id
int64
0
167k
translate
dict
12,301
{ "en": "For the days shall come on you, that your enemies shall cast a trench about you, and compass you round, and keep you in on every side,\n", "ta": "உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,\n" }
80,763
{ "en": "'We believe that there are well in excess of 1,000 wounded people requiring urgent treatment and evacuation from the combat zone.\n", "ta": "\"1,000 க்கும் மேற்பட்டவர்களின் காயங்களுக்கு சிகிச்சை தேவைப்படுவதோடு அவர்கள் மோதல் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும என நாம் நம்புகிறோம்.\n" }
78,483
{ "en": "The law enforcement machinery and the justice dispensing structures must be accessible, credible, equitable and transparently even-handed.\n", "ta": "நீதித்துறையின் நடைமுறையை மக்களுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட குடியரசுத் தலைவர், சட்ட அமலாக்க அமைப்பும், நீதி வழங்கும் அமைப்புகளும் எளிதில...
92,582
{ "en": "Citigroup, the largest US commercial bank, announced that it was laying off 2,000 employees in its markets and banking unit.\n", "ta": "அமெரிக்காவின் மிகப் பெரிய வணிக வங்கியான சிட்டி குரூப், அதன் சந்தைகள், வங்கிப் பிரிவுகளில் 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.\n" }
11,688
{ "en": "Such an accounting cannot and will not be carried out by any of the major powers, the UN, or any other imperialist-dominated institution.\n", "ta": "முக்கிய வல்லரசுகள், ஐ.நா. அல்லது மற்ற ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு உட்பட்ட அமைப்புக்களினால் இத்தகைய பொறுப்பை வலியுறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது.\n"...
96,236
{ "en": "The final climax fight scene of 'Aadhavan' took place in South Africa for 15 days.\n", "ta": "‘ஆதவன்’ படத்தின் உச்சக்கட்ட சண்டை காட்சி, தென் ஆப்பிரிக்காவில் 15 நாட்கள் நடைபெற்றது.\n" }
83,636
{ "en": "Vice President's Secretariat Vice President calls for effective laws against huge election expenditure by parties and populist spending by governments Voices serious concern over rising money power eroding credibility of democratic politySays time has come for the idea of simultaneous polls for its several a...
71,591
{ "en": "Tell me, all those who were looting and whose businesses had been shut down would abuse Modi or not\n", "ta": "கொள்ளையடித்துக் கொண்டிருந்தவர்கள், தொழிலை இழுத்து மூடியவர்கள் எல்லோரும் மோடியை தூற்றுவார்களா இல்லையா?\n" }
36,962
{ "en": "In 2008, the Democratic National Convention in Denver, Colorado and the Republican National Convention in St. Paul, Minnesota were given that classification.\n", "ta": "2008ல் ஜனநாயகக் கட்சியின், கொலராடோ டென்வர் மாநாடு மற்றும் குடியரசுக் கட்சியின் மின்னிசோட்டா செயின்ட் பால் மாநாடு ஆகியவையும் இத்தரத்தைப்...
35,604
{ "en": "'This is another party of the Tamil bourgeoisie seeking political crumbs,' he said.\n", "ta": "\"இது அரசியல் துணுக்குகளை எதிர்பார்க்கும் இன்னுமொரு தமிழ் முதலாளித்துவக் கட்சி.\n" }
133,265
{ "en": "However, the opposition parties boycotted the poll, triggering a constitutional crisis.\n", "ta": "ஆனால் எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்து அரசியல் நெருக்கடி ஒன்றை ஏற்படுத்திவிட்டன.\n" }
10,695
{ "en": "He has a home in Gstaad, Switzerland and could have been taken into custody at any point during the past several years.\n", "ta": "அவர் சுவிட்சர்லாந்தின் கிஸ்தாட்டில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் அவரை கைது செய்திருக்கலாம்.\n" }
77,815
{ "en": "The real reason for this unprecedented threat to democratic rights is to be found in the internal social conflicts and contradictions of American society.\n", "ta": "உண்மையான காரணம் ஜனநாயக உரிமைகள் மீதான முன்கண்டிராத அச்சுறுத்தலானது, அமெரிக்க சமுதாயத்தினுள் சமூக மோதல்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கியுள்...
22,281
{ "en": "Although some are still in production, they are increasing inventory, like the company behind me here.\n", "ta": "சில தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டு தான் இருக்கின்றன என்றாலும், எனக்கு பின்னால் நீங்கள் காணும் நிறுவனத்தை போலவே அவை உற்பத்தி செய்து உற்பத்தி செய்த கையிருப்பை அதிகரிப்பதை மட்டுமே செய்கின்றன....
43,163
{ "en": "Sekar produces 'Alibaba' for Talking Times Movies.\n", "ta": "டாக்கிங் டைம்ஸ் மூவிஸ் பட நிறுவனம் சார்பில் சேகர் தயாரிக்கும் 'அலிபாபா'வை நீலன் k .சேகர் இயக்குகிறார்.\n" }
102,064
{ "en": "Ministry of Jal Shakti Meghalaya plans to provide tap connection to all rural households by December, 2022 Jal Jeevan Mission (JJM) launched by Central Government last year aims to provide Functional Household Tap Connection (FHTC) to every rural household by 2024.\n", "ta": "ஜல்சக்தி அமைச்சகம் 2022 டிசம்ப...
102,831
{ "en": "Despite this, while the investigation accepted there was no racist intent, it still found the four guilty of producing material that 'gave racist offence to members.' Debus was also found guilty of misappropriating branch funds by arranging for production of the leaflet.\n", "ta": "இருந்தபோதிலும், உண்மையா...
9,572
{ "en": "Speaking on the occasion, the Prime Minister recalled the contributions of Sardar Vallabhbhai Patel, especially in uniting the nation.\n", "ta": "நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சர்தார் வல்லபபாய் படேலின் பங்களிப்பை, குறிப்பாக நாட்டை ஒருமைப்படுத்துவதற்காக அளித்த பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.\n" }
80,774
{ "en": "He has issued 'extremely firm instructions' to clear pickets from the schools.\n", "ta": "பள்ளிகளில் இருந்து மறியல் செய்பவர்களை வெளியேற்றுவதற்கு \"கடுமையான கட்டளைகளை பிறப்பித்திருக்கிறார்.\n" }
148,426
{ "en": "Sanjay Suri is the hero.\n", "ta": "சஞ்சய் சூரி ஹீரோவாக செய்கிறார்.\n" }
84,821
{ "en": "They exemplify that ordinary people can make extraordinary contributions.\n", "ta": "சாமான்ய மனிதர்கள்கூட, தங்களின் குறிக்கோள்கள் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வின் சக்தியால் மாத்திரம், சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை இப்படிப்பட்ட மனிதர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள்.\n" }
114,061
{ "en": "The Central Reserve Police Force came into existence as Crown Representatives Police on 27th July 1939.\n", "ta": "அரச பிரதிநிதியின் காவல் பிரிவாக 27 ஜூலை, 1939 அன்று மத்திய ரிசர்வ் காவல் படை அமைக்கப்பட்டது.\n" }
68,707
{ "en": "The two leaders discussed the regional situation.\n", "ta": "பிராந்திய நிலைமை குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் விவாதித்தனர்.\n" }
19,326
{ "en": "You are the valuable partners in building the Infrastructure of New India and work with the Government in the massive push to improve Infrastructure in the Railways and Roads Development and in boosting the Regional Connectivity through 50 new Airports, he said.\n", "ta": "“புதிய இந்தியாவின் அடிப்படைக் கட்...
25,767
{ "en": "This information is given by the Minister of State for Ministry of Shipping, Road Transport and Highways and Chemical Fertilizers Shri Mansukh L Mandaviya in a written reply to a question in Rajya Sabha today.\n", "ta": "மாநிலங்களவையில் இன்று (05.03.2018) கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் கப்பல...
9,718
{ "en": "India has jumped thirty ranks this year, in the World Bank Doing Business rankings.\n", "ta": "உலக வங்கியின் வணிகம் செய்யத்தக்க நாடுகளின் வரிசையில் முப்பது இடங்கள் முன்னேறியுள்ளது இந்தியா.\n" }
152,136
{ "en": "For you will save the afflicted people; but will bring down high looks.\n", "ta": "தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.\n" }
147,846
{ "en": "Now the rest of the acts of Ahaziah which he did, are they not written in the book of the chronicles of the kings of Israel?\n", "ta": "அகசியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.\n" }
21,905
{ "en": "That I feel is in itself a victory for 'Nandalala.'\n", "ta": "அதுவே நந்தலாலாவுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.\n" }
149,970
{ "en": "Only recently, Israel and Syria were insisting that neither had aggressive intentions towards the other and were engaged in discussions on the Golan Heights.\n", "ta": "சமீபத்தில்தான் இஸ்ரேலும் சிரியாவும் ஒன்றுக்கொன்று ஆக்கிரோஷ விருப்புக்களை கொண்டிருக்கவில்லை என்றும் கோலான் குன்றுகள் பற்றி பேச்சு வார்த...
33,306
{ "en": "Our India is young, it should become divine and glorious.\n", "ta": "நம்முடைய இந்தியா இளமையானது. இது தெய்வீகமானதாகவும், புகழ்பெற்றதாகவும் மாற வேண்டும்.\n" }
97,848
{ "en": "NSS project officer Dr Tamilarasu of Lalgudi Government Arts and Science College said that Lalgudi Police had asked for volunteers to create Covid-19 awareness.\n", "ta": "கொவிட்-19 விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர்கள் தேவை என லால்குடி காவல் துறையினர் கேட்டுக்கொண்டதாக, லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் ...
26,835
{ "en": "The other awardees are: For the year 2005: First prize for Best Films – 'Chandramukhi' and 'Ghajini'; Second prize – 'Anniyan'; Third prize – 'Thavamaai Thavamirundhu'; Special prize – 'Priyasakhi'; Film depicting women in a good light – 'Kasthurimaan.'\n", "ta": "விருது பெறும் பிற திரைக்கலைஞர்கள...
120,868
{ "en": "To wit, the two pillars, and the pommels, and the capitals which were on the top of the two pillars, and the two wreaths to cover the two pommels of the capitals which were on the top of the pillars;\n", "ta": "அவைகள் என்னவெனில், இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேலிருக்கிற கும்பங்களும், குமிழ்க...
90,610
{ "en": "The Central Government, under the leadership of the Prime Minister, is extending all necessary support to the States in a timely manner to deal with an unprecedented global crisis which is declared to be a pandemic by World Health Organization.\n", "ta": "எதிர்பாராத சர்வதேச நெருக்கடியை, அதாவது உலக சுகாதார ...
45,987
{ "en": "Praying us with much entreaty that we would receive the gift, and take on us the fellowship of the ministering to the saints.\n", "ta": "தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.\n" }
85,684
{ "en": "Of these, 300 (including 7 Maldivan citizens) are housed at ITBP Chawla Camp and 30 are in Manesar.\n", "ta": "இவர்களில் (7 மாலத்தீவு குடிமக்கள் உட்பட) 300 பயணிகள் இந்தியா – திபெத் எல்லை காவல்படையின் சாவ்லா முகாமிலும், மற்ற 30 பேர் மனேசாரிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\n" }
164,462
{ "en": "There is a real danger that, in the course of the 2004 campaign, the current administration will permit, or even engineer, a new and devastating terrorist attack within the United States, especially if Bush's electoral fortunes take a turn for the worse.\n", "ta": "2004 தேர்தல் பிரச்சாரத்தில், நடப்பு நிர்வ...
116,231
{ "en": "The Prometheus Collective proposes the creation of 'unitary committees' involving all the organisations - political parties, trade unions, associations.\n", "ta": "அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள் என அனைத்து அமைப்புக்களும் ஈடுபாடு கொண்ட \"ஒருங்கிணைந்த குழுக்கள்\" என தோற்றுவிக்கப்பட வேண்டு...
40,030
{ "en": "And these are they whom David set over the service of song in the house of the LORD, after that the ark had rest.\n", "ta": "கர்த்தருடைய பெட்டி நிலைபெற்றபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்கு ஸ்தாபித்தவர்களும்,\n" }
29,962
{ "en": "Emmanuelle Perreux, president of the Syndicat de Magistrature (Magistrates' Union) noted. 'If the public prosecutor's office had been in control of this case, as will be the case when investigating judges have been eliminated, this affair would have been shelved.'\n", "ta": "Syndicat de Masgistrature (குற்...
143,944
{ "en": "'All these parties are against the rights of Tamil people.\n", "ta": "\"இந்த சகல கட்சிகளும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிரானவை.\n" }
90,258
{ "en": "Prime Minister's Office PM interacts with Chief Ministers to bolster efforts to tackle COVID-19 It is truly praiseworthy how all the States have worked together as a team to check the spread of the virus: PMThe States and Centre must formulate a common exit strategy to ensure staggered re-emergence of popula...
69,921
{ "en": "They seek out challenges and they experiment with disruptive ideas and innovations, he said.\n", "ta": "இவற்றோடு செயற்கை நுண்ணறிவு, இணையதளம் தொடர்பான விஷயங்கள், இயந்திர கற்றல் உள்ளிட்டவைக் குறித்து மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிந்துகொள்வது புதிய கண்டுப்பிடிப்புக்களை நிகழ்த்த உதவும் என்றார்.\n" }
27,164
{ "en": "The process of defence acquisition is based on the fifteen years Long Term Integrated Perspective Plan (LTIPP), five years Services Capital Acquisition Plan (SCAP) and an Annual Acquisition Plan (AAP).\n", "ta": "பாதுகாப்பு கொள்முதல் நடவடிக்கைகள் 15 ஆண்டுகளுக்கான நீண்டகால ஒருங்கிணைந்த முன்னோக்கு திட்டம், ஐ...
159,493
{ "en": "The demand for a 'united class front' - also criticised by the SLL in 1967 - now became a formula with which the OCI adapted itself to the social democratic bureaucracy and led the newly won forces back to the old bureaucratic apparatuses.\n", "ta": "\"ஒன்றுபட்ட வர்க்க முன்னணி\" என்ற கோரிக்கை --இதுவும் 19...
126,854
{ "en": "Since that name had already been registered, Sarath Kumar's film was titled 'Arasu Darbar' with Arasu in big letters and Darbar in tiny letters, just like one finds statutory warnings in tiny alphabets on liquor bottles!\n", "ta": "இந்தப் பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததால், சரத்குமார் நடித்த படத்துக...
81,241
{ "en": "Behind the drawn-out delays are deep concerns in Islamabad over the potential for a Pakistani force to become bogged down in the US-led occupation, triggering opposition at home.\n", "ta": "இப்படி நீண்டகாலமாய் பாக்கிஸ்தான் நடவடிக்கைகள் தாமதப்பட்டுக்கொண்டு வருவதற்குப் பின்னால் பாக்கிஸ்தான் படைகள் ஈராக்கில்...
19,204
{ "en": "There is no room for improvisation, or excesses...\n", "ta": "முன்முயற்சியின்மைக்கோ, அல்லது தகாத செயல்களுக்கோ இடம் இல்லை...\n" }
53,402
{ "en": "Arctic ice is melting.\n", "ta": "துருவப் பகுதியில் உள்ள பனி உருகிக் கொண்டே வருகிறது.\n" }
35,166
{ "en": "Malavika cut the phone promising to get back to him in ten minutes.\n", "ta": "பத்து நிமிடம் கழித்து பதில் சொல்வதாகக் கூறிய மாளவிகா போனை ஆஃப் செய்து விட்டார்.\n" }
17,260
{ "en": "On March 8th, the WCD Ministry honours with Nari Shakti Puruskars, those women who have contributed to society but have remained unsung.\n", "ta": "மார்ச் மாதம் 8 ம் தேதி மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சமூதாயத்திற்கு சிறப்பாக பணியாற்றிய ஆனால் வெளியில் தெரியாத பெண்களுக்கு நாரி சக்தி விருதுகளை வழங்க...
3,687
{ "en": "So the armed men left the captives and the spoil before the princes and all the congregation.\n", "ta": "அப்பொழுது ஆயுதபாணிகளானவர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடைமைகளையும், பிரபுக்களுக்கு முன்பாகவும் சமஸ்த சபைக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள்.\n" }
17,293
{ "en": "That is why Robin Cook wrote in the Guardian on March 18: 'The Abstention party is the biggest threat, not the Tories.'\n", "ta": "எனவேதான் மார்ச் 18 பதிப்பில் Guardian ல் ரொபின் குக் எழுதினார்: \"வாக்குப் போட வராமல் இருக்கும் கட்சிதான், பெரும் அச்சுறுத்தலே ஒழிய, டோரிக்கள் அல்ல.\"\n" }
59,249
{ "en": "In a February 26 article titled \"Indian towns that fuelled the boom hit hard,\" the London Financial Times reported that tens of thousands of workers who recently migrated to Coimbatore, a center of textile and auto production in southern India, have been forced to return home after their jobs were cut.\n",...
42,447
{ "en": "Only after that we started the shooting.\n", "ta": "அதை சொல்லித்தான் ஷூட்டிங் தொடங்கினேன்.\n" }
103,351
{ "en": "5th June 2020 mandating a strip of green colour of 1 cm width on top of the existing sticker carrying details of registration for BS-VI vehicles of any fuel type i.e. for petrol or CNG which have a light blue colour sticker and a diesel vehicle which is of orange colour.\n", "ta": "எந்த எரிபொருள் வகையினதும...
64,441
{ "en": "Dear delegates, It is matter of great satisfaction that many of the global corporate giants, some of whom are present here today, are now actively looking for investment opportunities in India with renewed optimism and enthusiasm, encouraged by Indias vast market of more than a billion consumers, increasing ...
107
{ "en": "Kamalahasan was the chief guest.\n", "ta": "விழாவின் சிறப்பு விருந்தினர் கமல்ஹாசன்.\n" }
93,080
{ "en": "The Hindu explained: [T]he three major government hospitals here received the bodies in what seemed an unending row, of the young and the old; men, women and children.\n", "ta": "இந்து பத்திரிக்கை விளக்கியது: \"இங்குள்ள மூன்று பெரிய அரசாங்க மருத்துவமுறைகள் கணக்கிலடங்கா வரிசை என்று கூறும் அளவிற்கு முடிவில்ல...
105,128
{ "en": "Friends, many steps were taken after 2014 to change this scenario.\n", "ta": "நண்பர்களே, 2014க்குப் பிறகு, இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\n" }
7,410
{ "en": "Addressing officers and staff of the ONGC at a function to mark the launch of the SAUBHAGYA Yojana, the Prime Minister exhorted them to work towards making an efficient electric chulha (stove), which would enable cooking through the use of electricity.\n", "ta": "நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். சவுபாக்கி...
60,313
{ "en": "National Medicinal Plant Board (NMPB) : To ensure availability and regular supply of raw material of medicinal plants for AYUSH drugs, the National Medicinal Plants Board (NMPB) under its Central Sector Scheme on Conservation, Development and Sustainable Management of Medicinal Plants is augmenting the medic...
67,343
{ "en": "I salute our martyrs, seek their blessings and assure you that we will leave no stone unturned to fulfil their dreams for which they have laid down their lives for the nation.\n", "ta": "நமது தியாகிகளை வணங்குகிறேன், அவர்களின் ஆசிர்வாதத்தோடு, தேசதத்திற்காக உயிரைத் தந்த அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக அத...
18,308
{ "en": "It must link the fight against imperialist war to a program for the most far-reaching redistribution of wealth from the ruling elite to the working people.\n", "ta": "முதலாவதாக ஏகாதிபத்திய யுத்த எதிர்ப்பினை, ஆளும் வர்க்கத்திடமிருந்து செல்வத்தை, உழைக்கும் வர்க்கத்திற்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படுவதுடன் இணைக்க...
50,506
{ "en": "With increasing emphasis on online and app based filings and submissions, the scope for evasion and corruption would be diminished significantly.\n", "ta": "வரி செலுத்தும் விவரத்தை ஆன்லைன் மூலமாகவும், செயலி மூலமாகவும் தெரிவிக்க அனுமதிப்பதன் மூலம், வரி ஏய்ப்பு, ஊழல் போன்றவற்றை கணிசமாக குறைக்க முடியும்.\n" }
125,087
{ "en": "The Prague Summit Declaration, begins:\n", "ta": "பிராக் உச்சி மாநாட்டு பிரகடனம் தொடங்குவதாவது:\n" }
66,536
{ "en": "But more than a billion people across the globe still do not have access to electricity.\n", "ta": "ஆனால் உலகளவில் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு மின்சாரம் இன்னும் கிடைக்கவில்லை.\n" }
56,025
{ "en": "He said GSAT-11 will act as a forerunner to all future high throughput communication satellites.\n", "ta": "எதிர்காலத்தில் செலுத்தப்படும் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களுக்கு முன்னோடியாக ஜி சாட் – 11 செயல்படும் என்றும் அவர் கூறினார்.\n" }
61,948
{ "en": "Brothers and sisters, Similar facilities are being created in every state situated at the banks of river Ganga including Prayagraj, Kashi, Kanpur and other cities of UP.\n", "ta": "சகோதர, சகோதரிகளே, உத்திரபிரதேசத்தின் பிரயாக்ராஜ், காசி, கான்பூர் மற்றும் பிற நகரங்கள் உள்ளிட்ட கங்கையாற்றின் கரையில் அமைந்திரு...
51,661
{ "en": "2. Indian Overseas Bank Excellent Developed IOB Sahayak app for NPA recovery and REAP System for automated retail loan processing.\n", "ta": "இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மிக மிகச் சிறப்பு வாராக்கடன்களை வசூலிக்க சஹாயக் என்ற செயலி மற்றும் தானியங்கி சில்லரைக் கடன் விண்ணப்ப பரிசீலனை முறையை உருவாக்கியது.\n" }
103,446
{ "en": "R. K. Koundal, Director of the Department of Agriculture, Government of Himachal Pradesh, said that this project will enhance the livelihood of the farmers and will benefit the state and country.\n", "ta": "இந்தக் கூட்டிணைப்பு இமாச்சலப்பிரதேச விவசாயிகளின் வருவாயை அதிகரித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு ஊ...
91,621
{ "en": "During the march itself reports came in of a cluster bomb attack that killed 39 civilians and wounded 128 more.\n", "ta": "ஊர்வலம் நடந்து கொண்டிருந்த போது கூட, குளூஸ்டர் குண்டுத் தாக்குதலில் 39 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 128 பேர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகின.\n" }
133,620
{ "en": "The bottom line is that any reversal at Elephant Pass is both militarily and politically catastrophic.'\n", "ta": "இதன் அடிப்படை இதுதான்: \"ஆனையிறவில் ஏற்படும் எந்த ஒரு பின்னடைவும் இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பேரழிவு மிக்கதாக இருக்கும்\".\n" }
114,908
{ "en": "US military spokesmen now routinely report minor, largely ineffectual attacks on US forces or their Afghan allies.\n", "ta": "அமெரிக்க இராணுவப் பேச்சாளர்கள், தற்போது அமெரிக்கப் படைகள் அல்லது தமது ஆப்கான் சகாக்களது படைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை சிறிய பயனற்ற தாக்குதல் செய்தியாக தருகின்றார்கள்.\n" }
148,324
{ "en": "The government's response on industrial safety is the same.\n", "ta": "தொழில்துறை பாதுகாப்பு பற்றிய அரசாங்கத்தின் நடவடிக்கையும் இதே விதத்தில்தான் உள்ளது.\n" }
19,106
{ "en": "Lincoln played a central role in one of the great progressive struggles of modern history.\n", "ta": "தற்கால வரலாற்றில் மிகப் பெரியதும் மிக முற்போக்கானதுமான போராட்டங்களில் ஒன்றில் லிங்கன் மத்திய பங்கை ஆற்றியிருந்தார்.\n" }
108,840
{ "en": "JJM aims to provide functional household tap connections (FHTCs) to every rural household of the country by the year 2024 and thereby ensuring potable water supply in adequate quantity i.e. 55 lpcd (Litres per capita per day) of prescribed quality on long-term and regular basis.\n", "ta": "2024 ஆம் ஆண்டளவ...
85,321
{ "en": "What is being prepared is a powersharing arrangement between the Sinhala, Tamil and Muslim ruling elites that will carve up the island along religious and ethnic lines, in order to intensify the exploitation of the working class.\n", "ta": "தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆ...
53,765
{ "en": "Friends, The rich diversity of our tradition provides us that support which is extremely essential in the fight against the challenges like terrorism and extremism in todays world which is full of uncertainties and apprehensions which has been plagued by violence and malice.\n", "ta": "நண்பர்களே, தற்கால உல...
142,551
{ "en": "Now the JVP is in favour of the PTA [Prevention of Terrorism Act] which was re-imposed recently.\n", "ta": "அண்மையில் அமுல்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு ஜே.வி.பி. ஆதரவாக உள்ளது.\n" }
38,483
{ "en": "Addressing the participants, Shri Ashwini Kumar Choubey said that we should have an addiction-free India that includes Tobacco-free India.\n", "ta": "அஸ்வினி குமார் சவுபே உரையாற்றுகையில், புகையிலையை விட்டொழித்த இந்தியா, புகை உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகாத இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் எனக் கு...
76,060
{ "en": "Like other bourgeois national movements such as the PLO in the Middle East, the IRA in Ireland and the ANC in South Africa, the LTTE's ability to manoeuvre on the international arena ended with the collapse of the Soviet Union in 1991.\n", "ta": "மற்றும் தென் ஆபிரிக்காவில் ஏ.என்.சீ. போன்ற ஏனைய முதலாளித்து...
42,082
{ "en": "Now just the opposite has occurred.\n", "ta": "இப்பொழுது அதற்கு நேரெதிரானது நிகழ்ந்துள்ளது.\n" }
62,954
{ "en": "He said Manipur has an important role to play in New India's growth story.\n", "ta": "புதிய இந்தியாவின் வளர்ச்சி கதையில் மணிப்பூரிற்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.\n" }
28,451
{ "en": "Selva had said during the shooting of 'Pudupettai' that filming songs was the difficult part of a film.\n", "ta": "பாடல் காட்சி எடுப்பதுதான் கஷ்டமாக இருக்கு என்று 'புதுப்பேட்டை'யின் போது கூறியவர் செல்வராகவன்.\n" }
4,848
{ "en": "It turned out to be nothing more than a mouse riot.\n", "ta": "ஒரு எலிகளின் கலகம் என்பதைவிட வேறு ஏதும் இல்லை என்றுதான் அது ஆயிற்று.\n" }
139,766
{ "en": "However, the arrangement reportedly involves exporting 1.2 tonnes of low-enriched uranium by the end of the year.\n", "ta": "ஆனால் உடன்பாட்டின்படி 1.2 டன்கள் குறைந்த அடர்த்தி உடைய யுரேனியம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏற்றுமதி செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.\n" }
62,660
{ "en": "The tenth captain for the tenth month was Maharai the Netophathite, of the Zarhites: and in his course were twenty and four thousand.\n", "ta": "பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.\n" }
45,433
{ "en": "There was a time when the world used to call Indias economy risky.\n", "ta": "ஒரு காலத்தில் இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதாக உலக நாடுகள் கூறி வந்தன.\n" }
72,895
{ "en": "He was unable to attend because the military has not opened the main A9 highway connecting Vavuniya to Jaffna to public transport.\n", "ta": "வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பிரதான ஏ9 நெடுஞ்சாலையை இராணுவம் திறக்காமையினால் அவரால் கூட்டத்துக்கு வருகை தர முடியாமல் போனது.\n" }
121,581
{ "en": "The WSWS supports the right of workers to live and work and study in any country they choose, with full and equal legal rights.\n", "ta": "தாங்கள் விரும்பும் எந்த நாட்டிலும் முழு, சம, சட்டபூர்வ உரிமைகளுடன் வசித்து, வாழ்ந்து, கற்கும் உரிமை தொழிலாளர்களுக்கு உண்டு என்பதை WSWS ஆதரிக்கிறது.\n" }
720
{ "en": "The two Prime Ministers discussed recent developments in India-Nepal relations, including the recently concluded highly successful State visit of President of Nepal Rt.\n", "ta": "நேபாள அதிபர் மேதகு பித்யா தேவி பண்டாரி சமீபத்தில் இந்தியாவிற்கு மேற்கொண்ட சுற்றுப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது உட்பட இந்திய – ந...
15,094
{ "en": "Common facilities and enabling infrastructure is created at Central Processing Centre and facilities for primary processing and storage is created near the farm in the form of Primary Processing Centers (PPCs) and Collection Centers (CCs).Under the Scheme, Government of India provides financial assistance up...
98,765
{ "en": "He also added that (as of yesterday) there are 3.1 active COVID-19 patients in ICU, 0.45 on ventilators and 2.7 on oxygen support.\n", "ta": "நேற்றைய நிலவரத்தின்படி மொத்த நோயாளிகளில் 3.1 சதவீதம் பேர் அவசர சிகிச்சைப்பிரிவு நிலை சிகிச்சையிலும், 0.45 சதவீதம் பேர் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய சிகிச்சையிலும், ...
105,676
{ "en": "Apart from the above, a quantity of 1,98,813 MTs of rice for the period April 2020 to June 2020 has also been issuedtoTamilnadu State Government for meeting out the requirements of 1.32 Cr beneficiaries who are not covered under NFSA.\n", "ta": "மேலே குறிப்பிட்டதைத் தவிர, 2020 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையி...
59,011
{ "en": "In 'Kokki,' director Prabhu Solomon made Karan really run in the streets as he shot the scenes.\n", "ta": "'கொக்கி' படத்தையே கரணை தெருவில் ஓடவிட்டு லைவ்வாகதான் எடுத்தார் இயக்குனர் பிரபுசாலமன்.\n" }
24,332
{ "en": "It is a measure of the repression suffered by the Palestinians that so many young people are willing to carry out suicide bombings and that such a desperate tactic receives popular support.\n", "ta": "பாலஸ்தீனர்கள் அனுபவித்த ஒடுக்குமுறையின் அளவுவே, பல இளைஞர்கள் மனித வெடிகுண்டாய் மாறி செயல்பட விரும்புவதற்கு...
140,568
{ "en": "Individuals employed by the financial services industry have contributed $12.2 million to the Republican Party.\n", "ta": "நிதித் தொழில் துறையினால் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் $12.2 மில்லியன் பணத்தைக் குடியரசுக் கட்சிக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளனர்.\n" }
84,959
{ "en": "You will be surprised to know that 80 records were broken during this grand sports festival. And I am proud that of these 80 records, 56 were broken by our daughters.\n", "ta": "விளையாட்டுக்களின் இந்த பெருங்கொண்டாட்டத்தில், 80 சாதனைகள் படைக்கப்பட்டன என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்; இவற்றில் 56 ...