text
stringlengths
15
110
label
int64
0
5
உ.பி.யில் தமிழக அதிகாரியின் அதிரடி நடவடிக்கை..!
1
ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு மத்திய அரசு கிடுக்குப்பிடி..!
1
செல்ல நாய்க்குட்டிக்காக சைவத்துக்கு மாறிய தமன்னா!
0
திலீப் விவகாரத்தில் இன்னும் பதில் இல்லை: நடிகைகள் போர்க்கொடி!
0
விஜயபாஸ்கர் கல்குவாரியில் இன்று மீண்டும் ரெய்டு
4
“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி
2
ஐஎஸ்எல் கால்பந்து: புனே - மும்பை இன்று பலப்பரீட்சை
3
காக்கப்படுமா மண்பாண்டங்களை உருவாக்கும் கலை ?
4
ஜனவரி முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லை..?: வேகமாக பரவும் போலி செய்தி..!
4
கிரிக்கெட்: பங்களா, தென்னாப்பிரிக்க அணிகளை அழைக்க பாக். முடிவு
3
ஏழைகளுக்கு இலவச செல்போன்கள் வழங்கும் ஆந்திர அரசு
1
கேட்டது ஐபோன்.. கிடைத்தது துணி துவைக்கும் சோப்பு..!
4
காஷ்மீரில் கடும் சண்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
1
நடிகை சுஜா வாருணி திருமணம்!
0
லிடன் தாஸ் அதிரடி: தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்!
3
தோனிக்கு 'கட் அவுட்' சேட்டன்களின் பாச மழை !
3
2 நாட்களில் புதிய புயல்! கனமழைக்கு வாய்ப்பு!
4
கிண்டல் செய்த ஆஸி.கேப்டனுக்கு பதிலடி கொடுத்த ரிஷாப்: வைரலாகும் வீடியோ!
3
மருத்துவரை கடத்த முயன்ற கும்பல் : மடக்கிப்பிடித்த மக்கள்
4
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்
4
மகளிர் கிரிக்கெட் அணியைக் கௌரவித்த பிரதமர் மோடி
3
மானிய விலை ஸ்கூட்டர்? இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை..
4
ஜெருசலேம் பிரச்னையில் வாய் திறக்காத இந்திய அரசு: இஸ்ரேலுடன் நெருக்கமா?
5
நடிகை சிரிண்டா இரண்டாவது திருமணம்: இயக்குனரை மணந்தார்!
0
பட்ஜெட் டாப் 10
1
“ஆடியோவில் உள்ளது எனது குரலே அல்ல” - அமைச்சர் ஜெயக்குமார் 
2
தொடர்ந்து 9வது நாளாக உயர்ந்த பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள் கடும் அவதி
1
“நிலம் தர மறுக்கும் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்றம் உத்தரவு
4
எம்.எல்.ஏ.க்களை விட அதிக நாட்கள் பணி செய்வது எம்பிக்கள் - ஆய்வில் தகவல்
1
டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவதால் இடைவெளி: ஜடேஜா
3
டாப்ஸிக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் ராம்போ ராஜ்குமார் மகள்கள்!
0
பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
4
சிரியா மீது அமெரிக்கா அட்டாக்... ட்ரம்ப் அறிவிப்பு
5
வசவாளர்கள் வாழ்க: வைகோவுக்கு ஸ்டாலின் வாழ்த்து
4
சேப்பாக்கம் மைதானத்தில் காலணி வீச்சு! ரசிகர்கள் போல் வந்த போராட்டக்காரர்கள்..
3
“சபரிமலைக்கு யார் சொந்தக்காரர்?” - பினராயி விஜயன் கேள்வி
1
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
4
மீண்டும் சிட்டி ! வெளியானது 2.0 டீஸர்
0
புது வாழ்வை நாளை தொடங்குகிறார் ’கேரள அரசின் மகள்’!
1
விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்
4
டெல்லியில் விவசாயிகளை சந்தித்தார் பழனிசாமி
4
டிடிவி தினகரன் பணப்பட்டுவாடா செய்கிறார்: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
4
புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் மொத்தம் எத்தனை? அதன் பொருள் என்ன?
4
742 வழக்கறிஞர்கள் பணி செய்ய தடை
4
விராத் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்!
0
இந்தோனேஷியாவில் பலத்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
5
நள்ளிரவு டிவிஸ்ட்டில் முடிந்த ஒருதலைக் காதல் நாடகம்!
1
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திரா
4
என்.எஃப்.டி.சி படங்களுக்கு புது விதிமுறை
0
என்னா ஒரு டெக்னாலஜி... நூதன முறையில் பிட் அடித்த மாணவர்
1
விஜய்யின் அரசியல் ஆசையில் தவறில்லை - கமல்ஹாசன்
2
யார் இந்த டொனால்ட் ட்ரம்ப் ?
5
விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு
1
ஆசிரியர் திட்டியதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை? 
4
எல்லா புகழும் அனுஷ்காவுக்கே - வெற்றிக்கு பின் விராட் கோலி பேட்டி
3
குரூப்2 கேள்வித்தாள் தயாரித்தவருக்கு தமிழ்நாடு தெரியுமா? - ஸ்டாலின் 
2
“தூத்துக்குடி 144 உத்தரவு முறையாக விளம்பரப்படுத்தப்பட்டதா?” - நீதிபதிகள் கேள்வி 
4
இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டி: 2வது‌ நாள் முடிவில் இந்திய அணி 74/5
3
புதிய தலைமுறையின் ‌‌சக்தி விருதுகள்: சாதனை பெண்களுக்கு கௌரவம்
4
சேட்டிலைட் யுகத்திலும் தொடரும் கொடுமைகள்.. பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு மொட்டையடித்த கணவன்
1
கல்யாண டார்ச்சர்: 18வது மாடியில் இருந்து மிரட்டிய பெண்
1
வயலில் தரையிறக்கப்பட்ட மத்திய அமைச்சரின் ஹெலிகாப்டர்
1
பூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது ? காத்திருக்கும் கால்பந்தாட்ட ரசிகர்கள் !
3
வித்யாசாகர் ராவ் முயற்சியால் ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை
4
பாகிஸ்தான் சிறையில் துன்பப்படும் 546 இந்தியர்கள்
5
வாழ்நாள் தலைவர்கள் தேர்வு... ஒலிம்பிக் சங்கத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் நோட்டீஸ்
1
குஜராத்தில் தமிழக மீனவர்களுக்கு டீசல் வழங்கும் பணி தொடக்கம்
4
தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
4
மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ரூ.2,021 கோடி !
1
15 நாட்களில் பாகுபலி 2 வசூல் என்ன?
0
தமிழகத்தின் வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
4
பிறந்து 6 நாட்களே ஆன குழந்தைக்கு நடந்த ஆப்பரேஷன் .!
5
உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை ரூ.20,000 ஆக உயர்வு
4
கடலூர்-பாம்பன் இடையே ‘கஜா’ புயல் கடக்கும் - வானிலை மையம் தகவல்
4
கஜா புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!
4
வாடகைக்கு வீடு இருக்கா? பெண் வேடமிட்டு வந்த கொள்ளையர்கள்!
4
“இயல்பை விட கூடுதலான மழை பதிவாகும்” - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
4
புதிதாய் பிறந்திருக்கிறேன்: தலைவரான பின் ஸ்டாலின் பேச்சு!
4
என்ன சொல்கிறது பயிற்சி ஆட்டம்? - பேட்டிங் வரிசையில் கோலிக்கு நீடிக்கும் சிக்கல்
3
நான் நானா படேகரா? இல்ல தனுஸ்ரீயா? - கடுப்பான அமிதாப்
0
சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய ட்ரம்ப்
5
பிக்பாஸ் நிகழ்ச்சி: ரூ.100‌ கோடி கேட்டு நோட்டீஸ்
4
இளம்பெண்ணைக் கொன்றது சந்தேகம்!
4
பிரியங்காவுடன் காதலில் விழுந்தது எப்படி? மனம் திறந்தார் நிக் ஜோனாஸ்!
0
‘கேரளாவிற்கு நாடே துணை நிற்கும்’ - குடியரசுத்தலைவர் உறுதி
1
ஐஏஎஸ், ஐபிஎஸ் விதிமுறை மாற்றம் : மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
4
சோதனை குறித்து திண்டுக்கல் சீனிவாசன்: காலையில் ஒரு கருத்து, மாலையில் வேறு கருத்து
2
டிசம்பர் 4, 5-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
4
விவேகம் விமர்சனம்: ப்ளூசட்டைக்கு ஆதரவாக பிரபல பாடகர்!
0
முல்லைபெரியாறு புதிய அணை விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
4
கமிஷனர் அலுவலகத்தில் பிரபல காமெடி நடிகர் மீது மனைவி புகார்
0
பாகுபலி 2 டிரைலர் பார்த்ததும் கஷ்டமெல்லாம் போச்சு: பிரபாஸ்
0
நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபட வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
2
விவேகம் படத்துக்காக வெறியோடு காத்திருக்கும் ரசிகர்கள்
0
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆர்.பி.சிங்!
3
நாடாளுமன்றத்தில் சுஷ்மா பொய்த் தகவல்: சீன அரசு ஊடகம் குற்றச்சாட்டு
1
கனிஷ்க் நிறுவன 281 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்
1
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிகப்பட்ச வரி செலுத்தியவர் யார் தெரியுமா..?
1
தனியார் பள்ளிகளின் தாக்கம் - மாணவர்களே இல்லாத அரசுப் பள்ளி!
4
ஒரு நாள் நடிக்க ரூ.5 கோடியாம்! ஷாக் கொடுக்கிறார் விராட்
3