text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
தொடரும் தமிழக மீனவர்கள் கைது: எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை புகார் | 4 |
டிவி தொகுப்பாளர் மரணம்... கொலையா..? விபத்தா..? | 1 |
அலாரம் அடித்ததால் ஆட்டம் கண்ட கொள்ளையர்கள் எஸ்கேப்..! | 4 |
நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் சமந்தா-நாகசைதன்யா திருமண நிச்சயம் | 0 |
மார்ச் 15-இல் திமுக எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் | 2 |
நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடக்கம் | 2 |
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை | 4 |
சென்னையிலே இப்படி ஒரு நிலமையா..? | 4 |
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயமா? தொடர்கிறது எல்பிஜி டேங்கர் லாரி போராட்டம்! | 4 |
விவசாயிகள் தற்கொலைக் குறித்து நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் | 1 |
காணும் பொங்கலுக்கு தயாராகும் வண்டலூர் பூங்கா | 4 |
வங்கக்கடலில் உருவான நடா புயலின் தோற்றமும், நகர்வும் | 4 |
மிரட்ட வரும் பாகுபலி-2 ட்ரைலர் | 0 |
6 வயதில் திருமணம், 18 வயதில் விவாகரத்து : வாழ்வை வென்றெடுத்த பெண் | 1 |
பிரேசில் சிறையில் தொடரும் கலவரம்... 33 கைதிகள் கொடூரமாக கொலை | 5 |
சிக்ஸர் விளாசி முதல் சதம் அடித்தார் ரிஷப் - மிரண்டு போன இங்கிலாந்து | 3 |
“சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல” - கமல் காட்டம் | 2 |
ஏலம் விடப்படும் ஹிட்லரின் அரிய புகைப்படங்கள் | 5 |
“ரூ.700 கோடியா நாங்க எப்ப சொன்னோம்” - ஐக்கிய அரபு அமீரகம் | 1 |
‘சொந்த மண்’ வரும் சிஎஸ்கே சிங்கங்கள்: விசிலுடன் வரும் கோப்பை! | 3 |
தவறான பரப்புரை : அமித்ஷா இயக்குநராக உள்ள வங்கி சர்ச்சைக்கு ஜவடேகர் பதிலடி | 1 |
வைரமுத்து ஒரு பொய்யர் - பாடகி சின்மயி | 0 |
இந்திய வீரர்களை கடுப்பேற்றிய இங்கி. வீரர்கள்: தினேஷ் கார்த்திக் தகவல்! | 3 |
பொதுவெளியில் அவமானப்படுத்துவதா? விராத் கோலி, அனுஷ்காவுக்கு நோட்டீஸ்! | 3 |
இந்தோனேஷிய சுனாமி: பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு! | 5 |
ஹுமாவுக்கு ரஜினி கொடுத்த விருந்து! | 0 |
’இப்படியாகிப் போச்சே...’ காமெடி ரன் அவுட் பற்றி அசார் அலி பேட்டி! | 3 |
சுனாமி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 429 ஆக உயர்வு | 5 |
100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவர்கள் படுகாயம் | 4 |
மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு - சி.பி.எஸ்.இ | 1 |
டெங்குவை கட்டுப்படுத்த நடமாடும் மருத்துவமனைகள் | 4 |
வார்னேவை தனது பாணியில் அசத்தலாக வாழ்த்திய ட்விட் மன்னன் சேவாக் | 3 |
'தமிழிசை கொலை மிரட்டல் விடுத்தார்' சோபியாவின் தந்தை சாமி | 4 |
“சினிமாவிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள்” - சமந்தா | 0 |
சத்தீஸ்கரில் எழுத, படிக்கத் தெரியாதவர் அமைச்சராக பதவியேற்பு | 1 |
கங்கையில் நீராடிய 6 பேர் உயிரிழப்பு... கூட்ட நெரிசலில் சிக்கி பலி..? | 1 |
சபாநாயகர் தனபாலை நீக்கக்கோரி கருணாஸ் தரப்பு மனு | 4 |
புதிய தலைமுறை செய்தி எதிரொலி : பெற்றோரை இழந்த மாணவிக்கு முதல்வர் உதவி | 4 |
ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள்.. தமிழகத்திற்கு கூடுதல் ரயில் சேவை..? | 4 |
சொந்த ஊரில் அகதியான மக்கள் : உருக்கமான பதிவு | 4 |
ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை: அப்போலோ அறிக்கை | 4 |
கேரளாவில் தொற்று நோய்கள் ஏற்படவில்லை -ஜே.பி.நட்டா | 4 |
7 மாத குழந்தை தலைக்குள் 3.7 லிட்டர் திரவம் | 1 |
ஈசிஆர் சாலை சுங்கக் கட்டணம் உயர்கிறது | 4 |
தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பவர்களுக்கு பதிலடி - ஆர்.பி உதயகுமார் | 4 |
சிலி நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு தினப் பேரணியில் வன்முறை | 5 |
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மும்பை டாப் | 3 |
மேகதாதுவில் அணை... உச்சநீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு! | 4 |
மூச்சு பேச்சின்றி விழுந்தார் ஜெயலலிதா: ஸ்டாலின் | 4 |
சைக்கிள் ஓட்டி வாக்குசேகரித்த ராகுல்காந்தி | 1 |
சிஎஸ்கே வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு | 3 |
எம்ஐடியின் டிரோன் ஆலோசகராக நடிகர் அஜித் நியமனம்! | 0 |
ஜெ.ஜெயலலிதா எனும் நான்... டாப் 20 | 2 |
கன்னத்தில் சுட்டுக்கொண்ட இளைஞர் - மீண்டும் வாழ்வளித்த மருத்துவர்கள் | 5 |
‘சைனாமேன்’ ஹாட்ரிக் விக்கெட்: 2வது போட்டியிலும் இந்தியா வெற்றி | 3 |
திரைப்படங்களை மிஞ்சும் நிஜ காட்சிகள் - பொலிரோவை பறக்கவிட்ட குழாய்நீர் | 1 |
“சிங்கம்போல கேப்டன் வீட்ல இருக்கார்”- மகன் விஜய் பிரபாகரன் | 2 |
பைலட் ஆவதற்காக கிரிக்கெட்டை கைவிட்ட வீரர்! | 3 |
1946-ல் பிரிந்த மனைவியை 72 வருடத்துக்கு பிறகு சந்தித்த கணவர்: கேரளாவில் நெகிழ்ச்சி! | 1 |
ஐஸ்வர்யா ராயுடன் நடிப்பது மகிழ்ச்சி: அனில் கபூர் | 0 |
“மக்கள் விரும்பும் வகையில் பொதுப் போக்குவரத்து” - பிரதமர் மோடி உறுதி | 1 |
மோசமான ஃபார்மா? இங்கி. தொடக்க ஆட்டக்காரர்களுக்கு பயிற்சியாளர் ஆதரவு! | 3 |
சிறுமிகள் உயிரிழப்பிற்கு பணியிடை நீக்கம் ஈடாகாது: தமிழிசை சவுந்தரராஜன் | 2 |
கணவர் நடராஜனை இன்று சந்திக்கிறார் சசிகலா | 4 |
அதிமுக பொதுக்குழு எப்போது கூடுகிறது?.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு | 4 |
கொட்டும் மழைக்கிடையே சென்னை வந்தார் புதிய ஆளுநர்: முதலமைச்சர் வரவேற்பு | 2 |
டிவி பழுதுபார்க்க வந்து பாலியல் தொல்லை : இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் | 4 |
தவான் புகார்: எமிரேட்ஸ் மன்னிப்பு! | 3 |
ஏஞ்சலினாவாக ஆசைப்பட்டு 50 பிளாஸ்டிக் சர்ஜரிகள்: இணையத்தில் வைரலாகும் பெண் | 5 |
தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது - தமிழிசை கண்டனம் | 2 |
ஜிம்பாப்வேயில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு தடை | 5 |
புது வண்ணாரப்பேட்டை மதுக்கடையை மூடுங்கள்: விஷால் அறிக்கை | 0 |
பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார் | 0 |
இந்தியாவுக்கு எதிரான தொடர்: ஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்! | 3 |
”பிரபாகரன் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை” ராகுல் காந்தி | 1 |
புதிய 500 ரூபாய் நோட்டை அவசரமா அடிச்சதாலதான் இவ்வளவு கண்பியூசன்.. ரிசர்வ் வங்கியே ஒப்புக்கொள்கிறது | 1 |
அசத்துறாங்களே... சுங்கச்சாவடி மீது சோலார் பேனல்! | 4 |
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் இழப்பீடு | 1 |
“ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் கூறவில்லை” - குஷ்பு | 1 |
கதை இப்படி இருந்தால்தான் ஏற்பாராம் ஏ.ஆர்.ரகுமான்! | 0 |
தங்கத்தமிழ்செல்வன் பேச தடை போட்டுள்ளார் டிடிவி தினகரன் - தங்கமணி விமர்சனம் | 2 |
கேரள நிதி : கருவாடு விற்கும் மீனவரின் உயர்ந்த உள்ளம் | 4 |
சூழ்ச்சிகளை தகர்த்து வெற்றி பெறுவேன் - அமைச்சர் விஜயபாஸ்கர் | 2 |
'புதிய ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பானது'..... உளவுத்துறை தகவல் | 4 |
சோதனையை தினகரன் அரசியல் ஆக்குகிறார்: கே.பி.முனுசாமி | 2 |
முல்லைப் பெரியாறில் புதிய அணையா ? ஆய்வு நடத்த கேரளாவுக்கு அனுமதி..! | 1 |
தோனி குமார், ரஜினி ராதா... இது ’பக்கா’ ஆட்டம் | 0 |
காவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கு : 4 பேர் கைது! | 4 |
நிபந்தனையை ஏற்றால் நல்லது நடக்கும்: ஓபிஎஸ் அணி அட்வைஸ் | 4 |
நீதிபதி கர்ணன் தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு | 1 |
நிலவில் காலடி வைத்த ஆலன் பீன் மரணம் | 5 |
“மருத்துவர்களின் அலட்சியமே காரணம்” - எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் புகார் | 4 |
பிரிட்டன் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி | 5 |
சவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமனம் | 5 |
ஃபேன்ஸி நம்பர் பிளேட்டுக்கு ரூ.16 லட்சம் செலவிட்ட ஜெய்ப்பூர் தொழிலதிபர் | 1 |
'ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றலாம்' : அறிக்கை தாக்கல் | 4 |
’நான் செய்த குறும்பு’ மலையாள ரீமேக்கா? | 0 |
வங்கக்கடலில் உருவானது நாடா புயல்..சென்னை உள்ளிட்ட இடங்களில் நாளை காலை கனமழை | 4 |
சமூகவலைதளங்களில் வைரலாகும் ’டைனி ட்ரம்ப்’ | 5 |
முன்னாள் பிஷப்பை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.