text
stringlengths
15
110
label
int64
0
5
உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ்: பட்டம் வென்றார் டிமிட்ரோவ்
3
நீதிபதியிடம் ‘டோஸ்’ வாங்கிய கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர்!
1
சிறைத் தண்டனையை திரும்பப் பெறக்கோரி கர்ணன் தரப்பில் மனு
1
வகுப்பில் இடம் மாறி உட்கார வைத்ததால் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி: ஒருவர் பலி
4
வெளியானது ‘பேட்ட’ படத்தின் விஜய்சேதுபதி போஸ்டர்
0
தருமபுரி மாணவி உயிரிழந்த விவகாரம் : ரகசிய வாக்குமூலம் பதிவு
4
’எல்லாத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கு’: திருமணத்தை நிறுத்திய ஹீரோயின் விளக்கம்!
0
தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்
0
30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் அமைச்சர் சரண்
1
மக்கள் விரும்பாததால் ம.ந.கூ.வில் இருந்து வெளியேறினோம்: விஜயகாந்த்
4
ரிஷப் பன்ட்டின் வேற லெவல் பேட்டிங்: புகழ்கிறார் இந்திய ’சுவர்’!
3
“சட்டமன்றத்தில் நான் அமைச்சர்.. மருத்துவமனையில் டாக்டர்”.. அமைச்சர் விஜயபாஸ்கர்
4
238 அடி உயர கிறிஸ்துமஸ் மரம்!
5
கூழ் ஊற்றுவதில் சாதிப்பாகுபாடு கூடாது: உயர்நீதிமன்றம்
4
நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
4
ஒபாமா, கிளிண்டனை கொல்ல திட்டமா ? பதற்றத்தில் அமெரிக்கா!
5
நட்சத்திர ஓட்டலில் வீடியோ: இளம் பெண் வழக்கு!
5
கொடுங்கையூர் தீ விபத்து: கடை உரிமையாளரும் உயிரிழந்தார்
4
கருணாஸ் உள்பட 4 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை?
2
மழை நீர் போதும்... என்கிறார் இந்த ஓய்வு பெற்ற பொறியாளர்
4
தீர்த்துக் கட்ட ஜெயிலில் திட்டம்: பினு வேலூர் சிறைக்கு மாற்றம்
4
சிஎஸ்கே-வில் அடுத்த காயம்: தீபக் சாஹர் 2 வாரம் அவுட், வருகிறார் லுங்கி நிகிடி!
3
ஓஎன்ஜிசி-க்கு எதிராக மடிப்பிச்சை எடுக்கும் போராட்டம்
4
‘ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்’ வாஷிங்டனில் ஒலித்த தமிழர்கள் குரல்!
5
மேலும் 2 உதவியாசிரியர்கள் நீக்கம்: அண்ணாபல்கலை நடவடிக்கை
4
ட்ரம்பின் தீபாவளி கொண்டாட்டம்!
5
ஜிஎஸ்டி வரியால் ஆகஸ்ட் மாதம் கிடைத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
1
ஆதார் செல்லும் ! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு  
1
நாடு திரும்புகிறார் லெபனான் பிரதமர்: திரும்பிய அன்றே ராஜினாமா?
5
அமெரிக்காவில் பிரம்மாண்டமாக ரிலீஸாகும் ‘விஸ்வரூபம்2’
0
அமிர்தசரஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு: ரயில்வே விளக்கம்
1
2019க்குள் ‘போடோ’ தனி மாநிலம் - பாஜகவுக்கு போடோ அமைப்புகள் நிபந்தனை
1
எனது பெயரில் புதிய தொலைக்காட்சி ஏன்? - ரஜினி விளக்கம்
4
சாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோர் தற்கொலை
4
அக்டோபர் 27-ல் ரஜினியின் '2.0' இசை வெளியீட்டு விழா
0
‘கஜா’நிவாரண நிதிக்கு அஜித் ரூ.15 லட்சம் 
0
''நேரம் பிந்தி வந்துட்டேன்.. மன்னிப்பு கேட்டு சந்தித்த நடிகர் விஜய்
4
சீரமைப்புப் பணிகள் காரணமாக நாகை, மன்னார்குடியில் நாளை விடுமுறை‌
4
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம்.. திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
4
தீபிகா படுகோனேவுக்கு டும் டும் டும்.....? 
0
“என் முதல் தமிழ்ப் பாடலை பாடிவிட்டேன்” - அதிதி ராவ்  மகிழ்ச்சி 
0
மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ரொமான்ஸ் ஜோடி
0
என்னிடம் அடி வாங்க தயாராக இருங்கள்: ஸ்ரீரெட்டியின் அடுத்த அட்டாக்!
0
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறை
4
ஒரு மணமகனுக்கு 2 மணமகள்: பரபரப்பான அழைப்பிதழ்
4
காயத்தால் அணியிலிருந்து வெளியேறிய கேதர் ஜாதவ்
3
எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர்
1
இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி : மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு
4
பிரதமருக்கும் 'கால் டிராப்' பிரச்னை!
1
கமல்ஹாசன் இப்படி பண்ணலாமா ’பாஸ்’: மன்சூர் காட்டம்
0
59 நிமிடத்தில் 1 கோடி கடன் - சிறு, குறு தொழில்களுக்கு மோடி தீபாவளி பரிசு
1
பிரபல பாடகர் மீது துப்பாக்கிச் சூடு: குற்றவாளியை தேடும் போலீஸ்
0
விசா விவகாரம் : புதிய மாலத்தீவு அதிபர் இந்திய வருகை
1
முடிவுக்கு வருகிறது பஸ் ஸ்டிரைக்
4
சிகிச்சை பெற்று வரும் கடற்படை அதிகாரியிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!
1
நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்தது கர்நாடக உயர்நீதிமன்றம்
0
மெரினாவில் எம்.ஜி.ஆர் வளைவு திறக்க உயர்நீதிமன்றம் தடை
4
“அலோக் வர்மாவை மோடி அனுப்பியது சட்டவிரோதம்” - மல்லிகார்ஜுன கார்கே
1
உலகின் மிகப்பெரிய சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!
1
திருமலையில் சிறப்பு வரவேற்பு அறை திறப்பு
1
ஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதம் கட்டிமுடிக்கப்படும் - தமிழக அரசு
4
டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரண வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு
4
பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரம் 
1
கமலுக்கு துணை நிற்போம்: நடிகர் விஷால்
0
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார விழா: பலத்த பாதுகாப்பு
4
“அரசு மருத்துவமனையா? வேண்டாம்” - டாக்டர்கள் பற்றிய ஒரு பகீர் ஆய்வு 
1
21 குண்டுகள் முழங்க  எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் தகனம்
4
விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பிரம்மாண்ட விஷ்ணு சிலை..!
4
'தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம்' : இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
4
ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது
2
பிசிசிஐ அழுத்தத்தாலேயே கேப்டன் பதவியை துறந்தார் தோனி?
3
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதப் பாடலா?: ஸ்டாலின் கண்டனம்
2
இலங்கை இஸ்லாமியத் தமிழர்கள் மீது தாக்குதலா..?: சீமான் கண்டனம்
2
பக்ரீத் பண்டிகை: முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
2
சங்கமித்ரா புதிய நாயகி திஷா பதானி 
0
உத்தரப்பிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
1
தொடங்கியது ஜல்லிக்கட்டு.. அலங்காநல்லூரே அதிருதுல...
4
தீவிர அரசியலில் இறங்க நேரம் வந்துவிட்டது: உதயநிதி ஸ்டாலின்
0
நயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விக்னேஷ் சிவன் 
0
கண்ணகி பக்தர்களின் மனதை புரிந்துக்கொள்ளுமா இரு மாநில அரசுகள் ?
0
இந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் : மோடி அறிவிப்பு
1
அமேசான், ஃப்ளிப்கார்ட் விதிமீறலா ?
1
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தம்பதி : திக்திக் வீடியோ
1
8 வழிச்சாலைக்கு நிரந்தர தடைவிதிக்க நேரிடும் - நீதிமன்றம் எச்சரிக்கை
4
தயாராகும் நினைவிடம் : கண்ணீர் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்
4
விக்னேஷ் சிவனை தோற்கடித்து கொண்டாடிய நயன்தாரா
0
101 மலைவாழ் ஜோடிகளுக்கு திருமணம்
1
டெல்லியில் இருந்து சென்னை கிளம்பிய திமுக எம்.பி.க்கள்
4
‘ஏழு பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு காலாவதியானது’ - மத்திய அரசு
1
மொட்டை மாடியில் சிக்கித்தவித்த குழந்தை மீட்பு
1
“வைரமுத்துவிற்கு உண்மை கண்டறியும் சோதனை?” - சின்மயி கூறுவது என்ன?
4
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு -முதலமைச்சர்
4
புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன
1
 “என் 800 ரூபாய் செருப்பைக் காணோம்” - காவல்நிலையத்தில் ஒருவர் புகார் 
4
காதலனுக்காக 30 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்த தியாகப் பெண்...!!
5
போதையில் மோசமான நடத்தை: மகனின் கழுத்தை நெரித்துக் கொன்றார் அம்மா!
1
விரைவில் அதிமுகவுக்கு டிவி, செய்தித்தாள்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
2
கோயம்பேடு பேருந்துநிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் 
4
'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' குழுவில் முக்கிய பங்காற்றியவர் வீர மரணம்..!
1
ஜடேஜா வெளியே.. அஸ்வின் உள்ளே..
3