text
stringlengths
15
110
label
int64
0
5
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
4
“50 ஹேமலதாக்கள் எங்களுடன்”- கல்லூரி மாணவிகளுக்காக பேருந்து வாங்கிய தம்பதி..!
1
'முருகதாஸ் ஒப்புக்கொண்டதால் சர்காரில் சமரசம்' வழக்கும் முடிந்தது !
0
வசதியானவர்களை குறிவைக்கும் 'கூகுள் மேப்' கொள்ளையர்கள்.. அதிரடி காட்டிய போலீஸ்..!
4
பறக்கும் ரயில்கள் வழித்தடம் மெட்ரோவிடம் ஒப்படைப்பு ?
4
உ.பி.வன்முறை.. கல்லெறி தாக்குதலோடு போலீசாரை துப்பாக்கியால் சுட்டது அம்பலம்..!
1
பேருந்து கட்டணக் குறைப்பு அமலுக்கு வந்தது
4
தடுமாறும் பங்களாதேஷ்.. மிரட்டும் ஆப்கான்..
3
தமிழக பட்ஜெட் மார்ச் 16-ல் தாக்கல்
4
அவமானத்தால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவர்
4
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி
4
தவறுக்கு நானே பொறுப்பு; தடையை எதிர்த்து மேல்முறையீடு இல்லை: ஸ்மித்
3
மீன் மார்க்கெட்டில் தொடரும் ஃபார்மலின் சோதனை
4
மென்பொறியாளரை கத்தியால் தாக்கி தங்க செயின் பறித்த திருநங்கைகள்
4
ஒரே நேரத்தில் தேர்தல் : செலவு எவ்வளவு?
1
பைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம்: புகாருக்கான எண்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
0
இ-ரிக்ஷாக்களில் இனிமேல் தானாகவே இயங்கும் ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்..!
1
விவேக் ஜெயராமனின் பின்னணி என்ன?
2
’பெண்ணாக அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல’: ஜெ.பற்றி கனிமொழி!
4
ஆப்கானை சாதாரணமாக நினைக்கவில்லை: ரஹானே
3
கஜா முழுமையாக கடக்க 1 மணி நேரம் ஆகும்!
4
திருநங்கைனா எதுனாலும் கேட்பீங்களா ? பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்
1
பெயருக்கான காரணத்தை விளக்கிய மு.க.ஸ்டாலின்..!
2
சசிகலாவிற்காக சுதாகரன் ரகசிய பூஜை..!
4
அப்போலோ மருத்துவமனையை சுற்றி பாதுகாப்புப்பணியில் 2000 போலீசார்
4
விளையாட மாட்டார் விராட் கோலி
3
6 மாதத்தில் 6,000 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி : ரயில்வே அமைச்சர்
1
முத்தலாக் தடை ! அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஒப்புதல்
1
#MeToo புகார்களை கூற மகளிர் ஆணையம் தனி இ-மெயில்
1
இந்தோனேஷிய விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!
5
“சூதுகவ்வும்” பட பாணியில் கடத்தல் : டவர் இன்றி தவித்த ஐடி ஊழியர்
1
முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - காங்., அதிமுக வெளிநடப்பு
1
“சென்னைக்கு மட்டும்தானா உங்கள் மனிதநேயம்?” - ஒரு உண்மை கடிதம்
4
விபத்தில் துடித்தவருக்கு உதவாத மக்கள்: கேரள முதல்வர் உருக்கமான வேண்டுகோள்
2
திருட வந்த தம்பதியுடன் கட்டி புரண்டு சண்டையிட்ட நகைக்கடை உரிமையாளர் - வீடியோ
1
எழுத்தாளர் செளபா திடீர் மரணம்
4
நம்பிக்கையில்லா தீர்மானம் - பாஜக தைரியம்
1
ரூ. 14 கோடி இழப்பீடு கேட்டு நீதிபதி கர்ணன் கடிதம்
1
சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் திறப்பு
4
விஜய் ரசிகர்கள் எனக் கூறி கொலை மிரட்டல்.. வீடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய தீவிரம்..!
4
‘எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு’ தினேஷ் கார்த்திக் நம்பிக்கை
3
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
1
அக்டோபர் 4ல் திரைக்கு வருகிறது ‘96’
0
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: ஆப்கான் வெற்றி!
3
“வீடு, நிலம் இழந்தோருக்கு தலா 10 லட்சம்” - பினராயி விஜயன்
5
குழந்தைகள் காப்பகத்தில் நிகழ்ந்த அவலம்.... இது தான் டே கேர்ரா...?
1
எதிராக செயல்படும் உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும்: ஜெ.அன்பழகன்
2
என்.எல்.சி. சுரங்க மண்ணால் விளைநிலங்கள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை
4
ரயில் விபத்தில் இறந்தவருக்கு வட்டியுடன் சேர்த்து 8 லட்சம் இழப்பீடு 
4
அமிதாப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு: தனி விமானத்தில் மும்பை வருகிறார்!
0
தொடரில் முன்னிலை பெற இந்திய அணி தீவிரம்: ராஞ்சி ஆடுகளம் எப்படி?
3
பாண்டே, கார்த்திக், ஸ்ரேயாஸ்... இந்திய கிரிக்கெட்டில் கடும் போட்டி!
3
கடந்த காலங்களில் நடந்த அரசியல் குதிரை பேரங்கள்
1
அரசு நிகழ்ச்சிகளில் அசைவ உணவுக்கு தடை: பாஜக எம்.பி மசோதா
1
அருண் ஜெட்லிக்கு செக் வைக்கும் சுவாமி
1
தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
4
ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு
1
சேலத்தில் இரண்டாவது விமான சேவை :  ‘ட்ரூஜெட்’ நிறுவனம் அறிவிப்பு
4
உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதியில் ஜெர்மனி, அமெரிக்கா
3
“நெடுமாறன் புத்தகத்தை அழிக்க உத்தரவிட்டது அதிர்ச்சியளிக்கிறது” - வைகோ
2
ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 6-வது தங்கம்!
3
பாபர் மசூதி வழக்கில் தினமும் விசாரணை: 2 ஆண்டுக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
1
“அவர்களே தயாரித்த புகாரில் கையெழுத்து இடச் சொன்னார்கள்” தர்மபுரி மாணவியின் தந்தை குற்றச்சாட்டு
4
பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்க தேவையில்லை, அவசியமும் இல்லை !
1
நீட் தேர்வு எழுதிய மகளை அழைத்துச் செல்லும்போது உயிரிழந்த தந்தை..!
4
நடுரோட்டில் கார் ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது - வீடியோ
4
‘மிஸ்”சி ஆன ‘மெஸ்சி’ - அர்ஜென்டினாவுக்கு இனி வாய்ப்பு எப்படி?
3
ஆர்.கே.நகரில் போட்டியிட விருப்ப மனு அளித்தார் மதுசூதனன்
2
காதல், கல்யாணம், பண மோசடி ! ஏமாந்த சிங்கப்பூர் தமிழ்ப்பெண்
4
அதிவேக ஆலங்கட்டி மழை... குழந்தைக்காக உயிரைப்பணயம் வைத்த போராளி தாய்!
5
“ஆறு மாதத்திற்குள் தமிழகத்தில் இடைத்தேர்தல்” - ஓ.பி.ராவத் பேட்டி 
4
ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் ஏன் இவ்வளவு போலீஸ் ? உயர்நீதிமன்றம் கண்டனம்
1
எகிப்தில் 4, 400 ஆண்டு பழமையான கல்லறை கண்டுபிடிப்பு
5
ரஜினியுடன் இணையும் ‘ஜோக்கர்’ ஹீரோ 
0
“மாணவியே காரணம்” - அதிர்ச்சியடைய வைத்த கல்லூரி முதல்வரின் பேட்டி 
4
டெங்குவுக்கு 35 பேர் பலி: அமைச்சர் தகவல்
4
மக்கள் நல இயக்கம் தொடங்கினார் நடிகர் விஷால் 
4
ஆஸ்கர்: பிரிவினைச் சுவரை கண்டித்த கலைஞர்கள்
0
காரில் மெதுவாகச் சென்ற பெண்ணுக்கு அபராதம்!
5
சிலைக்கடத்தல் விவகாரம்: ஆவணங்களை அனுப்ப அறிவுறுத்தல்
4
தமிழகத்திற்கு தேவையான உதவி அளிக்க தயார்: பிரதமர் உறுதியளித்ததாக வைகோ தகவல்
4
மார்க் இல்லாதபோதும் மகளுக்கு மருத்துவ சீட் வாங்கி கொடுத்தீர்களா?: பதிலளிக்க மறுத்த கிருஷ்ணசாமி
2
வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை டெஸ்ட் டிரா: 8 விக்கெட் வீழ்த்தினார் கேப்ரியல்!
3
‘நக்கீரன்’ கோபால் விடுதலை- நீதிமன்றம் உத்தரவு 
4
பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதை அகிலேஷ்-மாயாவதி கூட்டணி தடுக்கும்?
2
மது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
4
'அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும்' : ஆட்சியர் சந்தீப் நந்தூரி
4
இந்த வங்கிகளின் ‘செக் புக்’ மார்ச் 31-க்கு பிறகு செல்லாது
1
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - என்ன சொல்கிறது தடயவியல் அறிக்கை? 
4
பாஜக ஜெயித்தால் ஹைதராபாத்துக்கு புதுப் பெயர் !
1
கொடநாடு யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?: ஸ்டாலின் கேள்வி
4
“உங்களுடைய ராம் யார்?” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்
0
த்ரிஷாவுக்கு அபராதம் இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு
0
கார்த்திகை தீபத்தன்று மலை மீது ஏறத்தடை‌
4
தம்பிதுரையுடன் வாக்குவாதம் செய்த இளைஞர் - கூட்டத்தில் சலசலப்பு
4
“கருணாநிதியின் எளிமையைக் கண்டு வியந்தேன்” - ராகுல் புகழாரம் 
4
நடிகர் மகேஷ் பாபுக்கு 106 வயதான ரசிகை ! ஒரு நெகிழ்ச்சியூட்டும் சந்திப்பு
0
’இதற்காகத்தான் அணியில் சேர்க்கவில்லை’: ஜாதவ் கேள்விக்கு, தேர்வுக் குழு பதில்!
3
ப்ளூவேல் விளையாட்டிற்கு தமிழக இளைஞர் உயிரிழப்பு?
1
அய்கிடோ, டேக்குவாண்டோ, சிலம்பம், வாள்: என்னாச்சு இவங்களுக்கு?
0