text
stringlengths
15
110
label
int64
0
5
பருத்தி துணியில் நாப்கின்கள் தயாரித்து அசத்தும் அரசுப் பள்ளி மாணவிகள்..!
4
தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு
4
குட்கா விவகாரத்தில் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க விரும்பினார்: ராம மோகன ராவ் பேட்டி
4
தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு: என்எல்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
4
மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
4
மகளிர் பாதுகாப்புக்காக தனி பேருந்து : அசத்தும் பெண்கள்
5
இன்னும் 3 நாள் வெயில் பின்னும்!
4
தமிழ்த் தயாரிப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்தார்: நடிகை ஸ்ருதி பரபரப்பு புகார்
0
பிராக்டிஸ் பண்ற ஐடியா இல்லையா ? ரூமில் முடங்கியதா இந்திய அணி ?
3
மல்யுத்த சவால்: நடிகை ராக்கி சாவந்தை புரட்டி எடுத்த வீராங்கனை: எலும்பு முறிவு!
1
ரஜினி, சிட்டி காம்பினேஷனில் ‘3.0’வுக்கு திட்டமிடும் ஷங்கர்? 
0
வடகொரியாவுடன் சமரசம் கிடையாது: அமெரிக்கா திட்டவட்டம்
5
ஏ.சி.யில் வாயுக்கசிவு: தாய், தந்தை, 8 வயது மகன் பரிதாப உயிரிழப்பு
4
கடலில் படகு மூழ்கி 50 பேர் பரிதாப பலி!
5
கைதி நம்பர் 106: சல்மானுக்கு கிடைக்குமா ஜாமின்?
0
“கருணாநிதியை காண கூட்டமே இல்லனு கோபமடைந்தேன்” - மனம்திறந்த ரஜினிகாந்த்
4
55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி - மழையால் மாறிய ஆட்டம்
3
எதிர்ப்பை மீறி டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி இன்று நடக்கிறது!
0
பரீட்சை எழுதப்போன ‘பாபநாசம்’ நாயகி
0
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இன்று தொடக்கம்
4
”தலைவா என அழைப்பது அரசனைத் தேட” - கமல்ஹாசன்
2
தீபாவளி சரவெடியாக ரோகித் சதம் : இந்தியா 195 ரன்கள் குவிப்பு
3
தாத்தா வசனத்தில் நடிக்க முடியலையே! உதயநிதி வருத்தம்
0
கிரண்பேடியிடம் கடும் வாக்குவாதம் நடத்திய அதிமுக எம்எல்ஏ - பரபர வீடியோ
1
லாலு மகன் விவகாரம்: ராகுல் காந்தி, நிதிஷ் குமார் சந்திப்பு
1
பட்ஜெட்டின் விளைவுகளை நாடு விரைவில் சந்திக்க நேரிடும்: ப.சிதம்பரம் எச்சரிக்கை
2
“சிகிச்சை என சொல்லி டாக்டர் அத்துமீறினார்”..மனக் குமுறலை கொட்டிய இளம்பெண்..!
4
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலில் ராகுல், சோனியா? - அமலாக்கத்துறை தகவல்
1
“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்
1
வன்முறையை தூண்ட சிவப்பு பை சிக்னல்: குர்மீத் மீது புகார்!
1
தமிழ் இருக்கைக்காக ஓய்வு பெற்ற ஆசிரியர் ரூ.5 லட்சம் நிதி உதவி
4
ஹீரோவாக மாறிய டிரைவர்: தீப்பிடித்த பெட்ரோல் டேங்கர் லாரி!
1
குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானி நாளை பதவியேற்பு
1
இன்று கனமழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா..?
4
“மதச்சார்பின்மைக்கு எதிராக எதையும் கூறவில்லை” - மேகாலய நீதிபதி விளக்கம் 
1
சாக்லேட் கேக் நியாபகம் இருக்கு...எந்த நாடு மீது குண்டு போட்டோம்னு நியாபகம் இல்லயே - டிரம்ப்
5
மக்களை சந்திக்க பேருந்தில் பயணம் செய்த கலெக்டர்
4
ஏ.ஆர்.முருகதாஸுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்
0
அந்தமான் சிறையில் வீர் சவார்கருக்கு பிரதமர் மோடி மரியாதை
1
ஓயாத கனமழை : கேரளாவில் 11 பேர் பலி
4
“பன்றிக்காய்ச்சலுக்கு விழிப்புணர்வு தேவை” - ஜே.பி.நட்டா வலியுறுத்தல்
4
10 ஆயிரம் டாலர் டிப்ஸ் கொடுத்த யுடியூப் பிரபலம்
5
கும்பகோணம் தீ விபத்து : 14-ம் ஆண்டு நினைவு தினம்
4
சாலையில் வீணாய் போன துவரம் பருப்பு மூட்டைகள்: இதுதான் காரணம்..!
4
வீட்டிற்கு வழித்தடம் இல்லாததால் பெண் தர மறுப்பு
4
’இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் நூர் இனயத் கானாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே!
0
7.24 லட்சம் பேர் முகாமில் தஞ்சம் : பினராயி விஜயன்
1
மேகதாது விவகாரம்.. தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை..!
4
பாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..!
1
நாடாளுமன்றக் குழுவில் விளக்கம் அளிக்கிறார் பத்மாவதி இயக்குநர்
0
நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
4
கோர்டு படி ஏறிய பிரியா வாரியர்! என்னாச்சு?
0
இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து மாடலிடம் மிரட்டல்!
1
இந்துஸ்தானி இசைக்கலைஞர் அன்னபூர்ணா தேவி காலமானார்!
1
“மேகதாது அணை கட்ட மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை” - மசூத் ஹூசைன்
1
தாரங்கா சதம் வீண்: பாக். மீண்டும் வெற்றி!
3
இந்தியா முழுவதும் 3000 திரைகளில் ’சர்கார்’
0
காசியில் கலகலப்பு படப்பிடிப்பு தொடங்கியது 
0
ஜேஎன்யூவில் படித்தீர்களா..? பத்திரிகையாளரிடம் பொருளாதார ஆலோசகர் கேள்வி
1
பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள முதல் பிரம்மாண்ட ஹோட்டல் 
5
தோனி ஆதங்கத்தின் எதிரொலி: சுழலில் சுருண்டது பெங்களூரு
3
லாலுவுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
1
‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே’ கங்குலியின் ஃபீலிங்ஸ்!
3
பேச்சுவார்த்தையை திமுகவும் முன்னெடுக்க வேண்டும் - கர்நாடக அமைச்சர் சிவக்குமார் 
2
பிரபுதேவாவுடன் நடிக்க நயன்தாரா ரெடியில்லையே? இந்தி தயாரிப்பாளரின் வருத்தம்
0
குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது ‘மிகப்பெரிய தவறு’ - கட்ஜூ
1
தமிழக காங். தலைவராக திருநாவுக்கரசு நீடிப்பார்: ராகுல் அறிவிப்பு
2
அப்பல்லோவில் ஜெ. சசி பேசிய வீடியோ: திவாகரன் மகன் தகவல்
4
ஓய்வு பெறுகிறார் பாகிஸ்தான் சுழல் அஜ்மல் !
3
முதல் போட்டியில் சதமடித்து ப்ரித்வி ஷா அசத்தல் !
3
நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுமா அர்ஜென்டினா?
3
போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் சல்மானுக்கு முதலிடம்: நயன்தாராவும் இடம்பிடித்தார்!
0
ஆற்றில் மூழ்கி மணல் திருடும் இளைஞர்கள் : அதிர்ச்சி.. அவலம்..
4
டெஸ்ட் விக்கெட்: 82 வருட சாதனையை முறியடித்தார் யாஷிர் ஷா!
3
ரூ.10 க்கு புடவை, டி.ஷர்ட்...!
1
விஷாலின் ’அழகே’ பாடல் ட்ராக் நாளை வெளியீடு!
0
ரஜினி வந்தால் பாஜகவுக்கு கூடுதல் பலம் - தமிழிசை
4
பொதுமக்களை குறிவைக்கும் செல்போன் திருடர்கள்: எப்படி நடக்கிறது இந்த பிசினஸ்? 
4
சென்னையின் குடிநீர் ஆதார ஏரிகளில் வெறும் 10% தண்ணீர்.
4
அனைத்துப் பொருட்களும் கிடைக்க நடவடிக்கை: முதலமைச்சர்
4
வீரபாண்டி ஆறுமுகம் உறவினர்களுக்கு ரஜினிகாந்த் மன்றத்தில் பதவி
2
குறைபாடு மனதுக்கு அல்ல... கண்களே இல்லாமல் கல்விப்பணியில் சாதனை படைத்த பெண்..!
4
இறக்குமதி ‌வரியை குறைக்கும் சீனா - மகிழ்ச்சியில் ட்ரம்ப்
5
டிராவில் முடிந்தது பயிற்சி ஆட்டம்: முரளி விஜய் அபார சதம்!
3
‘முண்டாசுப்பட்டி’  இயக்குநருடன் அடுத்து கைகோர்க்கும் நடிகர் தனுஷ்
0
ஆதார் பாதுகாப்பானது: ரவிஷங்கர் பிரசாத் தகவல்
1
ரஜினி ட்வீட்க்கு ஸ்டெர்லைட் நிறுவனம் பதில்
2
புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் மொத்தம் எத்தனை? அதன் பொருள் என்ன?
4
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகோய்
1
இந்தியாவை சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ் ?
3
இறப்புக்கு பிறகும் கைவிலங்கு போடுவீர்களா? - பாக். மனிதாபிமானமற்ற செயல்
5
மருத்துவமனையில் ரகசிய கேமரா.. பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடித்தவர் கைது..!
4
அகதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்: பேஸ்புக் நிறுவனர் ட்ரம்புக்கு வேண்டுகோள்
5
மலேசியாவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு
5
மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்தது ஏன்?
1
சென்னையில் திருமணமான 2 மாதங்களில் பெண் மருத்துவர் தற்கொலை
4
பாலியல் தொல்லை: கூகுளில் இருந்து 48 பேர் அதிரடி நீக்கம்!
5
விமான நிலையத்தில் உதவ ஆளில்லை: அதிருப்தியில் ஆஸி. வீரர்கள்
3
பிரமிக்க வைக்கும் விஷூவெல் எபெக்ட்ஸ்... வைரலாகும் வானிலை செய்தியாளரின் வீடியோ..!
5
'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்
1