text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் | 1 |
ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு! | 0 |
பார்சிலோனாவில் பயங்கரவாதிகள் அட்டாக்: 13 பேர் பலி | 5 |
மெர்சல் தயாரிப்பாளருக்கு நஷ்டமா? லாபமா? | 0 |
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி | 4 |
செல்போன் டவர் கதிர்வீச்சு: தொலைத்தொடர்பு அதிர்ச்சி | 1 |
இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன அஜித்தின் ‘தள்லே தில்லாலே’ | 0 |
ஏர்போர்ட்டில் விஐபி நடைமுறையா?: அமைச்சர் விளக்கம் | 1 |
ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா..? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு | 4 |
நாளை ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள், இணையதளம் இயங்காது | 1 |
2.5 லட்சத்திற்கும் மேலாக டெபாசிட் செய்தவர்களிடம் விளக்கம் கேட்கிறது வருமான வரித்துறை | 1 |
’பிடிவாதம் பிடிக்கிறார் உன் அப்பா’: 10 வயது பேத்தியிடம் முலாயம் | 1 |
மோடியின் யோகா வீடியோ குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் | 1 |
பஸ் கட்டண உயர்வு: கவின் கல்லூரி மாணவர்கள் போராட்டம் | 4 |
குட்கா ஊழல் வழக்கு : 2 பேர் கைது | 4 |
கோச்சடையான் கடன் வழக்கு: லதா ரஜினிகாந்த் விளக்கம் | 4 |
“ரஞ்சித்துடன் எப்போது இணைவீர்கள்?”- விஜய் சேதுபதி விளக்கம் | 0 |
என்னைப்போல் எல்லா பெண்களும் தைரியமாக சொல்ல வேண்டும் - அமலாபால் பேச்சு | 0 |
ஊழல் வழக்கு - நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை | 5 |
கான் விழாவில், மருதநாயகம்! தூசி தட்டுகிறாரா கமல்? | 0 |
வைரலாகும் விராட் கோலியின் ‘அபார்ட்மெண்ட்’ புகைப்படங்கள் | 0 |
“இனி மழை காலத்தை நினைத்து அஞ்சமாட்டேன்”: பிரதமர் மோடிக்கு வேலூர் பெண் நன்றி | 4 |
தலைமை நீதிபதி என் முன்னால் ஆஜராகணும்: நீதிபதி அதிரடி | 1 |
அமிர்தசரஸ் ரயில் விபத்திற்கு யார் காரணம்...?: நேரடி கள நிலவரம் | 1 |
“என் குடும்பம் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை” - அமைச்சர் தந்தை அறிக்கை | 2 |
பீர் பாட்டிலுடன் படையெடுக்கும் பெண்கள்: ட்ரெண்டாகும் #GirlsWhoDrinkBeer | 1 |
சர்ச்சை கருத்து: தருண் விஜய்க்கு நோட்டீஸ் | 1 |
தமிழகம் முழுவதும் பேனர் வைக்க தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு | 4 |
சிசிச்சை முடிந்து வீடு திரும்பினார் சசிகலா கணவர் நடராஜன் | 4 |
'ஒழுங்கா விளையாடலனா டீம்ல இருக்கிறது கஷ்டம்' தோல்விக்கு பின் கோலி பேட்டி | 3 |
நதியில் இருந்து அரசியலை அகற்றுங்கள் எல்லாம் சரியாகும்: பிரகாஷ் ராஜ் | 1 |
புடிச்சு உள்ள போடுங்க சார்: போதை கணவன் மீது மனைவி புகார்! | 4 |
ஹரியானா காவல்துறையில் 33 சதவீத பெண்கள் | 1 |
லின், உத்தப்பா மிரட்டல்: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா! | 3 |
ஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல் | 2 |
சுயநினைவற்ற நிலையில் பிரவீன் தொகாடியா மீட்பு: குஜராத்தில் பரபரப்பு | 1 |
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்... அமைச்சர் ஜெயக்குமார் | 4 |
எப்போது தேர்தல் வந்தாலும் நான்தான் வேட்பாளர்: டிடிவி தினகரன் | 4 |
இனி எல்லோரும் ‘96’ ஜானுவாக மாறலாம்..! | 0 |
132 அடியாக உயர்ந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் | 4 |
அசத்தினார் உத்தப்பா: முதலிடத்தில் கொல்கத்தா | 3 |
டெல்லியில் அபாய அளவை எட்டியது காற்றின் மாசு | 1 |
இரட்டை இலை முடக்கம் திமுகவுக்கு சாதகமா? ஸ்டாலின் விளக்கம் | 2 |
உலகப்போரில் அமெரிக்கா வீசிய 500 கிலோ குண்டு கண்டெடுப்பு | 5 |
இந்திய ஏ, பி அணிகள் அறிவிப்பு: அம்பத்தி ராயுடு மீண்டும் அவுட்! | 3 |
பாலியல் சர்ச்சைக் கதை: ஷகிலாவின் 250-வது படத்துக்கு தடை! | 0 |
சைடு பிஸினஸில் சம்பாதிக்கும் சினிமா நட்சத்திரங்கள் | 0 |
பகத் சிங் தீவிரவாதியா? - சர்ச்சையை கிளப்பிய ஜம்மு பேராசிரியர் | 1 |
சுங்கச்சாவடி கட்டணத்தைக் குறைக்க புதிய கொள்கை - மத்திய அரசு | 1 |
இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்பு | 5 |
ஐபிஎல் 10: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது புனே | 3 |
இம்சை அரசன் விவகாரம்: பேச்சுவார்த்தையில் மீண்டும் வடிவேலு! | 0 |
'பேட்ட' டிரைலர் நாளை வெளியீடு ! உற்சாகத்தில் ரசிகர்கள் | 0 |
பயிற்சி ஆட்டம்: பிருத்வி ஷா, கோலி அரைசதம், ராகுல் ஏமாற்றம்! | 3 |
உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு | 4 |
தன்மானத்திலிருந்துதான் தற்காப்பு பிறக்கிறது: சீமான் | 2 |
விரைவில் ‘சர்கார்’ ஹெச்.டி பிரிண்ட் - தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் | 0 |
பெரியார் சிலை மீது காலணி வீச்சு.. திருமாவளவன் போராட்டம் | 4 |
ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியீடு: மத்திய அரசு | 1 |
கிராஃபிக்ஸ் பேயான த்ரிஷா | 0 |
“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு | 2 |
1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..! | 4 |
வெளியானது ‘சர்கார்’ விஜய்யின் புதிய போஸ்டர் | 0 |
கலைஞர் கருணாநிதி வேடமிட்டு வந்த ஆந்திர எம்பி | 1 |
“கேரளாவில் இருப்பது எனக்கு பேரின்பம்” - கோலி நெகிழ்ச்சி | 3 |
இந்திய ஏ அணியில் ரஹானே, முரளி விஜய்! | 3 |
காதல் விவகாரம்: கடுப்பான ரவி சாஸ்திரி | 3 |
கால் உடைந்தாலும் நம்பிக்கை உடையாத வீராங்கனை - வைரல் வீடியோ | 5 |
தலைமைச் செயலாளரை தாக்கிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்? | 2 |
பனி லிங்க தரிசனம் ! அமர்நாத் யாத்திரை தொடங்கியது | 1 |
தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து | 4 |
இளம்பெண் நரபலி கொடுக்கப்பட்டாரா? | 4 |
“எனது அக்கவுண்ட்டை ஹேக் செஞ்சுட்டாங்க” - த்ரிஷா | 0 |
சர்ச்சைக்குரிய பேச்சால் பிரச்சனையில் சிக்கிய பாலிவுட் பிரபலங்கள் | 0 |
சிங்கக்குட்டியுடன் அமைச்சர் ஜெயக்குமார் | 5 |
2 முறை தப்பி, பயங்கரவாதிகளை வீழ்த்திய துணிச்சல் வீரர் | 1 |
ராஜஸ்தானில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு | 1 |
தமிழக முதல்வர் யார்?: ஆளுநர் இன்று முடிவை அறிவிக்க வாய்ப்பு | 4 |
கருணாநிதி தேறி வருவது மெடிக்கல் மிராக்கல் ! வைகோ | 4 |
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு வேலைகள் மும்முரம் | 0 |
நாட்டு மக்களை கண்காணிப்பின் கீழ் கொண்டு வருகிறதா?: உச்சநீதிமன்றம் கேள்வி | 1 |
ஒரே நாடு; ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தலாம்: சட்ட ஆணையம் | 1 |
தீ விபத்தில் பலபேரை காப்பாற்றிவிட்டு தன் உயிரை இழந்த இளம் பெண்! | 1 |
எடப்பாடி அரசு செயல்படத் தொடங்கிவிட்டது: பொன்.ராதாகிருஷ்ணன் | 2 |
போலியோ தொடர்பான வாட்ஸ்அப் செய்திகளை நம்ப வேண்டாம் - சுகாதாரத்துறை செயலர் | 4 |
பச்சைத் தமிழனாக மாறிய ஹர்பஜன்.. கொண்டாடும் மீம்ஸ் கிரியேட்டர்கள்! | 3 |
மணி ரத்னத்துடன் இணையும் ‘96’ பட இசையமைப்பாளர் | 0 |
வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை: அருண் ஜெட்லி | 1 |
உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு | 3 |
தெலுங்கானாவில் மீண்டும் ஆணவக்கொலை ! பெற்றோரே மகளை எரித்துக் கொன்றார்களா ? | 1 |
காணும் பொங்கலுக்கு தயாராகும் வண்டலூர் பூங்கா | 4 |
பஞ்சாப் இடைத்தேர்தலில் காங். அபார வெற்றி: பாஜக தொகுதியை கைப்பற்றியது | 2 |
கணினி கண்காணிப்பு மருத்துவர் கையில் இருக்கும் கத்திபோல் பயன்பட வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் | 4 |
ஆசிய மல்யுத்தப்போட்டி: வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரப்பெண்! | 3 |
நேர்மையான ஆட்சிக்கோரி, பெண்கள் கையெழுத்து இயக்கம் | 4 |
கிறிஸ்துமஸ் விழா: எளிமை, அக்கறை, அன்புடன் வாழ போப் வேண்டுகோள் | 5 |
“போராடும் தொழிலாளர்களின் பிரச்னையில் தீர்வு காண்க”- சீமான் | 4 |
நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி கர்ணன்? | 1 |
சென்னையை உலுக்கிய ஆந்திரக் கொள்ளைக் கும்பல் : புயல்வேகம் எடுத்த காவல்துறை | 4 |
கேபிள் டிவி சந்தாவை செயலி மூலம் கட்டலாம் | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.