text
stringlengths
15
110
label
int64
0
5
வாடிக்கையாளர் விவரங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது - டிராய் தலைவர்
1
கருப்பு நெருப்பை முதலில் பற்ற வைத்தது யார்?: அமைச்சர் ஜெயக்குமார் சூசகம்
2
“நாங்கள் உணவு கொடுக்கிறவர்கள்” இக்கட்டான சூழ்நிலையிலும் நிரூபித்த டெல்டா விவசாயிகள்..!
4
பாதிரியார்களின் பாலியல் விவகாரம்: காவல்துறை விசாரணைக்கு உத்தரவு !
1
ஆப்பிள் மூலம் அமெரிக்காவுக்கு செக் வைத்த இந்தியா
5
தருமபுரி மாணவி உயிரிழந்த விவகாரம் : ரகசிய வாக்குமூலம் பதிவு
4
5 சிறைகளிலிருந்து 68 பேர் விடுதலை
4
குற்ற வழக்குகளை விளம்பரப்படுத்தாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம்
1
திருக்குறளை வைத்து ஏமாற்றிய தருண் விஜய் முகமூடி கிழிந்தது...... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
1
டாஸை இழந்தது இந்தியா ! வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங்
3
பேரறிவாளன் பரோலை நீடிக்க சீமான் கோரிக்கை
2
குடியரசுத் தலைவரும் கருணை மனுக்களும்..!
1
“ராதா ரவியின் டத்தோ பட்டமே பொய்” - சின்மயி 
0
புது மனைவியுடன் தங்க வைத்து சித்ரவதை - டாக்டர் மீது முதல் மனைவி புகார்
1
புத்தாண்டு அன்று போதையில் வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து
4
நன்றி சூப்பர் ஸ்டாரே: கோலியை புகழும் அப்ரிதி
3
“அரசு உதவியிருந்தால் தங்கம் வென்றிருப்பேன்” - கெஜ்ரிவாலை விளாசிய திவ்யா
3
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்
4
கருணைக் கொலை வேண்டி 25 இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு 
4
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது ஏன்? பங்களா. கிரிக்கெட் கேப்டன் விளக்கம்!
3
மதிய உணவில் பல்லி....பள்ளிக் குழந்தைகள் மயக்கம்
1
தனி‌‌யாரிடம் இருந்து நிலக்கரி வாங்க‌ தமிழக அரசு திட்டம்?
4
சுயநினைவற்ற நிலையில் பிரவீன் தொகாடியா மீட்பு: குஜராத்தில் பரபரப்பு
1
ஷகிலாவை ஏன் சில்க் ஸ்மிதாவுடன் ஒப்பிடுகிறர்கள்? இந்தி நடிகை கேள்வி!
0
சர்வாதிகார, மன்னராட்சி இல்லாத நிலை தேவை... ராகுல்காந்தி
4
’செக்க சிவந்த வானம்’ படத்தில் சர்ச்சை வசனம்? - மணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல்
0
இது டென்னிஸ் பஞ்சாயத்து: கோர்ட் மீது நவரத்திலோவா தடாலடி
3
“விஷால் நிரந்தர எதிரி இல்லை” சிம்பு ஓபன் டாக் 
0
“என் முதல் தமிழ்ப் பாடலை பாடிவிட்டேன்” - அதிதி ராவ்  மகிழ்ச்சி 
0
சென்னையில் மழையா? மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மக்கள்!
4
ஜெயலலிதாவுக்கு உடல் உறுப்புமாற்றும் திட்டம் ஏதும் இல்லை !
4
உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ்: அரையிறுதியில் ஃபெடரரை எதிர்கொள்ளும் கோஃபின்
3
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இந்தியர் அமெரிக்க தீ விபத்தில் சிக்கி மரணம்
5
ஒருவர் கூட பாஸ் இல்லை.. தேர்வு எழுதிய அனைவரும் தோற்றதால் அதிர்ச்சி...!
1
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ‌கண்டனம் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி‌ல் போராட்டம்
4
முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் விபத்தில் பலி - திருவாரூரில் சோகம்
4
திருப்பரங்குன்றத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு.. ஆட்சியர் தகவல்
4
கமலின் மகாபாரத பேச்சு: அக்‌ஷரா ஹாசன் கருத்து
0
பந்தை எறிந்தாலே அர்ஜூனா விருது கிடைத்து விடுகிறது: கார் பந்தய வீரர் காட்டம்
3
கருப்புப்பணம் மாற்றுவோர் குறித்து தகவல் அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரி
1
’நாடோடிகள் 2’-வில் சசிகுமாருடன் இணைகிறார் அஞ்சலி!
0
வசைபாடிய பொது மக்கள் ! பிரச்சனையை தீர்த்த காவல் துறையினர்
4
முன்னாள் முதல்வரின் சுயசரிதை: ஆக்சன் கொடுக்கிறார் அர்ஜூன்
0
ரியோ ஒலிம்பிக்: தங்க வேட்டையை தொடரும் பெல்ப்ஸ்
3
நடிகையை காணக் குவிந்த ரசிகர்கள் கூட்டம்: தடியடி நடத்தி கலைத்த போலீசார்
0
“ நானே என் அருமை மகளை கொன்றுவிட்டேனே”- பரிதவிக்கும் தந்தை..!
1
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் சமந்தா!!
0
20,000 ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு தினமும் உணவு வழங்கி உதவும் சீக்கிய அமைப்பு
5
ரேஷன் கடை முன் போராட்டம்: கனிமொழி கைது
4
போங்கப்பா, இதே வேலையா போச்சு: அனிருத் அப்செட்
0
கர்ப்பிணி மனைவியை கணவர் தாக்கியதால் கரு கலைந்ததாக புகார்
1
மணல் அள்ளுவது முற்றிலும் நிறுத்தப்படும்: முதலமைச்சர்
4
நாளை முதல் 'ஜல் மார்க் விகாஸ்' தொடங்குகிறது !
1
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக வாதாடிய வைகோ 
4
சமஸ்கிருதம் கற்க குஜராத் யுனிவர்சிட்டியில் ஸ்பெஷல் கோர்ஸ்
1
இழக்கிறது காங்கிரஸ், வெல்கிறது பாஜக: பிரகாஷ் ஜவடேகர் கருத்து!
1
கோலி கேப்டனா இருந்து என்ன 'யூஸ்' ? சுனில் கவாஸ்கர் விளாசல்
3
40 ஆண்டுகளாக மரணம் நிகழாமலா இருக்கிறது? இப்போது ஏன் அதிகப்படியான அழுகை?: யோகி கேள்வி
1
ரஜினி ரசிகர்கள் கிடா வெட்ட பீட்டா எதிர்ப்பு
4
பிசிசிஐக்கு தடை கோரி வழக்கு
3
அப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்
0
டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி : 3 பேர் காயம்
4
2.0 நாளை வெளியீடு : படம் பார்க்க லீவு விட்ட அலுவலகம்
0
ஏமாற்றுவதற்கு பதிலாக நான் இறந்துவிடுவேன்: முகமது ஷமி
3
திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தையின் தாயை காணவில்லை என புகார்
4
வெடித்தார் தோனி: கோயங்கா கப்சிப்
3
ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது!
4
விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
1
அழகாக இருக்க, யாருக்குத்தான் ஆசை இருக்காது? புதிய தோற்றத்தில் சோனாலி பிந்த்ரே!
0
புயலால் பாதித்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் குறைக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன்
4
அமைச்சர் கலந்துகொள்ள இருந்த குழந்தைகள் மருத்துவமனை விழாவில் மின்வெட்டு
2
பெடல் போடாமல் செல்லும் சைக்கிள்... 14 வயது பெண்ணின் கண்டுபிடிப்பு...!
1
''எங்களுக்கு கிடைக்கும், ஆனால் அவர்‌களுக்கு...'' மனிதநேயத்திற்கு சிறந்த உதாரணம்!
4
டெல்லியில் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றி... சாத்தியமானது எப்படி?
1
எனக்கு வாக்களித்தால் மக்கள் தலையெழுத்து மாறும்: டிடிவி தினகரன்
4
ஸ்கெட்ச், ஸ்கெட்ச் பண்ணா ஸ்கெட்ச் மிஸ் ஆகாது: விக்ரம் பஞ்ச்
0
நடிகை ரம்பாவுக்கு ஆண்குழந்தை
0
ஐபிஎல்: முதல் போட்டியில் ’தல’ தோனி,ரோகித் மோதல்!
3
வாழை இலையில் இறைச்சி பார்சல் : மகத்துவம் உணர்த்தும் கடைக்காரர்
4
“இந்தியா வந்தால், என்னை அடித்துக் கொன்றுவிடுவார்கள்” - நிரவ் மோடி
1
“மனைவியால் உயிருக்கு ஆபத்து, போலீஸ் பாதுகாப்பு வேண்டும்” - முகமது ஷமி
3
லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்
5
97 ஆயிரம் அரிய நூல்கள் தீக்கிரையாகிய நாள் இன்று
5
மகுடி சத்தத்தில் பிடிப்பட்ட 14 ராஜநாக குட்டிகள் - நிம்மதியான விவசாயி
1
இப்போது அவசியமா புல்லட் ரயில்.. என்ன சொல்கிறார் மெட்ரோ மேன் ஸ்ரீதரன்..!
1
ரஷ்யாவில் வெளியானது ’பாகுபலி-2’
0
குர்மீத் உடன் தவறான உறவில்லை: தலைமறைவான ஹனிப்ரீத் பேட்டி
1
காபூலில் தொடர் குண்டுவெடிப்பு: 40க்கும் மேற்பட்டோர் பலி
5
மாற்றுத்திறனாளிகள் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
1
“ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் அழிந்து விட்டன” - அப்போலோ
4
மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது தவறு... விஜயகாந்த்
4
திமுகவைவிட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது - அதிமுக விளக்கம்
2
என்ன சொல்கிறது பயிற்சி ஆட்டம்? - பேட்டிங் வரிசையில் கோலிக்கு நீடிக்கும் சிக்கல்
3
மிதாலிராஜ் நீக்கப்பட்ட விவகாரம்: விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு
3
கொச்சி விமான நிலையம் மூடல்
4
விராத் கோலி- டிம் பெய்ன் மோதிக்கொண்டது ஏன்?
3
பாஜகவுக்கு எவ்வளவு ஆதரவு?
2
பொய் வழக்குப் போடுவதா? மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
4
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2ஆவது சுற்றில் ஃபெடரர் போராடி வெற்றி
3
'வலி தாங்க முடியாமல் துடித்தேன் தங்கத்தை வென்றேன்' ஸ்வப்னா பர்மன் !
3