text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
சல்மானை வீழ்த்திய அமீர்கான்...! | 0 |
ஜன.1 முதல் ஸ்மார் கார்ட் இருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள்! | 4 |
மனிதாபிமானத்துடன் செயல்பட்ட துணை ராணுவப் படையினருக்கு குவியும் பாராட்டு ! | 1 |
90 நிமிடங்கள் முடக்கம் - வருத்தம் தெரிவித்த இண்டிகோ விமான சேவை | 1 |
'சபரிமலையில் போடப்பட்டிருக்கும் தடுப்புகளை அகற்றுங்கள்' காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு | 1 |
அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாருக்கு 3 ஆண்டுகள் சிறை | 4 |
கேரளாவுக்கு முதல்கட்டமாக 500 கோடி நிவாரண நிதி | 1 |
இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன சாய் பல்லவி போஸ்டர் | 0 |
விவசாய விழிப்புணர்வு : புதுமண தம்பதியின் அசத்தல் பயணம் | 4 |
வேறு சாதி ஆணை விரும்பியதால் இளம்பெண்ணை கட்டிவைத்து தாக்கிய ஊர்மக்கள் | 1 |
ஒவ்வொரு தமிழர் மீதும் ரூ45,000 கடன் சுமை: பட்ஜெட் குறித்து கமல் கருத்து | 2 |
மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; முடிவு அறிவிப்பதில் கட்சிகள் 'சஸ்பென்ஸ்' | 1 |
எய்ம்ஸ் விவகாரம்.. மத்திய அமைச்சரை சந்திக்கிறார் விஜயபாஸ்கர்..! | 1 |
'பீர்' கம்பெனி கொடுக்குற விருதுக்கு 'நோ' ! எகிப்து வீரரின் தில் | 3 |
காவிரி மகா புஷ்கர விழா: ஏராளமான பக்தர்கள் புனித நீராடல் | 4 |
இது தான் அனிருத்....! | 0 |
உங்க கணக்குல 60 சதவீதம் கறுப்புதானே? :கமலை விமர்சிக்கும் இயக்குநர் விசு | 0 |
கொடநாடு கொலை: நடந்தது என்ன? நீலகிரி எஸ்.பி. முரளிரம்பா விளக்கம் | 4 |
சொல்வதோ வளர்ச்சி ! நடப்பதோ மதவாத ஆதரவு: ஸ்டாலின் கண்டனம் | 2 |
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி ! | 4 |
பாகிஸ்தானை குறிப்பிடாதது ஏன்? ’ஹோட்டல் மும்பை’ ஹாலிவுட் படத்துக்கு எதிர்ப்பு! | 0 |
அந்தமான் அருகே நடுக்கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் | 1 |
பெண்களை அனுமதிக்காத கடவுள் எனது கடவுள் இல்லை: பிரகாஷ் ராஜ் பேச்சு | 1 |
சுனாமி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 429 ஆக உயர்வு | 5 |
சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் | 4 |
மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா | 4 |
விநாயகருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல் | 4 |
ஆறு பொருள்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு - முதல்வர் | 4 |
அண்ணா பல்கலை.,யில் அடுத்தடுத்து அம்பலமாகும் புதிய முறைகேடுகள்..! | 4 |
காவிரி விவகாரத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட மத்திய அரசு அறிவுறுத்தல் | 1 |
கிரிக்கெட் பேட்டால் தோனிக்கு புது சிக்கல் ! | 3 |
சபரிமலையில் பெண் பக்தர்களுக்கு தனி வரிசை அமைப்பதில் சிக்கல் | 1 |
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படை | 4 |
தோனியின் அதிரடி முடிவும்.. விராட் கோலியின் வெற்றிப் பயணமும் | 3 |
கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம்.. உயர்மட்டக் குழு அமைக்க உத்தரவு | 4 |
ரேஷன் கார்டு கொடுக்காமல் அலைக்கழிப்பு: பசியால் வாடி பெண் உயிரிழப்பு | 1 |
தாய், தந்தை இல்லாத வீடு அதிமுக: சொல்கிறார் அமைச்சர் | 4 |
காங்கிரஸ் தோல்வி: முதல்வர் வீரபத்ரசிங், மகன் விக்ரமாதித்யா வெற்றி | 2 |
டிடிவி தினகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: திகார் சிறையில் அடைப்பு | 4 |
பெண்களின் பாதுகாப்பிற்காக “181” தொலைபேசி சேவை - முதல்வர் தொடங்கி வைக்கிறார் | 4 |
மரங்கள் சாய்ந்தால் என்ன ? மீண்டும் பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் முயற்சி | 4 |
“வெட்கம் ஏதுமின்றிக் காப்பாற்றினார்கள்” - ‘குட்கா’ரெய்டு பற்றி ஸ்டாலின் | 4 |
ஆட்டோவை திருடிய கும்பல்: பைக்கில் விரட்டிப்பிடித்த தம்பதி! | 4 |
குட்டி மானுக்கு கிடைத்த அன்பு இல்லம் | 1 |
தொழிலதிபரை கடத்த ஆயுதங்களுடன் சுற்றிய கும்பல் | 4 |
சிரியா மீது மீண்டும் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை | 5 |
ஏர்செல் வாடிக்கையாளர்கள் 48 மணி நேரமாக அவதி | 4 |
கிராமத்திலிருந்து வெளியே செல்வதில் சிக்கல்..! அவதியுறும் கிராம மக்கள் | 4 |
காலிஸ்தான் ஆதரவாளருடன் புகைப்படம்: சர்ச்சையில் மீண்டும் சித்து! | 1 |
தீர்மானமே தவறு: துரைமுருகன் விமர்சனம் | 4 |
யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னாவுக்கு கதவுகள் மூடப்படவில்லை: ரவி சாஸ்திரி | 3 |
'பேட்ட' டிரைலர் நாளை வெளியீடு ! உற்சாகத்தில் ரசிகர்கள் | 0 |
சிலை கடத்தல் விவகாரம் : டிவிஎஸ் குழுமத் தலைவர் உட்பட 3 பேருக்கு முன்ஜாமீன் | 4 |
தனியார் பேருந்து கட்டணம் உயர்வு: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் எதிரொலி! | 4 |
நீட் விலக்கு தொடர்பாக எந்த சந்திப்பும் நடக்கவில்லை: ஆர்டிஐயில் வெளிச்சத்துக்கு வந்த தகவல் | 4 |
அண்ணா பல்கலை தேர்வுகள் நவ.25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு | 4 |
மீ டூ விவகாரம்: நடிகர் மோகன்லாலை சாடிய ரேவதி! | 0 |
தேர்வுக்கு தயாராகிறார் மீன் விற்று படிக்கும் மாணவி ஹனன்! | 1 |
காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் | 1 |
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு | 4 |
வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை | 1 |
பிரதமரின் போக்கு வேதனையளிக்கிறது... ராகுல் காந்தி | 1 |
அரசியலிலும் கமலின் சாதனைகள் தொடரட்டும்: கார்த்தி வாழ்த்து | 4 |
ஒரு மணமகன் 2 மணமகள்: விருதுநகரில் நடந்தது என்ன? | 4 |
நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை! | 0 |
ரசிகர்கள் குறித்து ஓவியா போட்ட லேட்டஸ்ட் ட்விட் | 0 |
5 மாநில தேர்தல் முடிவுகள்: நாளை வெளியாகிறது | 1 |
சாலை விபத்துக்களில் தினமும் 3000 பேர் பலி: உலக சுகாதார மையம் | 5 |
நயன்தாரா, த்ரிஷா, எமி ஜாக்சன் நிராகரித்த கதையில் ராய் லட்சுமி! | 0 |
டிசம்பர் 4, 5-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு | 4 |
சமையல் எரிவாயு விலை திடீர் உயர்வு! | 1 |
செப்.,30 வரை நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்: தமிழக அரசு | 4 |
தமன்னா இப்படி சொல்லலாமா? | 0 |
குழந்தைக் கடத்தல் தடுப்பு நடவடிக்கை : அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி | 4 |
மெரினாவில் இளைஞர்கள் மீண்டும் கூடுவதாக தகவல்.... காவல்துறை குவிப்பு | 4 |
சிறுத்தையா ? ஓநாயா ? அச்சமே வாழ்க்கையான சோகம் | 4 |
உருவாகிறது புதிய புயல்?: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு | 4 |
மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியா? - அமைச்சர் ஜெயக்குமார் | 2 |
நீரிழிவு நோய் பாதித்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ சிறப்பு அனுமதி | 1 |
வாட்ஸ்அப் குழு மூலம் குளத்தை தூர்வாரிய இளைஞர்கள் | 4 |
நடிகை ராக்கி சாவந்துக்கு மிரட்டல்! | 0 |
நா.முத்துக்குமார் நினைவலைகளுடன் வெளிவந்த 'தரமணி' டீசர்..! | 0 |
தென்னிந்திய கலாச்சாரம் எனக்குப் பிடித்துள்ளது: சன்னி லியோன் | 0 |
திமுக கூட்டிய கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள்? | 4 |
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஓபியம் ஆலைகள் அழிப்பு | 5 |
காட்டெருமை தாக்கி ஒருவர் படுகாயம் | 4 |
மதுரை,சிவகங்கை, அரியலூரில் இன்று விடுமுறை | 4 |
பாஜகவை எதிர்த்தால் வருமான வரிசோதனை: டிகேஎஸ் இளங்கோவன் சாடல் | 2 |
நிர்மலா தேவியின் ஆடியோவில் பற்றிய நெருப்பு : இன்றும் எரியும் சர்ச்சை..! | 4 |
ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம்: பண்ருட்டி ராமச்சந்திரன் | 4 |
தேர்தலுக்கு 18 போதும் 25 எதற்கு? இளம்பெண் கேள்வி | 1 |
திருட வந்தேன் பணம் இல்ல, அதனால தீயை வெச்சேன் திருடனின் விரக்தி | 4 |
மெரினா வன்முறை.. முதலமைச்சர் ஆலோசனை | 4 |
‘சூர்யா37’ லண்டன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | 0 |
45 விநாடியில் தப்பிய சென்னை விமானம்: நடுவானில் பெரும் விபத்து தவிர்ப்பு | 1 |
வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை - ஹெச்.ராஜா | 2 |
சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் : பாதுகாப்பு வளையத்தில் தலைநகர் | 4 |
தவறி விழுந்த தந்தை, மகன் : காப்பாற்றிய போக்குவரத்து காவலர் | 4 |
என் தோலை சீவினாலும் ரத்தம்தான் வடியும்: விராத் | 3 |
80 ஆயிரத்தை அப்படியே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.