text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
தமிழக அரசியலை பார்த்து சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.. சசிகலா புஷ்பா எம்.பி. | 4 |
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை - மசோதா தாக்கல் | 1 |
ஒரு காலே போனாலும் பாக். அணியுடன் விளையாடுவேன்: தோனியின் விடாமுயற்சி! | 3 |
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு | 1 |
ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ? | 4 |
இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக..! | 2 |
26 ஆம் தேதி ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி | 0 |
பெண் செய்தியாளரை ‘அழகாயிருக்கீங்க’ என்ற அமைச்சர் விஜயபாஸ்கர்! | 2 |
ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலி | 4 |
ரஃபேல் விவகாரம்: அரசின் கொள்கை முடிவு சரியானதே - உச்சநீதிமன்றம் தீர்ப்பு | 1 |
செல்போனுக்காக சண்டை: துப்பாக்கியால் சுட்டு மாணவன் தற்கொலை! | 1 |
கமல்ஹாசனின் கருத்து சரியல்ல: இல.கணேசன் விமர்சனம் | 2 |
போதைப் பொருள் கடத்தல் ! சிங்கம் படம் பாணியில் கைது | 4 |
திராவிடத்தைத் தவிர்த்த டிடிவி தினகரன்! | 4 |
“6 பேரையும் தீவிரவாதிகள் பின்னால் இருந்து சுட்டனர்”- அசாம் கொலையில் அதிர்ச்சி தகவல்..! | 1 |
வசவாளர்கள் வாழ்க: வைகோவுக்கு ஸ்டாலின் வாழ்த்து | 4 |
எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறை சரியில்லை: மாஃபா பாண்டியராஜன் | 2 |
“பணமதிப்பு நீக்க திட்டம் தோல்வி என்பது தவறு” - அருண் ஜெட்லி | 1 |
சபரிமலை விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதரித்த சாமியார் ஆசிரமம் சூறை, தீ வைத்து எரிப்பு! | 1 |
தென் தமிழகத்தில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை..! | 4 |
மின்சாரம் இல்லாத நாட்களுக்கும் கட்டணம் - வேதாரண்யம் மக்கள் வேதனை | 4 |
சிரியாவில் ரசாயன தாக்குதல்: ஆய்வு தொடங்கியது | 5 |
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதா ? பேராசிரியை நீக்கம் | 4 |
‘சர்கார்’ படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசிய இளைஞர்கள் கைது | 4 |
அஞ்சலக சேமிப்புகளுக்கு ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு | 1 |
’சாகப் போகிறோம்’ : நடுவானில் போதையில் அலறிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை! | 5 |
ஆளில்லா விமானங்களை பிடிக்கும் கழுகு திட்டம் | 5 |
ரஜினியின் ’2.0’ பாடல் வெளியீட்டுக்கு ரூ. 12 கோடி: லைக்கா திட்டம்? | 0 |
நாட்டிலேயே தொழிற்சாலைகளில் டாப் தமிழகம்தான்: ரிசர்வ் வங்கி | 1 |
நடிகைக்கு பாலியல் தொல்லை: இயக்குனர் மீது வழக்குப் பதிவு! | 0 |
“டெபாசிட் இழந்த கட்சி திமுக” - தங்க தமிழ்செல்வன் | 2 |
ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு | 3 |
ஆபாச படமெடுத்து மிரட்டுவதாக பெண் மீது பாஜக எம்பி புகார்: பெண்ணும் பதில் புகார் | 1 |
பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் | 5 |
தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட பாஜக பிரமுகர் - அரசியல் கொலை? | 1 |
ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதையில் தீபிகா! | 0 |
‘கஜா’ புயலால் வாடிய மக்கள் - தாகம் தீர்க்கும் தன்னலமற்ற மருத்துவர் | 4 |
திருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..! | 1 |
பரபரக்கும் அதிமுக: 3 அணிகளும் தனித்தனியாக ஆலோசனை | 2 |
சித்துவை கட்டித் தழுவிய பாக். ராணுவத் தளபதி! | 5 |
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம் | 4 |
“நீதிமன்ற ஊழலை சினிமாவாக எடுக்க அனுமதி கொடுங்கள்” - நீதிபதிக்கு ஒரு விபரீத கடிதம் | 1 |
வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: வெளியானது அடுத்த அறிக்கை | 1 |
நாகை, திருவாரூரில் முதலமைச்சர் நாளை ஆய்வு | 4 |
ஆத்தாடி! 93 வயதில் மூதாட்டி பாராகிளைடிங் சாகசம் | 5 |
“ஈரானிடம் ரகசிய அணு ஆயுதக் கிடங்கு”- இஸ்ரேல் குற்றச்சாட்டு | 5 |
ஹாலிவுட் நடிகைகள் தொடங்கிய பாலியல் தொல்லைக்கு எதிரான அமைப்பு | 5 |
சென்னை ரசிகர்களை இன்னும் நேசிக்கிறோம் - ஜடேஜா உருக்கம்! | 3 |
“ஏழு நாட்களில் மின் இணைப்பு சீர் செய்யப்படும்” - அமைச்சர் தங்கமணி | 4 |
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது ஏன்?: தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு | 4 |
ராட்சத ஃபேன், ஸ்பெஷல் டைல்ஸ், அவசர வழி... இது மெட்ரோ ஸ்பெஷல்! | 4 |
மாவோயிஸ்ட்களை கட்டுப்படுத்துவதில் வெற்றி.. ராஜ்நாத் சிங் | 1 |
முதல்ல சச்சின், இப்ப காம்ப்ளி | 3 |
தெலங்கானா தேர்தல்: 231 பேர் மீது கொலை, ஆள் கடத்தல் வழக்குகள் | 1 |
வரதட்சணைக்காக மனைவியை எரிக்க பார்த்த கணவர் | 4 |
“தேசத்தின் பேரிடராக அடையாளம் காண வேண்டும்” - கமல்ஹாசன் | 2 |
காதல் மனைவிக்கு தாஜ்மஹால் கட்டிய ’நவீன ஷாஜகான்’ காலமானார்! | 1 |
ம.பி.யில் 24 மணி நேரம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை.. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை..! | 1 |
செல்லாமல் போன புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுக்கள்? :மக்கள் அவதி | 1 |
“இனி ஊடகங்களை சந்திக்கவே மாட்டேன்” - கர்நாடக முதல்வர் சாடல் | 2 |
மறுவாழ்வு மையத்தில் கம்பால் அடித்து கொடுமை | 4 |
காங். கட்சியில் சேர்ந்த சிவராஜ் சிங் மைத்துனருக்கு சீட் | 2 |
இஷாந்த், அஸ்வினுக்காக அணி தேர்வை தள்ளி வைத்த பிசிசிஐ! | 3 |
கண்காணிப்பு கேமராக்கள் பழுது... குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு | 4 |
கார் ஏறிய பின்பும் உயிர் பிழைத்த அதிசய பெண்: வைரல் வீடியோ | 5 |
சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்: நிவேதா பெத்துராஜ் | 0 |
“பாலியல் ஆதாரங்களை வெளியிடுவோம் என அஞ்சுகிறார்கள்” - சொர்ணமால்யா | 4 |
நடிகர் மோகன்லாலை குற்றம் சொல்வதா? நடிகைகளுக்கு ’அம்மா’ பதில்! | 0 |
ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நிகழ்ச்சி இடமாற்றம் - ஒருங்கிணைப்பாளர் தகவல் | 4 |
காதலருடன் திருமணம் நடந்ததா, இல்லையா? இலியானா மவுனம்! | 0 |
காவல்துறை எச்சரிக்கை : ஊருக்குள் புகுந்த இரட்டைக்கொலை தம்பதி | 4 |
ஒரே நேரத்தில் 4 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் | 5 |
குழந்தை பெற்ற பிறகு காதலனை மணந்தார் செரினா | 3 |
உலகக்கோப்பை வென்ற ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு அறிவிப்பு | 1 |
நிவாரண முகாமில் தூங்கிய மத்திய இணை அமைச்சர் | 1 |
ஆசியாவிலேயே 2வது மிகப் பெரிய ரயில் பாலத்தை திறந்தார் மோடி | 1 |
களைகட்டிய தீபாவளி: தி.நகரில் குவிந்த மக்கள் | 4 |
நாளை பருவமழை தொடங்க வாய்ப்பு | 4 |
மெட்ரோ பணிகளுக்கான நில ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு | 4 |
தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் பெறலாம்... | 1 |
டெங்கு காய்ச்சலால் திருமணம் நிறுத்தம் ! | 4 |
விசாரணையை திசைதிருப்ப புகார் கூறுகிறார் ராஜமீனாட்சி... சரோஜா புகார் | 4 |
இணையத்தில் வைரலாகும் அசின் மகளின் பிறந்த நாள் புகைப்படங்கள்! | 0 |
கோடநாடு கொலை: மேலும் இருவரிடம் விசாரணை தீவிரம் | 4 |
‘க்ரைம் திரில்லர்’ திரைப்படங்கள் எடுக்க மிஷ்கினுக்கு தடை | 0 |
பிங்க் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆவது உண்மைதான் ! உறுதி செய்த தயாரிப்பாளர் | 0 |
நான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இருந்து மாற்றம் | 3 |
திருமண உறவுக்கு வெளியேயான பாலுறவு கிரிமினல் குற்றமல்ல... உச்சநீதிமன்றம் தீர்ப்பு | 1 |
கொல்கத்தாவை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது மும்பை..! | 3 |
பள்ளிகளில் ஆதார் எண் கேட்கக் கூடாது : ஆதார் ஆணையம் எச்சரிக்கை | 1 |
பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வுகள் ரத்து | 4 |
6 மாத குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு.. மதுரையில் சோகம் | 4 |
மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவன் | 1 |
தகாத உறவு, பாசம், பழிவாங்கல், கொலை: சினிமாவை மிஞ்சும் ஒரு கிரைம் ஸ்டோரி! | 1 |
பிறந்தநாளில் நிச்சயதார்த்தம்: தீபிகா படுகோனே சஸ்பென்ஸ்..! | 0 |
சட்டீஸ்கரில் புதுக் கூட்டணி - மாயாவதி அதிரடி அறிவிப்பு | 2 |
நீட் தேர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லையா..? கீழே விவரங்கள் | 4 |
இஸ்லாமிய நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த தடைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் ஆதரவு | 5 |
வழக்கை சந்திக்க தயார்: ஜெயக்குமாருக்கு சாருஹாசன் கண்டனம் | 0 |
கேரளாவிற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் : அதிர்ந்தது அரங்கம்.. | 0 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.