text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ சேவை | 1 |
சீனாவைப்போல இந்தியா இல்லை: சானியா வருத்தம் | 3 |
சபரிமலை கோயிலில் பெண்களுக்கான உரிமை ! ஜன.1-ல் பெண்கள் சுவர் போராட்டம் | 1 |
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை - டேடிங் சென்ற இளம் பெண் கைது | 5 |
“மனக்குழப்பத்தில் சிலைகளை புதைத்து வைத்தேன்” - கிரண் ராவ் | 4 |
‘அறம்2’ இப்போது இல்லை | 0 |
ஜாக்டோ ஜியோவை வெளுத்து வாங்கிய நீதிபதி: போராட்டத்திற்கும் கடும் கண்டனம் | 4 |
சிகெரெட் வாங்கவே காசு இல்லாத தினகரனுக்கு சொத்து சேர்ந்தது எப்படி?: மதுசூதனன் பேச்சு! | 2 |
தாவூத் இப்ராஹிமை பார்த்ததாக கூட சொல்வார்கள்: ஹர்திக் பதிலடி | 2 |
ஈரான் தயாரித்த முதல் போர் விமானம் | 5 |
உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் வெல்லப்போவது யார்? | 3 |
டைனோசரின் புதிய இனம் கண்டுபிடிப்பு | 5 |
இயக்குனர் ராஜமவுலி மகன் திருமணம்: ஜெய்ப்பூரில் நாளை நடக்கிறது | 0 |
மார்ச் 15-இல் திமுக எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் | 2 |
“மாடியில நிக்குற மான்குட்டி.” - கானா வரிகளில் கலக்கும்‘வடசென்னை’டீசர் | 0 |
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டங்களும்... காரணங்களும்.. | 4 |
சென்னையில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: மின்கசிவு காரணமா..? | 4 |
3 ஆண்டுகளாக செயல்படாத சிக்னல்: விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு | 4 |
“தேர்தலில் வெற்றிபெற பொய்யான வாக்குறுதிகளை சொன்னோம்” நிதின் கட்காரி ஓபன் டாக் | 2 |
’ராகுல்காந்தி என் கேப்டன், அவர்தான் பாகிஸ்தானுக்கு அனுப்பினார்’: சித்து | 1 |
ஜெயலலிதா உருவத்தில் 68 கிலோ எடை இட்லி படையல்..! | 4 |
தி இந்து நாளிதழ் தொழிலாளர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் கனிமொழி | 4 |
கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை...! | 4 |
பாக். அணியில் இன்ஜமாம் மருமகன்! | 3 |
புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை - முதல்வர் வெளியீடு | 4 |
பெட்ரோல் விலை டம்முனு குறையும் - இல கணேசன் | 4 |
தேனி போடிமெட்டில் வேன் கவிழ்ந்து விபத்து | 4 |
கலெக்டருக்கு அபராதத்துடன் ஜெயில் தண்டனை வழங்கிய நீதிபதி..! | 1 |
ஜெயேந்திரர் உடல் இன்று நல்லடக்கம் | 4 |
திருவாரூரில் கனமழை: மீண்டும் மூழ்கும் சம்பா பயிர் | 4 |
சந்தேக டார்ச்சர்: அழகைக் குறைக்க காதலியின் பற்களை ஓட்டையாக்கிய காதலன்! | 1 |
பாஜக அரசு தமிழர்களின் அடையாளங்களை அழிக்க நினைக்கிறது: கனிமொழி | 4 |
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த தமிழர்கள் கைது | 5 |
அமைச்சர்கள் உரை இந்தியில்தான் இருக்க வேண்டும்: பிரணாப் ஒப்புதல் | 1 |
நக்கீரன் கோபால் கைது அதிகார வரம்பு மீறல்: தொல்.திருமாவளவன் | 4 |
7 மணி நேர போராட்டம்: மண்டையில் இருந்து 2 கிலோ கட்டியை நீக்கிய ’திறமை’ டாக்டர்கள்! | 1 |
பொன் ராதாகிருஷ்ணனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த கேரளா போலீஸ் ! | 1 |
கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வந்த மருத்துவக்குழு | 4 |
“தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல்”- ஆர்கே.செல்வமணி ஆதங்கம் | 0 |
நள்ளிரவில் ஷாரூக் பிறந்த நாள் பார்ட்டி: தடுத்து நிறுத்தியது போலீஸ்! | 0 |
படேல் சிலையை கடந்த 11 நாட்களில் 1.28 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு | 1 |
பட்ஜெட்டில் இந்தியை திணிப்பதா..?: தமுஎகச கண்டனம் | 4 |
ஆன்லைன் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு | 1 |
டிஆர்எஸ் சர்ச்சை: ஸ்மித்துக்கு ஆதரவாக ஆஸி. கிரிக்கெட் வாரியம் | 3 |
வாக்குப்பதிவு நாளன்று 3 தொகுதிகளில் விடுமுறை | 4 |
இந்திய அணி ஜெயிக்க வழிபாடு | 3 |
மகளுக்கு பேட்டிங் கற்றுக் கொடுத்த ஹர்பஜன் சிங் | 3 |
நடுவானில் போன் நம்பர் கேட்டு விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை: இளைஞர் கைது! | 5 |
”ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா குழுமம் மனு | 4 |
கயிற்றில் தொங்கும் தொட்டில் : அபாய நிலையில் பள்ளிச்சிறுவர்கள்! | 1 |
இதுக்கெல்லாமா துப்பாக்கிச் சூடு? அக்கப்போரா இருக்கே! | 1 |
வேன் மீது கார் மோதி விபத்து: தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு | 4 |
திருப்பதி அருகே நள்ளிரவில் 80 தமிழர்கள் கைது | 4 |
“எச்.ஐ.வி தொற்று ரத்தப் பரிசோதனையில் தெரியாமல் போகலாம்” - மருத்துவரின் விரிவான அலசல் | 4 |
சமஸ்கிருதத்தை விட பழமையானது தமிழ்: பிரதமர் மோடி புகழாரம் | 1 |
திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு | 4 |
தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு | 4 |
ட்விட்டர் ட்ரெண்டில் பரத்தின்‘காளிதாஸ்’ | 0 |
தப்பு தப்பா கணக்கு சொல்கிறார்களோ?: மன்மோகன் சிங் டவுட் | 2 |
பணமதிப்பிழப்பை ஸ்டாலின் தற்போது எதிர்ப்பது ஏன்?: சீமான் கேள்வி | 2 |
துப்பாக்கி முனையில் வங்கியில் 6 லட்சம் கொள்ளை | 4 |
அக்டோபர் 2 ‘சர்கார்’ இசை வெளியீடு | 0 |
முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்? | 4 |
சிவகார்த்திகேயன் படத்துக்காக எத்தனை நாள் பயிற்சி? உண்மையை உடைத்த சமந்தா! | 0 |
‘எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு’ தினேஷ் கார்த்திக் நம்பிக்கை | 3 |
வாழ்த்துகளில் நனையும் பாடகி விஜயலட்சுமி! | 0 |
‘வாழும் கலை’ அமைப்பு மீது நடவடிக்கை என்ன? - நீதிமன்றம் கேள்வி | 4 |
கருகிய ரொட்டியை பரிமாறியதாக கூறி விவகாரத்து | 1 |
நோயாளி வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்! | 5 |
ஐரிஷ் கிரிக்கெட் படையுடன் இந்திய அணி இன்று மோதல் ! | 3 |
அரசியல் சாசனத்தில் கர்நாடகாவுக்கு தனிச்சட்டம் இல்லை: காங். ஆவேசம் | 2 |
டிடிவி தினகரனை யாரென்றே தெரியாது: சுகேஷ் சந்திரசேகர் | 4 |
’அதிகமாக மது குடிக்க வைத்து...’ திட்டமிட்டு சீரழித்த உயிர் தோழியின் அப்பா! | 1 |
தமிழக அரசு மத்திய அரசிடம் சரணடைந்துவிட்டது: மு.க.ஸ்டாலின் | 2 |
“காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும்” - அமைச்சர் விஜயபாஸ்கர் | 4 |
ரசிகர்களின் மனதை பதற வைத்த அந்த நாள் - தோனி செய்த மேஜிக் ! | 3 |
பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் | 5 |
சோதனையை தினகரன் அரசியல் ஆக்குகிறார்: கே.பி.முனுசாமி | 2 |
“சென்னை மாநகராட்சியில் 740 கோடி மதிப்புள்ள டெண்டர்களில் ஊழல்”- ஸ்டாலின் தாக்கு | 4 |
ஆந்த்ராக்ஸ் எனும் தொற்று நோய்... கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம் | 4 |
‘புதிய விதி’ நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் | 3 |
கிம் ஜாங்குடன் காதலில் விழுந்து விட்டேன்... அமெரிக்க அதிபர் நகைச்சுவை பேச்சு! | 5 |
“முதலீட்டாளர்கள் தமிழகம் வர ஆர்வம் செலுத்தவில்லை” - ஸ்டாலின் குற்றச்சாட்டு | 2 |
இலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது | 5 |
’இந்து- முஸ்லிம்’ விளையாட்டு: ஹர்பஜன் சிங் ’பிஃபா’ ட்விட்! | 3 |
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்ணா சாலையில் மறியல் போராட்டம் | 4 |
‘வாரியமோ’, ‘ஆணையமோ’ பெயர் முக்கியமல்ல: நீர் வளத்துறை செயலாளர் சூசகம் | 1 |
எகிப்து மசூதியில் வெடிகுண்டு, துப்பாக்கிச் சூடு தாக்குதல்: 235 பேர் பலி | 5 |
குளிருக்கு கதவை அடைத்ததால் புகை மூட்டம்: தம்பதி உயிரிழப்பு | 4 |
ஜல்லிக்கட்டு மிருகவதை அல்ல: கமல்ஹாசன் | 4 |
“புகழுக்காக பாலியல் புகார் கூறவில்லை” - நடிகை டையன்ரா ஆதங்கம் | 1 |
ஆந்திர காவல்நிலைய கணினிகள் முடக்கம்... பணம் கேட்டு மிரட்டல் | 1 |
“விமர்சனம் இல்லாத எந்தக் கலையும் வளராது” - பா. ரஞ்சித் | 0 |
டெஸ்ட் விக்கெட்: 82 வருட சாதனையை முறியடித்தார் யாஷிர் ஷா! | 3 |
அதிமுகவுக்கு நிரந்தர எதிரி டிடிவி தினகரன் - துணை முதலமைச்சர் | 2 |
எம்.எல்.ஏ.க்களை தனியாக தங்கவைத்தது தற்காப்புக்காகத்தான்: நாஞ்சில் சம்பத் | 4 |
விஷம் வைத்த பின்பும் குழந்தைகளின் கழுத்தை நெரித்த அபிராமி.. கணவரையும் கொல்ல பிளான்..! | 4 |
பேஸ்புக் பதிவால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை அர்ச்சகர் | 1 |
பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி பிரிவில் வழக்கு | 0 |
கால்வாயில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.