text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
விராட், சச்சினை விட தோனிக்கே அதிக ரசிகர் பட்டாளம் - ஆய்வில் தகவல் | 1 |
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: ஆப்கான் வெற்றி! | 3 |
நீரில் மூழ்கிய சர்வதேச கொச்சி விமான நிலையம் | 1 |
சசிகலா தேர்வு.. டிடிவி தினகரன் பதிலை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பு | 4 |
விஷாலுக்கு எதிராக டி.ராஜேந்தர் கொதிப்பு | 0 |
தேர்தல் முடிவுகள்: கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னிலை | 1 |
சூப்பர் ஹீரோ கேரக்டர்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்! | 0 |
இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம் | 4 |
ரொமானியாவில் ’ஸ்பைடர்’ டீம்! | 0 |
“இளைஞர்களே! புதுக்கோட்டையை மீட்போம் வாருங்கள்” - முகநூல் அழைப்பு | 4 |
சூப்பர் ஓவரில் வென்றது மும்பை | 3 |
“கியர் பைக் ஓட்டத்தெரியாது” - 23 டிவிஎஸ் எக்ஸ்.எல் திருடியவர் கைது | 4 |
அத்தியாயத்தை இயக்கியுள்ள 6 இயக்குனர்கள்! | 0 |
சீன ஓபன் பேட்மிண்டனில் பி.வி.சிந்து தோல்வி | 3 |
இர்மாவை தொடர்ந்து தாலிம் புயல்: ஜப்பானுக்கு எச்சரிக்கை! | 5 |
அந்த 7 பேரை தெரியாத அளவிற்கு முட்டாள் அல்ல - ரஜினிகாந்த் பேட்டி | 2 |
உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: இங்கிலாந்து வெற்றி | 3 |
கர்நாடக விவசாயிகளின் ரூ.816 கோடி கூட்டுறவுக்கடன் தள்ளுபடி | 1 |
சரியான படங்கள் அமையவில்லை என்ற விரக்தியில் இருந்தேன்: விக்ராந்த் ஓபன் டாக் | 0 |
நான் சட்டத்தை மதிப்பவன்: வங்கி கணக்கு முடக்கம் பற்றி மகேஷ் பாபு விளக்கம் | 0 |
அமெரிக்க தேவாலயத்தில் கொல்லப்பட்ட 27 பேருக்காக கண்ணீருடன் மக்கள் அஞ்சலி | 5 |
போராட்டம் தொடரும் : நெடுவாசல் போராட்டக்குழு அறிவிப்பு | 4 |
நிபா தாக்குதல் நேரத்தில் வைரலான படம் - இவர்கள் யார் தெரியுமா? | 1 |
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைதான் கோரினோம்: கே.பி.முனுசாமி | 2 |
இட்லி சாம்பாரும் சூப்பர் ஸ்டாரும் : அஜித் வில்லனின் அடடா சர்டிபிகேட் | 0 |
“தவறான தொழில் செய்பவளா நான்?” - மிரட்டப்பட்டாரா திருவேற்காடு ரேணுகா | 4 |
அருண் ஜேட்லிக்கு நாப்கின் அனுப்பிய பெண்கள் | 1 |
இலங்கை அரசை மத்திய அரசு பகிரங்கமாக எச்சரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் | 4 |
விலை குறைப்பிற்குப் பிறகும் பெட்ரோல், டீசல் விலை தொடர் ஏற்றம் | 4 |
“ஆட்டை கடித்து, மாட்டை கடித்து ஆட்சியரை கடித்த பொன்.மாணிக்கவேல்”-சுவாரசியமான கதை | 4 |
நாடகத்தால் தான் நடிப்பை கற்றேன்.... கமல் ஹாசன் | 0 |
கைது செய்ய வந்த நெல்லை போலீஸ்.. மருத்துவமனையில் கருணாஸ் அனுமதி | 4 |
அலங்காநல்லூரில் கைது செய்த மாணவர்களை விடுவிக்க வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் ஸ்டாலின் மனு | 4 |
‘வடசென்னை’ நிறைவு நாளை மிஸ் பண்ண தனுஷ் | 0 |
மும்பையில் கடும் மழை: விமானம், ரயில் சேவை பாதிப்பு | 1 |
“வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டாம்” - நீதிமன்றம் | 4 |
“டிடிவி தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி செல்லும்”- உயர்நீதிமன்றம் | 2 |
பன்றிக்குட்டியுடன் ஏடிஎம் வரிசையில் நின்றது ஏன்?.. தெலுங்கு நடிகர் விளக்கம் | 0 |
சமஸ்கிருதத்தை விட பழமையானது தமிழ்: பிரதமர் மோடி புகழாரம் | 1 |
திருப்பதி ஏழுமலையானையும் தாக்கிய 'ரேன்சம்வேர்' | 1 |
நடிகை ராதிகாவுக்கு வருமான வரித்துறை சம்மன் | 4 |
திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை.. மீறினால் அபராதம்..! | 1 |
ரஜினியுடன் இணையும் ‘ஜோக்கர்’ ஹீரோ | 0 |
கேரளாவில் தலித் இளைஞர் ஆணவக் கொலையா ? | 1 |
“வீரப்பன் சகோதரரை விடுதலை செய்ய வேண்டும்” - இல.கணேசன் | 2 |
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் - முதல்வர் குமாரசாமி | 1 |
ரேஷன் முறைகேடுகளை தவிர்க்க புகார் எண் வெளியீடு | 4 |
சாலையில் கல்லூரி பேருந்துகள் ரேஸ்: ஒருவர் பலி | 1 |
பொங்கல் விடுமுறை: கோயம்பேட்டில் குவியும் பயணிகள் | 4 |
குற்றவாளிகள் தப்பிக்க முடியாது - யோகி ஆதித்யநாத் உறுதி | 1 |
தோனியிடம் கேப்டன்ஷிப் பாடம் கற்கும் கோலி | 3 |
டீ கடையில் இதுவும் சாத்தியம்: அசத்தும் அடையாறு சிகாகோ! | 4 |
’பிரபல தாதாவின் ஆள் நான்’: சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது! | 0 |
புகார் செய்த மனைவி.. மாமனார் வீட்டு வாசலில் இளைஞர் தற்கொலை..! | 4 |
’நடிக்க தயாரா?’ லாரன்ஸ் சவாலை ஏற்றார் ஸ்ரீரெட்டி! | 0 |
கறுப்புப்பணத்தை கணக்கில் காட்ட மீண்டும் வாய்ப்பு | 1 |
வாகா எல்லையில் 360 அடி உயர கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி | 1 |
ஆதார், பான் எண் இணைப்புக்கு எளிய வழி | 1 |
சதுரகிரிமலைப் பகுதிக்கு பக்தர்கள் செல்ல தடை! | 4 |
தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் ! | 1 |
“ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை” - கனிமொழி | 4 |
இந்தோனேஷிய விமான விபத்து: 24 உடல்கள் மீட்பு | 5 |
அறநிலையத்துறை ஆணையர் அதிரடி மாற்றம் ! | 4 |
கஜோல் தொலைபேசி எண்ணை ட்விட்டரில் பகிர்ந்த அஜய் தேவ்கன் | 0 |
கோவா முதல்வர் பற்றி எழுதிய பத்திரிக்கையாளருக்கு அனுமதி மறுப்பு | 2 |
வெள்ளத்தில் சிக்கிய கார்; விளையாட்டாக வெளியேறிய இளைஞர் | 5 |
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை : குட்கா பொருட்கள் பறிமுதல் | 4 |
செல்ல மகளுடன் தோனி: வைரலாகும் புகைப்படங்கள் | 3 |
கஜாவினால் பாதித்த மக்களுக்கு கரம் கொடுத்த திருச்சி பள்ளி மாணவிகள் | 4 |
வெற்றி பறிபோனதால் தேம்பித்தேம்பி அழுத சிறுவன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த வீரர்கள் | 3 |
ஒரு தலைக்காதலால் விபரிதம்... கல்லூரி பேராசிரியைக்கு கத்திக்குத்து | 4 |
’மரண மாஸ் ஆடியோ’மேக்கிங் வீடியோ ரிலீஸ் | 0 |
வளாகத்திற்குள் எந்த சாதி வேறுபாடும் இல்லை - சென்னை ஐ.ஐ.டி. விளக்கம் | 4 |
வைரஸ் அட்டாக்: ஏடிஎம்களுக்கு பாதிப்பு? | 1 |
மும்பையில் தீ விபத்து, 5 பேர் பரிதாப பலி! | 1 |
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கத் தயார்.. கேரளா அரசு | 1 |
“இந்திய மண்ணில் தோனி இல்லாத முதல் டி20” - வருத்தத்தில் ரசிகர்கள் | 1 |
தமிழ் அமைப்புகளால் லண்டன் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை | 5 |
விமானத்தில் நடந்தது என்ன ? தமிழிசை விளக்கம் | 4 |
2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்! | 3 |
விவசாயிகள் போராட்டம் வாபஸ் | 4 |
பிரதமர் மோடி அணியும் குர்தா ரகம்.. அமேசானில் விற்பனை | 1 |
மகனை சேர்த்தது எப்படி? இன்சமாம் உல்- ஹக் மீது புது புகார்! | 3 |
புதிய பாடதிட்டத்திற்கு 17 நாடுகள் வரவேற்பு: செங்கோட்டையன் | 2 |
பழவேற்காட்டில் ஒதுங்கும் எண்ணெய் படலம் | 4 |
ஏர் இந்தியா ஊழியரை 25 முறை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி | 1 |
விமான நிலையத்தில் கீழே விழுந்தார்: ‘மகாபாரதம்’ இயக்குனர் படுகாயம்! | 0 |
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை | 4 |
ஏழை குடும்பத்திற்கு உதவிய ஆட்சியர் கந்தசாமிக்கு குவியும் பாராட்டுகள் | 4 |
ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 2-வது வெற்றி | 3 |
'பைரவா’ முதல் நாள் வசூல் சாதனை...! | 0 |
இன்னொரு 'ஹார்ட் அட்டாக்' போட்டி ! குரோஷியா வெற்றி | 3 |
ஒரு தரமான சம்பவம் காத்திருக்கு: தினேஷ் கார்த்திக் | 3 |
ஆவின் தயிர் பக்கெட், ரசகுல்லா இன்று அறிமுகம் | 4 |
பாஜக ஜெயித்தால் ஹைதராபாத்துக்கு புதுப் பெயர் ! | 1 |
பிரபல இயக்குனர் ஐ.வி.சசி காலமானார் | 0 |
வண்டலூர் பூங்காவில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை அறிமுகம் | 4 |
ஒருவர் கூட பாஸ் இல்லை.. தேர்வு எழுதிய அனைவரும் தோற்றதால் அதிர்ச்சி...! | 1 |
‘சர்கார்’ சிங்கிள் டிராக் 24-ம் தேதி வெளியாகுகிறது..! | 0 |
'நான் என்ன தவறு செய்தேன்' ஐபிஎல்லில் ஏலம் போகாததால் மனோஜ் திவாரி கவலை ! | 3 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.