லிருந்து 10 சதவீதமாக இரட்டிப்பாக்க வேண்டும் என்று ஒரு சக்திவாய்ந்த வியாபார குழுமமான Keidanren ஆலோசனை வழங்... |
35,937 | {
"en": "The Minister said that Government is committed to promoting pharmaceutical exports to untapped markets, including China which has agreed for a high level bilateral Round Table to pave the way for Indian Pharma to get market access and penetration in their vast market.\n",
"ta": "இந்திய மருந்துப் பொருள்கள் ... |
7,701 | {
"en": "The film is produced by Raju Venkataraman and Sivakumar Balasubramanian, 2 non resident Indians.\n",
"ta": "ராஜூ வெங்கட்ராமன், சிவக்குமார் பாலசுப்ரமணியன் என்ற அமெரிக்கவாழ் இந்தியர்களான இருவர்தான் படத்தின் தயாரிப்பாளர்கள்.\n"
} |
116,413 | {
"en": "Sanjay Joshi, Addl. Collector Chief Manager, Statue of Unity, Government of Gujarat.\n",
"ta": "சஞ்சய் ஜோஷி, கூடுதல் ஆட்சியர், தலைமை மேலாளர், ஒற்றுமைக்கான சிலை, குஜராத் அரசு, நடத்துவார்.\n"
} |
43,874 | {
"en": "In one revealing comment, Olmert's spokesman, Mark Regev, declared after a government meeting following the first round of bombings in Gaza: \"In the cabinet room today there was an energy, a feeling that after so long of showing restraint we had finally acted.\" That the slaughter of innocents by means of a... |
38,819 | {
"en": "The SCO has a rich agenda for cooperation, ranging from fighting terrorism, separatism and extremism to promoting cooperation in connectivity, commerce, customs, law, health and agriculture protecting the environment and mitigating disaster risk and fostering people-to-people relations.\n",
"ta": "போக்குவர... |
114,396 | {
"en": "In those days they shall say no more, The fathers have eaten a sour grape, and the children's teeth are set on edge.\n",
"ta": "பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.\n"
} |
88,863 | {
"en": "And he entreated Abram well for her sake: and he had sheep, and oxen, and he asses, and menservants, and maidservants, and she asses, and camels.\n",
"ta": "அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும... |
54,435 | {
"en": "Perle made clear that it was not just Syria that was being targetted.\n",
"ta": "அத்துடன், சிரியாவை மட்டுமே இலக்காக கொண்டிருக்கவில்லை என்று பேர்ள் தெளிவுபடுத்தினார்.\n"
} |
82,513 | {
"en": "On Atal Jal Yojana, PM highlighted that the subject of water was very important to Atal ji and very close to his heart.\n",
"ta": "அடல் ஜல் யோஜனா பற்றி குறிப்பிட்ட பிரதமர், தண்ணீர் என்பது வாஜ்பேயி மிக முக்கியமாகக் கருதிய ஒரு அம்சம் என்றும், அவரது இதயத்தில் மிக ஆழமாக பதிந்தது என்றும் தெரிவித்தார்.\n"
} |
52,552 | {
"en": "The Times knew that the secret program existed, that it flouted the letter and spirit of the 1978 FISA Act, and that it was a matter of immense political import.\n",
"ta": "ஒரு இரகசிய திட்டம் இருந்தது, அது 1978ம் ஆண்டு வெளிநாட்டு உளவுத்துறை பாதுகாப்புச் சட்டத்தின் (FISA) எழுத்து, உயிர்ப்பு ஆகியவற்றை மீறியத... |
107,147 | {
"en": "The Security Council is a far more restricted body, with five states holding permanent membership and wielding veto power, and the remaining 10 states, elected by the General Assembly, holding rotating membership.\n",
"ta": "பாதுகாப்பு சபை மிகவும் குறுகலான அதிகார வரம்பிற்கு உள்பட்டது. ஐந்து நாடுகள் அதன் நி... |
99,637 | {
"en": "The non-competitive bids should be submitted between 10.30 a.m. and 11.00 a.m.\n",
"ta": "போட்டிகளற்ற ஏலம் எடுத்தல் (Bids) காலை பத்தரை மணி முதல் 11 மணி வரையும், போட்டிக்குட்பட்ட ஏலம் எடுத்தல் (Bids) காலை பத்தரை மணி முதல் 11.30 மணி வரையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\n"
} |
109,942 | {
"en": "Prisoners were shipped to Shibarghan in closed containers lacking any ventilation.\n",
"ta": "ஷிபார்க்ஹன் நகருக்கு கைதிகள், இறுக்கமாக மூடப்பட்ட, மூச்சுவிட முடியாத, பெட்டகங்களில் அடைத்து அனுப்பப்பட்டனர்.\n"
} |
151,500 | {
"en": "He warned that the assassination of Sheikh Yassin aborted all efforts to push forward the peace process.\n",
"ta": "சமாதான நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லும் எல்லா முயற்சிகளையும் ஷேக் யாசின் கொலை சிதைத்துவிட்டதாக அவர் எச்சரித்தார்.\n"
} |
54,224 | {
"en": "And Jesus knew their thoughts, and said to them, Every kingdom divided against itself is brought to desolation; and every city or house divided against itself shall not stand:\n",
"ta": "இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்;... |
80,901 | {
"en": "To mark this occasion, a modern 750-bed hospital in Jamnagar, Gujarat has been built in his name so that the memory of Guru Gobind Singh and his message remain immortal.\n",
"ta": "இந்த வகையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் 750 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவமனை குரு கோவிந்த் சிங் நினைவாக அவரது பெயரில் உருவாக்... |
75,758 | {
"en": "When I went to school and college, socialism was a very exciting idea, now it is regarded by many as a failed ideal.\n",
"ta": "நான் கல்லூரிக்குச் சென்ற காலத்தின் பொழுது, சோசலிசம் என்பது மிகவும் ஆர்வமூட்டும் கருத்தாக இருந்தது, இப்பொழுது அது பலரால் தோல்வியுற்ற கற்பனையான ஒன்றாய் கருதப்படுகிறது.\n"
} |
33,448 | {
"en": "We don't stop them.'\n",
"ta": "அப்படிப்பட்டவர்களை நாங்கள் தடுப்பதில்லை'' என்று தெரிவித்தார்.\n"
} |
71,378 | {
"en": "Just a short while ago, during the ongoing Parade, I could feel the zeal and determination that are necessary for building a glorious India.\n",
"ta": "சற்றுமுன்கூட, இந்த அணிவகுப்பு நடைபெறும்போது, வளமான இந்தியாவை படைக்க இதுபோன்ற படைகள் அவசியம் என்பதை நான் உறுதியாக உணர்ந்தேன்.\n"
} |
91,309 | {
"en": "Worse, governments of 'developing' nations are responding to the economic crisis by slashing already meager social spending on education, infrastructure and health care, the report warns.\n",
"ta": "இதையும் விட மோசமாக, \"வளர்ச்சி பெற்றுள்ள\" நாடுகளின் அரசாங்கங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வித... |
96,328 | {
"en": "According to the latest version, the US never demanded Aristide' resignation.\n",
"ta": "இதை இப்போது புஷ் நிர்வாகம் அவசரத்துடன் வரலாற்று உண்மைகளை திரிக்கப்பார்க்கிறது.\n"
} |
40,803 | {
"en": "And they turned and went up by the way of Bashan: and Og the king of Bashan went out against them, he, and all his people, to the battle at Edrei.\n",
"ta": "பின்பு பாசானுக்குப் போகிற வழியாய்த் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன் தன சமஸ்த ஜனங்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்பண்ணு... |
143,717 | {
"en": "This will serve to undermine what little influence Yasser Arafat's Palestinian Authority (PA) still possesses, strengthening Hamas's own authority, and in doing so will open the way for a stepping up of Israel's military attacks.\n",
"ta": "இப்படி நடந்துவிட்டால் யாசர் அரஃபாத்தின் பாலஸ்தீன நிர்வாகத்திற்கு (... |
159,788 | {
"en": "This is a demand that enjoys the support of tens of millions of Americans, but their sentiments find no reflection in the policies of the corporate-controlled parties, the Democrats and Republicans.'\n",
"ta": "பத்து மில்லியன் அமெரிக்கர்களின் ஆதரவைப் பெறுகின்ற கோரிக்கை இதுதான், ஆனால் அவர்களின் உணர்வுகள் ப... |
85,194 | {
"en": "For some time, auto manufacturers have been shifting facilities to eastern Europe - in particular, Poland - to take advantage of the cheap but skilled labour force in these countries.\n",
"ta": "தற்போது கார் தொழிலில் அது கடுமையான வடிவங்களை எடுத்திருக்கிறது சிறித காலமாக கார் உற்பத்தியாளர்கள் கிழக்கு ஐரோப... |
83,270 | {
"en": "Prime Minister Tony Blair has agreed to meet Howard, to discuss how a 'consensus' may be reached, ahead of plans by the opposition parties to introduce an amendment to the Serious Organised Crime and Police Bill this week to permit the use of intercept evidence.\n",
"ta": "பிரதம மந்திரி டோனி பிளேர் ஹோவர்... |
105,444 | {
"en": "A total of 2.3 lakh people were surveyed.\n",
"ta": "மொத்தம் 2.3 லட்சம் பேர் இதில் ஆய்வு செய்யப்பட்டனர்.\n"
} |
61,007 | {
"en": "When the country will be empowered, the farmers automatically will be empowered.\n",
"ta": "நாடு வலிமை பெறுமானால், இயற்கையாகவே விவசாயிகளும் வலிமை பெறுவார்கள்.\n"
} |
91,222 | {
"en": "These songs will be sung in Malayalam too.\n",
"ta": "இதே பாடல்கள் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.\n"
} |
42,841 | {
"en": "All three men are alleged to have connections to Pakistan, with at least one of them having spent several months in a terrorist training camp.\n",
"ta": "இந்த மூவரும் பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்றும், குறைந்தபட்சம் அவர்களில் ஒருவர் சில மாதங்கள் ஒரு பயங்கரவாத பயிற்சி முகாமில் இருந்திருக்கலாம்... |
150,926 | {
"en": "And they journeyed from Rissah, and pitched in Kehelathah.\n",
"ta": "ரீசாவிலிருந்து புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.\n"
} |
116,872 | {
"en": "This challenge has proved that India has the talent base to build Apps for the future.\n",
"ta": "எதிர்காலத்துக்கான செயலிகளை உருவாக்கும் திறனாளர்களை இந்தியா பெற்றிருப்பதை இந்தப் போட்டி உறுதிப்படுத்தியுள்ளது.\n"
} |
107,627 | {
"en": "For to us was the gospel preached, as well as to them: but the word preached did not profit them, not being mixed with faith in them that heard it.\n",
"ta": "ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்க... |
64,844 | {
"en": "The studio is being designed by Sasikanth of Spacescape.\n",
"ta": "இந்த ஸ்டூடியோவை ஸ்பேஸ் ஸ்கேப் நிறுவனத்தை சேர்ந்த சசிகாந்த் வடிவமைத்து வருகிறார்.\n"
} |
99,288 | {
"en": "The Scottish Socialist Party and the Solidarity movement led by Tommy Sheridan are competing to prove that they are more consistently nationalist than the SNP.\n",
"ta": "ஸ்கொட்டிஷ் சோசலிஸ்ட் கட்சி மற்றும் Tommy Sheridan தலைமையில் நடத்தப்படும் Solidarity இயக்கம் ஆகிய இரண்டும் தாங்கள் SNP ஐ விடத் தொடர்ச்... |
114,208 | {
"en": "In case of chemically synthesised products, rate of incentive is 10 for all six years.\n",
"ta": "இருப்பினும், இந்தச் சாதனைகள் இருந்த போதிலும், அடிப்படை மூலப்பொருள்களுக்கான இறக்குமதிக்காக நம்நாடு பிற நாடுகளைச் சார்ந்துள்ளது என்பது கவலைக்குரிய விஷயம்.\n"
} |
84,586 | {
"en": "Ameer is acting in 'Yogi' directed by Subramania Siva and Snehan does an important role in the film.\n",
"ta": "சுப்ரமணிய சிவா இயக்கத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்கும் யோகியில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.\n"
} |
95,709 | {
"en": "She demanded flight ticket only from a particular airline and that her costumes should come only from Bangalore.\n",
"ta": "முதல்நாள் தொடங்கிய இந்த டார்ச்சர், குறி்ப்பட்ட விமானத்தில் மட்டுமே டிக்கெட் போட வேண்டும், காஸ்ட்யூம் பெங்களூரிலிருந்து வரவேண்டும் என்ற ரீதியில் தொடர்ந்திருக்கிறது.\n"
} |
147,780 | {
"en": "The PSG ran candidates in last Sunday's federal elections to advance a socialist and internationalist program.\n",
"ta": "கடந்த ஞாயிறு நடைபெற்ற கூட்டாட்சித் தேர்தல்களில் PSG ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை முன்னேற்றுவிக்க வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.\n"
} |
62,112 | {
"en": "Ministry of Health and Family Welfare Cabinet approves setting up of the National Commission for Indian System of Medicine Bill, 2018 The Cabinet today approved the draft National Commission for Indian Systems of Medicine (NCIM) Bill, 2018, which seeks to replace the existing regulator Central Council for In... |
87,931 | {
"en": "It seems as if director Simbudevan has the experience of already directing a 100 films.\n",
"ta": "இயக்குனர் சிம்பு தேவனிடம் 100 படம் இயக்கிய அனுபவத்தை பார்க்கிறேன்.\n"
} |
13,184 | {
"en": "It was inaugurated after both countries signed the revised Defence Cooperation Agreement (DCA) in 2015 to further strengthen the longstanding defence relationship between the Singapore Armed Forces (SAF) and the Indian Armed Forces.\n",
"ta": "இரண்டு நாடுகளுக்கும் இடையே ஆயுதப் படை தொடர்பான நீண்ட கால உறவை ம... |
47,752 | {
"en": "He further informed that the management of crop residue in the field will help the soil become more fertile thereby resulting in savings of Rs 2000 per hectare from the farmers manure cost.\n",
"ta": "வேளாண் கழிவு மேலாண்மை மூலம் மண்வளம் அதிகரித்து, ஹெக்டேர் ஒன்றுக்கு விவசாயிகளின் உரச் செலவில் ரூ.2,000 வரை ... |
80,594 | {
"en": "The latest reports of the leaders of the United Nations' inspection team, Hans Blix and Mohamed ElBaradei, specifically refute statements made by US Secretary of State Colin Powell during his notorious UN speech on February 5, 2003.\n",
"ta": "ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுக்குழுவின் தலைவர்களான ஹான்ஸ் பிளிக்... |
160,192 | {
"en": "The cynicism of the social reform promises in the programme is evident from the fact that no proposals are costed in any detail.\n",
"ta": "வேலைத்திட்டத்தில் உள்ள சமூக சீர்திருத்தம் பற்றிய உறுதிமொழிகளின் சிடுமூஞ்சித் தன்மையானது, பல முன்வைப்புக்களில் செலவினங்கள் பற்றி விரிவாகக் கூறப்படவில்லை என்ற உண்மையில்... |
22,099 | {
"en": "PM said, \"Deepest condolences on the tragic loss of life in today's air crash in Moscow.\n",
"ta": "“மாஸ்கோவில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் வேகனை அளிக்கிறது. உயிரிழந்தோருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.\n"
} |
86,339 | {
"en": "The recovered gold was seized under Customs Act 1962. The passenger was arrested.\n",
"ta": "சுங்கச்சட்டம் 1962-ன் படி, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தப் பயணி கைது செய்யப்பட்டார்.\n"
} |
24,366 | {
"en": "He said that the illegal accumulation of peoples money is unacceptable, and this is the basic mantra of New Economy New Rules.\n",
"ta": "மக்களின் பணத்தை சட்டவிரோதமாக சேர்த்துக் கொள்வதை ஏற்க முடியாது என்று அவர் கூறினார். புதிய பொருளாதாரம் - புதிய விதிகள்'' என்பதன் தாரக மந்திரம் இதுதான் என்று பிரதமர் குறிப... |
110,677 | {
"en": "Clips of this were telecast and case filed against her on chares of debasing Indian culture.\n",
"ta": "மெல்லிய கொசுவலையை அணிந்து, மல்லிகா ஷெராவத் நட்சத்திர விடுதியில் ஆடியது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, கலாச்சாரத்தை கெடுத்துவிட்டார் என அவர்மீது வழக்கும் தொடரப்பட்டது.\n"
} |
71,068 | {
"en": "Why not on the issue of terrorism\n",
"ta": "ஆனால், தீவிரவாதம் குறித்து விவாதிக்காதது ஏன்?\n"
} |
28,462 | {
"en": "As opined by International bodies such as the United Nations Scientific Committee on the Effects of Atomic Radiation (UNSCEAR), the populations living near NPPs receiving miniscule doses are not likely to be vulnerable to radiation induced diseases.\n",
"ta": "அணு கதிரியக்க விளைவுகள் குறித்த ஐ.நா.விஞ்ஞான க... |
80,361 | {
"en": "Protests took place against the execution of a Pakistani national, Mir Aimal Kansi, in the US last week over the 1993 killing of two CIA employees near the CIA headquarters in Virginia.\n",
"ta": "கடந்த வாரம் அமெரிக்காவில், 1999ஆம் ஆண்டு வெர்ஜினியாவில் சிஐஏ தலைமை அலுவலகம் அருகில் நடந்த இரண்டு சிஐஏ பணியாளர்... |
87,993 | {
"en": "The struggle against imperialist war had to be based on an international socialist program to overthrow the imperialist world order and reconstruct society on the basis of satisfying the pressing needs of the vast majority of mankind.\n",
"ta": "ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமானது, ஏகாதிபத்திய உலக ஒ... |
19,531 | {
"en": "In this context, India greatly values ASEANs role as a proponent of peace, stability and prosperity in the region.\n",
"ta": "இந்தச் சூழலில், பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு ஆசியான் அளித்துள்ள பங்களிப்பை இந்தியா வெகுவாக மதிக்கிறது.\n"
} |
53,043 | {
"en": "The parliament has more the character of a debating club.\n",
"ta": "இப்பாராளுமன்றம் ஒரு விவாதக் குழுவின் தன்மையைத்தான் கொண்டுள்ளது.\n"
} |
55,612 | {
"en": "Uganda gained independence but a lot of our ancestors decided to settle down here.\n",
"ta": "உகாண்டா சுதந்திரம் பெற்ற போது எங்கள் மூதாதையர்களில் பலர் இங்கேயே தங்கியிருக்க முடிவு செய்தனர்.\n"
} |
117,540 | {
"en": "Office of Principal Scientific Advisor to GoI Office of the Principal Scientific Adviser in partnership with the Armed Forces Medical College Releases Simple Guide to Building Positive Mental Health Building Positive Health in Nine Simple Steps: Effective Habits for a Healthy Life, The Office of the Principa... |
51,946 | {
"en": "Kim congratulated the Prime Minister for Indias historic rise in the Ease of Doing Business rankings.\n",
"ta": "எளிதாக வணிகம் செய்தலுக்கான தரவரிசையில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்வுக்காக பிரதமரை திரு கிம் பாராட்டினார்.\n"
} |
36,132 | {
"en": "As the UAW contract summary stated, 'With a greatly improved balance sheet, as well as with the significant restructuring of business operations, there is a realistic prospect that the stock in the new company will represent significant value in the future.'\n",
"ta": "UAW ஒப்பந்தச் சுருக்கம் கூறுகிறது: \"... |
102,084 | {
"en": "The development of that sense does not mean that he or she is necessarily aware of the wider implications of those discoveries.\n",
"ta": "அந்த உணர்வின் அபிவிருத்தியின் அர்த்தம் அவர்களின் கண்டுபிடிப்புகளின் பரந்த தாக்கத்தினையிட்டு அவன் அல்லது அவள் விழிப்பாக இருக்கவேண்டும் என்பது அல்ல.\n"
} |
66,216 | {
"en": "The objective of the bill is to confer the status of Institutions of National Importance to National Institute of Food Technology, Entrepreneurship and Management (NIFTEM) at Kundli, Haryana, and the Indian Institute of Food Processing Technology (IIFPT) at Thanjavur, Tamil Nadu.\n",
"ta": "தஞ்சாவூரில் உள்... |
132,993 | {
"en": "The push to facilitate peace talks has come primarily from Norway, acting on behalf of the European Union.\n",
"ta": "ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் செயல்படும், அமைதி பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்துதற்கான தள்ளல் பிரதானமாக நோர்வேயிடமிருந்து வந்திருக்கிறது.\n"
} |
45,993 | {
"en": "Whether it has improved or it is just like that as was the case earlier\n",
"ta": "அல்லது முன்பு இருந்தது போன்ற நிலையே நீடிக்கிறதா?\n"
} |
59,208 | {
"en": "More than 11 lakh farmers in Jammu Kashmir have received these cards out of the total.\n",
"ta": "ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ளவர்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் இந்த அட்டைகளைப் பெற்றுள்ளனர்.\n"
} |
114,550 | {
"en": "Early Childhood Care Education with new Curricular and Pedagogical Structure NCERT will develop a National Curricular and Pedagogical Framework for Early Childhood Care and Education (NCPFECCE) for children up to the age of 8 .\n",
"ta": "முன் குழந்தைப்பருவ கவனிப்பு, புதிய பாடத்திட்டக் கல்வி மற்றும் கற்பி... |
71,451 | {
"en": "And they removed from Marah, and came to Elim: and in Elim were twelve fountains of water, and three score and ten palm trees; and they pitched there.\n",
"ta": "மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே பாளயமிறங்கினார்கள்.\n"... |
157,085 | {
"en": "They were that France would take part in the conflict [in Kosovo], that the five principal NATO countries had agreed to strike Yugoslavia, and that if Milosevic did not withdraw his troops the carnage would be terrible.'\n",
"ta": "பிரான்ஸ் (கோசொவோ) நெருக்கடியில் பங்கெடுப்பதுடன், ஐந்து நாட்டோ நாடுகளும்... |
137,413 | {
"en": "And there was given me a reed like to a rod: and the angel stood, saying, Rise, and measure the temple of God, and the altar, and them that worship therein.\n",
"ta": "பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தைய... |
161,606 | {
"en": "These were the sons of Caleb the son of Hur, the firstborn of Ephratah; Shobal the father of Kirjathjearim.\n",
"ta": "எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர், கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,\n"
} |
145,543 | {
"en": "He smote the Philistines, even to Gaza, and the borders thereof, from the tower of the watchmen to the fenced city.\n",
"ta": "அவன் பெலிஸ்தரைக் காசாமட்டும் அதின் எல்லைகள் பரியந்தமும், காவலாளர் காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான நகரங்கள் பரியந்தமும் முறிய அடித்தான்.\n"
} |
68,848 | {
"en": "According to the Hong Kong Centre for Human Rights and Democracy, an estimated 200,000 demonstrations took place last year against government economic and social policies.\n",
"ta": "மனித உரிமை மற்றும் ஜனநாயகத்திற்கான ஹாங்காங் மையத்தின்படி, அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைக்கு எதிராக கடந்த ஆ... |
154,795 | {
"en": "After Mariyadas's murder, local security forces spread the slander that he was an LTTE supporter.\n",
"ta": "பாதுகாப்புப் படைகள் மரியதாஸ் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவர் புலி ஆதரவாளர் என்ற பொய் பிரச்சாரத்தை பரப்பிவிட்டிருந்தனர்.\n"
} |
59,469 | {
"en": "And it is bringing about positive changes in the lives of people.\n",
"ta": "மேலும் மக்கள் வாழ்வில் இது நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருகிறது.\n"
} |
117,032 | {
"en": "Of the four banks, Fortis is by far the biggest.\n",
"ta": "இந்த நான்கு வங்கிகளில் போர்ட்டிஸ் மிகப் பெரியது ஆகும்.\n"
} |
93,511 | {
"en": "A low-cost diagnostic test kit that can confirm Covid-19 in just two hours has been developed by the Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology (SCTIMST).\n",
"ta": "குறைந்த விலையிலான நோய்க்குறி கண்டறியும் பரிசோதனை உபகரணத் தொகுப்பு மூலம், இரண்டு மணி நேரத்தில் கோவிட்-19 பாதிப்பைக் கண்... |
110,588 | {
"en": "Soon after the Modi government took over in 2014, Prime Minister had stated that every effort would be made to bring the North Eastern region at par with the more developed regions of the country.\n",
"ta": "2014 ஆம் ஆண்டு மோடி அரசு பதவியேற்றவுடன், நாட்டின் வளர்ச்சியடைந்த பல மண்டலங்களுக்கு இணையாக, வடகிழக்க... |
110,457 | {
"en": "The two Defence Ministers had discussions on issues pertaining to the COVID-19 pandemic situation.\n",
"ta": "கொவிட்-19 பெருந்தொற்று சூழலால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து இரண்டு அமைச்சர்களும் விவாதித்தனர்.\n"
} |
32,437 | {
"en": "The wise man's eyes are in his head; but the fool walks in darkness: and I myself perceived also that one event happens to them all.\n",
"ta": "ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன்.\n"
} |
82,865 | {
"en": "We have a giant meter-wave telescope near Pune.\n",
"ta": "நம்மிடம், புணேயுக்கு அருகே பிரும்மாண்டமான meter wave telescope இருக்கிறது.\n"
} |
61,339 | {
"en": "The press meet for this, took place yesterday (Sept 23, 2005) at Chennai.\n",
"ta": "இதற்கான பிரஸ்மீட் சென்னையில் நேற்று (23/09/2005) நடநத்து.\n"
} |
34,359 | {
"en": "The background score of Harris Jayaraj contributes half the thrill.\"\n",
"ta": "அதுல சரிபாதி த்ரில்லை ஹாரீஸ் ஜெயராஜின் பின்னணி இசை தரப்போவுது\"கேள்வியும் பதிலுமாய் கலந்து பேசுகிறார் ஜீவா.\n"
} |
4,190 | {
"en": "The poll, taken by Zogby International, also indicated that a substantial majority was dissatisfied with the official investigations into the attacks and believed that a new probe was required into 'still unanswered questions' surrounding the September 11 events.\n",
"ta": "Zogby Intgernational ஆல் நடத்தப்... |
57,091 | {
"en": "NITI Aayog NITI Aayog Launches Global Hackathon On Artificial Intelligence Partnering with Perlin, a Singapore-based AI start-up for the four- month hackathon With the vision to further expand the idea ofArtificial Intelligence, AI for All articulated in the National AI Strategy, NITI Aayog organises hackath... |
82,499 | {
"en": "The LTTE's defeat resolved none of the communal divisions that had been inflamed by decades of official anti-Tamil discrimination and finally erupted in a devastating 26-year civil war.\n",
"ta": "புலிகளின் தோல்வியானது தசாப்த காலங்களாக உத்தியோகபூர்வ தமிழர்-விரோத பாரபட்சங்களால் எரியூட்டப்பட்ட, கடைசியாக 2... |
26,012 | {
"en": "It is envisaged that parties may directly approach arbitral institutions designated by the Supreme Court for International Commercial arbitration and in other cases the concerned High Courts.\n",
"ta": "சர்வதேச அளவிலான வணிக மத்தியஸ்தங்களுக்காக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்த நிறுவனங்களையும், மற... |
25,127 | {
"en": "Ministry of Commerce Industry Index of Eight Core Industries (Base: 2011-12100) January, 2018 1.\n",
"ta": "வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் எட்டு முக்கிய தொழில் துறைகளின் குறியீடு (அடிப்படை 2011-12 = 100) ஜனவரி, 2018 எட்டு முக்கிய தொழில்துறைகளின் செயல்திறன் 1.\n"
} |
62,013 | {
"en": "When Justice Khanna disapproved of their decision to declare emergency, a similar thing was done to him.\n",
"ta": "நெருக்கடி நிலையை பிறப்பித்த முடிவினை அங்கீகரிக்காத நீதியரசர் கண்ணா அவர்களுக்கும், இது போன்றே செய்தனர்.\n"
} |
33,284 | {
"en": "Prime Minister's Office English rendering of the text of PMs Address to the inaugural event of Ramayana Darshanam Exhibition at Vivekananda Kendra, Kanyakumari, via video conferencing Most respected Morari Bapu Ji, President of the Vivekananda Kendra Shri P Parmeshvaran Ji, my ministerial colleague Pon Radha... |
55,383 | {
"en": "The BJP campaign directly targetted Muslims by claiming that Islamic religious schools or madrassas were a 'utility' for terrorism and promised to investigate their activities.\n",
"ta": "பயங்கரவாதத்திற்கு பயன்படுவனவாக இஸ்லாமிய மதப்பள்ளிகளும் அல்லது மதரஸாக்களும் இருக்கின்றன என்று கூறுவதன் மூலமாக பிஜேபி பிர... |
54,458 | {
"en": "A ban on fishing at sea has deprived many fishermen of their livelihood.\n",
"ta": "கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை, பல மீனவர்களின் ஜீவனோபாயத்தை சீரழித்துள்ளது.\n"
} |
9,905 | {
"en": "And the vessel of earth, that he touches which has the issue, shall be broken: and every vessel of wood shall be rinsed in water.\n",
"ta": "பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.