id
int64
0
167k
translate
dict
4,641
{ "en": "The fact is that the two sides are approaching the agreement with differing and even contradictory strategic agendas.\n", "ta": "இரு நாடுகளுமே உடன்பாட்டை மாறுபட்ட, ஏன் முரண்பாடுடைய மூலோபாய செயற்பட்டியல் வகையில் அணுகுகின்றன என்பதுதான் உண்மை.\n" }
89,745
{ "en": "Ministry of Communications Premium payment period for Postal Life Insurance Rural Postal Life Insurance extended upto 30th April 2020 The decision is likely to benefit approximately 13 lakh policy holders (5.5 Lakh PLI and 7.5 Lakh RPLI)who have not been able to pay premium for current month.\n", "ta": "எ...
22,048
{ "en": "'We don't vote for anyone.\n", "ta": "\"நாங்கள் எவருக்கும் வாக்களிப்பதில்லை.\n" }
156,227
{ "en": "In bid to black-out unfavourable reports, the government has ordered all humanitarian agencies, except the International Committee of the Red Cross (ICRC), out of the area.\n", "ta": "தமக்கு சாதகமற்ற செய்திகளை இருட்டடிப்புச் செய்யும் முயற்சியில், அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைத் தவிர ஏனைய அனைத்து ...
71,316
{ "en": "Only then this place had got a proper shape.\n", "ta": "அதன் பிறகு தான் இந்த இடம் சரியான வடிவம் பெற்றது.\n" }
41,892
{ "en": "Sunday's election was organised with unseemly haste after the death of Arafat in order to shoehorn Abbas into office.\n", "ta": "அரபாத் மரணத்திற்கு பின்னர், ஞாயிறன்று நடைபெற்ற தேர்தல் வெறுக்கத்தக்க அவசரக் கோலத்தில் அப்பாஸை பதவியில் அமர்த்துவதற்காக நடைபெற்றது.\n" }
31,164
{ "en": "There exists Sewerage Treatment Plant (30 KLD), Rain Water Harvesting System and roof top solar energy (50 kw) with net metering.\n", "ta": "மேலும் இக்கட்டிடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (30 கேஎல்டி), மழைநீர் சேகரிப்பு அமைப்பு, கட்டமைப்புடன் இணைந்த மீட்டர் பொருத்தப்பட்ட மேற்கூரை சூரியசக்தி அமைப்பு...
24,904
{ "en": "It contains nutritious elements Nitrogen, Phosphorous and Potassium in abundance and is considered a fertiliser of very good quality in the agriculture sector.\n", "ta": "பற்றி நன்கு தெரியும். நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம். – இந்தச் செறிவு, வேதிப் பொருட்கள் நிறைந்தது.\n" }
132,372
{ "en": "And all the doors and posts were square, with the windows: and light was against light in three ranks.\n", "ta": "ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் எல்லாம் சதுரமாயிருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.\n" }
75,871
{ "en": "Why else would the poorest of the poor deposit over Rupees One Lakh Crore in Jan Dhan accounts despite these being zero balance accounts\n", "ta": "ஜன் தன் கணக்குகள் நிலுவை தேவைப்படாத கணக்குகளாக இருந்தாலும், பரம ஏழைகள் ஏன் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வங்கியில் போட்டிருக்கிறார்கள்?\n" }
56,289
{ "en": "We used to be satisfied on knowing that we have progressed 5 steps or 6 steps or 7 steps.\n", "ta": "அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு,முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நாம் பல படி முன்னேறி இருப்பதைக் கண்டு திருப்தி ஏற்பட்டுள்ளது.\n" }
107,806
{ "en": "Yogi ji and his entire team, be it the public representatives or the officials, everyone has done a commendable job.\n", "ta": "முதலமைச்சர் யோகியும் அவரது குழுவினர் அனைவரும் அவர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும், ஒவ்வொருவரும் பாராட்டுக்கு உரிய வகையில் பணியாற்றுகிறார்கள்.\n" }
107,214
{ "en": "Who is this that comes up as a flood, whose waters are moved as the rivers?\n", "ta": "பிரவாகம்போல் புரண்டுவருகிற இவன் யார்? அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல் எழும்பிவருகிற இவன் யார்?\n" }
117,491
{ "en": "As we conclude SEP 1.0 and launch SEP 2.0, I am excited to see the impact that these innovations will create in the country, said NITI Aayog Vice Chairman Dr Rajiv Kumar.\n", "ta": "மாணவர் தொழில் முனைவோர் திட்டம் 1.0 நிறைவடைந்து மாணவர் தொழில் முனைவோர் திட்டம் 2.0 துவங்கப்படும் இந்தத் தருணத்தில், இங்கு ஏற்ப...
54,328
{ "en": "The need of the hour for the textile industry is to adopt new and innovative technologies in tune with the demands of the 4th Industrial Revolution.\n", "ta": "உலகமே நான்காவது தொழில் புரட்சியை நோக்கி செல்லும் நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையில் நமக்கு இருக்கும் அனுபவத்தைக் கொண்டு அதை ஜவுளித்துறையை முன்னேற்...
115,961
{ "en": "But when the government denounced the strikes as a threat to 'national security', the unions backed off, called off the campaign and accepted the appointment of a phony National Salary Review Committee as a face-saving device.\n", "ta": "ஆனால், வேலை நிறுத்தங்கள் \"தேசிய பாதுகாப்புக்கு\" அச்சறுத்தல் விடுப்ப...
47,556
{ "en": "He said, Madhya Pradesh is fully RERA compliant state, which has established Regular Authority, Tribunal and have fully functional web-portal to enable the registration of project and Agents, and added that recently, Gujrat has also established its regular Authority and others (Rajasthan and Goa) are on thei...
147,813
{ "en": "If we fail to manage the situation well, setbacks to the economy will be inevitable.'\n", "ta": "நிலைமையை சமாளிக்க நாம் தவறுவோமானால் பொருளாதார பின்னடைவுகள் தடுக்க முடியாதவையாக ஆகிவிடும்'' என்று அவர் குறிப்பிட்டார்.\n" }
26,539
{ "en": "Even at this age, he is fabulous in the love scenes.\n", "ta": "\"இந்த வயசிலும் காதல் காட்சிகளில் பிரமாதப்படுத்திவிடுகிறார்.\n" }
84,124
{ "en": "Director A Venkatesh is so busy making films that he has no time to even relax a bit.\n", "ta": "தமிழ் சினிமாவில் ரிலாக்ஸ் செய்யவும் நேரமில்லாமல் படங்களை உற்பத்தி செய்பவர் இயக்குனர் ஏ. வெங்கடேஷ்.\n" }
71,441
{ "en": "The re-emergence of falling profit rates has had another social consequence.\n", "ta": "இலாப விகித வீழ்ச்சி மீண்டும் தோன்றியதன் விளைவாக மற்றொரு சமுதாய விளைவு உருவாயிற்று.\n" }
108,480
{ "en": "Touting the advantages that have since accrued to Israel, Weisglass proclaimed, \"When you freeze [the peace] process, you prevent the establishment of a Palestinian state, and you prevent a discussion on the [Palestinian] refugees, the borders and Jerusalem.\n", "ta": "அதற்குப்பின்னர் இத்திட்டத்தால் இஸ்ரே...
32,173
{ "en": "Hundreds of people came to pay their respects.\n", "ta": "ஏராளமான திரையுலகினர் நாகேஷ் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.\n" }
95,013
{ "en": "PIB Headquarters COVID-19 Community Spread stalled by Governments' effective measures Union Government has come up with important steps to control the spread of COVID-19 from reaching the level of Community spread.\n", "ta": "PIB Headquarters கோவிட்19 சமூகப் பரவலைத் தடுத்துள்ளது அரசின் உறுதியான நடவடிக்கைகள...
77,258
{ "en": "In your conversations you often talk about business statement.\n", "ta": "உங்களுடைய உரையாடல்களில் அடிக்கடி நீங்கள் வணிக விஷயங்கள் பற்றிக் குறிப்பிடுவீர்கள்.\n" }
74,486
{ "en": "Others Security Stepped up at Chennai Airport ahead of Independence Day Security measures at Chennai Airport is stepped up in view of 73rd Independence Day.\n", "ta": "Others சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் ப...
98,155
{ "en": "Rather, civil liberties and constitutional principles are widely viewed within the ruling elite as obstacles to the pursuit of unpopular policies that it supports, including war and the destruction of essential social benefits such as Social Security and Medicare.\n", "ta": "இன்னும் சொல்லப்போனால், குடிமக...
154,080
{ "en": "Brussels has made clear it will not tolerate any concessions to the electorate, and will not retreat from its demands for tough reforms.\n", "ta": "வாக்காளர்களுக்கு எந்த சலுகையும் தருவதை பிரஸ்ஸல்ஸ் சகித்துக் கொள்ளாது என்றும், கடுமையான சீத்திருத்தங்களை கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கைகளில் இருந்து அது பின்...
24,531
{ "en": "SmtAnupriya Patel further said that as the Ministry has only 14 Model Rural Health Research Units (MRHRUs) in States, there should be one in each state.\n", "ta": "மாநிலங்களில் மாதிரி ஊரகச் சுகாதார ஆராய்ச்சி அலகுகள் 14 மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்ட திருமதி. அனுப்பிரியா பட்டேல், இவற்றை மாநிலத்திற்கு ஒன்று எ...
32,485
{ "en": "At the meeting, the military delegation accused the NFC of approving films that were 'a premeditated attack on police and security forces'.\n", "ta": "இந்தக் கூட்டத்தின் போது, \"பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளை திட்டமிட்டு தாக்கும்\" இத்தகைய திரைப்படங்களுக்கு ஒப்புதல் அளித்தமைக்காக தேசிய திரைப்படக் கூட்ட...
103,387
{ "en": "The Finance Minister also said that the Government will consider an extension in the deadline for availing the 15 corporate tax rate on new investments.\n", "ta": "புதிய முதலீடுகளுக்கு 15 சதவீதம் பெருநிறுவன வரி விகிதத்தைப் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க அரசு பரிசீலிக்கும் என்றும் நிதி அமைச்சர் கூறினார்....
129,787
{ "en": "The whole operation was conducted as though the relative handful of disarmed prisoners, some of them semi-comatose, represented an imminent threat of insurrection.\n", "ta": "மயக்கமுற்ற இந்த போர்க்கைதிகள் ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையிலும் நிராயுதபாணிகளாகவும் இருந்த போதிலும் எதிர்த்து போரிடக்கூடும் என ...
18,508
{ "en": "And the king answered, Chimham shall go over with me, and I will do to him that which shall seem good to you: and whatever you shall require of me, that will I do for you.\n", "ta": "அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடேகூட வரட்டும்; உன் பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு நடப்பித்து, நீ என்னிடத்தில் வேண்டிக்கொ...
70,800
{ "en": "Cabinet Making Aadhaar people friendly No individual to be compelled to provide proof of Aadhaar number unless provided by lawAadhaar number on voluntary basis to be accepted as KYC documentCabinet approves The Aadhaar and Other Laws (Amendment) Bill, 2019 In a major move aimed at making Aadhaar making peopl...
8,308
{ "en": "And king Joram went back to be healed in Jezreel of the wounds which the Syrians had given him at Ramah, when he fought against Hazael king of Syria. And Ahaziah the son of Jehoram king of Judah went down to see Joram the son of Ahab in Jezreel, because he was sick.\n", "ta": "ராஜாவாகிய யோராம் தான் சீரியாவ...
147,885
{ "en": "Furthermore, there were worries that the government's obvious lack of effort was damaging the country's international credentials.\n", "ta": "மேலும் அரசாங்கம் வெளிப்படையாக எந்த முயற்சியையும் எடுத்துக் கொள்ளாதது நாட்டின் சர்வதேச மதிப்பைப் பாதிக்கும் என்ற கவலைகள் இருந்தன.\n" }
68,060
{ "en": "All the students, their teachers and parents can watch the recording of this entire event on YouTube, and I take this opportunity to wish all the best to all myexam warriors, for their upcoming examinations.\n", "ta": "அனைத்து மாணவர்களும், பெற்றோரும், ஆசிரியர்களும், யூ ட்யூபில் இந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவ...
77,933
{ "en": "Challenged by a Socialist Equality Party member, CTU President Joseph Stalin declared that the two unions 'could not go it alone'.\n", "ta": "சோலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் அதை சவால் செய்த போது, இ.ஆ.ச. தலைவர் ஜோசப் ஸ்டாலின், இரண்டு தொழிற்சங்கங்களால் மட்டும் \"தனியே முன் செல்ல முடியாது\" என பிரகடன...
162,958
{ "en": "And he said to them, What manner of man was he which came up to meet you, and told you these words?\n", "ta": "அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு எதிர்ப்பட்டு வந்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனுஷன் எப்படிப்பட்டவன் என்று கேட்டான்.\n" }
5,852
{ "en": "All that hate me whisper together against me: against me do they devise my hurt.\n", "ta": "என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து,\n" }
61,599
{ "en": "This is a reference to the fact that the unions organised days of action at long intervals against President Nicolas Sarkozy's policies, after having consulted with him and his representatives on what policy they were going to adopt in many tripartite meetings and negotiations.\n", "ta": "தொழிற்சங்கங்கள் ...
66,449
{ "en": "He said,Akshaya Patra is a social start-up, which has turned into a movement that provides food to school children.\n", "ta": "சமூக ஸ்டார்டப் அமைப்பாக தொடங்கப்பட்ட அட்சயப் பாத்திரம், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் இயக்கமாக மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார்.\n" }
40,973
{ "en": "The operating system should be Android Jellybean and above.\n", "ta": "இதன் இயக்கு முறைக்கு அதிநவீன ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன் மற்றும் அதற்கு மேலான பதிப்பாக இருப்பது அவசியம்.\n" }
42,816
{ "en": "Smt Sonal Mansingh: She is among Indias foremost exponents of Indian Classical Dance.\n", "ta": "திருமதி சோனால் மான்சிங்: நாட்டின் முன்னணி சாஸ்திரீய நாட்டிய கலைஞர்களில் இவரும் ஒருவர்.\n" }
79,472
{ "en": "Friends, I cannot say whether he will write a book or not, but the result of what happens with Smile and Stress free Mind, is in front of us as 'Bridgital Nation'.\n", "ta": "நண்பர்களே, அவர் புத்தகத்தை எழுதுவாரா இல்லையா என்பதை நான் தெளிவாக கூற இயலாது, ஆனால் புன்னகை மற்றும் மனஅழுத்தமற்ற மனநிலை காரணமாக, ‘பிர...
107,474
{ "en": "But the final act of the world tragedy was still to be played out.\n", "ta": "ஆனால், உலகப் பெருந்துன்பத்தின் இறுதிக் காட்சி இன்னும் நிகழ்வுற்றிருக்கவில்லை.\n" }
112,838
{ "en": "The MoU was signed by Shri Pramod Chandra Mody, Chairman, CBDT, and Shri M. Ajit Kumar, Chairman, CBIC, in the presence of senior officers from both the organizations.\n", "ta": "மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் திரு.பிரமோத் சந்திர மோடி, மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் தலைவர் திரு.எம்.அஜீத் குமார் ஆ...
9,626
{ "en": "Lawyers\n", "ta": "சட்டத்தரணிகள்\n" }
79,338
{ "en": "To make up for what it lacks in popular support, those leading the attempt to bring down Chavez have turned to terrorist violence, economic sabotage and a barrage of media propaganda that amounts to a psychological warfare campaign against the population.\n", "ta": "பொருளாதாரச் சீர்குலைவு நடவடிக்கைகள், மீ...
145,775
{ "en": "Does he think 'Paruthiveeran' will be selected for a national award?\n", "ta": "'பருத்திவீரன்' தேசிய விருது பெறுமா என்றதும் அமீரின் முகத்தில் படப்படப்பு.\n" }
155,066
{ "en": "However, Europe's response is not determined solely by whether they directly collaborated in renditions.\n", "ta": "என்றாலும் ஐரோப்பியாவின் பதில்கள் அவை நேரடியாக கடத்திலில் சம்மந்தப்பட்டிருக்கின்றனவா என்பதை பொறுத்ததல்ல.\n" }
127,007
{ "en": "Riot police are permanently stationed in designated neighbourhoods, curfews are in operation and the state of emergency, lifting all judicial control over police actions, decreed for 12 days, with the approval of the Socialist Party, has been extended for three months with only token opposition from the SP.\...
110,784
{ "en": "Ministry of Agriculture Farmers Welfare Continuous action is being taken to control locust swarms - Control operations undertaken in 2,83,929 hectares area in Rajasthan, Madhya Pradesh, Punjab, Gujarat, Uttar Pradesh, Maharashtra, Chhattisgarh, Haryana and Bihar from 11th April 2020 till 9th July 2020 Anti-...
47,406
{ "en": "For if I do this thing willingly, I have a reward: but if against my will, a dispensation of the gospel is committed to me.\n", "ta": "நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.\n" }
115,812
{ "en": "No other technical education institute of any state of the country is even closer to this number.\n", "ta": "மீதியுள்ள நிறுவனங்களும், தங்களுக்குப் பொருத்தமான தொழிலாளர்களைத் தேர்வு செய்ய இந்த முனையத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று லதா கேட்டுக் கொண்டார்.\n" }
108,977
{ "en": "State Governments have also been simultaneously carrying out locust control operations.\n", "ta": "அதே காலகட்டத்தில், மாநில அரசுகளும் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன.\n" }
109,789
{ "en": "This is why I produced the drama, The Trojan Women.\n", "ta": "இதனாலேயே நான் ட்ரோஜன் பெண் நாடகத்தை சிருஷ்டித்தேன்.\n" }
58,207
{ "en": "Although Ströbele initially rejected German military participation in Afghanistan, he then ensured that internal party opposition to the intervention fell apart.\n", "ta": "ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானில் ஜேர்மனி இராணுவத்தின் பங்கேற்பை ஸ்ரோபேலே புறக்கணித்தாலும் அதற்குப் பின்னர் அந்த தலையீட்டிற்கு கட்சிக்கு உள...
99,698
{ "en": "Rainfall Information- All India district Rainfall information daily, weekly, monthly and cumulative series are available.\n", "ta": "மழை அளவு தகவல்கள் - அகில இந்தியாவில் மாவட்ட அளவிலான மழையளவுகள், தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் ஒட்டுமொத்தத் தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.\n" }
104,773
{ "en": "Ministry of Health and Family Welfare Updates on COVID-19 Recovery Rate improves to 52.8 During the last 24 hrs, 6922 COVID-19 patients were cured.\n", "ta": "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கொவிட்-19 அண்மைத் தகவல்கள் குணமடையும் விகிதம் 52.8 விழுக்காடாக அதிகரிப்பு கடந்த 24 மணி நேரத்தில், 6922 ...
18,721
{ "en": "To rectify this situation, Marsden said, a letter would be sent later that day for publication in The Scotsman.\n", "ta": "இந்த நிலையைத் திருத்தும் வகையில் மார்ஸ்டன் The Scotsman க்கு வெளியிடுவதற்கு ஒரு கடிதம் அன்றே அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.\n" }
43,175
{ "en": "Friends, You might not have forgotten what was the situation four years ago.\n", "ta": "நண்பர்களே, 4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு என்ன நிலைமை இருந்தது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.\n" }
134,887
{ "en": "This claim of provocation is rubbish.\n", "ta": "இத்தகைய ஆத்திரமூட்டல் பற்றிய கூற்று குப்பைகூளமாகும்.\n" }
17,374
{ "en": "The Self Help Groups (SHGs) or Joint Liability Groups (JLGs) are also eligible for availing benefits under the said scheme.\n", "ta": "மேற்சொன்ன திட்டத்தின் கீழ் பயன்களைப் பெறுவதற்கு சுய உதவி குழு (எஸ்எச்ஜி) க்கள் அல்லது கூட்டுக்கடன் குழு (ஜேஎல்ஜி) க்களும் தகுதியுடையவை ஆகும்.\n" }
56,966
{ "en": "It's the land of Lord Bholenath.\n", "ta": "இது பகவான் போல்நாத்தின் பூமி.\n" }
25,384
{ "en": "Under the Nuremberg precedent, the planning and preparation of aggressive war is a crime against humanity.\n", "ta": "நூரன்பேர்க் விசாரணையில் நிலைநாட்டப்பட்டுள்ள முன்மாதிரியின்படி, ஆக்கிரமிப்புப்போருக்கான திட்டமிடுவது மற்றும் முன்னேற்பாடுகளை செய்வது மனித இனத்திற்கு எதிரான குற்றமாகும்.\n" }
15,008
{ "en": "Especially damaging to the government were public warnings by former and even some current leaders of India's nuclear program that the US was using the negotiations to emasculate India's nuclear-weapons capability and make its nuclear program dependent on US technology.\n", "ta": "அரசாங்கத்திற்கு சேதம் விள...
108,932
{ "en": "Ohio requires a minimum of 5,000 signatures of registered voters to place an independent presidential ticket on the general election ballot.\n", "ta": "பொதுத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவதற்கு Ohio - மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களில் குறைந்த பட்சம் 5000- பே...
116,258
{ "en": "But there was a strong tower within the city, and thither fled all the men and women, and all they of the city, and shut it to them, and got them up to the top of the tower.\n", "ta": "அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த துருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும்பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து...
84,050
{ "en": "A few days ago, EU Economic Commissioner Joaquin Almunia demanded painful reforms in the labour markets and welfare systems of Greece, Spain, Portugal, Italy and France.\n", "ta": "ஒரு சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதார ஆணையரான Joaquin Almunia கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துகல், இத்தாலி, ப...
152,567
{ "en": "Ségolène Royal has emerged as a prominent supporter of pursuing both an alliance with Bayrou and more 'left' alliances simultaneously.\n", "ta": "செகோலீன் ரோயால், பேய்ரூவுடன் கூட்டு மற்றும் இன்னும் \"இடதுகளுடன்\" கூட்டு என்பதை ஒரே நேரத்தில் கொள்ள விரும்பும் கருத்திற்கு முக்கிய ஆதரவாளராக வெளிப்பட்டுள்ளார...
109,232
{ "en": "Tanks and 2,000 Northern Alliance ground troops were also brought in to complete the destructive work.\n", "ta": "டாங்கிளும், 2000 வடக்கு கூட்டணிப்படையினரும் அவ்வழிப்பு வேலைகளை பூரணப்படுத்துவதற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.\n" }
22,543
{ "en": "It must set out to unite the working classes of Europe with their brothers and sisters in the United States and internationally, setting its face against the noxious poison of nationalism and xenophobia.\n", "ta": "அது ஐரோப்பா முழுவதும் உள்ள, மற்றும் அமெரிக்கா, சர்வதேச அளவில் இருக்கும் தன் சகோதர, சகோதரி...
37,799
{ "en": "His appeal is a cover-up.\n", "ta": "அவருடைய முறையீடு ஒரு மூடிமறைப்புத்தான்.\n" }
57,967
{ "en": "With sustained momentum, and a faster rate of decline during the last few years, India is on course to attend the SDG targets for maternal and child health, much ahead of the agreed date of 2030.\n", "ta": "தொடர்ச்சியான செயல்பாடுகளாலும், கடந்த சில ஆண்டுகளாக இந்த விகிதம் வெகுவேகமாகக் குறைந்து வருவதாலும், 20...
130,839
{ "en": "'The periodic recurrence of minor cycles,' Trotsky wrote, 'is conditioned by the internal dynamics of capitalist forces, and manifests itself always and everywhere once the market comes into existence.\n", "ta": "\"அவ்வப்பொழுது ஏற்படும் சிறு சுழற்சிகள் முதலாளித்துவ சக்திகளின் உள் இயக்கத்தினால் உருவாக்கப்ப...
139,036
{ "en": "For example, the French police will be allowed to carry out passport checks throughout the entire Eurotunnel system, up to the British side.\n", "ta": "உதாரணமாக, பிரித்தானிய பக்கத்தில் இருந்து ஈரோசுரங்க [Eurotunnel] நிலவடிபாதையின் முழு அமைப்பிலும் பயணச்சீட்டை பரிசோதனை செய்ய பிரென்ஞ்சு பொலிசாருக்கு அனுமத...
2,019
{ "en": "Their roots will become stronger.\n", "ta": "அவர்களின் அடிப்படைகள் பலமாக மாறும்.\n" }
84,219
{ "en": "The Liberals based their election tactics on a scare campaign: a vote for Labor would mean increased interest rates.\n", "ta": "தொழிற்கட்சிக்கு வாக்கு அளித்தால் கூடுலான வட்டி கொடுக்கவேண்டியிருக்கும் என்ற அச்சுறுத்தும் வகையிலான பிரச்சாரத்தை தாராளவாதிகள் தங்கள் தளமாகக் கொண்டிருந்தனர்.\n" }
159,223
{ "en": "'There are so many problems yet to be resolved like for instance basic infrastructures - roads, transport, health and electricity.\n", "ta": "\"இங்கு பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன; உதாரணத்திற்கு அடிப்படை கட்டுமானங்கள், சாலைகள், போக்குவரத்து, சுகாதாரம், மின்சார வசதி போன்றவை.\n" }
115,601
{ "en": "This spoilt Mohanlal's mood and he pointed at the noisy generator to the production people, who stopped it immediately.\n", "ta": "எரிச்சலடைந்த அவர் புரொடக்ஷ்ன் ஆள்களிடம் அதைகாட்ட, உடனடியாக அந்த ஜெனரேட்டர் அப்புறப்படுத்தப்பட்டது.\n" }
75,671
{ "en": "Friends, We have fought Imperialism, Fascism and Extremism not only in India but also on the soil of France.\n", "ta": "நண்பர்களே, இந்தியாவில் மட்டுமல்ல; பிரான்ஸ் நாட்டின் மண்ணிலும் கூட நாம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும். பாசிஸத்திற்கு எதிராகவும், தீவிர வாதத்திற்கு எதிராகவும் நாம் போராடி வந்திருக்கிறோம்.\...
33,504
{ "en": "We believe it validates the Indian philosophy of \"Vasudhaiva Kutumbakam\" - the world is one family.\n", "ta": "‘வசுதைவ குடும்பகம்’ – உலகமே ஒரு குடும்பம் என்ற இந்தியத் தத்துவத்தை அது மதிக்கிறது என நாங்கள் நம்புகிறோம்.\n" }
100,726
{ "en": "Confronted with such a reality, resistance against US rule is as politically, legally and morally justified as the resistance against Nazi rule in occupied Europe during World War II.\n", "ta": "அப்படிப்பட்ட உண்மை நிலையை எதிர்கொள்ளும் ஈராக்கியர், அமெரிக்க ஆட்சியை எதிர்ப்பது அரசியலளவில், சட்ட அளவில், நியாய...
37,790
{ "en": "Even though the ruling coalition and the Maoists reached an agreement in June to end the war and form a joint interim administration government, the deal was not finalised.\n", "ta": "ஆளும் கூட்டணியும் மற்றும் மாவோவாதிகளும், யுத்தத்திற்கு முடிவுகட்டவும் ஒரு கூட்டு இடைக்கால நிர்வாக அரசாங்கத்தை அமைக்கவும் ஜ...
50,135
{ "en": "Addressing the valedictory celebrations of the Birth Centenary Celebrations of Shri Deenadayalu Naidu, the Vice President asked students to draw inspiration from the visionary leader and the committed nationalist.\n", "ta": "வெங்கய்யா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். திரு.தீனதயாளு நாயுடுவின் நூற்றாண்டு விழாக்...
114,366
{ "en": "Many of his stories were adapted for movies.\n", "ta": "இவர் எழுதிய நாவல்கள் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன.\n" }
96,082
{ "en": "Everyone would be medically screened.\n", "ta": "ஒவ்வொருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.\n" }
52,087
{ "en": "The media reports utter absurdities with a straight face: that FBI agents do not have access to e-mail, or are barred from going on the Internet, or are routinely frustrated in their investigations because of excessive delicacy about infringing on democratic rights.\n", "ta": "செய்தி ஊடகமானது அபத்தமான பொய...
78,670
{ "en": "There have been significant improvements in the earnings per kms and significant reductions in the cost per km.\n", "ta": "உள்நாட்டு நிலையில், வட்டிமூலம் கிடைத்த லாபம் 9 அடிப்படை புள்ளிகள் குறைந்து 2.92% என்ற நிலையில் உள்ளது.\n" }
153,237
{ "en": "Standing close by was Sangetha, as radiant as a lamp herself and we approached her.\n", "ta": "பூஜை நடந்த இடத்தில் இன்னொரு குத்து விளக்காக நின்றுகொண்டிருந்த சங்கீதா முன் ஆஜரானோம்.\n" }
113,166
{ "en": "India invites you to invest in defense and space.\n", "ta": "பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் முதலீடு செய்யவும் உங்களை இந்தியா அழைக்கிறது.\n" }
99,453
{ "en": "And Zilpah Leah's maid bore Jacob a son.\n", "ta": "லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.\n" }
78,983
{ "en": "In reality Labour never offered a political perspective that was fundamentally distinct from that of Likud.\n", "ta": "உண்மையில், லிக்குட்டை விட அடிப்படையில் வித்தியாசமான ஒரு அரசியல் முன்னோக்கையும் தொழிற்கட்சி முன்வைத்ததில்லை.\n" }
43,547
{ "en": "The Income-tax Department (ITD) has set-up 24 dedicated Benami Prohibition Units (BPUs) across India.\n", "ta": "இந்தியா முழுவதும் 24 அர்ப்பணிக்கப்பட்ட பினாமி தடுப்பு பிரிவுகளை வருமான வரித்துறை அமைத்துள்ளது.\n" }
110,242
{ "en": "He flagged the importance of credible data and the role of National Statistical Commission in improving the credibility of government data.\n", "ta": "நம்பகமான தரவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிய அவர், அரசின் தரவுகளுக்கு நம்பகத்தன்மையை ஊட்டுவதில் தேசிய புள்ளியியல் ஆணையத்துக்கு முக்கிய பங்கு உள்ளதாகத் ...
147,280
{ "en": "According to Eichel: 'We agreed there was no need to assume a risk of deflation.'\n", "ta": "ஐஷலின் (Eichel) படி, \"பணச்சுருக்கம் ஏற்படக் கூடும் என்ற அபாயத்தைப் பற்றி பாவனைகொள்ளத் தேவையில்லை என்று நாங்கள் உடன்பட்டோம்\"\n" }
33,380
{ "en": "The party wants to reduce municipal subsidies; cut provisions for pensioners and youth; transfer public libraries and municipal offices to the private sector, turn city-owned swimming pools into limited companies and stop AIDS advice being offered by the public health system.\n", "ta": "பசுமைக்கட்சியின் நே...
37,663
{ "en": "All the Radars, Electro Optical Tracking Stations and Telemetry Stations tracked the vehicle all through the course of the trajectory.\n", "ta": "அனைத்து ரேடார்கள், மின் ஒளியியல் சுவடு பற்றிச் செல்லும் நிலையங்கள், தொலை தூரத் தொடர்பு நிலையங்கள், ஏவுகணையின் விசை வீச்சு வளைவை அதன் பாதையில் செலுத்தின.\n" }
158,626
{ "en": "And the messengers came again, and said, Thus speaks Benhadad, saying, Although I have sent to you, saying, You shall deliver me your silver, and your gold, and your wives, and your children;\n", "ta": "அந்த ஸ்தானாபதிகள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால், உன் வெள்ளியையும், உன் பொன்னையும்...