text
stringlengths
15
110
label
int64
0
5
5 ஆண்டுகள் தாருங்கள்... முன்னேற்றத்தைக் காட்டுகிறோம்: பிரதமர் மோடி
1
 “இன்றைய அரசியலை தோலுரித்துக் காட்டிய படம் சர்கார்” - கருணாஸ் எம்.எல்.ஏ  
2
தென்னை மரங்களை ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய அரசு அதிகாரிகள்
4
போர்ச்சுக்கல் பீச்சில் நயன்தாரா
0
ஜியோவிலும் தொடரும் பிரச்னை: வாடிக்கையாளர்கள் பீதி
4
ஆந்திராவில் தஞ்சம் புகுந்த காசிமேடு மீனவர்கள்
1
மக்கள் விருப்பப்படி வாக்களிப்பேன்: எம்.எல்.ஏ நட்ராஜ்
4
174 நாட்களாக தொடர்ந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
4
“தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்
4
கணவன் மனைவியான விராட் - அனுஷ்கா: திருமணம் முடிந்தது!
0
ஐபிஎல் ஏலம்: பரிதாபமடைந்த கெய்லுக்கு வாய்ப்பளித்தார் சேவாக்!
3
சமாஜ்வாதி வென்றால் அகிலேஷ்தான் முதல்வர்... முலாயம்சிங் யாதவ்
1
ஆர்யாவை வென்றார்‘மெட்ராஸ்’கலையரசன்
0
மிதாலி, ராதா யாதவ் மிரட்டல்: அரையிறுதியில் இந்திய அணி!
3
ரூ.3,930 மட்டுமே இருப்பு வைத்திருக்கும் திரிபுரா முதலமைச்சர்
2
தற்போது இருப்பதுதான் மிகச்சிறந்த இந்திய அணி: கோலியை புகழும் கவாஸ்கர்
3
சீனாவை கலங்கடித்த மங்குத் புயல் : 200 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று
5
மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக தாக்குதல்: தொடரும் கொடுமை!
1
’அம்மா என்றால் அன்பு’ -இது ஜெயலலிதாவின் குரல்
0
டூவிலரின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - உயர்நீதிமன்றம்
4
காவிரி விவகாரம் ! தமிழக அரசின் திட்டம்
1
அரசு பேருந்தின் நிலையை வீடியோவில் சொன்ன ஓட்டுநர் சஸ்பெண்ட்..!
4
மத்திய பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு: ஸ்டாலின்
2
சாலையை தகர்க்கிறார் ரஜினிகாந்த்..?
0
வங்கிகளில் வரிசையில் நிற்கும் சாமானியன்...ரூ.650 கோடி செலவில் திருமண விழா நடத்தும் பாஜக தலைவர்
1
ராமர் கோயில் கட்டுவது எப்போது? பாஜக எம்பிக்கள் கேள்வி
1
ப்ளஸ் 1 பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் கால தாமதம்: மாணவர்கள் அவதி
4
தீபாவளியன்று டெல்லியில் உச்சக்கட்ட காற்று மாசு பதிவு !
1
ஜீயரின் சோடா பாட்டில் பேச்சுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் புது விளக்கம்
2
எல்லா தடைகளையும் அழிவுக்கான அடையாளமாகப் பார்க்கக் கூடாது - சிங்கப்பூரில் மோடி பேச்சு
2
அன்சாரி கருத்துக்கு பாஜக கண்டனம்
1
கிண்டல் செய்த ஆஸி.கேப்டனுக்கு பதிலடி கொடுத்த ரிஷாப்: வைரலாகும் வீடியோ!
3
சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் இணையும் மலர் டீச்சர்
0
நான் உங்கள் வீட்டு விளக்கு: கமல்ஹாசன் ரைமிங் பேச்சு
2
தற்கொலை எண்ணம் வந்தால் ’104’ஐ அழையுங்கள்: சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை
4
வாயில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது மாணவி : கலங்கடிக்கும் சோகம்!
4
முதல்முறையாக மூவர்ண கொடி நிறத்துக்கு மாறிய உலகின் உயரமான கட்டடம்
5
’நம்ம ஊரு நம்ம கெத்து’, டி.என்.பி.எல் இன்று தொடக்கம்!
3
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது
4
மொத்த வருமானத்தையும் கடனாக செலுத்தும் விவசாயிகள்
1
புயலால் பாதிக்கப்பட்ட 50 வீடுகளை கட்டிக்கொடுக்கும் ராகவா லாரன்ஸ்
4
40 நாள் ஷூட்டிங்: தாய்லாந்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி!
0
10 ஆயிரம் டாலர் டிப்ஸ் கொடுத்த யுடியூப் பிரபலம்
5
‘நிபா’வைரஸ் அபாயம் : எம்.எல்.ஏ-வால் பேரவைக்குள் ஏற்பட்ட சர்ச்சை!
1
’அஸ்வினின் முக்கியத்துவம் இப்போது தெரியும்’
3
திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் - இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
4
“ஹோட்டல் ரூம் இல்லையா? ஒரு ஃபேன் கொடுங்க போதும்” - ‘விசுவாசம்’ அஜித் அப்டேட்
0
சேலத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான பச்சை மரகதலிங்கம் மீட்பு
4
நாட்டிலேயே தொழிற்சாலைகளில் டாப் தமிழகம்தான்: ரிசர்வ் வங்கி
1
தென் தமிழகத்தில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை..!
4
இவர்கள், நாட்டைப் பிடித்த விளையாட்டு வீரர்கள்!
3
நடிக்க வாய்ப்பு தர மாட்டேங்கிறாங்களே? வில்லன் வருத்தம்!
0
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி- சி38
1
மகா புஷ்கரம் நடத்த 2 இடங்களில் தடை ஏன்..? நெல்லை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
4
ஹாலிவுட் ஸ்டைலில் ஷாக் சண்டை: சிறையில் குண்டு வீசி ஹெலிகாப்டரில் தப்பிய கொள்ளையன்!
5
“விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்க்க ஆசை” - வைரலான கார்த்திக் சுப்புராஜ் பதிவு
0
பிரதமர், 10 முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
2
ஏர் இந்தியாவில் சேருவாரா திருநங்கை ஷானவி? உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
4
“சாமுவேல்ஸை வெறுப்பேத்துவதா..!” - கலீலுக்கு ஐசிசி எச்சரிக்கை
3
‘பாலூட்டும்போது வலித்ததால் குழந்தையை கொன்றேன்’ : தாயின் பதற வைத்த வாக்குமூலம்
4
சூரை மீன்கள் விலை வீழ்ச்சி : மீனவர்கள் வருத்தம்
4
புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு 13 கூடுதல் அதிகாரிகள்
4
எங்களை போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு!
2
பண மோசடி செய்த போலி அதிகாரி கைது
4
காதலிக்காக ஆணாக மாறிய கேரளப் பெண்: திடீர் பிரிவால் நேர்ந்த சோகம்
1
நாம் தமிழர் கட்சியால் என்ன செய்ய முடியும் ? - சீமான் ஆவேச பதில்
4
'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் ! இந்தியாவை ஜெயிக்குமா ?
3
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கு விசாரணை இனி லைவ்வாக !!
1
கிரிக்கெட் கடவுளுக்கு இன்று பர்த் டே
3
ரூ. 500 கோடியில் சினிமாவாகிறது ராமாயணம்
0
“திருமண அழைப்பிதழை படித்துவிட்டு புதையுங்கள்”.. கேரள எம்எல்ஏவின் புது முயற்சி..!
1
“ஓபிஎஸ் மறுத்தால் நான் எங்கு சந்தித்தேன் என்பதை சொல்வேன்” - டிடிவி தினகரன்
2
மானிய விலை ஸ்கூட்டர் விண்ணப்பத்திற்கு கட்டாய வசூல் கேட்டதால் வாக்குவாதம்
4
காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் வீரர்களுக்கு தங்கம் 
3
“பொங்கலுக்கு கரும்பு ஏற்றுமதி இல்லை” - தஞ்சை விவசாயிகள் கவலை 
4
தீபாவளி கொண்டாட்டம்: 5000 டன் குப்பைகள் அகற்றம்
4
கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
4
விமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்!
1
ராயுடு சொன்னார், நான் கண்டுக்கல: ரோகித் சர்மா
3
சென்னையில் போலீசார் விடுமுறையில் செல்ல திடீர் தடை
4
டெய்லர் சதம்: வெஸ்ட் இண்டீஸ் திணறல்!
3
தேர்தலில் தோல்வியை சந்திப்பவர்கள் மின்னணு இயந்திரங்கள் மீது புகார்- தேர்தல் ஆணையர்
1
“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு
4
நடிகை ஸ்வேதா பாசு திருமணம்: இயக்குனரை மணந்தார்!
0
தாய்நாட்டு விவசாயத்தில் பங்கெடுங்கள்: கார்த்திகேய சிவசேனாபதி வேண்டுகோள்
4
பராமரிக்க முடியாததால் விற்பனைக்கு வரும் மல்லையாவின் குதிரைகள் 
1
56 வயது பெண்ணுக்கு தொடர் முதுகுவலி : சோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்
5
‘ஏழு பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு காலாவதியானது’ - மத்திய அரசு
1
சைனா மேனை சமாளிக்க இங்கிலாந்து கையில் எடுத்த புது ஆயுதம் - பலன் கொடுக்குமா?
3
சென்னையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்
4
அனைத்து பெண்களுக்கும் முத்ரா கடன் : வதந்தியால் குவிந்த பெண்கள்
4
மின் இணைப்பு துண்டிப்பு: அமைச்சர் விளக்கம்
4
குடித்துவிட்டு போதையில் காதை கடித்து விழுங்கிய ஆசாமி !
1
பாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி
1
அதிகரித்த சொத்து வரி - ரத்து செய்யக் கோரி மனு
4
மாணவர்களை விஞ்சிய மாணவிகள்!
4
வாழ்வா ? சாவா ? கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை !
3
புத்தகமானது முதலமைச்சர் பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு
2
முல்லைப்பெரியார் அணையில் ஐவர் குழு இன்று ஆய்வு
1
சட்ட சிக்கல் தீர்ந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும்: விஜயபாஸ்கர்
2