id
int64
0
167k
translate
dict
36,079
{ "en": "Gupta, General Manager ,South Western Railway.\n", "ta": "2014-15ம் ஆண்டில் தென்மேற்கு ரயில்வேயில் 11 விபத்துகள் நடந்தன.\n" }
44,991
{ "en": "5,728 crore and additional investments of Rs.\n", "ta": "2,12,678 கோடி) அளவுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்படும்.\n" }
39,187
{ "en": "The Board mandate is to prevent cruelty, suffering and pain to all creatures except human beings that is why our slogan is to protect ants to elephants, said Shri S.P. Gupta, Chairman, Animal Welfare Board of India.\n", "ta": "“மனிதர்களைத் தவிர அனைத்து உயிரினங்களைக் கொடுமைப்படுத்துவதையும் அவற்றின் வலி மற்ற...
34,337
{ "en": "Each state also shared the roadmap and the progress made for the implementation of the mission.\n", "ta": "இந்த இயக்கத்தின் அமலாக்கத்திற்கான திட்டம் மற்றும் முன்னேற்றம் குறித்த தகவல்களை ஒவ்வொரு மாநிலமும் பகிர்ந்துகொண்டது.\n" }
9,333
{ "en": "He is now directing as well as acting as hero in 'Preethi Yaake Bhoomi Melidhe.'\n", "ta": "தற்போது 'பிரீத்தி யாக்கே பூமி மேலிதே' படத்தை இயக்குவதுடன் அதில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.\n" }
51,772
{ "en": "He mentioned the efforts to provide a home to all, to provide electricity to all, and towards road connectivity and digital connectivity.\n", "ta": "அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின் வசதி, அனைத்து இடங்களுக்கும் சாலை மற்றும் டிஜிட்டல் இணைப்பு வழங்குவதற்கான முயற்சிகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.\n" }
136,789
{ "en": "The newspaper wrote: 'Mangled bodies filled the trenches... contorted and burned from the bombing campaign.\n", "ta": "செய்தித்தாள் எழுதியது: \"சிதைந்த சடலங்கள் அனைத்து நிலவறைக் குழிகளிலும் நிரம்பியிருந்தன... தாக்குதலின் விளைவாக நசுங்கிய, பொசுங்கிய உடலங்கள் நிறைந்தன.\n" }
23,081
{ "en": "This point was made by Green Party leader Joschka Fischer in an election rally last week in Hesse.\n", "ta": "பசுமைக் கட்சியின் தலைவர் ஜொஸ்கா பிஷ்ஷர் கடந்த வாரம் ஹெஸ்ஸவில் ஒரு தேர்தல் கூட்டத்தில் இக்கருத்தை வெளியிட்டார்.\n" }
60,440
{ "en": "Despite knowing what happened to Roja, why is Jayachitra courting trouble like this?!\n", "ta": "சரி அதுக்கென்ன அது போனவாரம் இந்த வாரம் என்ன பாட்டுன்னு கேட்குறீங்களா?\n" }
38,498
{ "en": "Districts in nearly every State have come forward to start a peoples movement for Water Conservation.\n", "ta": "ஒவ்வொரு மாநிலத்திலும் அனைத்து மாநிலங்களும் தண்ணீர்ச் சிக்கனத்தை மக்கள் இயக்கமாகத் தொடங்குவதற்கு முன்வந்துள்ளன.\n" }
5,410
{ "en": "A case was filed in court to halt putting up Sivaji's statue in front of Gandhi's statue.\n", "ta": "நடிகர் திலகம் சிவாஜிக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கடற்கரை சாலையில் சிலை அமைக்கப்பட்டது.\n" }
11,513
{ "en": "It features Murali, Vishwa and Ridhima and is shot in a market place.\n", "ta": "இப்பாடல் காட்சியில் முரளி, விஷ்வா, ரிதிமா பங்கு பெற மார்க்கெட்டில் படமாக்கப்பட்டது.\n" }
38,672
{ "en": "Most deaths appear to have occurred from smoke inhalation.\n", "ta": "பல தொழிலாளர்கள் அதனால் பொறியில் அகப்பட்டுக் கொண்டனர்.\n" }
7,559
{ "en": "Who is as the wise man? and who knows the interpretation of a thing? a man's wisdom makes his face to shine, and the boldness of his face shall be changed.\n", "ta": "ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் தாற்பரியத்தை அறிந்தவன் யார்? மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அவன் முகத்தின் ...
137,813
{ "en": "Then Sarah denied, saying, I laughed not; for she was afraid. And he said, No; but you did laugh.\n", "ta": "சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.\n" }
13,884
{ "en": "Vice President's Secretariat Stigmatization and discrimination cannot be tolerated by any civilized society: Vice President Launches Deen Dayal Divyangjan Sahajya Scheme The Vice President of India, Shri M. Venkaiah Naidu has said that stigmatization and discrimination cannot be tolerated by any civilized so...
105,146
{ "en": "And environment will be protected with steps like coal gasification.\n", "ta": "நிலக்கரியை வாயுவாக்குவது போன்ற நடவடிக்கைகள் காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.\n" }
98,556
{ "en": "From TOP to TOTAL - Rs 500 crore Operation Greens run by Ministry of Food Processing Industries (MOFPI) will be extended from tomatoes, onion and potatoes to ALL fruit and vegetables.\n", "ta": "8.தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்குகளில் இருந்து மொத்தமாக- ரூ 500 கோடி உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் ...
70,141
{ "en": "Shri Raj Nath Singh 2. Shri Amit Shah 3.\n", "ta": "ராஜ்நாத் சிங் 2.\n" }
9,097
{ "en": "The necessary software changes are being carried out in the IT system.\n", "ta": "இதற்குத் தேவையான மென்பொருள் மாற்றங்கள் தொழில்நுட்ப அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n" }
37,048
{ "en": "Three Ujjwala beneficiaries were present at each of over 600 centres across the length and breadth of the country, for this interaction.\n", "ta": "இந்தக் கலந்துரையாடலில் நாடு முழுவதிலுமுள்ள 600 -க்கும் மேற்பட்ட மையங்களில் மூன்று உஜ்வாலா பயனாளிகள் வீதம் கலந்துகொண்டனர்.\n" }
9,306
{ "en": "State Government of Uttarakhand has organized Kedarnath Mahotsav at Rudraprauag.Yoga Session was conducted in collaboration with Ministry of Ayush at Jageshwar Dham, Almora.\n", "ta": "ருத்ரபிரயாக் பகுதியில் கேதார்நாத் விழாவை உத்தராகண்ட் மாநில அரசு நடத்தியது. அல்மோராவில் உள்ள ஜகேஷ்வர் ஆலயத்தில் ஆயுஷ் அமைச்...
88,532
{ "en": "About 60 policemen were reportedly killed and another 29 injured.\n", "ta": "இதில் 60 போலீசார் கொல்லப்பட்டனர், மேலும் 29 போலீசார் காயமடைந்தனர்.\n" }
42,142
{ "en": "If you visit an office, during the earlier times, there used to be a flower-pot on the tables, flowers used to place in the pot during the visit of senior officers.\n", "ta": "அதை பெறும் முறை மற்றும் அதனை பொருத்தும் முறை ஆகியவையே தொழில்நுட்பமாக இருந்தது. முந்தைய காலத்தில் நாம் ஒரு அலுவலகத்திற்கு சென்றால், ...
82,443
{ "en": "They have also demanded a pay hike.\n", "ta": "இது தவிர, சம்பள் உயர்வு உள்பட கடினமான சில கோரிக்கைகளையும் வைத்தது.\n" }
83,781
{ "en": "His compositions which have been cherished over centuries will continue to be treasured by the young and the old for all time to come.\n", "ta": "நூற்றாண்டுகளாக பெருமைக்குரியதாக இருக்கும் அவருடைய பாடல்கள், வருங்காலத்திலும் இளைஞர்கள் மற்றும் மூத்தவர்களால் பொக்கிஷமாகக் கருதப்படும்.\n" }
163,026
{ "en": "He was now in debt over his head.\n", "ta": "கழுத்துவரை இருந்த கடன் தலையை மீறியது.\n" }
24,722
{ "en": "Let burning coals fall on them: let them be cast into the fire; into deep pits, that they rise not up again.\n", "ta": "நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.\n" }
68,975
{ "en": "I consider Vijay to be a big star. He has made a film dealing with law, the logic is quite fine.\n", "ta": "விஜய்யையும் பெரிய நடிகராதான் நான் நினைக்கிறேன்.\" சட்டத்தை வைத்து படமெடுத்தவர்...\n" }
79,765
{ "en": "He gave prescriptions to Indian science which are relevant even today.\n", "ta": "இந்திய அறிவியலுக்கு அவர் கூறிய பரிந்துரைகள் இன்றைக்கும் பொருத்தமானவையாக உள்ளன.\n" }
22,165
{ "en": "He is trying to sound nationalistic without sounding jingoistic.'\n", "ta": "அவர் தேசப்பற்று கோஷங்களுக்கு பதிலாக தேசியவாதத்தை ஒலிக்கச் செய்ய முயற்சிக்கின்றார்.\"\n" }
105,607
{ "en": "Son of man, I have made you a watchman to the house of Israel: therefore hear the word at my mouth, and give them warning from me.\n", "ta": "மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.\n" }
56,688
{ "en": "They then staged a dharna in the middle of the road and the police had to be brought in.\n", "ta": "அப்போதும் ஆவேசம் அடங்காத நடிகைகள் நடு ரோட்டுக்கு வந்து தர்ணா செய்ய போலீஸ் வரவழைக்கப்பட்டனர்.\n" }
43,467
{ "en": "The looming threat of a world depression provided the backdrop for a meeting of finance ministers from the G7 industrialized countries, who gathered in Washington for emergency talks with US Treasury Secretary Henry Paulson and Federal Reserve Board Chairman Ben Bernanke.\n", "ta": "உலகப் பெருமந்த நிலை தோ...
8,724
{ "en": "Under this Pradhanmantri Saubhagya Yojana, the government of India and the state government will work together to provide electricity to those houses which dont have electricity connection.\n", "ta": "இத்திட்டத்தின் கீழ் மின்சார வசதி இல்லாத வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக மத்திய அரசும் மாநில அரசும் இணை...
159,659
{ "en": "The immediate reason is not hard to find: most of these intellectuals opposed the American occupation of their country.\n", "ta": "இந்த அறிவாளிகளில் முக்கால்வாசிப்பேர் அவரகளது நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்திருப்பதை எதிர்த்தார்கள்.\n" }
136,660
{ "en": "Participation in the American-launched operation 'Enduring Freedom,' together with agreement on the NATO Response Force, means that European governments have basically accepted this change.\n", "ta": "அமெரிக்கா துவக்கும் \"சுதந்திரம் காக்கும்\" இராணுவ நடவடிக்கைகளில் பங்கு பெறுவதும், நேட்டோ பதிலடிப் படை பற...
38,955
{ "en": "The demands of the Kurds confront the Bush administration with a dilemma.\n", "ta": "குர்து மக்களின் கோரிக்கையானது, புஷ் நிர்வாகத்திற்கு இருதலைக்கொள்ளி போன்றதொரு சங்கடத்தை உருவாக்கியுள்ளது.\n" }
45,080
{ "en": "He didn't reply to it either. Mariammal filed a suit against Vijayakanth and LK Sudhi in a court in Thiruvilliputhur.\n", "ta": "பொறுத்துப் பார்த்த மாரியம்மாள் விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருவில்லிபுத்தூர் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.\n" }
126,715
{ "en": "Social and political tensions\n", "ta": "எனினும் இதற்கான ஒரு பிற்சேர்க்கப்பட்ட பத்திரத்தில் மட்டும் துருக்கி கையெழுத்திட்டிருக்கவில்லை.\n" }
105,698
{ "en": "According to production circles, the choice of title will be between 'Erimalai' and 'Saval.'\n", "ta": "'எரிமலை' அல்லது 'சவால்' இந்த இரண்டில் ஒன்று டைட்டிலாக கூடும் என்று தயாரிப்பு வட்டாரத்தில் பேசப்படுகிறது.\n" }
151,037
{ "en": "While the manager phoned the emergency numbers, the police did not arrive for 30 minutes.\n", "ta": "முகாமையாளர் அவசர சேவை இலக்கத்துக்கு தொடர்புகொண்ட போதும், 30 நிமிடங்களாக பொலிஸார் அங்கு வரவில்லை.\n" }
136,347
{ "en": "The Chinese and Korean governments have, however, exploited the outrage for their own purposes.\n", "ta": "என்றாலும், சீனா மற்றும் கொரிய அரசாங்கங்கள் இந்த ஆத்திர மூட்டலை தங்களது சொந்த நோக்கங்களுக்காக சுரண்டிக்காண்டன.\n" }
30,338
{ "en": "I believe that there is no greater mistake than believing that a person knows everything.\n", "ta": "ஒரு மனிதன் தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைப்பதைப் போல பெரிய தவறு வேறு ஏதுமில்லை என்று கருதுகிறேன்.\n" }
110,899
{ "en": "O LORD my God, If I have done this; if there be iniquity in my hands;\n", "ta": "என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும்,\n" }
114,711
{ "en": "He also inaugurated the Intensive Care Unit of CHC which has been equipped with ventilator facility and all other standard provisions of ICU.\n", "ta": "அந்த மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவையும் அவர் தொடங்கி வைத்தார். அதில் வென்டிலேட்டர் வசதியும், அவசர சிகிச்சைப் பிரிவிற்குத் தேவையான இதர தரநிலைப்படுத்திய ...
37,087
{ "en": "He remained open to new avenues for his whole career, something that fit completely with his attitude towards teaching guitar to successive generations of students.\n", "ta": "அவர் தனது பணிக்கு புதியதோர் அகன்ற பாதை அமைத்தார், அவரது அணுகுமுறை பின்தொடர்ந்துவரும் மாணவ தலைமுறையினருக்கு கிற்றார் இசையினை பயிற்...
40,070
{ "en": "And the biggest reason for this is your love, your affection and the warm welcome and respect shown by you people. Yesterday, I was in Janakpur.\n", "ta": "நீங்களும் உங்களது மக்களும் எங்கள் மீது காட்டும் அன்பும், மரியாதையும், வரவேற்புமே இதற்கு காரணமாகும் நேற்று நான் ஜனக்பூரில் இருந்தேன்.\n" }
50,751
{ "en": "The producer community is thrilled with the arrival of the Chief Minister and treating it as auspicious as Lakshmi's arrival (not the cinema artiste, but the Goddess of wealth).\n", "ta": "மொத்தத்தில் முதல்வரின் வரவை லெட்சுமியின் (இது நடிகை லட்சுமி இல்லை, செல்வத்தின் அதிபதி லெட்சுமி) வரவாக எண்ணி குதூகலிக்க...
70,421
{ "en": "Obama's claim, which echoes the rhetoric of the Bush administration, is a political lie.\n", "ta": "புஷ் நிர்வாகத்தின் வார்த்தைஜாலங்களை எதிரொலிக்கும் ஒபாமாவின் கூற்று ஒரு அரசியல் பொய் ஆகும்.\n" }
36,235
{ "en": "They were, such great men who are inspiration for the country used to be present here.\n", "ta": "அத்தகைய மாமனிதர்கள் நம் நாட்டுக்கே உத்வேகம் அளித்த பெருந்தகைகள் ஆவர்.\n" }
48,558
{ "en": "We are building a new India, where even the poorest of poor will get the same opportunity for development.\n", "ta": "ஏழ்மையிலும் ஏழையாக உள்ளவருக்கும் வளர்ச்சிக்கான அதே வாய்ப்பு கிடைக்கும் புதிய இந்தியாவை நாம் உருவாக்கி வருகிறோம்.\n" }
71,149
{ "en": "They questioned and threatened me. A soldier pointed a gun at me. I raised my hand and asked him not to shoot but he shot anyway.\n", "ta": "ஒரு சிப்பாய் துப்பாக்கியால் என்னை இலக்கு வைத்தான். நான் கையை உயர்த்தி சுடவேண்டாம் என சொன்னேன், ஆனால் அவன் சுட்டுவிட்டான்.\n" }
40,028
{ "en": "Without putting on airs, he moved with everyone as a part of the unit.\n", "ta": "படத்தில் நடித்த அனைவரும் புதுமுகங்கள் என்பதால் அவர்களின் பயத்தைப் போக்க..\n" }
46,186
{ "en": "Background: Ministry of Railways have signed MoUs for technical cooperation in the Rail sector with various foreign Governments and National Railways.\n", "ta": "ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கென இந்திய ரயில்வே அமைச்சகம் பல்வேறு வெளிநாட்டு அரசுகளோடும், தேசிய ரயில்வே துறையோடும் புரிந்துணர்வு ஒப்...
7,713
{ "en": "The Health Ministry observed the Swachhta Pakhwada from 1st February, 2017 to 15th February, 2017.\n", "ta": "சுகாதார அமைச்சகம் தூய்மை இருவார விழாவை 2017 பிப்ரவரி முதல் தேதி தொடங்கி பிப்ரவரி 15 –ம் தேதி வரை கடைப்பிடித்தது.\n" }
81,162
{ "en": "Our government is going ahead in this direction at a faster pace with complete determination.\n", "ta": "எங்களது அரசுதான் அதனை முழுமையாக நிறைவேற்றும் நோக்கத்தில் விரைவாக சென்று கொண்டிருக்கிறோம்.\n" }
89,248
{ "en": "The Science Engineering Research Board (SERB), an autonomous institution of the DST has already sent out a call to invite proposals as part of special call under IRHPA (Intensification of Research in High Priority Area) scheme specifically designed for Covid-19 and related respiratory viral infections to ra...
109,249
{ "en": "This could provide the requisite reason for the ruling Congress coalition government at the center to impose President's rule.\n", "ta": "மணிப்பூரில் அதை ஒரு சாக்குப்போக்காக எடுத்துக்கொண்டு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர முடியும்.\n" }
49,272
{ "en": "As MMA politician Liequat Baloch told the media on December 5: 'We are not in a hurry to oust this government, or move a no-confidence motion against it or form a joint opposition.'\n", "ta": "MMA கட்சியும் அதற்கு மறுமொழி கூறியுள்ளது. டிசம்பர் 5ம் தேதி, MMA அரசியல்வாதி லியாக்வாத் பாலுக் (Liequat Baloch) ப...
162,057
{ "en": "And they made signs to his father, how he would have him called.\n", "ta": "அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.\n" }
47,035
{ "en": "\"Thanks to the monumental efforts of teachers like you, the focus has successfully shifted from outlays to outcomes, from teaching to learning.\n", "ta": "“உங்களைப் போன்ற ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த முயற்சிகளால், இலக்கு நிர்ணயிக்கும் நிலையிலிருந்து, முடிவுகளை ஏற்படுத்தும் நிலைக்கும்...
117,767
{ "en": "This is an unexpected opportunity for me and I will make full use of it, said Vidya Balan, as if getting ready for the Olympics!\n", "ta": "\"இது நான் எதிர்ப்பாத்திராத பெரிய வாய்ப்பு.\n" }
141,928
{ "en": "We wanted to shoot in unique locations and as such we had to travel 30000 kilometers before choosing them.\"\n", "ta": "வித்தியாசமான லொகேஷன்களில் படமாக்கவேண்டும் என்பதற்காக 30 ஆயிரம் கிலோமீட்டர்கள் அலைந்து லொகேஷன்களை தேர்ந்தெடுத்தோம்.\n" }
64,050
{ "en": "Mentioning that Denmark has skills, India has scale and world has the need for new technologies, PM Modi encouraged India and Denmark to establish a research platform where solutions could be found to global issues of concern such as food security, water management, climate change and sustainable development...
160,551
{ "en": "The Democrats have offered crucial support to the Bush administration in prosecuting the war, carrying out an assault on democratic rights, and pursuing right-wing economic policies.\n", "ta": "ஜனநாயகக் கட்சியினர் புஷ் நிர்வாகத்திற்கு போரை தொடர்வதற்கு முக்கிய ஆதரவை கொடுத்து, ஜனநாயக உரிமைகள்மீதான தாக்குத...
9,589
{ "en": "Since its election earlier this year, Spain's Socialist Party (PSOE) Prime Minister José Rodríguez Zapatero has veered between actions that have deeply angered Washington and abject grovelling before it.\n", "ta": "இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி (PSOE) பி...
58,339
{ "en": "I wonder why such a fierce war is being fought to capture these lands.\n", "ta": "இந்த வெற்று நிலங்களைக் கைப்பற்றுவதற்காக ஏன் இத்தகைய கடுமையான யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என நான் வியப்படைவேன்.\n" }
94,244
{ "en": "Welcoming the gesture of the government, the women pleaded for more monetary help during lockdown.\n", "ta": "அரசாங்கத்தின் இந்த உதவியை வரவேற்ற பெண்கள், ஊரடங்கின் போது அதிக பண உதவி கோரினர்.\n" }
21,406
{ "en": "Abhishek Singh had four successful throws beyond 18 metres with the best of 18.73 in his second last attempt winning him the gold.\n", "ta": "ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் உத்தரப்பிரதேசத்தின் அபிஷேக் சிங் 18.73 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார்.\n" }
132,629
{ "en": "When people began to view the referendum as an opportunity to reject these anti-social policies, the wave of opposition became unstoppable.\n", "ta": "இந்த சமூக விரோத கொள்கைகளை நிராகரிக்க வாக்கெடுப்பு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்படலாம் என்ற நிலையை மக்கள் உணரத் தொடங்கியவுடன், மக்கள் எதிர்ப்பு அலை நிறுத்த ம...
113,380
{ "en": "Ministry of Chemicals and Fertilizers Government is revitalizing the Fertilizer Industry to boost indigenous production Union Minister of Chemicals and Fertilizers Shri DV Sadananda Gowda has said that NDA Government took various initiatives to boost fertilizer sector so that adequate amount of fertilizers c...
41,833
{ "en": "Then shall you bring forth your stuff by day in their sight, as stuff for removing: and you shall go forth at even in their sight, as they that go forth into captivity.\n", "ta": "சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் உன் சாமான்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து, நீ சாயங்காலத்திலே அவ...
37,179
{ "en": "On March 12, 1938 Austria was occupied by the German army, and on the following day it was annexed to the Reich.\n", "ta": "மார்ச் 12, 1938ல் ஆஸ்திரியா ஜேர்மன் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது; மறுநாள் அது ரைக்குடன் இணைக்கப்பட்டது.\n" }
70,189
{ "en": "There is an element of truth in saying that the success of 'Imsai Arasan…' has gone a bit to Vadivelu's head.\n", "ta": "வெற்றிக்கு பிறகு வடிவேலுக்கு தலையில் கனம் கொஞ்சம் ஜாஸ்தியாகி விட்டது என்று சொல்வதை ஒரேயடியாக மறுக்க முடியாது.\n" }
68,994
{ "en": "The newly included coin of Rs.20, will be a 12 sided coin with no serrations.\n", "ta": "புதிதாக உருவாக்கம் கொள்ளப்பட்டுள்ள 20 ரூபாய் நாணயம் 12 பக்கங்களைக் கொண்டதாகவும் ரம்பப் பற்கள் இல்லாததாகவும் இருக்கும்.\n" }
42,011
{ "en": "There's a mother-daughter role as well as second heroine.\n", "ta": "அதில் தாய்-மகள் என்ற இரண்டு கேரக்டர்கள் வரும்.\n" }
95,017
{ "en": "The first positive case who returned from Spain was reported on 19.3.2020.\n", "ta": "ஸ்பெயினிலிருந்து வந்தவருக்கு மார்ச் 19, 2020-இல் முதலாவதாக கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.\n" }
1,578
{ "en": "By waging a campaign to unite all workers - Sinhala and Tamil, Buddhist, Hindu, Muslim and Christian - against all forms of racism and communalism, and elaborating its own independent political program, the working class can cut across the sordid backroom manoeuvres of the bourgeoisie and become a powerful p...
42,651
{ "en": "Behold, I cry out of wrong, but I am not heard: I cry aloud, but there is no judgment.\n", "ta": "இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்கூரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.\n" }
116,492
{ "en": "Ashwini K. Choubey Minister of State (HFW), here today.\n", "ta": "அஸ்வினி கே. சவுபே முன்னிலையில் இன்று கையெழுத்திட்டார்.\n" }
84,301
{ "en": "Emphasizing that language preservation and development needed multi-pronged approach, Shri Naidu said it should begin at the primary school level and called for providing basic schooling in childs mother tongue.\n", "ta": "மொழி பாதுகாப்புக்கும், மேம்பாட்டுக்கும் பன்முக அணுகுமுறை தேவை என்பதை வலியுறுத்திய தி...
57,723
{ "en": "Horst Köhler, who has no real history in national party politics, is an unusual nominee by any post-war standards.\n", "ta": "கோலர் தேசிய கட்சி அரசியலில் உண்மையான, வரலாறு படைத்தவரல்ல, இரண்டாவது உலகப் போருக்கு பிந்திய எந்த தர நிர்ணயத்தின்படி பார்த்தால் அவர் வழக்கத்திற்கு மாறாக அந்தப் பதவிக்கு பரிந்துரைக்க...
8,185
{ "en": "But it shall not be well with the wicked, neither shall he prolong his days, which are as a shadow; because he fears not before God.\n", "ta": "துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.\n" }
95,017
{ "en": "Fishermen are also protesting the gap between the high prices consumers pay for fish in supermarkets and the low price they receive for their catch.\n", "ta": "பெரும் அங்காடிகளில் மீனுக்கு நுகர்வோர் கொடுக்கும் அதிக விலைக்கும் தாங்கள் விற்பனை செய்யும் விலைக்கும் இடையே இருக்கும் பெரிய இடைவெளி பற்றியும் அவர...
48,012
{ "en": "Grey, a member of the WSWS International Editorial Board, introduced the third of six resolutions discussed and adopted by the conference: 'For the Political Independence of the Working Class.'\n", "ta": "ஏப்ரல் முதல் தேதியன்று உலக சோசலிச வலைத் தளமானது மாநாட்டைப் பற்றிய சிறு தொகுப்பு ஒன்றினைப் பிரசுரம் ச...
90,941
{ "en": "Union Ministers of Government of India, Principal Secretary, Cabinet Secretary and other senior officials of Government of India participated in the interaction.\n", "ta": "கலந்துரையாடலில் மத்திய அமைச்சர்கள், முதன்மைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர் மற்றும் மத்திய அரசின் மற்ற மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர...
70,140
{ "en": "In the end, most of Blair's nominal opponents have abandoned their criticisms and fallen into line.\n", "ta": "இறுதியில், பிளேயரின் பெரும்பாலான பெயரளவு எதிர்ப்பாளர்களும் தங்களுடைய குறைகூறல்களை கைவிட்டுவிட்டு அவருடன் அணிவகுத்துத்தான் நிற்கின்றனர்.\n" }
12,470
{ "en": "We have watched him, worked with him, argued with him as he rose from an effective state senator to an inspiring US senator to the Democratic Party's nominee for president.\n", "ta": "நாங்கள் அவரை கண்காணித்தோம், அவருடன் பணியாற்றியுள்ளோம், ஒரு திறமையான மாநில செனட்டர் தகுதியில் இருந்து ஒரு ஊக்கம் கொடுக்கு...
65,510
{ "en": "PM also addressed New India Youth Conclave in Surat.\n", "ta": "சூரத்தில் நடைபெற்ற புதிய இந்தியா இளைஞர் மாநாட்டிலும் பிரதமர் உரையாற்றினார்.\n" }
4,525
{ "en": "The king of Jarmuth, one; the king of Lachish, one;\n", "ta": "யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,\n" }
34,981
{ "en": "Following the latest incident, the Guardian reported that 'political chat sites and newspaper blogs have been inundated with comments denouncing Sarkozy's ‘transatlantic drift', which... has sent young men out to fight a war which has nothing to do with them.\n", "ta": "இச்சமீபத்திய நிகழ்வைத் தொடர்ந்து கா...
45,757
{ "en": "Wide ranging discussions were held and issues which were discussed prominently are as below: Intra state inequalities across the country needs to be considered by the Commission.\n", "ta": "பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் வருமாறு: நாட்டில் மாந...
122,611
{ "en": "This is the ordinance of the law which the LORD has commanded, saying, Speak to the children of Israel, that they bring you a red heifer without spot, wherein is no blemish, and on which never came yoke:\n", "ta": "கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய ச...
112,133
{ "en": "During the day, a demonstration was held at the Ministry of Industry and Finance attended by some 1,000 electricity and gas workers.\n", "ta": "அதில் 1000 மின்சாரம் மற்றும் எரிவாயு ஊழியர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.\n" }
87,219
{ "en": "That it might take hold of the ends of the earth, that the wicked might be shaken out of it?\n", "ta": "உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளைகொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?\n" }
44,003
{ "en": "But these areas were not thickly populated.\n", "ta": "ஆனால் இந்த பகுதிகளில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம் இல்லை.\n" }
133,408
{ "en": "Others, however, who recall the JVP's murderous activities in the late 1980s, are wary about any political partnership with such an unstable formation.\n", "ta": "எவ்வாறெனினும், 1980 களில் ஜே.வி.பி யின் கொலைகார நடவடிக்கைகளை நினைவூட்டும் ஏனையவர்கள், இத்தகைய ஒரு ஸ்திரமற்ற அமைப்புடனான எந்தவொரு அரசியல் கூட்ட...
12,088
{ "en": "1.71 crore assets of MGNREGS have been geo-tagged so far and are in the public domain.\n", "ta": "இதுவரை இந்தத் திட்டத்தின் 1.71 கோடி சொத்துக்கள் ஜியோடாக் செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.\n" }
33,973
{ "en": "In the coming days, this fishing hub is going to emerge as a very powerful factor for our fishing industry in this entire Bet region.\n", "ta": "வரும் நாட்களில், ஒட்டுமொத்த பெட் பிராந்தியத்தில் உள்ள நமது மீன்பிடித் தொழிலுக்கு மிகப்பெரும் காரணியாக இந்த மீன்பிடி முனையம் மாறும்.\n" }