id
int64
0
167k
translate
dict
75,602
{ "en": "I am eagerly looking forward to meeting the talented youth of this country at the Royal Bhutan University tomorrow.\n", "ta": "இந்த நாட்டின் திறமைமிக்க இளைஞர்களை ராயல் பூடான் பல்கலைக்கழகத்தில் நாளை சந்திப்பதை நான் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.\n" }
141,279
{ "en": "'Senkaathu' is being produced by S A Jalal for PKM Films.\n", "ta": "பி.கே.எம். பிலிம்ஸ் சார்பில் எஸ்.ஏ. ஜலால் தயாரித்து வரும் படம் செங்காத்து.\n" }
35,577
{ "en": "The NLF representative spoke very briefly, endorsing the USP candidate's remarks and expressing the hope that Rajapakse would have the courage to unite the Sinhalese masses in the south with the Tamil masses in the north for peace.\n", "ta": "ஐ.சோ.க வேட்பாளரின் கருத்துக்களுக்கு ஒப்புதல் தெரிவித்து மிகவும்...
129,075
{ "en": "For the past few weeks, Aish is busy trying out the karate moves.\n", "ta": "கடந்த சில வாரங்களாக ஐஸ்வர்யா தீவிர கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.\n" }
60,326
{ "en": "Deputy Principal S Thillaiyampalam told us: 'We are functioning temporarily in the RKM Girls School with the help of canvas tents provided by UNICEF [United Nations Children's Fund].\n", "ta": "உப அதிபர் எஸ். தில்லையம்பலம் எம்மிடம் குறிப்பிட்டதாவது: \"நாங்கள் யுனிசெப்பால் (ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்) வ...
26,975
{ "en": "In November, Richard Nixon was elected president.\n", "ta": "நவம்பர் மாதம் ரிச்சார்ட் நிக்சன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n" }
28,339
{ "en": "The Paris IV Sorbonne University, at the centre of events, voted on May 19 to restart lectures.\n", "ta": "Paris IV சோர்போன் பல்கலைக்கழகம், நிகழ்வுகளுக்கு மத்தியில் மே 19 அன்று விரிவுரைகள் மீண்டும் துவக்கப் பெறலாம் என்று வாக்களித்தது.\n" }
72,536
{ "en": "I bow my head to Aamir Khan,\" he said sending tingles down the spines of those present.\n", "ta": "அதற்காக அமீர்கானுக்கு நான் தலை வணங்குகிறேன்\" என மெய்சிலிர்க்க சொன்னார்.\n" }
101,823
{ "en": "He makes no attempt to respond to the media reports and local investigations that contradict these statements by the military.\n", "ta": "செய்தி ஊடகம் மற்றும் உள்ளூர் விசாரணைகள் இராணுவத்தின் இத்தகைய அறிக்கைகளுக்கு முரணாக இருப்பது பற்றி இவர் விடையிறுக்க முற்படவில்லை.\n" }
104,023
{ "en": "Invest in RD and manufacturing of better Batteries to increase the power storage capacity of the Solar Panel in the country.\n", "ta": "நாட்டில் உற்பத்தியாகும் சூரிய ஒளியை சேமிக்கும் தகடுகளின் சேமிப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் மிகச்சிறந்த மின்கலன்களை உற்பத்தி செய்வது, அதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்...
81,997
{ "en": "It is their lives and their democratic rights that are at stake.\n", "ta": "இங்கு அவர்களின் வாழ்க்கையும், அவர்களது ஜனநாயக உரிமைகளும் ஆபத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளன.\n" }
28,029
{ "en": "Urging DG, WTO to make special efforts so that the benefits of free trade and globalisation become more visible in developing countries, the Prime Minister conveyed his best wishes for the success of the informal meeting of Ministers of WTO.\n", "ta": "சுதந்திரமான வர்த்தகம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றின்...
71,126
{ "en": "Ganga Maiya ki Jai\n", "ta": "கங்கை அன்னையைப் போற்றுவோம்!\n" }
64,149
{ "en": "I can never forget the affection I have got in the state.\n", "ta": "இந்த மாநிலத்தில் நான் பெற்ற அன்பினை ஒருபோதும் என்னால் மறக்க இயலாது.\n" }
77,124
{ "en": "And when they were come to the land of Zuph, Saul said to his servant that was with him, Come, and let us return; lest my father leave caring for the asses, and take thought for us.\n", "ta": "அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னோடிருந்த வேலைக்காரனை நோக்கி: என் தகப்பன், கழுதைகளின்மேலுள்ள கவ...
83,886
{ "en": "Elder brother Selvaraghavan is getting his next script in leisurely fashion.\n", "ta": "அண்ணன் செல்வராகவன் ஆற அமர தனது அடுத்தப்பட ஸ்கிரிப்டை தயார் செய்து வருகிறார்.\n" }
158,417
{ "en": "Since Enron dominated the energy trading business, the prices by which it marked-to-market were largely subjective - that is, determined by Enron itself in accordance with the earnings it wanted to report.\n", "ta": "மின்சக்தி வர்த்தகத்தை என்ரோன் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதிலிருந்து, அதன் சந்தை இலக்கு குற...
30,018
{ "en": "Ministry of Commerce Industry RS. 569 Crores Invested in 120 Startups Generating 6515 Jobs A 19-point Action Plan for Startups was launched in January 2016.\n", "ta": "வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் 120 தொடக்கநிலை நிறுவனங்களில் ரூ.569 கோடி முதலீடு செய்யப்பட்டு 6515 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன...
7,779
{ "en": "The MoU was signed on 6th September, 2017.\n", "ta": "இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செப்டெம்பர் 6, 2017 அன்று கையெழுத்தானது.\n" }
17,071
{ "en": "Colombia's Minister of Defense Marta Lucia Ramirez, meanwhile, has unveiled plans for a dramatic increase in the size of Colombia's armed forces.\n", "ta": "கொலம்பியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்த்தா லூசியா ரமிரைஸ் கொலம்பியாவின் ஆயுதப்படைகளை பெருமளவில் பெருக்குவதற்கான திட்டத்தை அறிவித்திருக்கிறார்....
129,296
{ "en": "It will be done over 15 days for which the sound engineer Sridhar is going to London.\n", "ta": "பதினைந்து நாள்கள் நடைபெறும் இந்த பாடல் மிக்ஸிங்கிற்காக 'குசேலன்' படத்தின் சவுண்ட் என்ஜினியர் ஸ்ரீதர் லண்டன் செல்கிறார்.\n" }
109,510
{ "en": "Friends, For better coordination in the armed forces, which had long been expected - be it the formation of the post of Chief of Defence or the creation of the National War Memorial or the decision of One Rank One Pension or the continuous work for the right arrangements ranging from the care of your family ...
61,030
{ "en": "I would like our agricultural universities to arrange Hackathon.\n", "ta": "நமது விவசாயப் பல்கலைக்கழகங்களும் இதுபோன்ற கணினிப் போட்டியை நடத்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.\n" }
4,874
{ "en": "Interest waiver for two months (November and December, 2016) for all short term crop loans availed from Cooperative Banks between 01.04.2016 to 30.09.2016 and upfront deposit of the same in the accounts of the concerned farmers.\n", "ta": "அதேசமயம் அவர்கள் தங்கள் கடனை கெடு முடிவடைந்த 60 நாட்களுக்குள் திரும...
58,187
{ "en": "European Union President José-Manuel Barroso urged unprecedented cooperation to deal with unprecedented times.\n", "ta": "ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான Jose Manuel Barroso முன்னோடியில்லாத நேரங்களில் முன்னோடியில்லாத வகையிலான ஒத்துழைப்பை அனைவரும் தரவேண்டும் என்று வலியுறுத்தினார்.\n" }
75,839
{ "en": "Success depended on whether or not you belonged to an Old Boy's club.\n", "ta": "பழைய காலத்தவர்கள் குழுவைச் சேர்ந்தவர்களா இல்லையா என்பதைப் பொருத்து வெற்றி கிடைத்தது.\n" }
147,756
{ "en": "There's a jallikattu scene and saying that animals are tortured in this, the Blue Cross has written a letter to the Censor Board to not issue a clearance certificate.\n", "ta": "இந்தக் காட்சிகளில் மிருகங்கள் துன்புறுத்தப்பட்டிருப்பதாகக் கூறி, 'மிருகம்' படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கக் கூடாது என தணி...
151,638
{ "en": "Thirdly, the government knows that this anti-European lineup expresses continued political divisions within ruling circles over the advisability of sterling's membership in the eurozone.\n", "ta": "மூன்றாவதாக, ஐரோப்பாவிற்கு எதிரான அணிநிற்றல் ஆளும் வட்டத்திற்குள் ஸ்டேர்லிங்கின் யூரோ பகுதி உறுப்பினராவதில் ...
74,112
{ "en": "And you shall put on Aaron the holy garments, and anoint him, and sanctify him; that he may minister to me in the priest's office.\n", "ta": "ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக.\n" }
74,048
{ "en": "He does not feel it politic to make such an open declaration of policy when he and his Labour allies - such as the venal Shimon Peres - are engaged in frantic and ever more transparent attempts to convince the world that it is Israel who seeks peace while Arafat and the PA [Palestinian Authority] seek the de...
34,051
{ "en": "This government has encouraged peoples participation in every sphere of its work.\n", "ta": "இந்த அரசு மக்களின் பங்களிப்பை எல்லா துறைகளிலும் ஊக்குவித்திருக்கிறது.\n" }
11,443
{ "en": "Let us recall just a few of the stories reported by CNN, MSNBC, FOX and the other networks during the past two weeks: that Republican Guard generals were negotiating surrender terms via email; that Deputy Prime Minister Tariq Aziz had defected; that Saddam Hussein had been killed; that American troops were b...
41,601
{ "en": "Was it referred in any survey, in any study even once\n", "ta": "ஏதாவது ஒரு ஆய்வில் ஒரேஒரு ஆய்விலாவது இது குறிப்பிடப்பட்டிருந்ததா?\n" }
2,034
{ "en": "We have no shortage of talent.\n", "ta": "நம்மிடம் திறமைக்குப் பஞ்சம் இல்லை.\n" }
69,956
{ "en": "After her role in Bhagyaraj's 'Veettil Vishayangal,' she appears in a film only now.\n", "ta": "பாக்யராஜின் 'வீட்ல விசேஷங்க' படத்தில் நடித்துள்ள இவர் அதன் பிறகு சினிமாவில் முகம் காட்டுவது இப்படத்தில்தான்.\n" }
99,440
{ "en": "I applied for an identity card last year, but the application was returned a year later, asking for my birth certificate.\n", "ta": "ஆனால் ஒரு வருடத்துக்குப் பின்பு, எனது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தினைக் கேட்டு அதை திருப்பி அனுப்பியுள்ளார்கள்.\n" }
20,977
{ "en": "Chambal Fertilizers Chemicals Limited (CFCL) has also proposed to set up a brownfield project with capacity of 1.34 MMT at Gadepan, Rajasthan, which is likely to start commercial production in January, 2019.\n", "ta": "சம்பல் உரங்கள் மற்றும் வேதியியல் லிமிடெட் நிறுவனமும், ஆண்டுக்கு 13 லட்சத்து 40 ஆயிரம் ட...
38,241
{ "en": "It is not known how many Iraqi civilians are being killed by American soldiers - the US military does not count - but anecdotal evidence suggests that it numbers in the hundreds every month.\n", "ta": "ஒவ்வொரு மாதமும் 100-க்கணக்கான ஈராக்கிய சிவிலியன்கள் கொல்லப்படுவதாக நேரில் கண்டவர்கள் மற்றும் சந்தர்ப்ப ...
133,569
{ "en": "Seven weeks shall you number to you: begin to number the seven weeks from such time as you begin to put the sickle to the corn.\n", "ta": "ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்.\n" }
101,374
{ "en": "For, behold, I create new heavens and a new earth: and the former shall not be remembered, nor come into mind.\n", "ta": "இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.\n" }
157,919
{ "en": "A policeman interviewed at the scene of the tragedy commented that there was no way to lock the front door and prevent free access to the stairwell.\n", "ta": "அந்த துயர சம்பவம் நடைபெற்ற இடத்தில் பேட்டி காணப்பட்ட ஒரு போலீஸ்காரர் முன் கதவை மூடிவிட்டு மாடிப்படிகளில் எளிதாக செல்வதை தடுக்க வழியில்லை என்று கூற...
158,135
{ "en": "Uyirmai Padhipaham released three books by author Charunivedha's.\n", "ta": "எழுத்தாளர் சாருநிவேதாவின் மூன்று புத்தகங்களை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது.\n" }
127,926
{ "en": "The response, however, has been very limited.\n", "ta": "இருப்பினும், இதற்கான பிரபலிப்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே.\n" }
109,701
{ "en": "He directed that henceforth a joint meeting be held between Chairman Railway Board, Director General Forests and Director General Roads.\n", "ta": "ரயில்வே வாரியத் தலைவர், வனங்கள் துறை தலைமை இயக்குநர், சாலைத்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் கொண்ட கூட்டுக்கூட்டம் நடைபெற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.\n" }
141,060
{ "en": "The coming to power of Mao's peasant armies in 1949 following the implosion of the KMT regime did not represent the victory of socialism.\n", "ta": "1949ம் ஆண்டு கோமின்டாங் ஆட்சியின் உட்தகர்ப்பிற்கு பின்னர் மாவோவின் விவசாயிகள் படைகள் அதிகாரத்திற்கு வந்தது சோசலிசத்தின் வெற்றியை குறிக்கவில்லை.\n" }
116,879
{ "en": "It passed in the Lok Sabha, the lower house of the Indian parliament, where the NDA commands a majority, on March 18.\n", "ta": "அது மார்ச் 18ம் தேதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள, இந்தியப் பாராளுமன்றத்தின் கீழ் சபையான லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.\n" }
121,353
{ "en": "Lancashire FRS intends to introduce an 84-hour week.\n", "ta": "லங்காஷயரின் FRS வாரத்திற்கு 84 மணிப் பணிநேரத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறது.\n" }
25,232
{ "en": "MoU on Defence Cooperation Purpose of the MoU is to promote cooperation between India and Jordan in the field of Defence by defining the scope of such cooperation and making provisions for implementation of the cooperation in some of the recognized areas like training defence industry counter-terrorism milit...
114,321
{ "en": "Each minister is guarded by five or so army vehicles, including armoured cars.\n", "ta": "ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் கவச வாகனங்கள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இராணுவ வாகனங்கள் பாதுகாப்பளிக்கின்றன.\n" }
10,879
{ "en": "We seek participation of Belgian companies in this regard.\n", "ta": "இந்த விவகாரத்தில் பெல்ஜியம் நிறுவனங்களின் பங்களிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.\n" }
105,377
{ "en": "They favour Sinhala racialists.'\n", "ta": "அவர்கள் சிங்கள இனவாதிகளுக்கு சார்பாக இருக்கின்றனர்,\" எனக் குறிப்பிட்டார்.\n" }
101,029
{ "en": "One should have done a lot of good deeds to enjoy such a blessing!\n", "ta": "அதற்கெல்லாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்கிறீர்களா?\n" }
43,128
{ "en": "Consequently films like 'Kuruvi', 'Santhosh Subramanian' and others have been removed.\n", "ta": "கமல் படத்தின் வரவால் 'குருவி', 'சந்தோஷ் சுப்ரமணியம்' தவிர பிற படங்கள் அனைத்தும் திரையரங்கை விட்டு தூக்கப்பட்டன.\n" }
127,119
{ "en": "Without father, without mother, without descent, having neither beginning of days, nor end of life; but made like to the Son of God; stays a priest continually.\n", "ta": "இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய்...
26,685
{ "en": "Ministry of Labour Employment 64,000 Jobs Increased During April - June uarter of 2017 Labour Bureaus revamped uarterly Employment Survey (ES) launched in April, 2016 measures relative change in employment situation over successive quarters in sizeable segment of Non-farm Industrial economy.\n", "ta": "தொ...
6,648
{ "en": "And the midwives said to Pharaoh, Because the Hebrew women are not as the Egyptian women; for they are lively, and are delivered ere the midwives come in to them.\n", "ta": "அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்...
117,471
{ "en": "You shall therefore obey the voice of the LORD your God, and do his commandments and his statutes, which I command you this day.\n", "ta": "ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன...
17,173
{ "en": "Shri Nadda said that its a great challenge to produce high quality healthcare providers at all levels.\n", "ta": "எல்லா மட்டத்திலும் தரமான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பது மிப்பெரிய சவாலாக உள்ளது.\n" }
116,591
{ "en": "In such a situation, the role of the people's representatives of the panchayats increases further so as to realize the vision of the Prime Minister.\n", "ta": "இத்தகைய சூழ்நிலையில், பிரதமரின் பார்வையை உணர்ந்து செயல்படுத்துவதில், பஞ்சாயத்துகளின் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு மேலும் அதிகரிக்கிறது.\n" }
71,101
{ "en": "Even the language is similar. In place of the so-called 'coalition of the willing', US officials are now speaking of an alliance of 'like-minded states'.\n", "ta": "அவர்களது மொழியும் அதேபோன்று இருக்கிறது \"விருப்பக் கூட்டணிகள்\" என்றழைக்கப்பட்டதற்கு பதிலாக, \"ஒரே எண்ணங்கொண்டுள்ள அரசுகளின்\" கூட்டணி பற்ற...
24,692
{ "en": "Built at a cost of Rs 23.69 Crore, the Terminal can handle up to 200 trucks.\n", "ta": "இருபத்து மூன்று கோடியே அறுபத்து ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த முனையத்தில் இருநூறு வாகனங்களை நிறுத்த முடியும்.\n" }
86,347
{ "en": "He suggested conducting an annual quiz competition on topics related to Granth, via this Mobile app.\n", "ta": "இந்த செல்போன் செயலி மூலம் கிரந்த் தொடர்பான தலைப்புகளில் ஆண்டுதோறும் விநாடிவினா போட்டிகளை நடத்தலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.\n" }
76,730
{ "en": "In Southern Region, 1,34,272 candidates have been admitted for the examination.\n", "ta": "தென்மண்டலத்தில் இத்தேர்வை எழுத 1,34,272 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n" }
36,119
{ "en": "On 23.04.2018, Shri Shivaji, RPF constable, while escorting the train from Velachery station in Southern Railway around 23.45 hrs, heard the screams of a lady commuter from the adjacent coach as the train left Chintadripet station.\n", "ta": "சிவாஜி தெற்கு ரயில்வேயின் வேளச்சேரி ரயில் நிலையத்திலிருந்து புறப...
79,909
{ "en": "Ministry of Labour Employment Cabinet approves MoUs signed between India and German Agency in the field of Occupational Diseases, Re-habilitation and vocational training. The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given ex-post facto approval for the MoUs between India and German...
55,549
{ "en": "Now our government has put an end to all these things. Similarly, the money of the people of the country, particularly of the middle class is being saved through our scheme Ujala.\n", "ta": "உஜாலா திட்டத்தின் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் சென்று சேர்வதால், நாட்டு மக்கள் குறிப்பாக நட...
95,857
{ "en": "Many homes and business have been destroyed.\n", "ta": "பல வீடுகள், வர்த்தகங்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றன.\n" }
97,193
{ "en": "One of the mantras of the government was that the heat wave was not its responsibility.\n", "ta": "அரசாங்கத்தின் மந்திரச் சொற்களில் ஒன்று வெப்பத்தாக்கு தங்களது பொறுப்பல்ல என்பதுதான்.\n" }
36,003
{ "en": "Chowdry is producing another film titled 'Ilaingnan,' so his older son Ramesh should not get angry with him, Bala's assistant Saravanan narrated a story to Chowdry and impressed by it, he gave the ok right away.\n", "ta": "அதற்காக 'இளைஞன்' என்ற படத்தை தயாரிக்கிறார் சௌத்ரி. பாலாவின் உதவியாளர் சரவணன் சௌத்ரிய...
23,485
{ "en": "He further said that Prince Dara Shukoh, one of the sons of Emperor Shah Jehan grew up under the unmistakable influence of the teachings of the Sufi Saint, Shaik Muin-uddin Chisti. His message is relevant for all times, he added.\n", "ta": "பேரரசர் ஷாஜகானின் மகன்களில் ஒருவரான இளவரசர் தாரா சுகோ, சுஃபி துறவி...
29,273
{ "en": "The Prime Minister highlighted the double engine strength of the Centre and the State Government in carrying out the development activities in the region.\n", "ta": "இந்தப் பிராந்தியத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் மத்திய மற்றும் மாநில அரசின் இரட்டை என்ஜின் சக்தியுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை பிர...
17,522
{ "en": "The launch operations were led by Project Director, Agni-5, Shri G Ramaguru and Programme Director, Agni, Shri MRM Babu.\n", "ta": "அக்னி – 5 திட்ட இயக்குநர் திரு.ஜி.ராமகுரு மற்றும் அக்னி திட்ட இயக்குநர் திரு.\n" }
67,030
{ "en": "Simbu's entourage is thrilled that this is a sure hint that 'Vallavan' will be victorious indeed!\n", "ta": "வல்லவன் வெல்வான் என்பதற்கு இதுவே சாட்சி என குதூகலிக்கிறது சிம்புவின் சிஷ்ய பட்டாளம்.\n" }
96,459
{ "en": "Above all, such a fight requires an alternative political perspective.\n", "ta": "எல்லாவற்றுக்கும் மேலாக, அத்தகைய போராட்டம் ஒரு மாற்றீட்டு அரசியல் முன்நோக்கை கோருகிறது.\n" }
7,477
{ "en": "The Prime Minister also called for sustained efforts to boost digital payments and work towards a less cash society.\n", "ta": "டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்கப்படுத்த தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மிகக் குறைவான அளவில் மட்டுமே ரொக்கப் பணத்தை கையாளும் சமூகத்தை நோக்கிச் செல்...
25,961
{ "en": "The combined impact on the exchequer on account of both Dearness Allowance and Dearness Relief would be Rs.6077.72 crore per annum and Rs.7090.68 crore in the financial year 2018-19 (for a period of 14 months from January, 2018 to February, 2019).\n", "ta": "அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் ...
47,737
{ "en": "According to the 'Situation Report' in last weekend's Sunday Times, Muralitharan has sealed off the entry points into the areas under his control.\n", "ta": "சென்ற வாரக் கடைசியில் சன்டே டைம்ஸ் பிரசுரித்த \"நிலவர அறிக்கைப்படி\", முரளிதரன் தனது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் நுழைவு வாயில்களை மூடிவிட்டார்.\n" ...
55,905
{ "en": "At the beginning of May, the budgetary expert of the Left Party faction in the Berlin Senate, Carl Wechselberg, resigned from his post to protest what he described as the growing radicalization of the federal Left Party.\n", "ta": "மே மாத தொடக்கத்தில், பேர்லின் செனட்டில் இருந்த இடது கட்சி பிரிவின் நிதியறி...
61,189
{ "en": "According to this report, the investigation confirmed the suspicion 'that at least some of the ‘six' suffered an injustice.' Their 'possibly unjustified arrest' and 'highly dubious deportation' means the information gained should 'be submitted to the appropriate specialists at the German embassy.'\n", "ta"...
61,877
{ "en": "Efforts are being made to reduce human interface and for digitising that system in every window where government-public interaction takes place.\n", "ta": "அரசு- பொதுமக்கள் கலந்துரையாடலுக்கு வசதியாக ,டிஜிடல் முறையின் வழியாக மனித இடைமுகத்தை குறைக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\n" }
39,078
{ "en": "A Memorandum of Understanding (MoU) was signed between postal administrations of India and Viet Nam for this joint issue on 18-12-2017.\n", "ta": "இது தொடர்பாக இந்திய வியட்நாம் நாடுகளின் அஞ்சல் துறைகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) 2017, டிசம்பர் 18ம் தேதி கையெழுத்தானது.\n" }
11,022
{ "en": "Prime Minister's Office PM bows to Bhagwan Birsa Munda on his Jayanti PM bows to Bhagwan Birsa Munda on his Jayanti Prime Minister, Shri Narendra Modi has bowed to Bhagwan Birsa Munda on his Jayanti.\n", "ta": "பிரதமர் அலுவலகம் பகவான் பிர்சா முண்டா ஜெயந்தி – பிரதமர் மரியாதை பகவான் பிர்சா முண்டாவின் ஜெயந்தி...
2,215
{ "en": "Besides these, an exhibition on waste management and organic farming (organized by Central Silk Board), plantation drives, awareness campaigns, health and cleanliness camps, debate competitions, slogan-writing competitions, street plays, human chain, Padayatras and painting competitions were held in various ...
17,817
{ "en": "Vice President's Secretariat Serving the unnerved should be our motto: Vice President The Vice President of India, Shri M Venkaiah Naidu has said that serving the unnerved should be the motto of working people like doctors and civil servants.\n", "ta": "குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் சேவை வழங்கப்படாத மக்...
69,006
{ "en": "We cannot base our military strategy on the assumption that Saddam is weak and at the same time justify pre-emptive action on the claim that he is a threat.'\n", "ta": "சதாம் பலவீனமாக இருக்கிறார் என்ற கருதுகோளை நாம் எமது இராணுவ மூலோபாயத்திற்கு அடிப்படையாகக் கொள்ள முடியாது மற்றும் அதேவேளை அவர் ஒரு அச்சுற...
48,968
{ "en": "But the pent-up working class anger and frustration that have propelled Obama into the White House will sooner rather than later be directed against Obama himself.\n", "ta": "ஆனால் ஒபாமாவை வெள்ளை மாளிகைக்குள் சுழற்றிக் கொண்டுவந்துள்ள இத்தகைய தொழிலாள வர்க்கத்தின் அடக்கி வைக்கப்பட்டுள்ள வர்க்க சீற்றமும் பெ...
75,570
{ "en": "This time also, I am very happy to visit Bhutan at the beginning of my second term.\n", "ta": "இந்த முறையும்கூட, எனது இரண்டாவது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் பூடானுக்கு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.\n" }
6,185
{ "en": "A week later, another protest involving several thousand opposed the king's assumption of executive powers last year.\n", "ta": "ஒரு வாரத்திற்குப் பின்னர் மற்றொரு கண்டனப் பேரணி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் அந்தக் கண்டனப் பேரணியில் கலந்துகொண்டு சென்ற ஆண்டு மன்னர் நிர்வாக அதிகாரங்களை ஏற்றுக்கொண்டிருப...
139,888
{ "en": "A song sequence with Nitin Sathya and Sahitya was being shot at Pollachi by director N Sundareswaran where Sahitya has to dance around a 40 foot deep well.\n", "ta": "நிதின் சத்யா - சாகித்யா பங்குபெறும் ஒரு பாடல்காட்சி பொள்ளாட்சியில் படமாக்கப்பட்டு வந்தது. 40 அடி ஆழமுள்ள பாதாள கிணற்றை சுற்றி சாகித்யா நடனமா...
93,590
{ "en": "Supply of essential goods under clause 13(i) include food processing units such as bread factories, milk processing plants, flour mills, dal mills etc. located in urban areas.\n", "ta": " ரொட்டி தொழிற்சாலைகள், பால் பதப்படுத்தும் நிறுவனங்கள், மாவு ஆலைகள், பருப்பு ஆலைகள் போன்ற நகரப் பகுதிகளில் உள்ள உணவு பதப்...
15,162
{ "en": "In the course of Sarath's questioning of the witnesses, it became clear that the charges had been concocted.\n", "ta": "சரத், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்த வேளையில் குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டது என்பது தெளிவாகியது.\n" }
63,444
{ "en": "Appreciating the Minority Affairs Ministry for organising HunarHaat, Shri Jaitley said that HunarHaat is a great effort at projecting the talent of Indian artisans.\n", "ta": "இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக சிறுபான்மையினர் நலத்துறைக்கு பாராட்டு தெரிவித்த திரு. ஜேட்லி, இந்திய கைவினைஞர்களின் திறமையை ...
73,244
{ "en": "A large force of Israeli soldiers from the Golani division fought their way into the Hezbollah stronghold of Bint Jbail on Monday.\n", "ta": "கோலானி படைப்பிரிவிலிருந்து வந்த இஸ்ரேலிய சிப்பாய்களில் பெரும்படை ஒன்று, திங்களன்று ஹெஸ்பொல்லா கோட்டையான பின்ட் ஜெபைலுக்கு, போரிட்டு வழியைக் கண்டது.\n" }
6,564
{ "en": "Prime Minister's Office Press Statement by Prime Minister during State Visit of President of Belarus (September 12, 2017) Your Excellency President Alexander Lukashenku Friends, Members of the media I am delighted to welcome President Lukashenku to India.\n", "ta": "பிரதமர் அலுவலகம் பெலாரஸ் அதிபரின் அரசுமு...
40,918
{ "en": "If about half (50)the consumers adopt to such recommendations, this would result in about 10 billion units of electricity, which is equivalent to reduction of 8.2 Million tonne of CO2 per year.\n", "ta": "இந்த பரிந்துரையில் 50 சதவீத அளவுக்கு நுகர்வோர் கடைப்பிடித்தாலே, ஆயிரம் கோடி யூனிட் மின்சாரத்தை சேமிக்க...
91,431
{ "en": "As long as economic and political conditions permit and even favor a policy of class compromise, the democratic illusion is preserved - and the political lies of the state are kept within certain acceptable bounds.\n", "ta": "அரசியல் நிலைமைகளும் பொருளாதார நிலைமைகளும் வர்க்க சமரசக் கொள்கையை அனுமதித்து, மற...
17,794
{ "en": "Maharashtras Rayna Saldanha, who was adjudged the best under-17 girl swimmer in the National Junior Aquatics Championships 2017, and West Bengals Swadesh Mondal and Maharashtras Kenisha Gupta, the best under-14 swimmers in National Junior Aquatics Championships 2017 in Pune, will also be seen in action in th...
67,559
{ "en": "Ministry of Finance Cabinet approves release of an additional instalment of DA to Central Government employees and DR to Pensioners, due from 1.1.2019\n", "ta": "நிதி அமைச்சகம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் 01.01.2019-லிருந்து நிலுவையில் உள்ள அகவிலைப்படியின் கூடுதல் தவணையை விடுவிக்க அமைச...
46,190
{ "en": "Details: The main objectives of the Memorandum of Understanding are: a) To expand bilateral cooperation in the tourism sector b) To exchange information and data related to tourism c) To encourage cooperation between tourism stakeholders including Hotels and Tour operators, d) To establish exchange programme...
29,892
{ "en": "Oportunities for him have also been dwindling, so he plans to launch his son Vijay in a couple of years.\n", "ta": "இவருக்கும் இப்போது வாய்ப்புகள் வராததால் தனது மகன் விஜய்யை இரண்டு வருடங்களில் கதைநாயகனாக களமிறக்க திட்டமிடடுள்ளாராம்.\n" }