text
stringlengths
15
110
label
int64
0
5
யானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட கோரிக்கை
4
’பெண்பாடு அல்ல, பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்’ : தமிழிசை ட்விட்!
4
”ஆக்கப்பூர்வமான வழி இருந்தால் கூறுங்கள்” - எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
2
மறுபடியும் மாணவியாக மாறியிருக்கிறார் தமன்னா
0
அண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்!
1
தமிழ் ரசிகர்களால்தான் நான் இங்கு நிற்கிறேன்: சாய் பல்லவி ஹேப்பி
0
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கி‌ல் நாளை தீர்ப்பு
1
“நகரங்களில் 52% இளைஞர்கள் இருமொழி பேசுகின்றனர்”- ஆய்வில் தகவல்
5
மோசடியில் ஈடுபடுவதா? - அதிரடியாய் நீக்கப்பட்ட ரஜினி மன்ற நிர்வாகி
4
உருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு
4
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
1
அத்வானியை நேரில் நலம் விசாரித்த ‌மம்தா - சோனியா, ராகுலுடன் சந்திப்பு
2
“தந்தையைப் போல் துணை நிற்கிறார் ‌அன்பழகன்” - ஸ்டாலின் பெருமிதம்
2
தமிழக அரசு அறிக்கையை வாபஸ் பெற வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு
4
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறு...!
4
மேகதாது அணை விவகாரம் - தமிழக அரசு மனு அடுத்த வாரம் விசாரணை
1
சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து - வெற்றிக் கனியை பறிக்குமா இந்தியா
3
ஒரே மேடையில் கமல், ரஜினி, விஜய்‌?
0
அறுந்து விழுந்த மின்கம்பியால் விவசாயி பலி
4
விதிகளை மீறியது உண்மைதான்.. வேதாந்தாவுக்கு கருணை காட்டியிருக்கலாம் - மூவர் குழு
4
கஜா புயல் ஆய்வுக்காக நாகை சென்றடைந்தார் முதல்வர் பழனிசாமி..!
4
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை
1
“நான் கர்ப்பமாக இல்லை.. அது வதந்தி”- அனுஷ்கா ஷர்மா
3
தமிழ்நாட்டில் நல்லதொரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம்: ரஜினி
2
அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு பிரதமர், குடியரசு தலைவர் அஞ்சலி
1
யோகா ஆசிரியராக மாற நினைத்த ஆஸி.கிரிக்கெட் வீரர்!
3
பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
1
அல்-கய்தா தலைவர் உட்பட 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
1
ரிஷப் பன்ட் போராடியும் இந்திய ஏ அணி அவுட்!
3
திமுகவின் போராட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
2
மருத்துவரைத் தாக்கிய நோயாளியின் உறவினர்கள்
1
தூத்துக்குடியில் தொடரும் சோகம் - பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு
4
மெட்ரோ ரயில் 2ம் நிலைத் திட்டத்திற்கு விரைந்து ஒப்புதலளியுங்கள்: ஓ.பன்னீர்செல்வம் ஜப்பானிடம் வலியுறுத்தல்
4
ரஜினி ட்வீட்க்கு ஸ்டெர்லைட் நிறுவனம் பதில்
2
சிட்டியை காண ரெடியா ? ஷங்கர் வெளியிட்ட புதிய போஸ்டர்
0
விஜய் ஆண்டனியை இயக்கும் சீமான்?
0
நடாலுடன் விளையாட பெடரர் ஆர்வம்
3
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சரத்குமார் ஆதரவு
4
கடவுளிடம் சென்று கூறப்போகிறேன்” சிரியா சிறுவனின் கடைசிப் பேச்சு!
5
தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு
1
“இதுவே என் கடைசிக் கடிதம் என நினைக்கவில்லை” - அமெரிக்க இளைஞரின் வாக்குமூலம் 
1
சிறையில் இருந்தபடி கன்னடம் கற்று வருகிறார் சசிகலா..!
4
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் துன்புறுத்தல் புகார்
4
ஆபத்து நிறைந்த சீனப் பட்டாசுகள்: போலி பட்டாசுகள் ஜாக்கிரதை!
4
11 பேர் தற்கொலை விவகாரத்தில் கடைசி உயிரும் பறிபோனது!
1
மூன்று மாதத்தில் 50 சதவீதம் ஏடிஎம்கள் மூடப்படும் - புதிய தகவல் 
1
நீதிபதி ஜோசப்பின் சீனியாரிட்டி குறைப்பு.. தீபக் மிஸ்ராவிடம் முறையீடு
1
பிரபல கால்பந்துவீரர் ரொனால்டோ மீது பாலியல் புகார்
3
என்னாது, கப்பல் சுரங்கமா?
5
அத்தியாயத்தை இயக்கியுள்ள 6 இயக்குனர்கள்!
0
பட்டாசு வெடிப்பு விதிமீறல் : தமிழகத்தில் 100 பேர் மீது வழக்கு
4
தமிழ் இருக்கைக்காக நிதி அளித்த ஆட்டோ டிரைவர்
4
எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி?
0
நடிகர் சண்முகராஜன் மீது ‘நாட்டாமை’ டீச்சர் பாலியல் புகார்
0
50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறி இறந்த 65 வயதுமூதாட்டி
1
திருமணத்துக்காக இத்தாலி சென்ற ரன்வீர், தீபிகா ஜோடி!
0
சிலை கடத்தல் தீர்ப்பு, பொன்.மாணிக்கவேல் ஓய்வு : இரண்டுமே நாளை தான்
4
“தோனிக்காக விட்டுக் கொடுக்க மனமில்லையா?” - கோலி மீது ரசிகர்கள் பாய்ச்சல்
3
புதுச்சேரியில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
4
மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர் மோடி
1
“பயங்கரவாதத்தை ஏவிவிடுகிறது பாகிஸ்தான்” - ஐ.நா.வில் இந்தியா பதிலடி
5
முடிவுக்கு வந்தது சர்ச்சை: ஹாரிக்கு அப்பா யாரு?
5
கருணாநிதிக்கு இறுதி மரியாதை.. மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி..!
4
‌இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை...!
4
சர்ச்சை விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையில் மாதவன், சூர்யா?
0
சிவாஜி விழாவுக்கு ரஜினி, கமல் வர வேண்டும்: பிரபு வேண்டுகோள்
0
விஜய் அதிரிந்தி 9ம் தேதி ரிலீஸ் 
0
இங்கிலாந்து ராணியைச் சந்தித்த கமல்ஹாசன்
0
விற்பனைக்கு வருகின்றன பறக்கும் வகை கார்கள்
5
தோனி ஒரு லெஜண்ட்… புகழும் வங்கதேச இளம் வீரர்
3
சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய ‌விழா ஆரம்பம்
4
கங்கனாரனாவத் நடித்த குயின் தமிழில் பாரிஸ் பாரிஸ் ஆனது
0
அப்பாவி இளைஞர் சுட்டுக்கொலை: டார்ஜிலிங்கில் மீண்டும் பதற்றம்
1
சிசிடிவி காட்சிகளை நிறுத்தச் சொன்னது யார்? - ஆணையத்தில் அப்போலோ பதில்
4
தனி‌‌யாரிடம் இருந்து நிலக்கரி வாங்க‌ தமிழக அரசு திட்டம்?
4
கம்பிகளை கழுத்தில் சுற்றும் விநோத மனிதன்: மீட்டெடுத்த அறக்கட்டளை
4
ரூ. 500, 1000 நோட்டு விவகாரம்... விவசாயிகள் பாலை தரையில் ஊற்றி போராட்டாம்
1
300 சவரன் நகை கொள்ளை - வெளிச்சத்திற்கு வந்த நாடகம்..!
4
வாழ்நாள் தலைவர்கள் தேர்வு... ஒலிம்பிக் சங்கத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் நோட்டீஸ்
1
சிக்கிமில் சிக்கிய 2500 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம்!
1
விசா விதிமீறல்: இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா கிடுக்கிப்பிடி
5
விதிமுறையை மீறி பட்டாசு வெடித்தவர்களிடம் ரூ.1 கோடி வரை வசூல்
1
பாகிஸ்தானின் வெற்றியை பறித்த இந்திய வம்சாவளி வீரர்!
3
சண்டக்கோழி 2 – ஒரு திரைப் பார்வை
0
வட்டத்தை தாண்டக்கூடாது: புதுச்சேரி சபாநாயகர் எச்சரிக்கை
1
டைனோசரின் புதிய இனம் கண்டுபிடிப்பு
5
ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு - பிப். 7 முதல் அவசர வழக்காக விசாரணை
1
பேருந்து தீப்பிடித்து விபத்து - 27 பயணிகள் பரிதாப பலி
1
“6 பேரையும் தீவிரவாதிகள் பின்னால் இருந்து சுட்டனர்”- அசாம் கொலையில் அதிர்ச்சி தகவல்..!
1
எச்1பி விசா என்பது என்ன?
5
ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை: அரசியல் தலைவர்கள் கருத்து
4
சென்னையில் காலை 11 மணிக்கு மேல் மிதமான மழை பெய்யலாம்..!
4
கெட்டில் பெல்லில் ஆசிய அளவில் தங்கம் வென்ற தமிழக வீரர் 
3
“அம்மாவிடம் சொல்ல தயங்கினேன்” - 'ஜீனியஸ்' பிரியா லால்
0
சென்னை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
4
தீபாவளி: 4 நாட்களில் ரூ.602 கோடிக்கு மது விற்பனை
4
தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் பெறலாம்...
1
அனுமதி பெறாமல் ஆர்.கே.நகருக்குகள் இயக்கப்பட்ட 12 கார்கள் பறிமுதல்
4
மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வா?
2
“மீண்டும் அஜித்துடன் கரம் கோர்கிறேன்” - விவேக் மகிழ்ச்சி
0