id int64 0 167k | translate dict |
|---|---|
24,769 | {
"en": "Ministry of Drinking Water Sanitation Uma Bharti launches 2nd project of Swajal Yojana in Rajasthan Union Minister of Drinking Water and Sanitation, Sushri Uma Bharti, today launched the Swajal pilot project at Village Bhikampura, Karauli, Rajasthan.\n",
"ta": "குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் ராஜஸ்தானி... |
93,869 | {
"en": "Presently more than 6300 PMBJAKs are functioning across the nation covering 726 districts of the country.\n",
"ta": "நாட்டின் 726 மாவட்டங்களை சென்றடையும் விதமாக, 6300 பிரதமரின் இந்திய மக்கள் மருந்தகங்கள் நாடு முழுவதும் தற்போது செயல்படுகின்றன.\n"
} |
14,668 | {
"en": "<img src=\"fran-m03.JPG\" width=\"270\" height=\"380\" align=\"right\" border=\"0\" hspace=\"12\" naturalsizeflag=\"3\" />May Day demonstrations taking place across France were smaller than those of the last two years.\n",
"ta": "கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு பிரான்சில் நடைபெற்ற மே தினப்பேரணிகளில் க... |
142,739 | {
"en": "In the commercial wave sweeping Tamil cinema, we see a good film only rarely.\n",
"ta": "தமிழ்நாட்டில் வீசும் கமர்ஷியல் காற்றுக்கு நடுவில் அவ்வப்போதுதான் நல்லபடங்கள் தலைகாட்ட முடிகிறது.\n"
} |
99,921 | {
"en": "Prabhu Dev acted as a truck driver in Santosh Sivan's 'Prarambha.'\n",
"ta": "சந்தோஷ் சிவன் இயக்கிய 'ப்ரா ரம்பா' குறும்படத்தில் பிரபுதேவா லாரி டிரைவராக நடித்தார்.\n"
} |
11,113 | {
"en": "The payment had been blocked even before Balu Mahendra deposited the cheque in the bank.\n",
"ta": "ஆசை- ஆசையாக வங்கிக்குச்சென்று கவுண்டரில் கைவிட்டபோதுதான் தயாரிப்பாளர் கொடுத்த செக் செல்லாது என்ற தகவல் இயக்குனருக்கு தெரிந்திருக்கிறது.\n"
} |
108,653 | {
"en": "Ministry of Railways Ministry of Railways invites Request for ualifications( RF) for private participation for operation of passenger train services over 109 Origin Destination(OD) pairs of routes The project would entail private sector investment of about Rs 30,000 crore.\n",
"ta": "ரெயில்வே அமைச்சகம் குற... |
85,693 | {
"en": "With over 1000 national and international Companies vying to present their wares at the expo, this is the largest DefExpo so far in India.\n",
"ta": "ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்று, தங்களது உற்பத்திப் பொருட்களை காட்சிக்கு வைக்கவுள்ளன, இந்தியாவில... |
62,811 | {
"en": "Does not Hezekiah persuade you to give over yourselves to die by famine and by thirst, saying, The LORD our God shall deliver us out of the hand of the king of Assyria?\n",
"ta": "நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்த... |
20,078 | {
"en": "A fire devours before them; and behind them a flame burns: the land is as the garden of Eden before them, and behind them a desolate wilderness; yes, and nothing shall escape them.\n",
"ta": "அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாகத் தேசம் ஏதேன் தோட... |
114,139 | {
"en": "'All successive governments of Sri Lanka,' he declared, 'have endeavoured to resolve the problem [of democratic rights for the Tamil minority] for over twenty five years, including through Norwegian facilitation and International Co-Chairs overseeing a so-called peace process that was treated with contempt b... |
66,518 | {
"en": "Over the last quarter century, PETROTECH has served as a platform to discuss solutions to challenges that we face in the energy sector.\n",
"ta": "கடந்த 25 ஆண்டுகளாக, எரிசக்தித் துறையில் நாம் சந்தித்து வரும் சவால்கள் குறித்து விவாதிக்க பெட்ரோடெக் சிறந்த மேடையாக அமைந்துள்ளது.\n"
} |
52,160 | {
"en": "What is your next production?\n",
"ta": "அடுத்து தயாரிக்கப்போகும் படம்?\n"
} |
35,997 | {
"en": "The President will also visit the Kumar Post.\n",
"ta": "குடியரசு தலைவர் குமார் நிலைக்கு பயணம் மேற்கொள்வார்.\n"
} |
106,639 | {
"en": "Due to easy availability of molecular diagnostics, the proportion of children diagnosed with TB increased to 8 in 2019 compared to 6 in 2018.\n",
"ta": "மூலக்கூறு நோய் கண்டறிதல் வசதி எளிதில் கிடைக்கும் காரணத்தால், குழந்தைகளுக்குக் காசநோய் பரிசோதனை செய்யும் அளவு 2019இல் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018இல் இத... |
59,229 | {
"en": "Friends, The government does not want the farmers to be dependent on just one crop.\n",
"ta": "நண்பர்களே, விவசாயிகள் ஒரு பயிரை மட்டும் சார்ந்து இருப்பதை அரசு விரும்பவில்லை.\n"
} |
16,298 | {
"en": "The so-called 'harmony congress' highlighted the transformation the Greens have undergone in the five years since they first entered government with the Social Democratic Party (SPD).\n",
"ta": "ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சமூக ஜனநாயகக்கட்சி அரசாங்கத்தில் சேர்ந்த பின்னர் பசுமைக்கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள மாற்... |
73,984 | {
"en": "We have to face temporary setbacks in life... but always remember- the capacity to overcome them resides within us.\n",
"ta": "நமது வாழ்க்கையிலும் கூட நாம் தற்காலிகப் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிடும்; ஆனால் இவற்றைத் தாண்டிச் செல்லும் திறனும் நமக்குள்ளே இருக்கிறது என்பதை மட்டும் நாம் நினைவில் இருத்திக் கொள்... |
110,345 | {
"en": "World over, you have seen the contribution of India's talent-force.This includes Indian professionals, doctors, nurses, bankers, lawyers, scientists, professors, our hard-working labourers.\n",
"ta": "உலகம் முழுக்க, இந்தியாவின் திறன் வளத்தின் பங்களிப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இந்தியத் தொழில் நிபுணர... |
151,748 | {
"en": "Vanitha refused to stop her work and the bridge of misunderstanding between them worsened.\n",
"ta": "இதற்கு வனிதா மறுக்கவே இருவருக்குமிடையேயான உறவு பாலம் உடைந்தது.\n"
} |
110,374 | {
"en": "The US Marine Corps failed to meet its recruiting goal for the second straight month in February, the first time it has fallen short for two successive months in more than a decade.\n",
"ta": "அமெரிக்க கடற்படை பிரிவு பெப்ரவரி மாதத்தில் இரண்டாம் முறை நேரடியாகவே தன்னுடைய ஆள்சேர்ப்பு இலக்கைச் சாதிக்க முயலவில்... |
10,087 | {
"en": "Many of the concerns expressed at the CGME were outlined in the Egypt and Social Structural Review published by the World Bank in July 2001, emphasising the need to adopt policies that facilitate its further integration into the global economy.\n",
"ta": "எகிப்திற்கான ஆலோசனை குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட... |
116,418 | {
"en": "Other digital software which will enable the States and regions to work seamlessly have also been unveiled.\n",
"ta": "இந்த மெய்நிகர் அலுவலக நெட்வொர்க், 81 ஆன்லைன் வொர்க்ஸ்டேஷன்களுடன் நூற்றுக்கும் அதிகமான மாநிலம் மற்றும் முகமை வொர்க்ஸ்டேஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.\n"
} |
36,229 | {
"en": "Following the strike by workers in the port of Gdansk, a wave of workplace occupations took place, and within a short space of time 10 million workers organized themselves in the trade union Solidarity.\n",
"ta": "Gdansk துறைமுகத்தில் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட வேலைநிறுத்தத்தை தொடர்ந்து, பணியிட ஆக்கிரமிப... |
100,429 | {
"en": "Even if the much-touted $1.1 trillion package were genuine - which it is not - it would be the equivalent of putting a Band-Aid on a gaping chest wound.\n",
"ta": "உண்மையாக இல்லாத, அதிகம் பேசப்படும் 1.1 டிரில்லியன் டாலர் ஊக்கப் பொதி உண்மையாக இருக்குமானாலும்கூட அது ஒரு பெரிய நெஞ்சுக் காயத்திற்கு முதலுதவி க... |
4,280 | {
"en": "These antagonisms are rooted in the colonial subjugation of the Indian subcontinent and the betrayal and suppression by the nascent Indian and Pakistani bourgeoisies of the mass anti-imperialist and socially emancipatory movement that convulsed the subcontinent in the first half of the 20th century.\n",
"t... |
99,371 | {
"en": "And the priest that is anointed shall take of the bullock's blood, and bring it to the tabernacle of the congregation:\n",
"ta": "அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து,\n"
} |
163,902 | {
"en": "Without this, no matter how militant its struggles might be, it remains, in the final analysis, under the domination of the ruling classes - and is nothing.\n",
"ta": "இந்த நோக்கமில்லாமல், போராட்டங்கள் எவ்வளவுதான் போர்க்குணம் கொண்டவையாக இருந்தாலும் ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்தின் கீழ் இறுதியாக அந்த... |
115,465 | {
"en": "The Air Marshal took over command from Air Marshal B Suresh PVSM AVSM VM ADC.\n",
"ta": "சுரேஷ் PVSM AVSM VM ADC,- மிருந்து ஏர் மார்ஷல் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.\n"
} |
110,115 | {
"en": "The ruling conservative UMP (Union for a Popular Movement) polled 4 percent and the Nouveau Parti Anti-capitaliste (NPA) of Olivier Besancenot, 2 percent.\n",
"ta": "ஆளும் பிற்போக்குவாத UMP (Union for a Popular Movement)க்கு 4 சதவீதமும், ஒலிவியே பெசன்ஸநோவின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA)க்கு... |
31,335 | {
"en": "Shri Rajnath Singh said the basic rule for good health is hygiene and the Swachh Bharat Mission has been launched by the Prime Minister as the first step towards achieving the goal of universal healthcare.\n",
"ta": "ராஜ்நாத் சிங் கூறினார். இதனால்தான் பிரதமர் தூய்மை இந்தியா இயக்கத்தை அனைவருக்கும் ஆரோக்கியம... |
76,773 | {
"en": "Entering this theatre called Sri Annai Abhirami, one gets a feeling of entering a luxurious Chinese palace beautiully decorated.\n",
"ta": "ஸ்ரீஅன்னை அபிராமி என்னும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இத்திரையரங்கிற்குள் நுழைந்தால் ஆடம்பரமான சீன அரண்மனையின் தோற்றத்தில் அழகு மிளிர காட்சியளிக்கிறது.\n"
} |
60,570 | {
"en": "He recalled that in May 2017, he had also dedicated the country's longest road bridge, the Bhupen Hazarika Bridge at Sadia in Assam, to the nation.\n",
"ta": "அஸ்ஸாமின் சதியா நகரில், கடந்த 2017-மே மாதம் நாட்டின் மிக நீளமான பூபென் ஹஸாரிகா சாலைப் பாலத்தை தாம் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்ததை அப்போது அவர் நினை... |
48,620 | {
"en": "Selvamani has a ready made answer.\n",
"ta": "செல்வமணி ரெடிமேடாக பதில் வைத்திருந்தார்.\n"
} |
11,373 | {
"en": "The Multi Modal Logistics Parks are being planned as centres of freight aggregation with warehousing, cold storage and other such facilities.\n",
"ta": "குளிர்சாதனக் கூடம் அனைத்து வசதிகளுடன் சரக்குகள் குவியும் மையங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பூங்காக்கள் நகரங்களுக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலைகள் அருகே அ... |
8,007 | {
"en": "While he speaks today of equality for all, Nanayakkara supported all the discriminatory measures against Tamils imposed by the coalition government and thus is directly responsible for laying the basis for civil war.\n",
"ta": "இன்று நாணயக்கார அனைவரது சமத்துவம் பற்றி பேசும் அதே வேளை, கூட்டரசாங்கத்தால் தமிழ... |
43,053 | {
"en": "Deepika is also under consideration to do the heroine role in 'Robot.'\n",
"ta": "'ரோபோ' படத்தின் நாயகி பட்டியலில் தீபிகாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n"
} |
11,219 | {
"en": "Manufacturing accounted for one in three Maine jobs in 1978, but only about one in eight in 2004.\n",
"ta": "1978-ல் Maine மாகாணத்தில் மூவரில் ஒருவர் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றிவந்தனர் ஆனால் 2004-ல் எட்டுப்பேரில் ஒருவர்தான் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.\n"
} |
51,270 | {
"en": "Noting that there are many start-ups in the social sector, the Prime Minister wished the young social entrepreneurs well.\n",
"ta": "சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், நாட்டின் நலனுக்கும் தமது பங்கினை அளிக்கமுடியும் என்பது குறித்து விரிவாக அவர் உரையாற்றினார்.\n"
} |
25,681 | {
"en": "Many immigrants are from countries, such as Algeria, with extremely repressive regimes.\n",
"ta": "புலம்பெயர்ந்தோரில் பலர், அல்ஜீரியா போன்ற தீவிர ஒடுக்குமுறை ஆட்சிகள் நடைபெறும் நாடுகளில் இருந்து வந்தவர்கள்.\n"
} |
47,343 | {
"en": "The USA Patriot Act, pushed through a compliant Congress with virtually no debate barely a month after the attacks, revoked restrictions on FBI domestic spying imposed by Congress following the post-Watergate revelations of widespread criminal abuse by federal agents against government critics.\n",
"ta": "... |
25,928 | {
"en": "The Railway Board has instructed zonal railways to link the arrival and departure of trains with data loggers from January 1 2018 without the fear of drop in punctuality and report authentic punctuality status.\n",
"ta": "2018 ஜனவரி முதல் தேதி முதல் ரயில்களின் புறப்பாடு மற்றும் வந்து சேரும் நேரங்களை தரவு ல... |
15,617 | {
"en": "Four years ago, Koch won the state election with a xenophobic campaign against granting long-term immigrants dual nationality and demonstrated his disdain for democratic norms when it became known he had financed his election campaign with slush funds.\n",
"ta": "நீண்ட காலமாக குடியேறியவர்களுக்கு இரட்டைக் க... |
18,851 | {
"en": "In addition to its activities in the Congo, France sent troops to its former colony, the Ivory Coast.\n",
"ta": "கொங்கோவில் தலையிட்டதுடன், பிரான்சு தனது முன்னாள் காலனியான ஐவரிகோஸ்டிற்கும் படைகளை அனுப்பியது.\n"
} |
124,088 | {
"en": "The puppet prime minister, Nouri al-Maliki, confidently predicted last month, 'This criminal tyrant will be executed.' The US and Britain selected the judges, who were sent to London for training; 'rehearsals' were staged in Italy and the Netherlands.\n",
"ta": "கைப்பாவை பிரதம மந்திரியான நெளரி அல்-மாலிகி க... |
19,278 | {
"en": "But on a more basic level, the rise of George W. Bush must reflect objective tendencies in American society and politics.\n",
"ta": "ஆனால் மிகவும் அடிப்படையான மட்டத்தில் ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்சின் எழுச்சியானது அமெரிக்கன் சமூகத்திலும் அரசியலிலும் உள்ள புறநிலைப் போக்குகளைப் பிரதிபலிக்க வேண்டும்.\n"
} |
80,433 | {
"en": "Prime Minister emphasized the role of Rajya Sabha in furthering the spirit of cooperative federalism as envisioned by the Constitution of India.\n",
"ta": "இந்திய அரசியல் சாசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் மாநிலங்களவை முக்கிய பங்கு வகிப்பதாகவும் பிரதம... |
87,428 | {
"en": "Story is ready, but no producer is coming forward to invest.\n",
"ta": "இப்போது தயாரிப்பாளரை தேடியபோது எவரும் முன் வரவில்லையாம்.\n"
} |
166,620 | {
"en": "These were born to the giant in Gath; and they fell by the hand of David, and by the hand of his servants.\n",
"ta": "காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.\n"
} |
34,420 | {
"en": "That's because Asin has given call sheet for a Hindi film from February.\n",
"ta": "பிப்ரவரியிலிருந்து இந்திப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால்தான் இந்த அவசரம்.\n"
} |
55,514 | {
"en": "Earlier people used to ask how much has been siphoned off and now they ask Modi that how much has come.\n",
"ta": "மோடிஜி, எவ்வளவு வந்திருக்கிறது என்று சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் முன்பு எவ்வளவு சுரண்டப்பட்டது என்றுதான் மக்கள் கேட்டு வந்தனர்.\n"
} |
2,081 | {
"en": "Madhavan on his part has asked Sruthi Kamal to act as his pair in the film.\n",
"ta": "இதில் தனக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி கமலை கேட்டிருக்கிறார் மாதவன்.\n"
} |
3,586 | {
"en": "I must emphasize that the fruits of research have to be ploughed back into the teaching process, so that students are benefited by this new knowledge.\n",
"ta": "இந்த ஆய்வுகளின் பலன்கள், கற்பிக்கும் முறைகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும்; இந்த புதிய அறிப்புலத்தால் மாணவர்கள் பலன்பெற வேண்டும்.\n... |
159,741 | {
"en": "And the LORD spoke to Moses in the wilderness of Sinai, saying,\n",
"ta": "பின்னும் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:\n"
} |
40,961 | {
"en": "Anusuiya Uikey, Vice Chairperson and Members of the Commission today called on the President of India Shri Ramnath Kovind and presented a special report of the Commission on Indira Sagar Polavaram Project Affected Tribal People to him.\n",
"ta": "ராம் நாத் கோவிந்தை இன்று சந்தித்து, இந்திரா சாகர் போலாவரம் த... |
47,673 | {
"en": "Whatever their tactical differences, all of them support the bogus 'war on terror', the US-led war on Iraq and Australia's aggression in East Timor and the Solomon Islands.\n",
"ta": "அவர்களுடைய தந்திரோபாயத்தில் என்ன வேறுபாடு இருந்தாலும், அனைவருமே \"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\" என்ற போலிப் போர், ஈரா... |
73,545 | {
"en": "Speaking on the occasion, the President said that as our nation, society and economy evolve, there is a need to enhance legal literacy and simplify legal rules.\n",
"ta": "எனினும், இவை எல்லாவற்றிலும் முக்கியமாக சாமானிய குடிமக்களுக்கான சட்ட உள்கட்டமைப்பு மற்றும் நீதிக்கான அணுகுமுறை ஆகியவற்றில் நாம் போதுமான ... |
69,815 | {
"en": "And Aaron shall cast lots on the two goats; one lot for the LORD, and the other lot for the scapegoat.\n",
"ta": "அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,\n"
} |
42,311 | {
"en": "Ministry of Road Transport Highways Shri Nitin Gadkari to lay Foundation Stone for widening of NH-16 between Icchapuram and Anakapalli in Andhra Pradesh The project will improve connectivity bewteen Chennai and KolkataWill also launch projects to enhance connectivity of Vizag Port to NH 16 Shri Nitin Gadkar... |
79,641 | {
"en": "As such, it is considered the country most supportive of the EU project, a major reason why Europe's ruling elites considered it the best place to start a continent-wide campaign in favour of the new constitution.\n",
"ta": "அவ்வாறு இருக்கையில், ஐரோப்பிய ஒன்றிய செயல்திட்டத்திற்கு மிகவும் ஆதரவு கொடுக்கும்... |
127,846 | {
"en": "But if you shall forbear to vow, it shall be no sin in you.\n",
"ta": "நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.\n"
} |
131,496 | {
"en": "But such an initiative would shake up and inspire those across the whole continent, and in Italy in particular, who reject Berlusconi's model for Europe - that is, the vast majority of the population.\n",
"ta": "ஆனால் அத்தகைய ஆரம்ப முயற்சி கண்டம் முழுவதும், குறிப்பாக இத்தாலியில், பெர்லுஸ்கோனியின் மாதிரியா... |
128,261 | {
"en": "Firefighting and rescue operations were hampered by lack of access to the school, which is located between two residential blocks.\n",
"ta": "இரு வசிப்பிடக் கட்டிடங்களுக்கு இடையே அமைந்து பள்ளியை அடையமுடியாத வகையில் இருந்ததால் தீயணைப்பும் மீட்பு நடவடிக்கையும் தடைபட்டன.\n"
} |
132,801 | {
"en": "He trusted on the LORD that he would deliver him: let him deliver him, seeing he delighted in him.\n",
"ta": "கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.\n"
} |
57,535 | {
"en": "Not only this, in this budget we have also announced that under the Prime Minister Rural Road Schemes not only villages will be connected but the big schools of the villages, hospital and big markets will also be connected.\n",
"ta": "இதுமட்டுமல்லாமல், பிரதமரின் ஊரகச்சாலை திட்டத்தின் கீழ், கிராமங்களை மட்டு... |
50,806 | {
"en": "Work is going on for projects worth thousands of crores of rupees.\n",
"ta": "ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\n"
} |
145,554 | {
"en": "Sing praises to the LORD, which dwells in Zion: declare among the people his doings.\n",
"ta": "சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.\n"
} |
80,204 | {
"en": "His wife Edith met the same fate in 1941, at the beginning of the German invasion of the Soviet Union.\n",
"ta": "சோவியத் ஒன்றியத்தை ஜேர்மனி படையெடுத்தபோது, இவருடைய மனைவியார் எடித்திற்கு இதே நிலைமை 1941ல் ஏற்பட்டது.\n"
} |
94,037 | {
"en": "An engineer with up to three years professional experience earns at least â¬1,050 gross per month, a programmer an average â¬700, a secretary with knowledge of foreign languages â¬710, an accountant â¬770, and a driver â¬715.\n",
"ta": "கணணி programmer சராசரியாக 700 யூரோக்களையும், வெளிநாட்டு மொழி அற... |
33,172 | {
"en": "India is wary of Washington's aims to make India a frontline state in any future confrontation between the US and China.\n",
"ta": "எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையில் ஏதாவது மோதல் உருவாகுமானால், அந்த நேரத்தில் இந்தியாவை ஒரு முன் அரங்கு அரசாக காட்டுவதற்கு வாஷிங்டன் கருதியிருப்பதை இந்தியா ம... |
56,197 | {
"en": "'This method has proven itself,' he told Haaretz.\n",
"ta": "\"இந்த நடைமுறை தாமே நிரூபணமாகியுள்ளது'' என்று அவர் Haaretz-க்கு தெரிவித்தார்.\n"
} |
65,763 | {
"en": "Consumer spending fell 4 percent, in the face of rising inflation.\n",
"ta": "பணவீக்கம் அதிகரிப்பின் எதிரில் நுகர்வோர் செலவு 4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.\n"
} |
14,501 | {
"en": "And Jehoahaz slept with his fathers; and they buried him in Samaria: and Joash his son reigned in his stead.\n",
"ta": "யோவாகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோவாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n"
} |
105,362 | {
"en": "In this context, Aryabhatta Research Institute of Observational Sciences (ARIES), Nainital, an autonomous institute of the Department of Science Technology (DST), Govt.\n",
"ta": "இதையொட்டி, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் நைநிடாலில் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான வானியல் கூ... |
100,492 | {
"en": "We have already received solidarity greetings from many foreign railway workers.'\n",
"ta": "ஏற்கனவே நாம் பல வெளிநாட்டு இரயில்வே தொழிலாளர்களிடம் இருந்து வாழ்த்துக்களைப் பெற்று வருகிறோம்.\" எனவும் அவர் தெரிவித்தார்.\n"
} |
80,208 | {
"en": "None of the Hindi films released this year have done well.\n",
"ta": "இந்த வருடம் வெளியான எந்த இந்தி படமும் சோபிக்கவில்லை.\n"
} |
68,806 | {
"en": "The Prime Minister said that Lothal Maritime Heritage Complexonce completed, will showcase the maritime strength of ancient India.\n",
"ta": "லோத்தல் கடல்சார் பாரம்பரிய வளாகத்துக்கான பணிகள் முடிவடைந்தால், அது பழங்கால இந்தியாவின் கடல்சார் பலத்தை வெளிப்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.\n"
} |
24,614 | {
"en": "Lauding the inclusive culture of Daman, PM said that Daman has become a mini-India and people from all over the country live and work here.\n",
"ta": "டாமனின் உள்ளார்ந்த கலாச்சாரம் குறித்துப் பெருமிதம் தெரிவித்த பிரதமர், டாமன் ஒரு குட்டி இந்தியாவாக மாறியுள்ளதாகவும், இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்... |
164,930 | {
"en": "He has put forth his hands against such as be at peace with him: he has broken his covenant.\n",
"ta": "அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.\n"
} |
135,128 | {
"en": "If found guilty, Aamir faces up to 3 years in jail.\n",
"ta": "குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமீர்கானுக்கு மூன்று வருடங்கள் வரை ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.\n"
} |
106,200 | {
"en": "In one of the few first-hand reports, published in today's Daily Mirror, a wounded soldier described the situation.\n",
"ta": "இன்றைய டெயிலி மிரர் பத்திரிகையில் வெளியான நேரடி அறிக்கை ஒன்றில், காயமடைந்த ஒரு சிப்பாய் நிலைமையை விளக்கியிருந்தார்.\n"
} |
145,206 | {
"en": "Others arrested on Sunday are still crowded into police cells in Colombo.\n",
"ta": "ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டவர்களில் ஏனையவர்கள் இன்னமும் கொழும்பு பொலிஸ் நிலைய சிறைகளில் கூட்டமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.\n"
} |
10,118 | {
"en": "The app also helps in logistics planning for lifting of coal in tune with the loading programmes.\n",
"ta": "நிலக்கரி ஏற்றும் திட்டத்திற்கு ஏற்ப வாகனப் போக்குவரத்தை திட்டமிடவும் இந்த செயலி உதவும்.\n"
} |
116,448 | {
"en": "Van Ronk joined the Merchant Marine as a teenager, and at the same time began hanging around Washington Square, in Greenwich Village, just as the folk revival movement that peaked in the early to mid-1960s was beginning to emerge.\n",
"ta": "அதேவேளை கிறீன்விச் விலேச்சிலுள்ள வாஷிங்டன் சதுக்கத்தின் பக்கம் அத... |
70,748 | {
"en": "Cabinet Cabinet approves signing of Memorandum of Understanding between India and Kyrgyzstan in the field of Legal Metrology The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, has approved a Memorandum of Understanding in the field of Legal Metrology between India and Kyrgyzstan.\n",
"ta"... |
7,028 | {
"en": "And if it be of an unclean beast, then he shall redeem it according to your estimation, and shall add a fifth part of it thereto: or if it be not redeemed, then it shall be sold according to your estimation.\n",
"ta": "சுத்தமல்லாத மிருகத்தினுடைய தலையீறானால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடன... |
51,359 | {
"en": "In pursuance of the same, a series of initiatives has been taken up by the Commission over the years in the pharmaceutical and healthcare sector, which culminated in a Technical Workshop on Competition Issues in the Healthcare and Pharmaceutical Sector in India organised on August 28-29, 2018 in New Delhi wi... |
39,882 | {
"en": "Sulakshana explained that Mathivathanan was not an SEP member.\n",
"ta": "மதிவதனன் சோ.ச.க. உறுப்பினர் அல்ல என சுலக்ஷனா விளக்கினார்.\n"
} |
93,770 | {
"en": "Ministry of Housing Urban Affairs Faridabad District Administration takes various initiatives to fight COVID-19 uses technology to monitor and spread awareness Faridabad District Administration has taken up following initiatives to fight COVID-19: Food Distribution Action Plan Due to ongoing National lockdo... |
1,011 | {
"en": "Further, availability of Ground Lighting Facilities, Instrument Landing System for operation of aircrafts at night, adequate runway length to cater to medium capacity long-range aircraft or equivalent type of aircraft, availability of Customs, Immigration, Health and Animal Plant uarantine Services are also... |
117,366 | {
"en": "With this thinking, a comprehensive uit India campaign has been going on in the country for the last 6 years.\n",
"ta": "இந்த சிந்தனையுடன் இந்தியாவை விட்டு வெளியேறச் செய்வதற்கான விரிவான பிரச்சாரம், நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n"
} |
106,802 | {
"en": "The lending institution delivered a sound financial performance with loan sanctions of more than Rs 1 lakh crore along with Loan Disbursements of about Rs 68,000 Crore in the last financial year.\n",
"ta": "ரூ 1 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் ஒப்புதல்களுடனும், சுமார் ரூ. 68,000 கோடி கடன் வழங்குதல்களுடனும் ... |
77,483 | {
"en": "We would also like our cost effective solutions to be available to serve the needs of the poorest countries - Indian innovation in support of the poorest and the most deprived, no matter where they live. Prime Minister will also be attending the diamond jubilee celebrations and convocation ceremony of IIT-M.... |
99,939 | {
"en": "The total recovery rate is 41.28.\n",
"ta": "ஒட்டுமொத்த குணமாகும் விகிதம் 41.28 சதவீதம் ஆகும்.\n"
} |
74 | {
"en": "Today, as the nation observes the centenary of the Champaran Satyagraha, the immense power of the common man, so visible in the struggle for freedom, manifests again in the journey from Swaraj to Suraaj, the resolve, the perseverance of the 125 crore countrymen, following the tenet of Sarvyajan Hitaay, Sarva... |
14,150 | {
"en": "And knew not until the flood came, and took them all away; so shall also the coming of the Son of man be.\n",
"ta": "ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.\n"
} |
101,854 | {
"en": "Since that time, the US has been anxious to create a pretext for conflict with Hezbollah, Syria and, ultimately, Iran, blocking tentative peace talks between Israel and Syria and mounting repeated provocations against both Damascus and Tehran.\n",
"ta": "அப்பொழுதில் இருந்து அமெரிக்க ஹெஸ்போல்லா, சிரியா மற... |
80,298 | {
"en": "Heads of states of other BRICS countries, also addressed the Plenary session.\n",
"ta": "இந்தக் கூட்டத்தில் இதர பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களும் உரையாற்றினார்கள்.\n"
} |
22,005 | {
"en": "In this regard, he quoted the example of \"Jan-Dhan Yojana\" and \"Atal Pension Yojana\".\n",
"ta": "இந்த வகையில் ஜன்தன் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை உதாரணங்களாக அவர் குறிப்பிட்டார்.\n"
} |
74,599 | {
"en": "Incapable of addressing any of the underlying social and economic issues, Congress appealed to what the Indian media described as 'the second line of the BJP' or 'soft Hindu chauvinism'.\n",
"ta": "அடிப்படையான சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் எதற்குமே முகம்கொடுக்க திராணியற்ற காங்கிரஸ் கட்சியானது, இந்த... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.