id int64 0 167k | translate dict |
|---|---|
11,734 | {
"en": "This affects the childs mobility and confidence.\n",
"ta": "இது குழந்தைகளின் நடக்கும் திறனையும், நம்பிக்கையையும் பாதிக்கும்.\n"
} |
56,393 | {
"en": "When the LORD your God has cut off the nations, whose land the LORD your God gives you, and you succeed them, and dwell in their cities, and in their houses;\n",
"ta": "உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் வேரற்றுப்போகப்பண்ணுவதினால், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தர... |
43,358 | {
"en": "In South Africa, the Prime Minister will have bilateral meeting with the South African President and will attend the BRICS Summit and other BRICS related meetings.\n",
"ta": "தென்னாப்பிரிக்காவில் அந்நாட்டு அதிபருடன் பிரதமர் இருதரப்பு சந்திப்பை மேற்கொள்வார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரிக்ஸ் தொடர்பான சந்... |
138,236 | {
"en": "The troops rarely make any contact with Taliban guerillas and are operating among a civilian population they strongly suspect supports the anti-occupation insurgents.\n",
"ta": "இத்துருப்புக்கள் தாலிபன் கெரில்லாக்களை அபூர்வமாகத்தான் எதிர்கொள்ளுகின்றனர்; இவர்கள் ஆக்கிரமிப்பு எதிர்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்... |
110,732 | {
"en": "He said that there is no room for any complacency in this regard.\n",
"ta": "இது தொடர்பாக எந்தவிதமான மெத்தனத்துக்கும் இடமளிக்க்கூடாது என்றும் அவர் கூறினார்.\n"
} |
121,851 | {
"en": "The British government was 'doing its best' to sabotage stricter financial regulation at the G20, he said, and having 'an especially hard time, to put it politely,' agreeing to tougher regulation of hedge funds.\n",
"ta": "பிரிட்டிஷ் அரசாங்கம் \"தன்னால் மிகச் சிறப்பாக முடிந்தவரை\" G20 உச்சிமாநாட்டில் கடுமை... |
138,342 | {
"en": "The war against Iraq is the international expression of the same political and economic agenda that the government pursues within the United States.\n",
"ta": "அமெரிக்காவிற்குள் அரசாங்கம் கடைப்பிடித்து வரும் அதே அரசியல், பொருளாதார செயல் திட்டங்களின் சர்வதேச அளவிலான வெளிப்பாடுதான், ஈராக்கிற்கு எதிரான போர்... |
47,457 | {
"en": "Santosh Kumar Gangwarhighlighted the various initiatives taken for ensuring social security to its workers.\n",
"ta": "இதன் பயனாக பல்வேறு நலத் திட்டங்கள் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு சட்டங்கள் சிறப்பாக கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது என்றார்.\n"
} |
116,425 | {
"en": "Burton out-polled by far the other two candidates identifying themselves as socialist - Joel Britton of the Socialist Workers Party and C.T. Weber of the Peace and Freedom Party.\n",
"ta": "தங்களை சோசலிஸ்டுகள் என அடையாளமிட்ட இரு வேட்பாளர்களான Socialist Workers Party ன், Joel Britton, Peace and Freedom Par... |
84,578 | {
"en": "The number of protected areas stood at 692 in 2014.\n",
"ta": "2014-ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் அளவும் 692ஆக இருந்தது.\n"
} |
11,043 | {
"en": " Publishing online statistics depicting the specific incidents, frauds against e-wallet companies and banks along with details including investigation to enable customers to make an informed choice before subscribing to e-wallet services.\n",
"ta": "இந்த மோசடிகள் குறித்த புலனாய்வு விவரம் இணைக்கபபட்டால் வாட... |
163,561 | {
"en": "One golden spoon of ten shekels, full of incense:\n",
"ta": "தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,\n"
} |
114,443 | {
"en": "The Finance Minister mentioned that to give a boost to the infrastructure development, India has launched the National Infrastructure Pipeline (NIP) 2020-2025 with estimated expenditure of 1.4 trillion that has created a plethora of fresh investment opportunities for AIIBs partnerships.\n",
"ta": "உள்கட்டம... |
54,137 | {
"en": "Every time before Mann Ki Baat, letters are received from people people share their ideas and view points on Mygov and Narendra Modi Mobile App and there is also a toll free number 1800117800and by calling on this number, people record messages in their own voice.\n",
"ta": "ஒவ்வொரு மனதின் குரலுக்கு முன்ப... |
129,368 | {
"en": "A massive police buildup is well underway in Pittsburgh, Pennsylvania, as thousands of police, National Guard, FBI, secret service and other law enforcement officials flood into the city in preparation for the G20 summit Thursday and Friday. <img src=\"/images/2009sep/s24-g20-1age-480.jpg\" border=\"0\" alt=... |
41,483 | {
"en": "Five battalions of India Reserve force have been sanctioned to strengthen the police in Jammu Kashmir.\n",
"ta": "ஜம்மு-காஷ்மீர் காவல்துறையை வலுப்படுத்த இந்திய ஆயுதக் காவல்படையின் ஐந்து பட்டாலியன்கள் அனுப்பப்பட்டு உள்ளன.\n"
} |
74,311 | {
"en": "He gave the following warning to immigrants: 'If there are those who don't feel comfortable being in France, then they shouldn't be uncomfortable about leaving a country they don't like....\n",
"ta": "குடியேறும் மக்களுக்கு அவர் கீழ்க்கண்ட எச்சரிக்கையை விடுத்தார்.\n"
} |
89,558 | {
"en": "When the Tamil fans could give success to an unlikely duo like Pandiarajan and Khushboo, your problem is peanuts for them!\n",
"ta": "பாண்டியராஜன் குஷ்பு காம்பினேஷனையே வெள்ளிவிழா ஓட்டியவர்கள் தமிழ் ரசிகர்கள்.\n"
} |
25,904 | {
"en": "Police violence against student protests has been frequent.\n",
"ta": "மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் வன்முறை பலமுறையும் பயன்படுத்தப்பட்டது.\n"
} |
63,047 | {
"en": "Bears all things, believes all things, hopes all things, endures all things.\n",
"ta": "சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.\n"
} |
118,195 | {
"en": "Gujarat has been allocated 3,195 Crore under 15th Finance Commission Grants to PRIs and 50 of it is to be used mandatorily for water supply and sanitation Out of 18,191 villages in the State, 17,899 villages have existing piped water supply systems.\n",
"ta": "இது திட்டம் தொடர்பான முதலீடுகளுக்கு வழங்கப்பட... |
34,645 | {
"en": "The national co-ordinations, these are the democracy of the soviets.'\n",
"ta": "தேசிய ஒருங்கிணைப்புக் குழுக்கள், சோவியத் ஜனநாயகம் போன்றவை.\"\n"
} |
4,999 | {
"en": "He said the poor are joining the mainstream through initiatives of financial inclusion.\n",
"ta": "நிதிசார் நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்வதற்கான முன்முயற்சிகளின் மூலம் ஏழைகளும் பொதுவெளியில் இணைகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.\n"
} |
43,902 | {
"en": "South Korean President Roh Moo Hyun expressed his government's hardline stance in a special televised address on April 25. 'The Dokdo issue has become a matter that can no longer be managed in a quiet manner.\n",
"ta": "ஏப்பிரல் 25 அன்று ஒரு சிறப்பு தொலைக்காட்சி உரையில் தென்கொரியா ஜனாதிபதி ரோ மூ ஷியன் த... |
100,400 | {
"en": "Ten years later he was elevated to the party's Central Committee and in 1990 joined its Politburo.\n",
"ta": "பத்து ஆண்டுகள் கழித்து அவர் கட்சியின் மத்திய குழுவுக்கு உயர்த்தப்பட்டார் மற்றும் 1990ல் அதன் அரசியற் குழுவில் சேர்ந்தார்.\n"
} |
56,220 | {
"en": "US warplanes are already deployed at Kandabad air base at Karshi, Uzbekistan, backed by 1,000 US ground troops, and a US military assessment team has visited three potential bases in Tajikistan, at Kulyab, Khojand and Turgan-Tiube.\n",
"ta": "அமெரிக்க யுத்தவிமானங்கள் உஸ்பெக்கிஸ்தானில், கார்ஷியில், காண்டாபா... |
160,794 | {
"en": "There is also a cholera epidemic brought on by the floods.\n",
"ta": "டெல்பினா 23.500 ஹெக்டர் பயிர்களை நாசமாக்கி, 57.000 வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளது.\n"
} |
118,644 | {
"en": "Khusbhoo filed a petition in the Chennai High Court to remove the cases against her.\n",
"ta": "இதனிடையில் தன்மீதுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் குஷ்பு.\n"
} |
91,931 | {
"en": "As the lockdown continues, more and more states are in the process of requisitioning NCC cadets for various tasks.\n",
"ta": "பொது முடக்கம் தொடர்கின்ற இந்த நேரத்தில், மேலும் பல மாநிலங்கள் பல்வேறு பணிகளுக்காக, என்சிசி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.\n"
} |
111,001 | {
"en": "The Los Angeles Times cited a Yemeni terrorism expert as the source of an estimate that Al Qaeda has 'as many as 2,000 militants and sympathizers exploiting the country's economic and political chaos to create a base for jihad at the edge of the Persian Gulf.' This is ten times more than other media estimate... |
41,248 | {
"en": "Now work in the areas of health, education, cleanliness, nutrition, water conservation and agriculture will be expedited here.\n",
"ta": "இம்மாவட்டத்தில் சுகாதாரம், கல்வி, சத்துணவு, நீர் சேமிப்பு மற்றும் வேளாண் துறைகளுக்கான பணிகள் துரிதப்படுத்தப்படும்.\n"
} |
141,809 | {
"en": "And there came one that had escaped, and told Abram the Hebrew; for he dwelled in the plain of Mamre the Amorite, brother of Eshcol, and brother of Aner: and these were confederate with Abram.\n",
"ta": "தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதை அறிவித்தான்; ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை செய்திர... |
163,730 | {
"en": "In 2007 there will be an investigation as to whether the use of DNA analysis should be expanded in criminal investigations.\n",
"ta": "2007ல் DNA (மரபணு) பகுப்பாய்வு குற்ற விசாரணையில் பயன்படுத்தப்படுவது விரிவாக்கப்படலாமா என்றும் முடிவு செய்யப்படும்.\n"
} |
68,672 | {
"en": "Instead of a formal state dinner, a more intimate gathering was held in the White House.\n",
"ta": "ஒரு முறையான அரசாங்க விருந்து என்பதற்கு பதிலாக வெள்ளை மாளிகையில் இன்னும் கூடுதலான நெருக்க சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n"
} |
4,188 | {
"en": "Sneha gave a pose dressed in Khaki and aiming the gun at the unseen enemy.\n",
"ta": "காக்கி உடையில் துப்பாக்கி ஏந்தி இல்லாத எதிரியை குறி வைத்து இதற்காக போஸ் கொடுத்தார் சினேகா.\n"
} |
59,829 | {
"en": "Brothers and sisters, Modern techniques like organic farming, apiculture, solar farms etc. are being promoted.\n",
"ta": "சகோதர சகோதரிகளே, இயற்கை விவசாயம், தேனீ வளர்ப்பு, சூரியசக்தி மூலமான வேளாண்மை போன்ற நவீன தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப் படுகின்றன.\n"
} |
97,974 | {
"en": "While announcing this package, the Prime Minister has thanked all the donors for their generosity in contributing to the PM CARES Fund which will support Indias fight against COVID-19 a) 50,000 Ventilators b) Relief Measures for Migrants c) Vaccine Development A vaccine against COVID-19 is the most pressing ... |
84,242 | {
"en": "Deliver me out of the mire, and let me not sink: let me be delivered from them that hate me, and out of the deep waters.\n",
"ta": "நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும்.\n"
} |
105,972 | {
"en": "Some significant partners who helped the Ministry and the Beauty Wellness Sector Skill Council (BWSSC) reach this remarkable milestone are, Art of Living and Patanjali.\n",
"ta": "அமைச்சகமும், அழகு மற்றும் உடல்நலன் பிரிவு திறன் கவுன்சிலும் இணைந்து இந்த அற்புதமான மைல் கல்லை அடைவதற்கு வாழும் கலை, பதஞ்சலி ஆக... |
150,470 | {
"en": "She described the law as aimed at 'hardened delinquents' and denounced as 'a distortion' criticism that the consequences would lead to an increase in the number of prisoners.\n",
"ta": "\"கடினமான இளங்குற்றவாளிகளை\" சட்டம் இலக்கு கொண்டுள்ளது என்றும், இதன் விளைவுகள் சிறையில் கைதிகள் எண்ணிக்கையை பெருக்கும் எ... |
80,261 | {
"en": "Last Friday, the Dutch government intervened once again to buy up all of the Dutch assets of Fortis, whose share price has plummeted.\n",
"ta": "கடந்த வெள்ளிக் கிழமையன்று டச்சு அரசாங்கம் மீண்டும் தலையீடு செய்து ஃபோர்ட்டிஸின் அனைத்து டச்சு சொத்துக்களையும் வாங்கியது; இவற்றின் பங்கு விலை பெரும் வீழ்ச்சியை அ... |
42,750 | {
"en": "Vice President's Secretariat Agriculture should be on top of the agenda of the Government: Vice President Encourage farmers to take up allied activities like poultry, horticulture to improve incomeNeed to bridge urban-rural divide at the earliestInaugurates New India Conclave The Vice President of India, Shr... |
52,347 | {
"en": "In opposition to this plan of intensified exploitation, the SEP calls on the working class to unite around the struggle for a workers' and farmers' government to implement socialist policies.\n",
"ta": "சுரண்டலை உக்கிரப்படுத்தும் இந்தத் திட்டத்திற்கு எதிராக, சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்... |
115,293 | {
"en": "Prior to the December elections, the PA, along with the Sinhala extremist Janatha Vimukthi Peramuna (JVP), accused the UNF of having a secret deal with the LTTE to divide the island.\n",
"ta": "டிசம்பர் தேர்தல்களுக்கு முன்னர், பொதுஜன முன்னணியானது, சிங்கள தீவிரவாத ஜனதா விமுக்தி பெரமுன (JVP) உடன் சேர்ந்து, ... |
156,583 | {
"en": "And Jabez was more honorable than his brothers: and his mother called his name Jabez, saying, Because I bore him with sorrow.\n",
"ta": "யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.\n"
} |
43,335 | {
"en": "But when they deliver you up, take no thought how or what you shall speak: for it shall be given you in that same hour what you shall speak.\n",
"ta": "அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்... |
41,939 | {
"en": "In India, the lack of availability of trained health personnel to meet the growing disease burden of a burgeoning population has been a major issue.\n",
"ta": "போதிய பயிற்சி பெற்ற நிபுணர்கள் இல்லாதது இந்தியாவில் பெருகி வரும் நோயைச் சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கிறது.\n"
} |
88,524 | {
"en": "In view of this, measures suggested by this office may be kindly noted- As social distancing is key to prevent the spread of corona virus infection, those applicants with symptoms of flu, cold, cough, breathlessness etc are requested not to visit the Passport Office, any Passport Seva Kendra or Post Office P... |
53,398 | {
"en": "Of the children of Judah, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;\n",
"ta": "யூதா புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்... |
7,852 | {
"en": "We were, however, very different characters.\n",
"ta": "நாம் எவ்வாறாயினும், மிகவும் வித்தியாசமான போக்குகளைக் கொண்டிருந்தோம்.\n"
} |
16,012 | {
"en": "And of the sons of Zerah; Jeuel, and their brothers, six hundred and ninety.\n",
"ta": "சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவன் சகோதரராகிய அறுநூற்றுத் தொண்ணூறுபேருமே.\n"
} |
122,957 | {
"en": "In 1964, the LSSP played a crucial role in propping up bourgeois rule in Sri Lanka by entering an SLFP government headed by Kumaratunga's mother.\n",
"ta": "1964-TM ôêêè (LSSP) குமாரத்துங்கவின் தாயாரது தலைமையில் உருவான சிறீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங்கத்தில் நுழைந்த்தன் மூலம் இலங்கையில் முதலாளித்துவ ஆ... |
128,141 | {
"en": "Remember you the law of Moses my servant, which I commanded to him in Horeb for all Israel, with the statutes and judgments.\n",
"ta": "ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள்.\n"
} |
1,005 | {
"en": "Those that were numbered of them, even of the tribe of Reuben, were forty and six thousand and five hundred.\n",
"ta": "ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐநூறுபேர்.\n"
} |
149,157 | {
"en": "And the Supreme Court has issued a series of rulings concerning management's rights to discipline workers and the status of contract employees, that taken together go a long way to meeting business's demand for greater 'flexibility' in labour laws.\n",
"ta": "தொழிலாளர்களை ஒழுங்குபடுத்தும் நிர்வாகத்தினரின்... |
33,107 | {
"en": "Weary bus passengers were walking through the checkpoints showing their luggage and identity cards.\n",
"ta": "சோர்வுற்ற பஸ் பயணிகள் தங்களது பொதிகளையும் அடையாள அட்டைகளையும் காண்பித்தவண்ணம் சோதனைச் சாவடிகளை கடந்துகொண்டிருந்தனர்.\n"
} |
8,379 | {
"en": "Importantly, through our international and bilateral collaborations India has now started to address together, societal grand challenges using the tools of technology and innovation.\n",
"ta": "முக்கியமாக, தொழில்நுட்ப கருவிகள், கண்டுபிடிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி சமூகத்தின் பிரம்மாண்டமான சவால்களை நமது சர... |
4,973 | {
"en": "The young lady pursues the photographer and on making blowups, the photo reveals a blurred murder image that's been caught on camera.\n",
"ta": "அப்போது, புதர் மறைவில் நடக்கும் கொலை கேமராவில் பதிவாகிறது.\n"
} |
119,361 | {
"en": "These are the words of the covenant, which the LORD commanded Moses to make with the children of Israel in the land of Moab, beside the covenant which he made with them in Horeb.\n",
"ta": "ஓரேபிலே இஸ்ரவேல் புத்திரரோடே பண்ணிக்கொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணக் கர்த... |
33,760 | {
"en": "Even though there is one single Indian Embassy in Sweden, our Ambassador is not one.\n",
"ta": "ஸ்வீடன் நாட்டின் ஒரேயொரு இந்தியத் தூதரகம் இருக்கலாம், ஆனால் தூதர் ஒருவர் மட்டுமே அல்ல.\n"
} |
6,884 | {
"en": "We are all praying for the speedy recovery of Marshal of the Indian Air Force Arjan Singh.\n",
"ta": "இந்திய விமானப் படை மார்ஷல் அர்ஜன் சிங் விரைவில் குணம் பெற நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.\n"
} |
125,181 | {
"en": "The 8 songs all have different tunes and all have different backgrounds.\n",
"ta": "எட்டு பாடல்களும் வித்தியாசமான மெட்டில் மட்டுமல்ல, வெவ்வேறு பின்னணியிலும் படமாக்கப்பட்டிருக்கின்றனவாம்.\n"
} |
115,111 | {
"en": "Education policy has to be changed according to times and no wonder online education also finds a place in the new national education policy.\n",
"ta": "கல்விக் கொள்கை, காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டியதாகும். புதிய கல்விக் கொள்கையில், ஆன்லைன் கல்விக்கும் இடமுள்ளது என்பதில் வியப்பில்லை.\n"
} |
15,194 | {
"en": "Ann Talbot's paper is entitled 'Republican Spain and the Soviet Union: Politics and Foreign Intervention in the Spanish Civil War, 1936-9'.\n",
"ta": "ஆன் டால்போட்டின் ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு \"Republican Spain and the Soviet Union: Politics and Foreign Intervention in the Spanish Civil War, 1936-39\"... |
152,210 | {
"en": "The main role model for the UMP is the Spanish Partido Popular (Peoples Party [PP]).\n",
"ta": "UMP இற்கான மாதிரி, ஸ்பெயின் நாட்டு மக்கள் கட்சியாகும் (Peoples Party [PP]).\n"
} |
112,682 | {
"en": "Prime Minister's Office PM interacts with IBM CEO Arvind Krishna We are moving forward with the vision of a self-sufficient India so that a globally competent and disruption resilient local supply chain can be developed: PMThis is a great time to invest in India: PMGovernment is committed to ensuring that th... |
4,503 | {
"en": "During negotiations with the Wickremesinghe government, the LTTE agreed to give up its demand for a separate Tamil Eelam in return for limited autonomy within a federated administrative structure and a unified Sri Lanka.\n",
"ta": "விக்கிரமசிங்க அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போதும், சமஷ்டி நிர்வாக அ... |
65,326 | {
"en": "It is expected that this fair will be a platform for those who want to establish long term business relationship, he added.\n",
"ta": "நீண்டகால வர்த்தக உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவோருக்கு இந்தக் கண்காட்சி ஒரு தளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n"
} |
45,436 | {
"en": "However, today the issue of Red Carpet is being discussed.\n",
"ta": "தற்போது நாம் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களைப் பற்றியே விவாதிக்கின்றனர்.\n"
} |
28,053 | {
"en": "If the biggest fish from among the corrupt lot has been sent off in exile, why should the small fish be serving sentences?'\n",
"ta": "ஊழல் மிக்கவர்களில் கொழுத்த மீன் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு விடுமானால் எதற்காக சிறிய மீன்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்?\" என்றது.\n"
} |
20,314 | {
"en": "Many told Simran that she looked just the same.\n",
"ta": "அப்போ பார்த்த மாதிரியே இருக்கீங்க என்று சிம்ரனை மொய்த்தது ஒரு கூட்டம்.\n"
} |
110,431 | {
"en": "It is expected that all the volumes will be published by March, 2022.\n",
"ta": "இதன் அனைத்து தொகுதிகளும் மார்ச், 2022க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n"
} |
10,089 | {
"en": "A. R. Rao of TIFR, the principal investigator of CTI, says: Even the brightest sources in the sky give us very few -ray photons.\n",
"ta": "இத்தகைய அமைப்பு தயாரிப்புகள் இருந்த போதும், அளவீடுகள் எளிதாக வந்துவிடவில்லை இதுபற்றி தெரிவித்த CZTI –யின் TIFR –யைச் சேர்ந்த முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் ஏ ஆர் ராவ், “... |
81,887 | {
"en": "7700 crores have already been spent so far, prominently for construction of new sewage treatment plants.\n",
"ta": "இதுவரை புதிதாகக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமானத்திற்காக ரூ.7,700 கோடி செலவிடப்பட்டுள்ளது.\n"
} |
23,926 | {
"en": "There comes a point in the development of every major political crisis when the essential underlying motivations and issues, long hidden from view, come to the surface.\n",
"ta": "ஒவ்வொரு பிரதான அரசியல் நெருக்கடியின் அபிவிருத்தியின் அடித்தளத்தில் காணப்படும் நீண்டகாலம் தெரியாது மறைக்கப்பட்ட அடிப்படை நோக்க... |
27,735 | {
"en": "In celebrating her music, we pay a tribute to the melody, the words and the thoughts that make us all proud inheritors of this rich legacy.\n",
"ta": "இந்த செறிவான பாரம்பரியத்தினை வாரிசாகக் கொண்ட நம் அனைவரையும் பெருமை கொள்ளச் செய்யும் இசை இழை, வார்த்தைகள், எண்ணங்கள் ஆகியவற்றை போற்றிப் புகழ்கிறோம்.\n"
} |
27,601 | {
"en": "In his discussion of foreign policy, Sarkozy again attempted to strike a democratic pose.\n",
"ta": "வெளியுறவுக் கொள்கை பற்றிய விளக்கத்தில் சார்க்கோசி மீண்டும் ஒரு ஜனநாயக வழிவகையை பின்பற்றுவது போல் காட்டிக் கொண்டார்.\n"
} |
68,173 | {
"en": "The letter demanded that the centre hoist the national flag for a week and donate one million rupees to the Api Venuven Api, a welfare program for soldiers.\n",
"ta": "இந்த நிலையம் ஒரு வாரத்துக்கு தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்றும் சிப்பாய்களுக்கான நலன்புரி திட்டமான நமக்காக நாம் என்ற திட்டத்துக்க... |
43,856 | {
"en": "SOUTHERN REGION The Southern region includes States of Andhra Pradesh, Telangana, APTG (Two combined projects in both states), Karnataka, Kerala and Tamil Nadu.\n",
"ta": "தென் மண்டலத்தில் நீர் இருப்பு நிலவரம்: தென் மண்டலத்தில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா (இ... |
115,584 | {
"en": "He has trained in acting at a film academy in the US.\n",
"ta": "இவர் அமெரிக்காவில் இயங்கிவரும் திரைப்பட பயிற்சி மையத்தில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளார்.\n"
} |
55,024 | {
"en": "Thanks be to God for his unspeakable gift.\n",
"ta": "தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.\n"
} |
96,438 | {
"en": "This takes the total recovery rate to 28.72.\n",
"ta": "இந்த நோய் பாதித்தவர்களில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 28.72 சதவீதமாக உயர்ந்துள்ளது.\n"
} |
79,350 | {
"en": "But this was coupled with an announcement that the home secretary would now seek to give police 'a new and specific power' to arrest and detain a suspect while a judge decided the issue.\n",
"ta": "ஆனால் இந்த சலுகையோடு மற்றொரு அறிவிப்பும் இணைத்து வந்திருக்கிறது, ஒரு நீதிபதி அந்த பிரச்சனையை முடிவு செய்துவ... |
85,178 | {
"en": "The previous two Global Potato Conferences were organized during 1999, and 2008.\n",
"ta": "முந்தைய இரண்டு உலக உருளைக்கிழங்கு மாநாடுகள் 1999 மற்றும் 2008-ல் நடைபெற்றது.\n"
} |
74,393 | {
"en": "With this hope, with the same conviction, once again I congratulate all of you.\n",
"ta": "இந்த நம்பிக்கையோடு, இதே உறுதியோடு, நான் உங்களை மீண்டும் பாராட்டுகிறேன்.\n"
} |
114,086 | {
"en": "These locomotives will be useful in handling the on-going freight train operations between India Bangladesh.\n",
"ta": "இந்தியா, வங்கதேசம் இடையே தற்போது நடைபெற்று வரும் சரக்கு ரயில் செயல்பாடுகளைக் கையாள்வதில் இந்த எஞ்சின்கள் பயனுள்ளதாக இருக்கும்.\n"
} |
131,971 | {
"en": "But notwithstanding all the claims of bourgeois economists during the boom that Keynesian economics - based on government intervention to control interest rates and the level of aggregate demand - had ended forever the type of crisis which had exploded in the 1930s, the contradictions of the capitalist mode ... |
55,294 | {
"en": "The present two-party system - totally subordinated to enhancing the wealth of a narrow, privileged elite - is incapable of expressing even in a distorted form the interests of the majority of working people in the United States.\n",
"ta": "அதே நேரத்தில் உழைக்கும் மக்களுக்கும், ஏழைகளுக்கும் சுகாதார வசதி, க... |
31,532 | {
"en": "Digital technology serves to empower mankind.\n",
"ta": "டிஜிட்டல் தொழில்நுட்பம் மனித குலத்திற்கு அதிகாரம் அளிக்கச் சேவையாற்றுகிறது.\n"
} |
115,974 | {
"en": "Does not he see my ways, and count all my steps?\n",
"ta": "அவர் என் வழிகளைப் பார்த்து, என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ?\n"
} |
156,880 | {
"en": "The authorities are considering the evacuation of around 1.3 million people in the Mianyang region where 36 'quake lakes' have been formed by blocked rivers - 28 of these are at the risk of bursting.\n",
"ta": "கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்களை மியாங் பகுதியில் இருந்து வெளியேற்றலாமா என்பது பற்றி அதிகாரிகள் ... |
2,562 | {
"en": "The majority are distrustful of the government and view the military violence overseas with suspicion and apprehension.\n",
"ta": "பெரும்பான்மையினர் அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்திருப்பதுடன், வெளிநாட்டின் மீதான இராணுவ பலாத்தகாரத்தினை சந்தேகத்துடனும் பயத்துடனும் பார்க்கிறார்கள்.\n"
} |
33,753 | {
"en": "<img src=\"/images/2009feb/f02-tami1-350.jpg\" border=\"0\" alt=\"Demo\" width=\"350\" height=\"262\" />A section of the demonstration in London Saturday's demonstration was the largest ever of its kind and took the organizers, who only expected a few thousand to turn up, completely by surprise.\n",
"ta": ... |
88,920 | {
"en": "The account continues: '‘What do they think they are doing?' shouted the rectorat workers.\n",
"ta": "அறிக்கை தொடர்ந்தது: \"அவர்கள் என்ன செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டார்கள்? பிய்யோனை நாங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வோம் என்று கூச்சலிட்டனர்.\n"
} |
122,894 | {
"en": "Once after food, I suffered from food poisoning.\n",
"ta": "ஒருமுறை நான் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் பாய்சன் ஆகிவிட்டது.\n"
} |
10,039 | {
"en": "State property must be cleansed from the control of the parasitic Stalinist caste and placed at the disposal of the working class....\n",
"ta": "அரசாங்க சொத்துக்கள் ஒட்டுண்ணித்தன ஸ்ராலினிச சமூகப்பிரிவின் கைகளில் இருந்து அகற்றப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் கரங்களில் ஒப்படைக்கப்பட வேண்... |
54,315 | {
"en": "It is only necessary to review some of the more important measures enacted over the past year to appreciate the depth and breadth of the assault on basic rights.\n",
"ta": "அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலின் ஆழத்தையும் அகலத்தையும் மதிப்பீடு செய்வதற்கு கடந்த ஆண்டு சட்டமியற்றப்பட்ட மிக முக்கியமான சில நடவடிக... |
73,709 | {
"en": "The mass media, increasingly monopolised by a handful of press barons and giant corporations, function as virtual propaganda outlets for the government and big business.\n",
"ta": "ஒருசில பத்திரிகை தொழிலதிபர்களாலும் மற்றும் இராட்சத கூட்டுத்தாபனங்களாலும் மேலும் மேலும் ஆதிக்கம் செலுத்தப்படும் வெகுஜன ஊடகங்கள... |
32,887 | {
"en": "Surely you will slay the wicked, O God: depart from me therefore, you bloody men.\n",
"ta": "தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள்.\n"
} |
143,030 | {
"en": "After Priya V, Madhumita is the next woman director to make her entry into Tamil films.Unlike 'I spy' we hope she delivers a successful film!\n",
"ta": "ப்ரியா வி. க்குப் பிறகு தமிழுக்கு வரும் பெண் இயக்குனர் மதுமிதா.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.