text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
ஆதாரை இணைக்க தனியார் அமைப்புகளை பயன்படுத்த வங்கிகளுக்கு அனுமதி | 1 |
பட்டாசு வெடிக்க எதிர்ப்பு தெரிவித்தவரை அடித்துக் கொன்ற கொடூரம் | 1 |
பந்தாடப்படுகிறேன்: விஜய் மல்லையா | 1 |
ஆஸ்கரில் சேர்க்கப்பட்ட புதிய பிரிவு திடீர் நீக்கம்! | 0 |
''சபரிமலை விவகாரத்தில் மட்டும் வேகம் ஏன்?'' - திருவிதாங்கூர் மகாராணி கேள்வி | 1 |
பாஜக அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் கடும் அமளி | 2 |
“ஆமைக்கறி சாப்பிட்டேன்; ஏகே 74 சுட்டேன்” - சீமான் மீண்டும் உறுதி | 2 |
கொடநாடு கொலை: நடந்தது என்ன? நீலகிரி எஸ்.பி. முரளிரம்பா விளக்கம் | 4 |
விருது வழங்கும் விழா... பாடல்கள் பாடிய முதலமைச்சர் பன்னீர்செல்வம்..! | 4 |
தமிழில் ஹேஷ்டேக்... ட்விட்டரை தன்வசமாக்கிய அஜித் ரசிகர்கள்! | 0 |
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் | 1 |
இன்று மீண்டும் சென்சார் ஆகும் பணியில் ’சர்கார்’ | 0 |
’வான்னாக்ரை’ ஹீரோ திடீர் கைது! | 5 |
“என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?” - சிம்பு ஆவேசம் | 0 |
கண்கலங்க வைத்த புகைப்படம்... குவியும் நிதியுதவி | 1 |
“தமிழகத்தில் நடந்திருப்பது அரச பயங்கரவாதம்”- ராகுல் ஆவேசம் | 2 |
காங்கிரசிடம் கம்யூனிஸ்ட் சரணடையாது : சுதாகர் ரெட்டி | 2 |
மேகதாது அணை: கர்நாடகா அறிக்கை தாக்கல் | 4 |
சீனாவில் விற்பனையான சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’ | 0 |
ஸ்ருதி தேடி சந்தித்த ஹீரோ! | 0 |
“42 நாட்கள் ஹோட்டலில் தங்கி, ஒவ்வொரு சீனாக உருவாக்கினோம்” சர்கார் பற்றி ஜெயமோகன் விளக்கம் | 0 |
குடிக்க தண்ணீர் கேட்டு குழந்தையை கடத்திய வடமாநில இளைஞர்! | 4 |
இளவரசியின் வீட்டில் 94 சவரன் நகைகள் திருட்டு | 4 |
முன்னாள் பிரதமர் வீட்டில் அதிரடி சோதனை | 5 |
ஆம்னி பேருந்து கட்டண வசூல்.. ஓய்வுபெற்ற நீதிபதி பாட்ஷா தலைமையில் குழு | 4 |
15 ஆயிரம் லைக்குகள் இருந்தால்தான் எம்.எல்.ஏ சீட்டு : காங்கிரஸ் அதிரடி | 1 |
“ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்” - விஷால் | 4 |
ராணுவ வீரர் துப்பாக்கிச் சூடு: சக வீரர்கள் 4 பேர் பலி | 1 |
இமயமலைக்கு ரஜினி நாளை ரிலாக்ஸ் பயணம் | 0 |
“ நான் குடிபோதையில் இல்லை” - காயத்ரி ரகுராம் விளக்கம் | 4 |
காவிரி விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஸ்டாலின் வலியுறுத்தல் | 2 |
‘சாதி மறுப்பு திருமணம்’ - காதல் தம்பதியை துரத்திய உறவினர்கள் | 4 |
விரைவில் ஜூனியர் சானியா மிர்சா | 3 |
கஜா முழுமையாக கடக்க 1 மணி நேரம் ஆகும்! | 4 |
கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்பு! | 5 |
ஐந்து மாநில தேர்தல்: நோட்டாவிற்கு விழுந்த வாக்குகள் எவ்வளவு? | 1 |
முன்னாள் உலக அழகி குறித்து சர்ச்சை கருத்து: திரிபுரா முதல்வருக்கு கண்டனம் | 1 |
காங். தலைவராக ராகுல் காந்தி: இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு | 1 |
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பாட்டுப் பாடி தொண்டர்களை மகிழ்வித்த ஜெயக்குமார் | 2 |
வீடு தேடிச் சென்று எம்எல்ஏக்களை அணி மாற்றுங்கள்: எடியூரப்பா பகிரங்க பேச்சு | 1 |
ஆடை தான் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு காரணமா?: பா.ரஞ்சித் கேள்வி | 0 |
கதிராமங்கலத்தில் இருந்து போலீசாரைத் திரும்பப் பெற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் | 2 |
குழந்தைகளுக்கு ஜிகாத் என்று பெயர் வைக்க தடை | 5 |
பதற்றமா? அப்படின்னா? ஆப்கான் கேப்டன் ஆச்சரியம்! | 3 |
நெல் ஜெயராமன் உடல் சொந்த ஊரில் தகனம் ! | 4 |
ஆவியாக வந்து டாஸ்மாக்கை ஒழிப்பேன் - மாணவனின் உருக்கமான தற்கொலை கடிதம் | 4 |
அமெரிக்கா- வடகொரியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து | 5 |
தாஜ்மஹாலை அழிக்க நினைக்கிறீர்களா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | 1 |
ராஜினாமா செய்தது ஏன்? - பாக்யராஜ் வெளியிட்ட அறிக்கை! | 0 |
கேபிஎல்-லில் விளையாடாதது ஏன்? ராபின் உத்தப்பா விளக்கம் | 3 |
ஜீரோ மார்க் வாங்கின கோலிக்கு விருதா? - கொதிக்கும் மல்யுத்த வீரர் பஜ்ரங் | 3 |
ஹெச் 1பி விசாவிற்கு மீண்டும் அனுமதி | 5 |
தீபாவளி அன்று 108 ஆம்புலன்ஸ் சேவை கிடையாது ? | 4 |
தீபாவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து நடிகர் ஆனந்தராஜ் ஆலோசனை | 4 |
வ.உ.சி. 81ஆவது நினைவு நாள்: அமைச்சர் ராஜலட்சுமி மரியாதை | 4 |
'பட்டாசுகளை வெடிக்கவோ விற்கவோ தடை இல்லை' உச்சநீதிமன்றம் தீர்ப்பு | 1 |
மெரினாவில் எண்ணெய் படலம் அகற்றம் | 4 |
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 6 நீதிபதிகள் நியமனம் | 4 |
மகளுடன் நடிகர் பக்ரு: வைரலாகும் ஸ்பெஷல் புகைப்படம்! | 0 |
‘பாலியல் புகாருக்குள்ளான ஐஜியை இடமாற்றம் செய்யுங்கள்’ - பெண் எஸ்பி மனு | 4 |
ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு: கோலி பார்ட்டியில் அனுஷ்கா | 3 |
கும்பமேளாவுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் ! | 1 |
கேரள சேதத்தை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு | 1 |
அமிதாப்பை தமிழுக்கு அழைத்து வந்தது எப்படி? | 0 |
சிறந்த தடகள வீரருக்கான விருதை தொடர்ந்து ஆறாவது ஆண்டாக வென்ற உலகின் வேகமான மனிதன் | 3 |
உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றும் ரியல் ஹீரோஸ்! (வீடியோ) | 5 |
இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் வெளியிட்ட 'ஜெய்பீம் ஆன்தம்' | 0 |
சச்சின் சாதனையை முறியடித்தார் ரோகித் | 3 |
சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்ட கமல்: ஏன்? எதற்கு? | 0 |
தொழிலதிபர் கடத்தல்: அதிரடியாக 2 பேரை கைது செய்த போலீஸ்..! | 4 |
சிறையில் இருந்தபடி கன்னடம் கற்று வருகிறார் சசிகலா..! | 4 |
ரூ. 500 கோடியில் சினிமாவாகிறது ராமாயணம் | 0 |
அரசுப் பேருந்துகள் தமிழகத்திலேயே அதிகம் | 4 |
’இந்திய வீரர்கள், எங்களை விட திறமையானவங்க’: பாக்.கேப்டன் ஒப்புதல்! | 3 |
விசாரணை வளையத்தில் கோலி, சாஸ்திரி ? | 3 |
வாஜ்பாய் குறித்த 10 தகவல்கள் ! | 1 |
நீட் கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு | 1 |
“விடுமுறை நாளில் யாரும் பேக்ஸ் இயந்திரம் அருகே இருக்கமாட்டார்கள்”- காஷ்மீர் ஆளுநர் விளக்கம் | 1 |
கோவை விமானநிலையத்தில் 58 லட்சம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் | 4 |
குப்பைகளை அகற்றி முன்மாதிரியாக திகழும் போராட்ட இளைஞர்கள்..! | 4 |
ஜிஎஸ்டிக்குள் வர தமிழகம் எதிர்ப்பு - பொன்.ராதாகிருஷ்ணன் | 2 |
கடவுளை மகிழ்விக்க குழந்தையை கொன்ற தந்தை ! | 1 |
பாஜக வெற்றியை காங்கிரஸ் விமர்சிப்பதா?: தமிழிசை | 4 |
நிலக்கரி பிரச்னை: தமிழகத்தில் மின் வெட்டு அபாயம்? | 4 |
திருவள்ளூரில் ப்ளூவேல் விளையாட்டால் இளைஞர் தற்கொலை? | 4 |
முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - யார் அந்தச் சிறுவன் ? | 4 |
காயத்துடன் உதவி: அமலா பாலுக்கு குவியும் பாராட்டுகள்! | 0 |
“என் நெருக்கமான நண்பன் சிம்பு” ட்விட்டரில் மனம் திறந்த த்ரிஷா | 0 |
சிவாஜி சிலையை அகற்றி மணிமண்டபத்தில் வைக்கலாம்: உயர்நீதிமன்றம் | 4 |
கடனை அடைக்க செயின் பறிப்பு: தொழிலை மாற்றிய சாப்ட்வேர் இன்ஜினீயர் கைது! | 1 |
மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கானது: முதலமைச்சர் பழனிசாமி | 4 |
ஹெச்4 விசாவை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு | 5 |
எச்ஐவி தொற்றால் அவதிப்படும் இளம் பெண் - 8 ஆண்டுக்கு முன் நடந்த கொடுமை | 4 |
ஹிருத்திக் ரோஷனை சந்தித்தார் தமன்னா | 0 |
மதுரை பல்கலை துணைவேந்தரை நீக்கவேண்டும் : மு.க.ஸ்டாலின் | 4 |
பனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: வீடியோ | 1 |
அமெரிக்காவில் வெள்ளை இனவாத எதிர்ப்புப் பேரணி | 5 |
சென்னை சாலையில் எமதர்ம ராஜா... உயிரை பறிக்க அல்ல.. உயிரை காக்க..! | 4 |
கிராம சபா கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள் | 4 |
ஐதராபாத் அணியின் அசத்தல் பந்து வீச்சில் பணிந்தது ராஜஸ்தான்! | 3 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.