text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
உறுதியானது அயோத்தியில் 221 மீட்டர் உயர ராமர் சிலை! | 1 |
விவசாயிகள் காப்பீடு செய்ய அணுகினால் வங்கிகள் பெற்றுக் கொள்ள வேண்டும்...வேளாண் துறை செயலாளர் | 4 |
சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: தமீமுன் அன்சாரி | 2 |
10 மாதம் காத்திருந்து குழந்தையை காண முடியாமலே உயிரிழந்த ராணுவ வீரர்..! | 1 |
19 கோடிக்கு ஏலம் போன ஐன்ஸ்டீன் கடிதம் | 5 |
இசை நிகழ்ச்சியில் புகுந்த சுனாமி - வைரலான வீடியோ | 5 |
3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் மறியல் போராட்டம்: பயணிகள் கடும் அவதி | 4 |
மதுரை ஆவின் தலைவரானார் ஒபிஎஸ் தம்பி ஓ.ராஜா ! | 4 |
கர்நாடக தேர்தல்: சித்தராமையா தோல்வி - காங்கிரஸும் வீழ்ந்தது! | 1 |
மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் - பதறவைக்கும் உண்மை | 4 |
பிரதமர் மோடியை கொல்ல சதி? - மாவோயிஸ்ட், சமூக செயற்பாட்டாளர்கள் கைது | 1 |
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு | 4 |
ஒரே பெயரில் இரு மனைவிகள்: அம்பலமான அதிமுக பிரமுகரின் ஆள்மாறாட்டம் | 4 |
5 மாநில தேர்தல் முடிந்தது | 1 |
குஜராத்தில் உலகின் மிக உயர சிலை திறப்பு விழா.. தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு | 1 |
மனைவிக்கு கார் ஓட்ட கற்றுத் தந்தபோது விபரீதம்: சிறுமி உடல் நசுங்கி பலி | 4 |
ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக்காரர்களை சந்தித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர் | 4 |
கேப்டன் விராட் கோலியின் சில அதிரடி சாதனைகள்! | 3 |
இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாளை கொண்டாடாத ‘ஷேம் இந்தியா’: ப.சிதம்பரம் சாடல் | 2 |
அமெரிக்காவில் ஷாரூக் கற்றுக்கொடுத்த லுங்கி டான்ஸ் | 0 |
நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - சத்தீஷ்கரில் 5 பேர் பலி | 1 |
‘கைகளை கட்டி மன்னிப்பு’ : முன் ஜாமின் வழங்க நூதன நிபந்தனை | 4 |
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அதிமுக சவால் | 2 |
விஜய் ‘சர்கார்’ டீசரில் ஒளிந்திருக்கும் உண்மைகள்? | 0 |
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கு விசாரணை இனி லைவ்வாக !! | 1 |
ஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்குகிறார் லிங்குசாமி: ஜெயானந்த் திவாகரன் தகவல்! | 0 |
நாடெங்கும் தொடரும் கறுப்பு பண வேட்டை...! கட்டுக்கட்டாக சிக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் | 1 |
“ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு தகுதியானவர்” - சசிதரூர் | 1 |
ஒரே பைக்கில் 5 பேர் பயணித்ததால் விபத்து | 4 |
காவலரை தாக்கிய ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் | 4 |
ராஜஸ்தானில் அசோக் கெலாட் அமோக வெற்றி | 1 |
சபரிமலை செல்ல 41 நாள் விரதம் தொடங்கிய டீச்சருக்கு கொலை மிரட்டல்! | 1 |
செய்யாத குற்றத்திற்காக 17 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த அப்பாவி | 5 |
அம்மாவுடன் வந்ததால் அப்செட் ஆனார் தயாரிப்பாளர்: பூனம் கவுர் பரபரப்பு புகார் | 0 |
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி குறித்து அறிந்துகொள்வோம்..! | 4 |
கனமழை எதிரொலி: புதுச்சேரி மீனவர்கள் 5வது நாளாக கடலுக்கு செல்லவில்லை | 4 |
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்! | 1 |
“நன்றி வேண்டாம், நலமாகி வாங்க போதும்” - நெல் ஜெயராமனிடம் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி! | 0 |
26 ஆம் தேதி ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி | 0 |
பட்டேலுக்கு போட்டியாக ராஜஸ்தானில் உலகின் மிகப்பெரிய சிவன் சிலை | 1 |
தேர்தலை ரத்து செய்யக் கூடாது: திருநாவுக்கரசர் | 4 |
தீர்ப்பை நிறுத்த நீதிபதி கர்ணன் மீண்டும் கோரிக்கை | 4 |
துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் | 4 |
மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை | 4 |
ரஜினி பேரனின் பிறந்தநாளில் ஒன்றுசேர்ந்த தனுஷ்- அனிருத் | 0 |
விநாயகர் சிலை ஊர்வலம் : இரு தரப்பு மோதலால் பரபரப்பு | 4 |
ஜி.வி.பிரகாஷ் கேரவனுக்கு வந்து வாழ்த்தினார்: ஜோதிகா நெகிழ்ச்சி | 0 |
6 லட்சம் ஐடி ஊழியர்களுக்கு சிக்கல்! | 1 |
‘தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது’ - முதலமைச்சர் பழனிசாமி | 4 |
தமிழர்களை யாராலும் ஒடுக்க முடியாது: கட்ஜூ உணர்ச்சிமயம் | 4 |
உலகின் மிகப்பழமையான போர்க்கப்பல் ஓய்வு பெற்றது | 1 |
“பணத்தை தருகிறேன்; திருடன் எனச் சொல்வதை நிறுத்துங்கள்” - விஜய் மல்லையா | 1 |
இணையத்தில் கசிந்த காட்சிகள் : முன்கூட்டியே வெளியான ‘பேட்ட’ டிரைலர் | 0 |
கணவன் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மனைவி! | 4 |
இந்தப் பக்கம் ரஜினி, அந்தப் பக்கம் கமல்: ஆஹா மகிழ்ச்சியில் அனிருத்! | 0 |
“நாக்கை அறுப்பேன் என்பது வாய் தவறி வந்த வார்த்தை” - அமைச்சர் துரைக்கண்ணு | 2 |
போலி விசாவில் பல லட்சம் மோசடி: நடவடிக்கை எடுக்காத காவல்துறை | 4 |
தாய் அணில் கட்டிய ‘பாசக்கூடு’ - சிக்கித் தவித்த குட்டிகள் | 5 |
சுருளி; கோவை குற்றால அருவிகளில் குளிக்க தடை | 4 |
தூத்துக்குடியில் திருநங்கை திருமணம்... வாக்குவாதமும்... சமரசமும்...! | 4 |
பாம்பனில் ரூ.250 கோடியில் புதிய பாலம்: ரயில்வே அமைச்சகம் | 4 |
மும்பையில் பிரபல தாதாவின் தமிழ் கூட்டாளி கொடூரக் கொலை! | 1 |
மகாராஷ்டிராவில் தலித் மக்கள் மீது தாக்குதல்: முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | 1 |
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம் | 4 |
கஜா பாதிப்பு: நள்ளிரவு முதல் மீட்பு பணிகள், முகாம்களில் 81 ஆயிரம் பேர்! | 4 |
எங்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது - அப்போலோ மருத்துவமனை | 4 |
திமுக பிரமுகர் ஓட, ஓட வெட்டிக்கொலை : பட்டப்பகலில் கொடூரம் | 4 |
இப்படியும் ஒரு காவல்துறை அதிகாரி ! தருமபுரியில் நெகிழ வைத்த சம்பவம் | 4 |
இளம்பெண் திடீர் மரணம் : விசாரிக்க உறவினர்கள் கோரிக்கை | 4 |
அமலா பாலின் வாய்ப்பை பறித்த ஓகி புயல்! | 0 |
திருவள்ளூரில் ப்ளூவேல் விளையாட்டால் இளைஞர் தற்கொலை? | 4 |
வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் : பிரபல பாடகி சுசீலா வேண்டுகோள் | 0 |
கருணாநிதிக்கு இறுதி மரியாதை.. மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி..! | 4 |
‘யு’ சான்றிதழை பெற்றது அஜித்தின் ‘விஸ்வாசம்’ | 0 |
அனைத்து மாவட்டங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம் | 1 |
தேர்தலை ரத்து செய்யக் கூடாது: திருநாவுக்கரசர் | 4 |
வங்கி பாதுகாப்பு மசோதா: ஊழியர் சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை | 1 |
தேசிய அரசியலில் விவாத பொருளான மோடி-கருணாநிதி சந்திப்பு | 2 |
900 கோடி வசூலைக் குவித்த சல்மான் கான் திரைப்படம்! | 0 |
நாகை, திருவாரூரில் முதலமைச்சர் நாளை ஆய்வு | 4 |
வடகொரியா-அமெரிக்கா இடையே அமைதி நிலவ வேண்டும் - போப் ஃபிரான்சிஸ் | 5 |
மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு தமிழக அரசு அஞ்ச வேண்டியதில்லை: இயக்குனர் அமீர் கருத்து | 0 |
தூத்துக்குடி செல்கின்றனர் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள்..! | 4 |
செங்கோட்டையன் பொய் சொல்லுகிறார்: மைத்ரேயன் குற்றச்சாட்டு | 4 |
தொகுப்பு வீடு இடிந்து மூதாட்டி பலி | 4 |
ஆதார் தகவல்களை அசைக்க முடியாது: மத்திய அரசு | 1 |
“நிரந்தரமாக மூடும்வரை ஸ்டெர்லைட் போராட்டம் ஓயாது” : வைகோ | 4 |
கும்ப்ளே அப்படிப்பட்டவரா? மறுக்கிறார் சஹா! | 3 |
வறட்சி நிவாரண நிதியைப் பெற மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்... ஸ்டாலின் | 4 |
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட பெண்ணுக்கு 15 நாள் காவல் | 4 |
லேப்டாப் போல் மடித்து வைக்கும் கார்: ஜப்பான் கண்டுபிடிப்பு | 5 |
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 அதிமுகவினர் விடுதலை | 4 |
சென்னை புறநகர்ப் பகுதிகளில் 3 நாட்களில் 100% மின் விநியோகம்: அமைச்சர் தங்கமணி | 4 |
இந்திய அளவில் ட்ரெண்டான #MLAsForSale... விலை போனார்களா தமிழக எம்எல்ஏக்கள்? | 2 |
ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் அதிகாரம் - என்ன சொல்கிறது பிரிவு 161 ! | 4 |
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம் | 1 |
110-ன் கீழ் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றம்... முதலமைச்சர் பழனிசாமி | 4 |
எப்படி சாத்தியமானது ட்ரம்பின் சாதனை வெற்றி... | 5 |
பசுவை மருத்துவரிடம் அழைத்துச்சென்ற முதியவர் கை உடைப்பு | 1 |
சாலையில் துப்பினால் துடைக்க வேண்டும்: புனே மாநகராட்சி அதிரடி | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.