text
stringlengths
15
110
label
int64
0
5
'விஜய்-61' படத்தில் ஏ.அர்.ரஹ்மான்?
0
உயர் மின்கோபுர விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - டிடிவி தினகரன்
2
இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது !
4
தமிழகத்துக்கு மட்டும் குறைவாக நிதி ஒதுக்கும் மத்திய அரசு: டிகேஎஸ் இளங்கோவன்
1
திருப்பதி பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா
1
கோடநாடு கொலை: சயான் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
4
கேரள முதல்வரை சந்தித்த கார்த்தி!
0
காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக், பார்களை மூட உத்தரவு
4
வழிபாட்டு தலங்களை சீரமைக்க இழப்பீடு தரத் தேவையில்லை - உச்சநீதிமன்றம்
1
செயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலரச் செய்வோம் - தமிழிசை
2
ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
4
விஜயபாஸ்கர் கல்குவாரியில் இன்று மீண்டும் ரெய்டு
4
சபரிமலையில் பத்திரிகையாளர்களுக்கு தற்காலிகத் தடை
1
ராமர் கோயில் கட்டும் பணிகள் 2018-ல் துவங்கும்: விஹெச்பி தலைவர் பேச்சு
1
“பெண்கள் நெருப்பாக இருந்தால் மீ டூ எப்படி வரும்?” - பிரேமலதா விஜயகாந்த்
4
யாருக்குத்தான் காயம் ஏற்படலை? பும்ரா கேள்வி
3
கால்கள் செயலிழந்தாலும், உழைப்பால் நின்ற மனிதர்
4
“பிரதமரின் ட்விட்டரிலே 700 கோடிக்கு பதில் இருக்கு” - பினராயி விஜயன் விளக்கம்
2
பதக்கத்தை பயிற்சியாளர், பெற்றோருக்கு அர்ப்பணித்த சிந்து
3
இறந்தவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முடியாத அவலநிலை..!
4
முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்
4
விமான டிக்கெட் போட்டு ரசிகரை நெகிழ வைத்த ரோகித் ஷர்மா!
3
நடிகை ராக்கி சாவந்துக்கு மிரட்டல்!
0
அதிமுக, திமுகவை ஒன்றிணைத்த ரூபாய் நோட்டு விவகாரம்
4
ரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு
1
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு
4
கங்கையின் தூய்மைக்காக உண்ணா விரதமிருந்த பேராசிரியர் மரணம்
1
காற்று வெளியிடை - வெளியானது இசை
0
ரூபாய் நோட்டு விவகாரம்...நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
1
“கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்”- ராகுல்
1
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு
4
உ.பி ரயில் விபத்து... பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு
1
தலாய் லாமாவிற்கு நிதியுதவி செய்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்
5
டிராவிட்டின் சாதனையை முறியடித்த புஜாராவின் மாரத்தான் இன்னிங்ஸ்
3
தடை செய்யப்பட்ட வலைகளின் பயன்பாடு: பாதிக்கப்படும் சிறுதொழில் மீனவர்கள்
4
யுபிஎஸ்சி காப்பி விவகாரம்: கைகுழந்தையுடன் சிறையில் உள்ள அதிகாரி மனைவிக்கு ஜாமீன்
4
ஹெலிகாப்டர் ரெக்கையில் சிக்கி பொறியாளர் பலி
1
பிரதமர் மோடியுடன் ஜடேஜா, மனைவி ரிவபா சந்திப்பு
3
ஆதார் விவரங்களை சேமிக்கும் வெளிநாட்டு நிறுவனம்
1
“கணினி தகவலை இடைமறிக்க யாருக்கும் உரிமை தரவில்லை” - அதிகாரி தரப்பு
1
“4 மாத உழைப்பு.. கிடைத்தது ரூ.1064..” எதிர்ப்பை பதிவு செய்ய அப்படியே பிரதமருக்கு அனுப்பிய விவசாயி..!
1
ஸ்டாலினின் தலைமை, திமுகவை வலுப்படுத்தும் - நாராயணசாமி
4
நாடாலை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர்
3
மனதுக்கு இதமான தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
4
மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு: டிச.15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
4
லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டு சிறை - ரூ.5 லட்சம் அபராதம்
2
புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை - முதல்வர் நாராயணசாமி
4
‘பிரதமர் மோடிக்கு ஃபிளைட் கொடுக்காதீங்க’...வடிவேலு பட காமெடியை போல ஒரு சம்பவம்.!
4
அனைத்துக்கட்சி கூட்டம் எப்போ ? அறியாத கமல்ஹாசன்..
2
சொகுசு கார் விபத்து: ஹீரோவுக்கு எலும்பு முறிவு: வில்லன் நடிகர் காயம்!
0
2017-2018 பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்
0
கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் - வெளிநாடு செல்ல நிபந்தனை
2
தலைமை நிலைய செயலாளர் பதவி: பழனிசாமியை நீக்கினார் தினகரன்
2
72வது சுதந்திர தினம் : தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
5
கஜா புயலால் தரைதட்டியது கப்பல்!
4
“இளைஞரின் கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்?” - நடிகர் சிவகுமார் விளக்கம் 
4
மதிமுக போராட்டத்திற்கு திமுக ஆதரவு - வைகோ கேள்விக்கு ஸ்டாலின் சூசக பதில் 
2
‘ரஜினிகாந்த்166’ ஷூட்டிங் மார்ச்சில் ஆரம்பம்? 
0
விளையாட விடாமல் தடுப்பதா?: கொந்தளித்த தடகள வீரர்
3
“ஜெயலலிதா வேடத்தில் நடிப்பது சவால்தான்” - கீர்த்தி சுரேஷ்
0
பழைய ரூபாய்களை நாளை ஒப்படைக்க வேண்டும்.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
1
கர்நாடக தேர்தல் முடிவுகள்: மம்தா பானர்ஜி வாழ்த்து!
1
ரீவைண்ட்: ஒரே நாளில் சதமடித்து சாதனை படைத்த 4 இந்திய வீரர்கள்
3
தேர்தலில் போலி சாதிச் சான்றிதழ்: காங்கிரஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பு
2
சிரியாவில் அரசுப்படைகள் தாக்குதல்...கிளர்ச்சியாளர்கள் முன்னேற்றத்தை தடுக்க நடவடிக்கை
5
ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு தடை கோரி மனு
4
விஷாலிடம் ரூ.2 கோடி கேட்ட வடிவேலு: தயாரிப்பாளர்கள் ஷாக்!
0
கண்கலங்க வைத்த புகைப்படம்... குவியும் நிதியுதவி
1
தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் கேரள ஆடைக் கழிவுகள்
4
தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டல்
4
கூட்டுறவு சங்கங்களின் 2ஆம் கட்ட தேர்தல் தேதி அறிவிப்பு
4
கேரள சிபிஎம் கட்சி விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: கமல்ஹாசன் விளக்கம்
2
‘2019 நாடாளுமன்ற தேர்தல்’ - பாபா ராமிடம் நேரில் ஆதரவு கோரினார் அமித்ஷா
2
“மேல்முறையீடு இல்லை, தேர்தலை சந்திக்க முடிவு” - ஆலோசனைக்கு பின் தினகரன் பேட்டி
2
தங்கச்சிமடத்தில் போராட்டம் தொடரும்: மீனவர்கள் அறிவிப்பு
4
சிலை கடத்தல் தீர்ப்பு, பொன்.மாணிக்கவேல் ஓய்வு : இரண்டுமே நாளை தான்
4
மலையில் உருண்டு விழும் விநோத போட்டி
5
எஸ்.ஐ தான் என் கணவரை திட்டமிட்டு கொன்றார் - 5 மாத கர்ப்பிணி சந்தேகம்
4
பேட்டியளித்த 4 நீதிபதிகளுக்கும் அரசியல் சாசன அமர்வில் இடமில்லை!
1
24வது சதத்தில் விராட் கோலிக்கு இத்தனை ரெக்கார்டா..?
3
விஜயகாந்த் வீட்டில் 2 பசுமாடுகள் திருட்டு - காவல்துறை விசாரணை
4
விவேக் பங்குதாரருக்கு ரூ.100 கோடி ஒப்பந்தம்?...சிபிஐ விசாரணைக்கு வாய்ப்பு
4
பிரசாரத்துக்கு வருகிறார் விஜயகாந்த்
4
மரண தண்டனையை எப்படியெல்லாம் நிறைவேற்றுவது?: உச்சநீதிமன்றம் கேள்வி
1
சென்னையில் கனமழை... ஏஎடிஎம்-கள் முன் மக்கள் அவதி
4
திமுகவில் இணைகிறாரா நாஞ்சில் சம்பத்..?: நேரடி பதில்
2
யமஹா தொழிலாளர்கள் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
4
கஜா புயலால் முடங்கிய கொடைக்கானல்..!
4
சென்னையில் மீண்டும் கனமழை! நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
4
யார் இந்த "செக்கச் சிவந்த வானம்" டயானா எரப்பா? 
0
ரசிகர்கள் நம்பிக்கையை காப்பாற்றிய நெய்மர் : காலிறுதியில் பிரேசில்
3
மலர் டீச்சரை புகழும் சமந்தா!
0
‘பன்றிக்கு வைக்கப்பட்ட நாட்டுவெடிகுண்டு’ காவல் நிலையத்தில் வெடித்த பரிதாபம் !
4
'விக்ரம் வேதா' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!
0
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அட்டவணை இருக்கிறதா..?: நீதிமன்றம் கிடுக்குப்பிடி
4
பொருளாதாரத்தில் நாட்டின் 2வது பெரிய மாநிலம் தமிழகம்: ஓபிஎஸ் பேச்சு!
4
“பீடி புகைப்பதால் ஆண்டிற்கு 80 ஆயிரம் கோடி செலவு” - பகீர் ஆய்வறிக்கை
1
தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை கோரி மனு
4
அமெரிக்காவில் மத்திய அமைச்சரிடம் தமிழர்கள் மனு
5
நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்
2