id int64 0 167k | translate dict |
|---|---|
65,248 | {
"en": "Brothers and sisters, Our government is prioritizing the health of the people of our country.\n",
"ta": "சகோதர சகோதரிகளே, நாட்டு மக்களுக்கு சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்வதற்கு எங்கள் அரசு முன்னுரிமை அளிக்கிறது.\n"
} |
118,587 | {
"en": "Meanwhile, the step-up module needs no previous knowledge and introduces the concepts to students from the basics using interactive tools and activities so as to keep their attention undivided.\n",
"ta": "அதேசமயம் ஸ்டெப்-அப் பாடத்தொகுப்புக்கு முந்தைய அறிவு ஏதும் தேவை இல்லை. இது இன்ட்டராக்டிவ் உபகரணங்கள் மற... |
118,109 | {
"en": "It is the principal cause of the criminal US war in Iraq, which has claimed the lives of hundreds of thousands of Iraqis and those of more than 2,500 US troops.\n",
"ta": "அதுதான் ஈராக்கில் அமெரிக்காவின் குற்றவியல் போருக்கு பிரதான காரணமாகும். அது நூறாயிரக்கணக்கான ஈராக்கியர், மற்றும் 2500-க்கு மேற்பட்ட அமெ... |
61,035 | {
"en": "And the ruler of the synagogue answered with indignation, because that Jesus had healed on the sabbath day, and said to the people, There are six days in which men ought to work: in them therefore come and be healed, and not on the sabbath day.\n",
"ta": "இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலை... |
37,185 | {
"en": "He said this collaboration is expected to help revive this craft and provide livelihood opportunities for tribal artisans across the country.\n",
"ta": "இந்த அமைப்புகளிடையேயான ஒத்துழைப்பு, கைவிசிறித் தயாரிப்புக் கலைக்கு புத்துயிரூட்டுவதுடன், நாடு முழுவதும் உள்ள பழங்குடியின கைவினைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு ... |
106,167 | {
"en": "The Bush administration has already made clear its intention to move against Iran based on accusations that it is developing a nuclear weapons programme.\n",
"ta": "ஈரான் அணு ஆயுதத் திட்டத்தை வளர்க்க இருப்பதாகக் குற்றஞ்சாட்டி, அதற் கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தன் விருப்பத்தையும், புஷ் நிர்வாகம் ஏற... |
21,304 | {
"en": "All the Sri Lankan army officers are exceedingly polite and display no animosity toward the Tamils.\n",
"ta": "சகல இலங்கை இராணுவ அதிகாரிகளும் அளவுக்கு அதிகமாக தமிழர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வதாகவும் குரோதம் காட்டாதவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.\n"
} |
70,286 | {
"en": "Using Azhagappan as an excuse, Vadivelu has turned about a couple of dozen offers.\n",
"ta": "அழகப்பனை காரணம் காட்டி வடிவேலு நடிக்க மறுத்த படங்களின் எண்ணிக்கை இரண்டு டஜனுக்குமேல் தேறும்.\n"
} |
19,157 | {
"en": "Brothers and sisters, Today, the building in which we all are present, this building has been dedicated to all of you the people of Indian origin on the 2nd of October 2016.\n",
"ta": "சகோதர, சகோதரிகளே, இன்று நாம் அனைவரும் கூடியிருக்கும் இந்தக் கட்டிடம் உங்கள் அனைவருக்காகவுமே, அதாவது இந்திய வம்சாவளியினருக... |
68,298 | {
"en": "I counsel you to buy of me gold tried in the fire, that you may be rich; and white raiment, that you may be clothed, and that the shame of your nakedness do not appear; and anoint your eyes with eye salve, that you may see.\n",
"ta": "நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் ... |
112,630 | {
"en": "Shri Naqvi said that media has more important role to play in nation building in comparison to any Constitutional institution.\n",
"ta": "தேசியத்தைக் கட்டமைப்பதில் அரசியல் அமைப்பு சார்ந்த எந்த ஒரு நிறுவனத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் ஊடகத்தின் பணி தான் மிக முக்கியமானதாக இருக்கிறது என்று நக்வி தெரிவித்தார்... |
6,139 | {
"en": "But it will not be obscene (the usual dialogue!).\n",
"ta": "ஆனா ஆபாசமா இருக்காது.( க்கும் இதுவும் வழக்கமான டயலாக்தான..) என்னோட ஆண்ட்ரியாவும் நடிக்கிறாங்க.\n"
} |
69,605 | {
"en": "Shri. T N Guruprasad Income Tax Officer (H) (Public Relations) Mob No. : 94459 53544 The members of the public are requested to be vigilant and not to fall prey to any miscreant.\n",
"ta": "டி.என். குருபிரசாத் வருமான வரி அலுவலர் (தலைமையகம்) (பொதுமக்கள் தொடர்பு) தொலைபேசி எண்: 94459 53544 பொதுமக்கள், வருமான ... |
21,664 | {
"en": "The 'present disorientation in Berlin's foreign policy' is not merely down to the SPD-Green Party government, according to Schwarz.\n",
"ta": "\"தற்போதைய பேர்லினின் வெளியுறவுக் கொள்கையில் உள்ள சிதைவு\" வெறும் சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக்கட்சி அரசாங்கத்தை பற்றியது இல்லை என்பது சுவாட்சின் கருத்து.\n"
} |
9,760 | {
"en": "Then the ministry can coordinate with an NGO to fund the buildings.\n",
"ta": "பின்னர் கட்டிட நிதிக்காக அமைச்சு ஒரு அரச சார்பற்ற நிறுவனத்துடன் ஒத்துழைக்கும் என தெரிவித்துள்ளார்.\n"
} |
49,108 | {
"en": "This strength is not for me but for 125 crore Indians.\n",
"ta": "இந்த வலு எனக்கு மட்டுமல்ல 125 கோடி இந்திய மக்களுக்கும் சேரும்.\n"
} |
82,193 | {
"en": "This basic philosophy of Gandhi ji for upliftment has the potential to help India develop and progress.\n",
"ta": "மேம்பாட்டுக்கான காந்தியடிகளின் இந்த அடிப்படைக் கொள்கை, இந்தியா வளர்ச்சியும், முன்னேற்றமும் அடைய உதவும் என்றும் தெரிவித்தார்.\n"
} |
107,678 | {
"en": "He urged each AI to actively participate and provide inputs to create awareness about their institute, current facilities, and areas of research through these activities. Prof.\n",
"ta": "ஒவ்வொரு தன்னாட்சி நிறுவனமும், தங்கள் நிறுவனத்தின் தற்போதைய வசதிகள் மற்றும் இந்த நடவடிக்கைகளின் மூலம் மேற்கொள்ளும் பகுதி... |
5,918 | {
"en": "The draft Bill has been relooked by a Group of Ministers (GoM) constituted for the purpose.\n",
"ta": "இதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்களின் குழு இந்த வரைவை மீண்டும் பரிசீலித்தது.\n"
} |
26,730 | {
"en": "S.J.Suryah was upset that they started a film 'Villu' knowing full well that the film 'Vil' was already being produced.\n",
"ta": "'வில்' என்ற பெயரில் படம் தயாராவது தெரிந்தும், அதே பெயரில் படத்திற்கு பெயர் வைத்தது எஸ்.ஜே.சூர்யாவை அப்செட் செய்தது.\n"
} |
156,902 | {
"en": "The president seized the three ministries in November after a protracted campaign by these groups and in the media accusing the government of caving in to the LTTE and compromising national security.\n",
"ta": "ஜனாதிபதி நவம்பரில் இந்த மூன்று அமைச்சுக்களையும் அபகரித்துக் கொண்டது இந்தக் குழுக்களதும் ஊடகமும்... |
130,078 | {
"en": "Asin...?\n",
"ta": "அஸின்...?\n"
} |
112,294 | {
"en": "Ehlert sums up the development: 'It is a matter of gold, wood and soon also oil that can be found on the Ugandan border.'\n",
"ta": "Ehlert இந்த அபிவிருத்தியைச் சுருக்கமாகக்கூறுகிறார்: ''இது தங்கம், மரம், பின்னர் எண்ணெயும் உகண்டா எல்லையில் கிடைக்கும் விஷயம் பற்றியதாகும்.''\n"
} |
12,532 | {
"en": "The Northeast is home to some of the oldest indigenous communities in the world.\n",
"ta": "வட -கிழக்கு பிராந்தியமானது உலகத்தில் உள்ள சில ஆதி பூர்வ குடிமக்களின் தாயகமாகத் திகழ்கிறது.\n"
} |
30,934 | {
"en": "Major industries and banks were 'nationalised' by the KMT regime and regulated through a 'four-year plan'.\n",
"ta": "பெரும் தொழிற்சாலைகளும், வங்கிகளும் குவாமின்டாங் ஆட்சியாளர்களால் ''தேசியமயமாக்கப்பட்டு, அவை ''நான்காண்டுத் திட்டம்'' மூலம் நெறிமுறைப்படுத்தப்பட்டன.\n"
} |
41,538 | {
"en": "The leadership of the massive May Day protest made every effort to turn it into an election rally for Chirac.\n",
"ta": "பெரும் மேதின எதிர்ப்பின் தலைமையினர் அதனை சிராக்கிற்கான தேர்தல் அணிதிரளலாகத் திருப்ப ஒவ்வொரு முயற்சியையும் செய்தனர்.\n"
} |
52,641 | {
"en": "The work to provide showrooms and go-downs across the country has been done at a fast pace.\n",
"ta": "நாடு முழுவதும் விற்பனையகங்களையும், கிடங்குகளையும் அமைப்பதற்கான பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன.\n"
} |
70,054 | {
"en": "The other two, acknowledged as military personnel, were less seriously injured.\n",
"ta": "இச்சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர்கள் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.\n"
} |
139,970 | {
"en": "You shall not take the name of the LORD your God in vain: for the LORD will not hold him guiltless that takes his name in vain.\n",
"ta": "உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.\n"
} |
46,882 | {
"en": "For I am in a strait between two, having a desire to depart, and to be with Christ; which is far better:\n",
"ta": "ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;\n"
} |
62,994 | {
"en": "He has worked as assistant director to K Balachander and Sundar K Vijayan.\n",
"ta": "பாலசந்தர், சுந்தர் K. விஜயன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.\n"
} |
144,894 | {
"en": "Other analysis of fiscal projections shows that the problem is bigger than has so far been officially acknowledged.\n",
"ta": "நிதி வருவாய் திட்டங்களின் மீதான இதர ஆய்வுகள் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்ற அளவுகளைவிட பிரச்சனை மிக அதிகமானது என்பதை விளக்குகின்றன.\n"
} |
138,200 | {
"en": "It goes beyond what the Republicans did in Florida in 2000 by refusing to count votes.\n",
"ta": "2000- ஆண்டு தேர்தலில் புளோரிடா பகுதியில் குடியரசுக் கட்சிக்காரர்கள் பதிவான வாக்குகளை எண்ண மறுத்ததற்கு அப்பாலும் செல்லுகின்ற நடவடிக்கையாக இது அமைந்திருக்கிறது.\n"
} |
12,170 | {
"en": "Government, judiciary and bureaucracy we all are like a member of this family.\n",
"ta": "அரசு, நீதித்துறை, நிர்வாகம் என நாம் அனைவரும் இந்த குடும்பத்தின் உறுப்பினர் போல் இருக்கிறோம்.\n"
} |
31,856 | {
"en": "Brothers and sisters, first of all I offer my heartfelt respect to Shri Nitin Gadkari Ji and his entire team and also to the government of Gujarat.\n",
"ta": "நிதின் கட்கரி அவர்கள் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவினருக்கும், குஜராத் மாநில அரசுக்கும் முதலில் எனது மனப்பூர்வமான மரியாதையைச் செலுத்திக் கொள்கிறேன்... |
101,411 | {
"en": "In an interview with CNN, Hersh also specifically named Australia as one of the countries indicating 'expressions of interest' in an air war on Iran.\n",
"ta": "CNN செய்தி நிறுவனத்தின் நேர்காணல் ஒன்றில், ஈரான் மீது விமானத் தாக்குதல் நடத்துவதில் ஆர்வமுறும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும் என அதன் பெயரைக்... |
159,527 | {
"en": "In essence, both Zionist tendencies recognised that the prospect of the Palestinians becoming a majority in a state whose citizenship is based on religious identity constituted a threat to the state's very existence.\n",
"ta": "சாராம்சத்தில், இருவகை சியோனிச போக்குகளுமே மத அடிப்படையை கொண்ட ஒரு நாட்டில் ப... |
119,703 | {
"en": "At the same time, Vikram has expressed a desire to act in 'Moonru muham' remake.\n",
"ta": "அதே நேரம் நடிகர் விக்ரம் 'மூன்று முகம்' ரீ-மேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.\n"
} |
162,163 | {
"en": "They have a long history of struggle against oppression during colonial times and against the governments that have ruled since independence from Spain in 1825.\n",
"ta": "காலனி ஆதிக்கத்தையும் ஒடுக்கு முறையையும் எதிர்த்துப் போராடுவதில் பொலிவியா மக்கள் நீண்ட போராட்டத்தை பின்னணியாக கொண்டவர்கள். அதற்குப் ... |
108,360 | {
"en": "Further, considering the requests received from stakeholders, country-wide lockdown situation due to Covid-19 and in line with the relaxations given on statutory and regulatory compliance in other sectors, the date for implementation of amendments in the Indian Stamp Act, 1899 brought through Finance Act 201... |
13,282 | {
"en": "The press was the main source of propaganda for the freedom fighters even as the British rulers tried to suppress it at every conceivable opportunity, he added.\n",
"ta": "“ கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் ஆங்கிலேய அரசினர் சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்க நினைத்தனர் என்றாலும், பத்திரிகைகள் போராட்டக்காரர்களின் மு... |
65,710 | {
"en": "It is designed to legitimatise the current state of affairs, which was created by the Kremlin when, for tactical reasons, it temporarily prohibited the carrying out of referendums in September 2002.\n",
"ta": "இப்பொழுதுள்ள நிலைமையை சட்டபூர்வமாக ஆக்கும் வகையில் இது இருக்கிறது; தந்திரோபாய காரணங்களுக்காக கி... |
40,058 | {
"en": "'So it is very difficult to live.'\n",
"ta": "எனவே, வாழ்வதே கடினமாகிவிட்டது\" என்று அவர் கூறினார்.\n"
} |
26,154 | {
"en": "In return, the Obama administration has handed the UAW billions in GM shares, giving the organization up to a 20 percent ownership stake in GM, along with a seat on the corporate board of directors.\n",
"ta": "இதற்கு ஈடாக ஒபாமா நிர்வாகம் UAW க்கு ஜெனரல் மோட்டார்ஸின் பங்குகளில் மில்லியன் கணக்கான எண்ணிக்கைய... |
118,897 | {
"en": "The frenetic pace of foreign investment in China and a speculative boom in real estate has created numerous opportunities for officials from provincial governments down to village committees to cash in.\n",
"ta": "சீனாவில் படுவேகமாக நடைபெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள், நிலவாணிப ஊக பேரம் பூரிப்பு ஆக... |
57,397 | {
"en": "Yet they listened not to me, nor inclined their ear, but hardened their neck: they did worse than their fathers.\n",
"ta": "ஆனாலும் அவர்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்புச் செய்தார்கள்.\n"
} |
3,606 | {
"en": "After a long gap, Pragati does the role of Sarath's mother.\n",
"ta": "சரத்தின் அம்மாவாக நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரகதி நடிக்கிறார்.\n"
} |
84,118 | {
"en": "For its part, the LTTE, which is desperate to negotiate the best possible deal, is prepared to use any means necessary to suppress opposition to its policies.\n",
"ta": "தனது பங்கிற்கு சிறந்த சாதகமான கொடுக்கல் வாங்கல்களுக்கான பேச்சுவார்த்தையில் அவநம்பிக்கை கொண்டுள்ள விடுதலைப் புலிகள் தமது கொள்கைகளுக்கு ... |
112,246 | {
"en": "Many taxpayers have submitted their responses electronically for rectification, appeal effects or tax credits.\n",
"ta": "பல வரி செலுத்துவோரின் திருத்தம், முறையீட்டு விளைவுகள் அல்லது வரி வரவுகளுக்காக மின்னணு முறையில் தங்கள் பதில்களை சமர்ப்பித்துள்ளனர்.\n"
} |
65,586 | {
"en": "We're in debt.\n",
"ta": "நாங்கள் கடனில் இருக்கிறோம்.\n"
} |
100,740 | {
"en": "But safety of our passengers is our biggest concern.\n",
"ta": "ஆனால், பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியம்.\n"
} |
55,401 | {
"en": "Music transforms our lives.\n",
"ta": "இசை நமது வாழ்க்கையை மாற்றியமைக்கிறது.\n"
} |
70,826 | {
"en": "It will enable the commission to submit a comprehensive report on the issue.\n",
"ta": "இது, இப்பிரச்சினை குறித்த விரிவான அறிக்கையை ஆணையம் தாக்கல் செய்திட உதவும்.\n"
} |
74,723 | {
"en": "They have also sought to toss out 20,000 of the 35,000 signatures filed by Ralph Nader.\n",
"ta": "ரால்ஃப் நாடர் தாக்கல் செய்துள்ள 35,000- கையெழுத்துக்களில் 20,000 கையெழுத்துக்களை தள்ளுபடி செய்யவும் முயன்றுவருகிறார்கள்.\n"
} |
13,462 | {
"en": "It was Madhavan who influenced Seeman not to have another violent film and the result was 'Vazhthugal'.\n",
"ta": "மாதவன்தான் தொடர்ந்து வன்மையான படம் வேண்டாம் என மென்னையான காதல் படம் எடுக்க தூண்டியிருக்கிறார்.\n"
} |
13,922 | {
"en": "One of the thugs was captured and told a reporter that he had been promised $12 to 'teach a lesson' to the farmers.\n",
"ta": "முரடர்களில் ஒருவர் பிடிக்கப்பட்டார் மற்றும் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது விவசாயிகளுக்கு ''ஒரு படிப்பினையை புகட்டுவதற்காக'' தனக்கு 12 டாலர்கள் தருவதாக உறுதியளிக்கப்பட்டத... |
90,855 | {
"en": "Two Costa Rican citizens, who had come to Chennai for a surgery (medical tourism), were stranded at Chennai after the surgery.\n",
"ta": "சென்னைக்கு அறுவை சிகிச்சைக்காக (மருத்துவச் சுற்றுலா) வந்திருந்த கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த இருவர் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு பயணம் மேற்கொள்ள முடியாமல் சென்னையிலேயே தவித்த... |
56,498 | {
"en": "You can evaluate yourself - the way you have progressed from your initial position. Challenges have their own strength and I don't consider those people who have never faced any challenge in their lives as fortunate.\n",
"ta": "உங்கள் ஆரம்ப நிலையில் இருந்து ,எப்படி முன்னேறினீர்கள் என்பதை சுய மதிப்பீடு செய்... |
145,986 | {
"en": "Notwithstanding the attempts of the two Stalinist parties to promote the AIADMK-led alliance as 'pro-people,' it was rebuffed by the electorate, with the CPM itself losing one of its two Tamil Nadu seats.\n",
"ta": "இரு ஸ்ராலினிசக் கட்சிகளும் AIADMK ஒரு \"மக்கள் சார்புடைய கட்சி\" என்ற தோற்றத்தின் வளர்ச்சி... |
130,604 | {
"en": "In July 2005, a national publication produced the controversial tape which had the recorded conversation between Salman and Aishwarya that night, as evidence.\n",
"ta": "இந்த வருடம் ஜூலையில் மும்பையில் புதிதாக துவங்கப்பட்ட பத்திரிகையொன்று சல்மான்கான் ஐஸ்வர்யாராயை மிரட்டிய டேப் ஆதாரத்தை வெளியிட்டது.\n"
} |
150,981 | {
"en": "To attract other viewers, the film is also being subtitled in English.\n",
"ta": "மேலும், வெளிநாட்டு ரசிகர்களை கவர, ஆங்கில சப் டைட்டிலுடன் படத்தை வெளியிடுகிறார்கள்.\n"
} |
71,813 | {
"en": "Yoga provides a perfect blend of knowledge, work and devotion, he said.\n",
"ta": "அறிவு, பணி, ஈடுபாடு ஆகியவற்றின் கச்சிதமான கலவைதான் யோகா என்று அவர் தெரிவித்தார்.\n"
} |
138,989 | {
"en": "Yushchenko's supporters continue to blockade numerous government buildings.\n",
"ta": "யுஷ்செங்கோவின் ஆதரவாளர்கள் பல்வேறு அரசாங்க கட்டடங்களைத் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர்.\n"
} |
86,223 | {
"en": "The preventive steps and measures taken for management of COVID-19 disease in India were presented, which included information about the travel advisories regarding the temporary suspension of the visa for all travellers from China.\n",
"ta": "இந்தியாவில் கோவிட்-19 நோய் மேலாண்மை மற்றும் தடுப்பு, சீனாவிலிரு... |
109,041 | {
"en": "The working class should under no circumstances be deceived by the 'solutions' presented by the ruling class candidates.\n",
"ta": "தொழிலாள வர்க்கம் எந்த சூழ்நிலையிலும் ஆளும் வர்க்க வேட்பார்கள் முன்வைக்கும் \"தீர்வுகளினால்\" ஏமாந்துவிடக்கூடாது.\n"
} |
62,752 | {
"en": "An Indian intelligence officer told the New York Times: 'I think they were too fast to identify Lashkar-e-Taiba.' He believed that Jaish-e-Muhammad was involved but explained that the evidence against Lashkar came from intercepted radio communications between various groups in the Kashmir Valley.\n",
"ta":... |
107,451 | {
"en": "If you remember, a few months back it was announced with great fanfare that 'Pattaasu' featuring Sibi, Vikranth, Madhumita and Chaya Singh would take off.\n",
"ta": "சிபி, விக்ராந்த், மதுமிதா,சாயாசிங் நடிக்க சில மாதங்கள் முன்பு 'பட்டாசு' என்ற படத்துக்கு பூஜை போட்டது உங்கள் நினைவில் இருந்தால், நீங்கள் அபாரம... |
40,041 | {
"en": "Yoga focuses on changing the lifestyle of the individual, so that lifestyle related disorders are easily prevented and managed.\n",
"ta": "யோகாவானது, தனிநபர்களின் வாழ்க்கைமுறைகளை மாற்றுவதில் கவனத்தைக் குவிக்கிறது. அதனால், வாழ்க்கைமுறைகள் தொடர்பான சீர்குலைவுகள் எளிதாகத் தடுக்கவும் நிர்வகிக்கவும் படுகின்றன.\... |
51,853 | {
"en": "Whether it is global renewable energy investment and expo or a re-invest meeting or whether it is Indian Ocean Rim Association Energy Meet, the broad objective of all these three are the same preparing an alternative of clean energy for a green future.\n",
"ta": "உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதல... |
55,636 | {
"en": "It is learnt that Vadivelu's comedy is the highlight of the film.\n",
"ta": "படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சிகள்தான் ஹைலைட்டாம்.\n"
} |
52,217 | {
"en": " India is firmly named in 10 FDI destinations listed by UNCTAD.\n",
"ta": "ஐக்கிய நாடுகள் மாநாட்டின் வர்த்தக மற்றும் வளர்ச்சி அமைப்பு (UNCTAD) பட்டியலிட்டுள்ள பத்து வெளிநாட்டு நேரடி முதலீட்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.\n"
} |
6,759 | {
"en": "State Ministers of Agri-marketing of the 13 States, markets of which have integrated to e-NAM, and State Agriculture Ministers of some selected States will be attending along with their senior State officials.\n",
"ta": "13 மாநிலங்களைச் சேர்ந்த ஈ தே வி ச யுடன் ஒருங்கிணைந்துள்ள விவசாய சந்தைகளின் அமைச்சர்கள்... |
2,164 | {
"en": "President Ronald Reagan appointed a commission to investigate the loss of the Challenger headed by former Secretary of State William Rogers.\n",
"ta": "<p align=\"JUSTIFY\" dir=\"ltr\">ஜனாதிபதி ரோனால்ட் ரீகன், சேலஞ்சர் விண்வெளிக் கலம் வெடித்துச் சிதறியது குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் வெளியுறவு செய... |
104,948 | {
"en": "Prime Minister's Office English rendering of PM's initial remarks in the Virtual Conference with Chief Ministers Greetings to you all\n",
"ta": "பிரதமர் அலுவலகம் மாநில முதல்வர்கள் உடனான மெய்நிகர் மாநாட்டில் பிரதமரின் தொடக்கவுரை உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!\n"
} |
22,815 | {
"en": "In a commentary published on November 11 in the Wall Street Journal, Dan Gerstein, a former adviser to Senator Joseph Lieberman, writes: 'We must realize that many swing voters won't listen to us on the issues - let alone share their votes - if they don't think we share their values.' What are these so-calle... |
106,910 | {
"en": "For if he were on earth, he should not be a priest, seeing that there are priests that offer gifts according to the law:\n",
"ta": "பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்; ஏனெனில், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே;\n"
} |
22,255 | {
"en": "And the cherubim spread out their wings on high, and covered with their wings over the mercy seat, with their faces one to another; even to the mercy seat were the faces of the cherubim.\n",
"ta": "அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்... |
60,146 | {
"en": "Melanesian Spearhead Group member states had previously issued a statement calling for the lifting of Fiji's suspension from the PIF.\n",
"ta": "மெலநீசிய முனைப்புக் குழு உறுப்பு நாடுகள் முன்பு PIF யில் இருந்து பிஜி நீக்கப்பட்டுள்ளது இடைக்காலமாகவேனும் அகற்றப்பட வேண்டும் என்று அறிக்கையை வெளியிட்டிருந்தன.\n"
... |
143,521 | {
"en": "As the government's chief ally in Jaffna, the EPDP has already given a demonstration of the methods being prepared.\n",
"ta": "யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்கத்தின் பிரதான பங்காளி என்ற வகையில், தயாரிக்கப்பட்டு வரும் வழிமுறைகள் பற்றி ஈ.பி.டி.பி.\n"
} |
11,906 | {
"en": "President's Secretariat Presidents message on the eve of martyrdom day of Guru Tegh Bahadur The President of India, Shri Ram Nath Kovind in his message on the eve of the martyrdom day of Guru Tegh Bahadur has said, On the occasion of the observance of the Shaheedi Divas of Guru Tegh Bahadur, let us recall an... |
82,736 | {
"en": "Many have declared their intention of resigning from the union, though the bureaucracy refuses to give a concrete figure.\n",
"ta": "தொழிற்சங்க அதிகாரத்துவம் ஒரு சரியான எண்ணிக்கையை வெளியிட மறுத்ததாலும், பலர் சங்கத்திலிருந்து வெளியேறுவதற்கான தங்களின் விருப்பத்தை வெளியிட்டனர்.\n"
} |
115,478 | {
"en": "He took a meeting with Department of Biotechnology (DBT) and reviewed the COVID-19 activities of DBT, Biotechnology Industry Research Assistance Council (BIRAC) and DBT-Autonomous Institutions (AIs).\n",
"ta": "உயிரித் தொழில்நுட்பத் துறையுடன் கூட்டம் ஒன்றை நடத்திய அவர், உயிரித் தொழில்நுட்பத் துறை, உயிரித் ... |
51,784 | {
"en": "MoC with the Joint Stock Company \"Russian Railways\" (RD) on technical cooperation in the field of railways.\n",
"ta": "நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டது.\n"
} |
37,833 | {
"en": "And they said to me, The remnant that are left of the captivity there in the province are in great affliction and reproach: the wall of Jerusalem also is broken down, and the gates thereof are burned with fire.\n",
"ta": "அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நி... |
35,491 | {
"en": "The unity of these organisations is a bureaucratic unity against workers in struggle in order to prevent them from uniting.\n",
"ta": "இந்த அமைப்புக்களின் ஐக்கியம் தொழிலாளர்கள் தங்களுடைய போராட்டத்தில் ஒன்றுபடாமல் தடைசெய்யும் பொருட்டான ஒரு அதிகாரத்துவ ஐக்கியம் ஆகும்.\n"
} |
43,123 | {
"en": "Speaking on the occasion, the President said that IIT Kharagpur has its origins in a committee that was set up by the government shortly after Independence to take stock of technical education.\n",
"ta": "நாடு சுதந்திரமடைந்த பிறகு தொழில்நுட்ப கல்வி குறித்து ஆராய அரசு அமைத்த குழு காரணமாகவே கரக்பூர் இந்திய த... |
110,755 | {
"en": "The city will conduct a preliminary road survey within four months, after which the project will be implemented by early next year.\n",
"ta": "இதற்காக சாலை ஆய்வுப்பணிகள் நான்கு மாதங்களில் மேற்கொள்ளப்படும். அதையடுத்து அடுத்த ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.\n"
} |
29,880 | {
"en": "Ministry of Women and Child Development Homes for Mentally Retarded Children CCIs having children with special needs 192 5145 Under Section 54 (1), (2) (3) of the JJ Act, the State Governments are required to appoint inspection Committees for the State and district for mandatory inspection of all facilities... |
19,848 | {
"en": "There are still some gaps and the human genome project will not be completely finished for another three years.\n",
"ta": "இதில் இன்னும் ஒருசில இடைவெளிகளே இருப்பதுடன் இவ் மனித உயிரணுத்திட்டம் மூன்று ஆண்டுகளில் முழுமையாக பூர்த்தி அடைந்துவிடும்.\n"
} |
70,000 | {
"en": "President Rajapakse's main interest in the parliamentary election is to secure the two-thirds majority needed to change the constitution at will and consolidate his police-state rule.\n",
"ta": "பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி இராஜபக்ஷ பிரதானமாக ஆர்வம் காட்டுவது, தன் விருப்பப்படி அரசியலமைப்பை மாற்றி, தனது ... |
153,875 | {
"en": "Tens of thousands of export firms have reportedly closed down.\n",
"ta": "பத்தாயிரக்கணக்கான ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n"
} |
128,600 | {
"en": "Surya does a dual role in 'Vel' and the film is the usual commercial cocktail that Hari is famous for.\n",
"ta": "சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் 'வேல்' வழக்கம்போல ஹரியின் கமர்ஷியல் பஞ்சாமிர்தம்.\n"
} |
36,413 | {
"en": "Head denounced the war crimes of the Rajapakse regime and condemned all the governments, including those of Indian Prime Minister Manmohan Singh and Australian Prime Minister Kevin Rudd, that are supporting the war.\n",
"ta": "இராஜபக்ச அரசாங்கத்தின் போர்க் குற்றங்களை ஹெட் கண்டித்து, இந்தியப் பிரதமர் மன்மே... |
118,402 | {
"en": "India's TEST, TRACK, TREAT strategy has achieved another peak with 8,68,679 tests done in the last 24 hours.\n",
"ta": "சோதனை, கண்டறிதல், சிகிச்சை அளித்தல் என்னும் இந்தியாவின் உத்தி, கடந்த 24 மணி நேரத்தில் 8,68,679 மாதிரிகளை சோதனை செய்து மற்றொரு உச்சத்தை அடைய காரணமாகியுள்ளது.\n"
} |
155,351 | {
"en": "According to reports in the Washington Post and New York Times, under a newly concluded US-Pakistani agreement, several hundred US Special Forces will be deployed to Pakistan in the coming weeks to 'train and support indigenous counter-insurgency forces and clandestine counter-terrorism units.' (December 26,... |
166,499 | {
"en": "The Solomons provides perhaps the most graphic example.\n",
"ta": "சொலமன் தீவுகள் தெளிவான உதாரணத்தை அளிக்கிறது.\n"
} |
128,361 | {
"en": "No government ministers, MPs or other authorities have bothered to visit there yet.\n",
"ta": "அரசாங்க அமைச்சர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது ஏனைய அதிகாரிகளோ அங்கு செல்வது பற்றி இன்னமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.\n"
} |
115,959 | {
"en": "There is no aspect of life where Shree Ram doesnt serve as an inspiration, and his impact is visible in several aspects of culture, philosophy, faith and tradition of the country.\n",
"ta": "ஸ்ரீராமரின் வாழ்வில் நமக்கு உத்வேகம் தராத செயல்பாடு எதுவுமே கிடையாது. நாட்டின் கலாச்சாரம், தத்துவம், நம்பிக்கை மற்று... |
49,202 | {
"en": "The SNP was rebuked by the Confederation of British Industry and the Scotch Whisky Association for potentially undermining Scotland's allure to future investors in the campaign against Diageo.\n",
"ta": "ஸ்கொட்லாந்தின் கவர்ச்சியில் வரும் எதிர்கால முதலீட்டாளர்களை டாஜியோவிற்கு எதிரான திட்டத்தில் ஈடுபடுத்து... |
48,080 | {
"en": "It a matter of great pride for us to support and help them to realize this vision.\n",
"ta": "இந்த இலக்கை நினைவாக்க உறுதுணையாக நாங்கள் இருப்பது எங்களுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.