id int64 0 167k | translate dict |
|---|---|
96,702 | {
"en": "Shri Gadkari suggested to focus on enhancing liquidity in business, as ups and downs are common.\n",
"ta": "வர்த்தகம் என்பதில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது பொதுவானது என்று கூறிய திரு.கட்காரி, தொழில்துறையினர் வர்த்தகத்தில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்.\n"
} |
51,242 | {
"en": "This would facilitate member countries to share knowledge and also implement joint programmes on .matter of Labour and Employment, Social Security and Social dialogue.\n",
"ta": "தொழிலாளர், வேலைவாய்ப்பு, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக கலந்தரையாடல் ஆகியவற்றில் கூட்டுத்திட்டங்களை அமல்படுத்துவதற்கும், அறிவுசார... |
161,567 | {
"en": "No one talks about us.\n",
"ta": "எங்களைப் பற்றி எவரும் பேசுவதில்லை.\n"
} |
53,741 | {
"en": "The No. 1 steam cracker, with 100 workers, can process 320,000 tons of ethylene annually, and it was the only one in service at Carling.\n",
"ta": "1 ஸ்ட்ரீம் கிரேக்கர், ஆண்டுக்கு 320,000 டன் எத்திலீனைப் பதப்படுத்தக் கூடியது, மேலும் கார்லிங்கில் அது ஒன்று மட்டுமே செயல்பட்டு வந்தது.\n"
} |
42,623 | {
"en": "\"Once a person is beset by bad times, it will down even a superstar.\n",
"ta": "\"கெட்ட நேரம்னு வந்தா அது சூப்பர் ஸ்டாரையே தூக்கி விசிடும் சார்.\n"
} |
64,126 | {
"en": "Himanshu Gulati, Member of Parliament of Norway, will be the Special Guest while Mr. Kanwaljit Singh Bakshi, Member of Parliament of New ealand will be the Guest of Honor at the 15th edition of PBD.\n",
"ta": "நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமான்சு குலாட்டி இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும், நியூசில... |
25,290 | {
"en": "Cabinet Cabinet approves Establishment of National Financial Reporting Authority The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the proposal for establishment of National Financial Reporting Authority (NFRA) and creation of one post of Chairperson, three posts of full-time Me... |
87,084 | {
"en": "Turn us again, O God of hosts, and cause your face to shine; and we shall be saved.\n",
"ta": "சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.\n"
} |
82,479 | {
"en": "3 Apex level posts shall be surrendered from Railway Board and all the remaining posts of the Railway Board shall be open to all officers regardless of the service to which they belonged.\n",
"ta": "ரயில்வே வாரியத் தலைவரை தலைமை செயல் அதிகாரியாகவும் 4 உறுப்பினர்கள் மற்றும் சில சுதந்திரமான உறுப்பினர்களை கொண்... |
22,901 | {
"en": "Among the Three Services, Punjab Regiment Contingent was awarded the best marching contingent.\n",
"ta": "மூன்று சேவைகளில் பஞ்சாப் ரெஜிமெண்ட்டுக்குச் சிறப்பாக அணிவகுத்ததற்கான விருது வழங்கப்பட்டது.\n"
} |
116,141 | {
"en": "Secretary, Department of Defence RD and Chairman, DRDO, Dr G. Satheesh Reddy has congratulated the DIAT Team on winning the award for a consecutive second time.\n",
"ta": "தொடர்ந்து இரண்டாவது முறையாக விருதை வென்றதற்காக DIAT அணியை, பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறையின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு ஆராய... |
39,083 | {
"en": "At present the ANC, although it has suffered a decline in membership, can still attract mass electoral support from the majority of poor blacks.\n",
"ta": "உறுப்பினர்கள் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்த போதினும், பெரும்பாலான ஏழை கறுப்பினமக்களிடமிருந்து பரந்த வாக்குகளைத் தற்போதும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸால் ஈர்க்... |
53,890 | {
"en": "Sing to the LORD, bless his name; show forth his salvation from day to day.\n",
"ta": "கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.\n"
} |
109,798 | {
"en": "The Government of Indias spending on health through Centrally sponsored schemes will also be studied in detail by the Commission before it gave its recommendations to the Union government.\n",
"ta": "அந்தக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைகளை அளிப்பதற்கு முன்பு, மத்திய அரசால் நிதியளிக்கும் திட்டங்களின் மூல... |
11,867 | {
"en": "Why they spoke to the king of Assyria, saying, The nations which you have removed, and placed in the cities of Samaria, know not the manner of the God of the land: therefore he has sent lions among them, and, behold, they slay them, because they know not the manner of the God of the land.\n",
"ta": "அப்பொழ... |
104,556 | {
"en": "Although not on display at the Victory Day celebrations in Red Square, the lead-up to the anniversary was accompanied by a government-backed attempt to resurrect the image of Stalin.\n",
"ta": "இந்த உணர்வு \"தனி ஒருநாட்டில் சோசலிசம்\" என்ற கொள்கை ஸ்ராலினால் கட்டமைக்கப்பட்டதில் உள்ளடங்கி நின்றதாகும்.\n"
} |
38,603 | {
"en": "On way from Indonesia, I stopped over briefly in Malaysia to meet one of ASEAN's most senior leaders, Prime Minister Mahathir.\n",
"ta": "இந்தோனேஷியாவிலிருந்து வரும்வழியில், மலேஷியாவில் ஆசியான் நாடுகளில் மிகவும் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரதமர் மஹாதிரை சந்திப்பதற்காக சிறிதுநேரம் இருந்தேன்.\n"
} |
118,191 | {
"en": "The objective of the mission is universal coverage i.e. every home in the villages gets tap water connection.\n",
"ta": "இந்த இயக்கத்தின் நோக்கம் அனைவருக்கும், அதாவது கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்பு கிடைக்கிறது.\n"
} |
58,696 | {
"en": "Both leaders agreed on the importance of maintaining peace and security in the Indian Ocean Region.\n",
"ta": "இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு நீடித்து இருக்க வேண்டியது அவசியம் என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.\n"
} |
130,615 | {
"en": "After these things Jesus showed himself again to the disciples at the sea of Tiberias; and on this wise showed he himself.\n",
"ta": "இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது:\n"
} |
100,006 | {
"en": "The government has obscured the real state of its finances by putting off the annual budget - due in November - until after the election.\n",
"ta": "அரசாங்கம் நவம்பரில் முன்வைக்க வேண்டிய ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தேர்தலுக்குப் பின்னர் முன்வைக்க ஒத்தி வைப்பதன் மூலம், அதன் உண்மையான பொருளாதார நிலைமையை மூட... |
5,775 | {
"en": "The Prime Minister said that in order to enable all traders to take maximum benefit of GST, we should work towards ensuring that all traders, including even relatively smaller traders with a turnover below Rs.\n",
"ta": "சரக்கு மற்றும் சேவை வரியின் அதிகமான பலன்களை அனைத்து வணிகர்களுக்கும் கிடைக்கும் வகையில்... |
101,828 | {
"en": "MSME Ministry is committed to support the MSMEs, and the people who depend on them.\n",
"ta": "குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் அதைச் சார்ந்துள்ளவர்களுக்கும் உதவிட எம்.எஸ்.எம்.இ.\n"
} |
124,126 | {
"en": "By way of comparison Iran is 95th.\n",
"ta": "குறியீட்டு நிலை ஒப்பீட்டில் ஈரான் 95வது இடம் வகிக்கிறது.\n"
} |
100,131 | {
"en": "Bengal should again start moving at a fast pace as soon as possible.\n",
"ta": "கூடிய விரைவில் வங்கம் வேகமாக நடைபோட வேண்டும்.\n"
} |
107,152 | {
"en": "Cabinet minister John Hutton denounced the proposal, saying 'every ounce' of effort was needed to bring the criminals to justice and that there was no evidence of 'complacency' on the part of the security services.\n",
"ta": "காபினெட் மந்திரியான ஜோன் ஹட்டன் இந்தத் திட்டத்தை கண்டித்துப் பேசுகையில் குற்றவாள... |
50,173 | {
"en": "Economic prosperity is meaningless if there is no equity in wealth distribution.\n",
"ta": "செல்வம் சமமாக பகிர்ந்துக் கொள்ளப்படவில்லை எனில் பொருளாதார வளம் ஏற்பட்டும் பயனில்லை.\n"
} |
113,389 | {
"en": "Kris Gopalakrishnan, in the presence of other members of the committee.\n",
"ta": "கிருஷ் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குழுவின் மற்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.\n"
} |
148,761 | {
"en": "The reality is that five years after a US invasion that was expected by its organizers to swiftly replace the government of Saddam Hussein with a stable US client regime, 160,000 US troops remain deployed in the country and - as the extraordinary security measures surrounding Cheney, even in the fortified Gr... |
82,415 | {
"en": "Most students must work in order to help pay for school, and many work full-time even while taking classes.\n",
"ta": "பெரும்பாலான மாணவர்கள் பாடசாலைக்கு கட்டணம் செலுத்துவதன் பேரில் தொழில் செய்கின்றனர்.\n"
} |
37,680 | {
"en": "Ministry of Defence World Environment Day 2018 Indian Navy has completed four years of its Green Initiatives Program on World Environment Day.\n",
"ta": "பாதுகாப்பு அமைச்சகம் உலக சுற்றுச்சூழல் தினம் 2018 இந்திய கடற்படை கடந்த நான்காண்டுகளாக மேற்கொண்டு வந்த பசுமை முன்முயற்சித் திட்டங்களை உலக சுற்றுச்சூழல் தி... |
121,292 | {
"en": "In Madhya Pradesh, for instance, the BJP won a large number of seats but only increased the size of its vote from 34 percent in 1998 to 39 percent, despite a fall in the Congress vote of 9 percent.\n",
"ta": "எடுத்துக் காட்டாக, மத்திய பிரதேசத்தில் பி.ஜே.பி-ஏராளமான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது ஆனால் அக்கட... |
42,065 | {
"en": "Europe, and above all Germany, is pursuing its own energy policy and geo-strategic interests in the region, doing this both in competition and in cooperation with the US government while also seeking to preserve relations with Russia.\n",
"ta": "ஐரோப்பா, எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனி, தன்னுடைய சொந்த எரி... |
96,743 | {
"en": "Accordingly, they have directed the Secretaries General of both the Houses to examine in detail the pros and cons of Parliamentary Committees holding meetings by video conferencing by taking into considerations the present Rules of Business of both the Houses of Parliament, the practices and experiences of v... |
141,101 | {
"en": "They openly blamed American officials for failing to provide crucial evidence.'\n",
"ta": "முக்கியமான சாட்சியத்தை தருவதற்கு தவறிவிட்டனர் என்று அவர்கள் பகிரங்கமாக அமெரிக்க அதிகாரிகள் மீது பழி போட்டனர்.\"\n"
} |
58,086 | {
"en": "More than one crore houses have been constructed in the last three years under the Pradhan MantriAvasYojana.\n",
"ta": "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.\n"
} |
4,764 | {
"en": "The Summit is a unique opportunity for bringing together entrepreneurs and start ups with global leaders.\n",
"ta": "தொழில் முனைவோரையும், உலகத் தலைவர்களையும் ஒன்றிணைக்க இது தனித்துவமிக்க வாய்ப்பாகும்.\n"
} |
109,537 | {
"en": "I urge that you give the most urgent consideration to joining this international party.\n",
"ta": "இந்த சர்வதேசக் கட்சியில் இணைவது குறித்து அனைவரும் அவசர கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n"
} |
128,844 | {
"en": "This was investigated by Chief Justice A P Shah and Justice P Jothimani and they ordered Kamal Hassan to appear in person and give his explanation.\n",
"ta": "இத்தீர்ப்பை எதிர்த்து செந்தில்குமார் அப்பீல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் விசாரித்தனர்.\n"
} |
128,587 | {
"en": "Police, however, were sent in just five days after the protest began to break it up.\n",
"ta": "என்றாலும், ஐந்து நாட்களுக்கு பின்னர் அந்த கண்டனத்தை முறியடிப்பதற்காக போலீஸார் அனுப்பப்பட்டனர்.\n"
} |
29,220 | {
"en": "Fee regulation for 50 seats in private medical institutions and deemed universities: The maximum limit of 40 seats for which fee would be regulated in private medicalinstitutions and deemed universities has been increased to 50 seats.\n",
"ta": "தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில்... |
51,819 | {
"en": "What happened was good and what is happening is equally good. Uttering words of Gita, he took his wife Shalini along and as he took leave, a question to Shalini: Excuse meâ¦do you know the old Ajith?\n",
"ta": "'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது' கீதாச்சாரம் சொல்லி ... |
47,761 | {
"en": "This celebration, therefore, shows the impact of Swami ji's address - how it changed the way the west saw India and how Indian thought and philosophy found its rightful place.\n",
"ta": "எனவே இந்த கொண்டாட்டங்கள் சுவாமிஜி உரையின் தாக்கத்தையும் – மேற்கத்திய நாடுகள் இந்தியாவை நோக்கிய முறை எவ்வாறு மாறியது, இந்... |
85,015 | {
"en": "In 1997, ethnic tension forced the Bru-Reang tribe to leave Mizoram and take refuge in Tripura.\n",
"ta": "1997ஆம் ஆண்டு இனங்களுக்கு இடையேயான நெருக்கடி காரணமாக, ப்ரூ ரியாங்க் பழங்குடியின மக்கள், மீஸோரமிலிருந்து வெளியேறி திரிபுராவில் தஞ்சம் புகுந்தனர்.\n"
} |
20,782 | {
"en": "States having better storage than last year for corresponding period are Himachal Pradesh, West Bengal, Tripura, Maharashtra, Uttarakhand, APTG (Two combined projects in both states), Karnataka, Kerala and Tamil Nadu.\n",
"ta": "கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நீர் சேமிப்பு சிறப்பாக உள்ள மாநிலங்களாக இமாசல பிர... |
114,579 | {
"en": "Rationalised Institutional Architecture Higher education institutions will be transformed into large, well resourced, vibrant multidisciplinary institutions providing high quality teaching, research, and community engagement.\n",
"ta": "நெறிமுறைப்படுத்தப்பட்ட நிறுவனக் கட்டமைப்பு உயர்தரக் கற்றல், ஆய்வு மற்ற... |
139,207 | {
"en": "The turn to the right on the campaign trail is preparation for this essential task.\n",
"ta": "பிரச்சாரத்தில் வலதிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது இந்த அடிப்படைப் பணிக்கான தயாரிப்புத்தான்.\n"
} |
70,328 | {
"en": "This declaration led the right-wing, pro-war New York Times columnist William Safire, the former Nixon speechwriter, to gloat that Kerry was the latest convert to the neo-conservative doctrine which has provided the ideological framework for the Bush administration's military interventions in the Middle East... |
79,139 | {
"en": "Whoever we are, wherever we are, we have to work together for the nation: PM narendramodi PMO India (PMOIndia) October 31, 2019 Lets change how we look at things. Even something like a changed terminology helps.\n",
"ta": "படிநிலைகளும் இருப்பது நமது நிர்வாக நடைமுறைக்கு உதவாது நாம் யாராக இருந்தாலும், எங்கிர... |
73,408 | {
"en": "Provisions to make violations involving duty free scripts and drawback facility of over 50 lakh rupees cognizable and non-bailable offence are being made in the Customs Act.\n",
"ta": "வரி செலுத்தாமல் இருப்பதற்கான சலுகைகள் மற்றும் வரியை திரும்பப் பெறும் சலுகைகளை தவறாக பயன்படுத்தி ரூ.50 லட்சத்துக்கும் மேல் ... |
138,944 | {
"en": "Lenders are currently filing foreclosure proceedings against more than 7,000 home owners a day.\n",
"ta": "கடன் கொடுப்பவர்கள் இப்பொழுது கட்டாய விற்பனைக்கு பதிவு செய்கின்றனர்; இது நாள் ஒன்றுக்கு 7,000 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக நடைபெறுகிறது.\n"
} |
44,519 | {
"en": "In course of the presentation made by CEO NITI Aayog, Shri Amitabh Kant, it was noted that the pace of road construction has picked up significantly.\n",
"ta": "நிதி ஆயோக் தலைமை செயல் அலுவலர் திரு. அமிதாப் காந்த், சாலை அமைப்பு பணிகள் குறித்த வீடியோ செயல் விளக்கத்தை அளித்தார். சாலை அமைப்பு பணிகள், துரித கதி... |
139,936 | {
"en": "He placed exclusive blame for the crisis on Arafat and the Palestinian Authority and pointedly refused to criticize any action taken by the Israeli government, saying 'Israel will make the decisions necessary to defend herself.'\n",
"ta": "அவர் நெருக்கடிக்கு அரபாத் மற்றும் பாலஸ்தீனிய நிர்வாகத்தினை பிரத்திய... |
87,256 | {
"en": "It talks, for example, of the 'imposition' of self-determination with the aim of independence for the Basque region.\n",
"ta": "எடுத்துக்காட்டாக, பாஸ்க் பிராந்தியத்தை சுதந்திரமாக பிரகடனப்படுத்துகிற நோக்கில் சுய-நிர்ணய உரிமை ''திணிக்கப்படுவதாக'' அதில் கூறப்பட்டுள்ளது.\n"
} |
40,558 | {
"en": "The IIT Kanpur model forms the core of the engineering curriculum in premier institutions of the country.\n",
"ta": "நாட்டில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் பொறியியல் பாடத் திட்டத்திற்கு கான்பூர் ஐ.ஐ.டி மாதிரி வடிவமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.\n"
} |
673 | {
"en": "I hope this years theme of 'Environmental and Climate Literacy helps create awareness on protecting nature and natural resources.\n",
"ta": "சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை கல்வியறிவு' என்ற இந்த ஆண்டுக்கான அடிப்படைக் கருத்து, இயற்கை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை உருவாக்க உதவும் எ... |
91,259 | {
"en": "Ministry of Science Technology CSIR-Central Electrochemical Research Institute (CSIR-CECRI) working with Industry to Scale up Personal Protective Equipment Digital training to make face masks by interested rural women Under the present COVID-19 pandemic situation, in line with CSIRs special efforts, its con... |
118,760 | {
"en": "In this context, the SEP's protracted fight for socialist internationalism throughout South Asia takes on an immediate relevance.\n",
"ta": "இப்பின்னணியில் தெற்கு ஆசியாவில் சர்வதேச சோசலிசத்திற்கான சோசலிச சமத்துவ கட்சியின் நீண்ட காலப் போராட்டம் ஒரு உடனடி அத்தியாவசியமாக உள்ளது.\n"
} |
100,191 | {
"en": "Sree Navami, a 12th Std student says this cyber safety book is useful for the students as it offers an insight into the potential dangers online.\n",
"ta": "இணையத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்த நுண்ணறிவைக் கொண்ட இந்த சைபர் பாதுகாப்புக் கையேடு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று 12ஆம் வகுப்பு மாணவ... |
92,023 | {
"en": "While the decrease of taxes and privatisation threaten to bankrupt the domestic social system, the Tariceanu government is increasing the militarisation of the country.\n",
"ta": "வரிகள் குறைப்பு மற்றும் தனியார்மயமாக்குதலால் உள்நாட்டு சமூக அமைப்பு திவாலாகிவிடும் என்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், Tar... |
162,191 | {
"en": "In Britain and Canada, 52 percent favor withdrawal; in Australia, 66 percent oppose the war; in France, the figure is 64 percent; in Italy, 56 percent; and in Germany, 62 percent.\n",
"ta": "பிரிட்டனிலும் கனடாவிலும் 52 சதவிகிதத்தினர் படைகள் திரும்பப் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர்; ஆஸ்திரேலியாவில் 66 ... |
87,101 | {
"en": "Singh announces installation of 10 lakh Smart Meters across IndiaInaugurates commissioning of 100 MW decentralized solar power plants connected to agriculture feeders in MaharashtraEESL partners with PEA-Provincial Energy Authority, Ministry of Interior, Royal Thai Government for joint efforts to advance the... |
21,634 | {
"en": "The handbook identifies 95 good practices implemented by Central and various State Governments.\n",
"ta": "மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்ட 95 சிறந்த நடைமுறைகள் இக்கையேட்டில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.\n"
} |
105,226 | {
"en": "Virtual offices, web-room meetings, virtual private networks were adopted as Indias Central Secretariat became a digital Central Secretariat.\n",
"ta": "மெய்நிகர் அலுவலகங்கள், இணைய அறை சந்திப்புகள், மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகள், ஆகியவை மேற்கொள்ளப்பட்டு இந்தியாவின் மத்திய செயலகம், டிஜிட்டல் மயமாக்கப்பட... |
157,819 | {
"en": "The war is expected to cost British taxpayers more than £7 billion.\n",
"ta": "பிரிட்டிஷ் மக்களின் வரிசெலுத்துபவர்களுக்கு இப் போர் 7 பில்லியன் பவுண்டுகள் செலவைக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.\n"
} |
91,072 | {
"en": "Let their table become a snare before them: and that which should have been for their welfare, let it become a trap.\n",
"ta": "அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது.\n"
} |
11,511 | {
"en": " It is envisaged that IICA will be an Institute of National importance thereby becoming an engine of growth leading to increased economic activity.\n",
"ta": "IICA தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இன்ஸ்டிடியூட் ஆக மாறும் என்று தொலைநோக்கில் எதிர்பார்க்கப் படுகிறது. அதிகரிக்கும் பொருளாதார செயல்பாடுகளில் வளர்... |
68,295 | {
"en": "Recently, a grand festive scene was shot over 7 days at Puravipalayam near Pollachi.\n",
"ta": "பொள்ளாச்சி அருகில் உள்ள புரவிபாளையம் ஜமீனில் திருவிழா நடப்பது போன்ற காட்சிகள் தொடர்ந்து ஏழு நாட்கள் படமாக்கப்பட்டன.\n"
} |
36,269 | {
"en": "Sometimes when 10 districts are moving forward but five districts are lagging behind, the backward districts tend to pull the progressing ones.\n",
"ta": "சில சமயங்களில் 10 மாவட்டங்கள் முன்னோக்கி வளரும் நிலையில் 5 மாவட்டங்கள் பின் தங்கி இருந்தன. இந்த பின்தங்கிய மாவட்டங்கள் வளரும் மாவட்டங்களை பின்நோக்கி இழு... |
89,662 | {
"en": "In order to cater to eastern and north eastern parts of the country, an Alliance Air flight from Delhi to Kolkata carried shipments for Kolkata, Guwahati, Dibrugarh and Agartala on 29th March 2020.\n",
"ta": "கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் தேவைகளுக்காக, கொல்கத்தா, கவுகாத்தி, திப்ருகர் மற்றும் அகர்த... |
52,835 | {
"en": "Micro irrigation systems like drip irrigation and sprinkler irrigation are becoming part of our irrigation system.\n",
"ta": "சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் போன்ற நுண்பாசன அமைப்புகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.\n"
} |
35,474 | {
"en": "Your institution and its achievements are a matter of pride for the entire country.\n",
"ta": "உங்களது இந்த நிறுவனம் மற்றும் அதன் சாதனைகள் நாட்டுக்கே பெருமை அளிக்கக் கூடியவையாகும்.\n"
} |
28,552 | {
"en": "Nevertheless, Canberra's browbeating continued until, in April 2005, Dili finally agreed to drop its border claims for 50-60 years.\n",
"ta": "அப்படியிருந்தாலும், கான்பராவின் மிரட்டல் நடவடிக்கைகள் 2005 ஏப்ரல் வரை நீடித்தன. அப்போது, திலி, இறுதியாக தனது எல்லைக் கோரிக்கைகளை 50 முதல் 60 ஆண்டுகள் வரை கைவிட்டு... |
154,637 | {
"en": "I've no wish to act in such scenes, that's why I refused to act in the film.\n",
"ta": "அதுபோன்ற காட்சியில் நடிக்க இஷ்டமில்லாததாலேயே அந்த படத்தில் நடிக்க மறுத்தேன்.\n"
} |
61,438 | {
"en": "Friends, when I have attended this programme earlier then I had discussed the topics of housing for all, power for all, clean cooking for all, health for all and insurance for all.\n",
"ta": "நண்பர்களே, இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அனைவருக்கும் வீட்டுவசதி, அனைவருக்கும் மின்சார வசதி, அனைவரு... |
101,690 | {
"en": "Praise you the LORD. Sing to the LORD a new song, and his praise in the congregation of saints.\n",
"ta": "அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.\n"
} |
16,031 | {
"en": "Ministry of Development of North-East Region Year End Review- 2017: Ministry of Development of North Eastern Region (DoNER) Following are the major highlights of the activities of the Ministry of Development of North Eastern Region (DoNER) during the year 2017: In a landmark decision, the President of India... |
159,325 | {
"en": "Now that the shooting is finally over, he has bid goodbye to his matted locks and unkempt beard looks.\n",
"ta": "ஒரு வழியாக அதன் படப்பிடிப்பு முடிய, ஆர்யாவின் ஜடா முடிக்கும் அமேசான் தாடிக்கும் விடுதலை கிடைத்தது.\n"
} |
82,690 | {
"en": " Bring about jointness in operation, logistics, transport, training, support services, communications, repairs and maintenance, etc of the three Services, within three years of the first CDS assuming office.\n",
"ta": "முப்படைகளின் செயல்பாடுகள், போக்குவரத்து, பயிற்சி, ஆதரவுச் சேவைகள், தொலைத்தொடர்பு, பழுதுப... |
131,454 | {
"en": "Because I want the French people to make a clear choice.' He is here serving notice of his determination to carry through harsh attacks on democratic rights and severe reductions in social services.\n",
"ta": "பிரெஞ்சு மக்களுக்கு நான் ஏன் துல்லியமான உறுதிமொழிகளை கொடுக்கிறேன்? ஏனெனில், தெளிவாகத் தங்கள் வி... |
135,182 | {
"en": "These concerns may see the Bush administration press Mubarak to grant some concessions on constitutional reform.\n",
"ta": "இந்தக் கவலைகள் சில அரசியல் சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காக, முபாரக்கிற்கு நெருக்கடி கொடுப்பதற்கு புஷ் நிர்வாகம் பயன்படுத்தலாம்.\n"
} |
115,497 | {
"en": "The government's proposals similarly entail the restriction of immigration to those whose skills are required.\n",
"ta": "எத்தகைய தொழில் திறமைக்கு ஆட்கள் தேவையோ அதேபோல் புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்துவதை அரசாங்கத்தின் முன்மொழிவுகள் இன்றியமையததாக்குகின்றன.\n"
} |
20,003 | {
"en": "The consequences of war will be devastating for ordinary people.' He accused political leaders of 'sitting in comfortably in AC [air-conditioned] rooms' and provoking a war 'to get more votes when the next election comes'.\n",
"ta": "போரின் விளைவுகள் சாதாரண மக்களுக்கு அழிவுகரமானதாக இருக்கும்.\" \"ஏசி (குள... |
35,906 | {
"en": "Vice President's Secretariat Indian Community is fortunate to be the inheritors of a great heritage of timeless values: Vice President Addresses Indian Community Reception The Vice President of India, Shri M. Venkaiah Naidu has said that Indian Community in Guatemala is fortunate to be the inheritors of a gr... |
26,396 | {
"en": "This is not the place to recapitulate in detail the analysis made by the Trotskyist movement of the postwar boom, an analysis made well over 40 years ago.\n",
"ta": "போருக்குப் பிந்தைய பொருளாதார மேலெழுச்சி (<span lang=\"DE\">Boom) நிலை குறித்து, 40 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு முன்பு, ட்ரொட்ஸ்கிச ... |
127,070 | {
"en": "There is growing unrest in Hong Kong over deteriorating economic and social conditions.\n",
"ta": "பொருளாதார மற்றும் சமுதாய நிலைமைகளில் மோசமடைந்துவரும் நிலைமைகள் மீதாக ஹாங்காங்கில் அமைதியின்மை தோன்றியுள்ளது.\n"
} |
40,845 | {
"en": "President Nicolas Sarkozy is well aware that a further spread of the strike and determined action by workers to block the distribution of supplies could almost immediately bring the economy to a halt and threaten the viability of his government.\n",
"ta": "ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி வேலைநிறுத்தம் இன்னு... |
165,156 | {
"en": "It failed to stand any candidate of its own and, through a mixture of thuggery and threats, ensured that an unofficial boycott was in force throughout these areas.\n",
"ta": "அது சொந்தமாக ஒரு வேட்பாளரை நிறுத்தத் தவறியதோடு குண்டர்தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்களின் கலவையினூடாக இந்தப் பிரதேசங்களில் ஒரு உத்... |
164,132 | {
"en": "Preserve my soul; for I am holy: O you my God, save your servant that trusts in you.\n",
"ta": "என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பத்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.\n"
} |
53,340 | {
"en": "Prime Minister's ice PM greets people o Jharkhand on their Statehood ay The Prime Minister, Shri Narendra Modi, has greeted the people o Jharkhand on their Statehood ay.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் ஜார்கண்ட் மாநில தினம் – பிரதமர் வாழ்த்து ஜார்கண்ட் மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அம்மா... |
18,273 | {
"en": "It is up to them to think of how they must pay back, especially to society.\n",
"ta": "குறிப்பாக இந்த சமுதாயம் குறித்தும், கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களைப் பற்றியும் அவர்கள் சிந்திக்க வேண்டும்.\n"
} |
27,579 | {
"en": "He also expressed the appreciation for the well performing APY-SPs.\n",
"ta": "சிறப்பாக செயல்படும் அடல் ஓய்வூதிய சேவை வழங்குவோருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.\n"
} |
159,511 | {
"en": "And Kattath, and Nahallal, and Shimron, and Idalah, and Bethlehem: twelve cities with their villages.\n",
"ta": "காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,\n"
} |
139,568 | {
"en": "Kasab allegedly admitted to being an LeT member, to having trained in Pakistan and to arriving with nine others by boat from Karachi.\n",
"ta": "தான் ஒரு LeT உறுப்பினர் என்பதை கசப் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்றதாகவும், கராச்சியில் இருந்து இன்னும் 9 பேருடன் படகில் வந்ததாகவும் ஒப்பு... |
166,436 | {
"en": "As the subject is heroine oriented, there is not much work for the hero and the villain.\n",
"ta": "ஹீரோயின் ஓரியண்ட் சப்ஜெக்ட் என்பதால், படத்தில் வில்லனுக்கும், ஹீரோவுக்கும் அதிக வேலையில்லை.\n"
} |
57,140 | {
"en": "If I have lifted up my hand against the fatherless, when I saw my help in the gate:\n",
"ta": "ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,\n"
} |
9,433 | {
"en": "Officer Trainees also presented the best of their ideation on the Swachh Bharat Mission.\n",
"ta": "தூய்மை இந்தியா திட்டத்துக்கு தங்களின் சிந்தனைகளையும் பயிற்சி அதிகாரிகள் முன்வைத்தனர்.\n"
} |
61,747 | {
"en": "Despite government claims that the operation would be strictly limited and over in 24 hours, the military has failed to take control of the sluice gate.\n",
"ta": "இந்த நடவடிக்கை கட்டாயமாக மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்குமெனவும் மற்றும் 24 மணி நேரத்திற்குள் முடிவடையும் என அரசாங்கம் கூறிக்கொண்ட போதிலும், இர... |
65,267 | {
"en": "I would like to urge you all once again - to take out your mobile phones, turn on the flash lights and say aloud with me .... The place where Subhas Babu had laid the foundation stone of Swaraj, we are pledging to start a strong journey with the resolution of 'Suraaj' on this occasion of 75th anniversary.\n"... |
33,741 | {
"en": "At another town, hundreds of heavily armed tribesmen gathered on Saturday to listen to religious leaders.\n",
"ta": "இன்னுமொறு நகரத்தில், பலம்வாய்ந்த முறையில் ஆயுதபாணிகளாக்கப்பட்ட பழங்குடியினர் சனிக்கிழமையன்று மதத் தலைவர்களுக்கு செவிமடுப்பதற்காக ஒன்று கூடினார்கள்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.