text
stringlengths
15
110
label
int64
0
5
கந்து வட்டியால் உயிரிழப்பு என புகார்: சடலத்துடன் சாலை மறியல்
4
பிரதமர் விழாவுக்கு தாமதமாக வந்த தமிழிசை: போலீஸார் வாக்குவாதம்
2
“இறுதி ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் இதை செய்யுங்கள்” - தவான் ஆசை
3
மத்தியப்பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு
1
அழுகிய நிலையில் ஆண் சிசு: பெற்றோர் யார் ?
4
இன்று 3 வது ஒரு நாள் போட்டி: ’ஹாட்ரிக்’ சதம் விளாசுவாரா விராத் கோலி?
3
சாலையில் கிடந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.. அதிகாரிகள் சஸ்பெண்ட்..!
1
சீக்கியருக்கு எதிரான வன்முறை வழக்கு - சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை
1
டெல்லிக்கு இந்த ஆண்டு பட்டாசில்லா தீபாவளி
1
முதுகு வலி போயே போச்... இன்று களமிறங்குகிறார் விராத்!
3
செங்கலால் தாக்கிய குரங்குகள்: விறகுக்கு சென்ற முதியவர் பலி!
1
புயல் பாதிப்பிலும் லஞ்சமா ? அதிர்ச்சிக்குள்ளான மக்கள்
4
நடிகை சோனாலி பிந்த்ரே பற்றி ஷாக் பதிவு: பாஜக எம்.எல்.ஏவால் மீண்டும் சர்ச்சை!
0
600 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலைகள் பட்டுக்கோட்டையில் கண்டெடுப்பு
4
தோனி கேப்டனாக இல்லாதது மகிழ்ச்சி: சேவாக்
3
ஊழல் வழக்கு - நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை
5
ஒரு பிரதமருக்கு உண்டான தகுதியுடன் மோடி நடந்துகொள்வதில்லை - மன்மோகன் சிங் சாடல்
2
ரியோ ஒலிம்பிக்: பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் சதீஷ் சிவலிங்கம்
3
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு: பிரதமருக்கு சித்தராமையா கடிதம்
2
தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
4
மனக்கசப்பை மறப்போம்: அதிமுக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் அழைப்பு
4
சர்ச்சைக்குரிய ‘சர்கார்’ காட்சிகளை நீக்க ஒப்புதல் - திரையரங்க உரிமையாளர் சங்கம்
4
மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயமில்லை: ஆட்சியர் அறிவிப்பு
4
குவைத்தில் பயங்கர விபத்து: இந்தியர்கள் உட்பட 15 பேர் பலி!
5
இதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..!
3
வீட்டுச் சுவர் விழுந்து மூதாட்டி பரிதாப பலி
4
தாயே மகளை கொன்ற கொடூரம்
4
வடகொரிய அதிபர் சகோதரர் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட பெண்கள் மறுப்பு
5
'தோனி லோக்கல் போட்டிகளில் விளையாடட்டும்' சுனில் கவாஸ்கர்
3
ஜி.எஸ்.டி.எதிரொலி: தொடரும் பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம் 
4
கருணாநிதி நினைவேந்தலும்.. அமித்ஷா வருகையும்..!
2
ஸ்பைடர் மேன் போல் தாவி குழந்தையை காப்பாற்றிய மனிதர்
5
காசியில் கலகலப்பு படப்பிடிப்பு தொடங்கியது 
0
நயவஞ்சகத்துடன் செயல்படுகிறதா மத்திய அரசு? ஸ்டாலின் கேள்வி
4
முன்னிலையில் பிரான்ஸ் அணி - இரண்டாம் பாதியில் பதிலடி கொடுக்குமா குரேஷியா?
3
பந்தை சேதப்படுத்துவதா? இலங்கை கிரிக்கெட் வீரருக்கு அபராதம்!
3
நாக்பூர் சவால்: டி20 தொடரில் இந்திய அணி தடுமாறுவது ஏன்?
3
விவி மினரல்ஸ் நிறுவனத்தில் 500 வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
4
புதிய தலைமுறை மீது வழக்கு: போலீசாரின் நடவடிக்கை குறித்து நாளிதழ்கள் கடும் விமர்சனம்
4
சின்னம்மா சொல்லுறவுங்களுக்குதான் என் ஓட்டு
2
“போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்” - விஜய்சேதுபதியை கலாய்த்த பாட்டி 
0
யு-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டி: இந்தியா போராடித் தோல்வி
3
கனடா குளோபல் டி20 கிரிக்கெட்: தடைக்குப் பின் கலக்கிய ஸ்மித்!
3
“இங்கிலாந்தில் உங்கள் வீரம் எங்கு போனது?” - நெட்டிசன்கள் கேள்வி
3
சாதனையை தவறவிட்ட கெய்ல்
3
கஜா புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!
4
வெளியானது சோபியா எஃப்ஐஆர் நகல்..!
4
மாவோயிஸ்ட் தாக்குதலில் ஆந்திர எம்.எல்.ஏ உயிரிழப்பு!
1
மதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
4
“எங்களுக்கே இந்த இடம் தானா..?” - பெங்களூர் மக்கள் அதிர்ச்சி
1
இறுதிபோட்டியில் போபண்ணா - சரண் இணை 
3
ஜல்லிக்கட்டில் சோக நிகழ்வு: காளை குத்தி இளைஞர் உயிரிழப்பு
4
ஒருதலைக் காதல் சண்டையில் சக மாணவனை கத்தியால் குத்திய நண்பன்
1
நாளை சென்னை வருகிறார் ஆளுநர்
4
மலிங்கா மிரட்டல் வீண்: பங்களாதேஷ் பந்தாவான வெற்றி!
3
சட்டீஸ்கரில் புதுக் கூட்டணி - மாயாவதி அதிரடி அறிவிப்பு
2
பணக்கார இந்திய விளையாட்டு வீரர் பட்டியலில் கோலி முதலிடம்  
3
பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்: 5.4 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி
1
ஜல்லிக்கட்டிற்காக அவசரச் சட்டம் தேவை.. மத்திய அமைச்சரிடம் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
1
“ரஜினி படத்திற்காக ஒத்திகை பார்க்கிறேன்”- பாலிவுட் நடிகர் நவாஸுதீன் 
0
அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை: வளர்ப்பு தந்தை கைது
5
ரஜினியும்,கமலும் அரசியல் பேசுவது ஏன்? - சரத்குமார் கேள்வி
2
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்: சீமான்
4
ரஷ்ய வணிக வளாகத்தில் தீவிபத்து: 37 பேர் பரிதாப பலி
5
சகோதரிகளுக்கு பாலியல் வன்முறை: 4 பேர் கைது
1
சென்னை அணி இன்று தோற்றால்..? யாருக்கு லாபம் !
3
உள்ளாட்சித் தேர்தலில் போட்டி- கமல் அறிவிப்பு
2
சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
3
விஷாலின் ’அழகே’ பாடல் ட்ராக் நாளை வெளியீடு!
0
முலாயம் சிங் யாதவ் தலைமையில் புதிய கட்சி
1
டாஸ்மாக் கடைகளை அகற்றுங்கள்: ரயில்வே பாதுகாப்பு படை கடிதம்
4
பாஜக அரசை விமர்சித்த மம்தா பானர்ஜி மீது வழக்குப்பதிவு
2
மகாராஷ்டிரா முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...!
1
“கஜா பாதிப்பால் மிகவும் வருத்தமடைந்தேன்” - ஆமிர் கான்
0
பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் அரசு தலையிடாது: அமைச்சர் திட்டவட்டம்
1
ஒடிசாவில் அவலம்.... மகளின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தந்தை..!
1
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்... இங்கிலாந்து ஏமாற்றம்
3
அஸ்வினியின் மரணம் என்னை நிலைகுலையச் செய்கிறது: தமிழிசை
2
கேட்ச், ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டதால் தோற்றோம்: தவான்
3
7 நாளில் ’சர்கார்’ டப்பிங்கை முடித்த விஜய்!
0
‘காலா’ ஜீப்பை வாங்கிய மகேந்திரா நிறுவன தலைவர்
4
இந்தியாவிற்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: செங்கோட்டையன்
4
சிபிஐ அலுவலகத்தில் லாலு பிரசாத் ஆஜர்
1
உ.பி. இடைத்தேர்தல்: யோகி தொகுதியிலேயே பாஜகவுக்கு பின்னடைவு..!
2
வேலை தருவதாகக் கூறி ஷார்ஜாவில் விற்கப்பட்ட இளம் பெண்
1
பூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது ? காத்திருக்கும் கால்பந்தாட்ட ரசிகர்கள் !
3
பதக்கத்தை இழந்த ஜமைக்கா வீரர் மேல்முறையீடு
3
சென்னையில் மழை... பொதுமக்கள் மகிழ்ச்சி
4
கேரளாவுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப உத்தரவு- நிர்மலா சீதாராமன்
1
ஆலையங்களில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள்: கேரள முதல்வருக்கு ஸ்டாலின் வாழ்த்து
2
20-வது மாடியில் இருந்து விழுந்து பிரபல மாடல் பலி!
5
துப்பாக்கிச்சூடு : தூத்துக்குடி துணை வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம்
4
3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் மறியல் போராட்டம்: பயணிகள் கடும் அவதி
4
கேரளாவுக்கு அதிகம்; தமிழகத்திற்கு குறைவு: ஜிஎஸ்டி குளறுபடி
1
“அடப்பாவிங்களா இப்படி எல்லாமா கொள்ளை அடிப்பிங்க” சென்னையில் ஒரு நூதன கொள்ளை 
4
‘இப்படியும் சொல்‌வார்கள்’ - ரஜினி மீது சித்தார்த் மறைமுக தாக்கு
0
“சொன்னபடி ராமர் கோயிலை கட்டுங்கள்” பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ் வேண்டுகோள்
1
டிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு
2
மக்கள் நலக் கூட்டணி நிரந்தர அமைப்பு இல்லை.. தொல்.திருமாவளவன்
4
நாகையில் இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
4