text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
சண்டிமால் விரலை பதம் பார்த்த பாண்ட்யா! | 3 |
டிரைவர் எஸ்கேப்: காமெடி நடிகர் ரோட்டில் தவிப்பு | 0 |
லாரி மீது ஆம்னி பஸ் மோதி தீப்பிடித்தது: 4 பேர் உடல் கருகி பலி! | 4 |
ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் | 2 |
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல: ஏர்டெல், ஜியோ திடீர் மல்லுகட்டு! | 1 |
மகளின் திருமணத்திற்காக காந்தி வேடமிட்டு பிச்சை எடுத்த முதியவர் | 4 |
மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று வாக்குறுதி அளிக்க முடியாது - நிர்மலா சீதாராமன் | 2 |
“சூரியன் மறைவதில்லை” புத்தகத்தை வெளியிட்டார் சோனியா காந்தி | 2 |
மின்னணு முறையில் பணப்பரிமாற்றம்.... மத்திய அரசின் பரிசுத்திட்டம் | 1 |
இந்தியாவை வீழ்த்த ரூட் பயன்படுத்திய துருப்புச் சீட்டு இவர்தான்..! | 3 |
தொழிலதிபர் கடத்தல்: அதிரடியாக 2 பேரை கைது செய்த போலீஸ்..! | 4 |
அமித்ஷாவுக்கு சாதகமாக செயல்பட்டாரா தீபக் மிஸ்ரா? | 1 |
நடிகர் சீனு மோகன் காலமானார் ! | 0 |
2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை வழங்க மறுப்பு .. குமுறும் பொதுமக்கள் | 4 |
ட்ரம்ப் மருமகனுக்கு முக்கியப் பதவி..! | 5 |
பிரேசில் சிறையில் தொடரும் கலவரம்... 33 கைதிகள் கொடூரமாக கொலை | 5 |
பறவைப் போல் பறந்து சாகசக்குழு சாதனை | 5 |
’ஆண்ட்ரு ரஸலும் மனிதர்தானே...’ தோல்விக்குப் பின் தினேஷ் கார்த்திக் பேட்டி! | 3 |
“வாழ்வதற்கே பயமாக உள்ளது”.. குஜராத்தை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் வெளிமாநிலத்தவர்கள்..! | 1 |
காதலியுடன் தகராறு: சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு, 4 பேர் உயிரிழப்பு! | 5 |
பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சைக்கருத்து கூறிய ஹரியானா முதல்வர் | 1 |
10 நிமிடங்களில் வீழ்ந்தது கடைசி விக்கெட் - இந்திய அணி அபார வெற்றி | 3 |
‘இதை மட்டும் செய்யாதே’ - ஸ்ரேயாஸ்சுக்கு தோனி கொடுத்த டிப்ஸ் | 3 |
“விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்க்க ஆசை” - வைரலான கார்த்திக் சுப்புராஜ் பதிவு | 0 |
திருப்பதியில் நாதஸ்வரம் வாசிக்கும் ஆஸ்தான வித்வான்களான இஸ்லாமியர்கள் ! | 1 |
“எங்க மகன் இறந்தாலும், அவன் கண்கள் இறக்காது” - கண்ணீருடன் பெற்றோர் பெருமிதம்! | 4 |
பக்ரா- பியாஸ் போன்று காவிரிக்கும் மேலாண்மை வாரியம்? | 1 |
வாக்குப்பதிவில் பழைய ஸ்டைல்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை | 1 |
“மேகதாது அணை கட்ட மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை” - மசூத் ஹூசைன் | 1 |
காஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் இருவர் உயிரிழப்பு | 1 |
மலேசியாவில் தீபாவளிப் பண்டிகை: பிரதமர் நஜீப் பங்கேற்பு | 5 |
இயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..! | 4 |
”இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும்” - நாகை மாவட்ட சிறப்பு அதிகாரி | 4 |
‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ - தமிழிசைக்கு சர்வதேச விருது | 2 |
நாய்க்கறி விவகாரம்.. ராஜஸ்தான் விரைகிறது தனிப்படை..! | 4 |
இந்தியாவுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம்: பாக். கேப்டன் | 3 |
பள்ளி மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வைப் போக்க அமைச்சர் புது ஐடியா | 4 |
புற்றுநோய் அனுபவம்: புத்தகமாக்கினார் மனிஷா கொய்ராலா | 0 |
தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை | 4 |
’கஜா’ புயலால் மின்துறைக்கு ரூ.1000 கோடி இழப்பு - அமைச்சர் தங்கமணி | 4 |
பெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை | 1 |
கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் | 4 |
கருணாநிதி தீவிர அரசியலுக்கு திரும்ப வேண்டும்...தமிழிசை வாழ்த்து | 4 |
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படை | 4 |
முதல் நாளில் ரூ.100 கோடி: பாகுபலி 2 சாதனை | 0 |
பட்டபகலில் மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு: கணவர் கைது | 4 |
வந்துட்டேன்னு சொல்லு.. வடிவேலு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு | 0 |
வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து: சிறுமி உயிரிழப்பு | 4 |
சிறையால் சஞ்சய் தத்தின் பயோபிக்குக்கு சிக்கல் | 0 |
கவுதம் மேனன்-விக்ரம் முதன்முறையாக இணையும் துருவ நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் | 0 |
கேரளாவிற்கு திமுக சார்பில் ரூ.1கோடி நிதி | 4 |
மணக்கோலத்தில் தேர்வு எழுதி மாலை மாற்றிய மாணவி ! | 1 |
தீபாவளி பண்டிகையில் நாய்களை வழிபடும் நேபாள மக்கள் | 5 |
டாப்ஸியின் முதல் காதல் இதுதானாம்! | 0 |
இறந்தது கணவர் என தெரியாமல் முதலுதவி சிகிச்சையளித்த மனைவி..! | 4 |
அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை தின்ற பூனை..! | 4 |
32 மொழிகளில் விக்ரமின் ‘மஹாவீர் கர்ணா’ | 0 |
மத்தியப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை.. காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு..! | 1 |
இதுவே என் கட்டளை..... என் கட்டளையே சாசனம் | 5 |
டெல்லி செங்கோட்டையும் அடிமை சின்னம்தான்: சமாஜ்வாதி தலைவர் கருத்து | 1 |
லார்ட்ஸில் அவுட் ஆனாலும் விராத் கோலிதான் டாப்! | 3 |
மாறன் சகோதரர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் | 4 |
பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி உதை | 1 |
அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு: ட்ரம்ப் மருமகன் விசாரணைக்கு ஆஜராகிறார் | 5 |
தகவல்களை வழங்குவதே தலையாய நோக்கம் : சுந்தர் பிச்சை | 5 |
பெற்றோரின் தவறால் தடையான திருமணம் - புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு ! | 4 |
சிறுவாணி அணைப் பிரச்சினையில் தமிழக அரசின் விளக்கமென்ன?: கருணாநிதி கேள்வி | 4 |
டைவர்ஸ் கேட்ட மனைவிக்கு இப்படியும் அதிர்ச்சி கொடுத்த கணவன்! | 4 |
திமுகவின் 4 தூண்களை பாதுகாக்க வேண்டியது கடமை: ஸ்டாலின் | 2 |
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய சக பயணிகள் | 1 |
தன்பாலின உறவுக்கு எதிராக மத போதகர் ஆர்ப்பாட்டம் | 4 |
'மேகதாதுவுக்கு பதில் ஒகேனக்கலில் அணை கட்டலாம்' - தம்பிதுரை ஐடியா | 1 |
வெற்றிவேலுக்கு ஜெ. விசாரணை ஆணையம் சம்மன் | 2 |
தூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின | 4 |
பெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை | 1 |
ஸ்டேட் பேங்குடன் துணை வங்கிகள் இணைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் | 4 |
காட்டெருமை மீது மோதிய பைக் : கோபத்தில் இருவரை முட்டிய காட்டெருமை! | 4 |
உ.பி.யில் காய்ச்சலால் 45 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழப்பு | 1 |
“தியேட்டரில் ஷோ வாங்குறது கஷ்டமா இருக்கு..” - தயாரிப்பாளர் புலம்பல்! | 0 |
அரசியல் என்பது ட்விட்டரில் இல்லை: தமிழிசை | 2 |
ஓய்வூதிய திட்டத்தில் சேர வயது வரம்பு உயர்கிறது | 1 |
இந்தோனிஷியாவை சுனாமி தாக்கியது | 5 |
காவிரி விவகாரம் ! தமிழக அரசின் திட்டம் | 1 |
கழிவறையில் காவலர் தற்கொலை.. அழுத்தம் கொடுத்தனரா அதிகாரிகள்..? | 4 |
அர்ஜுன் மீதான பாலியல் புகார் ! கர்நாடக திரைப்பட வர்த்த சபை முக்கிய முடிவு..! | 0 |
இலங்கையை மிரட்டிய முஸ்ஃபிகுர் ரஹ்மான் - மீண்டும் ஜொலித்த மலிங்கா | 3 |
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்! | 0 |
உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை ? உயர்நீதிமன்றம் கேள்வி | 4 |
இன்றைய கூகுள் டூடுளில் பாபா ஆம்தே: யார் இவர்? | 1 |
“தமிழகத்தில் பாஜக அதிக நலத்திட்டங்களை செய்துள்ளது” - பிரதமர் மோடி | 4 |
குடியரசுத்தலைவர் காருக்கும் இனி நம்பர் ப்ளேட்! | 1 |
ஜெயலலிதாவுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது: தமிழக அரசு | 4 |
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹெச்.ராஜா | 4 |
சமூக வலைதளங்களில் பயனற்றதை பரப்ப வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள் | 1 |
சாதி வெறியர்களே உங்களுக்கு வெட்கமில்லையா ? கார்த்திக் சுப்புராஜ் | 0 |
சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பை ஏற்றார் திருநங்கை பிரித்திகா | 4 |
ஜனநாயக சக்தியுடன் இணைந்து மதவாதத்தை எதிர்க்கிறோம்: திருமாவளவன் | 2 |
“நானா படேகர் கொஞ்சம் அநாகரிகமானவர்..ஆனால்” - ராஜ் தாக்கரே | 1 |
‘இளைஞரின் விபரீத ஆசை’ தர்மஅடி போட்ட பொதுமக்கள்! | 4 |
தமிழகத்தில் பரவலாக மழை.. 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.