id int64 0 167k | translate dict |
|---|---|
103,731 | {
"en": "Prime Minister listed the major reforms announced under AatmaNirbhar Bharat campaign like expanding the scope of definition of MSMEs, arranging special funds to support MSMEs, decision related to IBC, creation of Project Development Cells for fast tracking of investments. Amendment to APMC Act Hailing the re... |
37,749 | {
"en": "The other major case against Hussein, over the bloody suppression of revolts by Kurds and Shiites in 1991, threatened to be even more problematic for the Bush administration, since Bush's own father, the first president Bush, first encouraged the uprisings at the end of the Persian Gulf War, then came to the... |
50,439 | {
"en": "It is not possible for one single person to tackle these challenges.\n",
"ta": "ஒரு நபர் மட்டும் இந்த சவால்களை எல்லாம் சமாளிப்பது சாத்தியமல்ல.\n"
} |
126,279 | {
"en": "The Journal counts on the utter cowardice of the New York Times and other such pillars of the liberal establishment, as well as on the latter's own increasingly anti-democratic sentiments.\n",
"ta": "நியூயோர் டைம்ஸ் மற்றும் தாராளாவாதத்தின் அதேபோன்ற தூண்களும் ஏனையவும் அவற்றின் பெருகிய முறையிலான ஜனநாயக எதி... |
97,328 | {
"en": "To de-congest mandis during COVID-19 lockdown situation, FPO trade module, Logistics module and eNWR based Warehouse module were launched by the Union Agriculture Minister on 2nd April 2020.\n",
"ta": "கொவிட்-19 பொதுமுடக்கச் சூழ்நிலையில் மண்டிகளில் கூட்டம் சேர்வதைத் தடுக்க, விவசாயி தயாரிப்பாளர் அமைப்புப் ப... |
129,251 | {
"en": "And they went their way, and found the colt tied by the door without in a place where two ways met; and they loose him.\n",
"ta": "அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.\n"
} |
30,722 | {
"en": "Even so you also outwardly appear righteous to men, but within you are full of hypocrisy and iniquity.\n",
"ta": "அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.\n"
} |
30,052 | {
"en": "\"I do not know the tricks of finishing a film in 40 or 50 days.\n",
"ta": "“ நாப்பது நாள், ஐம்பது நாள் கணக்கில் படத்தை முடிக்கும் வித்தையெல்லாம் எனக்கு தெரியாது.\n"
} |
24,254 | {
"en": "Though, we have a long way to go to realise the fullest potential of our educational initiatives, India has remarkably transformed its higher education landscape for the last two decades.\n",
"ta": "கல்வித்துறையில் நாம் மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளின் முழுமையான பயனை அடைய மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந... |
112,139 | {
"en": "The scheme aims to add solar and other renewable capacity of 25,750 MW by 2022 with total central financial support of Rs. 34,422 Crore .\n",
"ta": "2022 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 34 ஆயிரத்து 422 கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய அரசு நிதி ஆதரவுடன், 25 ஆயிரத்து 750 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மற்றும் இதர புத... |
52,412 | {
"en": "This has been a vital signal in reassuring the markets.\n",
"ta": "சந்தைகளுக்கு மறுஉறுதி அளிப்பதில் இதுவொரு முக்கிய அறிகுறியாக உள்ளது.\n"
} |
17,130 | {
"en": "Reviewing the Police-1 Division, the Union Home Minister was informed that a website has been created ips.gov.in containing relevant information for IPS Officers.\n",
"ta": "ஐபிஎஸ் அதிகாரிகள் உரிய விவரங்களை பெறுவதற்காக “ips.gov.in” என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று போலீஸ்-1 பிரிவை பார்வையிட்ட மத்திய... |
131,372 | {
"en": "The imperialist powers, together with the leaders of the trade unions and the so-called socialist and labour parties, succeeded in isolating the revolution.\n",
"ta": "ஏகாதிபத்திய அரசுகள் தொழிற்சங்கத் தலைவர்களுடனும் சோசலிஸ்ட்டுகள் என்று தங்களை கூறிக்கொள்பவர்களும் தொழிற்கட்சிகளுடனும் இணைந்து அந்த புரட்ச... |
72,229 | {
"en": "Once she's in Mumbai or Hyderabad, Rajini is replaced by Nana Patekar.\n",
"ta": "ஹைதராபாத்துக்கோ, மும்பைக்கோ பிளைட் ஏறினால் ரஜினி போயே போச்! அந்த இடத்தில் நானா உட்கார்ந்து கொள்கிறார். நானா?\n"
} |
9,722 | {
"en": "India is also rapidly progressing on the Global Innovation Index, Global Logistics Index and Global Competitiveness Index.\n",
"ta": "உலகளாவிய கண்டுபிடிப்புகள் தரவரிசை, உலகளாவிய போக்குவரத்து தரவரிசை, உலகளாவிய போட்டி தரவரிசைகளில் இந்தியா முன்னேறி வருகிறது.\n"
} |
143,979 | {
"en": "This demonstrates that the vast majority of those detained are not 'terrorists,' even by the elastic Israeli definition, which includes nearly every Palestinian political activist.\n",
"ta": "இது இஸ்ரேலின் உறுதியற்ற வரைவிலக்கணத்தின்படி கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ''பயங்கரவாதிகள்'' அல்ல எ... |
10,852 | {
"en": "The defeat at Elephant Pass reflects a far deeper malaise in the Sri Lankan armed forces than incompetent military leadership or the failure of the Kumaratunga government to pursue the war.\n",
"ta": "<p align=\"justify\" style=\"margin-top: 6; margin-bottom: 6\"> <p align=\"justify\" style=\"margin-... |
98,839 | {
"en": "An engineering graduate, Sagel was budgetary and finance policy spokesman of the Green parliamentary group in the Landtag.\n",
"ta": "பொறியியல் பட்டதாரியான சாகெல் பசுமைக் கட்சியின் பாராளுமன்றக் குழுவில் பட்ஜெட் மற்றும் நிதியக்கொள்கைகளுக்கு செய்தித் தொடர்பாளராக இருந்துள்ளார்.\n"
} |
76,411 | {
"en": "Prime Minister's Office PM gives boost to Mumbai Metro projects, in line with the vision of Mumbai in Minutes PM lays foundation stone for three metro linesMumbai metro will carry more passengers by 2024 than is done by Mumbai local today, says PM The Prime Minister, Shri Narendra Modi inaugurated and laid f... |
104,435 | {
"en": "This was followed by dances by Nila, Lakshmi Rai and Namitha.\n",
"ta": "பிறகு லட்சுமிராய், நமிதா என ரவுண்டு கட்ட ரசிகர்களிடம் பரவசம்.\n"
} |
5,179 | {
"en": "Up to now, the official policy of Russia has been to wait until Europe recognizes the independence of Kosovo from Serbia, and then use that step as the legal pretext for changing its own relations with the three autonomous regions.\n",
"ta": "இதுகாறும் உத்தியோகபூர்வ ரஷ்ய கொள்கை சேர்பியாவில் இருந்து கொசே... |
31,575 | {
"en": "On the basis of intrigues involving Herbert Wehner, then the parliamentary chairman of the SPD, and Dietrich Genscher, the Liberal Democratic (LDP) foreign minister in the SPD-LDP coalition government, Helmut Schmidt replaced Willy Brandt.\n",
"ta": "Herbert Wehner, என்பவரின் ஒரு சதி ஆலோசனை சம்பவத்தைத் தெ... |
13,783 | {
"en": "On the basis of these six guiding principles the Global Forum made very few key recommendations.\n",
"ta": "இந்த ஆறு வழிகாட்டி கொள்கைகளின் அடிப்படையில், சர்வதேச அமைப்பு சில முக்கிய பரிந்துரைகளை செய்துள்ளது.\n"
} |
41,414 | {
"en": "Friends, Whenever I visit mountains I am always reminded of one proverb.\n",
"ta": "நண்பர்களே, நான் மலைப் பகுதிகளுக்குச் செல்லும்போதெல்லாம், ஒரு பழமொழியை நினைவுகூறுவது வழக்கம்.\n"
} |
11,076 | {
"en": "The Agreement was exchanged on 12th September, 2017 at New Delhi during the visit of Belarus President H.E. Mr.\n",
"ta": "இந்த உடன்படிக்கை கடந்த 2017 செப்டம்பர் 12ம் தேதி பெலாரஸ் அதிபர் மேதகு திரு.\n"
} |
161,335 | {
"en": "A nation of fierce countenance, which shall not regard the person of the old, nor show favor to the young:\n",
"ta": "உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்திரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார்.\n"
} |
79,602 | {
"en": "Prime Minister received the German Chancellor in front of the statue of Mahatma Gandhi sculpted by renowned artist Padma Bhushan Shri Ram Sutar.\n",
"ta": "பிரபலமான கலைஞர் பத்மபூஷண் திரு.ராம் சுதார் வடிவமைத்த காந்தி சிலையின் முன்பகுதியில் ஜெர்மன் பிரதமரை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.\n"
} |
141,140 | {
"en": "No solution is possible outside of a political struggle waged by the working class against the profit system as a whole.\n",
"ta": "இலாபமுறை முழுமைக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டத்திற்கு வெளியில் இதற்குத் தீர்வு கிடைக்கப்போவது இல்லை.\n"
} |
16,039 | {
"en": "Riot police with shields and clubs were deployed at the government building.\n",
"ta": "கலக தடுப்பு போலிசார் கவசங்கள் மற்றும் லத்திகளுடன் அரசாங்க அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர்.\n"
} |
164,351 | {
"en": "Madhavan urges people to go vegetarian by saying that every being has the right to life on this earth.\n",
"ta": "ஒவ்வொரு உயிருக்கும் இந்த மண்ணில் உயிர்வாழ உரிமை உண்டு என்ற மனிதநேயம் (உலக நேயம்?\n"
} |
21,286 | {
"en": "These Millennium Voters are young adults, who were born on 1 January 2000 and qualified as eligible voters on 1st January this year.\n",
"ta": "புதிய நூற்றாண்டுக்கான இந்த வாக்காளர்கள் 2000-வது ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பிறந்தவர்கள் ஆவர்.\n"
} |
22,398 | {
"en": "The consecutive pricing exercises of May, 2016 and January, 2018 was aimed at rationalizing the price structure, for narrowing down the price difference of unit heat value of higher and lower grades of coal and bringing linearity.\n",
"ta": "2016 மே மற்றும் 2018 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விலைக் கட்டமை... |
139,932 | {
"en": "Rajapakse, who holds both the defence and finance portfolios, exploited the executive presidency to marginalise parliament and the cabinet.\n",
"ta": "பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி அமைச்சு ஆகிய இரு பதவிகளையும் தன் வசம் வைத்துள்ள இராஜபக்ஷ, பாராளுமன்றத்தையும் அமைச்சரவையையும் வரையறுப்பதற்கு நிறைவேற்று அதிகா... |
14,738 | {
"en": "Now ranking of cities will be done on the basis of this survey- if your city has a population of more than one lakh, ranking will be done on the national level and if the population of your city is less than one lakh than it will be ranked on regional level. Achieving the highest ranking must be your dream a... |
43,781 | {
"en": "However, reports from Concepción describe how some troops lay in ambush waiting for people to remove merchandize, only to chase them away with tear gas and water cannon in scenes reminiscent of the Pinochet dictatorship.\n",
"ta": "ஆனால் Concepcion-ல் இருந்து வரும் தகவல்கள் எப்படித் துருப்புக்கள் காத்திரு... |
104,296 | {
"en": "Out of this, one lakh was by die-hard Kamal fans.\n",
"ta": "இதில் ஒரு லட்சத்தை வாங்கியவர்கள் தீவிர கமல் ரசிகர்கள்.\n"
} |
130,168 | {
"en": "Mackaman has been interviewed by the local newspaper, the Champaign News-Gazette, and has been offered a radio interview as well.\n",
"ta": "உள்ளூர் செய்திப் பத்திரிகையான Champaign News-Gazette, Mackaman- ஐ பேட்டி கண்டது, அதேபோல வானொலிக்கு பேட்டி வழங்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது.\n"
} |
39,473 | {
"en": "And therefore, meeting with the CEOs of both the countries is very useful.\n",
"ta": "அதனால், இருநாடுகளின் தலைமை செயற்குழு அலுவலர்களை சந்தித்தது உபயோகரமாக அமைந்தது.\n"
} |
152,385 | {
"en": "Addressing IMF and World Bank representatives, the Deputy Minister of Finance and the Minister of Constitutional Affairs G.L. Peris said: 'It was the government which decided to put off the Paris Aid Group meeting and it will be held at a more appropriate time.'\n",
"ta": "சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ப... |
73,493 | {
"en": "Others BSNL to provide pre-loaded SIM to Amarnath Yatries The Jammu and Kashmir circle of Bharat Sanchar Nigam Limited (BSNL) has made special arrangement to provide smooth connectivity for communication requirements of yatris undertaking the pilgrimage to holy Amarnath cave shrine in south Kashmir Himalayas... |
72,547 | {
"en": "It is the love and reverence towards Gurudev that the Prime Minister of Bangladesh Sheikh Hasina ji was also present along with me in the convocation ceremony of Visva Bharati University.\n",
"ta": "குருதேவின் மீது கொண்டுள்ள அன்பு, மதிப்பு காரணமாக விஸ்வபாரதி பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் என்னுடன் பங்க... |
19,536 | {
"en": "He also sang from memory the lyrics of the dance number I had done.\n",
"ta": "நான் நடனமாடிய பாடல்களின் வரிகளையும் நினைவில் வைத்து பாடிக்காட்டினார்.\n"
} |
132,438 | {
"en": "They shall not take a wife that is a whore, or profane; neither shall they take a woman put away from her husband: for he is holy to his God.\n",
"ta": "அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும் கற்புக்குலைந்தவளையாகிலும் விவாகம்பண்ணார்களாக; தன் புருஷனாலே தள்ளப்பட்ட ஸ்திரீயையும் வ... |
166,374 | {
"en": "While not providing any details, the US embassy confirmed the visit had taken place and admitted that its officer had met with APHC and other political parties in Kashmir for discussions.\n",
"ta": "அந்த விஜயத்தை அமெரிக்கத் தூதரகம் உறுதி செய்த போதிலும் விவரங்கள் எதனையும் வெளியிடவில்லை. அதன் அதிகாரி அனைத்த... |
61,446 | {
"en": "We have been empowering the poor by following the formula of Sabka Sath, Sabka Vikas.\n",
"ta": "அனைவருடனும் இணைந்து, அனைவரின் நலனுக்காகவும் என்ற வழியைப் பின்பற்றியே ஏழைகளுக்கு நாங்கள் அதிகாரம் அளித்து வருகிறோம்.\n"
} |
34,284 | {
"en": "Private parties avoided setting up of hospitals in small towns believing that people would not come or not pay even if they come.\n",
"ta": "தனியார் துறையினர் சிறிய நகரங்களில் மக்கள் பணம் செலுத்தி சிகிச்சை பெற வர மாட்டார்கள் என்ற காரணத்திற்காக மருத்துவமனைகளை அமைக்க முன்வருவதில்லை.\n"
} |
94,118 | {
"en": "He was twenty and five years old when he began to reign, and reigned twenty and nine years in Jerusalem. And his mother's name was Jehoaddan of Jerusalem.\n",
"ta": "அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் யொவதான... |
125,496 | {
"en": "The scenario involved country 'A' falling into political chaos and separatist insurgency due to the global economic crisis.\n",
"ta": "இதில் உலகப் பொருளாதார நெருக்கடியை ஒட்டி நாடு \"A\" அரசியல் குழப்பம், பிரிவினை வாத எழுச்சி ஆகியவற்றில் விழும் நிலை ஏற்படுகிறது.\n"
} |
62,376 | {
"en": "Friends, Our work culture, attitude and speed are different from that of the previous government.\n",
"ta": "நண்பர்களே, நமது பணிக் கலாசாரம், மனப்பான்மை மற்றும் வேகம் ஆகியவை முந்தைய அரசை விட மாறுபட்டது.\n"
} |
23,924 | {
"en": "The four remaining ASEAN nations - Vietnam, Laos, Cambodia and Burma - have until 2015 to end tariffs.\n",
"ta": "நான்கு எஞ்சியுள்ள ASEAN நாடுகளான வியட்நாம், லாவோஸ், கம்போடியா, பர்மா ஆகியவை 2015 வரை காப்புவரிகளை நிறுத்த அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளன.\n"
} |
3,848 | {
"en": "The speech by the US secretary of state was an attempt to line up the Latin America governments behind Washington's campaign to topple the Castro government in Cuba, as well as the US-backed counterinsurgency war in Colombia and America's policy of military aggression around the world.\n",
"ta": "காஸ்ட்ரோ... |
74,550 | {
"en": "Prosecution lawyers have admitted that Taylor's order to 'work prisoners hard' was in breach of the Geneva Convention.\n",
"ta": "\"கைதிகளிடம் கடுமையாக வேலை வாங்க வேண்டும்\" என்ற டெய்லர் விடுத்த கட்டளையானது, ஜெனீவா ஒப்பந்தத்திற்கு முரணானது என்பதை அரசு தரப்பு வக்கீல்கள் ஒப்புக்கொண்டனர்.\n"
} |
88,817 | {
"en": "In the south of the country, after years of civil war, there is no infrastructure and tens of thousands of people are displaced.\n",
"ta": "நாட்டின் தென் பகுதியில் பல ஆண்டுகள் உள்நாட்டு போருக்குபின், உள் கட்டமைப்பு எதுவுமில்லை, பத்தாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.\n"
} |
45,299 | {
"en": "We can and we must do this together. The government has a leading role but not the sole role.\n",
"ta": "அரசுக்கு இதில் முக்கிய பங்கு உண்டு என்றாலும், இதனை நிறைவேற்றும் முழு பொறுப்பும் அரசை சார்ந்ததல்ல.\n"
} |
75,409 | {
"en": "And the LORD God said to the woman, What is this that you have done? And the woman said, The serpent beguiled me, and I did eat.\n",
"ta": "அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.\n"
} |
110,621 | {
"en": "Kamal has his own chosen both.\n",
"ta": "கமல் பாதை வேற மாதிரி.\n"
} |
54,968 | {
"en": "And Obadiah the son of Shemaiah, the son of Galal, the son of Jeduthun, and Berechiah the son of Asa, the son of Elkanah, that dwelled in the villages of the Netophathites.\n",
"ta": "ஏதுத்தூனின் குமாரனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியரின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின்... |
65,432 | {
"en": "The US/European push for new sanctions has been prepared for some time.\n",
"ta": "புதிய தடைகளுக்கான அமெரிக்க/ஐரோப்பிய உந்துதல் சில காலமாகவே தயாரிப்பில் இருந்து வருகிறது.\n"
} |
38,361 | {
"en": "Senior officers of PIB and Ministry of AYUSH were also present on the occasion.\n",
"ta": "மேலும் விவரங்களுக்கு: www.pib.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.\n"
} |
92,871 | {
"en": "4) Raising Limit of Ways and Means Advances of states and UTs Ways and Means Advances (WMAs) Limit of states and union territories has been increased by 60 over and above the limit as on March 31, 2020, in order to provide greater comfort to states for undertaking COVID-19 containment and mitigation efforts,... |
75,173 | {
"en": "How are we to imagine a real election while our towns are being bombarded and civilians are dying every day?'\n",
"ta": "எங்களது நகரங்கள் மீது குண்டுகளை வீசி ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் செத்துக் கொண்டிருக்கும்போது ஒரு உண்மையான தேர்தல் என்று எப்படி நாங்கள் கற்பனை செய்துகூட பார்க்க முடியும்? என்று கூறினார்... |
7,581 | {
"en": "Then this Daniel was preferred above the presidents and princes, because an excellent spirit was in him; and the king thought to set him over the whole realm.\n",
"ta": "இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ... |
37,023 | {
"en": "Pakistan, which has fought three declared wars with India and responded to India's 1998 nuclear tests by likewise proclaiming itself a nuclear-weapons state, has, meanwhile, decried the preferential treatment the US is according India, warning that it threatens to trigger an arms race in South Asia.\n",
"t... |
68,494 | {
"en": "More than 500 problem statements have been received including from several prestigious private sector organisations.\n",
"ta": "500-க்கும் அதிகமான பிரச்சினை சார்ந்த அறிக்கைகள், உயர்நிலையில் இருக்கும் தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப்பெற்றன.\n"
} |
146,419 | {
"en": "The word that came to Jeremiah from the LORD in the tenth year of Zedekiah king of Judah, which was the eighteenth year of Nebuchadrezzar.\n",
"ta": "நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருஷத்துக்குச் சரியான யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருஷத்தில், கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:\n"
} |
57,643 | {
"en": "Obama administration officials, including Agriculture Secretary Tom Vilsack, have been at pains to argue that the disease should not be called 'swine flu' because the name 'suggests a problem with pork products.' President Barack Obama had gotten the message by Tuesday, referring to the crisis as 'the H1N1 f... |
37,237 | {
"en": "By any standards of civilized society Graham's death was a barbaric act.\n",
"ta": "கிரஹாமின் மரணம், நாகரீக சமுதாயத்தின் எந்த ஒரு நிலையில் இருந்து பார்த்தாலும் ஒரு காட்டுமிராண்டி நடவடிக்கையேயாகும்.\n"
} |
63,821 | {
"en": "He watched the film till the interval and praised Sathyaraj for his acting.\n",
"ta": "இடைவேளைவரை படத்தை பார்த்த ரஜினி, சத்யராஜை அருகில் அழைத்து வெகுவாக பாராட்டினார்.\n"
} |
96,348 | {
"en": "Besides, in Rabi Marketing Season 2020-21, a total of 1,87,97,767 MT wheat arrived in FCI, out of which 1,81,36,180 MT has been purchased.\n",
"ta": "அதோடு, 2020-21-ம் ஆண்டின் ரபி சந்தைப்படுத்துதல் காலத்தில், இந்திய உணவுக் கழகத்துக்கு 1,87,97,767 மெட்ரிக் டன் கோதுமை வந்துள்ளது. இதில், 1,81,36,180 மெட்ரிக் ... |
132,178 | {
"en": "Ajith Kumara of the Democratic Unity Alliance and P. Nelson Perera of the Sri Lanka Progressive Front both declared their support for Rajapakse in chauvinist terms.\n",
"ta": "ஜனநாயக ஐக்கிய முன்னணியின் அஜித் குமாரவும் மற்றும் ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணியின் பி. நெல்சன் பெரேராவும் பேரினவாதச் சொற்றொடரில்... |
100,907 | {
"en": "This assertion might merit consideration, from the standpoint of international law, only if it could be shown that the prisoners' actions were premeditated and unprovoked.\n",
"ta": "ஆனால் சிறைக் கைதிகளின் எழுச்சி முன்கூட்டியே திட்டமிட்ட செயல் என்றும் எந்தவித தூண்டுதலின் அடிப்படையில் அல்ல என்றும் நிரூபிக்க... |
154,239 | {
"en": "He moved rapidly to adapt to the explosion of US militarism, developing concepts of 'humanitarian intervention' and even 'humanitarian pre-emptive strike.'\n",
"ta": "அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பிற்கு விரைவில் தன்னை மாற்றிக் கொண்டு, \"மனிதாபிமான தலையீடுகள்\", என்றைக்குமான \"மனிதாபிமானத்தை ஒட்டிய தவிர்... |
76,628 | {
"en": "Prime Minister Gonsalves noted the enormous goodwill for India in St. Vincent and Grenadines and also in Carribean and Latin American region.\n",
"ta": "செயின்ட் வின்சென்ட் மற்றும் க்ரனடைன்ஸ் நாட்டிலும், கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இந்தியா மீது மிகுந்த நன்மதிப்பு வைத்திருப்பதாக பிரதமர் கோ... |
14,479 | {
"en": "But the eye of their God was on the elders of the Jews, that they could not cause them to cease, till the matter came to Darius: and then they returned answer by letter concerning this matter.\n",
"ta": "ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் த... |
158,572 | {
"en": "Greece is being forced to cut its deficit from 12.7 percent to below three percent in just two years.\n",
"ta": "தன்னுடைய பற்றாக்குறையை 12.7 சதவிகிதத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் 3 சதவிகிதத்திற்கும் குறைவாக செய்யுமாறு கிரேக்கம் கட்டாயப்படுத்தப்படுகிறது.\n"
} |
144,022 | {
"en": "Everyone is under pressure and cannot carry out their rightful duties.'\n",
"ta": "அனைவரும் அழுத்தத்தின் கீழ் இருப்பதோடு தமது கடமைகளை உரிமையுடன் செய்ய முடியாதவர்களாக உள்ளனர்.\"\n"
} |
31,187 | {
"en": "This covers about 60 of coaching fleet of Indian Railways.\n",
"ta": "இது இந்திய ரயில்வேக்களின் மொத்த ரயில் பெட்டிகளில் 60 சதவீதம் அளவாகும்.\n"
} |
35,814 | {
"en": "He said that PMJVK will accelerate the utilisation of Waqf properties for the benefit of the society.\n",
"ta": "சமுதாயத்தின் பயன்பாட்டிற்காக வக்பு சொத்துக்களைப் பயன்படுத்துவதை ‘பிரதான் மந்திரி ஜன் விகாஸ் கார்யகிராம்’ திட்டம் தூண்டியுள்ளது.\n"
} |
24,214 | {
"en": "Language: uestion papers to candidates will be provided in 15 languages Hindi, English, Urdu, Assamese, Bengali, Gujarati, Kannada, Konkani, Malayalam, Manipuri, Marathi, Odia, Punjabi, Tamil and Telugu.\n",
"ta": "மொழி: தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் இந்தி, ஆங்கிலம், உருது, அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, கன... |
38,857 | {
"en": "They have an interest in the destabilisation of the region, so that they can earn more from the plunder of the raw materials in Ituri.\n",
"ta": "இப்பகுதி உறுதியற்ற தனிமை கொண்டால், இடூரியிலுள்ள மூலப்பொருட்கள் வளத்தை கொள்ளையடிப்பதிலிருந்து நிறைய பொருளீட்ட அவர்களால் முடியும்.\n"
} |
47,542 | {
"en": "The history of American foreign policy and military strategy over the last three decades can be studied, from a purely economic standpoint, as a response to the 'oil shock' of 1973, when the oil embargo declared by leading Arab oil producers in response to the Arab-Israeli War of that year led to a quadrupli... |
71,087 | {
"en": "And two olive trees by it, one on the right side of the bowl, and the other on the left side thereof.\n",
"ta": "அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடது புறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.\n"
} |
29,315 | {
"en": "The parliamentary speaker, W. J. M. Lokubanda, deferred the leave applications.\n",
"ta": "யும் அரசாங்கத்தை இரகசியமாக ஆதரிக்கின்றது. பாராளுமன்ற சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.\n"
} |
18,504 | {
"en": "ASEAN and India also have fast-growing internet user bases, which will help us grow the digital economy.\n",
"ta": "ஆசியானும் இந்தியாவும் விரைவாக வளர்ந்துவரும் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது. இதனை அடுத்து டிஜிட்டல் பொருளாதாரத்தில் நாம் வளர வாய்ப்புக் கிடைத்துள்ளது.\n"
} |
81,456 | {
"en": "The opposite is true in the case of noble persons, for whom 'Knowledge' is meant for Wisdom, 'Wealth' is meant for Giving and 'Power' is meant for Protecting the weak.\n",
"ta": "மாண்புமிக்கவர்களைப் பொருத்த வரையில், இவையெல்லாம் முற்றிலும் எதிர் கருத்துகள் கொண்டவை. அவர்களைப் பொருத்த வரையில் அறிவு' என்பது ஞா... |
105,656 | {
"en": "The vision of yoga has always been the complete development of human being leading to the actualisation of his highest potential. Yoga can therefore span the segments of fitness, health and wellness.\n",
"ta": "சத் கர்மாக்கள், முத்ரா, பிராணாயாமம் போன்றவை இந்த நாடிகளைத் திறக்கவும், அடைப்பைத் திறக்கவும் வகை ... |
133,394 | {
"en": "She also revealed the shocking news that she and Srikanth had already had a registered marriage.\n",
"ta": "மேலும், 'தனக்கும், ஸ்ரீகாந்துக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது' என்று பரபரப்பு செய்தியை வெளியிட்டார்.\n"
} |
10,261 | {
"en": "I am very happy to act under his direction.\"\n",
"ta": "அவரது இயக்கத்தில் நடிப்பது எனக்கு சந்தோஷமே\" என்றார்.\n"
} |
38,380 | {
"en": "The Ordinance also provides for a mechanism to allow participation of security holders, deposit holders and all other classes of financial creditors that exceed a certain number, in meetings of the Committee of Creditors, through the authorized representation.\n",
"ta": "பங்குகள் வைத்திருப்போர் வைப்புத்தொக... |
24,751 | {
"en": "The initial stages of the US push into the city began in the southern suburbs a week ago.\n",
"ta": "ஒரு வாரங்களுக்கு முன்னதாக இந்த நகரத்தின் தெற்கு நகரங்களில் அமெரிக்காவின் ஆரம்ப கால நடவடிக்கைகள் தொடங்கின.\n"
} |
40,724 | {
"en": "When achieved, this will place India at the centre of its Sunshine Countries International Solar Alliance Project, which is promoting the growth and development of solar power in over 120 countries.\n",
"ta": "இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும்போது, இந்தியா சூரிய ஒளிர் நாடுகளான சர்வதேச சூரிய சக்தி கூட்டணி... |
88,120 | {
"en": "In 1927, one of Mao Zedong's first writings was 'Report on an investigation of the Peasant Movement in Hunan' - a much celebrated but very limited work that was used to justify tearing the Chinese Communist Party away from its working class base and building 'peasant soviets'.\n",
"ta": "1927-ல் மாவோ சேது... |
100,867 | {
"en": "While at the mission, she was the principal focal point of contact for gender issues for Military Observers in the mission.\n",
"ta": "அங்கு பணியாற்றிய போது, மிஷனில் உள்ள இராணுவ கூர்நோக்குபவர்கள் எதிர்கொள்ளும் பாலினச் சமத்துவப் பிரச்சினைகளுக்கு இவரே முதன்மைத் தொடர்பாளராகவும் இருந்துள்ளார்.\n"
} |
80,688 | {
"en": "The history of Sri Lanka has tragically confirmed a fundamental truth of Leon Trotsky's Theory of Permanent Revolution: the organic incapacity of the bourgeoisie in countries of belated capitalist development to resolve any of the outstanding democratic and social tasks.\n",
"ta": "இலங்கையின் வரலாறானது லிய... |
45,125 | {
"en": "Does not their excellency which is in them go away? they die, even without wisdom.\n",
"ta": "அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் சாகிறார்களே என்று சொன்னான்.\n"
} |
95,961 | {
"en": "The LORD shall command the blessing on you in your storehouses, and in all that you set your hand to; and he shall bless you in the land which the LORD your God gives you.\n",
"ta": "கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக்... |
66,660 | {
"en": "In the Matara district, 82,067 people from 20,675 families were affected by the tsunami.\n",
"ta": "மாத்தறை மாவட்டத்தில், 20,675 குடும்பங்களைச் சேர்ந்த 82,067 பேர் சுனாமியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n"
} |
61,330 | {
"en": "As it is, someone called Sudalaikannu has claimed ownership for the 'Sivaji' story.\n",
"ta": "உஷார் நைனா உஷார்! ஏற்கனவே சுடலைக்கண்ணு என்பவர் 'சிவாஜி' கதைக்கு சொந்தம் கொண்டாடினார்.\n"
} |
12,132 | {
"en": "Its aerial and artillery bombardment of civilian areas amounts to a war crime under international law.\n",
"ta": "பொதுமக்கள் மீதான இராணுவத்தின் விமான மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின்படி யுத்தக் குற்றத்திற்குச் சமனாகும்.\n"
} |
75,602 | {
"en": "According to the most recent figures, for example, the richest 13,000 families in America have nearly as much income as the 20 million poorest households.\n",
"ta": "எடுத்துக்காட்டாக, மிக அண்மைய புள்ளிவிவரங்களின் படி, அமெரிக்காவில் உள்ள 13,000 செல்வந்த குடும்பங்கள் கிட்டத்தட்ட மிக ஏழ்மை மிக்க 20 மில்லியன் ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.