text
stringlengths
15
110
label
int64
0
5
எச்சரிக்கையை மீறி செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது
4
மொத்த சம்பளத்தையும் பிரதமர் நிதிக்கு அளித்த சச்சின்
3
புஜாரா ஹேண்ட் பிரேக்குடன் ஓடும் கார்: கவாஸ்கர் கமெண்ட்
3
போராட்டத்தில் வன்முறை கூடாது: ஸ்டாலின் அட்வைஸ்
4
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை
1
பிரம்மாண்டமான படேல் சிலையின் சிறப்பு என்ன ?
1
ராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது: இலங்கை சபாநாயகர் கடிதம்
5
மலிங்கா மிரட்டல் வீண்: பங்களாதேஷ் பந்தாவான வெற்றி!
3
ஆந்திராவை அதிர வைத்த பவன் கல்யாண் பேரணி
2
95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்
4
“தினகரனை சந்தித்தது உண்மைதான்” - ஓபிஎஸ் பேட்டி
2
காதலிக்க மறுத்த மாணவியை எரித்து தானும் தற்கொலை செய்த காதலன்..!
1
இங்கிலாந்தின் கனவு தகர்ந்தது ! இறுதிப் போட்டியில் குரோஷியா
3
பைக் மீது டெம்போ மோதி விபத்து: பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு
4
சாத்தான் மீது கல்லெறியும் சடங்கு
5
பனி சொர்க்கம் போல் காட்சியளிக்கும் மோஹி நகரம் 
5
‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர் 
0
மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு
4
இந்திய படங்களுக்கு பாகிஸ்தானில் தடை நீக்கம்!
5
அபராதமாக 12 லட்சம் வசூல்: தென்னக ரயில்வே அதிரடி
4
புதுச்சேரி கடலில் ராட்சத அலையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு
4
தர்மசாலா டெஸ்டில் அஸ்வின் படைத்த சாதனை
3
ஆதார் தகவல்கள் பாதுகாப்பானது தான் - சர்பிடிகேட் கொடுக்கிறார் பில் கேட்ஸ்
5
வாடகை வீட்டில் குடியிருப்பவரா ? - வாடகை உயரப் போகுது.. 
4
“தமிழனாக அல்ல மனிதனாகவே நெஞ்சு துடிக்கிறது” - ‘கஜா’ குறித்து வைரமுத்து
4
இந்திய பேட்டிங்கா? ஆப்கான் சுழலா? இன்று டெஸ்ட்!
3
கிறிஸ்துமசுக்கு முன் ஆர்.கே.நகர் தேர்தல் என தகவல்
4
ஐடி ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கினர்
4
விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்க்கடன்
4
மணிப்பூரில் அமைகிறது தேசிய விளையாட்டுப் பல்கலை!
3
வடகொரிய அதிபருக்கு பினராயி விஜயன் பாராட்டு
2
தங்க வேட்டையாடிய இந்திய தடகள வீரர்கள் !
3
அனுஷ்கா சார்மாவுக்கும் டீமுக்கும் என்ன சம்பந்தம் ? சர்ச்சையான புகைப்படம்
3
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது ஏன்?.. ஆர்.பி.ஐ ஆளுநர் விரைவில் விளக்கம்
1
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு ?
4
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ஊதியம்..!
5
கூலித் தொழிலாளர்கள் பெயரில் வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி
4
சாதனைப் படைத்தார் ஆப்கான் ரஷித்!
3
ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் தவித்த பத்திரிகையாளர் விடுதலை
5
’கவலைப்படாத...’: விராத்துக்கு வில்லியர்ஸ் கொடுத்த நம்பிக்கை!
3
இதற்காகத்தான் வேதிகாவை தேர்வு செய்தேன்: ஜீது ஜோசப் விளக்கம்
0
“ஐயப்பன் முன் ஆணும் பெண்ணும் சமம்” : நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகள் விவரம்!
1
மீண்டும் தளபதி: மணிரத்தினம் படத்தில் ரஜினி, மம்மூட்டி
0
மடோனா கெஸ்ட், கவுதம் மேனன் நெக்ஸ்ட்
0
ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கொடுக்க மறுத்தவருக்கு சிறை!
5
தெலங்கானாவில் செப்.15-ல் பரப்புரையை தொடங்குகிறார் அமித் ஷா
1
சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறினார் பார்வதி !
0
கோவாவில் ஆட்சியை கைப்பறுகிறதா காங்கிரஸ் ?
1
“தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானது” - வெங்கைய நாயுடு
4
கேரள இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி
2
ஸ்மார்ட் கார்டு இல்லையா ? அப்போ நாளை முதல் ரேஷன் இல்லை!
4
வாட்ஸ்அப், பேஸ்புக்கிற்கு மத்திய அரசு புதிய சட்டம்?
1
சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு: அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது
4
50 ஆயிரம் பணத்தை அப்படியே ஒப்படைத்த பள்ளி சிறுவன்
4
சென்னையில் சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு மவுசு குறைவு..!
0
இந்தோனேஷிய சுனாமி: பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு!
5
டேட்டிங் அப் விபரீதம் : வீட்டிற்கு அழைத்து இளைஞரை கொன்ற இளம்பெண்
5
நாகையில் இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
4
பிரம்மாண்ட போர் ஒத்திகையில் ரஷ்யா : அதிர்ச்சியில் அமெரிக்கா
5
'விஸ்வாசம்' டீஸர் எப்போது ?
0
குர்மீத் ராம் ரஹீமுக்கு பஞ்சாபில் மட்டும் ரூ.58 கோடிக்கு சொத்து
1
மறுபடியும் மாணவியாக மாறியிருக்கிறார் தமன்னா
0
இந்து தெய்வங்களை இழிவுபடுத்தவில்லை: மோகன் சி லாசரஸ்
4
ஜம்மு காஷ்மீரில் 2-ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்... இணைய சேவை முடக்கம்
1
இந்தியில் ’கபிர் சிங்’ ஆனது ’அர்ஜுன் ரெட்டி’!
0
நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் ?
4
குடித்துவிட்டு போலீஸ் மண்டையை உடைத்தவர் கைது: வைரல் வீடியோ
1
உயிரை குடிக்கும் காதல்: அதிர்ச்சி கொடுக்கும் அப்டேட்
1
“சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம்” - நடிகர் கதிர் 
0
“டெல்லியிடம் சரணடைய மாட்டோம்” - டிசம்பர் தேர்தலை வைத்து சந்திரசேகர் ஐடியா 
2
வி.ஹெச்.பி, பஜ்ரங் தள் மத ரீதியிலான பயங்கரவாத அமைப்புகள்: சி.ஐ.ஏ
1
பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல்.. விறுவிறு வாக்குப்பதிவு
1
ஓடும் காரில் இருந்து குதித்த தொழிலதிபர் - பதட்டமடைந்த கடத்தல்காரர்கள்
4
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் : பிரதமர் மோடி
1
பாலியல் புகார் : கோவை மாணவிகள் விடுதி உரிமையாளர் மர்ம மரணம்
4
பும்ராவை அப்படி நினைக்கவே இல்லை: கபில்தேவ்
3
ரயில் டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்ய வருகிறது புதிய செயலி
1
ரம்யா கிருஷ்ணன் ராஜமாதாவாக உருவானது எப்படி..? வருகிறது சீரியல்..!
0
புதிய களம் காண வருகிறார் நடிகர் அரவிந்த்சாமி..!
0
சென்னையின் வெப்பநிலை கிடுகிடு - ஆய்வில் அதிர்ச்சி..!
5
ஒரே வீட்டில் 11 பேர் மர்ம மரணம்: வீட்டில் இருந்த விநோத தடயம்..!
1
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..! நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆலயங்கள்
1
இங்கிலாந்துக்கு எதிரான டி20: ஷாட் பிட்ச் பந்துகளில் இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சி!
3
2வது டெஸ்ட்: தவானுக்குப் பதில் களமிறங்குகிறார் ராகுல்!
3
நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு
4
வங்கியில் ரூ.3 லட்சம் திருட்டு: சிசிடிவி கேமராவில் சிக்கிய 12 வயது சிறுவன்
1
2-வது டெஸ்ட்: ஆஸி.முதல் இன்னிங்ஸில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்! இந்தியா 6/1
3
ரூபாய் நோட்டு விவகாரம்...நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
1
விஷப்பரீட்சையில் இறங்காதீர்கள் கமல் : கிருஷ்ணசாமி
2
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்கு
2
தென்னை மரங்களை ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய அரசு அதிகாரிகள்
4
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை : குட்கா பொருட்கள் பறிமுதல்
4
கடைசி நேரத்தில் திக்..திக்..திக் - ‘யோ யோ’ சோதனையில் பாஸ் ஆனார் ரோகித்
3
காய்ச்சலால் உயிரிழப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்
4
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
4
இன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா
4
“4 மாத உழைப்பு.. கிடைத்தது ரூ.1064..” எதிர்ப்பை பதிவு செய்ய அப்படியே பிரதமருக்கு அனுப்பிய விவசாயி..!
1
காவிரி நம் பிறப்புரிமை... ஓய மாட்டோம்.. ஸ்டாலின் உறுதி
2
காவிரி விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
4
“என் நெருக்கமான நண்பன் சிம்பு” ட்விட்டரில் மனம் திறந்த த்ரிஷா
0