id
int64
0
167k
translate
dict
57,684
{ "en": "M-Pesa has become a model.\n", "ta": "M -pesa ஒரு மாடல் ஆகிவிட்டது.\n" }
61,797
{ "en": "I hope that keeping in mind the grievances and the need to provide facilities to the citizens of the country the Commission will continue to improve its system accordingly.\n", "ta": "இதைக் கருத்தில் கொண்டு, மக்களுக்கு கூடுதல் சேவை வழங்கவும், புகார்களுக்கு விரைந்து தீர்வு காணவும், ஆணையம் தொடர்ந்து செயல்படு...
65,387
{ "en": "For their part, the Maoists have indicated their willingness to reach an accommodation with the monarchy.\n", "ta": "தங்கள் பங்கிற்கு மாவோயிஸ்டுகள் முடியாட்சியுடன் இணைந்து ஒத்துழைப்பதற்கு தயாராக இருப்பதாக விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.\n" }
102,678
{ "en": "The methods could be replicated elsewhere as they are necessary for the understanding of the response of global climate change, its monitoring for sustainable environmental management.\"\n", "ta": "உலகளாவிய காலநிலை மாற்றத்தின் பிரதிபலிப்பு, நிலையான சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்கான கண்காணிப்பு ஆகியவற்றைப் புர...
62,987
{ "en": "He explained at length, how this scheme is different from other similar schemes launched in the past.\n", "ta": "கடந்த காலத்தில் தொடங்கப்பட்ட இதேபோன்ற திட்டங்களில் இருந்து இந்தத் திட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை அவர் விவரித்தார்.\n" }
28,929
{ "en": "The left often presents the fate of the Labour government as a case of a progressive government blown off course by adverse conditions.\n", "ta": "பல முறையும் தொழிற்கட்சி அரசாங்கம் ஒரு முற்போக்கான அரசாங்கம் விரோத நிலையினால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டது என்ற விதியை கொண்டது என்று இடதுகள் பலமுறையும் கூறி...
29,287
{ "en": "An elderly neighbour of the family, having witnessed the deportation, commented on the measures taken by the authorities and the police, saying: 'Are we back in the Hitler era again?'\n", "ta": "அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் அந்தக் குடும்பம் நாடு கடத்தப்படுவத...
70,876
{ "en": "Bush's doctrine of preemptive war and its initial application in the Persian Gulf have profoundly destabilizing implications not only for the Middle East, but for the entire world.\n", "ta": "புஷ் முன்வைத்துள்ள பாரசீக வளைகுடா மீதான ஒரு தலைப்பட்சமான திடீர் தாக்குதல் தத்துவம் மத்திய கிழக்கை மட்டுமல்லாது, உலக...
36,661
{ "en": "The Tarakote Marg will facilitate pilgrims visiting the shrine.\n", "ta": "பக்தர்கள் இந்த கோயிலுக்குச் செல்வதற்கு டாராகோட் மார்க் உதவிகரமாக இருக்கும்.\n" }
8,322
{ "en": "And Ehud escaped while they tarried, and passed beyond the quarries, and escaped to Seirath.\n", "ta": "அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான்.\n" }
37,753
{ "en": "The new 'Polladhavan' staring Dhanush will also be screened at his theatre.\n", "ta": "தனுஷின் பொல்லாதவன் படத்தையும் அவர் திரையரங்கில் வெளியாவது உபரி தகவல்.\n" }
124,654
{ "en": "Doe was singled out to receive special US security support, similar to that given to Mobutu in the Congo, and his clampdown against all political opponents was conveniently ignored.\n", "ta": "எவ்வாறு கொங்கோவில் மொபுட்டுவிற்கு அத்தகைய பாதுகாப்பு கொடுக்கப்பட்டதோ அதேபோல் அவர் தன்னுடைய அரசியல் விரோதிகள...
56,352
{ "en": "On Wednesday, the UNF cabinet finally announced its intention to pursue its proposed constitutional changes in parliament.\n", "ta": "அமைச்சரவை, முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான தமது நோக்கத்தை புதன் கிழமை பாராளுமன்றத்தில் இறுதியாக அறிவித்தது.\n" }
99,523
{ "en": "Thirty-two Islamic leaders were arrested last month, for allegedly using mosques to recruit young men as fighters.\n", "ta": "சென்ற மாதம் 32 இஸ்லாமிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, இளைஞர்களை போராளிகளாக ஆக்குவதற்கு மசூதிகளை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.\n" }
36,735
{ "en": "Vice President's Secretariat We must not neglect classical Indian art forms: Vice President Reviving Ashtapadiyattam is like unearthing the buried treasureInaugurates revival ceremony of ancient Dance Drama Ashtapadiyattam which is Gita Govindam The Vice President of India, Shri M. Venkaiah Naidu has said th...
99,645
{ "en": "As stones were hurled at her car making small damages, Meera Jasmine went into a panic, not knowing what to do, when the army stepped in as saviour and escorted her.\n", "ta": "பயத்தில் மிரண்டபடி செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்த மீரா ஜாஸ்மினை கடவுள்போல் வந்த ராணுவத்தினர் காப்பாற்றி அழைத்துச் சென்றனர்.\n...
147,438
{ "en": "He says he has a good character role, but he does not pair with Trisha.\n", "ta": "ஆனால், த்ரிஷாவுக்கு ஜோடி இல்லை\" என்றார் பிருத்விராஜ்.\n" }
112,551
{ "en": "They finally gave their consent so our marriage took place formally on last 26th at the Muraliramaswami temple in Padappai,\" she said breathlessly.\n", "ta": "எங்களது பெற்றோர்கள் இப்போது சமாதானம் அடைந்துவிட்டதால் அவர்கள் சம்மதத்துடன் ஊர் கூட்டிதான் திருமணம் செய்துகொண்டோம். கடந்த 26-ந் தேதி படப்பையில் உள்...
12,270
{ "en": "Ive also been told about the Tele Law Scheme through which legal advice has been given to poor people living in villages, living in far flung areas.\n", "ta": "தொலைதூரப்பகுதிகளிலும், கிராமங்களிலும் வாழும் ஏழை மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவதற்கான தொலைபேசி சட்ட திட்டம் பற்றியும் எனக்கு தகவல் கூறப்பட்டுள்ளது....
17,155
{ "en": "The demonstrators were so numerous that the front of the march almost merged with the back of the march, and the procession had to come to a 15-minute stop as it returned to the rally site.\n", "ta": "முன்னே சென்ற அணியினர் பேரணி நிறைவடையும் இடத்தில் சேர்வதற்கு முன்னர் 15 நிமிடங்கள் காத்திருந்து செல்ல வேண்ட...
103,007
{ "en": "Smt Nithila from Poonampalayam Tiruchirapalli district says that they are happy that MGNREGA works have resumed after relaxation in lockdown norms.\n", "ta": "திருச்சி மாவட்டத்தில் உள்ள பூனம்பாளையத்தை சேர்ந்த திருமதி. நித்திலா, பொதுமுடக்க விதிகள் தளர்த்தப்பட்டவுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்ப...
141
{ "en": "Scores of people critical of the Chattisgarh government have been thrown in jail, some of them for years.\n", "ta": "சட்டிஸ்கார் அரசாங்கத்தை விமர்சித்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.\n" }
100,873
{ "en": "Then made he ten lavers of brass: one laver contained forty baths: and every laver was four cubits: and on every one of the ten bases one laver.\n", "ta": "பத்து வெண்கலக் கொப்பரைகளையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கொப்பரை நாற்பது குடம் பிடிக்கும்; நாலுமுழ அகலமான ஒவ்வொரு கொப்பரையும் அந்தப் பத்து ஆதாரங்களில் ஒவ்வ...
136,903
{ "en": "However, proceeding with an early election risked being undercut by Fonseka on the government's only election plank - defeating the LTTE.\n", "ta": "எவ்வாறெனினும், முன்கூட்டிய தேர்தலொன்றின் மூலம் முன்செல்லும் திட்டத்தில் அரசாங்கம் பயன்படுத்தவிருந்த புலிகளின் தோல்வி என்ற ஆதாரம், பொன்சேகாவின் வருகையால் கீ...
117,234
{ "en": "Lie No. 12: 'As our coalition takes their power, we will deliver the food and medicine you need.'\n", "ta": "பொய் 12: \"எங்களது கூட்டணி பதவி ஏற்கும்போது, உங்களுக்குத் தேவைப்படும் உணவு மற்றும் மருந்தை வழங்குவோம்.''\n" }
106,820
{ "en": "Feeding a dog and ruling a state or nation hardly amounts to the same thing!\n", "ta": "நாய்க்கு சோறு வைப்பதும், நாட்டை ஆளுவதும் ஒன்றா?\n" }
95,205
{ "en": "Prime Minister's Office Phone call between Prime Minister Shri Narendra Modi and H.E. Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh Prime Minister Shri Narendra Modi spoke on phone today with H.E.\n", "ta": "பிரதமர் அலுவலகம் பிரதமர் நரேந்திர மோடி, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இடையே ...
9,758
{ "en": "I was present at the meeting at Spike's home, having come from my hiding place in Galle to meet Keerthi.\n", "ta": "காலியில் எனது மறைவிடத்தில் இருந்து கீர்த்தியை சந்திப்பதற்காக வந்த எனக்கு ஸ்பைக்கின் வீட்டில் கூட்டமொன்றில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது.\n" }
65,642
{ "en": "Nation celebrates 70th anniversary of the Constitution Day this year.\n", "ta": " நமது நாடு அரசியல் சாசன தினத்தின் 70-வது ஆண்டையும், இந்த ஆண்டு கொண்டாடுகிறது.\n" }
28,728
{ "en": "The Swajal model was first tried in the Uttarakhand area of undivided-UP around 20 years back, and is now being scaled up at national level with special focus on water-scarce areas.\n", "ta": "ஸ்வஜல் மாதிரி திட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பு உத்திரப்பிரதேசத்திலிருந்து பிரிக்கப்படாத உத்திராகண்ட் பகுதியில் பரிசோ...
110,202
{ "en": "And Aaron shall come into the tabernacle of the congregation, and shall put off the linen garments, which he put on when he went into the holy place, and shall leave them there:\n", "ta": "ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது, உடுத்தியிருந்த சணல்நூல் வஸ்திர...
32,482
{ "en": "2.\n", "ta": "2.\n" }
96,669
{ "en": "Kelly was subject to intensive questioning for days.\n", "ta": "பல நாட்கள் கடுமையான விசாரணைக்கு கெல்லி உட்பட்டிருந்தார்.\n" }
71,041
{ "en": "Whether it is about water supply and sanitation on the islands, creating infrastructure and developing health and educational facilities: India's cooperation will always be focused on the welfare of the people and be based on the requirements and priorities of Maldives.\n", "ta": "மாலத்தீவில் நீர் விநியோகம...
86,894
{ "en": "Since the formation of the Left Opposition in 1923, Trotsky had fought against the growth of the Stalinist bureaucracy, subjecting its nationalist programme and tactical zigzags to a remorseless criticism.\n", "ta": "1923ல் இடது எதிர்ப்பைத் தொடங்கியதிலிருந்தே, ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வளர்...
156,614
{ "en": "And he asked Pharaoh's officers that were with him in the ward of his lord's house, saying, Why look you so sadly to day?\n", "ta": "அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த பார்வோனுடைய பிரதானிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான்.\n" }
47,089
{ "en": "I have never copied any of his dialogues!\" said Mohanbabu, with the ease of teasing a dear friend.\n", "ta": "அவன் பேசியதை நான் ஒருபோதும் காப்பி அடித்ததில்லை.\"\n" }
150,504
{ "en": "The murder of Kim Sun-il occurred on the very day a new Washington Post poll was released showing a clear majority of Americans opposed to the war and a further erosion in Bush's approval rating.\n", "ta": "கிம் சுன்-இல் கொலை நடந்த அதே நாளில் வாஷிங்டன் போஸ்ட் புதிய கருத்துகணிப்பொன்றை நடத்தியதில் பெரும்ப...
42,184
{ "en": "The government took initiative to develop BHIM App.\n", "ta": "பீம் செயலியை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது.\n" }
35,680
{ "en": "The Sikh community in Tamil Nadu is involved in a range of professions, from business and industry to agriculture.\n", "ta": "தமிழகத்தில் உள்ள சீக்கிய சமூகத்தினர், வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களை நடத்துவது முதல் விவசாயம் வரை பல்வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\n" }
56,193
{ "en": "The family will not be a burden on the village.\n", "ta": "கிராமத்திற்கு அந்த குடும்பம் ஒரு சுமையாக இருக்காது.\n" }
89,446
{ "en": "Meeting with Pharma Sector In an effort to maintain the regular supply of medicines and medical equipment, the Prime Minister also held a video conference with the Pharma Sector Representatives on the 21st of March 2020.\n", "ta": "மருந்து உற்பத்தித் துறையினருடன் கூட்டம் மருந்துகளும், மருத்துவச் சாதனங்களும...
165,357
{ "en": "Does he think that it is as easy to win 234 constituencies, as he had captured Pakistani insurgents in the movie?\n", "ta": "234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு உங்களிடம் ஆள்கள் இருக்கிறார்களா?\n" }
20,417
{ "en": "Dalits, oppressed and disadvantaged sections of the society will be benefited with out of 51 Lakh new homes, more than 3 lakh kilometers of roads, about 2 crore toilets, electricity connections in 1.75 crore households.\n", "ta": "51 லட்சம் புதிய வீடுகள், 3 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமான சாலைகள், சுமார்...
139,980
{ "en": "You shall also suck the milk of the Gentiles, and shall suck the breast of kings: and you shall know that I the LORD am your Savior and your Redeemer, the mighty One of Jacob.\n", "ta": "நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, கர்த்தராகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன் ...
104,766
{ "en": "Speaking about this initiative of strengthening sporting facilities in the states, Union Minister of Youth Affairs and Sports, Shri Kiren Rijiju said, The Khelo India State Centre of Excellence are being established to strengthen Indias pursuit for excellence in lympics.\n", "ta": "மாநிலங்களில் விளையாட்டுக...
36,570
{ "en": "They have no access to their families or lawyers and the US government has given no indication when or if the prisoners, some of whom are only 16 years of age, will ever be charged or brought to trial.\n", "ta": "அவர்களுக்கு போர்கைதி அந்தஸ்தும் மற்றும் மிக சர்வ சாதாரணமான மனித உரிமைகளும் மறுக்கப் பட வேண்டு...
2,577
{ "en": "We counterpose to the unification of Europe from above the unification of Europe from below.\n", "ta": "ஐரோப்பாவை மேல் இருந்து ஒற்றுமைப்படுத்தும் வகைக்கு மாற்றீடாக நாங்கள் கீழிருந்து ஒற்றுமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறோம்.\n" }
23,748
{ "en": "A list of about one hundred fifty non-core items has been created, so our military forces can easily purchase the defence products that are being made here.\n", "ta": "முக்கியத்துவம் அல்லாத 150 பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ராணுவ தளவாடங்களை நமது படையினர் கொள்முதல் செய்வதும் எளிதாக்கப்பட்டுள்ளது.\n"...
96,865
{ "en": "Also, the recent announcements by GDL spokeswoman Seibert that the GDL would accept the existing pattern agreement and that 'we will now seek talks with Transnet and GDBA' point in this direction.\n", "ta": "மேலும், GDL தற்போதைய உடன்படிக்கை வரைவை ஏற்றுக் கொள்ளும், \"தற்போது நாங்கள் Transnet மற்றும் GDBA...
104,718
{ "en": "For the US ruling elite, such a 'rebalancing' of the world economy is bound up with an assault on the living standards of the American working class.\n", "ta": "அமெரிக்க ஆளும் உயரடுக்கைப் பொறுத்த வரையில், உலகப் பொருளாதாரத்தை அத்தகைய \"மறு சீரமைத்தல்\" என்பது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்...
101,948
{ "en": "The New York Times concluded that \"protectionism is on the march, provoking nasty trade disputes and undermining efforts to plot a coordinated response to the deepest global economic downturn since World War II.\"\n", "ta": "நியூ யோர்க் டைம்ஸ், \"பாதுகாப்பு வரி முறை முன்னணியில் இருப்பதுடன், இழிந்த வர்த்த...
157,560
{ "en": "The anti-war demonstrations also targeted Canada's Liberal government, which, while feigning support for a peaceful resolution of the US-Iraqi conflict, is preparing to mobilize Canadian troops, planes and battleships in support of a US occupation of Iraq.\n", "ta": "அமெரிக்க - ஈராக் பிரச்சனைக்கு அமைதியான ...
55,968
{ "en": "Today it is 27km per day.\n", "ta": "இன்றைக்கு ஒரு நாளுக்கு 27 கிலோ மீட்டர் அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப் படுகின்றன.\n" }
36,318
{ "en": "But we need to address the areas with weak points if a village has 3 strengths and two weaknesses, we must strive towards addressing those weaknesses.\n", "ta": "நாம் செய்ய வேண்டியது எல்லாம் பாதிப்பு ஏற்படுத்தும் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதே ஆகும் : ஒரு கிராமத்தில் 3 விஷயங்களில் சிறப்பு நிலையும் 2...
88,359
{ "en": "Effective disinfection and crowd management be ensured in places like railway stations, metro stations, bus stands, and airports.\n", "ta": "ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் கூட்ட மேலாண்மை செய்யவும், கிருமி நீக்க நடவடிக்கையை செம்மையாக மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக...
155,766
{ "en": "The Communist Party for some time enjoyed popularity among the youth of this country since Comrade Chris Hani was the secretary.\n", "ta": "தோழர் கிறைஸ் ஹனி செயலாளராக இருந்த போது இந்நாட்டு இளைஞர்களிடையே கம்யூனிஸ்ட் கட்சி சிறிது காலத்திற்கு செல்வாக்குப் பெற்றிருந்தது.\n" }
36,489
{ "en": "He hoped that the Palestinian Authority would be in a position to take responsibility for security by the time that Israel withdraws from Gaza next year.\n", "ta": "அடுத்த ஆண்டு காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேறுகின்ற நேரத்தில் பாலஸ்தீன நிர்வாகம் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்கின்ற நிலைக்கு வந்துவிடுமென்று ...
85,802
{ "en": "New targets for New India Prime Minister said that two large defence manufacturing corridors are being constructed in India.\n", "ta": "புதிய இந்தியாவுக்கு புதிய இலக்குகள் இந்தியாவில் இரண்டு பெரிய பாதுகாப்பு தளவாடங்களுக்கான பாதைகள் அமைக்கப்பட இருப்பதாக பிரதமர் கூறினார்.\n" }
144,912
{ "en": "Now, however, the patriotic extremists spawned by Beijing are criticising the regime for being 'too soft' on Japan.\n", "ta": "என்றாலும், தற்போது பெய்ஜிங் உருவாக்கிய தேசபக்த தீவிரவாதிகள் ஜப்பான் மீது ''மிக மென்மையாக'' பெய்ஜிங் நடந்துகொள்வதாக விமர்சனம் செய்துள்ளனர்.\n" }
162,565
{ "en": "So did minister Poonkothai.\n", "ta": "அமைச்சர் பூங்கோதையும் நேரில் வந்து வாழ்த்தினார்.\n" }
110,859
{ "en": "Relief to Contractors It was announced by the Finance Minister that all central agencies like Railways, Ministry of Road Transport and Highways and CPWD will give extension of up to 6 months for completion of contractual obligations, including in respect of EPC and concession agreements.\n", "ta": "ஒப்பந்த...
17,884
{ "en": "Late Thursday, she lashed out at the Pakistani establishment, telling a group of journalists, 'I find it hard to believe that nobody in your government knows where [the Al Qaeda leadership] are, and couldn't get to them if they really wanted to.'\n", "ta": "வியாழனன்று பிற்பகுதியில் அவர் பாக்கிஸ்தான் நடைமுற...
28,370
{ "en": "Cabinet Cabinet approves the extension of the term of the Commission constituted to examine the issue of Sub-categorization of Other Backward Classes in the Central List upto20th June, 2018 The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the second and final extension of the term ...
57,216
{ "en": "The trust generated among people by development can eradicate any kind of violence.\n", "ta": "வளர்ச்சியின் மூலம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல் என்பது, எத்தகைய வன்முறையையும் அழித்துவிடும்.\n" }
61,933
{ "en": "Everything from roads, electricity to water supply is going to be operated from this center.\n", "ta": "சாலைகள், மின்சாரம் முதல் குடிநீர் வசதி வரை அனைத்தும் இம்மையத்திலிருந்து இயக்கப்படும்.\n" }
12,141
{ "en": "Initiated as a project to implement Prime Ministers vision to take iconic places and their surroundings to higher standards of Swachhata, so that all visitors benefit and also take away home the message of cleanliness, Swachh Iconic Places is now in its second phase.\n", "ta": "புனிதஸ் தலங்களும் அதைச் சுற்...
25,819
{ "en": "1stNovember, 2017 4 AP, Haryana, Punjab, Chhattisgarh and MP 1stDecember,2017 5 Kerala, Bihar, Karnataka, Jharkhand, Telangana, and TN 1stJanuary, 2018 6 UP, Gujarat, WB, Odisha and Himachal Pradesh 1stFebruary, 2018 7 Jammu Kashmir 1stMarch, 2018 Further, replying on the feasibility to introduce DBT system ...
910
{ "en": "The BJP had promised good governance, an end to corruption and improved living conditions, but its policies only heightened social polarisation and created a backlash among layers of small businessmen, farmers and workers who previously supported it.\n", "ta": "பி.ஜே.பி ஆனது நல்ல ஆட்சிக்கு, ஊழலை ஒழிப்பதற்க...
106,556
{ "en": "He invited all ST Councils to participate proactively in consultative process of National Science, Technology and Innovation Policy (STIP) 2020 and urged them to develop STI based strategy for economic regrowth during Post-COVID 19 period.\n", "ta": "தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடி...
7,062
{ "en": "\"By tendering his apology, Rajinikanth has revealed his modesty and large heart.\n", "ta": "படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்\" என்று நாராயணகவுடா கூறினார்.\n" }
95,476
{ "en": "PIB Headquarters DIGITAL INDIA CAMPAIGN - A GAMECHANGER IN THE LOCKDOWN SCENARIO CovidIndiaSeva handle gaining popularity in addressing Covid19 queries In the Covid-19 induced national lockdown, the digital platforms have become the major source of information and updates of all the happenings across the wor...
18,522
{ "en": "Blair's own 'dossier' issued last month insists that Baghdad has continued its chemical and biological weapons programmes and sought to acquire a nuclear capability.\n", "ta": "பாக்தாத் தொடர்ந்து இரசாயன, உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது மற்றும் அணு ஆயுத பலத்தைப் பெற முயன்று வருகிறது என்று அந்த...
36,055
{ "en": "He also visited the Kumar Post.\n", "ta": "மேலும், அங்குள்ள குமார் போஸ்ட் எனப்படும் இராணுவ முகாமுக்கும் அவர் சென்றார்.\n" }
136,708
{ "en": "On the same day, French President Nicolas Sarkozy gave an unusual, hour-long morning interview on RTL radio and proposed an EU-wide reduction in value-added taxes (VAT) on fuel.\n", "ta": "அன்றே பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஒரு அசாதாரண ஒரு மணி நேரக் காலைப் பேட்டி ஒன்றை RTL வானொலிக்குக் கொடுத்...
19,043
{ "en": "They urgently needed a Ramba for the song and tried to rope in beauties from Shilpa Shetty to Simran.\n", "ta": "ஷில்பா ஷெட்டியிலிருந்து சிம்ரன்வரை பெரிய வலையாக வீசியிருக்கிறார்கள்.\n" }
100,194
{ "en": "But the Soviet Union was isolated and degenerated under Stalin's rule.\n", "ta": "ஆனால் சோவியத் ஒன்றியம் தனிமைப்படுத்தப்பட்டு, ஸ்ராலினுடைய ஆட்சியின்கீழ் இழிவுற்றது.\n" }
43,115
{ "en": "The individuals charged in the Abu Ghraib case have clearly been given next to nothing intellectually, emotionally, aesthetically.\n", "ta": "அபு கிரைப் சிறைச்சாலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனிமனிதர்கள் அறிவுஜீவிதனமாகவோ, உணர்வுப்பூர்வமாகவோ மற்றும் கலையுணர்வோ, ஒன்றுமில்லாதவர்கள்.\n" }
39,780
{ "en": "In the past 4 years, 517 Farmer Producer Organizations have been created and income tax exemption has been granted to Farmer Producer Companies, to encourage cooperatives amongst farmers.\n", "ta": "கடந்த 4 ஆண்டுகளில் 517 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே கூட்டுறவை ஊக்கப்...
12,430
{ "en": "For quickening this process of transformation, all Indians will have to work with renewed passion and commitment towards building the New India and the India of the dreams of Mahatma Gandhi, Dr.\n", "ta": "மாற்றம் பெறும் நடைமுறையைத் துரிதப்படுத்த இந்தியர்கள் அனைவரும் புதிய உத்வேகத்தோடு பணியாற்ற வேண்டியுள்ள...
17,836
{ "en": "The Yatra has remained suspended since 1948.\n", "ta": "இந்த யாத்திரை 1948-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.\n" }
91,948
{ "en": "A physician, who treated the victims in a nearby hospital, confirmed that children were among the victims.\n", "ta": "காயமுற்றவர்களை அருகில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்த ஒரு டாக்டர் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் இருந்ததாகவும் உறுதிபடுத்தினார்.\n" }
3,469
{ "en": "<img src=\"airb-m08.jpg\" width=\"396\" height=\"311\" align=\"bottom\" border=\"0\" naturalsizeflag=\"3\" />\n", "ta": "<img height=\"311\" src=\"articles/2007/mar2007/airb-m08.jpg\" width=\"396\" align=\"bottom\" border=\"0\" naturalsizeflag=\"3\">\n" }
97,335
{ "en": "After formally taking over, Shri Chaturvedi met senior officers of the Ministry and took stock of the work and issues before the Ministry.\n", "ta": "முறையாகப் பொறுப்பேற்ற பிறகு, திரு.சதுர்வேதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்து, அமைச்சகத்தின் முன்னாள் உள்ள பணிகள் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்த...
11,423
{ "en": "The army has insisted that the LTTE disarm before any moves to dismantle these areas begin.\n", "ta": "இந்தப் பகுதிகளை விட்டு வெளியேற ஆரம்பிப்பதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும் என இராணுவம் சுட்டிக்காட்டி வந்துள்ளது.\n" }
95,015
{ "en": "As the Palestinian negotiators note, 'Prior to entering into the first negotiations on permanent status issues, Prime Minister Barak publicly and repeatedly threatened Palestinians that his ‘offer' would be Israel's best and final offer, and if not accepted, Israel would seriously consider ‘unilateral separa...
48,723
{ "en": "The invitation was accepted with pleasure.\n", "ta": "நிர்மலா சீதாராமன் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டார்.\n" }
134,291
{ "en": "Here the Post advances a formula perfectly acceptable to all sorts of authoritarian regimes.\n", "ta": "இங்கு வாஷிங்டன் போஸ்ட் சகல வகையறாக்களையும் சேர்ந்த அதிகார தோரணை மிகுந்த ஆட்சிகளாலும் பெரிதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சூத்திரத்தை முன்வைக்கிறது.\n" }
59,700
{ "en": "Taking this problem seriously, our government has planned to lay down expressways around Delhi.\n", "ta": "இந்தப் பிரச்சினையை முக்கியமானதாகக் கருதி, டெல்லியை சுற்றி விரைவு சாலைகள் அமைப்பதற்கு எங்கள் அரசு திட்டமிட்டது.\n" }
36,236
{ "en": "They used to sit here, discuss and debate.\n", "ta": "அவர்கள்தான் இங்கே அந்தக் காலத்தில் அமர்வார்கள்.\n" }
87,494
{ "en": "The study follows others conducted in the US and Europe showing an increasing proportion of newly infected people affected by a drug resistant strain of the HIV virus.\n", "ta": "தொடரும் இந்த அறிக்கை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு புதிதாக தொற்றுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப...
100,412
{ "en": "And yet, you know, obviously there was a different feel out there for the electorate.\n", "ta": "\"இருந்தபோதிலும் வாக்காளர்களை பொறுத்தவரையில் மாறுபட்ட உணர்வுகள் இருந்திருக்கின்றன.\n" }
114,942
{ "en": "This is much sooner than projected by the United Nation's Intergovernmental Panel on Climate Change (IPCC), which sets the date of disappearance at between 2050 and 2100.\n", "ta": "இது ஐக்கிய நாடுகள் மன்றத்தின் (Intergovernmental Panel on Climate Change) IPCC எதிர்பார்த்துக் கூறியுள்ள 2050ல் இருந்து 2100 ...
99,218
{ "en": "The Finance Minister was speaking at an interaction through video conferencing with Confederation of Indian Industry (CII) which is marking 125 years of its existence in 2020.\n", "ta": "இந்திய தொழில் துறை கூட்டமைப்பு 125வது ஆண்டை எட்டியுள்ளது. இதை முன்னிட்டு அந்த அமைப்பினருடன் காணொலி காட்சி மூலம் மத்திய ந...
110,071
{ "en": "And seeing a fig tree afar off having leaves, he came, if haply he might find any thing thereon: and when he came to it, he found nothing but leaves; for the time of figs was not yet.\n", "ta": "அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ எனறு பார்க்கவந்தார். அத்திப்பழக...
55,489
{ "en": "The wicked have laid a snare for me: yet I erred not from your precepts.\n", "ta": "துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழி தவறேன்.\n" }
24,203
{ "en": "Railways is also the lifeline of travel in India, and to provide the best service, its own staff should reflect the diversity and inclusiveness of the country.\n", "ta": "இந்தியாவின் போக்குவரத்தில் உயிர்நாடியாகத் திகழும் ரயில்வே சிறப்பான சேவையை அளிக்க அதன் ஊழியர்கள் நியமனத்தில் நாட்டின் பன்முகத் தன்மையைப் ...
93,371
{ "en": "All pending cases of National Fellowships and National Top-Class Scholarships that could not be released by 31st March, 2020, have been processed.\n", "ta": "அவை பின்வருமாறு: 31 மார்ச் 2020 அன்று வெளியிடப்பட முடியாமல் நிலுவையிலிருந்த தேசிய ஃபெலோஷிப் மற்றும் தேசிய டாப் கிளாஸ் ஸ்காலர்ஷிப் முறைப்படுத்தப்பட்டு...
82,632
{ "en": "3 Lakh Cr is ongoing and by the time Mission accomplishes its target of 1.12 Cr houses, the entire activity will trigger an investment of more than Rs.\n", "ta": "தற்போது, ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதுடன், 1.12 கோடி வீடுகளையும் கட்ட கால இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n" }
80,021
{ "en": "Answer: Please refer to Answer No. 22.\n", "ta": "பதில்: 22-வது பதிலைப் பார்க்கவும் எந்த வகையில் முதலீட்டு நிதி வழங்கப்படும்?\n" }