text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
லாரி மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி! | 1 |
ஜெர்மனியில் தொழில்நுட்பம் கற்கும் அஜித்.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..! | 0 |
இலங்கையில் நீடிக்கும் அரசியல் குழப்பம்.. ரணில் கட்சியினருடன் சிறிசேன பேச்சுவார்த்தை..! | 5 |
“அயோத்திக்கு ராணுவத்தைக் கொண்டு வாருங்கள்” - அகிலேஷ் வேண்டுகோள் | 1 |
மோடி அரசுக்கு பயந்து தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டை ஓபிஎஸ் புறக்கணித்தாரா? | 2 |
முதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள் | 3 |
மனைவியுடன் சேர்ந்து தாயைக் கொன்று கொல்லைபுரத்தில் புதைத்த மகன் | 4 |
இந்தியா வந்த உலகின் பழமையான விமானம் | 1 |
2018 முதல் டிஜிட்டல் விமான பயண திட்டம் | 1 |
“கோலி மலிவான மனிதர்” - மிட்செல் ஜான்சன் | 3 |
டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த மழை | 4 |
“கர்நாடகாவில் ஒரு வாரத்தில் ஆட்சி அமைப்போம்” - ஷாக் கொடுத்த பாஜக எம்.எல்.ஏ | 2 |
பாகுபலி நட்பு... ராணாவுக்கு உதவிய பிரபாஸ்! | 0 |
பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம் | 4 |
ஜெயலலிதா மரணம்: சசிகலாவை விசாரிக்க திட்டம் | 4 |
பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை | 4 |
ஜெயலலிதாவுக்கு உடல் உறுப்புமாற்றும் திட்டம் ஏதும் இல்லை ! | 4 |
ட்விட்டர் சர்ச்சை: காவல் ஆணையரிடம் சுசித்ரா புகார் | 4 |
இவங்கதான் ஜெயிச்சது: தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முழு விவரம் | 0 |
ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்த விராத் கோலி! | 3 |
கோடநாடு கொலை: மேலும் இருவரிடம் விசாரணை தீவிரம் | 4 |
ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் - 7 லட்சம் லட்டுகள் தயார் | 1 |
பிரதமராக வர தகுதி படைத்தவர் ராகுல் காந்தி : துரைமுருகன் | 2 |
அதிகாலையில் மிரட்டல்: அகமதாபாத் சென்றது மும்பை விமானம் | 1 |
நாய்களுக்கு பயந்து பாதாள கிணற்றில் பாய்ந்த மாடு | 4 |
ஷூட்டிங்கை நிறுத்தினார் அக்ஷய்: நானா படேகர், இயக்குனர் விலகல்! | 0 |
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு | 4 |
முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு | 4 |
கிறிஸ் கெய்ல் முன் ஒரே ஓவரில் 6 சிக்சர்: ஆப்கான் வீரர் மிரட்டல்! | 3 |
2016...! யுவராஜ் சிங்கின் நெகிழ்ச்சியான தருணங்கள் | 3 |
உலகின் மிக உயரமான படேல் சிலை குஜராத்தில் இன்று திறப்பு | 1 |
தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது? | 1 |
''மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்'' - இஸ்ரேல் | 5 |
அணை நீரில் பொங்கிவரும் ரசாயன நுரை: வட்டாட்சியர் ஆய்வு | 4 |
610 ரன்கள் குவித்த இந்திய அணி: 3-ம் நாள் முடிவில் இலங்கை ஸ்கோர் 21/1 | 3 |
வெனிசுலாவில் உணவுக்காக திருடப்படும் விலங்குகள் | 5 |
‘இளைஞரின் விபரீத ஆசை’ தர்மஅடி போட்ட பொதுமக்கள்! | 4 |
இதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..! | 3 |
அயோத்தி கோவிலுக்கு சட்டமா ? மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை | 1 |
முட்புதரில் வீசிய பச்சிளம் குழந்தை | 4 |
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: முன்னாள் பேராயர் கைது | 1 |
சடங்குகள் மீறப்பட்டால் கோவிலை மூடிவிடுங்கள் - பந்தளம் அரண்மனை | 1 |
குடிசை வீட்டுக்கு ரூ.58 ஆயிரமா? ஷாக் கொடுத்த மின் கட்டணம்! | 4 |
பாலிவுட்டில் 90 சதவீதம் படங்கள் ப்ளாப்; ஆனால் பாகுபலி2 பாக்ஸ் ஆபீஸ் ஹிட் | 0 |
சிறுமிகளை வைத்து மோசமான பேச்சு: நித்யானந்தா ஆசிரமம் மீது நடவடிக்கை கோரி கடிதம் | 4 |
நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் சமந்தா-நாகசைதன்யா திருமண நிச்சயம் | 0 |
பிரதமர் மோடியை கிண்டல் செய்து காங்கிரஸ் வீடியோ | 1 |
தீபிகா படுகோனே, பன்சாலி தலைகளுக்கு ரூ.10 கோடி: பாஜக தலைவர் பகிரங்க மிரட்டல் | 1 |
போலி எம்-சாண்ட்’ மணல் - மோசடி நிறுவனத்திற்கு சீல் | 4 |
நேரில் பார்க்காத ஃபேஸ்புக் காதலனுக்காக பெற்ற தாயை கொன்ற மகள்..! திருவள்ளூரில் அதிர்ச்சி..! | 4 |
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஐஆர்சிடிசி விளக்கம் | 1 |
ராயுடுவுக்கு வாட்சன் செய்த உதவி! | 3 |
விசில் போடு: அடுத்த ஐபிஎல்லில் சிஎஸ்கே | 3 |
உட்கட்சி பூசல்: திமுக முன்னாள் எம்பி வீட்டில் குண்டு வீச்சு | 2 |
தஞ்சையில் விவசாயிகள் உமி உண்ணும் போராட்டம் | 4 |
1997-ல் திடீரென நிறுத்தப்பட்ட ‘இன்ஜினீயர்’ படத்தின் பாடல் வெளியீடு? | 0 |
மாணவர்களுக்கு மரியாதை அளித்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி | 4 |
முதல் டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்த்த ஆஸ்திரேலியா ! | 3 |
ஏப்ரல் 14 ‘காலா’ வெளியீடு? தள்ளிப்போகும் 2.0! | 0 |
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: பதவி விலகினார் பிஷப்! | 1 |
மேலும் 8 தமிழக மீனவர்கள் கைது | 4 |
தென் இந்தியர்களை இழிவுப்படுத்தினாரா தாக்ரே ? நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் | 4 |
பள்ளிச் செல்ல பழங்குடி மாணவர்களுக்கு உதவும் வனத்துறை | 4 |
சர்கார் பேனர் கிழிப்பு விவகாரம்... கொலையா..? தற்கொலையா..? | 4 |
மாற்றுத்திறன் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை ! 17 பேர் அதிரடி கைது | 4 |
கூட்ட நெரிசலில் ரசிகரை தாக்கிய நடிகர் பாலகிருஷ்ணா! | 0 |
கவுசல்யா - சக்தி தம்பதியினருக்கு ஸ்டாலின் வாழ்த்து | 2 |
சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கம்.. லண்டனில் விஜய பாஸ்கர் ஆலோசனை | 4 |
ஃபீல்டிங்கில் இன்னும் முன்னேறணும்: ரோகித் சர்மா | 3 |
இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார் | 5 |
”ஆனந்த யாழ்க்கு இன்று பிறந்தநாள்...! | 0 |
“எங்கள் மகள் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை” - மாலினி பெற்றோர் புகார் | 4 |
பஸ் பாஸ் பிரச்னை: பேருந்தை சிறைபிடித்த தொழிற்சங்கத்தினர் | 4 |
இளைஞர்கள் பங்களிப்புடன் தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும்... ஸ்டாலின் | 4 |
பட்டனை மாற்றி அழுத்திய விமானி : கந்தஹார் விமானத்தால் டெல்லியில் பீதி! | 1 |
கணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..! | 1 |
இந்தியா தடுமாற என்ன காரணம்? விளக்குகிறார் சஞ்சய் பங்கர் | 3 |
எடை கூட்டுவதற்காக மீன்களுக்கு ரசாயன ஊசி போடும் சீனா | 5 |
இளவரசிக்கு 15 நாட்கள் பரோல் | 4 |
'கதை திருட்டில் உண்மையும் பொய்யும் இருக்கிறது' சர்கார் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் | 0 |
இலங்கை மீனவர்களுக்கு எழும்பூர் நீதிமன்றத்தின் அறிவுரை | 4 |
சூரிய மின்சக்தி கொள்முதலுக்கான ஒப்பந்தம்: முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து | 4 |
ஸ்டெர்லைட் கழிவுகள் - ஆற்றில் இருந்து அகற்ற உத்தரவு | 4 |
எந்த வரிசையில் இறங்குவார் ரோகித்? சர்ப்பிரைஸ் சர்மா! | 3 |
இந்தி நடிகையை காதலிக்கிறார் கே.எல்.ராகுல்? | 3 |
ஸ்மித், ஆஸ்திரேலியாவின் விராத் கோலி: லாங்கர் | 3 |
உஷாராகுங்கள்.. அதிகரிக்கும் ஓன் போர்ட் கார் சவாரி கலாச்சாரம்..! | 4 |
அவமானத்தால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவர் | 4 |
தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் திடீரென்று கலகம் | 1 |
ஆட்சியரிடம் மனு கொடுத்த 2ஆம் வகுப்பு குழந்தைகள் | 4 |
ஓபிஎஸ் அணியுடன் பேச வைத்திலிங்கம் தலைமையில் குழு | 4 |
கருணாநிதியிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் விவேக் | 0 |
3வது டெஸ்ட்:மெல்போர்னில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி! | 3 |
என் ஓட்டு உங்களுக்கு இல்லை: வைரலாகும் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாடல் | 4 |
பிரதமர் மோடியை கிண்டல் செய்து காங்கிரஸ் வீடியோ | 1 |
“அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை” புதுக்கோட்டை மக்கள் போராட்டம் | 4 |
ஏடிஎம்-மில் பணம் இல்லை.. புது மாப்பிள்ளைக்காக நிதி திரட்டிய கிராம மக்கள்..! | 1 |
சேகர்ரெட்டி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி: சிபிஐக்கு அடுக்கடுக்கான கேள்வி | 4 |
சபரிமலை கோயிலுக்கு மீண்டும் பழைய பெயர் | 1 |
அடக் கொடுமையே: சொந்த அம்மாவைக் கொல்ல ஆள் செட் பண்ணிய மகன்! | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.