text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
மத்திய அரசை விமர்சிக்காதீர்கள்: முதலமைச்சர் அறிவுரை | 4 |
இனி எல்லாம் லூகா மோட்ரிச் ! 'கோல்டன் பால்' விருதை வென்றார் | 3 |
பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் பள்ளியில் சமைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு | 4 |
'பெண்கள் கரும்பாக இல்லாமல் இரும்பாக இருக்க வேண்டும்' தமிழிசை | 2 |
வடகொரிய அச்சுறுத்தல்: ராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்த ஜப்பான் திட்டம் | 5 |
“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை | 4 |
தமிழ் காமெடியன் மீது புகார் கூறிய ஹீரோயின் திடீர் வேண்டுகோள்! | 0 |
ரியோ ஒலிம்பிக்: நம்பிக்கை ஏற்படுத்தும் இந்திய பேட்மிண்டன் வீராங்கனைகள் | 3 |
இழக்கிறது காங்கிரஸ், வெல்கிறது பாஜக: பிரகாஷ் ஜவடேகர் கருத்து! | 1 |
பாகிஸ்தானில் தங்கல்... என்ன சொல்கிறார் அமீர்கான்? | 0 |
மம்தாவுக்கு சந்திரபாபு நாயுடு நேரில் அழைப்பு : 22ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் | 2 |
காவி அணிவதால் என்னை விமர்சிக்கிறார்கள்: யோகி ஆதித்யநாத் புகார் | 1 |
ஈபிஎஸ் தீர்மானம் தினகரனை கட்டுப்படுத்தாது: தங்க தமிழ்ச்செல்வன் | 2 |
ரூ.500 நோட்டுகளை அச்சடிப்பதற்கு முன்னுரிமை: மத்திய அரசு | 1 |
கள்ள நோட்டு வழக்கில் கேரள நடிகை கைது | 1 |
ரூ.2,000 கோடி வசூல் செய்த தீபிகா படுகோனேவின் படம் | 0 |
சுஷ்மாவுடன் மீனவப் பிரதிநிதிகள் இன்று சந்திப்பு | 1 |
மீனவர்களுக்காக 5,000 வீடுகள் | 4 |
நாளை விடுதலையாகிறார் நீதிபதி கர்ணன் | 1 |
ஆதாரங்களை உருவாக்கவே சோதனை ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் குற்றச்சாட்டு | 1 |
“நான் செய்த மிகப்பெரிய தவறு 2வது திருமணம்” - இம்ரான் கான் உருக்கம் | 3 |
மும்பை அணியின் கேப்டன் ஆனார் ரஹானே! | 3 |
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சாக்ஷி மலிக்கிற்கு ஜெயலலிதா வாழ்த்து | 4 |
தஸ்லிமா இருக்கும்போது, ரோஹிங்யா இருக்கக் கூடாதா? ஓவைசி கேள்வி | 1 |
மெர்சலில் அப்படி என்னதான் சொல்லுகிறார் விஜய்? | 0 |
இலங்கை நாடாளு மன்றத்தை அதிரடியாக முடக்கிய அதிபர் சிறிசேன | 5 |
இந்தோனேஷிய சுனாமி: பலி எண்ணிக்கை 281 ஆக உயர்வு | 5 |
கிரிக்கெட் வீரர் ரஹானேவின் தந்தை கைது! | 3 |
“ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சர்தான் உயரதிகாரி”- அப்போதே கருத்து சொன்ன மன்மோகன் சிங்..! | 1 |
மத்திய அரசு மீது தமிழக அரசு இன்று வழக்கு? | 4 |
நீதிபதி வேல்முருகன் வாழ்க; நீதிமன்றத்தில் ஒலித்த கோஷம்.. | 4 |
மிசோரம் முதல்வராக சோரம்தாங்கா பதவி ஏற்பு | 1 |
ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொன்னையன் ஆதரவு | 4 |
காஞ்சிபுரத்திற்கு கூடுதல் ஆம்புலன்ஸ் வழங்க கோரிக்கை | 4 |
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | 4 |
மதரஸாக்களில் தினமும் தேசிய கீதம்: ம.பி. அமைச்சர் பேச்சு | 1 |
இங்கிலாந்தில் அரை சதம் போட்ட முரளி விஜய்! | 3 |
‘கோலியுடன் ஒரு செல்ஃபி’ - 16 வயதில் கோடீஸ்வரரான இளம் வீரரின் ஆசை | 3 |
‘தம் பிரியாணி.. தம் பிடிச்சு.. டெரர் ஆய்டும்..’ - ஹர்பஜனின் சென்னைத் தமிழ் | 3 |
பிரதமரை சந்திக்க வாய்ப்பு கேட்டேன்; கிடைக்கவில்லை: மு.க.ஸ்டாலின் | 1 |
தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு | 4 |
லாரி ஸ்டிரைக்: சென்னையில் காய்கறி விலை உயர்வு | 4 |
'ப்ரித்வி ஷாவை விட்டுவிடுங்கள்' விராட் கோலி வேண்டுகோள் | 3 |
வெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்: அரசு பள்ளியில் கொடுமை! | 4 |
ஆந்திராவில் எதிரொலிக்கும் மெரினா போராட்டம் | 4 |
காரைக்கால் கடற்கரையில் கொத்துக்கொத்தாக இறந்து கரை ஒதுங்கும் மான்கள் | 4 |
பெண்ணை கன்னத்தில் அறைந்த சம்பவம்: தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் | 4 |
என்னய்யா சொல்றீங்க? காற்றில் இயங்கும் காரா? | 4 |
இந்தோனேசியாவில் சுனாமி - பலி எண்ணிக்கை 222 ஆக அதிகரிப்பு | 5 |
கருணாநிதிக்கு கிடைத்த புதிய தோழர் மகிழன் | 2 |
'சபரிமலை கோவிலில் தந்திரிகளுக்கும் உரிமை இருக்கிறது' | 1 |
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தியான நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை! | 4 |
‘கிளி’ யாருக்குச் சொந்தம்..? காவல் நிலையம் சென்றது வழக்கு..! | 4 |
'நெக்ஸ்ட் ரவுண்டு'க்கு தயாரானது ரஷ்யா | 3 |
சிறப்பான வளர்ச்சியைக் காணும் உத்தரப் பிரதேசம்: யோகிக்கு பிரதமர் மோடி பாராட்டு | 1 |
“ஷங்கர் ஒரு விஞ்ஞானி” - அக்ஷய் குமார் | 0 |
மீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள் | 0 |
அந்தமானில் பயங்கரம்: பழங்குடியினர் தாக்கி அமெரிக்க இளைஞர் உயிரிழப்பு! | 1 |
பொங்கலுக்குள் என் மகன் விடுதலையாவான் என்று நம்புகிறேன் - அற்புதம்மாள் | 4 |
வரதட்சணை கேட்ட மாப்பிள்ளைக்கு வினோத தண்டனை! | 1 |
10 ஆண்டுக்குப் பிறகு வைகை அணையிலிருந்து நீர் திறப்பு | 4 |
ஜாக்டோ ஜியோ போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைப்பு | 4 |
லாரி மீது கார் மோதி 8 பேர் பலி: திருச்சி அருகே பயங்கரம்! | 4 |
இலங்கை இஸ்லாமியத் தமிழர்கள் மீது தாக்குதலா..?: சீமான் கண்டனம் | 2 |
68-ஆவது குடியரசு தினம் கோலாகல கொண்டாட்டம் | 1 |
மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி | 4 |
மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் பதுங்கினால் சொத்துகள் பறிமுதல் - அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் | 1 |
கஜா புயல் எதிரொலி.. எங்கெல்லாம் இன்று விடுமுறை தெரியுமா..? | 4 |
சத்துணவு முட்டை கொள்முதலுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் | 4 |
ரபேல் மற்றும் மேகதாது அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு | 1 |
மதுரையில் ஹெல்மெட் கட்டாயம்: மீறினால் உரிமம் ரத்து | 4 |
சபரிமலை விவகாரம்: சீராய்வு மனு மீது இன்று விசாரணை! | 1 |
கால்பந்து ஹீரோவைச் சந்தித்த கே.எல்.ராகுல்! | 3 |
ராமர் கோயில் கட்டும் தேதியை அறிவிக்காவிட்டால் தீக்குளிப்பேன்: மடாதிபதி எச்சரிக்கை! | 1 |
இறுதிச் சடங்கிற்கு ரூ.2 லட்சம் வைத்துவிட்டு வயதான தம்பதி தற்கொலை | 4 |
இனி, ’பறவை பார்வை’யில் திபெத்தை ரசிக்கலாம்! | 5 |
மும்முரமாகும் 3ஆம் அணி : மாயாவதி, அகிலேஷுடன் ராவ் சந்திப்பு? | 1 |
'ராகுலுக்கும் விஜய்க்கும் மீண்டும் சான்ஸ், அடுத்தப் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை' | 3 |
“குற்றச்சாட்டு அல்ல.. உண்மை என்றுதான் சொல்கிறேன்”- ஆடியோ குறித்து வெற்றிவேல் பேட்டி | 4 |
பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பொதுமக்கள் 7 பேர் பலி | 1 |
இந்துக்களால்தான் ஜனநாயகம் காக்கப்படுகிறது: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் | 2 |
வீரர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் - ஐபிஎல் தலைவர் கோரிக்கை! | 3 |
ட்ரோல் செய்யப்படும் தீபிகா படுகோனேவின் வீடியோ | 0 |
எம்.எல்.ஏ ஹாஸ்டலில் சிறுமி பலாத்காரம் | 1 |
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா நடவடிக்கைகள் என்ன?: உயர்நீதிமன்றம் கேள்வி | 2 |
அரசுப்பள்ளி கழிவறையை நவீனப்படுத்திய ஆசிரியர் : குவியும் பாராட்டுக்கள் | 4 |
பட்டியலின கட்சிகள் கூட்டணி அமைக்கவேண்டும் - இயக்குநர் பா.ரஞ்சித் | 0 |
முதல் டி20 : 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி | 3 |
ஆந்திராவில் திருடன் தமிழகத்தில் ஜோசியன் ! மடக்கி பிடித்த போலீஸ் | 4 |
தோனிக்காக பைஜாமாவைக் கூட விற்பேன்: ஷாரூக்கான் | 3 |
பிச்சைக்காரன் வேஷத்தில் திருடன் ! போலீஸ் கைது | 4 |
“புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் இல்லை”- பாரிவேந்தர் அறிவிப்பு | 4 |
விரைவில் வருகிறது புதிய 10 ரூபாய் நோட்டுகள் | 1 |
குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - அமைச்சர்; டிஜிபி பெயர்கள் இல்லை | 4 |
’ஸீரோ’ படப்பிடிப்பில் தீ விபத்து: உயிர் தப்பினார் ஷாரூக் கான்! | 0 |
அதிபர் தேர்தலில் சட்டத்தை மீறியதாக ஒப்புதல் | 5 |
கார்த்தியின் ’தேவ்’ ஆக்ஷன் ஐதராபாத்தில் ஆரம்பம்! | 0 |
ரேஷன் அரிசி விநியோகத்தில் மாற்றம் | 4 |
சர்ச்சையை உருவாக்காமல் சிறப்பாக கையாண்டார் ரஜினி: மாதவன் பாராட்டு | 0 |
கடலூர் சிறுவனை குணப்படுத்த முடியும்.. மருத்துவர்கள் புதிய நம்பிக்கை | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.