text
stringlengths
15
110
label
int64
0
5
சென்னையில் இயல்பை விட 60% மழைப்பொழிவு குறைவு
4
ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம்: விஷால்
0
கர்நாடகாவில் பரவும் பன்றிக் காய்ச்சல்: தடுக்க அரசு தீவிரம்!
1
ஐஸ்வர்யா ராயின் தந்தை காலமானார்
0
“ நீதிமன்ற விசாரணைக்கே பாஜக முக்கியத்துவம் அளிக்கும்” - ராமர் கோயில் குறித்து அமித்ஷா
2
வேட்டையாடியதாக பிரபல கோல்ஃப் வீரர் கைது
1
‌தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.2,014 கோடி நிதி
1
அரசியல் பொறுப்பு அளிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வேன்: விவேக் பேட்டி
2
விஹாரி, படேல் மிரட்டல்: முரளி விஜய், ரஹானே மீண்டும் ஏமாற்றம்!
3
திண்டுக்கல் அருகே கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழப்பு
4
சபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!
1
கருணாஸூக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!
4
வர்தா புயல் பாதிப்புகளைப் பார்வையிட மத்தியக் குழு நாளை சென்னை வருகை
4
“அஸ்வின் மிகவும் ஆபத்தானவர்” - சுனில் கவாஸ்கர் பாராட்டு
3
சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம்
1
ப்ளூ வேல் விளையாட்டை திரைக்கதையாக்கிய இளம் இயக்குநர்!
0
“மதச்சார்பின்மைக்கு எதிராக எதையும் கூறவில்லை” - மேகாலய நீதிபதி விளக்கம் 
1
“நான் ஒரு ஹிட்லர் தாய்..” மனம் திறந்த கஜோல்
0
'5 ஆம் வகுப்பு வரை புதிய சீருடை' -தமிழக அரசு அறிவிப்பு 
4
அஜித்துடன் இணைகிறார் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்?
0
தங்கிலிஷ் முறையில் ட்வீட் போட்டு அசத்தும் அமெரிக்கப் பெண்..!
4
14 டன் புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னை வருகை
4
பாடப் புத்தகத்தில் மில்கா சிங்குக்கு பதில் ஹீரோ படம்: வெடிக்கும் சர்ச்சை!
1
பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரம் 
1
ஒன்றரை லட்சம் பேரையும் கட்சியிலிருந்து நீக்குவார்களா? - அழகிரி கேள்வி
2
குடியரசுத் தலைவரை சந்திப்போம்: தங்க தமிழ்ச்செல்வன்
2
கே.ஆர்.பி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
4
வெஸ்ட் இண்டீஸை பந்தாடி இந்தியா அபார வெற்றி
3
காயத்தால் அவதிப்படும் சானியா மிர்சா
3
பசு கடத்தல்காரர் என நினைத்து இளைஞர் அடித்துக் கொலை: மீண்டும் கொடூரம்!
1
தீபிகா படுகோனேவுக்கு ஷாருக்கான், அமீர்கான் ஆதரவு
0
முன்னிலையில் பிரான்ஸ் அணி - இரண்டாம் பாதியில் பதிலடி கொடுக்குமா குரேஷியா?
3
பள்ளியிலிருந்து குழந்தைகளுடன் வந்த மனைவி - வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி
4
ராணுவ வீரர்கள் ஹோலி நடனம்
1
“பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் வளர்ச்சி பாதிப்பு”- ரகுராம் ராஜன்
1
‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே’ கங்குலியின் ஃபீலிங்ஸ்!
3
“ஆர்.டி.ஐ-யுமா செல்லாம போயிரும்?” - அற்புதம்மாள் கேள்வி
4
ஊடகங்கள் மீது அதிபர் ட்ரம்ப் ஆவேசம்!
5
நடிகை அனுஷ்காவுக்கு பீட்டா விருது
0
வாகன காப்பீட்டை புதுப்பிக்க புது உத்தரவு
1
ஹைட்ரோகார்பன் திட்டம் வராது?: மத்திய அமைச்சர்
4
குணப்படுத்த முடியாத மூளை பாதிப்பு - சிறுவனுக்காக கலங்கிய நீதிபதிகள்
4
தொடரும் உள்தாள் ஒட்டும் பணி.. எப்போது தான் வரும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு?
4
பழம் எனக்கே சொந்தம்: துப்பாக்கிச் சூடு வரை போன மாம்பழச் சண்டை!
1
'போலீஸ் அதிகாரி தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்' பாஜக எம்.எல்.ஏ.சர்ச்சை கருத்து
1
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதிக நன்கொடை: பாஜக முதலிடம்
1
மெசேஜ்களால் குவிந்த செல்போன்: நடிகர் மாதவன் இன்ப அதிர்ச்சி!
0
எழுவர் விடுதலை.. இன்று மாலை அனுப்பப்படுகிறது பரிந்துரை கடிதம்
4
வெள்ளி வென்ற மங்கைகள்.. வெண்கலம் வென்ற வீரர்கள்..!
3
தீ விபத்து பகுதியில் முதல்வர் பட்னாவீஸ் ஆய்வு: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்
1
'வலி தாங்க முடியாமல் துடித்தேன் தங்கத்தை வென்றேன்' ஸ்வப்னா பர்மன் !
3
பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் பலி
4
இணையத்தில் வைரலாகும் அசின் மகளின் பிறந்த நாள் புகைப்படங்கள்!
0
துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை: இலங்கை மறுப்பு
5
மகளுடன் மணவிழாவில் ஐஸ்வர்யா ராய் வைரல் வீடியோ
0
சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு 25 வீடுகளைப் பரிசளிக்கும் விவேக் ஓபராய்
1
4 ஆயிரம் ஆபாச இணையதளங்களை முடக்கியது சீனா
5
நிஸ்ஸான் தலைவர் கைது!
5
லட்சுமி, அட்சயாவுடன் மாட்டுப் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த விஜயகாந்த்
2
ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம் பறிப்பு ! விசாரணையில் அதிர்ச்சி அடைந்த காவல்துறை
4
துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்
4
என்எல்சி-யில் பணி நாட்களை நீட்டித்துத் தரக்கோரி போராட்டம்; 500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கைது
4
அடை மழையிலும் தடைபடாத அதிசய திருமணம் 
5
சிகெரெட் வாங்கவே காசு இல்லாத தினகரனுக்கு சொத்து சேர்ந்தது எப்படி?: மதுசூதனன் பேச்சு!
2
அதிகாரிகளை பணி செய்ய விடாமல் நாயை விட்டு ஏவியவர் கைது
4
ஹெலிகாப்டர் பேர வழக்கு: டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி 
1
மெர்சல் தடை நீங்கியது
0
சன்னி லியோன் எனும் நான்....!
0
சென்னையில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிப்பு
4
36 வயதில் முதலிடம்: தரவரிசையில் ஃபெடரர் சாதனை
3
சாலையில் வீணாய் போன துவரம் பருப்பு மூட்டைகள்: இதுதான் காரணம்..!
4
ஆஸ்திரேலிய தொடரில் விராத் டீம் அசத்தும்: சச்சின் நம்பிக்கை
3
போலி மாதாந்திர பாஸ்: பேருந்து ஊழியர்கள் 4 பேர் தற்காலிக பணி நீக்கம்
4
சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து
1
டிடிவி-க்கு 5 நாட்கள் போலீஸ் காவல்
4
பெண் மருத்துவர் தற்கொலை - சாதியக்கொடுமை காரணமா?
1
மீனவர்களுக்கு இழப்பீடு குறித்து பரிசீலனை - தமிழக அரசு அறிவிப்பு
4
அம்மா, பாட்டியின் கனவை நிறைவேற்றிய விமானி - நெகிழ்ச்சி சம்பவம் 
1
இவர்கள், நாட்டைப் பிடித்த விளையாட்டு வீரர்கள்!
3
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைக்கப்படுகிறது !
1
ரஜினிகாந்த் இலங்கை சென்றால் பாராட்டலாம்: சுப்பிரமணியன் சுவாமி
4
பெரி‌யபாண்டிய‌ன் குடும்பத்திற்கு அமைச்சர் ராஜலெட்சுமி ஆறுதல்
2
திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி
0
“ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியைக் காக்க முயற்சிப்பேன்” - சக்திகாந்த தாஸ்
1
கவுரி லங்கேஷூக்கு முன் பிரபல நடிகருக்கு குறிவைத்த கொலையாளிகள்!
0
ஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..!
4
சிம்பு- கவுதம்மேனன் கூட்டணி ரகசியம்
0
சட்டப்பேரவையை கூட்ட ஆளுநருக்கு முகுல் ரோத்தஹி ஆலோசனை
1
மரக்கன்றுகள் நடும் பணியை புத்தாண்டு உறுதிமொழியாக எடுக்க வேண்டும்.. மு.க.ஸ்டாலின்
4
சிங்கத்தை சீண்டிய இளைஞர் - பதிலுக்கு கடித்து குதறிய சிங்கம்..!
5
கால்நடை மருத்துவம்: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்
4
தாமதமான ஆம்புலன்ஸ் : துரிதமாக செயல்பட்ட சூப்பர் போலீஸ்
4
தண்ணீர் கேன் உரிமையாளர்கள் ஸ்டிரைக்: தட்டுப்பாடு அபாயம்
4
இனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..!
4
2018ம் ஆண்டு வைரலாக வலம்வந்த ஆறு பிரபலங்கள்
1
உ.பி.யில் நாளை மறுநாள் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு
1
2019ஆம் ஆண்டு ஐபிஎல் சென்னை அணி - சிம்டாங்காரனாய் வரும் ஹர்பஜன்
3
யுபிஎஸ்சி காப்பி விவகாரம்: கைகுழந்தையுடன் சிறையில் உள்ள அதிகாரி மனைவிக்கு ஜாமீன்
4
முதல்வர் மருத்துவக் காப்பீடு தொகை ஐந்து லட்சமாக அதிகரிப்பு
4
 “சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல” - கமல் காட்டம்
2