text
stringlengths
15
110
label
int64
0
5
கவிதை பாடும் காவலர் ! குவியும் பாராட்டு!
4
வேஷம் போட்டு நடிப்பவர்களை மக்கள் நம்ப வேண்டாம்: முதலமைச்சர் பழனிசாமி
2
ஹாலிவுட் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் ரீமேக் செய்கிறார்?
0
மதவெறி நாட்டுக்கே ஆபத்து: ஓபிஎஸ் காட்டம்
2
உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக்கடக்கும் மலைவாழ் மக்கள்
4
மதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறிய தினம் இன்று
4
மீ டூ விவகாரம்: நடிகர் மோகன்லாலை சாடிய ரேவதி!
0
மோடிக்கு ஐநாவின் ‘சாம்பியன்ஸ் ஆப் த எர்த்’ விருது 
1
நம்மை நாமே முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.. யுபிஎஸ்சி தேர்வில் அசத்திய கீர்த்திவாசன் பேட்டி
4
கல்யாண டார்ச்சர்: 18வது மாடியில் இருந்து மிரட்டிய பெண்
1
விசாகப்பட்டினம் டெஸ்ட்: புஜாரா, கோலி சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி
3
வாட்ஸ் ஆப்-பே கதி என்று இருப்பதா? திருமணத்தை நிறுத்தினார் மணமகன்
1
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு
2
திருச்சி பெல் நிறுவன பூங்காவில் அடுத்தடுத்து உயிரிழந்த 31 மான்கள்
4
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கிய இருவர் மீட்பு
1
போப் ஆண்டவரை முத்தமிடும் பேய் டொனால்டு டிரம்ப்: ஷாக்கிங் ஓவியம்
5
பரோல் வழங்கினால் வெளிநாடு தப்பிச்சென்றுவிடுவார் நளினி: தமிழக அரசு
2
'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின் 
4
பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி ...ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு
1
“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி
4
திருமாவளவன் தெரியாமல் கூறுகிறார்: ஜெயக்குமார் பதில்
2
20 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ‘ரயீஸ்’டிரைலர்
0
குர்துப் படையினருக்கு கூடுதல் ஆயுதங்கள்: அமெரிக்கா அறிவிப்பு
5
12 அடி மலைப்பாம்பை அசாத்தியமாக பிடித்த ஆசிரியர்
1
விஷம் கொடுத்து குழந்தைகளை கொன்ற அம்மாவைத் தேடுகிறது போலீஸ்!
4
சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மக்கள் வெளியேற்றம்
4
அதிர வைக்கும் சத்துணவு திட்ட ஊழல்... அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு ரூ.2,400 கோடி லஞ்சம்..?
4
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: மழையிலும் தொடரும் மாணவர்களின் போராட்டம்..!
4
வடிவேலுவின் ’புலிகேசி 2’ எப்போது?
0
சமையல் பெண் பணியாளருக்கு தீண்டாமை கொடுமை - 75 பேர் மீது வழக்கு
4
திருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..!
1
வட மாநிலங்களில் நீடிக்கும் பனிப்பொழிவு.. பரிதவிக்கும் மக்கள்
1
முதல்வர் பழனிசாமி நன்கு குணமாகிவிட்டார்: மருத்துவர் தகவல்
2
ஆவின்னதும் தெர்மாகோல் ஞாபகம்தான் வருது: கமல் கலாட்டா
0
கரும்பனியை கவனிக்காமல் சறுக்கி விழுந்த மனிதர்: வைரல் வீடியோ
5
ஐயையோ! ஆறாக ஓடுது எட்னா குழம்பு
5
கடன் அதிகமானதால் தற்கொலை முயற்சி
4
விஜய் நன்றி சொல்ல வேண்டும்: ஹெச்.ராஜா
4
விமான நிலையத்தில் உதவ ஆளில்லை: அதிருப்தியில் ஆஸி. வீரர்கள்
3
வெட்டு குத்தில் முடிந்த ’நில்லு நில்லு சேலஞ்ச்’: பெண்கள் உட்பட 8 பேர் காயம்!
1
ராணாவுக்கு தினமும் காலை 40 முட்டை.. பாகுபலி 2 பற்றி பரவும் புதுத் தகவல்கள்
0
ராமர் கோயில் கட்டுவது எப்போது? பாஜக எம்பிக்கள் கேள்வி
1
சுப்மன் கில், தினேஷ் கார்த்திக் அதிரடியில் சிஎஸ்கே சரண்டர்!
3
காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது
1
மோசமான ஃபார்மா? இங்கி. தொடக்க ஆட்டக்காரர்களுக்கு பயிற்சியாளர் ஆதரவு!
3
பொன்ராம்-சிவகார்த்திகேயன் புதிய படம் 55 சதவீதம் முடிந்தது
0
காவிரி விவகாரம்: முதலமைச்சர் இன்று ஆலோசனை
2
வங்கதேசத்தில் நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக அதிகரிப்பு
5
கரையைக் கடந்தது 'கஜா'
4
மலைப்பாம்பும் நாயும் கட்டிப் புரண்ட வைரல் வீடியோ
4
கருண் நாயர் இரட்டைசதம் அடித்து சாதனை
3
“வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டாம்” - நீதிமன்றம்
4
முப்படை வீரர்கள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி (படங்கள்)
1
ஜன.1 முதல் ஆந்திராவுக்கு தனி உயர்நீதிமன்றம் - குடியரசு தலைவர் அறிவிப்பு
1
இந்தியாவில் மின்னணு பணபரிமாற்றம் எந்த அளவுக்கு சாத்தியம்?
1
பிரேம்ஜி இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார் யுவன்ஷங்கர் ராஜா 
0
மறக்க முடியாத டான் பிராட்மேனை கெளரவித்த கூகுள் !
3
‘நிபா’வைரஸ் அபாயம் : எம்.எல்.ஏ-வால் பேரவைக்குள் ஏற்பட்ட சர்ச்சை!
1
உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா கர்நாடகாவில் திறப்பு
1
புறாக்களை சுட்ட ஊழியர்: தனியார் ஆலை மீது ப்ளூ கிராஸ் புகார்
4
அமைந்தகரையில் சிக்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய நோட்டுகள்
4
சபரிமலை போராட்டம் : 1,400 பேரை கைது செய்த காவல்துறை
1
சாலையில் கவிழ்ந்த டீசல் லாரி... குடங்களில் பிடித்துச்சென்ற மக்கள்..!
4
தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகளுக்கு அனுமதி
4
சசிகலாவிற்கு எதிர்ப்பு .... தீபாவிற்கு ஆதரவாக பேனர்கள் வைத்த அதிமுக-வினர்..!
4
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி
4
சஞ்சய் தத் முன்னரே விடுவிக்கப்பட்டது ஏன்..? கண்டறிவதில் தோல்வி கண்ட ஆர்டிஐ..!
4
களத்தில் குதித்தார் ஸ்ரீதேவியின் 2-வது மகள்!
0
ஆவின் பாலில் கலப்படம்: உரிமையை ரத்து செய்யக் கோரிக்கை
4
சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாக மோசடி.. 5 வருடத்திற்கு பின் இருவர் கைது..!
1
கண்களில் கறுப்புத்துணி கட்டி மீனவர்கள் போராட்டம்
4
ரஃபேல் ஒப்பந்தம்: அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
1
வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடுகள்: வழக்கு தள்ளுபடி
4
ரியோ ஒலிம்பிக்...மகளிர் ஹாக்கியில் இந்திய அணி தோல்வி
3
'சிகப்பும், நீலமும் ஒன்றிணைய வேண்டும்' : பா.இரஞ்சித்
0
தமிழகத்தில் தொடர்ச்சியாக காய்ச்சலால் பறிபோகும் உயிர்கள்
4
சிலை கடத்தல் விவகாரம் : டிவிஎஸ் குழுமத் தலைவர் உட்பட 3 பேருக்கு முன்ஜாமீன்
4
மதுரையில் 2000 ஆண்டுகள் பழமையான சிலைகள் கொள்ளை!
4
இந்தியா முழுவதும் 3000 திரைகளில் ’சர்கார்’
0
ஊழலை ஒழிக்க முயன்றது குற்றமா?... எதிர்கட்சிகளுக்கு பிரதமர் கேள்வி
1
கோவையில் தொடங்கிய ‘ஸ்மார்ட் சிட்டி’ சைக்கிள் திட்டத்திற்கு முழுக்கு 
4
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்
4
ஹெச்டிஎஃப்சி துணைத்தலைவர் கொலை?.. வளர்ச்சி பிடிக்காதது காரணமா..?
1
மனைவியை கொலை செய்துவிட்டு அவரது பேஸ்புக்கை மட்டும் ஆக்டிவாக வைத்திருந்த கணவர்!
1
ஆசிய விளையாட்டு போட்டி : பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து, சாய்னா
3
முதன் முதலில் வாங்கிய மாருதி 800 காரில் இன்னும் பயணிக்கும் நடிகர்!
0
3-வது டெஸ்ட் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் திணறல்!
3
திருமணத்தை மீறிய பாலியல் உறவில் ஆண்களுக்கு மட்டும்தான் தண்டனையா..? இன்று தீர்ப்பு
1
தீக்குளித்த மதிமுக நிர்வாகி உயிரிழப்பு
4
பட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..!
3
கடமையை கலையாக செய்யும் காவலர்; பாராட்டும் வாகன ஓட்டிகள்
4
பொதுநிகழ்ச்சியில் பெண்ணை முத்தமிட்ட அதிபர்
5
அசத்திய இந்திய இளம்படை... சாம்பியனானது இந்தியா 'பி' !
3
உபியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சிறுமிகள் உட்பட 10 பேர் கைது
1
நெடுவாசலில் மீண்டும் போராட்டம் நடத்துவோம்: போராட்டக்குழுவினர்
4
துப்பாக்கியும் துரத்தலும் நயன்தாராவின் 'வேற லெவல்' !
0
நாட்டு சர்க்கரை தயாரிக்கும் பட்டதாரி இளைஞர்
4
நிவின் பாலிக்கு வில்லனாகும் விக்ரம்
0
ஆந்திராவில் தஞ்சம் புகுந்த காசிமேடு மீனவர்கள்
1
அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம்
4