text
stringlengths
15
110
label
int64
0
5
போட்டோ ஷாப் கூட்டம்: லாலுவின் பேரணி குறித்து நிதிஷ் விமர்சனம்
1
ரபேல் வழக்கு விசாரணை: உத்தரவு ஒத்திவைப்பு
1
ரூ.100 கோடி அபராதத் தொகையை வசூலிப்பது எப்படி?: கர்நாடக அரசின் மனு மீது ஏப்.5ல் விசாரணை
4
மாமல்லபுரத்தில் பைக் விபத்து: கன்னட நடிகர்கள் படுகாயம்
0
கவுண்டியில் ஆடுகிறார் தமிழக வீரர் முரளி விஜய்
3
மலையாளத்தில் ஜெயராமுடன் இணைகிறார் விஜய் சேதுபதி
0
பெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது 
1
கட்டுப்படுத்திய தெ.ஆப்பிரிக்கா: இந்திய அணி 290 ரன்கள் இலக்கு
3
பாஜக சார்பில் போட்டியா- என்ன சொல்கிறார் மோகன்லால்?
0
நடுவரை ‘திருடன்’ என திட்டிய செரினா - அனல் பறந்த களம்
3
மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: ஒப்புக்கொண்ட நவாஸ் ஷெரிப்
5
பாலியல் புகாருக்குள்ளான கர்நாடகா பிரின்ஸ்பால் தமிழ்நாட்டிற்கு மாற்றம்: எழுந்தது சர்ச்சை
1
‘க்ரைம் திரில்லர்’ திரைப்படங்கள் எடுக்க மிஷ்கினுக்கு தடை 
0
போதையில் மட்டையானால் மட்டை அடி: அமைச்சர் ஐடியா, மணப்பெண்கள் ஹேப்பி
1
ஐதராபாத்தில் 6 ஏபிவிபி உறுப்பினர்கள் கைது
1
மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; முடிவு அறிவிப்பதில் கட்சிகள் 'சஸ்பென்ஸ்'
1
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம்: பினராயி விஜயனுக்கு திருமாவளவன் நேரில் நன்றி
2
காரில் மெதுவாகச் சென்ற பெண்ணுக்கு அபராதம்!
5
தாயே மகளை கொன்ற கொடூரம்
4
மியான்மர் அரசை கண்டித்து நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்
4
கேக்கில் மிக்ஸியும் கிரைண்டரும் ! சர்கார் வெற்றியை கொண்டாடிய படக்குழு
0
பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
4
ரஜினியின் ’2.ஓ’ ஆடியோ வெளியீட்டில் கமல்!
0
எச்.ஐ.வி ரத்தத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கூட்டு மருத்து சிகிச்சை
4
காவல்துறையினர் மிரட்டியதால் ஆவேசம் - மதுக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்
4
புத்தாண்டையொட்டி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
4
கோட்டைக்காட்டில் போராட்டம் நிரந்தரமாக வாபஸ்
4
கருணாநிதியை சந்திக்க நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் வருகை
4
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் விஜய் 62
0
“முதல்வராக விஜய் வேஷம் போட்டால் ரசிக்கலாம்.” - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
4
கிரிக்கெட் மைதானத்தில் தமிழக விவசாயிகளுக்காக ’பதாகை’ ஏந்திய இளைஞர்கள்
1
“நக்கீரனின் புலனாய்வு தொடரும்” - கோபால் பேட்டி
4
“எனது அக்கவுண்ட்டை ஹேக் செஞ்சுட்டாங்க” - த்ரிஷா
0
இறுதிபோட்டியில் போபண்ணா - சரண் இணை 
3
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்திற்கு அனுமதி பெற வேண்டும் - ஜெ.அண்ணன் மகன் தீபக்
4
பாலா நடிக்க சொன்னது ஆச்சர்யம்: ஜி.வி.பிரகாஷ் 
0
பனி சொர்க்கம் போல் காட்சியளிக்கும் மோஹி நகரம் 
5
ராணுவ வாகனத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞர்: கல்வீச்சைத் தடுக்க ராணுவம் தந்திரமா?
1
சபரிமலையில் நான்கு திருநங்கைகள் தரிசனம்
1
நியூயார்க் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 12 பேர் பலி
5
பிக்பாஸில் என்னை வில்லியாக்கிவிட்டார்கள்: காயத்ரி
0
அதிகரிக்கும் காசநோய்.. கணக்கெடுப்பு நடத்த அரசு திட்டம்
1
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்!
3
குழந்தை விஸ்வா எங்கே?: புதிய சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை தீவிரம்
4
2.0 டிரைலரும் 3டியில் ! தினசரி வெளியாகும் புதுப்புது போஸ்டர்கள்
0
கமல்ஹாசனுக்காக களரி கற்கும் காஜல் அகர்வால் 
0
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுங்கள் - விஜயகாந்த்
4
நாளை முதல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஷேர் ஆட்டோ சேவை
4
“மாடியில நிக்குற மான்குட்டி.” - கானா வரிகளில் கலக்கும்‘வடசென்னை’டீசர் 
0
திமுக தண்ணீரில் மூழ்கும் கப்பல்: பொன்.ராதாகிருஷ்ணன்
4
இரவுப் பணி காவலர்களிடம் நேரில் வாழ்த்து கூறிய ஆணையர்..!
4
பரீட்சை எழுதப்போன ‘பாபநாசம்’ நாயகி
0
காலி மனைகளில் குப்பை கொட்டினால் அபராதம்!
4
சென்னை அணியில் மாற்றங்கள் செய்தது ஏன்? தோனி விளக்கம்
3
நீண்ட கால நன்மைக்கு, குறுகிய கால வலி இருக்கும்: வெங்கய்யா பேச்சு
1
ஆப்கானிஸ்தானை சுருட்டி இந்தியா வரலாற்று வெற்றி!
3
கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ஐசிசி புது முடிவு
3
செந்தில் பாலாஜி கடந்து வந்த அரசியல் பயணம்
2
மாணவர்களுக்கு ஜாமீன் நிபந்தனை...நாள்தோறும் 10 திருக்குறள் ஒப்புவிக்க வேண்டும்..!
4
ஆண் குழந்தைக்கு 4500, பெண் குழந்தைக்கு 1500 அமெரிக்க டாலர்..போலீஸ் வலையில் சிக்கிய மருத்துவமனை
1
பைக் ஓட்டியவருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என அபராதம்
4
''வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் இணைப்பை தடுக்கவேண்டும்'' - நிதியமைச்சருக்கு கடிதம் 
5
சாலையில் நடந்து சென்றவர் கோடாரியால் வெட்டிக் கொலை - பதறவைக்கும் வீடியோ
1
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு உண்டா? இல்லையா? தொல்லியல் துறையின் பதில்!
4
மெல்போர்ன் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!
3
இனிகோவிற்கு கை கொடுப்பாரா 'வீரையன்'?
0
தென் ஆப்ரிக்க அணிக்கு புவனேஷ்வர் குமார் கடும் சவாலாக இருப்பார்: ஸ்ரீநாத் புகழாரம்
3
இன்று தொடங்குகிறது ப்ளஸ் டூ பொதுத்தேர்வு
4
பொதுக் கூட்டம் நடத்த திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
2
நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் நைபால் காலமானார்!
5
“ஏமாற்றிய தோனி.. மிரட்டிய விராட்-ரோகித்” ஒருநாள் தொடர் ஒரு அலசல்
3
கேப் டவுன் வீதியில் டான்ஸ் ஆடிய அனுஷ்கா சர்மா
3
வீரதீரச் செயலுக்கான பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
2
கணவருக்கு ’தலாக்’ கூறிவிட்டு காதலருடன் சென்ற மனைவி!
1
கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
4
சாத்தூரில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்.. துப்பாக்கி வாங்கி கொடுத்தவர் கைது
4
டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நில அதிர்வு
1
’ஆண்ட்ரு ரஸலும் மனிதர்தானே...’ தோல்விக்குப் பின் தினேஷ் கார்த்திக் பேட்டி!
3
யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்: கமல்ஹாசன்
4
தமிழகம் முழுவதும் 5 லட்சம் தபால்கள் தேக்கம்....!
4
எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மாற்றுத் திறன் பெண்.. இங்கிலாந்தில் முனைவர் பட்டம்..!
1
“20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” - ஸ்டாலின்
2
புற்றுநோய் அனுபவம்: புத்தகமாக்கினார் மனிஷா கொய்ராலா
0
போலீசில் புகார் அளித்த பெண்ணுக்கு தீ வைத்த இளைஞன் கைது
1
ஐதராபாத் மாணவனைக் கொன்ற அமெரிக்க கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
5
ஆட்சியர் முன் மண்டியிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள்
4
நிவாரண முகாமில் தூங்கிய மத்திய இணை அமைச்சர்
1
சென்னையின் குடிநீர் ஆதார ஏரிகளில் வெறும் 10% தண்ணீர்.
4
ஆதார் விவரங்களை சரிபார்க்க புதிய வசதி
1
வீட்டுக்குள் வெள்ளம்: சிக்கித் தவித்த தேசிய விருது பெற்ற நடிகர் மீட்பு!
0
வீதியில் வீணாய் ஓடிய முல்லைப்பெரியாறு அணையின் குடிநீர்..!
4
பள்ளி, கல்லூரி விளையாட்டு வீரர்கள் ஊக்கத்தொகை பெற வாய்ப்பு
3
எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
4
எல்&டி தயாரிப்பில் இந்திய கடலோர காவல் படைக்கு புதிய கப்பல்
1
வீட்டை எட்டிப் பார்த்த பள்ளிக் குழந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி ! கொலையா தற்கொலையா ?
1
உயிரிழந்தவர் உடலை ஒப்படைக்க லஞ்சம்: அதிர்ச்சி வீடியோ 
4
பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்?: உச்சநீதிமன்றம்
1
கற்புள்ளவரா என்ற கேள்வியால் சர்ச்சை: விளக்கம் அளித்த ஆய்வாளர்
1
இங்கிலாந்தில், இந்திய வேகங்களின் ஸ்டிரைக் ரேட்தான் பெஸ்ட்!
3
டயட்டுக்கு டாட்டா: 10 கிலோ ஏறினார் ஸ்ருதி!
0