id
int64
0
167k
translate
dict
152,447
{ "en": "Against this background the language with which US President Bill Clinton chooses to announce completion of the draft genome, was striking.\n", "ta": "இந்தப்பின்னனியிலேயே மரபணுவரைபின் பூர்த்தி தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் முக்கியமானவை.\n" }
110,678
{ "en": "But when they departed from Perga, they came to Antioch in Pisidia, and went into the synagogue on the sabbath day, and sat down.\n", "ta": "அவர்கள் பெர்கே பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வநாளிலே ஜெபஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.\n" }
15,445
{ "en": "Her third Sinhalese film 'Yaluvo' is getting released this month.\n", "ta": "பூஜாவின் மூன்றாவது சிங்களப்படம் 'Yaluvo' இந்த மாதம் வெளியாகிறது.\n" }
134,524
{ "en": "These are not the opponents of war and occupation, but the advocates of its more effective prosecution.\n", "ta": "இவர்கள் போர் எதிர்ப்பாளர்கள் அல்ல மற்றும் ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களும் அல்ல ஆனால் போர் அதிக பயனுள்ளதாக அமையவேண்டுமென்று கூறுபவர்கள்.\n" }
75,641
{ "en": "You guys know very well what the importance of a goal is.\n", "ta": "ஒரு கோல் என்பதன் முக்கியத்துவம் என்னவென்று உங்கள் அனைவருக்குமே மிக நன்றாகத் தெரியும்.\n" }
128,094
{ "en": "A statement issued by Sri Lankan Monitoring Mission (SLMM), which formally oversees the ceasefire, underscores the fact that the responsibility for the CFA's breakdown rests squarely with President Mahinda Rajapakse, who narrowly won office in November 2005.\n", "ta": "உத்தியோகபூர்வமாக யுத்த நிறுத்தத்தை ம...
135,537
{ "en": "Next I was on the floor...I was being hit...My clothes were being ripped off.\n", "ta": "ஒரு மின்சார கருவி என் கையைத் தொட்டது.\n" }
113,164
{ "en": "Then your south quarter shall be from the wilderness of Zin along by the coast of Edom, and your south border shall be the outmost coast of the salt sea eastward:\n", "ta": "உங்கள் தெற்புறம் சீன்வனாந்தரம் தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் ...
81,432
{ "en": "Once the graphics and sound effects are ready, the producer has decided to go ahead and make the prints.\n", "ta": "அங்கிருக்கும் நவீன ஸ்டுடியோ ஒன்றில் சவுண்ட் மிக்ஸிங் நடத்தப்படவுள்ளதாம்.\n" }
14,744
{ "en": "And when I went into the depth of the matter I was surprised to find that - even after seventy years of our independence, we were the ones who had imposed these restrictions.\n", "ta": "இதை நான் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்த வேளையில், எனக்குத் திகைப்பு ஏற்பட்டது – சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும...
15,512
{ "en": "All Others 5,500 9,000 6.\n", "ta": "மற்ற அனைத்தும் 5,500 9,000 6.\n" }
21,571
{ "en": "Local police began harassing the village and arresting its leaders.\n", "ta": "உள்ளூர் போலீஸார் அந்த கிராமங்களுக்கு தொந்தரவு கொடுத்ததுடன் அவர்களது தலைவர்களையும் கைது செய்தனர்.\n" }
85,581
{ "en": "The overriding thrust of the state of emergency is not to assist the victims of the tsunami, but to ensure the unfettered operation of the state apparatus.\n", "ta": "அவசரகால சட்டத்திற்கான அவசரமான உந்துதல் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக அன்றி, அரச இயந்திரங்களின் சுதந்திரமான நடவடிக்கைகளை...
108,825
{ "en": "I want an immigrant who is legally resident not to be able to bring his family over, unless, prior to entering our territory, that family has learnt to speak French and we are sure that the income from his work enables him to look after it and house it decently' (emphasis added). He justifies this by the cla...
108,336
{ "en": "Ministry of Finance Monthly Review of Accounts of Union Government of India upto the month of May 2020 for the Financial Year 2020-21 The Monthly Account of the Union Government of India upto the month of May 2020 has been consolidated and reports published.\n", "ta": "நிதி அமைச்சகம் 2020-21 நிதியாண்டில் ம...
22,883
{ "en": "The editorial boards of leading papers such as the Frankfurter Rundschau, the Süddeutsche Zeitung and Die Zeit all registered their alarm.\n", "ta": "முக்கிய ஏடுகளான Frankfurter Rundschau, Suddeutsche Zeitung, Die Zeit போன்றவன்றின் தலையங்கக் குழுக்கள் தங்கள் எச்சரிக்கையை நன்கு புலப்படுத்தின.\n" }
105,974
{ "en": "BWSSC also has vocational education courses in Yoga for CBSE schools starting from class I from academic year 2020-2021, BWSSCs Yoga job roles will also be available in all the Samagra Shiksha schools across all the states for its Higher Secondary Sections.\n", "ta": "2020-21-ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ...
77,983
{ "en": "But as the Daily Mirror reported, the issue of a 'national government' was also discussed.\n", "ta": "ஆனால் 'டெயிலி மிறர்' பத்திரிகை அறிக்கையின்படி இங்கு ஒரு \"தேசிய அரசாங்கம்\" பற்றிய விடயமும் கலந்துரையாடப்பட்டுள்ளது.\n" }
99,921
{ "en": "However the loan instalment moratorium has definitely been a boon for those who dont have a steady income during lockdown period.\n", "ta": "அதே சமயம், பொதுமுடக்கத்தின் போது நிலையான வருமானம் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்தத் தடைச் சலுகை கட்டாயமாக ஒரு வரம் ஆகும்.\n" }
62,774
{ "en": "Raja is working on a Telugu film starring Prabaas, and he is now showing great enthusiasm for Vijay's 50th film\n", "ta": "அடுத்து தெலுங்கில் பிரபாஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் வேலையில் இருந்த ராஜா இளையதளபதியின் 50 படத்திற்கான டிஷ்கஷனிலும் தீவிரம் காட்டியுள்ளாராம்.\n" }
3,320
{ "en": "Among them was Hanuman Tekri, who she identified as one of the thugs involved in burning down her family's bakery.\n", "ta": "அவர்களில் ஒருவர் அனுமான்தெக்கிரி, அவரை தான் நீதிமன்றத்தில் தனது குடும்ப பேக்கிரியை தீ வைத்து கொளுத்தியவர் என்று அடையாளம் காட்டியதாக சாஹிரா தனது பேட்டியில் தெரிவித்தார்.\n" }
80,051
{ "en": "A 300ft. National Monumental Flag is also being hoisted at the International Border.\n", "ta": "சர்வதேச எல்லையில், 300 அடியில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.\n" }
64,134
{ "en": "The 1st PBD was celebrated on 9th January, 2003 in New Delhi.\n", "ta": "முதல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் ஜனவரி 09, 2003 அன்று புதுதில்லியில் கொண்டாடப்பட்டது.\n" }
66,359
{ "en": "PM will also declare 100 household electrification in Arunachal Pradesh under Saubhagya Scheme.\n", "ta": "சவுபாக்கியா திட்டத்தின்கீழ், 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்ட மாநிலமாக அருணாச்சலப் பிரதேசத்தை பிரதமர் அறிவிக்கவுள்ளார்.\n" }
142,148
{ "en": "Schmemann pretends to be even-handed, but the manner in which he refers to the two sides reveals all.\n", "ta": "சிமெமான் சமமாக அணுகுவதாக நடிக்கிறார், ஆனால் அவர் இரு பக்கத்தையும் குறிப்பது எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிறது.\n" }
34,765
{ "en": "Today cleanliness has become the nature of our villages.\n", "ta": "இன்றைக்குச் சுத்தம் என்பது நமது கிராமங்களில் இயல்பாகிவிட்டது.\n" }
133,674
{ "en": "However, in the 2004 election the discredited party won only one seat for Devananda.\n", "ta": "எவ்வாறெனினும், 2004 தேர்தல்களில் மதிப்பிழந்த கட்சி தேவானந்தாவுக்கு மட்டும் ஒரு ஆசனம் கிடைத்தது.\n" }
127,087
{ "en": "The king and the army, however, are only prepared to end the war on their terms.\n", "ta": "அரசரும், இராணுவமும் தங்கள் தீர்மானத்தின்படிதான் போர் முடிவுக்கு வரவேண்டும் என்ற நிலையில் உள்ளன.\n" }
94,120
{ "en": "Why some people who are infected by the dreaded novel coronavirus do not even show symptoms, leave alone illness\n", "ta": "கொடூரமான நாவல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிலர், எந்த விதமான அறிகுறிகளையோ நோயுற்றத்தன்மையையோ ஏன் வெளிப்படுத்துவதில்லை?\n" }
94,044
{ "en": "Manish Malhotra's dress designs are famous on a national level and most of the top stars of Bollywood have costumes designed by him.\n", "ta": "இந்திப் படவுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களின் ஆடை வடிவமைப்பாளராகவும் இவர் உள்ளார்.\n" }
131,176
{ "en": "Zapatero said he will support efforts by the UN or European Union to prepare Iraq for the June 30 deadline.\n", "ta": "ஜூன் 30- கடைசித் தேதிக்கு ஈராக்கை தயாரிப்பதற்கு ஐ.நா- அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தால் செய்யப்படும் முயற்சிகளை தான் ஆதரிக்கப்போவதாக Zapatero குறிப்பிட்டார்.\n" }
72,145
{ "en": "Yesterday at the meeting, he announced that his new party would be called Praja Rajyam.\n", "ta": "நேற்றைய பொதுக்கூட்டத்தில் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் சிரஞ்சீவி.\n" }
102,868
{ "en": "The intended outcomes of the grant opportunity are to bring together leading research institutions and industry in both Australia and India currently working on areas relevant to COVID-19 such as vaccines, therapeutics, and diagnostics, and projects of a mutually beneficial nature whose outcomes contribute t...
33,000
{ "en": "Finally, last week, Taiwanese officials notified the Pentagon that they were in possession of components for a missile carrying a nuclear warhead, and the cones were packed up and shipped back hurriedly to the United States.\n", "ta": "இறுதியாக, கடந்த வாரம், அணு ஆயுத ஏவுகணைகளின் உட்பகுதிகள் தங்களிடம் இருப்...
77,938
{ "en": "That is because the program of both of these bureaucratic factions is essentially identical: defense of the profit system and the American nation state.\n", "ta": "அவை ஒரு உலகரீதியான போக்கின் ஒரு பாகமாகும்-----பழைய தேசிய சீர்திருத்தவாத தொழிலாளர் அமைப்புகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும்.\n" }
15,688
{ "en": "The quantum of money was never disclosed.\n", "ta": "எவ்வளவு நன்கொடை அளிக்கப்பட்டது என்ற விவரமும் வெளியிடப்படாது.\n" }
147,390
{ "en": "By changing only a few words, the Pakistani terrorists could use Friedman's argument to justify their murder of Pearl: 'We have failed to retaliate against America ... innocent Arabs, Afghans and Moslems were killed and we did nothing ...\n", "ta": "சில வார்த்தைகளை மட்டும் மாற்றுவதன் மூலம், பாக்கிஸ்தானிய ப...
17,493
{ "en": "The general meeting is to give people opportunity to voice their opinion.\n", "ta": "\"எல்லாருக்கும் பேச அனுமதிக்கத்தான் பொதுக்குழுகூட்டம்.\n" }
20,833
{ "en": "Take heed to yourselves, lest you forget the covenant of the LORD your God, which he made with you, and make you a graven image, or the likeness of any thing, which the LORD your God has forbidden you.\n", "ta": "நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர...
12,307
{ "en": "This is the logical and natural meaning of the principle of sovereignty of the Constitution. Baba Saheb considered the constitution as a fundamental document due to these strengths of the constitution.\n", "ta": "இதுவே, நமது அரசியல் சட்டத்தின் இறையாண்மை கொள்கையின் தர்கரீதியான மற்றும் இயற்கையான அர்த்தம்”. அ...
12,601
{ "en": "Speaking on the inauguration of the summit, the Union Minister of State (Independent Charge) for Development of North Eastern Region (DoNER), MoS PMO, Personnel, Public Grievances, Pensions, Atomic Energy and Space, Dr Jitendra Singh said that North Eastern states have lot of potential which is still unexplo...
44,878
{ "en": "In the first weeks after the tragedy, her network did a report on Windows on the World, where 73 employees, including Steve, were killed.\n", "ta": "அந்த துயர சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் ஸ்டீம் உட்பட 73 ஊழியர்கள் பலியான விண்டோஸ் அலுவலகம் (Windows on the World) பற்றிய நிகழ்ச்சியை ...
9,409
{ "en": "At the same time Fischer's call puts him to the right of the vast majority of the SPD-CDU-CSU parliamentary groupings and the free-market Free Democratic Party, which all warn against the dangers of deploying German troops to the south.\n", "ta": "அதே நேரத்தில் பிஷ்ஷரின் இந்த அழைப்பினால், தெற்கில் ஜேர்மன் ...
34,707
{ "en": "When new members joined, about 21 lakhs money came in.\n", "ta": "புதிய உறுப்பினர்களை சேர்த்ததில் ரூ.21 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர்.\n" }
57,425
{ "en": "However, it was replaced not by democracy, but by another dictatorship - the dictatorship of capital.\n", "ta": "ஆனால் அதற்குப் பின்னர் ஜனநாயகம் ஒன்றும் தழைத்துவிடவில்லை. மாறாக மற்றொரு சர்வாதிகாரம்தான் வந்துள்ளது.\n" }
80,459
{ "en": "This theme is in accordance with 21st century India and this is the essence of our future.\n", "ta": "21 ஆம் நூற்றாண்டில் இந்தியா மற்றும் நமது எதிர்காலத்தின் சாராம்சம் என்ற கருத்திற்கு ஏற்ப, இந்த பெயரிடப்பட்டுள்ளது.\n" }
29,786
{ "en": "Trade union protest and pressure on the ruling elites will not suffice.\n", "ta": "தொழிற்சங்க எதிர்ப்பு மற்றும் ஆளும் உயரடுக்கினரின்மீது அழுத்தம் கொடுத்தல் ஆகியன போதுமானது அல்ல.\n" }
20,341
{ "en": "Redevelopment of 600 major railway stations is being taken up by Indian Railway Station Development Co. Ltd.\n", "ta": "இந்திய ரயில் நிலைய மேம்பாட்டு நிறுவனம் மூலம் 600 முக்கிய ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படும்.\n" }
133,622
{ "en": "The 320 strikes in 2003 nearly matched that level, and were triple the number in 1997.\n", "ta": "2003-ல் 320 வேலை நிறுத்தங்கள் நடந்தன. 1997-ல் நடந்ததைவிட இது மூன்று மடங்கு அதிகமாகும்.\n" }
71,360
{ "en": "We will work to enhance its magnificence.\n", "ta": "அதன் தோற்றத்தை நாம் மேலும் மெருகேற்ற வழிவகுப்போம்.\n" }
83,890
{ "en": "Shortly before the rally, the Bochum works council and union representatives had met briefly with the Nokia executive committee in the company's head office in the Finnish city of Espoo.\n", "ta": "பேரணி தொடங்குவதற்கு சற்று முன்னால், பொக்கும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிக...
45,454
{ "en": "There was a time when North East felt distant from Delhi but within last four years we have succeeded to get Delhi to the threshold of North East.\n", "ta": "ஒரு காலத்தில் தில்லி வெகு தொலைவில் இருப்பதாக வடகிழக்கு மாநிலங்கள் கருதி வந்தன. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில், தில்லி வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆதரவாக உள்ளத...
51,256
{ "en": "Ministry of Women and Child Development Government constitutes GoM to strengthen legal institutional frameworks to deal with prevent sexual harassment at workplace GoM to be headed by the Union Home Minister The Government today constituted a Group of Ministers (GoM) to examine the existing legal and insti...
101,688
{ "en": "It is a calamity, a scourge that does not have an antidote in the entire world there is no prior experience on that.\n", "ta": "முதியவர்கள் மீதான கவனம் இந்தச் சூழலில் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றது.\n" }
144,546
{ "en": "And the LORD spoke to Moses, saying,\n", "ta": "பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n" }
26,582
{ "en": "They also noted the commissioning of INS Kalvari, the first Scorpene submarine made in India by Mazagon Dock Shipbuilders Ltd., in collaboration with Naval Group, the French shipbuilder.\n", "ta": "பிரான்ஸ் நாட்டு கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இணைந்து மாஸகோன் டாக் ஷிப்பில்டர்ஸ் லிட் நிறுவனம் உருவாக்கிய ஐஎன்...
2,917
{ "en": "Sitharaman discussed the progress in Vizag Chennai Industrial Corridor (VCIC).\n", "ta": "விசாகப்பட்டினம், சென்னை தொழில் பகுதி முன்னேற்றம் பற்றிக் கேட்டறிந்தார்.\n" }
6,501
{ "en": "An older postal worker expressed his support for the JVP, hoping that it would be able to push the SLFP to implement policies in favour of workers.\n", "ta": "ஒரு மூத்த தபால் தொழிலாளி ஜே.வி.பி.க்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். அது ஸ்ரீ.ல.சு.க. வை தொழிலாளர்களுக்குச் சார்பான கொள்கையை நடமுறைப்படுத்த தள்ளும் ...
108,053
{ "en": "Ministry of Consumer Affairs, Food Public Distribution Sufficient stock of food grains available with Food Corporation of India FCI procured total 388.34 LMT wheat and 745.66 LMT rice till June Total 99,207 MT of food grains distributed under AtmaNirbhar Bharat Package and 101.90 LMT food grains under PMGKA...
113,498
{ "en": "This difference is showing a progressively growing upward trend. Technical queries related to COVID-19 may be sent to technicalquery.covid19gov.in and other queries on ncov2019gov.in and CovidIndiaSeva .\n", "ta": "மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளாலும், முன்...
21,945
{ "en": "A big reason for this problem is the poor management of available resources, he said.\n", "ta": "இதற்கு முக்கிய காரணம் கிடைக்கும் நீர் ஆதாரங்களை சரியாக நிர்வகிக்காததே.\n" }
157,515
{ "en": "The US Southern Command in Miami, meanwhile, confirmed Friday that it was sending a 'security team' of military advisors to Bolivia.\n", "ta": "இதற்கிடையில், மியாமியில் உள்ள அமெரிக்க தெற்கு இராணுவ தலைமையகம் வெள்ளிக்கிழமையன்று பொலிவியாவிற்கு ராணுவ ஆலோசகர்கள் குழு ஒன்று அனுப்பப்படும் என்று உறுதிப்படுத்தியு...
129,221
{ "en": "To sustain its massive investments in the energy derivatives market, Enron had to borrow billions of dollars.\n", "ta": "மின்சக்தி தொடர்பான சந்தைகளில் இதன் மாபெரும் முதலீடுகளைத் பாதுகாக்க, என்ரோன் பில்லியன் டொலர் கணக்கில் கடன் வாங்க ஆரம்பித்தது.\n" }
164,143
{ "en": "Her wish has been fulfilled by Sathyan Andhikadu.\n", "ta": "மீராஜாஸ்மினின் தீராத மோகம் சத்தியன் அந்திக்காடால் நிறைவேறியிருக்கிறது.\n" }
149,055
{ "en": "Thus said the LORD of hosts; The broad walls of Babylon shall be utterly broken, and her high gates shall be burned with fire; and the people shall labor in vain, and the folk in the fire, and they shall be weary.\n", "ta": "பாபிலோனின் விஸ்தீரணமான மதில்கள் முற்றிலும் தரையாக்கப்பட்டு, அதின் உயரமான வாசல்கள் ...
24,993
{ "en": "David Buik, analyst at BGC Partners, told the BBC, 'They say there is total solidarity, but there were no clear plans for cutting any public expenditure from any constituent country.\n", "ta": "BGC பங்காளிகள் நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் David Buik, BBC இடம் கூறினார்: \"அவர்கள் முழு ஒற்றுமையுடன் இருப்பதாகக்...
11,617
{ "en": "Our horticulture sector has shown an average growth rate of 5.5 per cent annually over the last ten years. Shri Modi recounted that for centuries, India has welcomed traders from distant lands, who came in search of our distinctive spices.\n", "ta": "கடந்த பத்து ஆண்டுகளில் நமது தோட்டக்கலைத் துறை சராசரியாக ...
62,450
{ "en": "Incredible India Tourist Facilitator Certification currently has 3800 enrolment across country.\n", "ta": "இந்த திட்டம் மூலம் இதுவரை 3800க்கும் மேற்பட்டோர் இன்கிரிடிபிள் இந்தியா சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் சான்றிதழ் பெற்றுள்ளனர்.\n" }
69,067
{ "en": "Criticism of Washington's finance policy also emerged explosively from another quarter.\n", "ta": "வாஷிங்டனுடைய நிதிக் கொள்கை பற்றிய குறைகூறல் மற்றொரு பக்கத்தில் இருந்தும் வெடிப்புடன் வெளிப்பட்டது.\n" }
28,698
{ "en": "Ministry of Defence Ministry of Defence had persuaded the Finance Ministry twice in this regard, which is agreed upon by the latter.\n", "ta": "பாதுகாப்பு அமைச்சகம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தை இரண்டு முறை வலியுறுத்தியுள்ளது.\n" }
81,525
{ "en": "Within days, President J. R. Jayawardene rammed the Sixth Amendment to the constitution through parliament.\n", "ta": "இதன்போது ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதோடு பெருந்தொகையான வீடுகளும் கடைகளும் எரிக்கப்பட்டன. சில நாட்களுக்குள், ஜனாதிபதி ஜே.ஆர்.\n" }
123,848
{ "en": "His populist appeals to 'put Iran's oil wealth on people's tables' struck a chord with workers and young people who are increasingly disenchanted with the corrupt theocratic regime that has brought enormous wealth to a few at the expense of the vast majority.\n", "ta": "மிகப் பெரும்பாலான மக்களை பலியிட்டு ஒ...
11,429
{ "en": "'Permit me to tell you that I know for a certainty that what happened in Iraq on 8 February had the support of American intelligence.\n", "ta": "''ஈராக்கில் பிப்ரவரி 8 ம் திகதி என்ன நடந்தது என்பது, அமெரிக்க புலனாய்வு துறையின் ஆதரவை பெற்றுத்தான் நடந்தது என்பதை உறுதியாக நான் அறிவேன்.\n" }
112,555
{ "en": "Therefore, mindless trade union action which mars very badly the people's prospects of progress must be avoided.'\n", "ta": "ஆகவே, மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை மிக மோசமாக அழிக்கும் இதயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்,\" என அது மேலும் தெரிவித்துள்ளது.\n" }
15,020
{ "en": "As long as the interests of capital dominate politics, each European great power seeks to organize the continent by forcing its will upon its rivals and upon the smaller nations.\n", "ta": "முதலாளித்துவத்தின் நலன்கள் மேலாதிக்கம் பெற்றிருக்கும் வரையில், ஒவ்வொரு பெரும் ஐரோப்பிய சக்தியும் தன்னுடைய விருப்பத்...
61,783
{ "en": "I salute the saints, Sivagiri Mutt and my best wishes to all the youngsters.\n", "ta": "துறவிகள், சிவகிரி மடத்தை நான் வணங்குகிறேன். அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\n" }
134,824
{ "en": "Far from ending tensions, such a deal will only pave the way for further conflict.\n", "ta": "இந்த கொடுக்கல் வாங்கலானது பதட்ட நிலைமைகளுக்கு முடிவுகட்டுவதற்கு அப்பால் மேலதிக மோதல்களுக்கே வழிவகுக்கும்.\n" }
42,687
{ "en": "Representative Jim Moran of Virginia, a Democratic member of the House Armed Services Committee, told the Reuters news agency, 'My assumption is that it is Iran, because you wouldn't use them in Iraq, and I don't know where you would use them in Afghanistan, it doesn't have any weapons facilities underground...
13,478
{ "en": "Secretary of State Colin Powell made no attempt to visit Jenin personally during his diplomatic mission to Israel last month.\n", "ta": "அமெரிக்க அரசாங்க செயலாளர் கொலின் பெளல் கடந்த மாதம் இஸ்ரேலுக்கு ராஜ்ய விஜயம் செய்தபொழுது, ஜெனினுக்கு விஜயம் செய்யவில்லை.\n" }
109,970
{ "en": "The people will come to you for the work that you know.\n", "ta": "உங்களுக்குத் தெரிந்த வேலையை செய்து கொடுப்பதற்காக உங்களைத் தேடி மக்கள் வருவார்கள்.\n" }
85,164
{ "en": "The Government of Assam will establish a Bodo-Kachari Welfare Council as per existing procedure.\n", "ta": "போடோ மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற சாத்தியமான அனைத்தையும் செய்வதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்\n" }
117,553
{ "en": "The upgraded version of SRGM has enhanced capability to perform against fast manoeuvring targets like missiles and Fast Attack Crafts and increase the maximum engagement range.\n", "ta": "இது, வேகமாக வரும் ஏவுகணைகள், அதிவேகத் தாக்குதல் விமானங்கள் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படக் கூடியதாகும். அதிகபட்ச தூர இ...
160,200
{ "en": "Although it has not been clearly established who threw the grenades, obvious suspicion falls on chauvinist parties such as the JVP and Jathika Hela Urumaya (JHU) and like-minded elements in the military establishment.\n", "ta": "கைக்குண்டுகளை வீசியவர்கள் யார் என்பது தெளிவாக ஸ்தாபிக்கப்படாவிட்டாலும், வெளிப்...
101,996
{ "en": "Some day depositors are going to stop blindly keeping their money in yen, and will start to worry about the state that's backing it.'\n", "ta": "ஏதேனும் ஒரு நாள் சேமிப்பாளர்கள் கண்மூடித்தனமாக தங்கள் பணத்தை யென்னில் போடுவதை நிறுத்தி, அதை ஏன் அரசாங்கம் ஆதரிக்கிறது என்று கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள்.\"\n"...
27,808
{ "en": "And the measuring line shall yet go forth over against it on the hill Gareb, and shall compass about to Goath.\n", "ta": "அப்புறமும் அளவுநூல் அதற்கு எதிராய்க் காரேப் என்னும் மேட்டின் மேல் சென்று கோவாத்புறமாக சுற்றிப்போம்.\n" }
19,051
{ "en": "As a concession to such sentiments, the statement included the following passage: 'In order to oppose insecurity, it is natural to resort to repression when necessary.' Another passage that accused the police of squandering their last vestiges of popular trust was struck from the text because PS deputies reg...
102,571
{ "en": "And the LORD spoke to Moses in the plains of Moab by Jordan near Jericho, saying,\n", "ta": "எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:\n" }
74,423
{ "en": "In addition, the Supreme Court has set up committees chaired by retired High Court Judges to fix fees in private colleges as an interim measure.\n", "ta": "இதுதவிர, இடைக்கால ஏற்பாடாக, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்களும், தனியார் கல்லூரிகளுக்கான கட்டணத்த...
2,615
{ "en": "They were supported by government workers and workers from Alcatel-Lucent (the Franco-American telecommunications giant is cutting its world workforce by 12,500, including 1,800 in France) and from Walor, an automobile subcontractor.\n", "ta": "இந்த எதிர்ப்புக்களுக்கு அரசாங்க தொழிலாளர்கள் மற்றும் பிரெஞ்சு...
105,336
{ "en": "The aim is to provide, in the form of a far smaller and more highly exploitative industry, a source of profitable investment for Wall Street bankers and speculators.\n", "ta": "வோல் ஸ்டிரீட் வங்கியாளர்கள் மற்றும் ஊக வணிகர்களுக்கு இலாபம் தரும் முதலீடுகளுக்கான ஓர் ஆதாரமாக ஒரு மிகச்சிறிய மற்றும் உயர்ந்தளவில்...
90,163
{ "en": "The former president is declared inviolable.\n", "ta": "முன்னைய ஜனாதிபதி முழுநிறை காப்புடையவராக பிரகடனம் செய்யப்பட்டார்.\n" }
110,494
{ "en": "Prime Minister said India is also focussing reducing its dependence on imports of various hardware needed for solar plants, like Photovoltaic Cells, Battery and Storage. He said the work is progressing rapidly in this direction and the Government is encouraging the Industry, the youth, MSMEs and StartUps to ...
149,954
{ "en": "And I will gather the remnant of my flock out of all countries where I have driven them, and will bring them again to their folds; and they shall be fruitful and increase.\n", "ta": "நான் என் ஆடுகளில் மீதியாயிருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லாத் தேசங்களிலுமிருந்து சேர்த்து, அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்...
39,366
{ "en": "Cécile added, 'What is needed is to renegotiate the entire question, and that will have to be on a European scale.'\n", "ta": "செசில் மேலும் கூறியதாவது:\" முழுப் பிரச்சினையையும் மீண்டும் தொடக்கத்தில் இருந்து பேச்சுவார்த்தைகள் மூலம் ஆராய்ந்து ஐரோப்பிய அளவில் ஏற்கப்படக் கூடியதாக முடிவுக்கு வரவேண்டும்.\"\n"...
108,956
{ "en": "In keeping with the historical legacy of India being the land of Buddha's enlightenment, his turning the wheels of Dharma, and Mahaparinirvana, the Honourable President of India, Shri Ram Nath Kovid will inaugurate the Dharma Chakra Day from the Rashtrapati Bhavan.\n", "ta": "புத்தரின் அறிவொளி, அவரின் தர்ம...
114,707
{ "en": "The vast majority of the population support the use of IVF measures, and Core and its right wing backers show no interest in democracy on any other issue.\n", "ta": "ஏனென்றால், பெரும்பாலான மக்கள் தொகையினர் இந்த வகை ஐவிஎஃப் (IVF) சிகிச்சைக்கு ஆதரவாய் உள்ளனர். கோர் குழு மற்றும் வலதுசாரிகள் ஜனநாயகத்திலோ மற...
161,943
{ "en": "Only if 10 horses run, there's a competition.\n", "ta": "\"10 குதிரை சேர்ந்து ஓடினால்தான் அது பந்தயம்.\n" }
121,984
{ "en": "But for the Communist Party of the Philippines and its ilk, the eulogies offered upon the death of Aquino are but the continuation of the bankrupt policies based on the anti-Marxist two-stage theory of revolution.\n", "ta": "ஆனால் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியையும், அதனுடைய பண்பைப் பொறுத்த வரையிலும், அக...
65,621
{ "en": "The Greens were able to claim a significant success as a result of this effort.\n", "ta": "இந்த முயற்சியின் காரணமாக பசுமைக் கட்சிக்காரர்கள் ஒரு கணிசமான அளவிற்கு வெற்றியை பெற்றதாக கூறிக்கொள்ளமுடிகிறது.\n" }
100,368
{ "en": "Stressing on attaining self-sufficiency in availability of quality seed at affordable price, Shri Giriraj Singh said that the scheme will result in increasing aquaculture average productivity to 5 tons per hectare from the current national average of 3 tons per hectare.\n", "ta": "குறைந்த விலையில், தரமான ம...