text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
அதிகரிக்கும் காசநோய்.. கணக்கெடுப்பு நடத்த அரசு திட்டம் | 1 |
மலை உச்சியிலும் டெலிவரி செய்வோம் ! அமேசானின் அமோகம் | 1 |
நாரணாபுரம் பட்டாசு ஆலை தீ விபத்து... உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு | 4 |
‘அண்ணன் கமல்ஹாசன்’: நெகிழ்ந்த சீமான் | 2 |
வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ பயிற்சி முகாம் என அறிவிப்பு: வலுக்கிறது எதிர்ப்பு..! | 4 |
சூர்யாவுடன் இணைந்த ஆர்யா: ‘சூர்யா37’ அப்டேட் | 0 |
அமெரிக்காவில் இந்திய வழக்கறிஞர் பதவி நீக்கம்... ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை | 5 |
தீராத கோபத்தில் தென்னாப்பிரிக்க ரசிகர்கள்! | 3 |
“நெடுமாறன் புத்தகத்தை அழிக்க உத்தரவிட்டது அதிர்ச்சியளிக்கிறது” - வைகோ | 2 |
நிலவேம்பு விவகாரத்தில் கமல் மீது வழக்குப்பதிவு செய்யலாம்: உயர்நீதிமன்றம் | 4 |
பகத் சிங் தீவிரவாதியா? - சர்ச்சையை கிளப்பிய ஜம்மு பேராசிரியர் | 1 |
பிரமாண்டத்தில் மிரட்டும் பிரபாஸின் ’சாஹோ’ டீசர்! | 0 |
வர்தா புயல் பாதிப்பு... போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் | 4 |
போலீஸ் வீட்டில் கொள்ளை - நகைகளோடு திருடன் கைது | 4 |
உள்ளாட்சி நிலுவை நிதி : மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல் | 4 |
ட்விட்டரில் மல்லுக்கட்டும் கர்நாடகா முன்னாள், இந்நாள் முதல்வர்கள் | 2 |
மின்வாரியத்தின் அலட்சியத்தால் 8 ஆடுகள் உயிரிழப்பு | 4 |
வீரப்பன் சகோதரர் விடுதலை கோரிய வழக்கு: பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு | 4 |
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - என்ன சொல்கிறது தடயவியல் அறிக்கை? | 4 |
காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு - ஆய்வாளர் பணியிடமாற்றம் | 4 |
விஸ்வாசத்தின் பாடல்கள் வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம் | 0 |
அதிமுக அணிகள் இணையுமா?: ஓபிஎஸ் | 4 |
சாக்கு தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீவிபத்து! | 4 |
‘உணர்வுகளோடு விளையாடாதீர்கள்’ - அக்ஷய் குமாருக்கு ராணுவ வீரர்கள் எச்சரிக்கை | 1 |
மெர்சல் பாடல் வரிகளில் புதிய டெக்னிக் | 0 |
உயிரிழந்தனரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் ? கவலையில் மேகாலயா | 5 |
விவி மினரல்ஸ் நிறுவனத்தில் 500 வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை | 4 |
“பாஜக தோல்விக்கு முழுபொறுப்பேற்கிறேன்” - முதல்வர் ரமன் சிங் | 1 |
ஐஎஸ்எல் கால்பந்து: டெல்லி அணியை பந்தாடிய மும்பை | 3 |
“தவறான தொழில் செய்பவளா நான்?” - மிரட்டப்பட்டாரா திருவேற்காடு ரேணுகா | 4 |
ஒரே சண்டை... குடும்பச் சண்டையாக மாறிய பிக்பாஸ் 2..! | 0 |
தண்ணீர் இல்லா அண்ணா நினைவிடம் : மக்கள் அவதி | 4 |
வடபழனி மெட்ரோ நிலையத்தை அழகுப்படுத்தப் போகும் திரைநட்சத்திரங்கள்! | 4 |
லாலுவின் மகள், மருமகன் மீது 2 வது குற்றப்பத்திரிகை தாக்கல் | 1 |
புயலுக்கு சாய்ந்த 70 ஆண்டுகால அரச மரம்.. மீண்டும் அதே இடத்தில் நிறுத்திய ஓட்டுநர்கள்..! | 4 |
4 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய கேஜிஎஃப் | 0 |
கிரண் ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் : யார் இந்த கிரண் ராவ்? | 4 |
வைரம் பதித்த தங்க டிபன் பாக்ஸில் தினமும் சாப்பிட்ட திருடன் | 1 |
“நேற்று 595 கிலோ..இன்று 291 கிலோ” - அதிரடியாக எடையை குறைத்த கின்னஸ் சாதனையாளர் ! | 5 |
இன்று எங்களுக்கு தீபாவளி: மைத்ரேயன் | 2 |
முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 235 ரன்னுக்கு ஆல் அவுட்! | 3 |
தன்னைப் பற்றி கவலைப்படாமல் கடற்படை அதிகாரியை காப்பாற்ற விரைந்த ஐரிஸ் வீரர்! | 1 |
“நீதிக்கு முன் ஏழைப் பணக்காரர் பாகுபாடு இல்லை” - தீபக் மிஸ்ரா | 1 |
மாவோயிஸ்டுகள் பயிற்சி எடுக்கும் வீடியோவில் தமிழர்கள்..! | 1 |
கணவன் மனைவியான விராட் - அனுஷ்கா: திருமணம் முடிந்தது! | 0 |
சுருளி அருவியில் குளிக்க 3-ஆவது நாளாக தடை! | 4 |
பிலிப்பைன்ஸில் கடும் புயல்: 180 பேர் உயிரிழப்பு | 5 |
உலகிலேயே மிகவும் வசிகரிக்கபட்ட பிரபலங்கள் பட்டியல் - மோடிக்கு எந்த இடம்? | 5 |
திமுக தலைவர் தேர்தல்: 26-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம்..! | 2 |
மாணவி பாலியல் பலாத்காரம் - ஆசிரியரை தேடுகிறது போலீஸ் | 1 |
யார் யார் எவ்வளவு வாங்கியிருக்கா? | 4 |
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 300 ! | 3 |
நீட் தேர்வில் தமிழக அரசின் நிலைப்பாடு மாறியது ஏன்?: சென்னை உயர்நீதிமன்றம் | 4 |
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி | 4 |
மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - மத்திய அரசு | 4 |
முல்லைப் பெரியாறு அணையில் நாளை ஐவர் குழு ஆய்வு | 4 |
அணி மாறியது ஏன்? ஆறுக்குட்டி விளக்கம் | 2 |
யுடியூப்பில் 50 லட்சத்தை தாண்டிய ‘சின்ன மச்சான்’ பாடல்: அம்ரீஷ் ஹேப்பி | 0 |
தமிழ் இனம் நன்றி சொல்லும்: பெரியார் தின வாழ்த்து கூறினார் கமல் | 4 |
ரஜினியுடன் கமல் திடீர் சந்திப்பு | 2 |
பல்குத்த குருவியை பயன்படுத்தும் ஷேக்: ட்விட்டரை கலக்கும் வீடியோ | 5 |
பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழு அமைத்தது ஓபிஎஸ் அணி | 4 |
அரசுப் பள்ளியில் நேர்ந்த அவலம்: மாணவரை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியர் | 1 |
கறுப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றுபவர்களை தப்பிக்க விடமாட்டோம்.. சக்தி காந்த தாஸ் | 1 |
மீண்டு வந்த கோலி மீண்டும் முதலிடம் | 3 |
ரூ.600 கோடி வசூல்... கபாலியை முந்திய பாகுபலி-2 | 0 |
நீட் எழுதாமல் மருத்துவம் சேர்ந்த 8 மாணவர்களின் சேர்க்கை ரத்து: 25 லட்சம் இழப்பீடு | 4 |
சபாநாயகர் பதவி மகிழ்ச்சியின் உச்சம்; வருத்தத்தின் மொத்தம்.. தனபால் உருக்கம் | 4 |
“இம்முறையாவது விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்” - டிடிவி தினகரன் | 2 |
தனுஷ் வழக்கு: மேல் முறையீடு செய்ய தம்பதி முடிவு | 4 |
“மாமா.. அட உங்களத்தான் மாமா” - மாலிக்கை அழைத்த இந்திய ரசிகர்கள் | 3 |
வேலூரிலிருந்து வியாபாரிகள் சார்பில் 4 டன் காய்கறிகள் | 4 |
‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம் | 0 |
ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கிறார் சு.சுவாமி | 4 |
கணவன்-மனைவி பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து கூடாது: நீதிமன்றம் | 1 |
அந்த 7 பேரை தெரியாத அளவிற்கு முட்டாள் அல்ல - ரஜினிகாந்த் பேட்டி | 2 |
அமெரிக்க தேர்தலில் ஹேக்கர்கள் தலையிட்டிருக்கலாம் - புதின் | 5 |
சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள் மீண்டும் மதுரைக்கு திரும்ப முடிவு | 1 |
ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு குமாரசாமி கடிதம் | 2 |
சோதனையில் சிக்கிய ஆவணங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் - திருநாவுக்கரசர் | 2 |
3 மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு | 2 |
ஜேசிபியில் உட்காந்து விநோதமாக சவாரி செய்த புதுமண ஜோடி | 1 |
காஷ்மீர் ராணுவக் குடியிருப்பில் தீவிரவாதிகள் தாக்குதல் | 1 |
சிறையில் விசாரணை கைதி கொலை : 2 வார்டன்கள் சஸ்பெண்ட் | 4 |
நீதிபதி வேல்முருகன் வாழ்க; நீதிமன்றத்தில் ஒலித்த கோஷம்.. | 4 |
ரஜினியை விமர்சித்தே சிலர் உச்சத்திற்கு வர நினைக்கிறார்கள் - தனுஷ் பேச்சு | 0 |
துணை முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..! | 1 |
திடீர் விளக்கம் ஏன்? | 4 |
அப்போலோவில் ஜெயலலிதாவை நேரில் பார்த்தவர்கள் யார்?: ஆணையத்தில் தகவல் | 2 |
'தட்றோம் தூக்கறோம்’ பாடல் பற்றி சிம்பு பதில் | 0 |
மூடப்படுகிறது அபிராமி மெகா மால் ! இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்படும் | 0 |
கருணாநிதியை சந்திக்க நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் வருகை | 4 |
உடன்பிறப்பே எழுந்து வா ! காவேரியில் எழும் கோஷம் | 4 |
காஷ்மீரில் மோதல் : 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | 1 |
அயோத்தி அருகே ராமாயண அருங்காட்சியகம்: நிலம் ஒதுக்கினார் உபி முதல்வர் | 1 |
வடகொரியா ஏவுகணை சோதனை: தென்கொரியா கண்டனம் | 5 |
டாஸ்மாக் கடை கூடாதா? கிராம சபை தீர்மானம் போதும் என்கிறது நீதிமன்றம் | 4 |
விளையாட்டு வீரர்களின் ஊதியத்தில் பங்கு கேட்கும் ஹரியானா அரசு..! | 3 |
காவிரியில் அணை கட்டுவது எங்கள் உரிமை - கர்நாடகா அரசு | 1 |
கதற கதற இளைஞரை பெல்ட்டால் அடித்த போலீஸ்! | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.