text
stringlengths
15
110
label
int64
0
5
பனிச்சறுக்கில் சாதனை: ஆஞ்சல் தாகூருக்கு பிரதமர் வாழ்த்து
3
விஜய் ஹசாரே போட்டியில் விளையாட தோனி மறுத்தது ஏன்?
3
மீண்டும் ஏவுகணை தயாரிப்பில் வடகொரியா? - அமெரிக்கா சந்தேகம்
5
உ.பியில் பரிதாபம்: கல்வீசி தாக்கியதில் மீண்டும் ஒரு போலீஸ்காரர் உயிரிழப்பு
1
மீனவர்கள் மீது தாக்குதல்: பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஜெயக்குமார் தகவல்
2
“மகனுடன் வெற்றிக்கோப்பையை தாங்கி நிற்கிறேன்” - ஷிகர் தவான் நெகிழ்ச்சி
3
மர்ம விலங்கு? இரவில் கதறும் ஆடுகள்.. அச்சத்தில் உறைந்த கிராமம்!
4
”அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவர்” - ஜெயக்குமார்
2
சென்னையில் விடாமல் தொடரும் மழை...! இன்றும் நீடிக்கும்..!
4
அஸ்வினா? கார்த்திக்கா? இன்றைய ஆட்டத்தில் தமிழர்களின் ஆதரவு யாருக்கு..?
3
பாலியல் சுரண்டல்கள் குறித்து பேசிய ‘காலா’ நாயகி ஹூமா குரேஷி..!
0
டிக்கெட் விலை உயர்வால் தமிழ்சினிமா அழிய நேரும்: சீனு ராமசாமி எச்சரிக்கை
0
கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது!
4
உணவை வீணடிப்பதில் முன்னிலை வகிக்கும் இந்தியா; ஆய்வில் தகவல்
1
பரீட்சை பேப்பரில் கடவுள் பெயர் வேண்டாம் : பல்கலைகழகம்
1
48 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலுக்கு வந்த அம்மன் சிலை !
4
சிபிஐ சோதனை நிறைவு.. சிதம்பரம் வீடுகளில் சிக்கியது என்ன..?
4
ட்ரம்பின் வெற்றியில் ட்விட்டரின் பங்கா? - வருந்தும் ட்விட்டர் இணை நிறுவனர்
5
தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு - விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது
3
மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் - பதறவைக்கும் உண்மை
4
ஜீரோ மார்க் வாங்கின கோலிக்கு விருதா? - கொதிக்கும் மல்யுத்த வீரர் பஜ்ரங் 
3
ஆதார் - பான் இணைப்பு; நாளையே கடைசி நாள்
1
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியது!
4
நீண்ட வாழ்வாதாரம் உருவாக்கப்படும்: முதல்வர் உறுதி
4
பறவைகளுக்காக 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்!
4
காயமடைந்தவரை காப்பாற்றச் சென்றவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
4
உங்கள் வீட்டில் ஏசி இருக்கிறதா? - இதையெல்லாம் செய்யாதீர்கள்..!
4
“தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யவில்லை” - தமிழக தேர்தல் அதிகாரி 
4
ரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்
2
“என்னுடைய பவுலிங் வாழ்க்கையை மாற்றியவர் தோனி” - முகமது சிராஜ் நெகிழ்ச்சி
3
இயக்கப்படாமல் இருக்கும் “ஜலராஜா”
4
பிரதமரை இன்று சந்திக்கிறார் ஓபிஎஸ்!
1
பல்கலைக்கழகங்களில் சானிட்டரி நாப்கின்கள் எரியூட்டும் இயந்திரம்
1
விஜய் ஹசாரே இறுதிப் போட்டி: 177 ரன்னுக்கு சுருண்டது டெல்லி!
3
பிரதமரின் ஆன்மிக குரு என்று கூறி மோசடி: கதக் டான்சர் கைது!
1
பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜ‌ர்
4
கருடசேவை உற்சவத்தில் மு.க.ஸ்டாலின் மனைவி
4
பிரபுதேவா ஜோடி ஆனார் நிக்கி கல்ராணி!
0
தமிழகத்தில் பிரபலமாகும் சேற்றில் ஆடும் கால்பந்து: ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!
4
கோயில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
4
கோலி, ரோகித் அதிரடி சதத்தால் இந்திய அணி 337 ரன்கள் குவிப்பு
3
ஸ்ரீதேவி ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த அஜித்
0
நிறத்தைக் காரணம் காட்டி நடிக்க மறுத்த ஹீரோயின்: இயக்குனர் தகவல்!
0
பீகாரில் கட்டுக்கடங்காத வெள்ளம்: 4 லட்சம் மக்கள் சிக்கித்தவிப்பு
1
கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ஐசிசி புது முடிவு
3
தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இல்லை: ட்ரம்ப்
5
நான் ஸ்லீப்பர் செல் இல்லை: கண்கலங்கிய செல்லூர் ராஜூ
2
இஸ்லாமாபாத்தில் குடியேறும் இம்ரான் கான்
5
தொடங்கியது காந்தி பெயரில் புதிய இணையதளம் 
1
பிராத்வெயிட் அபார சதம்: மீண்டும் சரிந்தது பங்களாதேஷ்!
3
தாய்ப்பாலை கட்டாயமாக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
4
குஜராத் மாநிலங்களவை தேர்தல்: வெற்றி பெறுவாரா அகமது படேல்?
2
'மன்னிச்சிடுங்க எனக்கு தண்டனை கொடுத்துடாதீங்க' கதறிய விராட் கோலி
3
தொடங்கிய வேகத்தில் சரிந்தது வங்கதேசம் - இந்தியாவுக்கு 223 ரன் இலக்கு
3
உலகின் பணக்கார மனிதர்... மறுபடியும் பில்கேட்ஸ்தான்
5
பேரவைச் செயலரைச் சந்தித்தார் விஜய்பாஸ்கர்
4
கேட்ச், ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டதால் தோற்றோம்: தவான்
3
பொங்கி வரும் காவிரி - வெள்ளம் சூழ்ந்த விளைநிலங்கள்
4
நியூட்ரினோ திட்டம் அமலானால்... மறக்காமல் மரம் வளர்க்கவும்..!
4
கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா மே 18-ல் பதவியேற்பு?
1
31வது ஆசியான் மாநாடு நிறைவு: சிங்கப்பூர் தலைமையில் 32வது மாநாடு
5
இந்தியாவில் வெள்ளத்தால் இதுவரை 993 பேர் உயிரிழப்பு: தொடரும் சோகம் !
1
வாடிக்கையாளர் தகவல்களை சீனாவிற்கு அனுப்பியதாக யுசி பிரவுசர் மீது புகார்
1
மழைநீரில் மிதக்கும் நாடாளுமன்றம்
1
யாருடன் யார் மோதுகிறார்கள் ?
3
ஒரு நாள் போட்டிகளில் இருந்து பாக். வீரர் ஓய்வு!
3
குடியரசுத்தலைவர் உள்ளிட்டோர் மிலாது நபி வாழ்த்து
1
உலக சீரிஸ் பேட்மிண்டன் போட்டி... சிந்து முதன்முறையாக பங்கேற்பு
3
மீ டூ விவகாரம்: புதிய படத்தில் இருந்து ஸ்ருதி நீக்கம்!
0
ட்டுவிட்டரில் தலைகாட்டிய ரஜினிகாந்த்...
0
காய்ச்சல்தானே என்று அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது: விஜயபாஸ்கர்
4
சீனாவில் வசூல் சாதனை படைக்கும் அமீர்கான் படம்
0
“வர்தா புயலைப் போல் 120 கிமீ வேகத்தில் காற்றுவீசும்” - வெதர்மேன் கணிப்பு
4
நெல்லையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: பலத்த பாதுகாப்பு
2
நான் இனி அரசியலில் இல்லை: நாஞ்சில் சம்பத்
2
உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா கர்நாடகாவில் திறப்பு
1
அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
4
“நான் செய்த மிகப்பெரிய தவறு 2வது திருமணம்” - இம்ரான் கான் உருக்கம்
3
வெளிநாடுகளில் மனைவியுடன் தங்கும் விவகாரம்: விராத் கோரிக்கை, பிசிசிஐ ஒத்தி வைப்பு!
3
போலீஸ் அட்வைஸ்: வீட்டை விட்டு வெளியேறும் மக்கள்!
4
“எனக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை” - நடிகர் சரவணன் விளக்கம் 
0
’மரண மாஸ் ஆடியோ’மேக்கிங் வீடியோ ரிலீஸ்
0
சாதனையை தவறவிட்ட கெய்ல்
3
தோனியின் ஆதார் விவரங்களை கசியவிட்ட நிறுவனத்துக்கு 10 ஆண்டுகள் தடை
3
மூன்று கெட்டப்பில் விஜய்....!
0
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு
1
திண்டுக்கல், மதுரையில் 'புதிய தலைமுறையின் மாணவர் மன்றம்' தொடக்கம்.. மக்களுக்கு சேவையாற்ற வேண்டுகோள்
4
“ஆக்ஸ்ஃபோர்டிற்கு வாருங்கள் ஷாரூக்கான் ” - மலாலா அழைப்பு
0
உலக தடகள போட்டி இன்று தொடக்கம்: விடை பெறுகிறது ’வேகம்’
3
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் நடால், மரின் சிலிச்
3
மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டேனா ? - ஓ.எஸ்.மணியன் விளக்கம்
2
காரை தாக்கிய ஒற்றை யானை ! பயணிகள் 'திக் திக்'
4
‘56 மணி நேர முதல்வர்’எடியூரப்பா ராஜினாமா.....!
2
அமித்ஷாவை சுற்றி வந்த சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கு - கடந்து வந்த பாதை..!
1
“என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?” - சிம்பு ஆவேசம் 
0
பாலிவுட் நடிகை ஸ்வேதா திரிபதி தமிழுக்கு வருகிறார்
0
மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தம்: பிரதமர் மோடி புது திட்டம்
1
“ரஜினி படம் பண்ணுவது என் கனவு” - ‘பேட்ட’கார்த்திக் சுப்புராஜ் பேட்டி
0
பழங்குடியினரை புறக்கணிக்கிறது பாஜக -- ராகுல் குற்றச்சாட்டு
5
கோவையில் பரவும் மர்ம காய்ச்சல் ?
4