text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
ஜெ. இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு: தீபா வழக்கு | 4 |
போர்க்குணம் மிகுந்த ப்ரீத்தி 471 மதிப்பெண் எடுத்து சாதனை! | 4 |
கனவுக்கு தடை போட்ட புற்றுநோய் ! மீள்வாரா ரோமன் ? | 3 |
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து | 1 |
தமிழகத்தில் ஏன் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை ? - உச்சநீதிமன்றம் | 4 |
பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்: ரூ.200 கோடி ஒதுக்கீடு | 4 |
காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் : 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை | 1 |
நடிகர் மோகன்லாலை குற்றம் சொல்வதா? நடிகைகளுக்கு ’அம்மா’ பதில்! | 0 |
லண்டன் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ: உயிர் தப்பிய பாப் பாடகி | 5 |
கணவரின் உடலை எங்கே அடக்கம் செய்வது ? இரு மனைவிகளுக்கும் உயர்நீதிமன்றம் புது உத்தரவு | 4 |
சேதங்களை கணக்கெடுக்க அதிகாரிகள் நியமனம் : ககன் தீப்சிங் பேடி | 4 |
“நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழக இடைத்தேர்தல்” - தேர்தல் ஆணையம் | 4 |
செல்போன் பேசிக்கொண்டு பைக் ரைடு : 7 மாதத்தில் 63 ஆயிரம் லைசன்ஸ் ரத்து | 4 |
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு வேலைகள் மும்முரம் | 0 |
விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் இன்று சிறப்பான நாள் | 0 |
பதற வைக்கும் 65 அடி உயர செங்குத்துப் பாலம்: மிரளும் மக்கள்! | 4 |
சீனாவில் ரேபிஸ் நோயினால் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு | 5 |
செப்டம்பரில் ‘அறம்2’ ஆரம்பம் | 0 |
11 எம்எல்ஏக்கள் விவகாரம்: ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனுத்தாக்கல் | 2 |
“கூவத்தூர் விஷயத்தை நீதிபதியிடம் சொல்வேன்” - கருணாஸ் ஆவேசம் ! | 4 |
பிரதமர் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டு பாதிரியார்களுக்கு கடிதம்..! | 1 |
கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை | 4 |
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு | 4 |
அரசுப் பேருந்து மீது கல்வீச்சு | 4 |
“எங்கள் தொண்டனை தொட்டுப்பாருங்கள்?!” - ஸ்டாலினை சரமாரியாக தாக்கிய முதல்வர் | 4 |
3 லட்சத்து 58 ஆயிரத்து 330 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு | 4 |
உத்தரகாண்ட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு | 1 |
தள்ளிப்போகிறது ஏ.ஆர்.முருகதாஸின் ’ஸ்பைடர்’ ரிலீஸ் | 0 |
ஆர்.கே.நகருக்கு மொபைல் செயலி... உலக தரத்தில் ஜிம்: அதிமுக அம்மாவின் தேர்தல் அறிக்கை | 4 |
கூட்டுக்கு திரும்பும் பறவைகள்: ’நமது அம்மா’ தகவல்! | 4 |
நிபந்தனையை ஏற்றால் நல்லது நடக்கும்: ஓபிஎஸ் அணி அட்வைஸ் | 4 |
தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் இன்னொரு தமிழர்! | 3 |
கருணாஸ்-க்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் | 4 |
இருட்டுக்கடை அல்வாவிற்காக அலைமோதும் பக்தர்கள் | 4 |
நடிகர் பார்த்திபன் வீட்டில் தங்கக் கட்டிகள் திருட்டு! | 0 |
‘கஜா’ புயலால் இதுவரை 36 பேர் பலி - அதிகரிக்கும் உயிரிழப்பு | 4 |
போதையில் இருந்த இளைஞரை கிணற்றில் தள்ளிய நண்பர்கள் - பதறவைக்கும் வீடியோ | 4 |
முதலமைச்சர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை | 4 |
ரூ.9 லட்சம் வழக்கு: சரத்குமாருக்கு ஐகோர்ட் அறிவுரை | 4 |
பாலிவுட்டில் 90 சதவீதம் படங்கள் ப்ளாப்; ஆனால் பாகுபலி2 பாக்ஸ் ஆபீஸ் ஹிட் | 0 |
ஸ்ரீசாந்த் வழக்கு: பிசிசிஐ அப்பீல்! | 3 |
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை - டேடிங் சென்ற இளம் பெண் கைது | 5 |
சிலைக் கடத்தல் வழக்கு: அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை | 4 |
ஐதராபாத் மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! | 5 |
மல்லையா வழக்கு: ஜூன் 13 ஆம் தேதிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஒத்திவைத்தது | 5 |
மீண்டும் மூன்று மொழிகளில் கலக்கும் பிரபாஸ்: தொடங்கியது ஷூட்டிங் | 0 |
யார் யார் எவ்வளவு வாங்கியிருக்கா? | 4 |
காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் : 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை | 1 |
தவறுக்கு வக்காலத்து வாங்கலாமா - ரஜினிக்கு நமது அம்மா நாளிதழ் கேள்வி | 2 |
எம்ஜிஆரின் முகமூடியை அணிந்து கொள்ள பழனிசாமி முயற்சி: துரைமுருகன் சாடல் | 4 |
அரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது? - நீதிமன்றம் கேள்வி | 4 |
காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கு - 7 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை விசாரணை | 4 |
பேஸ்புக்கில் , வாட்ஸப்பில் மூழ்கிய அதிகாரிகள் - வீணான வேளாண் கருத்தரங்கு | 4 |
“வீட்டு பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும்” - சிம்புவுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை | 0 |
“நியூட்ரினோவுக்கு எதிராக பலமான வாதங்களை தமிழக அரசு வைக்கவில்லை” - டிடிவி தினகரன் | 2 |
திமுகவில் இணைகிறாரா நாஞ்சில் சம்பத்..?: நேரடி பதில் | 2 |
மேட்டூர் நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | 4 |
குட்டி பாம்.....பெரிய ப்ளாஸ்ட் - அக்ஷராவை புகழ்ந்த விவேக் ஓப்ராய் | 0 |
ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வருமானம் ஈட்டிய டொனால்ட் ட்ரம்ப் | 5 |
யாருக்கு எவ்வளவு வரி? | 1 |
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார விழா: பலத்த பாதுகாப்பு | 4 |
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ என்ற லெட்டர்பேடில் தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து | 2 |
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் | 4 |
பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது - எடியூரப்பா குற்றச்சாட்டு | 2 |
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கனிமொழி வீட்டில் கருணாநிதி..! | 2 |
ஃபிடல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை! | 5 |
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று | 4 |
புல்லட் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பதிவு | 4 |
கோவா முதல்வர் பற்றி எழுதிய பத்திரிக்கையாளருக்கு அனுமதி மறுப்பு | 2 |
கேன்சரால் அழகை இழந்த காதலி: உண்மைக் காதலை நிரூபித்த காதலன் ! | 1 |
100 நாள் வேலைத் திட்டம் - உயர்கிறது ஊதியம் ? | 1 |
சண்டக்கோழி 2 – ஒரு திரைப் பார்வை | 0 |
ஜெமினி கணேசனாக சூர்யாவா? | 0 |
கோலி அந்த விஷயத்தில் ரொம்ப 'வொர்ஸ்ட்' | 3 |
ஹெலிகாப்டர் கதவு விழுந்து 2 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு | 1 |
ஜடேஜா அசத்தல் - 104 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் | 3 |
ஒரு மாதம் சுற்றுப்பயணம்: ஓபிஎஸ் ரெடி | 4 |
குரங்கணி காட்டுத்தீ: விசாரணை அதிகாரி ஆய்வு | 4 |
முக்கொம்பு அணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு | 4 |
தமிழகத்தில் நிலையான ஆட்சியில்லை: உச்சநீதிமன்றம் கருத்து | 1 |
சுகாதாரப் பணிகளில் தமிழகம் நாட்டிற்கே முன்னோடி: முதல்வர் பழனிசாமி | 4 |
சாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..! | 5 |
தேமுதிக-வின் கிறிஸ்துமஸ் விழா | 4 |
நாயை காப்பாற்றப் போய் கடலில் முழ்கிய தொழிலதிபர் | 1 |
தொடரும் தமிழக மீனவர்கள் கைது: எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை புகார் | 4 |
ஐபிஎல் 2019: ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது கோடிகளில் ஏலம்! | 3 |
நாடு முழுவதும் முழு வீச்சிலான தடுப்பூசி திட்டம் | 1 |
கோயம்பேடு குடும்பத்தினர் இறந்ததற்கு ஏசி காரணமா?: மருத்துவர் கருத்து | 4 |
திருநங்கையாக கலக்கும் விஜய் சேதுபதி?... | 0 |
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா | 1 |
ராகுல் காந்தி வீட்டின் முன் தொண்டர்கள் பூஜை! | 1 |
ஒகி பாதிப்பை மத்தியக்குழுவிடம் மறைக்காதீர்: ஸ்டாலின் வலியுறுத்தல் | 2 |
இந்தியாவை பழிதீர்க்க இதுவே சரியான தருணம்: பாக். முன்னாள் கேப்டன் அறிவுறுத்தல் | 3 |
சபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி! | 1 |
7 வயது சிறுவன் விராட் கோலியை வீழ்த்தப் போவதாக சூளுரை ! | 3 |
மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியிலிருந்து சரத்பவார் விலகல் | 3 |
ராம்நாத் கோவிந்திற்கு நிதிஷ் குமார் ஆதரவு | 2 |
பணம் கையாடல் புகார்: உடைகிறது தெலுங்கு நடிகர் சங்கம்? | 0 |
காற்று மாசுபாட்டால் ஆறு லட்சம் குழந்தைகள் இறப்பு | 5 |
சேவாக் பகிர்ந்த புகைப்படமும் அது சொல்லாத உண்மைகளும் | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.