text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
“டிஎஸ்பி ஆவதே என் மகளின் ஆசை”- தருமபுரி மாணவி தந்தை உருக்கம் | 1 |
சேலத்தில் இரண்டாவது விமான சேவை : ‘ட்ரூஜெட்’ நிறுவனம் அறிவிப்பு | 4 |
எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர் | 1 |
நோயில் சிக்கிய ரோஹிங்ய குழந்தைகள் - ஐ.நா அமைப்பு கவலை | 5 |
“வெயிட் தூக்குவதில் மோடி பலசாலி” - ரஜினி கருத்திற்கு வைகோ பதில் | 2 |
கபாலீஸ்வரர் கோயில் சிலைக்கடத்தல் விவகாரம்.. தீவிரமடைகிறது விசாரணை | 4 |
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா? 67,644 இடங்களில் இன்று சிறப்பு முகாம் | 4 |
“காசுக்காக நடிக்கும் விஜய் சொல்ல அருகதை இல்லை” - அமைச்சர் காமராஜ் | 2 |
இது வேற லெவல்: சாமர்த்தியமாக தண்ணி காட்டும் நபர் | 1 |
“மேலாண்மை ஆணையத்தை உடனே கூட்டுங்கள்” - முதல்வர் கடிதம் | 4 |
“கனிம வளங்கள் கொள்ளையை இரும்புக் கரத்தால் ஒடுக்குக” - உயர்நீதிமன்றம் | 4 |
கனவுக்கு தடை போட்ட புற்றுநோய் ! மீள்வாரா ரோமன் ? | 3 |
தமிழகத்தில் அதிகரிக்கும் மூளைச் சாவு - அதிர்ச்சி ரிப்போர்ட் | 4 |
சல்மான் கானைக் கொல்ல முயற்சி, தாதா கைது! | 0 |
இணையத்தைக் கலக்கும் சஹாரா பாலைவன புகைப்படங்கள் | 5 |
கஜா புயல் எதிரொலி.. எங்கெல்லாம் இன்று விடுமுறை தெரியுமா..? | 4 |
மலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை நாடாதீர்கள் ! ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி | 4 |
லட்சக்கணக்கில் பண மோசடி: சென்னையில் சின்னத்திரை நடிகை கைது | 4 |
தீ மிதித்த மாற்றுத்திறனாளி காயம் | 4 |
ஒலிம்பிக் போட்டிகளுக்காக 17 நாடுகளின் வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ள நாடு | 3 |
நீ எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு'' ! அசத்தும் கனா" ட்ரைலர் | 0 |
அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய பெற்றோர்கள் | 4 |
“எந்த வித பிரச்னைகளாக இருந்தாலும் விவாதிக்க தயார்” - பிரதமர் மோடி | 1 |
முதலமைச்சர் பன்னீர்செல்வம், சசிகலா பிரதமருக்கு தனித் தனியே கடிதம் | 4 |
நீங்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரா? அப்ப ஐஏஎஸ் சரிபட்டு வராது - திரிபுரா முதல்வர் பேச்சு | 2 |
நாட்டில் காவிகள் இருக்கலாம்; பாவிகள்தான் இருக்கக்கூடாது: இது தமிழிசை ரியாக்ஷன் | 2 |
சினிமாவுக்கான வரியை குறைக்க தமிழக அரசு வலியுறுத்தல் | 4 |
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி வழிபாடு | 2 |
கேரள கனமழை.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ரசூல் பூக்குட்டி..! | 1 |
“நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழக இடைத்தேர்தல்” - தேர்தல் ஆணையம் | 4 |
கிரிக்கெட் வீரர் கைஃபை, கலாய்த்த இங்கிலாந்தின் ஹூசைன்! | 3 |
சொந்த ஊரில் அகதியான மக்கள் : உருக்கமான பதிவு | 4 |
ட்ரெண்டில் த்ரீ பெயில்டு இயர்ஸ்.....மோடி அரசை விமர்சித்து வைரலாகும் மீம்ஸ்-கள்..! | 1 |
8 வழிச்சாலையை 6 வழி சாலையாக மாற்ற திட்டம் | 4 |
விஷால் கல்யாணம் எங்க நடக்கும்? | 0 |
சூர்யாவின்‘என்ஜிகே’டீசர் வெளியீடு எப்போ? | 0 |
ஸ்டெர்லைட் வரலாற்றை கட்சியின் பொய் வக்கீலிடம் கேளுங்கள் ! தமிழிசை | 2 |
தலித் அமைப்புகள் இணைந்து எதிர்க்கவேண்டும்: பிரகாஷ் அம்பேத்கர் | 1 |
பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு நவம்பர் 24-வரை நீதிமன்றக் காவல்..! | 1 |
'குகையில் இருந்த நாட்களில் நெருக்கம் அதிகரித்தது' தாய்லாந்து சிறுவர்கள் நெகிழ்ச்சி பேட்டி | 5 |
மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை இல்லை: தமிழக அரசு! | 4 |
சென்னை, நாகை இடையே ஒரே தொலைவில் கஜா | 4 |
அமெரிக்காவில் செவிலியரை வன்முறையாக கைது செய்த காவலர்கள் | 5 |
ஃபேஸ்புக்குடன் கைகோர்த்த இந்திய தேர்தல் ஆணையம் | 1 |
பொன்.ராதாகிருஷ்ணனை அனுமதிக்க மறுத்த எஸ்.பி.யதீஷ் சந்திரா பணி இடமாற்றம் | 1 |
கிரிக்கெட் மைதானத்தில் தமிழக விவசாயிகளுக்காக ’பதாகை’ ஏந்திய இளைஞர்கள் | 1 |
“ஐயப்பன் முன் ஆணும் பெண்ணும் சமம்” : நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகள் விவரம்! | 1 |
அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சை தொடங்க இந்தியா விரும்புவது மகிழ்ச்சி - அதிபர் ட்ரம்ப் | 5 |
ஜி-20 உச்சி மாநாடு : அர்ஜெண்டினா புறப்பட்டார் பிரதமர் மோடி | 5 |
நாளை மே தினம்: தலைவர்கள் வாழ்த்து | 4 |
காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை: பறிமுதல் செய்த ஆட்சியர் | 4 |
நடிகை நிலானி மீது வழக்குப்பதிவு | 0 |
அம்மா, அப்பாவுடன் ஒப்பிடலாமா? ஸ்ருதிஹாசன் | 0 |
மெல்போர்னில் கடும் மழை: தாமதமாகிறது இந்திய அணியின் வெற்றி! | 3 |
அமெரிக்கா - இந்தியா இடையில் ஹாட்லைன் வசதி தொடரும் | 5 |
“நானா படேகர் கொஞ்சம் அநாகரிகமானவர்..ஆனால்” - ராஜ் தாக்கரே | 1 |
கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம்: உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை | 4 |
“சொராபுதீன் உள்ளிட்டோரை யாரும் கொல்லவில்லை, அவர்களே இறந்தனர்” - ராகுல்காந்தி | 1 |
பிரதமர் மோடிக்கு பாதுகாப்பை அதிகரிக்க முடிவு | 1 |
கொலைகாரர்களை கொண்டாடும் நாட்டுடன் எப்படி பேசுவது..? சுஷ்மா சுவராஜ் | 1 |
சுனாமி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு! | 5 |
தேவகவுடாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு | 1 |
ரஃபேல் விவகாரம் ! கடந்தாண்டுகளில் கடந்து வந்த பாதை | 1 |
ஊக்க மருந்து தடுப்பு விதிகளை பின்பற்ற பிசிசிஐ மறுப்பு | 3 |
மக்களுக்காக சுடுகாட்டில் தூங்கிய எம்எல்ஏ | 1 |
குழந்தை பெற்றெடுத்த 3 நாட்களில் டெங்குவால் தாய் உயிரிழப்பு | 4 |
ஊனமுற்ற நாய்களைத் தத்தெடுத்த விராட் கோலி | 3 |
அவர் இல்லாம, போக்கிரி 2 வா? | 0 |
’விரட்டிய கெட்ட ஆத்மாக்கள்’: தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை! | 1 |
சென்னையில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன? - உயர்நீதிமன்றம் கேள்வி | 4 |
அந்த தீவிரம் போயிடுச்சுன்னா அவ்வளவுதான்: விராத் கோலி பேட்டி! | 3 |
அமலுக்கு வந்தது ரஷ்யா மீதான தடை | 5 |
செப். 19ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | 2 |
இரண்டாவது முறையாக மீண்டும் திறக்கப்பட்டது இடுக்கி அணை | 1 |
பெட்ரோல் பங்குகளில் குறைந்த விலை மருந்தகங்கள்: மத்திய அரசு | 1 |
வைரலாக பரவும் ‘விசுவாசம்’அஜித்தின் நியூ லுக்? | 0 |
அயோத்தி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு | 1 |
’கேதார்நாத்’ படத்துக்கு தடை விதிக்க முடியாது: குஜராத் நீதிமன்றம் | 0 |
‘குடிசை இல்லாத சென்னையே அரசின் நோக்கம்’ - ஓ.பி.எஸ் ஓபன் டாக் | 4 |
யுவன் சங்கர் ராஜாவின் கார் திருட்டு | 4 |
இர்மாவை போன்ற புயல் சென்னையை தாக்கும்? - எச்சரிக்கும் ஆய்வு | 4 |
நகைச்சுவை நடிகர் நீலு மறைவு | 0 |
ஒன்றாக நீந்துவோம் அல்லது மூழ்குவோம்: டீமுக்கு தோனி சொன்ன அட்வைஸ்! | 3 |
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாளை வேட்பாளர் இறுதி பட்டியல் | 4 |
‘அபியும் அனுவும்’ மார்ச் 9 ரிலீஸ் | 0 |
எத்தனை கறுப்புப் பண முதலைகள் பிடிபட்டுள்ளார்கள்..? மு.க.ஸ்டாலின் கேள்வி | 4 |
200 கோடியை கொள்ளையடிக்க முயற்சி?: கொடநாடு கொலையில் திடுக்கிடும் தகவல் | 4 |
ஒபிஎஸ் சகோதரர் ராஜா மீண்டும் கட்சியில் சேர்ப்பு - அதிமுக அறிவிப்பு | 2 |
தூத்துக்குடி: வீட்டின் சுவரில் பதிந்த 2 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு | 4 |
திருச்சியில் நாயிடம் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை | 4 |
மனிதர்களை விழுங்கும் மெரினா : அதிர்ச்சித் தகவல்! | 4 |
கபடிப் போட்டியில் திருநெல்வேலி வென்றது | 4 |
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | 4 |
இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு? | 4 |
காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து: கல்லூரி மாணவர் வெறிச்செயல் | 4 |
தோனி மகளுடன் கொஞ்சி விளையாடிய ஷாரூக்கான் - வைரலாகும் போட்டோ | 3 |
செப்.5 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் | 4 |
தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையின் ஆலோசனைகள் | 4 |
ஆய்வுக் கூட்டங்கள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதே: ஆளுநர் மாளிகை விளக்கம் | 2 |
ராணாவுக்கு தினமும் காலை 40 முட்டை.. பாகுபலி 2 பற்றி பரவும் புதுத் தகவல்கள் | 0 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.