text
stringlengths
15
110
label
int64
0
5
டெல்லியில் கடும் பனிமூட்டம்... விமான, ரயில் சேவைகள் பாதிப்பு
1
குத்துப்பாட்டு எழுதறவங்க யோசிக்கணும்: ஷபானா ஆஸ்மி சுரீர்!
0
புதுச்சேரியில் முழு கடை அடைப்பு 
4
காவி உடையில் ராஜிவ் கொலைக்குற்றவாளி
4
கஜா புயலில் பிறந்த ’கஜஸ்ரீ’- டார்ச் வெளிச்சத்தில் பிரசவம்
4
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிகப்பட்ச வரி செலுத்தியவர் யார் தெரியுமா..?
1
வானிலை மையம் எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
4
ஃபேஸ்புக்கில் போலிகளுக்கு இடமில்லை !
5
மழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம்
4
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோயில்... 'புரட்சி தலைவி அம்மா ஆலயம்'...!
4
மருந்துகளை பரிந்துரைக்க டாக்டர்களுக்கு பல கோடி பரிமாற்றம்
1
”பணம் வேண்டாம்; படகுதான் வேண்டும்” - நாகை மீனவர்கள் கோரிக்கை 
4
ஈஷா மையத்தில் விதிகளை மீறி கட்டுமானம்: தமிழக அரசு
4
அஜித்துடன் இணையும் ரோபோ சங்கர்!
0
தனித்தனி நுழைவு வாயிலால் சர்ச்சை... மன்னிப்பு கேட்டது ஐஐடி விடுதி நிர்வாகம்..!
4
இலங்கை அரசியல் : அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வி
5
பிரபஞ்ச அழகியாக மருத்துவ மாணவி ஐரிஷ் மிட்டனரே தேர்வு
5
புயல் காலங்களில் மரங்கள், பயிர்களை காப்பது எப்படி?: விவசாயிகளுக்கு அறிவுரை
4
தயாரிக்கும் போது வெடித்த நாட்டு வெடிகுண்டு : இருவர் படுகாயம்
4
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இதுவரை 10 எம்.பி.க்கள் ஆதரவு
4
சிபிஎஸ்இ-க்கு நிகரான பாடத்திட்டம்: தமிழக அரசு அரசாணை
4
3-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு தர்ம அடி
4
இதற்காகத்தான் நீக்கப்பட்டாரா தோனி?
3
பேருந்து கட்டண உயர்வை அறிவித்து புதுச்சேரி அரசு: நள்ளிரவு முதல் அமல்
4
நீடிக்கும் இறைச்சி சர்ச்சை : அறிக்கை கேட்கும் நீதிபதிகள்..!
4
எந்த ஹாலிவுட் படத்திற்கும் குறைந்ததல்ல; 2.ஓ பற்றி ரஜினி பேட்டி
0
ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை: உத்தராகண்ட் முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
4
காபூலில் தொடர் குண்டுவெடிப்பு: 40க்கும் மேற்பட்டோர் பலி
5
டெல்லி சென்றார் முதல்வர் பழனிசாமி : பிரதமருடன் நாளை சந்திப்பு
4
பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
0
காதல்னா இப்படியிருக்கணும்: காதலிக்காக கிச்சனில் சாகசம் செய்யும் ஹீரோ
0
பாபா முத்திரைக்கு எழும் காப்பிரைட் பிரச்னை
0
புத்தாண்டு கொண்டாட்ட பைக் ரேஸை தடுக்க உத்தரவு
4
திமுக போராட்டத்திற்கு அனுமதி - உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் முடிவு
4
“நிவாரணத்தை உயர்த்தி தரவேண்டும்” - விவசாயிகள் கோரிக்கை
4
தாய்க்கும் ராணுவ வீரர்களுக்கும் விருதை சமர்ப்பித்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
0
இண்டெர்போல் தலைவர் மெங் ஹாங்வே திடீர் மாயம்
5
157 ரன் விளாசினார் விராட் - இந்தியா 321 ரன் குவிப்பு !
3
“25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன்”- ஏ.ஆர்.ரஹ்மான்
0
புகழுரையே சட்டசபையில் தொடர்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு
4
’ஒப்பந்தம் முடிஞ்சு போச்சு’: ’மகாபாரதம்’ ஸ்கிரிப்டை திருப்பிக் கேட்ட வாசுதேவன் நாயர்!
0
பீகாரில் பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..!
1
எங்கு பணியாற்றினாலும் எம் பணி தொடரும் : ஆசிரியர் பகவான் 
4
வர்தா புயல் பாதிப்பு... ஆய்வு மேற்கொள்ள மத்திய குழு தமிழகம் வருகை
4
மனிகா பத்ராவுக்கு அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை
3
நில ஆக்கிரமிப்பு புகார்: கேரள அமைச்சர் ராஜினாமா
1
துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு - ஆளுநர் மாளிகை விளக்கம்
4
சென்னை அருகே பிரமாண்ட ராணுவத் தளவாட கண்காட்சி
4
4 ரன்னில் அவுட்: கே.எல்.ராகுலை வறுத்தெடுக்கும் ட்விட்டர்வாசிகள்!
3
நிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு
2
மாநில அரசு அதிகாரங்களைப் பிடுங்குவதா?: ஸ்டாலின் காட்டம்
4
இனி திமுகவுக்கே வெற்றி: மு.க.ஸ்டாலின்
4
‌பட்டாசு தொழிலை காக்க வலியுறுத்தி சிவகாசியில் வலுக்கிறது போராட்டம்
2
ஜெயலலிதா சிலை தானா..? நெட்டிசன்கள் ஆதங்கம்
2
கருண் நாயர் முச்சதம் அடித்து சாதனை
3
சிறுவயதிலேயே 546 ரன்கள் குவித்த வீரருக்கு இன்று பிறந்த நாள்
3
ஆப்ரேஷன் செய்யும்போது மருத்துவர்கள் வாக்குவாதம் - குழந்தை இறந்தே பிறந்தது
1
'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின் 
4
தாறுமாறாக சாலையில் ஓடிய கார்; 4 பேர் படுகாயம் - ஒருவர் கைது
1
’சர்கார்’ படத்திற்கு எதிராக போராட்டம் - ரஜினி கண்டனம்
2
நம்பியாறு பாலத்தின் நிலை என்ன? அறிக்கைக்கேட்டு நீதிமன்றம் உத்தரவு!
4
சென்னையில் ரூ.10 கோடி பணம், 6 கிலோ தங்கம் பறிமுதல்
4
சிமெண்ட் கல்லால் பெரியம்மாவை தலையில் தாக்கியவர் கைது
4
வீடியோ கால் பாலியல் தொல்லை - பெண்கள் விடுதி காப்பாளருக்கு நெருக்கடி
4
அண்ணாதுரை பாடல்கள் இலவசம்: விஜய் ஆண்டனி அறிவிப்பு
0
அனைத்துப் பொருட்களும் கிடைக்க நடவடிக்கை: முதலமைச்சர்
4
கிம் - ட்ரம்ப் மெனுவுக்கு 101 கோடியா..? அடேங்கப்பா...
5
சென்னை மழை பாதிப்பு கட்டுக்குள் உள்ளது: ஓ.பன்னீர்செல்வம்
4
முல்லைப்பெரியாறில் புதிய அணை - தகவல் திரட்ட மத்திய அரசு அனுமதி
1
ஓவர் பிரஷர்.. உயிரை மாய்த்துக் கொண்ட நடிகை
1
விஜய் மல்லையா மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்
1
ஸ்ரீதேவி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
1
கமல் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
4
ராஜீவ் கொலை சதி கதையில் ராணா!
1
மதுக்கடையை எதிர்த்த பெண்ணை மதுபாட்டிலால் குத்திய கும்பல்
4
ரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்
2
வருத்தம் தெரிவித்தார்: சிவசேனா எம்.பி. இனி விமானத்தில் பறக்கலாம்
1
இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாயை தொட்ட ‘சர்கார்’..!
0
வடகொரியாவில் 100 சதவீதம் எழுத்தறிவு - இந்தியாவில்?
1
புகார் இல்லாமல் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்: குப்தா 
4
நடன இயக்குனர் சரியான பொய்யர்: தனுஸ்ரீ தத்தாவின் அடுத்த அட்டாக்!
0
அக்டோபர் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரஞ்ஜன் கோகாய்
1
தொலைபேசியில் மிரட்டி நிம்மதியை கெடுத்தனர்: சி.ஆர்.சரஸ்வதி போலீசில் புகார்
4
தீபாவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து நடிகர் ஆனந்தராஜ் ஆலோசனை
4
இந்தியில் பேசாவிட்டால் சுடுவோம் என மிரட்டல்: கடலோர காவல்படை மீது மீனவர்கள் குற்றச்சாட்டு
4
மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி
4
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்: போலீஸ் மீது கல்வீச்சு தடியடி
4
ஏர்போர்ட் சுவரில் மோதியது ஏர் இந்தியா விமானம்: பயணிகள் அதிர்ச்சி
5
சட்டப்பேரவையை கூட்ட ஆளுநருக்கு முகுல் ரோத்தஹி ஆலோசனை
1
அண்ணாதுரை பாடல்கள் இலவசம்: விஜய் ஆண்டனி அறிவிப்பு
0
'நானும்தான் ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' - தேவகவுடா 
1
பத்மாவத் படத்திற்கு ஹரியானாவில் எதிர்ப்பு: டிக்கெட் கவுன்ட்டரை அடித்து நொறுக்கிய கும்பல்
0
வாக்குப்பதிவில் பழைய முறையை கடைபிடிக்க தேர்தல் ஆணையம் மறுப்பு
1
இஸ்ரேல் பிரதமருக்கு காற்றாடி விட கற்றுக்கொடுத்த பிரதமர் மோடி!
1
டிஜிட்டலில் மூன்றுமுகம்! ரஜினி ஆசை
0
ட்ரெண்டான ‘கடைக்குட்டி சிங்கம்’: ரேக்ளாவை மகனுடன் ரசித்த சூர்யா!
0
தனி ஒருவனாய் துணிச்சலாக செயல்பட்ட போலீஸ்: ‘ஹனிமூன் பேக்கேஜ்’கொடுத்து பாராட்டு..!
1
ப்ரியா வாரியர் போயாச்சு.. நூரின் ஷெரிப் வீடியோ வந்தாச்சு
0
கரையை கடந்த பெய்ட்டி : இனி வறண்ட வானிலை தான்...
4
யார் இந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்?
1