id int64 0 167k | translate dict |
|---|---|
43,848 | {
"en": "Ministry of Finance Extension of Due Date for filing of Income Tax Returns The due date for filing of Income Tax Returns for Assessment Year 2018-19 is 31.07.2018 for certain categories of taxpayers.\n",
"ta": "நிதி அமைச்சகம் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படுகிறது சில வகை வரி ச... |
63,804 | {
"en": "These issues are of importance to Indian Society and Economy as well as, the entire Global Community.\n",
"ta": "இந்திய சமூகத்திற்கும், பொருளாதாரத்திற்கும், உலக அளவிலும் இந்த விஷயங்கள் முக்கியத்துவமானவையாக உள்ளன.\n"
} |
126,302 | {
"en": "However, the final decision to prosecute Sharon rests with the next attorney general, who is expected to be Menachem Mazuz, the current deputy.\n",
"ta": "இருப்பினும், ஷரோன் மீது வழக்கு தொடர்வதற்கான இறுதி முடிவை அடுத்த சட்டமா அதிபராக வரவுள்ள தற்போதைய துணை சட்டமா அதிபராக பணியாற்றிவரும் மெனாச்சம் மஜாஜ் எட... |
157,133 | {
"en": "Director Igor in his welcome speech, thanked production manager Nandagopal.\n",
"ta": "முன்னதாக இயக்குனர் இகோர் வரவேற்புரையாற்ற முடிவில் படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளர் நந்தகோபால் நன்றி கூறினார்.\n"
} |
67,604 | {
"en": "Our people to people ties and exchanges, as always, provide the bedrock of our ties of friendship.\n",
"ta": "நமது மக்களுக்கு இடையேயான உறவுகளும் பரிமாற்றங்களும் எப்போதும் போல் நமது நட்புறவுக்கு அடிப்படையாக உள்ளன.\n"
} |
115,662 | {
"en": "When one of the doctors acknowledged he was currently imprisoned, a journalist for the state media berated him, saying he was well fed, clean shaven, wearing a tie and had a decent haircut, so he couldn't be a prisoner.'\n",
"ta": "வைத்தியர்களில் ஒருவர், தற்போது தான் சிறைவைக்கப்பட்டிருப்பதாக ஏற்றுக்கொண்ட... |
57,702 | {
"en": "Satkunadevi, a 45-year-old mother of five children, told us: 'We don't have good drinking water.\n",
"ta": "45 வயதான சற்குணதேவி என்ற 5 குழந்தைகளின் தாயார் நம்மிடம் கூறியதாவது: ''நல்ல குடி தண்ணீர் எங்களுக்கு கிடைக்கவில்லை.\n"
} |
1,722 | {
"en": "She has not confirmed her acceptance, nor has she turned down the offer.\n",
"ta": "இதுவரை ஓ.கே. சொல்லவில்லையென்றாலும் முடியாது என்று மறுக்கவும் இல்லை சிம்ரன்.\n"
} |
87,561 | {
"en": "Rs. 16712.72 crore has been sanctioned for women account holders and Rs.\n",
"ta": "பெண் பயனாளிகளுக்கு ரூ.16712.72 கோடி அனுமதிக்கப்பட்டு, ரூ.9106.13 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.\n"
} |
10,449 | {
"en": "Shri Goel urged the participants in the brain storming session to motivate youth and engage actively in programmes such as heritage promotion, monuments and slum adoption.\n",
"ta": "இளைஞர்களுக்கான இந்த விழிப்புணரவு முகாமில் பங்கேற்றுள்ளவர்களிடம் இளைஞர்கள் தங்கள் பாரம்பரிய மேம்பாடு நினைவுச் சின்னங்கள் மேம்... |
67,717 | {
"en": "We are one of the most open countries for Foreign Direct Investment today.\n",
"ta": "அந்நிய நேரடி முதலீட்டுக்கு உகந்த நாடுகளில் இன்று முன்னணியில் இருக்கிறோம்.\n"
} |
78,025 | {
"en": "Dr Singh said that this year has been the most peaceful festive season in the recent years.\n",
"ta": "சமீப ஆண்டுகளில், மிகவும் அமைதியான பண்டிகைக் காலமாக இந்த ஆண்டு உள்ளது என்று டாக்டர் சிங் கூறினார்.\n"
} |
152,493 | {
"en": "Although the Iraqi government doubled food rations last month, aid agencies say poverty has meant many of the poorest families have sold some of it.\n",
"ta": "கடந்த மாதம் ஈராக் அரசாங்கம் உணவு வழங்கல்களை இரட்டிப்பாக்கிய போதிலும், ஏழ்மை என்பது மிக ஏழ்மையான குடும்பங்கள் அதனுடைய சிலவற்றை விற்றிருக்கின்றன என்... |
94,726 | {
"en": "Department has taken this initiative on the directions of Union Minister of Chemicals and Fertilizers Shri DV Sadananda Gowda who has advised that Indian corporates especially PSUs under his Ministry should try to convert COVID-19 adversity into an opportunity of attracting investments from abroad.\n",
"ta... |
5,047 | {
"en": "India's stature in the world is rising.\n",
"ta": "உலகில் இந்தியாவின் உயர்வு அதிகரித்து வருகிறது.\n"
} |
76,342 | {
"en": "16. Memorandum of Understanding between Magadan Region Government and LLC SUN Eurasia 17.\n",
"ta": "மகடான் பிராந்திய அரசு – எல்எல்சி சன் ஈராசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.\n"
} |
111,033 | {
"en": "Fans are planning an elephant procession, free food distribution and so on.\n",
"ta": "ரசிகர்கள் யானை ஊர்வலம், அன்னதானம் என அசத்த உள்ளனர்.\n"
} |
96,623 | {
"en": "'The tsunami which hit South Asia on December 26 instantly exposed the rampant poverty that exists throughout the region.\n",
"ta": "\"டிசம்பர் 26 அன்று தெற்கு ஆசியாவை தாக்கிய சுனாமி இப்பிராந்தியம் முழுவதும் நிலவும் வறிய நிலைமையை உடனடியாக அம்பலப்படுத்தியது.\n"
} |
63,003 | {
"en": "It is also an offence to incite, induce or encourage essential service workers not to carry out their jobs.\n",
"ta": "அத்தியாவசிய சேவை ஊழியர்களை அவர்களது தொழில்களை முன்னெடுக்க வேண்டாம் என தூண்டுவது அல்லது உற்சாகப்படுத்துவதும் கூட ஒரு குற்றச்செயலுக்கான காரணமாகலாம்.\n"
} |
97,352 | {
"en": "Taking into account the conditions that exist in many other countries throughout the world, the case of these two Guinean undocumented workers is entirely representative and underlines the despair of all those who flee poverty in the hope of being able to lead a decent life and provide for their families by ... |
126,664 | {
"en": "'While we were in this council chamber debating resolution 1441 last fall, we know, we know from sources, that a missile brigade outside Baghdad was dispensing rocket launchers and warheads containing biological warfare agents to various locations in western Iraq.'\n",
"ta": "``கடந்த ஆண்டு எண்.1441 தீர்மான... |
86,007 | {
"en": "The documents published by the CIA make clear that both the German and American governments had shielded Eichmann for a long time in order to protect the Nazi elements whom they were deploying against the Soviet Union in the 'Cold War.'\n",
"ta": "CIA வெளியிட்டுள்ள ஆவணங்கள், ஜேர்மன் மற்றும் அமெரிக்க அரசாங்... |
62,018 | {
"en": "However, Defense Secretary Robert Gates and the top US commanders - all holdovers from the Bush administration - have indicated that they fully expect US forces to be deployed in the country for years afterwards.\n",
"ta": "ஆனால் புஷ் நிர்வாகத்தில் இருந்து தொடர்ந்து இருக்கும் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் க... |
133,020 | {
"en": "And they dwelled at Beersheba, and Moladah, and Hazarshual,\n",
"ta": "அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும்,\n"
} |
14,655 | {
"en": "The police inspector role in this film acted by Rajini was talked about a lot.\n",
"ta": "இப்படத்தில் ரஜினி ஏற்று நடித்த அலெக்ஸ் பாண்டியன் போலீஸ் அதிகாரி வேடம் பரபரப்பாக பேசப்பட்டது.\n"
} |
111,858 | {
"en": "Surya is a good man and the ideal husband for my sister.\n",
"ta": "சூர்யா நல்ல மனிதர், என் தங்கைக்கு ஏற்ற மாப்பிள்ளை அவர்தான்.\n"
} |
116,328 | {
"en": "Ministry of Road Transport Highways Dawn of A New Era of Peace, Progress Prosperity in Jammu, Kashmir and Ladakh : A Series of Road Highway Projects to Give Impetus to Growth Following is the text of an article by Shri Ashok Tandon, a senior Journalist and a Member of Prasar Bharati Board, titled 'Dawn of... |
86,613 | {
"en": "The exhibitions sponsored by Export Promotion Council for Handicrafts (EPCH) started on 14th February, 2020 and will continue till 23rd February 2020 at Bengaluru and Mumbai and will also be organized in Kolkata and Chennai in March 2020.\n",
"ta": "கலை நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். அழிவின் விளிம்ப... |
41,124 | {
"en": "Defectors from the UNP, the PA and the JVP have joined forces to form the Sihala Urumaya Party (Sinhala Heritage Party - SUP), which has launched a campaign on the streets to demand a 'real war'.\n",
"ta": "யூ.என்.பி, பொதுஜன முன்னணி, ஜே.வி.பி.யில் இருந்து ஓட்டம் பிடித்த சக்திகள், சிங்கள உறுமய கட்சியை (Sin... |
65,877 | {
"en": "Brothers and Sisters, our Government has been making efforts to reach out to people at the last mile of development.\n",
"ta": "சகோதர சகோதரிகளே, வளர்ச்சியின் கடைக்கோடி நிலையில் உள்ள மக்களையும் சென்றடைவதற்கான பல்வேறு முயற்சிகளில் எங்களது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.\n"
} |
127,744 | {
"en": "Until this election the Congress, the traditional ruling party of the Indian bourgeoisie, always rejected formal electoral alliances at the all-India level.\n",
"ta": "இந்தத் தேர்தல் வரை இந்தியாவின் பாரம்பரிய முதலாளித்துவக் கட்சியான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அரசியலை அகில இந்திய அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை.\n"... |
22,571 | {
"en": "Fincare Small Finance Bank. Payment Bank Paytm Payment Bank.\n",
"ta": "இதில் அனைத்து சிறிய நிதி வங்கிகள் மற்றும் பேமென்ட் வங்கிகளில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\n"
} |
83,086 | {
"en": "Despite some media criticism of Miller's comments, Bush has gone out of his way to associate himself with their hysterical tone and content.\n",
"ta": "ஷெல் மில்லர் இன் கருத்துக்களை சில ஊடகங்கள் விமர்சித்திருந்தாலும், ஷெல் மில்லர் போன்றவர்களது ஆவேசதொனியிலும், உள்ளடக்கத்தோடும் புஷ் தனது நிலைக்கு மேலாகவே ... |
70,721 | {
"en": "In two months they will have no health care.\n",
"ta": "இன்னும் இரு மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பும் கிடையாது.\n"
} |
89,706 | {
"en": "That the BJP could claim India was 'shining' under conditions where unemployment and underemployment are estimated at around 20 percent, where hundreds of millions have no access to clean water, where a third of the population lives in 'absolute poverty,' where debt and famine have led thousands of small far... |
69,874 | {
"en": "The Prime Minister was briefed on the likely path of the cyclone, and the ongoing precautionary and preparatory measures being undertaken.\n",
"ta": "இந்தக் கூட்டத்தில், புயல் எந்த திசையை நோக்கி நகர்கிறது, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்கூட்டிய மற்றும் தயார் நிலை நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் விவரிக்கப்பட்ட... |
36,546 | {
"en": "It is presumed he sought to avoid giving ammunition to his critics, who regard the UMP as nothing more than an electoral machine for the president and his protégé Juppé.\n",
"ta": "அதிபருக்கும், அவரது சகாவான யூப்பேக்கும் தேர்தலில் கைத்தடியாக பயன்படுவதற்கு உருவாக்கப்பட்டிருப்பதுதான் UMP என சிராக்கின் எதிரிக... |
67,032 | {
"en": "Bush has met with numerous Arab heads of state as well as with Sharon.\n",
"ta": "புஷ் பல்வேறு அரபு அரசுகளின் தலைவர்களையும் அதேபோல ஷரோனையும் சந்தித்திருக்கிறார்.\n"
} |
37,718 | {
"en": "Officer of the tax department cleared their doubts.\n",
"ta": "இவர்களின் சந்தேகங்களுக்கு வருமான வரித்துறை ஆணையர் விளக்கமளித்தார்.\n"
} |
83,299 | {
"en": "Be it a Shakti Chidambaram film or a Suryah film, there will be plenty of 'jollylo jimkaanaa' happenings!\n",
"ta": "எஸ்.ஜே. சூர்யா படமாகட்டும், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் படமாகட்டும் 'ஜாலியோ ஜிம்கானாவுக்கு' பஞ்சமிருக்காது.\n"
} |
96,757 | {
"en": "Ministry of Home Affairs PM reviews Vishakhapatnam Gas Leak Incident All out efforts are being made to tackle the situation on ground Shri Narendra Modi, Prime Minister of India, chaired a high-level meeting today morning to take stock of the steps being taken in response to the Vishakhapatnam gas leak incid... |
9,871 | {
"en": "Government spokesmen continue to blame the hundreds of casualties on the LTTE for using civilians as \"human shields,\" rather than on the military's indiscriminate use of artillery and aerial bombardment.\n",
"ta": "நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களுக்கு இராணுவத்தின் கண்மூடித்தனமான ஆட்டிலறி மற்றும் விமானத் த... |
50,009 | {
"en": "The collapse of the Soviet Union was followed by the direct adaptation of organisations such as the Palestine Liberation Organisation to imperialism.\n",
"ta": "சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது, ஏகாதிபத்தியத்திற்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் போன்ற இயக்கங்களின் நேரடி ஒத்துழைப்பால் பின்தொடரப்பட்டது.\n"
} |
2,144 | {
"en": "It is also important that heroes should not have ego.\"\n",
"ta": "இதற்கு ஹீரோக்களின் ஈகோ இல்லாத மனசும் முக்கியம்\".\n"
} |
35,703 | {
"en": "The global capitalist market is dictating intolerable conditions for masses of people on every continent, provoking a worldwide eruption of class struggle.\n",
"ta": "உலகளாவிய முதலாளித்துவ சந்தையானது வர்க்க போராட்டத்தின் உலகளாவிய வெடிப்பினைத் தூண்டி விடும் வகையில் ஒவ்வொரு கண்டத்திலும் சகிக்க முடியாத சூழல... |
81,136 | {
"en": "They are simplifying the system, changing the laws and eliminating the unnecessary rules.\n",
"ta": "பல்வேறு நடைமுறைகளை எளிமைப்படுத்தி இருப்பதுடன், சட்டங்களையும் மாற்றியமைத்திருப்பதோடு, தேவையற்ற விதிமுறைகளையும் ஒழித்துக்கட்டியுள்ளன.\n"
} |
63,568 | {
"en": "This man went to Pilate, and begged the body of Jesus.\n",
"ta": "அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,\n"
} |
103,054 | {
"en": "RCFs Profit after Tax For FY 2019-20 rises 49 over FY 2018-19 Profit after tax for financial year ended 31st March 2020 surged to Rs.208.15 crores from Rs 139.17 core in previous year.\n",
"ta": "2018-2019 நிதியாண்டோடு ஒப்பிடும் போது, RCF-இன் வரிகளுக்குப் பின்பான லாபம் 2019-2020 நிதியாண்டில் 49 சதவீதம் உய... |
40,998 | {
"en": "As a visionary ruler, who had travelled extensively across the globe, he took several steps for the all-round development of Tripura.\n",
"ta": "உலகம் முழுவதிற்கும் பயணம் செய்த இவர் தொலைநோக்கு பார்வை உடைய அரசராக இருந்து திரிபுராவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.\n"
} |
79,454 | {
"en": "All these steps have made India one of the most attractive destinations for investment reflected in the country being among the top 10 FDI destinations as per UNCTAD.\n",
"ta": "மக்களுக்கு ஏற்ற வகையிலான பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்கிறது என்றும், இந்த நடவடிக்கைகள் மூலம், அந்நிய முதலீடுகள் வந்து சேரும... |
155,188 | {
"en": "Wayne Madsen, of the Electronic Privacy Information Centre, stated, 'my feeling is that this was an authorised leak.\n",
"ta": "எலெக்ட்ரானிக் பிரைவைசி இன்பர்மேஷன் சென்டர் (Electronic Privacy Information Centre) அமைப்பைச் சார்ந்த வேன் மாட்சன், இது பற்றி கருத்து தெரிவிக்கும்போது, ''இந்த இரகசிய தகவல் வெளியிட... |
69,599 | {
"en": "He added that a new PSLV team executed todays mission.\n",
"ta": "இன்றைய பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டம் மிகவும் குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ளது.\n"
} |
106,397 | {
"en": "So, along with the hunt for story, Selvaâ¦or rather Sri Raghava, is hunting for a heroine too!\n",
"ta": "இதனால் படத்தின் கதையுடன், கதாநாயகியையும் தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறார் செல்வராகவன் - ஸாரி...\n"
} |
59,023 | {
"en": "He condoled the loss of lives in the Hospital fire incident in Mumbai yesterday.\n",
"ta": "மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார்.\n"
} |
166,225 | {
"en": "Prachanda and Bhattarai met with the Federation of Nepal Chamber of Commerce and Industries for two hours on Wednesday to deliver a similar message. 'Within 10 years, let us work magic for economic revolution and mesmerise the whole world,' Prachanda told business leaders.\n",
"ta": "பிரச்சண்டாவும் பட்டாரா... |
59,032 | {
"en": "Hear me when I call, O God of my righteousness: you have enlarged me when I was in distress; have mercy on me, and hear my prayer.\n",
"ta": "என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசால முண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.\n"
} |
91,791 | {
"en": "Various companies have offered solutions for production of cost-effective masks at large scale introducing innovations in design, material, and production techniques.\n",
"ta": "முகக்கவச உறைகளின் புதுமையான வடிவமைப்பு, புதிய பொருள்களைக் கொண்டு தயாரித்தல், உற்பத்தி நுட்பங்களில் மாற்றம் ஆகியவற்றின் மூலம் குறை... |
86,076 | {
"en": "There is Ségolène Royal, the party's defeated presidential candidate, who took steps in her election campaign to woo the right-wing bourgeois Union for French Democracy (UDF), led by François Bayrou.\n",
"ta": "ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற செகோலென் ரோயால் உள்ளார்; இவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் பிர... |
83,654 | {
"en": "Prime Minister said that this would also foster a positive mood and can do spirit in the society.\n",
"ta": "மேலும், இதுபோன்ற விவாதங்கள் சாதகமான மனநிலையை உருவாக்குவதோடு, சமுதாயத்தில் “நம்மால் முடியும்” என்ற உணர்வை ஏற்படுத்தும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.\n"
} |
87,861 | {
"en": "He always strove for the uplift of the downtrodden sections.\n",
"ta": "அடித்தள மக்கள் மேம்பாட்டிற்காக அவர் எப்போதும் பாடுபட்டவர் என்றும் கூறியுள்ளார்.\n"
} |
125,652 | {
"en": "And it shall come to pass in that day, that the LORD shall hiss for the fly that is in the uttermost part of the rivers of Egypt, and for the bee that is in the land of Assyria.\n",
"ta": "அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழ... |
49,488 | {
"en": "I congratulate the 11 farmers who joined hands and produced electricity by forming a cooperative and used that electricity in the fields.\n",
"ta": "11 விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டுறவு அமைப்பை உருவாக்கி வயல்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்து அந்த மின்சாரத்தை வயல்களில் பயன்படுத்தியிருப்பதை நான் பாராட்... |
80,655 | {
"en": "A stable parliamentary government is virtually impossible because the social base of all the major parties has been severely eroded.\n",
"ta": "எல்லா பிரதான கட்சிகளதும் சமூக அடித்தளம் கடுமையாக தேய்ந்து போயுள்ளமையால், ஒரு ஸ்திரமான பாராளுமன்ற அரசாங்கம் நடைமுறை சாத்தியமற்றதாக இருக்கும் என்பது வெளிப்படையானது.... |
5,803 | {
"en": "The conclusion of the Wall Street Journal'seditorial is that it is time to do away with the 140-year-old International Committee of the Red Cross as well.\n",
"ta": "வெள்ளை மாளிகையின் முன்னாள் வக்கீலும் நடப்பு சட்டமா அதிபருமான அல்பர்ட்டோ கொன்சால்ஸ் இன் வார்த்தையில் சொல்வதென்றால், \"அது திட்டமிட்ட செயல்\... |
51,736 | {
"en": "Both leaders reaffirmed their commitment to strengthening cooperation on sustainable and clean forms of energy, including nuclear and renewables explore possibilities for collaboration in hydrogen-based energy, while also continuing their efforts for cooperation in use of clean coal technology, petroleum and... |
9,966 | {
"en": "In Iceland, share trading was halted altogether.\n",
"ta": "ஐஸ்லாந்தில் பங்குச் சந்தை வணிகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.\n"
} |
85,858 | {
"en": "They want Speed and Scale, Determination and Decisiveness, Sensitivity and Solution.\n",
"ta": "வேகம் மற்றும் அளவுகோல், தீர்மானம் மற்றும் உறுதியான முடிவு, உணர்திறன் மற்றும் தீர்வையே அவர்கள் விரும்புகின்றனர்.\n"
} |
53,462 | {
"en": "In the Nupewela tsunami housing scheme, SEP campaigners met Ramya, a housewife, whose family was one of tens of thousands whose lives were devastated by the December 2004 Asian tsunami.\n",
"ta": "நூபவெலா சுனாமி வீடுகட்டும் திட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்கள் ரம்யா என்னும் இல்லத்தரசியை சந்தி... |
107,187 | {
"en": "Rajeev Ranjan, Secretary, Fisheries and Smt. Pushpa Subrahmanyam, Secretary, Food Processing, Government of India.\n",
"ta": "அப்துல் சதுர்வேதி; மீன் வளத்துறைச் செயலர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன்; உணவுத்துறை செயலர் திருமதி புஷ்பா சுப்பிரமணியன் ஆகியோர் இந்த கருத்தரங்குகளில் உரையாற்றினர்.\n"
} |
3,399 | {
"en": "Son of man, behold, I take away from you the desire of your eyes with a stroke: yet neither shall you mourn nor weep, neither shall your tears run down.\n",
"ta": "மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விட... |
48,598 | {
"en": "Brothers and sisters, We are following the path of Five Ts for the development of India and Nepal.\n",
"ta": "சகோதரர்களே, சகோதரிகளே, இந்தியா மற்றும் நேபாளத்தின் மேம்பாட்டுக்காக நாம் முக்கிய அம்சங்களை பின்பற்றி வருகிறோம்.\n"
} |
35,933 | {
"en": "The chief perpetrator, Lt. William Calley, was prosecuted by US courts.\n",
"ta": "அதற்கு பொறுப்பான வில்லியம் காலி (William Calley) அமெரிக்க நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டார்.\n"
} |
51,842 | {
"en": "The Vice President said that Indian Diaspora in Botswana has not only well-integrated into its pluralistic, free and democratic society, but, also have immensely contributed to the economy of Botswana.\n",
"ta": "இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், போட்ஸ்வானாவின் பன்முகத்தன்மை கொண்ட, பரந்த மற்றும் ஜனநாயக சமுதாய... |
94,672 | {
"en": "In this way, the United States - for anyone concerned with moral distinctions in the conduct of different types of government - blurred the difference between fascism and democracy.' [1]\n",
"ta": "இவ்விதத்தில் அமெரிக்க அரசாங்கம் பலவகை அரசாங்கம் நடந்து கொள்ளும் முறையில், பாசிசத்திற்கும் மக்களாட்சிக்கும் இ... |
15,890 | {
"en": "On their route to Omonia Square, a small number of protesters attacked some banks and sought to dismantle closed circuit television systems used by the police to supervise the demonstrations.\n",
"ta": "Omonia சதுக்கத்திற்கு செல்லும் வழியில் ஒரு குறைந்த எண்ணிக்கையுடைய எதிர்ப்பாளர்கள் சில வங்கிகளை தாக்கி cc... |
97,384 | {
"en": "Again the next day after John stood, and two of his disciples;\n",
"ta": "மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும் போது,\n"
} |
91,070 | {
"en": "The peak national body will have three representatives - from the government, the LTTE and a Muslim organisation.\n",
"ta": "பிரதான தேசிய சபை, அரசாங்கம், விடுதலைப் புலிகள் மற்றும் முஸ்லிம் அமைப்பில் இருந்து மூன்று பிரதிநிதிகளை கொண்டிருக்கும்.\n"
} |
30,676 | {
"en": "We want more international governments to step in to tell Rajapakse to stop.\n",
"ta": "இன்னும் அதிக சர்வதேச அரசாங்கங்கள் குறுக்கிட்டு ராஜபக்சவிடம் போரை நிறுத்த வேண்டும் எனக் கூற நாங்கள் விரும்புகிறோம்.\n"
} |
18,936 | {
"en": "'That deserves respect,' he wrote.\n",
"ta": "''எனவே இதற்கான மரியாதையை பெற்றுள்ளார்'' என கூறினார்.\n"
} |
32,970 | {
"en": "Quaid-e-Millat's grandson is contesting here.\n",
"ta": "இந்த தொகுதியில் வேட்பாளராக நிற்பவர் காயிதே மில்லத்தின் பேரன்.\n"
} |
87,097 | {
"en": "French military intelligence has a track record in the Balkans of seeking to undermine US influence.\n",
"ta": "பால்கனில் அமெரிக்க செல்வாக்கை கீழ்மைப்படுத்த முயன்ற தடயங்களின் பதிவுகளை பிரெஞ்சு இராணுவ உளவுத்துறை கொண்டிருக்கின்றது.\n"
} |
65,233 | {
"en": "This will provide high speed internet to the government offices at district and block levels that will facilitate online delivery of government services.\n",
"ta": "மாவட்டங்கள் மற்றும் ஒன்றிய அளவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு அதிவேக இன்டர்நெட் வசதி இதன் மூலம் கிடைக்கும். இதனால் அரசின் சேவைகளை ஆன்லைன் மூலமாக ... |
114,179 | {
"en": "The country has progressed from not having even a single PPE kit manufacturer as recently as six months ago, to having more than 1200 manufacturers now, who are producing more than 5 lakh such kits daily.\n",
"ta": "உடைகள் தயாரிக்கப்படுகின்றன என்று பிரதமர் தெரிவித்தார். என்-95 வகை முகக்கவச உறைகளுக்கு இறக்க... |
8,757 | {
"en": "We have been working in the direction of setting up a fertiliser plant in your area.\n",
"ta": "உங்களது பகுதியில் உரத் தொழிற்சாலையை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம்.\n"
} |
61,856 | {
"en": "Since then the work of the Commission was going on in rented buildings.\n",
"ta": "அன்று முதல், வாடகைக் கட்டிடங்களிலேயே ஆணையம் செயல்பட்டு வந்தது.\n"
} |
1,803 | {
"en": "Through Taxation Laws Amendment Act 2017, the following cesses are abolished.\n",
"ta": "வரி விதிப்புகள் திருத்தம் சட்டம் 2017 மூலம் மத்திய அரசு கீழ் உள்ள செஸ்களை நீக்கியுள்ளது.\n"
} |
55,103 | {
"en": "Thirteen new AIIMS have been approved of which work on the 8 has already been started.\n",
"ta": "13 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 8 மருத்துவமனைகளுக்கான பணிகள் தொடங்கி உள்ளன.\n"
} |
61,881 | {
"en": "It was necessary to make a rapid transition before such an eventuality.\n",
"ta": "அத்தகைய ஒரு சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக ஒரு துரித (அதிகார) கையளிப்பில் ஈடுபடுவது அவசியமாகியது.\n"
} |
16,040 | {
"en": " Ministry of DoNER started an extensive exercise to reorient and rejuvenate the North Eastern Council (NEC) in a new format so that it could perform the effective role of an important resource-cum-research centre for the entire region and could be developed as the hub of innovation for the upliftment of enti... |
2,802 | {
"en": "A salient feature of the second part is, the screenplay is so set as to start from where the first part ended and continue.\n",
"ta": "இரண்டாம் பாகத்தில் இன்னொரு சிறப்பும் இருக்கிறதாம் அதாவது முதல் படத்தில் முடிந்த க்ளைமாக்ஸிலிருந்து இரண்டாம் பாகம் படம் தொடங்குவதுபோன்ற திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளதாம்.\n... |
34,068 | {
"en": "This does not mean that women do not have a role in the journey of economic development of India.\n",
"ta": "ஆனால் நம் சமூகஅமைப்பு பணத்தை மையப்படுத்தி அமைந்தது இல்லை என்பதால் பெண்களுக்கு இந்தியப்பொருளாதார வளர்ச்சியில் எந்தப் பங்கும் இல்லை என அர்த்தமாகாது.\n"
} |
86,868 | {
"en": "Recently, I read one such story in the media, which I would surely like to share with you.\n",
"ta": "இப்போது, ஊடகத்தில் ஒரு விஷயத்தை நான் படிக்க நேர்ந்தது, இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\n"
} |
93,716 | {
"en": "The tweet by Spokesperson, Ministry of Home Affairs with the clarification can be found at the link In another counter, PIB Fact Check has re-iterated its clarification that the Ministry of Tourism has not issued any letter asking for hotels to be closed till 15th October, 2020 due to coronavirus outbreak.\n... |
52,874 | {
"en": "Besides, how can we turn crop stubble into wealth with the help of new technology.\n",
"ta": "மேலும், புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு பயிர்க் கழிவை பயனுள்ள சொத்தாக மாற்றுவது என்பது குறித்தும் விவாதிக்க வேண்டும்.\n"
} |
13,916 | {
"en": "On October 18, the brutal assault of a worker by a government official sparked a riot in Wangzhou, a city in the southwestern province of Sichuan.\n",
"ta": "சில மதிப்பீடுகளின் படி, அக்டோபர் 18-ல் ஒரு அரசாங்க அதிகாரி ஒரு ஊழியர் மீது நடத்திய கொடூரமான தாக்குதல் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானிலுள்ள Wangzhou ... |
125,331 | {
"en": "At first, the ordinary people had been afraid.\n",
"ta": "முதலில் சாதாரண மக்கள் பயந்து கொண்டிருந்தனர்.\n"
} |
8,406 | {
"en": "One aim of Bhutto's call for today's rally and 'a long march' next week from Lahore to Islamabad is to revive her own flagging political credentials.\n",
"ta": "இன்றைய அணிவகுப்பிற்கும் அடுத்த வாரம் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு \"ஒரு நீண்ட பயணம்\" என்று பூட்டோ அழைப்புவிடுத்துள்ளதிற்கும் ஒரு நோக்கம் ... |
62,611 | {
"en": "Key points of the Scheme of amalgamation: (a) Vijaya Bank and Dena Bank are transferor banks and BoB is transferee bank.\n",
"ta": "இணைப்புத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்” (a) விஜயா வங்கியும் தேனா வங்கியும் இணைக்கப்படும் வங்கிகளாகும்.\n"
} |
118,882 | {
"en": "The emergency decree, made possible by a 1955 law, will be in effect for 12 days, but the National Assembly can pass a law extending it, 'if necessary.' The curfew was scheduled to take effect at midnight Tuesday in areas yet to be determined.\n",
"ta": "ஒரு 1955ம் ஆண்டுச் சட்டத்தை அடிப்படையாக கொண்ட நெருக... |
33,560 | {
"en": "Our startups today, are looking to provide solutions to common everyday problems, and improving the lives of people.\n",
"ta": "அன்றாடப் பொதுப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை அளிக்கவும் மக்களின் வாழ்வுகளை மேம்படுத்தவும் இன்று நமது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தயாராக உள்ளன.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.